Video není dostupné.
Omlouváme se.

100% கொத்தமல்லியை முளைக்க வைக்க இப்படி செய்து பாருங்க. | How to get 100% germination in Coriander

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2020
  • Growing coriander might look simple. But it is one of the challenging plant to grow by any gardener because of its poor germination rate. Many gardeners struggles to get proper germination from coriander and most of the time they fail to grow coriander successfully mainly because of the germination problem.
    Let me share a simple and easy tips to get 100% germination in coriander in this video. You just need the normal coriander from grocery shop and little vermicompost to mix. Check out this video for the complete details to grow coriander successfully in your garden

Komentáře • 655

  • @kurinjiekanathan4737
    @kurinjiekanathan4737 Před 4 lety +19

    விவசாயத்தில் நீங்கள் ஆராய்ச்சி செய்யலாம்..உங்களை போன்ற உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் அதில் முயற்சிக்கலாம்..

  • @irulappankuttayan206
    @irulappankuttayan206 Před 4 lety +1

    நான் ஆஸ்திரேலியாவிலிருந்து கொத்தமல்லி முளைப்பு பற்றிய வீடியோவை இன்று (21தேதி) பார்த்தேன் .உங்களின் வீடியோவுக்கு முன்பேஎங்களின் வீட்டுத் தோட்டத்தில் இங்கு விற்க்கப்படும் நம்ம ஊர் மல்லியை வாங்கி இரண்டாக உடைத்து மண்ணை நன்றாக தயார் செய்து நீங்கள்செய்து காட்டியது போலில்லாமல் நேரடியாகவே மேலாக விதைத்து மேலே மண்ணால் விதை தெரியாமல் லேசாக மூடி நீர் தெளித்தேன் 90% முளைத்து வளர்ந்துள்ளது நாட்டு மல்லி .பயன்படுத்தி வருகிறோம் இங்கு (Hybrid) மல்லி தான் விற்கப்படுகிறது அதுவும் ஒரு சிறு கைப்பிடி 5 டாலர் (₹250 )இது இருக்க ,8×3அடி அகல பாத்தியமைத்து விதைத்துள்ளேன். நன்றாக முளைத்துள்ளது. மல்லியை பொறுத்த வரை மழை/பனி காலம் தொடங்க20/25 நாட்களுக்கு முன்பு விதைத்து நீர் பாய்ச்சி ஒரு வாரம்/பத்து நாட்களில் முளைத்து விடும்.மானாவாரி கரிசல் மண் பூமியில் முதல்மழை பெய்தவுடன் விதைத்து விட்டால் அந்த ஈரத்திலேயே முளைத்து வளர ஆரம்பித்து விடும்.இப்போது ஆஸ்தி.....ல் குளிர்காலம் ஆரம்பித்து விட்டது .மற்ற விதைகளைவிட மல்லிக்குபனி காலம் நல்லது .முளைப்புத் திறன் நன்றாகவும் வீணாவது குறைவாகவுமிருக்கும். நீங்கள் வீடியோவில்காட்டியது போல் செய்து பார்க்கிறேன் சேலம் வருமுன். ஆனால் இங்கு மண்புழு உரம் கிடையாது. 100 வெண்டை விதைகள் ஒரு வாரத்துக்கும் மேலாகியும் முளைக்க வில்லை.( மூன்று நாளில் முளைக்க கூடிய வெ.விதை) காரணம் கால மாற்றம் என நினைக்கிறேன் .அதிகமாக எழுதி உங்களை எரிச்சலூட்டி விட்டான் இந்த கிழவன்( 79 ). மன்னிக்கவும்.

  • @inderadeva
    @inderadeva Před 4 lety +46

    உங்களது ஒவ்வொரு வீடியோவும்
    மிக நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
    குறிப்பாக வேஸ்ட் டீகம்போஸர் பற்றி பதிவிட்ட வீடியோவில் பல பயனுள்ள தகவல்கள் இருந்தது .
    மிக்க நன்றி
    வணக்கம்
    வாழ்த்துக்கள்.

