![SHEELA IDEAS](/img/default-banner.jpg)
- 979
- 26 257 201
SHEELA IDEAS
India
Registrace 19. 02. 2012
WhatsApp :8778273063
Video
விதைகள் விதைக்கும் போது இத செஞ்சுராதீங்க 🙏🏻🙏🏻
zhlédnutí 849Před 4 měsíci
விதைகள் விதைக்கும் போது இத செஞ்சுராதீங்க 🙏🏻🙏🏻
கோடைக்காலம் முழுவதுக்கான ஒரே பயிரூக்கி🙏🏻🙏🏻
zhlédnutí 670Před 4 měsíci
கோடைக்காலம் முழுவதுக்கான ஒரே பயிரூக்கி🙏🏻🙏🏻
My summer gardening stating# Dahlia flower plant growth
zhlédnutí 429Před 4 měsíci
My summer gardening stating# Dahlia flower plant growth
very cute and easy summer care tips!!
zhlédnutí 2,1KPřed 5 měsíci
very cute and easy summer care tips!!
மாடியிலேலே மரகன்றுகள் கொத்து கொத்தாக காய்க்கும்.
zhlédnutí 1,1KPřed 10 měsíci
மாடியிலேலே மரகன்றுகள் கொத்து கொத்தாக காய்க்கும்.
இது வாடிய ரோஜாவையும் வளர வைக்கும்!!!
zhlédnutí 1,5KPřed 11 měsíci
இது வாடிய ரோஜாவையும் வளர வைக்கும்!!!
உங்க தோட்டத்தில் இப்படி நடந்துள்ளதா????
zhlédnutí 1,2KPřed 11 měsíci
உங்க தோட்டத்தில் இப்படி நடந்துள்ளதா????
நான இந்த செடியை இதற்கு முன்னாடி வளர்த்ததில்லை!!!
zhlédnutí 1,5KPřed 11 měsíci
நான இந்த செடியை இதற்கு முன்னாடி வளர்த்ததில்லை!!!
நர்சியிலிருந்து வாங்கின செடி மூன்றே வாரத்தில் கொத்து கொத்தாக பூக்க வேண்டுமா?
zhlédnutí 2KPřed rokem
நர்சியிலிருந்து வாங்கின செடி மூன்றே வாரத்தில் கொத்து கொத்தாக பூக்க வேண்டுமா?
மாடித்தோட்டத்தில் இவ்வளவு டிராகன் பழம் அறுவடை பண்ணலாமா??
zhlédnutí 2,2KPřed rokem
மாடித்தோட்டத்தில் இவ்வளவு டிராகன் பழம் அறுவடை பண்ணலாமா??
மாடித்தோட்டத்தில் இந்த சீசனுக்கான விதைகள் வாங்கியாச்சு!!!
zhlédnutí 480Před rokem
மாடித்தோட்டத்தில் இந்த சீசனுக்கான விதைகள் வாங்கியாச்சு!!!
தொடர்ச்சியான அறுவடைக்கு இதை கொடுக்க மறக்காதீங்க!!!
zhlédnutí 1,6KPřed rokem
தொடர்ச்சியான அறுவடைக்கு இதை கொடுக்க மறக்காதீங்க!!!
என்னது ஒரே செடியில் இத்தனை முட்டைகோஸ் வளர்க்கலாமா!!!
zhlédnutí 1KPřed rokem
என்னது ஒரே செடியில் இத்தனை முட்டைகோஸ் வளர்க்கலாமா!!!
dont use wood powder insects will come
Which varity
enna variety theriyathu sorry
theriya villai sorry
😍😍
Super 👌 👍
பூ கொத்து கொத்தா இருக்கு சகோதரி பிச்சு உதிர்ந்து போகிறது தேமோர் கரைசலும் தெளித்ததேன் பலன் இல்லை
மண்கலவை ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.உரமிடுங்க.
