ஸ்ரீ அபிராமி அம்மன் மகிமை | கோமுகம் சொற்பொழிவு | Podcast 2024

Sdílet
Vložit
  • čas přidán 24. 02. 2024
  • ஸ்ரீ தேவி உபாசகர்கள் நிறைந்த நம் பாரதத் திருநாட்டின் பெருமை, புகழ்பெற்ற ஸ்ரீ அபிராமி அந்தாதியின் காப்புச் செய்யுள் மற்றும் முதல் பாடலின் விளக்கம் பற்றிய ஒரு முழுநீள சொற்பொழிவு.
    இந்த சொற்பொழிவில்:
    மகாகவி காளிதாசர், பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர், வீரத்துறவி சுவாமி விவேகானந்தர், ஆதிசங்கரர், ஸ்ரீ மூக கவி ஆகியோரின் ஸ்ரீ தேவி பக்தி, திருக்கடவூர் ஆலயத்தின் மகிமை, சிரஞ்சீவி மார்க்கண்டேயர் மற்றும் ஸ்ரீ அபிராமி பட்டரின் அருள் வரலாறு, அபிராமி அந்தாதியின் காப்புச் செய்யுளின் ஆழமான பொருள் மற்றும் முதல் பாடலின் விரிவான விளக்கம் இடம்பெற்றுள்ளது.
    சென்னையின் புகழ்பெற்ற பாடல் பெற்ற தலமான திருவான்மியூர் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் அன்னை அபிராமியின் மகிமை பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த சொற்பொழிவை உங்களுடன் Podcast வடிவில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
    முழுமையாகக் கேட்டு, அன்னை அபிராமியின் அருளைப் பெற்று உய்யுங்கள்!
    **********************
    தெய்வங்கள், கோவில்கள், பக்திப் பாடல்கள், சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானிகள் குறித்த பல அரியப் பயனுள்ள தகவல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள "Komugam" சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 👉 / @komugam சேனலை சப்ஸ்கிரைப் செய்து, பெல் 🔔 ஐகானை கிளிக் செய்தால், எனது புதிய வீடியோக்கள் மற்றும் அப்டேட்கள் பற்றி உடனடியாக அறிந்து கொள்ளலாம்.
    நன்றி!

Komentáře • 2

  • @bhuvanasenthilkumar4020
    @bhuvanasenthilkumar4020 Před 4 měsíci +1

    அபிராமியின் மகிமை விளக்கம் அருமை

    • @Komugam
      @Komugam  Před 4 měsíci

      மிக்க நன்றி 🙏