  • @ushashanmugavel
    @ushashanmugavel Před 4 lety +9

    Finally🙌... after 10 days all seeds are grown.. Thank you so much sir

  • @amuthamkandasamy6426
    @amuthamkandasamy6426 Před 4 lety +6

    'gardening is my passion' than avaroda channel .porumaiya theliva solraru.helpful

  • @susilasenthilkumar759
    @susilasenthilkumar759 Před 4 lety +25

    நீங்க சொல்ற மாதிரி தான் இது வரை விதைச்சி பாத்தேன் முளைக்கவே இல்ல. இது மாதிரி போட்டு பாப்போம்.உங்க கை ராசியான கை அண்ணா

  • @janubarath
    @janubarath Před 4 lety +4

    Hello sir, tried this method and it's growing excellent 👌. Your videos are like a guide to beginners. Thank you.

  • @mohamedabusithick
    @mohamedabusithick Před 4 lety +60

    நானும் மல்லியை முளைக்க வைப்பதற்கு போராடியவன்... இந்த முறையை பயன்படுத்தி பார்குறேன்

  • @vidyaonline007
    @vidyaonline007 Před 4 lety +5

    அதில் வெந்தயம் கீரை கூட இதே மாதிரி பண்ணி இருந்தாங்க. Nice idea.a should try

    • @kannanr4323
      @kannanr4323 Před 4 lety

      Vendhaya keerai suma potale kaadu mari valarum 🤔🙄😒...aduku aen inda mari pananum

  • @sofiyav2751
    @sofiyav2751 Před 4 lety

    உண்மைய சொன்னா உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இதை நானும் முயற்சி செய்து பார்த்தேன் நல்ல முறையில் பலன் அளிக்கிறது

  • @balakrishnanvenkatareddy4017

    உங்கள் வாய்ஸ் அருமை சகோதரரே.

  • @kalluma4579
    @kalluma4579 Před 3 lety +2

    நானும் நீங்க சொன்ன முறையில் மல்லி செடி வெற்றிகரமாக அறுவடை எடுத்தேன் 😍🤩

  • @london01jk
    @london01jk Před 3 lety +1

    ஹா ஹா ..... " ..இந்த பார்த்த எங்க மொள்ளைக்க போகுதுனு தோனும் ..." Laughing to the core on your small nakkal and slang.. Real good.. and let me try out this model.... Thanks for this video..

  • @SAP-PM-CONFIGURATION
    @SAP-PM-CONFIGURATION Před 4 lety +2

    Tried this method. Got encouraging results. Thanks for the idea.

  • @hareprasath1338
    @hareprasath1338 Před 4 lety +1

    தங்கள் வீடியோ பதிவின்படி கொத்தமல்லி வளர்ப்பு சிறப்பாக உள்ளது

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety

      ரொம்ப சந்தோசம்.

  • @mukundanjayaraman8840
    @mukundanjayaraman8840 Před 4 lety +2

    Really I am fed up with growing corriander I am happy now there is a new way to grow. Thank you very much for experimenting and then posting the video🙏🙏🙏🙏🙏🙏

  • @jeninewworld
    @jeninewworld Před 4 lety

    சார் நான் ட்ரை பன்னினேன் சூப்பர் வந்துறுக்கு ...புதுசா கார்டன் ஸ்டார்ட் panirukken .malli varalaye kastama irundhuchu .nalla mulachurukku 5 days aguthu bag ku mathi thanks for the tips....continue good....

  • @achyutkrishnan4565
    @achyutkrishnan4565 Před 4 lety +2

    Yes sir it works without soaking the seeds in water type. After four days I spread them in pre prepared ground .on the second day one see little greeny .

  • @renukakrishnamoorthi4019
    @renukakrishnamoorthi4019 Před 4 lety +1

    கடைசி அஸ்திவாரத்தை நானும் முயற்சிக்கிறேன் சார் .இந்தத் தகவலுக்கு நன்றி

  • @spmoorthy2597
    @spmoorthy2597 Před 3 lety +1

    அருமை அருமை 👌👌👌👍👍👍🙏

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io Před 3 lety +1

    👍மிகவும் நல்ல செய்தி

  • @rajalakshmimohan232
    @rajalakshmimohan232 Před 4 lety +1

    Intha kadasi asthirathukku mikka nandri. Good video sir

  • @ProudIndies
    @ProudIndies Před 4 lety +1

    Very true brother, same with me.... Kothamalli molaikave Illa. I tried everything.... Will try this.