Kathari sedikku podalaamaa sis and atha eppudi podanum
மண்கலவையில் கலந்து போடுங்க.
Useful tips thankyou sister
கீரை செடிக்கு பயன்படுத்தலாமா?
payanpaduthilam sis
வணக்கம் Madam🙏 விதைகள் கிடைக்கும் இடம் Contact நம்பர் போடுங்கள் மேடம்.
சோப் oil தனியா store la vanganuma illa namala thariyakanuma knjn சொல்றீங்களா
சிறிது சோப்பை தண்ணீரில் கரைத்தால் ரெடி
மிக்க நன்றி.❤❤
Karumbil erumbu iruku Adai eppudi taduka
erumbu podi water mix panni ootavendum.
Thanx a lot, sister
Sambalku pathil kojama thiruneeru viboothi podalama
sambal than best
@@sheela-ideas thanku
Mam yr tips are always useful. I don't missthem. Please update more tis😊
இந்த மரத்தின் வயது எவ்வளவு அம்மா ❓
Your tamil speak very nice mam
welcome
Jathi malli Seti vacha mariya eruku mam enna seiya
நான் ஒரு ஏக்கரில் பாகற்காய் நடவு செய்திருக்கிறேன் அதிக காய் பிடிக்க என்ன செய்ய வேண்டும்
Enna soap water
Hi sisy. Enga vitu bitter gourd plant la kaai pudikuthu. Aana chinna chinna pinchilea paluthiduthu. Athuku enna panna. Tips please sisy.
Reply pannuga
சரியான உரமிடுதல்,மாதம் இரு முறை பூச்சிவிரட்டி பயன்படுத்துங்க.
பூக்கள் 10 15 தான் உள்ளது
3 லிட்டர் நீரில் 5 மில்லி மீன் அமிலம் கலந்து மல்லிகை செடிக்கு கொடுத்தேன் செடியின் இலைகள் காம்புகள் துவண்டு காய்ந்து விடுகிறது செடிகளின் இலைகள் மஞ்சள் நிறத்தில் உள்ளது நான் என்ன தவறு செய்கிறேன்
Nice Can u give one cutting
You from sis?
Super
அருமையான பதிவு சகோதரி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐💐
Super super
Super
Hi 🌺 Super disps 🌺 Super Gairdn 💯
வான்கோழி முட்டை பயன்படுத்தலாமா
o.k
Sis katthirikai chedi potta mulaikkavey maatikithu athukku yenna pandrathu
use fresh seeds
Thattapayaru❤
சாஞ்சாலும் வளரும்.. again kuchi vachu katti விடுங்க செடி வாடல
சாய்ந்தாலும் ஒன்னும் பன்னாது சிஸ்டர் அப்படியே விட்டுருங்க காய் வளரும்
என்னுடைய சாமந்தி செடி நல்லா வளர்ந்து இருக்கு ஆனால் பூ வைக்கல என்ன பண்றது மேடம்
uram podunga
இது கஸ்தூரி பூ. அரளி இல்லை.தவறாக சொல்லாதீர். ப்ளீஸ். அரளியில் பால் வரும். கஸ்தூரியில் பால் வராது
கஸ்தூரி பூ, அரளி பூ இரண்டும் ஒன்று தான்
Mam nanum grow bagladhan seedlam poduren mulaikudhu aana erumbu vandhu onnum illama aakidudhu,oru chediyime olunga growth aaga matengudhu enna pandrashu,katterumbu varudhu pls tel me
How many days once u gave mam
❤super
Sangu pochi problem erukku enna pannalam sister
veppampunnakku podunga
Super ma nalla effort 5 hrs sunlight tomato vegetable plantsku pothuma ma
pothum
Feeling very happy for you😊😊
அருமை
இந்தப் பூ செவ்வந்திப்பூ சாமந்தி இல்லை
Super
Cooking ena panveenga idha vachu?
அருமையான பதிவு😊
Than you Super Tips
Kashmiri Chilli