மாடி தோட்டம் தொடங்குபவர்கள் அதிகமாக செய்யும் 20 தவறுகள் | 20 Beginners Mistake in Terrace Gardening

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2020
  • Gardening always challenging for beginners. Listing the top 20 common mistakes that most of the gardeners do in the beginning. This include few suggestion also to become a successful gardener in terrace gardening. This also has tips for making your garden successful and ways to remediate pest attack and other issues in garden.
    Grow bag selection video
    • Grow Bags Selection | ...

Komentáře • 957

  • @sekarg3873
    @sekarg3873 Před 3 lety +25

    மாடி தோட்ட தவறு களை நறுக்கு நறுக்கு ன்னு தலையில் கொட்டி சொன்ன விதம் அருமை சிவா மற்றும் உங் பேச்சும் அதில் கலந்திருக்கும் நையாண்டியும் மிகவும் அருமை நண்பரே

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 lety +2

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @umanandhakumar8880
    @umanandhakumar8880 Před 4 lety +54

    தோல்விகளை கூட நகைச்சுவையுடன் சொல்லும் உங்கள் இந்த பதிவு எளிதில் மறக்காது... நல்ல முயற்சிக்கு வித்திடும். மிக்க நன்றி.

    • @sugumarp6803
      @sugumarp6803 Před 2 lety +1

      Siva sair anaku tomota malaria our steps soluina

  • @ithasatishkumar5165
    @ithasatishkumar5165 Před 4 lety +151

    வீடியோவில் நடுவில் உங்கள் காமெடி நன்றாக உள்ளது

  • @geethakani2747
    @geethakani2747 Před 4 lety +242

    தம்பி எப்படி சிரிக்காம பேசறீங்க ஆனால் நாங்கள் சிரித்துக்கொண்டே தான் பார்க்கிறேன்

  • @kasturirangan6635
    @kasturirangan6635 Před 4 lety +57

    அண்ணா , உங்களோட ஸ்பெஷலே....உங்களோட சென்ஸ் ஆஃப் ஹுயுமர் ' தான்!

  • @porkodin9128
    @porkodin9128 Před 4 lety +44

    பயனுள்ள தகவல்கள் இடையே நகைச்சுவை. உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது. 💐💐

  • @gandhis115
    @gandhis115 Před 4 lety +32

    அருமை சகோ தாங்கள் சொல்வது அத்தனையும் உண்மையே ...
    ஆர்வம் இருந்தால் மட்டுமே
    வெற்றி காண முடியும் ..
    தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள் ...
    நன்றி

  • @prasannajoys5087
    @prasannajoys5087 Před 4 lety +4

    Last point is very valid. That clipping too. I feel so happy when I see a small plant coming out of soil. Plants really make me happy. Thanks for the video

  • @sathyapalanisamy50
    @sathyapalanisamy50 Před 4 lety +7

    Thank you so much brother.. I had only rose plants and some medicinal plants... I have just begun growing vegetables. Your channel is very helpful.. thanks ☺️

  • @kanimahe2333
    @kanimahe2333 Před 4 lety +11

    Unmai....nermai....kadamai....porumai.....all credit for Siva sir🙏🙏🙏

  • @kalyanivasan7966
    @kalyanivasan7966 Před 4 lety +18

    3.50 sema comedy 😂😂thottam patriya video vil ivlo nagaichuvaiya🤗weldone Sir👌👌

  • @NagaRajan-hg9lh
    @NagaRajan-hg9lh Před 4 lety +6

    Brother உங்கள் பேச்சும் உங்கள் டிப்சும் மிக அருமை அது மட்டும் இல்லை உங்கள் குரல் நச்சு என்று அதிர்வது மிக மிக அற்புதம் வாழ்த்துக்கள் நன்றி! நன்றி!!👌👌💐💐

  • @mmahadevan1889
    @mmahadevan1889 Před 4 lety +13

    சிறப்பான முறையில் பதிவு செய்து தகவல்களை மட்டும் அல்லாமல் சிரிப்புடன் உள்ளது உங்கள் பதிவு

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Před 3 lety +4

    அருமையான உண்மைபான.. மாடி தோட்டம் பற்றிய
    அறிவுரைகள் .. விளக்கம் நன்றி சிவா👏👏👏👍👍👍👌👌👌

  • @Super11111963
    @Super11111963 Před 3 lety +2

    நீங்கள் மிகவும் சரியாக சொன்னீர்கள்.
    மாடி தோட்டம் நன்றாக வளர வேண்டுமானால் நிறைய ஆர்வமும் உழைப்பும் தேவை.
    இதனாலேய நாம் விவசாயியை போற்ற வேண்டும்.
    அவர்கள் உண்டாலும் உண்ணாவிடடாலும் நாட்டிற்கு உணவு அளிக்க தவறவில்லை.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 lety +1