  • @kalaimani5424
    @kalaimani5424 Před 4 lety +2

    Very good idea thanks Shiva

  • @krahanabanu115
    @krahanabanu115 Před 4 lety +1

    Super super naan try panrean. Ethu varai pala murai malli poottu ethu varai vainthathey eilai. Eppa nambikkai vainthu vettathu. Thank u so much.

  • @srajasri366
    @srajasri366 Před 4 lety +1

    Vanakkam siva , enga giramathula malli ya vedaichi tenga mattaya pottu mudi moottam poduvom.ada tan ninga senji irukenga.milagai kum ipadi tan seivom.nandri.

  • @mohanhobbies
    @mohanhobbies Před 4 lety +2

    Thanks for your effort and detailed information..

  • @BanumathyKrishnamurthy

    I have wasted around 500gms. Of coriander seeds .Lost hope .But ur suggestion is promising now.Will try again with hope Thank u fir sharing this very useful tip.

  • @ambikam7274
    @ambikam7274 Před 2 lety

    Thank you so much bro. Tomorrow I will try this method.

  • @laughingkidssanlin2620
    @laughingkidssanlin2620 Před 4 lety +1

    Super idea... anna...my coriander has grown a little but it takes longer times to germinate... next time will try this method

  • @hareprasath1338
    @hareprasath1338 Před 4 lety +2

    புதிய தகவலுக்கு நன்றி
    நானும் இது போல முயற்சிக்கிறேன்

  • @vinothn4677
    @vinothn4677 Před 4 lety +1

    Super bro thanks for u r video

  • @vkraji
    @vkraji Před 4 lety +1

    அருமையான பதிவு முயற்சி செய்து பார்க்கலாம்👍

  • @jenimoljenimol1912
    @jenimoljenimol1912 Před 4 lety +1

    Super bro nadu nal kavali mudium ana nenaikeran thank u

  • @kohilavanirmmuthurajah1907

    Super, thank you very much. I Had difficulty in growing. I will try this method.

  • @rameshviswanathan4764
    @rameshviswanathan4764 Před 4 lety +1

    எனக்கு 10 நாள் ஆச்சு நண்பா கொஞம் காத்துஇருக்குனும் போல, இனி இந்த யோசனை பயன்படுத்தி பாக்கிறேன் நன்றி 🙏

  • @shobanashobanashobana9541

    அண்ணா உங்கள் வாய்ஸ் சூப்பர் அண்ணா 👌👌👌👌🇲🇾🇲🇾🇲🇾

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 Před 4 lety

    Very nice and useful Kothmiri video

  • @jayakumarvaishnavi3952
    @jayakumarvaishnavi3952 Před 4 lety +1

    Sir super sir. Nanum indha method try Panna poren.thank u sir.

  • @srbrinda4619
    @srbrinda4619 Před 4 lety +1

    Thank u very much for explaining very clearly😊

  • @mariaraj4376
    @mariaraj4376 Před 4 lety +1

    Super Bro நாங்களும் எங்கள் மாடித்தோட்டத்தில் இந்த பக்குவத்தை கையாண்டு பார்க்கிறோம். நன்றி

  • @saleempolur4591
    @saleempolur4591 Před 4 lety +1

    Mikka nanri sir nanun intha murai payanpaduthi paguren

  • @rpremalatha1808
    @rpremalatha1808 Před 4 lety +4

    Inspired by your videos, I'm going to start my kitchen garden soon. Would like to visit your garden Siva.

  • @ushasrinivasan6072
    @ushasrinivasan6072 Před 4 lety +1

    Super i will try

  • @marymaggie8397
    @marymaggie8397 Před rokem

    மிகவும் பயனுள்ள பதிவு. Instead of soaking seeds in water you could have worded it as sprinkle water on the seeds. Instead of keep it in shadow place could have worded as keep it in shade away from sunlight. Your commitment to gardening is appreciable. Your act of sharing your successful attempts is gardening is highly appreciable. 👍

  • @komathiyuvaraj3589
    @komathiyuvaraj3589 Před 4 lety +1

    மிக்க நன்றி சகோதரா,நானும் முயற்சி செய்கிறேன்

  • @sumithravenkateswar2805

    Kekkanum nu nenachen bro.malli yen varamatengudhunnu.crtah pottu teena.romba effort eduthu neenga seiradha parkkum bodhu santhoshama irukku bro.hatsoff.thanks a lot bro.

