வேப்பெண்ணெய் கரைசலுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்தால் போதும்.

Sdílet
Vložit
  • čas přidán 19. 07. 2020
  • பூச்சி விரட்டி தயாரிப்பு.

Komentáře • 95

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Před 2 lety +1

    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் எளிதாகவும் பயனுள்ளதாக வரும் உள்ளது... நன்றி

  • @porkodin9128
    @porkodin9128 Před 4 lety +1

    உண்மை. பயனுள்ள பதிவு. மிகவும் நன்றி சகோதரி

  • @nesterjkumar6986
    @nesterjkumar6986 Před 4 lety +3

    Thank you so much for your tips for eradicate the ant's.
    I am searching this solution.
    I will use this tips and comment soon

  • @umapadmanabhan8341
    @umapadmanabhan8341 Před 4 lety

    Super idea mam thanks I will try for my plants

  • @umamohan3043
    @umamohan3043 Před 4 lety +2

    அருமையான பதிவு

  • @rachelrachel7702
    @rachelrachel7702 Před 4 lety +1

    Very useful information sister, Thank you for this video

  • @gardeningideasandhometour5855

    Thank you for sharing ❤️

  • @SabariHome
    @SabariHome Před 3 lety +2

    Thankyou, very useful video....

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 Před 3 lety +2

    Thank you for your useful tips

  • @seshadrikv8238
    @seshadrikv8238 Před 4 lety +2

    Gud. God Bless u.

  • @vijirajan7429
    @vijirajan7429 Před 4 lety

    Simple and super idea Madem

  • @nandhiniram4364
    @nandhiniram4364 Před 3 lety +2

    Thank you.. I ll try my plant

  • @BABUS-bu8qy
    @BABUS-bu8qy Před 4 lety

    ஸூப்பர் ஐடியா அக்கா

  • @rajeswarirajarajeswari5003

    Super akka

  • @jamernisha3592
    @jamernisha3592 Před 4 lety +1

    Super sister ❤️

  • @devisathi5897
    @devisathi5897 Před 3 lety +1

    Thanks for your information

  • @vivasayananbiraji5457
    @vivasayananbiraji5457 Před 4 lety +1

    Good info

  • @rinshaanlifestyle9884
    @rinshaanlifestyle9884 Před 3 lety +1

    Useful tips

  • @thomasstephen8028
    @thomasstephen8028 Před 3 lety +1

    Thankyou for your idea

  • @maithilinarambunathan8282

    நன்றி சகோதரி

  • @kathiravanbalakrishnan2812

    Malla idea sister my garden use this method

  • @sarojanarayanan5947
    @sarojanarayanan5947 Před 3 lety +1

    Thank you very nice

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 Před 3 lety +2

    Thank you very much.

  • @fyrosebegum5025
    @fyrosebegum5025 Před rokem

    Thank you sister

  • @alziachannel2437
    @alziachannel2437 Před rokem +1

    Super

  • @AnandAnand-hi6sd
    @AnandAnand-hi6sd Před 4 lety +2

    I will be try at tomorrow, and tell the result akka

  • @pradeepaps6844
    @pradeepaps6844 Před 4 lety +1

    Erumbu poga enna pannanum yosichutey irunthen nenga crct ah video pottutinga thank u mam

  • @santhisundar8788
    @santhisundar8788 Před 3 lety +2

    Tq

  • @sreejaratheesh3545
    @sreejaratheesh3545 Před 4 lety +1

    👏👏👏

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli Před 4 lety +3

    where there is moisture in garden ants will be there, so i will try this repellent.

  • @seenabasha5818
    @seenabasha5818 Před 4 lety

    Try pandre sister

  • @monukarthik6687
    @monukarthik6687 Před 4 lety +1

    What can I do

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Před 3 lety +1

    Adile ulla vere eduthu vekka venduma

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Před 3 lety

    Then wat i hve to do

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Před 3 lety +1

    Antha veere enna chaiya vendum

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 4 lety +1

    அருமையான பதிவு அக்கா விம் ஜெல் பயன் படுத்தலாமா

    • @sheela-ideas
      @sheela-ideas  Před 4 lety

      பயன்படுத்தலாம்

  • @indranipaka1266
    @indranipaka1266 Před 4 lety +1

    I'm from Germany. Super useful vidio thanks sister.மண்ணில் சின்ன பூரான் வருது .இது எபபடிவரும் என்று தெரியவில்லை. இந்த கரச்சல் ஊத்ததலாமா?Replay பண்ணவும்.