      /இதனாலேய நாம் விவசாயியை போற்ற வேண்டும்/ முற்றிலும் உண்மை

  • @maltishah1189
    @maltishah1189 Před 4 lety +2

    Very practical points ... and solutions. Thank you Siva sir. 😀👍🏼

  • @sujajose8265
    @sujajose8265 Před 4 lety +5

    Useful tips bro....thanks a lot

  • @g3creations719
    @g3creations719 Před 4 lety +8

    அருமை சிவா அண்ணா👏👏👏👏👏 நீங்கள் சொன்ன அத்தனை பாயிண்டு மிக மிக மிக முக்கியமான பாய்ண்ட்👍 சான்ஸே இல்லை அண்ணா காமெடியோடு சேர்த்து கருத்துகளை முத்து முத்தா கொடுத்து கலக்கி இருக்கீங்க ✍️கண்டிப்பாக மாடித்தோட்டத்தில் வெற்றி ஒரு முழுமையான புரிதலில் தான் இருக்கின்றது. இதை நீங்கள் ஒவ்வொரு வீடியோவையும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.நீங்கள் சொன்ன அத்தனை கருத்துக்களையும் உள்வாங்கி நான் தோட்டம் போட்டு அருமையான விளைச்சல் , எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது🌹🌾🌴 எந்தவிதமான உரமும் பூச்சிக் கொல்லியும் நான் வெளியில் வாங்கியதே இல்லை மொத்தத்தில் உங்கள் வீடியோவுக்கு நூற்றுக்கு நூறு மார்க் வாழ்த்துக்கள் சகோ💯💯💯💯💯💯💯💯💯💯

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Před 4 lety +1

    Very useful Information for all viewers Tnks for Sharing this video 🙏 Expecting more videos

  • @mukundanjayaraman8840
    @mukundanjayaraman8840 Před 4 lety +1

    Hello Siva sir really this is the best guide book for the terrace garderners👌👌👌👌👌👌

  • @jagajeevan4975
    @jagajeevan4975 Před 4 lety +40

    உங்கள் குரல் மறைந்த " இன்று ஒரு தகவல்" புகழ் தென்கட்சி சுவாமி நாதன் அவர்களை ஒற்று உள்ளது...

  • @mageshashir852
    @mageshashir852 Před 4 lety +3

    Super tips thanks brother 👌 always your information are very much 👍 useful tips.I am in Vellore district it's very much HOT so kindly inform which is suitable garden here Sir thanks

  • @lkasturi07
    @lkasturi07 Před 4 lety +2

    Sir last 5 are the prime & thumb rule (Tips) to be a successful terrace Gardner. You have highlighted it so correctly. Until now I have never heard anyone else saying or giving this advice/ tips. Thank you sir

  • @Srikanth-tp6zy
    @Srikanth-tp6zy Před 3 lety +1

    I got a lot of information from your video...specifically about the roof shed..I understood that i can't grow veggies with my roof shed.I was planning too many things without having the basic sunlight falling on my roof top. Thanks for the information. Really appreciate your sincerity and dedication and additionally the humor you add to make your videos interesting.

  • @sasikalakalaiselvam6442
    @sasikalakalaiselvam6442 Před 4 lety +6

    Semma bro..... Also your sense of humor.. :)

  • @senthilsathish7785
    @senthilsathish7785 Před 4 lety +3

    You looks like professor Anna.. We will follow your guidance and make good result.

  • @DHANALAKSHMI-br7ps
    @DHANALAKSHMI-br7ps Před 3 lety +1

    What a man sir. I really enjoyed with your sense of humour sir .Thank you very much for your guidance

  • @vidyalakshmi350
    @vidyalakshmi350 Před 4 lety

    Anna romba clear ha explain panuringa nanum terrace garden vachiruka just one yr dhan neenga soluradhu romba boostup haa iruku thanks a lot Anna

  • @laughingkidssanlin2620
    @laughingkidssanlin2620 Před 4 lety +4

    Vinegar and baking soda va insect repellant ah use pannalam.... vinegar dissolves calcium faster so calcium required plants ku use pannalam anna... correct ratio la pannanum as it won't affect the soil microbes ...

  • @auagriorganics
    @auagriorganics Před 4 lety +4

    Crossed 2 lakh subscribers... Congrats anna😍🌱

  • @jayanthisridharan2806
    @jayanthisridharan2806 Před 4 lety

    A very sincere and genuine tips. Shall follow and refer. Please keep posting more such ..