  • @waterfalls8363
    @waterfalls8363 Před 4 lety +1

    Super video sir 👌👌👌👏👏👏🙏🙏🙏🙏Kadalai punnakku,veppam punnakku,kadugu punnakku,yellu punnakku ithai patri oru video podunga,athula evolow sathu irrukku,endha alavukku chedikku kudukkalamnu,athula endha alavukku benefits irrukkunu.

  • @rubyvels1278
    @rubyvels1278 Před 4 lety +1

    Wow superb unfortunately we don't have vermi compost and its unavailable too Thankyou for the effort

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 Před 4 lety +1

    Wow. Fantastic idea of germination 🌺🌺

  • @saravananbalaji2204
    @saravananbalaji2204 Před 4 lety

    I tried so many ways to grow coriander as you told before..
    But all are failures only..
    I frustrate very much..
    But this time I think this new method will become successful..
    As you told I am on the way to shop to buy coriander seeds

  • @opinionownership8746
    @opinionownership8746 Před 4 lety +1

    Super anna will try this

  • @rolexsir7920
    @rolexsir7920 Před 3 lety

    Super bro superaவளருது

  • @nagendranc740
    @nagendranc740 Před rokem

    அருமையான பதிவு. நண்பா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @shanthinir1355
    @shanthinir1355 Před 4 lety +1

    Super idea

  • @divyak2292
    @divyak2292 Před 4 lety +1

    Anna video super, kandipa try panren. Coriander enaku epavum failure tharum. Intha thadava kandipa try panren

  • @fusetech
    @fusetech Před 4 lety

    Very good.thanks

  • @harsath243300
    @harsath243300 Před 4 lety +1

    Nanum kadaila vangi dha try pana, malli chedi 2 weeksla nalla vandhuchu.. Thanks Siva...

  • @ramalingamr3434
    @ramalingamr3434 Před 4 lety +1

    Thaks Sir

  • @thiyagarajanarulprakash6388

    தாங்கள் video அனைத்தும் மிகவும் பயனுள்ளது. நன்றி

    • @Suprita29
      @Suprita29 Před 4 lety

      Aatu sanathula panlama bro

  • @AjmalKhan-lr3qt
    @AjmalKhan-lr3qt Před 4 lety +1

    Super idea nanum panren

  • @pushpavalli1826
    @pushpavalli1826 Před 4 lety +1

    Tq for ur useful tips...going to try this tips...will share my updates soon..

  • @malaranjan6103
    @malaranjan6103 Před 4 lety +1

    மிக அருமை
    வாழ்த்துக்கள்

  • @sirvaf2074
    @sirvaf2074 Před 4 lety +1

    மிக்க நன்றி அண்ணா

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 Před 3 lety

    Super idea bro.u r my inspiration ungaloda vedios athil irukkum humor pidikkum.good job.congratulations bro.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 lety +1

      Unga comment padikka santhosam. Parattukku mikka nantri

  • @yesindian3086
    @yesindian3086 Před 4 lety +1

    Anna really ur takilng awesome efforts each and every question ur finding the answer .and send the reply that's great . thank you for supportive role . my son start a garden because of u vedio thank you

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety +1

      Nice to know about your son interest in gardening. Very happy about this. Convey my wishes and love to him.

  • @AnbeSivam02
    @AnbeSivam02 Před 4 lety

    உங்க tips, நீங்க யதார்த்தமாக பேசுகின்ற விதம் மிகவும் அருமை. வாழ்க வளமுடன் ,🙏

  • @njsva
    @njsva Před 4 lety

    This technique has not at all worked for me even after 3 to 4 attempts. Finally only your recommendation of soaking the broken seeds overnight & spraying them over & covering them with a thin layer of pot mix has started yielding better results.
    Jaishanker - Coimbatore

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety +1

      I tried this new method only once and gave good result.. As you said, soaking and sowing next day itself enough and that is the method I am using years and working fine. Whatever method, finally if it germinates, we are happy :)

  • @vidhyarajvidhyaraj73
    @vidhyarajvidhyaraj73 Před rokem

    Thanks bro.i will try

  • @veeramanigandan525
    @veeramanigandan525 Před 4 lety +1

    நன்றி.

  • @k.mythreyan1319
    @k.mythreyan1319 Před 4 lety

    S tried it sir very successful sprouting

  • @geetharaman8972
    @geetharaman8972 Před 4 lety +1

    Thanks sir for this new idea & will try !