  • @subamplatha8312
    @subamplatha8312 Před 3 lety +1

    En Veetu murungai marathil garden lizard ( oonaan) ullathu
    Intha poocho viratti spray pannalama
    🙏🙏🙏

    • @sheela-ideas
      @sheela-ideas  Před 3 lety

      அதற்கு இது பயன்படாது

  • @srinivasanvr5080
    @srinivasanvr5080 Před 4 lety +1

    Mam mannil Karuppu colour kutty poochi niraya ulladhu indha remedy try panna poguma

  • @seethalakshmi376
    @seethalakshmi376 Před 4 lety +1

    Madam thottila natthai irukku athukku intha marunthu use pannalama

    • @sheela-ideas
      @sheela-ideas  Před 4 lety

      வேப்பபுண்ணாக்கு போடுங்ப

  • @shinym3398
    @shinym3398 Před 3 lety

    Akka எனக்கு காய்கறி விதை போட்டு இருக்கேன் முளைத்து வந்ததும்... பூச்சி தாக்குதலால் இலைகளை உதிர்த்து விழுந்து விடுகிறது...akka என்ன செய்வது....சொல்லுங்கள்

  • @mappillainarayanan3665
    @mappillainarayanan3665 Před 4 lety +1

    Madam saembu, potato and onion intha month la vidhaikalama

  • @sumathisu6794
    @sumathisu6794 Před 4 lety +1

    அக்கா என் மல்லிகை பூச்செடியில் இலைய பூச்சி வட்டமா கடிச்சி வச்சிர்ச்சி நான் எந்த பூச்சிகொள்ளி தெளிக்கிறது. and Im your new subscriber 15 year old

    • @sheela-ideas
      @sheela-ideas  Před 4 lety

      வேப்பெண்ணெய் கரைசல் தெளிங்க

  • @aneesfathima1051
    @aneesfathima1051 Před 4 lety +1

    மேடம் ஒரு சந்தேகம். நன்கு புளித்த தோசை மாவை நீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றலாமா?

  • @kayysswag
    @kayysswag Před 4 lety +1

    En thottiyil China China pooran niriya ullathu enna seiyalaam

    • @sheela-ideas
      @sheela-ideas  Před 4 lety

      மண்ணை தட்டி உலர வைத்து மீண்டும் பயன்படுத்தலாம்.

  • @abhit1062
    @abhit1062 Před 4 lety +1

    Sister...enaku anil tholatan athigama eruku... Kothamail lam valaravey Vida matangathu ...ithuku yethuna solution eruntha solunga.

    • @sheela-ideas
      @sheela-ideas  Před 4 lety

      கொத்தமல்லி மண்புழு உரம் கலந்த மண்ணில் விதைங்க.

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Před 3 lety +1

    Hello i hve planted a sweet potato in a glass bottle. It has grown. Nxt wat i hve to do

    • @sheela-ideas
      @sheela-ideas  Před 3 lety

      வேர் விட்டு துளிர்த்த குச்சிகளை தனியே எடுத்து வைங்க.