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Před 4 lety +2

    Really very useful information sir vaalgha valamudan

  • @divyaselvaraj9605
    @divyaselvaraj9605 Před 4 lety +4

    Semma bro your narration :)

  • @sindhusindhu6703
    @sindhusindhu6703 Před 4 lety +3

    Simply super

  • @pravalikae5122
    @pravalikae5122 Před 3 lety +1

    Awesome Thankyou soo Much. . Naa eppo'dhan planting start panna.. . This video helps me a lot🌱

  • @senthilsathish7785
    @senthilsathish7785 Před 4 lety

    Rombave useful video na.. Care eduthu expectations ellama confident ah pannanum puriyudhu.. Great efforts in making the video..

  • @truthseeker8725
    @truthseeker8725 Před 4 lety +14

    We need sowing chart for all vegetables and fruits

  • @nikashnivash1005
    @nikashnivash1005 Před 4 lety +10

    அண்ணா சூப்பரான விளக்கம்

  • @happykovaitv8473
    @happykovaitv8473 Před 4 lety +1

    Thank you for your suggestions.

  • @Thenkoodusamayal
    @Thenkoodusamayal Před 4 lety +1

    Semma video Anna.nanum Madi thottam start panalamnu ideas and seeds collect pannikittu iruken.indha video enaku kandipa useful iruku

  • @ArunKumar-uf8sr
    @ArunKumar-uf8sr Před 4 lety +21

    எந்த session la எந்த விதை போடனும்னு ஒரு வீடியோ தொகுப்பு போடுங்கள் அண்ணா

  • @ramnatrajan
    @ramnatrajan Před 3 lety +3

    Thanks for the useful tips. I have started my terrace garden with 10 bags with 3 vegetables and spinach. Later will be expanding to 20 based on the yield. 😊👍

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 Před 4 lety +2

    அருமையான தகவல்கள்.எனது அனுபவத்தை அப்படியே கொட்டி தள்ளிவிட்டீர்கள்.ஆறு மாதம் போராடி விட்டு விட்டு இப்ப மறுபடியும் ஆரம்பிச்சு இருக்கேன்.மிக்க நன்றி அனைத்து தகவல்களுக்கும்.

  • @shanthakumarig4098
    @shanthakumarig4098 Před 4 lety +1

    I am new for madi thoodam , thank you for tips ..

  • @akilyt985
    @akilyt985 Před 4 lety +6

    Anna please make a video of WDC results in plants

  • @shanmugamd2162
    @shanmugamd2162 Před 3 lety +3

    Sirappu siva!

  • @ghomathypadmanabhan8141
    @ghomathypadmanabhan8141 Před 3 lety +1

    Semma sir.... I enjoyed the most on ur humour sense.. love the way u present ur ideology and approaches.

  • @karuppiahp235
    @karuppiahp235 Před 4 lety

    Good understanding on gardening! Learning by mistakes is best ! No formula suits all plants/ all situations. By experience we will get to know.

  • @paingaitamil6907
    @paingaitamil6907 Před 4 lety +3

    சந்தோஷம்! ஒரு நல்ல பதிவு 👍 உங்கள் வீடியோ அனைத்துமே இதுக்கு இதை செய்யுங்க செடி சூப்பரா இருக்கும் என்று டீப்ஸ் பாணியில் இருக்காது அனைத்துமே அடிப்படை புரிதலை வளர்க்கும் நோக்கத்துடனேயே இருக்கும்.இந்த வீடியோ கூட அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
    நன்றி🙏🙏🙏

  • @a.s.harshivaadhithya817
    @a.s.harshivaadhithya817 Před 4 lety +3

    Bro 10 comedy film பர்ர்த்ததை விட உங்கள் ஒரு video வில் மிகவும் relaxation கிடைத்தத்து. Thank you brother for your valuable informations.

  • @prabakarandharmalingam5749

    In between your Humor like laughter therapy thanks & I always like your shoots 👌

  • @bharathishiv5652
    @bharathishiv5652 Před 4 lety +1

    Admire n appreciate your tips and comedy scenes in between.. enjoyed watching your video.. very informative.. thankyou

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 4 lety +12

    அருமையாக சொன்னீங்க அண்ணா ☺👍 அண்ணா நானும் உங்க வாட்ஸ்அப் குரூப் க்கு வரேன் அண்ணா🌱🌳🌹🍁🌞😍

  • @srinivasavikramh9410
    @srinivasavikramh9410 Před 4 lety +5

    Sir மாடி தோட்டத்தில் என்ன என்ன பழங்கள் வளர்க்கலாம் மற்றும் மண் கலவை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @mahalakshmiveedu3657
    @mahalakshmiveedu3657 Před 4 lety +1