  • @palaniammalb9103
    @palaniammalb9103 Před 2 lety +2

    Super. bro

  • @jahirhusain5942
    @jahirhusain5942 Před 4 lety +1

    Super anna nanum try pandren

  • @nagendranc740
    @nagendranc740 Před 10 měsíci

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺👈

  • @logeshwariv8772
    @logeshwariv8772 Před 4 lety +1

    Thanks sir. Il try and let u know

  • @RAMKUMAR-25
    @RAMKUMAR-25 Před 4 lety

    Useful vedio thanks

  • @sharmilag5090
    @sharmilag5090 Před 4 lety

    Thank you Anna... Try
    Try panni salichuten... Intha method try pandren Udane...

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Před 4 lety +1

    Sadharanama oora vecha potale varudhu.Oh Mak kutty vandhachu😄😍.U r taking great effort sir👌🏻👏👏.super ah molachiruku

  • @ramyao2730
    @ramyao2730 Před 4 lety

    Wow nice I will try

  • @hanamohan3197
    @hanamohan3197 Před 4 lety +1

    Thanks na ,I got a perfect idea

  • @ShankariBagavathi
    @ShankariBagavathi Před 4 lety +1

    I remember having commented about sprouting coriander seeds before sowing, in one of your videos. I commented from my other account. I am planning to try this out.

  • @rajalakshmisethupathy587
    @rajalakshmisethupathy587 Před 4 lety +1

    நீங்க சொன்ன மாதிரியே செய்தேன். கொத்தமல்லி செடி வளர்த்து விட்டது. நன்றி.

  • @kesavanr7778
    @kesavanr7778 Před 3 lety +1

    Thanks anna

  • @MomsNarration
    @MomsNarration Před 4 lety +8

    Tnx Siva sir. Tried so many times, but failed. Let me try this.

  • @user-kw7kz2or6g
    @user-kw7kz2or6g Před 4 lety +1

    அருமையான பதிவு சார்.

  • @prathibaravi6511
    @prathibaravi6511 Před 4 lety

    Anna I tried your method first time my coriander started growing very happy

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva5635 Před 4 lety +1

    I will try this time siva sir

  • @kalaivaniv9059
    @kalaivaniv9059 Před 4 lety +1

    okay sir I ll try share you the experience

  • @Oceancrab80
    @Oceancrab80 Před 4 lety +1

    Super sire 👌👌👍🙏

  • @SabariHome
    @SabariHome Před 4 lety

    சூப்பர் வீடியோ.... மிக்க நன்றி.....

  • @yaminik6898
    @yaminik6898 Před 4 lety

    Sir. Our small tip. My corianders used to germinate, but when I water them, they used to bend down and die, even if I was very careful. So this time I immersed a small coke bottle with many holes in the centre of my pot and spread the seeds around. Whenever I water, I pour it into the bottle little by little and this has helped. I am happy

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety

      Thanks for the tips. Does this work in long term? I mean after few weeks, still it works? Does entire growing media get the water (mainly the side places)?

    • @manikandang5304
      @manikandang5304 Před 4 lety

      @@ThottamSiva unga harvest alavu Varala sir. Aanal intha alavu vanthadhe enakku first time. As you guessed, bottla suthi vandhirukku, side la no growth. Any other trick you can suggest sir?

  • @LakshmiLakshmi-ft1mh
    @LakshmiLakshmi-ft1mh Před 4 lety

    சூப்பர் சிவா சார். மிக்க மகிழ்ச்சி. நம்ம மேக் கூடவே உதவியாக இருக்கிறார்.😊

  • @sridhaneshwarjagan3136
    @sridhaneshwarjagan3136 Před 4 lety +1

    Today itself try this method .

  • @umadeepa4632
    @umadeepa4632 Před 4 lety

    Interesting speech.

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 Před 4 lety

    Good idea super

  • @gurusamyr7235
    @gurusamyr7235 Před 4 lety

    Thank you very much for your nice tips brother

  • @vijayanand7676
    @vijayanand7676 Před 4 lety +1

    Super tips sir

  • @chitrav2494
    @chitrav2494 Před 4 lety

    Very nice brother. 👌👍💐

  • @happyk1970
    @happyk1970 Před 4 lety +1

    Yes i too saw this in one video anna this works anna