  • @anbuselvam578
    @anbuselvam578 Před 4 lety +1

    நான் இப்போதான் மாடித் தோட்டம் வைக்க போறேன் அதுக்கு ஏதாவது டிப்ஸ் குடுங்க .அப்புறம் அதுல என்ன என்ன செடி வைக்கலாமா அதுவும் இந்த ஆடி மாச ரொம்ப மழை பெய்து என்னென்ன செடி வச்சா இந்த மழை நாட்களில் நன்றாக வளரும் அக்கா

    • @sheela-ideas
      @sheela-ideas  Před 4 lety

      வீடியோ பாருங்க புரியும்

  • @sowmiyashamil2213
    @sowmiyashamil2213 Před 3 lety +1

    Enaku parakura puchi chinna puchi neraya varuthu namma kayikari west podurathunala varuthu athukum intha thanni payan paduthalama

    • @sheela-ideas
      @sheela-ideas  Před 3 lety +1

      கிராம்பு. ஊற வைத்த தண்ணீர் தெளிங்க

  • @vivasayananbiraji5457
    @vivasayananbiraji5457 Před 4 lety +1

    See vivasaya thozhi raji channel.

  • @dominicsavio1055
    @dominicsavio1055 Před 4 lety +1

    அக்கா சித்தா மரத்தில் உள்ள பூக்கள் எல்லாம் கருகி விடுகிறது பிஞ்சி வைக்கமாட்டுது இதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்கள்

    • @sheela-ideas
      @sheela-ideas  Před 4 lety

      மண்ணை கிளறி உரமிடுங்க

  • @gunaguna9564
    @gunaguna9564 Před 4 lety +1

    Mom where get 🌉 cover and price

  • @mushrifakasim9587
    @mushrifakasim9587 Před 3 lety +1

    அச்வினி பூச்சி விராட்ட ௭ன்ன செய்யலாம்

    • @sheela-ideas
      @sheela-ideas  Před 2 lety

      வேப்பெண்ணெய் கரைசல் வாரம் ஒரு முறை தெளிங்க

  • @susimansingh5041
    @susimansingh5041 Před 4 lety +1

    Engae veetla rat varuthu ena pannalam sollunga

    • @sheela-ideas
      @sheela-ideas  Před 4 lety

      புதினா இலைகளை கசக்கி போடுங்க.

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 Před 4 lety +1

    Attai poochi poguma

  • @shafeenajaffar
    @shafeenajaffar Před 4 lety

    என் சப்போட்டா மரம் பூராவும் எறும்பு தான் 😔 இதை முயற்சி செய்யலாமா?

  • @angelinerebecca8612
    @angelinerebecca8612 Před 4 lety +1

    Nattai poga ennna pannunum

    • @sheela-ideas
      @sheela-ideas  Před 4 lety

      வேப்பபுண்ணாக்கு போடுங்க

  • @jamernisha3592
    @jamernisha3592 Před 4 lety

    Madam 🐌 poga enna pananum

    • @sheela-ideas
      @sheela-ideas  Před 4 lety

      வேப்பபுண்ணாக்கு போடுங்க

  • @premamurugan4683
    @premamurugan4683 Před 4 lety +1

    தேனீ மாதிரி பூச்சி மண்ணில் கூடு கட்டி உள்ளது. வேப்பம் புண்ணாக்கு போட்டாலும் போகல. என்ன பண்ணுவது மேடம்?

    • @sheela-ideas
      @sheela-ideas  Před 4 lety

      இதை முயற்சி செய்யுங்க.

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Před 3 lety +1

    Nan netru than plant panninen

  • @alfonseborgiamary2257
    @alfonseborgiamary2257 Před 3 lety

    Sheela are you talking tamil ?

  • @santhisanthi2738
    @santhisanthi2738 Před 4 lety +2

    Soap use panna koodadhu.

  • @savithirik7900
    @savithirik7900 Před 4 lety +1

    மிளகாய் செடியில் இலைசுருண்டு இருக்கு சரியாக என்ன செய்யவேண்டும்

    • @sheela-ideas
      @sheela-ideas  Před 4 lety

      வேப்பெண்ணெய் கரைசல் தெளிங்க

  • @kalpanamurugan5075
    @kalpanamurugan5075 Před 4 lety +1

    Don't use soaps. Soap nut can be used

  • @malathithooyavan2216
    @malathithooyavan2216 Před 4 lety +1

    I applied but leaves are turning black why

    • @sheela-ideas
      @sheela-ideas  Před 4 lety

      சரியான அளவில் கலக்க வேண்டும்.