தளபதி விஜய்க்காக பாடல் பாடிய பாடகர் டாக்டர் நாராயணன்! அட இந்த பாடலா

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #tamil #song #cinema

Komentáře • 36

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 Před měsícem

    அருமையான ராகம்
    நீங்கள் எந்த ராகத்தை கையாண்டாலும் அதன் அழகு ஜ்வலிக்க பாடும்போது எங்கள் ஆனந்தத்திற்கு என்ன குறை இருக்கப் போகிறது டாக்டர்

  • @A.V.K.Sabitha
    @A.V.K.Sabitha Před měsícem

    Great, pleasant and beautiful ragam and Dr. Voice is very nice.

  • @Viswanathansaavi
    @Viswanathansaavi Před měsícem

    'கூந்தலிலே மேகம் வந்து குடிபுகுந்தாளோ கவியெழுத'
    K J ஜேசுதாஸ்
    சசிரேகா

  • @kannantnpl6267
    @kannantnpl6267 Před měsícem

    ராகத்திற்கு திலகமிட்டதுபோல்...
    பிலஹரி அமைந்துள்ளது!!
    மிகவும் மகிழ்ச்சி!! தொடரவம்
    அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥

  • @krs4570
    @krs4570 Před měsícem +1

    A pleasant ragam highlighted today. Thanks 😊

  • @Viswanathansaavi
    @Viswanathansaavi Před měsícem

    'இந்தகன்னா ஆனந்தமேமி'
    சத்குரு தியாகராஜ ஸ்வாமிகளின் கீர்த்தனை

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 Před měsícem

    நன்றி

  • @neithalisai4089
    @neithalisai4089 Před měsícem

    பிலகரியில் திளைத்த ரோம் டாக்டர் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி ❤👍👍🙏🌹

  • @Viswanathansaavi
    @Viswanathansaavi Před měsícem

    'தலைவா தவப்புதல்வா'
    படம்: அகத்தியர்
    M R விஜயா
    'ஆலய மணிக்கதவே தாள் திறவாய்'
    படம்: திருவருட்செல்வர்

  • @music4kris
    @music4kris Před měsícem

    purest form of bilahari a rare unknown or unpopular song
    Koonthadile megam vandhu ..pls do listen and share this rare gem with everyone
    There is a story behind this song
    Maama veedu machu veedu was the reason

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 Před měsícem

    பிலஹரி அருமை👌' 'பலே'ஹரி! நீங்கள் கூறியபடி பிலஹரி சங்கராபரணத்தின செல்லப்பிள்ளை தான். பாலச்சந்தர் படங்களில் 'உன்னால் முடியும் தம்பி' எனக்கு மிகவும் பிடித்தமான படம். பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளையை மறக்க முடியுமா?? காவியத்தலைவன் படத்தில் டாக்டர் அவர்கள் பாடிய 'வாங்க மச்சான் வாங்க' அக்மார்க் பிலஹரி.இந்தப் படம் நான் பார்த்தேன். அந்த நாடகக் காட்சி தற்சமயம் என் கண்ணில் விரிகிறது. அப்போது டாக்டர் நாராயணனை எனக்குத்தெரியாது.இப்போது உங்களைத் தெரிந்த பிறகு நான் வியப்பின் உச்சிக்கே சென்று விட்டேன். குழந்தை போல் மிமிக்ரி செய்யும் உங்கள் குரலில் நான் மயங்கி விட்டேன். 'தாள் திறவாய்' பாடலில் எங்கள் மனக்கதவின் தாளைத் திறந்து விட்டீர்கள்👍வாழ்த்துக்கள் டாக்டர்🙌

  • @visalramani
    @visalramani Před měsícem

    எப்போதும் போல அந்நிய ஸ்வரத்தால் அதிக அழகு கூடும் இந்த ராகத்துக்கும்.
    கணக்கில் புலியாக இருந்தால் தான் இது போன்ற ஒரு பாடலை இயற்ற முடியும்.❤
    ஆங்கிலத்தில் Tongue Twister என்பார்கள்.
    இதில் நாக்கு மட்டும் இன்றி மூளையும் கூட அதனுடன் சுழலும்!!! 🍥
    நகாசு வேலைகள் மிகவும் அதிகம். 🌈