    ரொம்ப அருமையான விளக்கம் sir👌🙏

  • @rampoorni5671
    @rampoorni5671 Před 3 měsíci

    Romba thanks na... videos biginners mattum illamal ellorukum usefulla irukapola sollirukinga...engaluku romba usefulla irunthathu... thanks 👍

  • @natureworld3182
    @natureworld3182 Před 4 lety +6

    அண்ணா மிளகு தக்காளி கீரை மற்றும் கறிவேப்பிலை செடியில் இரண்டு வாரங்களுக்கு பிறகு வெள்ளை பூச்சி மற்றும் எறும்பு தாக்குதலுக்கு என்ன செய்வது.

  • @rajeswaribalakrishnan7800

    Siva chanse ille unga kurale ketale manasu santhosama iruku

  • @Sathish_nanda
    @Sathish_nanda Před 4 lety

    Romba arumaiya soninga Sir.... Nanum inum madi thotathula vilaichal sariya edukala

  • @pravichandran902
    @pravichandran902 Před 4 lety

    அன்பரே, மாடி தோட்டம் உருவாக்குதல் மற்றும் பராமரிப்பு பற்றிய தங்களின் விரிவான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி. தங்கள் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @7sbigil838
    @7sbigil838 Před 4 lety +4

    அண்ணா வெண்டை, தக்காளிக்கு 15"*12" Size bag போதுமானு கொஞ்சம் சொல்லுங்க Pls

    • @vinothkrishnav9480
      @vinothkrishnav9480 Před 4 lety +1

      அண்ணன் ரொம்ப பிஸி, எப்பயச்சும் தான் ,ரிப்பிளை வரும்

    • @chandhirasivaraman4875
      @chandhirasivaraman4875 Před 4 lety

      15inch uyaram 15 inch agalam ulla grow bag la valarkalam.thakkali ku 12*12 pothum

  • @vinothkrishnav9480
    @vinothkrishnav9480 Před 4 lety +2

    சார்,ஏன் ஒளிச்சி ,ஒளிச்சி செடி அவரை காய் பறிக்கிறீங்க,....கொஞ்சம் எங்க கண்ணுலயும் காட்டுங்க சார்😄😄 இந்த மாறி அவரை காய் எல்லாம் நான் பார்த்தது கூட இல்லை.....

  • @muzasulaiman
    @muzasulaiman Před 4 lety +1

    anna my all questions are cleared its really helpful thanks

  • @thasleemfathima4960
    @thasleemfathima4960 Před 4 lety +2

    Time table kettadhu la naanum oru aalu dhan🤣🤣 you are always rocking sir.. Super explanation sir.. Chedi valakradhula romba ishtam sir.. Neenga solra ellam mistakes panni neraiya plants lost in this 5 months.. Marupadiyum elundhu nikromnmuyarchi seirom vetri peruvom..

  • @premagovindhasamy980
    @premagovindhasamy980 Před 4 lety +3

    குறைந்த வெயில் வளரும் செடிகள் பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @crownspearl2783
    @crownspearl2783 Před 4 lety +3

    😂

  • @aswinkumar3931
    @aswinkumar3931 Před 4 lety +1

    அய்யா... மிக்க நன்றி... Very useful...

  • @pushpajothirani3720
    @pushpajothirani3720 Před 4 lety

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.‌நல்ல கணிப்பு . நல்ல அனுபவம் மிக்க அறிவுரை. நயமாக சொன்ன‌விதம் மனதில் பதிவாகி விடும். வாழ்க .

  • @scvadivoo2565
    @scvadivoo2565 Před 3 lety

    Very true...real interest only gives success and happiness in gardening..no need to waste time in watching all videos and confusing ourselves..thanks.

  • @mayiladuthuraiterracegarde5424

    Well said.we experienced all these things in our Mayiladuthurai terrace garden

  • @ramkumar-uh7kv
    @ramkumar-uh7kv Před 4 lety

    Very much comedic informative thankyou very much sir......

  • @susilanandakumar8824
    @susilanandakumar8824 Před 2 lety

    Very nice description. With sence of humour.

  • @anusuyakumar8952
    @anusuyakumar8952 Před 3 lety

    Super sir. Ungalathu video parthu nanum madi thottam arambithullan . Thanks

  • @karuppiahp235
    @karuppiahp235 Před 3 lety

    I have seen most of your videos and of all videos this is THE BEST one. Learning by mistakes (not to repeat) is best policy. Lot of difference is there between growing in ground and terrace.Your speech is fully practical-yethartham.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 lety

      Thank you for your appreciation. Happy to read your comment 👍

  • @bhavanisubbusamy3542
    @bhavanisubbusamy3542 Před 4 lety

    Super and very useful video and information thnx to thottam siva sir

  • @saadhumaa1239
    @saadhumaa1239 Před 3 lety

    Super Anna unga videosdha adhigama paathutu iruka... Ella videosu super Anna . Thanks 👍 fr help ful infermetion...

