#இந்த

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #இந்த பாடல் பதிவின் போது ஏற்பட்ட MSV, மற்றும் TMS உரசல் அது சரி செய்யப்பட்ட விதம்!
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 15

  • @bakkianathank4567
    @bakkianathank4567 Před 6 měsíci +5

    பெரும்பாலானோர் பாட்டை ரசித்து கேட்பார்கள். ஆனால் இஞ்ச் பை இஞ்ச் என்பதுபோல் பாடல்வரிகள், இசையமைப்பு, நடிப்பு, பலவித உணர்வுகள், பின்னணிஇசை, காட்சி அமைப்பு அனைத்தையும் விளக்குவதோடு மிகச் சரியாக பாடியும் காட்டுவது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த அளவுக்கு ஒவ்வொரு பாடலையும் ரசிக்கக்கூடியவர்கள் எத்தனை பேர் இருப்பர் என்றும் வியக்க தோன்றுகிறது.!!!!

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 6 měsíci +7

    தமிழ்த் திரையுலகின் முடிசூடா மாமன்னர் என்றும் எம் எஸ் வி ஐயா ஒருவர் தான்.அன்றும் இன்றும் என்றும் இன்னும் நூறாண்டு கழிந்தாலும் அவரது இசைப் பாடல்கள் செவிக்கு உணவாக இருந்து கொண்டேயிருக்கும்.அதற்கு இந்த பாடல் போன்று எண்ணற்ற பாடல்கள்.நடிகர் திலகம் பல வேடங்களில் நடித்த படங்களில் மிகச் சிறந்த படைப்பு வாழ்ந்து காட்டிய காவியம் தெய்வ மகன்.

  • @rajumettur4837
    @rajumettur4837 Před 6 měsíci +5

    காலத்தால் அழியாத பாடல்.MSV is a perfectionist

  • @lotus5295
    @lotus5295 Před 6 měsíci +5

    அதெல்லாம் மூளை அதிகமாக இருந்தவர்கள் காலம்.இப்போது போல் முட்டாள் காலம் இல்லை.

  • @HareramBaskar-pi9hv
    @HareramBaskar-pi9hv Před 6 měsíci +2

    அருமை சார். பாடலை இனிமையாக பாடி ஒரு ஓவியம் போல அழகு படுத்தி விட்டீர்கள். என்றும் சிவாஜி,TMS MSV,கண்ணதாசன் கூட்டணி ஜெயிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நன்றிகள்

  • @revathishankar946
    @revathishankar946 Před 6 měsíci +3

    Deivamagan kalathal azhikkamudiyada oru movie Credit goes to entire crew ACT, Shivaji , TMS, MSV rendered their maximum effort for this movie Credit goes to you also sir for your effort taken for this episode 🙏🙏

  • @prabhakaranganesan4475
    @prabhakaranganesan4475 Před 6 měsíci +1

    Iconic song, matching presentations. Great 👍

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq Před 6 měsíci +2

    இதுபோல் மூன்று பாத்திரத்தை கனக்கச்சிதமாக செய்கிற நடிகர் வேறு யாராவது உண்டா இவரிடமிருந்து கற்றுக்கொண்டு முன்னேறிய நடிகர்கள் பலர் அருமையான விளக்கம் நன்றி

  • @KamalakannanP-fg4kr
    @KamalakannanP-fg4kr Před 6 měsíci +1

    It was stated that Sivaji cries' Anna'. At that time Anna passed away. Sivaji lamented for his death weeps, cries'.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před 6 měsíci +1

    நண்பரே, வணக்கம்.
    அருமை, அருமை.
    பாடலை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிப்பாட்டி விட்டீர். நடிகர் திலகம் அவர்களின் நடிப்பிற்கு தீனி போட்ட கவிஞரின் வரிகள். எ.சி.தி.யின்காட்சி அமைப்பு அற்புதம்.
    படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஆரூர் தாஸ் தனது முத்திரையை பதித்திருக்கிறார்.

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 Před 6 měsíci +3

    உண்மைதான் ஐயா மெல்லிசை மன்னர் அவருக்குப் பிடித்தமான வகையில் வார்த்தைகள் வரவில்லை என்றால் விடமாட்டார் அவர் அவருக்கு பிடித்தமான வார்த்தைகள் வந்தால் ஓரளவு திருப்தி அடைவார் அந்த அளவுக்கு அவர் கண்டிப்பானவர் இதே போல ஒரு நிகழ்வு சிரித்து வாழ வேண்டும் என்ற படத்தில் மேரா நாம் அப்துல் ரகுமான் என்ற பாடலின் பதிவின் போது திரு டி எம் எஸ் அவர்களை நிறையவே டேக் எடுத்து பாட சொல்லி இருக்கிறார் கடைசியில் பிறகு எம்ஜிஆர் அவர்கள் தலையிட்டு நன்றாகத்தான் பாடி இருக்கிறார்கள் அவரை சிரமப்படுத்த வேண்டாம் என்று சொன்ன பிறகுதான் விட்டார் மெல்லிசை மன்னர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன் இன்னொரு பாடல் மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ இந்தப் பாடலை திருமதி வாணி ஜெயராம் அவர்களைப் பாடவைத்து தேசிய விருது வரைக்கும் இந்தப் பாடல் சென்றது இதற்கு முக்கிய காரணம் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி தான் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 6 měsíci +1

    ❤❤M.s.v.❤❤

  • @govindasamysivaprakasam4025
    @govindasamysivaprakasam4025 Před 6 měsíci +1

    தெய்வமகன் என்று சொல்றிங்க தெய்வத்தை தாய் என்று சொல்றிங்க அப்புறம் தாயை தெய்வம் என்று சொல்றிங்க இந்த பாட்டில் தெய்வம் தந்தை விதி அற்புதம்

  • @krishnaswamy702
    @krishnaswamy702 Před 6 měsíci +3

    Intha padal pondru ,Kaatchikku etrar Pol ezhuthum Padal 'Aa'siriyarum Indru Illai.Isai Amaippalargalum totaly waste.Tamara dum enum sounde indraiya music.Kaalam Kadanthalum ,Nirkkum ,Mellisai Mannarin ,Thozhil Bakthi.

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 Před 6 měsíci +1

    இது காதலிக்கும் பொருந்தும்