  • @latharavi5366
    @latharavi5366 Před měsícem

    தாள் திறவாய் song அருமை

  • @RAMASUBRAMANIANRV
    @RAMASUBRAMANIANRV Před měsícem

    As usual another super episode.....👌👌

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 Před měsícem

    Bilahari ragam super sir Thank you

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu Před měsícem +1

    அருமை...
    வாழ்த்துக்கள் 🌷♥️

  • @Sankara2000
    @Sankara2000 Před měsícem

    பிலஹரி காலையில் பாடப்பட கூடிய (அதிகாலை அல்ல சூரியன் எழுந்து மக்கள் சுறுசுறுப்பாக நாளை ஆரம்பிக்கும் போது) ராகம்..
    இசை அமைப்பாளர் மரகதமணி அவர்கள் கண்ணா நீ தூங்கடா என்று ஒரு பாடல் செய்து உள்ளார்.
    இது பிலஹரியா ?
    அந்த பாடல் ஒரு தாலாட்டு , பிலஹரி தாலாட்டுக்கு பொருந்துமா ?
    அந்த பாடல் நினைத்த பிரதிபலனை தந்ததா ?

  • @Priyaswamysvideos
    @Priyaswamysvideos Před měsícem

    Bilahari exposition superb

  • @PunithaPunitha-mk5hj
    @PunithaPunitha-mk5hj Před 12 dny

    ❤❤❤❤❤

  • @ramasrini1312
    @ramasrini1312 Před měsícem

    ரொம்ப நன்றாக இருக்கிறது

  • @Viswanathansaavi
    @Viswanathansaavi Před měsícem

    'பூ பூக்கும் ஓசை'
    மின்சார கனவு
    'அழகியே'
    காற்று வெளியிடை
    'காதல் அணுக்கள்'
    எந்திரன்
    'நேற்று இல்லாத மாற்றம்'
    புதிய முகம்
    'ஓமனா பெண்ணே'
    விண்ணைத்தாண்டிவருவாயா
    A R ரஹ்மான் இசை

  • @Viswanathansaavi
    @Viswanathansaavi Před měsícem

    'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்'
    படம்: கொஞ்சும் சலங்கை
    திருவருட்பா
    சூலமங்கலம்

    • @Viswanathansaavi
      @Viswanathansaavi Před měsícem

      காருகுறிச்சி அருணாசலம் நாதஸ்வரம்
      பிலஹரி ஆலாபனை அற்புதமாக இருக்கும்

    • @Viswanathansaavi
      @Viswanathansaavi Před měsícem

      காருகுறிச்சியின் நாதஸ்வர ராக ஆலாபனை அற்புதம்

  • @latharavi5366
    @latharavi5366 Před měsícem

    வீர இராகம்

  • @neithalisai4089
    @neithalisai4089 Před měsícem

    தி👌ளைத்தோம்👌👇

  • @neithalisai4089
    @neithalisai4089 Před měsícem

    திளைத்தோம்👆

  • @tdkandaswamyKandha
    @tdkandaswamyKandha Před měsícem

    👌👌👌👌💯💯💯💯

  • @suthasup5632
    @suthasup5632 Před měsícem

    ❤🎉 I vu sir

  • @kichumulu6101
    @kichumulu6101 Před měsícem

    ❤❤❤🎉🎉

    • @kichumulu6101
      @kichumulu6101 Před měsícem

      Supera a pattu.yanakku rombavum pidichapattu.nandri mr.narayanan.

  • @chandrabala1
    @chandrabala1 Před měsícem

    Maaman voodu machu voodu... Is Bilahari , right ?

    • @S_N_I_P83
      @S_N_I_P83 Před měsícem

      Yes, I think it will be come to the next episode

    • @music4kris
      @music4kris Před měsícem

      Yes that's correct

    • @music4kris
      @music4kris Před měsícem

      This song got lot of criticisms on Ilayaraja that he spoiled classical music for that Ilayaraja gave a fitting response with this song using the purest form of bilahari
      Koonthadile megam vandhu ..pls do listen and share this rare gem with everyone

  • @S_N_I_P83
    @S_N_I_P83 Před měsícem

    ❤❤❤❤