  • @gentlinkavi
    @gentlinkavi Před 4 lety +2

    Thank you for sharing tips sir 🙂🙂I've 5 to 6 plants, this video is too useful for me!!!

  • @rannjansstyle5866
    @rannjansstyle5866 Před 4 lety

    Very helpful video sir..thank you..

  • @tamizhselvi7111
    @tamizhselvi7111 Před 4 lety +1

    உங்கள் தகவல்கள் மிகவும் அருமை.அதைவிட உங்கள் கமெண்ட் அருமை அய்யா.வாழ்க வளமுடன்.

  • @judithsamara3399
    @judithsamara3399 Před 4 lety

    Tip number 20 is excellent and important one.

  • @cheriankr6560
    @cheriankr6560 Před 2 lety

    Siva sir This video is the very best and useful video for A beginner. Great Sir

  • @thenmalarsupramaniam378

    Tq sir for this useful information..

  • @praveenalisha3211
    @praveenalisha3211 Před 4 lety +1

    Sariya soneenga uncle........... Thank you...........

  • @chidambarajeevanandam142
    @chidambarajeevanandam142 Před 3 lety +1

    தெளிவான விளக்கம். நன்றி.

  • @zeenath7837
    @zeenath7837 Před 4 lety

    Thank u for the great information sir

  • @arokiyaiswaran6780
    @arokiyaiswaran6780 Před 4 měsíci

    Semma super useful video intha mathri video podaruthukku kuda periya mnasu venum

  • @arunp8362
    @arunp8362 Před 4 lety +2

    Loved it, thanks bro

  • @gomathiusha8246
    @gomathiusha8246 Před 3 lety

    Super siva anna, ungala polave chedikla valakka aramikuran, payanulla thagavaluku rmba nandri anna

  • @thamizhisaiarun9274
    @thamizhisaiarun9274 Před 2 měsíci

    பயனுள்ள தகவல்கள்
    மிக்க நன்றி.

  • @aravinthkumar2643
    @aravinthkumar2643 Před 3 lety

    Very useful information.. Thanks for sharing.

  • @jeyagomathis5911
    @jeyagomathis5911 Před 3 lety

    wowowooww ... simple and suprbb clarification.. azhga.. yaar manathaiyum pun paduthatha vedikaiyana pechu aartral... edhula sonna kathukutty gardener listla nanum erkennu ninaikurappa 🤣🤣🤣😆.. awesme and useful information.. thk so much.. green net pathi yosichu.te kolapi kita enku en pursa kapathitinga

  • @Shrikaa15
    @Shrikaa15 Před 4 lety

    Uncle muskmelon ku tips sonninga la...am following that..pinju pidichi irku...very happyyyy

  • @malligathiru1186
    @malligathiru1186 Před 3 lety

    Super Niraiya visayankal sonninka Ethu pola Niraiya visayankal share Pannavum Ennai mathiri beginers kku very much useful tank u

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 lety

      Romba nantri.. Kandippa videos-la cover panren

  • @balamanickam6609
    @balamanickam6609 Před 4 lety

    பதிவு சிறப்பான விளக்கத்தைத் தந்து இருக்கின்றது நம்பிக்கையும் தந்திருக்கின்றது நன்றி நண்பரே

  • @nasreendawood8275
    @nasreendawood8275 Před 4 lety

    Your vedios is very use full with advantages and disadvantages.. And inbetween funny vedios are super

  • @vijayavanirajeshwari8744

    Ur amazing bro ...anubhavam pesukirathu

  • @aminahabeeb1291
    @aminahabeeb1291 Před 4 lety

    Unga videos pakkave interesting a irku... great

  • @NagasKitchenSamayal
    @NagasKitchenSamayal Před 3 lety +1

    Thanks for information sir. Now only I have to start seeds a leafy items. Very useful to me

  • @subbulakshmir1644
    @subbulakshmir1644 Před 3 lety

    Excellent 👌the truth we have to follow.. Last not least more important is that we have to be cautious in gardening even a single moment. Is it Ok,

  • @kanchanamalamuralidharan6006

    Sir ungal terace garden tips yellam useful aga irundathu..ungal pechum manatukku inimayai ullathu. Thankyou. Long live sir.