கடலுக்கு மிகஅருகில் இருக்கும் பழங்கால கோட்டை/தரங்கம்பாடி கோட்டை, பழங்கால கோவில்

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • தரங்கம்பாடி, டேனிஷ்கோட்டை, trenquabar,கடலுக்கு மிகஅருகில் இருக்கும் பழங்கால கோட்டை, #nagaimeenavan #beach

Komentáře • 59

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 Před měsícem +10

    நண்பரே! நானும், எனது ஊரிலுள்ள ஒரு சிலரும் 1968-69 மாணவப் பருவ காலகட்டத்தில் தரங்கம்பாடி சென்று, இந்த டேனிஷ் கோட்டையைப் பார்த்த நினைவு வருகிறது. மாசிலாமணி நாதர் கோவிலில் வழிபட்டு, பிரசாதம் பெற்றுக் கொண்டோம். அப்போது வெறும் இடிபாடுகள் மட்டுமே இருந்தன. தற்சமயம் தொல்லியல் துறையால் புதுப்பிக்கப் பட்ட கட்டடக் காட்சிகளைப் பார்த்து ரசித்தேன். நன்றி! வாழ்த்துக்கள் நண்பரே!

  • @grandpa8619
    @grandpa8619 Před měsícem +3

    கடலுக்கும் கோட்டைக்கும் இடையில் சுவர்
    போன்று கற்களை போட வேண்டும்...
    வேடிக்கை பார்க்க வருபவர்கள் எல்லோரும்
    ஒவ்வொரு கல்லாக போட்டுக்கொண்டு
    வந்தால் நடக்கும்...

  • @devanlechu2477
    @devanlechu2477 Před měsícem +9

    நண்பா மலேசியாவில் இருந்து 27 தேதி ஜுலை உங்கள் மீனவனை பார்க்க தமிழ் நாடு வருகிறேன்...... அப்போது உங்களை பார்க்க முடியுமா

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před měsícem +5

      கண்டிப்பா பாக்கலாம் அண்ணா

    • @Xavierfan4365
      @Xavierfan4365 Před měsícem +2

      Bro நீங்க அங்க இருந்து வர்றீங்களா

    • @devanlechu2477
      @devanlechu2477 Před měsícem +2

      Yes brother

    • @Xavierfan4365
      @Xavierfan4365 Před měsícem

      @@devanlechu2477 ..bro தப்பா நினைக்காதீங்க எனக்கு ஒரு 5000 ருபா பணம் தர முடியுமா...ரொம்ப பண கஷ்டத்தில் இருக்கேன் pleaae...நானும் மீனவன் தான்

  • @balamurugand9814
    @balamurugand9814 Před měsícem +3

    கோட்டை கட்டும் போது ,கோட்டைக்கும் கடலுக்கும் இடைப்பட்ட தூரம் 12 கிலோமீட்டர் என்று படித்ததாக எனக்கு நினைவு.

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před měsícem +1

      தெரில ப்ரோ.... அதை பற்றி

    • @arajeshwari6165
      @arajeshwari6165 Před měsícem +1

      .thamizh.nattu..school..kuzhandhai.galukkellam...thangkalin.....pasuvin......pall.,pirikkalaam..powder...chee...evaiyavum...namakku..koduthu..udhaviyavargal.than....endha..denish..denmark.....vaniba....kazhakathin..manarhalum......pasu..panniyarhalum....(2)..vpm......denmark.....total.thamish..bnadum......inru....suhadharathai..membadutha..mattume....training..centre...undakka......koodihalai..vari.koduthavankathan...deark..nattin..mannar..varisuhal.....(1)...vpm..(
      D
      A
      N
      I
      D
      A
      Inraya
      Trichy
      Trunk
      Road.aruhile
      Eppodhume.edhoooru.training..kodukkum.........endha..arasu.....aanaal....adhu..uruppadiyaha..erukkadhu.......ponmudy..college..miha..kittakka..erukka..kollaiyum..karppazhippum..kolaihalume.....appodhum..eppodhum.yeppoothume..!!...kamarajar..iyyavin......velinaattu..payanargal.mattume......endha..udhavihal..seiyappattadhu....tharaiyeeleeyee..kidakkum.....appavi...yeezhai..makkalin..kuzhandhaihalai...
      Arivalihalakka....... ...arivikka kal..thirandu avarin....varalaaru..endha..kottaiyeil.dhan..vaithu..pesappattu...thittangkal..poora..niraivetrappaduhirathu......ennum..effalavo..meen..pidi..makkalukkaha...iyya..seitha....sathanaihal......!!!

    • @arajeshwari6165
      @arajeshwari6165 Před měsícem +1

      S..unai..vandhu...,..idaippatta..nilap.parappu..nirayavee...kadalukkul..poochu...!...eppo.kadal...😊.building..thottu..vittathu..

