மார்கழி பாவை நோன்பு வரலாறும், சிறப்பும்!

Sdílet
Vložit
  • čas přidán 12. 12. 2022
  • மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் நோற்கும் பாவை நோன்பு, நல்ல கணவனை அடையவும், இறைவனின் அருளைப் பெறவும் உதவும். இந்த நோன்பின் போது, அதிகாலையில் எழுந்து, நீராடி, பெருமாள் கோயிலுக்குச் சென்று, திருப்பாவை பாடல்களைப் பாடி இறைவனை வழிபடுகின்றனர். இந்த நோன்பு மன அமைதிக்கும் இறைவனின் அருளுக்கும் வழிவகுக்கும். இக்காணொளி மார்கழி பாவை நோன்பு வரலாறும், சிறப்பும் குறித்த சுருக்கமான அறிமுகமாகும்.
    **********************
    தெய்வங்கள், கோவில்கள், பக்திப் பாடல்கள், சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானிகள் குறித்த பல அரியப் பயனுள்ள தகவல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள "Komugam" சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 👉 / @komugam சேனலை சப்ஸ்கிரைப் செய்து, பெல் 🔔 ஐகானை கிளிக் செய்தால், எனது புதிய வீடியோக்கள் மற்றும் அப்டேட்கள் பற்றி உடனடியாக அறிந்து கொள்ளலாம்.
    நன்றி!

Komentáře •