    • @arajeshwari6165
      @arajeshwari6165 Před měsícem +1

      S.u.n.a.m.i.....vandhu...idaippa..nilapparappellam..kadalukkulleye..poochu...aazhip.peralaiyal..kattidam..rombbave...veena..sidhilam.adaindhum...polivizhandhu...kanapadhu............eruppadhai..vitru..avan..kaikkul.poottu..avan.kudumbathukku..serthu..vaippavanidam.......edhai..sari.panna....sutrulathurai......nalladhai..pannuvanoo..??.....aanaal.avarhal...vellayanaimattume..... edhirtharhal...enrum nam .varisuhalukkaha.....nithi.koduthu..varangka....danida..thittathil......kalaiger...kudumbam.+... Athihara.vargkkangkal...nalla......oru...gain..adaihirarhal...edhoo.oru..bill...perusa...panni.mudicha..madhiriyee..poottu...paisa..kollaiyarhal......nallave..pizhaippai..nadathivarangka..!!.

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 Před měsícem +2

    Superb. Well explained.

  • @georgen9755
    @georgen9755 Před 25 dny

    Backdoor fort
    Temple fort
    Dutch fort
    Backdoor entrance facing towards sea .......
    Mud mortar
    Mortar
    Back door sea facing temple ...........behind the sea back door is the city

  • @ekambaramekambaram9808
    @ekambaramekambaram9808 Před měsícem +2

    நன்றிகள் ஏகாம்பரம் கருவூர்

  • @tamilselvi8454
    @tamilselvi8454 Před měsícem +4

    அறைகளுக்கு எதையாவது பெயர் எழுதி வைக்கிறது தான்.நம்புங்க.

  • @johnanthicaloysius8753
    @johnanthicaloysius8753 Před měsícem +2

    I have seen this fort very good one..

  • @Chandru-nf1oq
    @Chandru-nf1oq Před měsícem +2

    👍👍

  • @நாகைமீனவன்மதிவாணன்

    Super👌

  • @natarajanu4244
    @natarajanu4244 Před měsícem +2

    Super

  • @elizabethrani6395
    @elizabethrani6395 Před měsícem +2

    படம் பெயர் பிரின்ஸ்.ஹீரோயின் வீடு என்று காட்டுவார்கள்

  • @MaanbumiguCholarCholar
    @MaanbumiguCholarCholar Před měsícem +2

    Doctor moves

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před měsícem

      Puriyala anna😊

    • @warisriyas
      @warisriyas Před 9 dny

      ​@@Nagai-meenavan சிவகார்த்திகேயன் படம் டாக்டர்

  • @precilamadhi196
    @precilamadhi196 Před měsícem +2

    Super bro

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 Před měsícem +3

    ஏன் தொடர்ச்சியா வீடியோ பொடுறது இல்ல?

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 Před měsícem +2

    naan sendrukkiren pazhangal kattiam pol ullatjhu

  • @user-qf6ye1sq2d
    @user-qf6ye1sq2d Před měsícem +4

    Super 🎉

  • @johnanthicaloysius8753
    @johnanthicaloysius8753 Před měsícem +2

    Good Evening Gunaseelan.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před měsícem +2

    Very beautiful video nanba Guna super 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jacintagulnaraalvarezadria1259

    Greetings from AREQUIPA PERU please location of that place thank you. Blessings Successes

  • @alagesan7836
    @alagesan7836 Před měsícem +2

    எதிரொலி என்ற சொல்லே 😂 எக்கோ என்று இருக்கிறது எக்கோ என்று ஆங்கிலச்சொல்😢 எதிரொலி என்ற தமிழ் சொல்

  • @manikandan-se2si
    @manikandan-se2si Před měsícem +1

    Nice video bro🎉

  • @SUKIN_OFFICIAL
    @SUKIN_OFFICIAL Před měsícem +2

    Anna na Tharangambadi thaa anna😅

  • @jayathkumar2911
    @jayathkumar2911 Před 25 dny

    உண்மையான தரங்கம்பாடி கடலுக்கடியில் 5 கிலோமீட்டர் உள்ளே உள்ளது .

  • @hhfjdbxbx950
    @hhfjdbxbx950 Před měsícem +1

    Ram Ram Ji

  • @preethabrundha1334
    @preethabrundha1334 Před měsícem +2

    Idhu Ducthkaran kottai

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před měsícem

      டேனிஷ்காறார்கள் ணு தான் போட்ருக்கு அண்ணா

    • @user-vc8hl8gh4j
      @user-vc8hl8gh4j Před měsícem

      ரெண்டும் ஒன்று தான்

  • @elizabethrani6395
    @elizabethrani6395 Před měsícem +2

    Koilukku pinnadi konja thooram pona innoru veedu ondru varum athu Udhayanithi nadicha saravanan irukka payamen padathula varum veedu

  • @visalaakshirethnam9624

    கோட்டையை காட்டாம மியூசியம் காட்டுறியே ப்பா

  • @BelindasSesuratnam-te9xh
    @BelindasSesuratnam-te9xh Před měsícem +1

    Danish athu oru moli

  • @shunmugamvel9245
    @shunmugamvel9245 Před měsícem +2

    தரங்கம்பாடியா அப்போ அத்திவெட்டி எங்க இருக்கு 😂