👨‍👨‍👧ஆரோக்கியமான வாழ்விற்கு ஏன் வீட்டு தோட்டம்? விதைத்தீவு.பிரியா ராஜ்நாராயணன் | Natural farming

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • 👨‍👨‍👧ஆரோக்கியமான வாழ்விற்கு ஏன் வீட்டு தோட்டம்? விதைத்தீவு.பிரியா ராஜ்நாராயணன் | Natural farming
    திருமதி. விதைத்தீவு.பிரியா ராஜ்நாராயணன்,
    தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு
    இயற்கை விவசாயம் தொடர்பாக பல பயனுள்ள வீடியோ பார்த்து அறிந்துகொள்ள நமது ஆர்கானிக் விவசாயி சேனலை பின் தொடருங்கள்.
    வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க
    பேரன்பு கலந்த நன்றியுடன் உங்கள் தோழர்கள்
    ஆர்கானிக் விவசாயி குழு

Komentáře • 22

  • @mohammedhusain3738
    @mohammedhusain3738 Před 3 dny

    முதல் தடவையாக borewell மண்ணின் மகிமையை உங்கள் மூலம் அறிந்து கொண்டேன், நன்றிகள்.

  • @uhawabee427
    @uhawabee427 Před měsícem +6

    நாட்டு விதைகள் தேவை

  • @edwinjeyaraj4075
    @edwinjeyaraj4075 Před měsícem +1

    அருமை சகோதரி

  • @dhanalakshmis678
    @dhanalakshmis678 Před měsícem

    எங்கள் வீட்டுத்தோட்டம் அமைக்க உன்னோட உதவி தேவை

  • @seethamadhu4824
    @seethamadhu4824 Před měsícem +1

    Super sister 🎉🎉

  • @kaithamuthusenniyappan895
    @kaithamuthusenniyappan895 Před měsícem +2

    மிக்க நன்றி அக்கா நீங்கள் சொல்வது போல் தான் நான் மண் கலவை தயார் செய்துள்ளேன் 🙏🙏👍👍

  • @anandkumar-wt7pe
    @anandkumar-wt7pe Před měsícem +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran Před měsícem +1

    அருமையான விளக்கம் 🎉

  • @Appas-kl9jz
    @Appas-kl9jz Před měsícem +2

    நல்ல பதிவு அக்கா ❤❤❤ உங்களிடம் நாட்டுரக.விதைகள்.உங்களிடம் கிடைக்குமா சொல்லுங்கள்..

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 Před měsícem +1

    அருமை. ஒரு பண்பட்ட ஆசிரியைப் போல மிக அழகாக விளக்கம் அளித்தீர்கள். நன்றி சகோதரி. நல்ல நாட்டு விதை எங்கு கிடைக்கும் என்பதை தெரிவிக்கவும்.

  • @kapilkristopher8058
    @kapilkristopher8058 Před měsícem +1

    நிங்கள்சொல்லரமண்கலவைஅருமையம்மாயார்யார்என்ன உரம் சொல்லராகளோஅதைதான்வாங்கவும்செய்கிரார்கள்🎉

  • @TamilselviKaruna
    @TamilselviKaruna Před měsícem +2

    ennakum veetuthotam vaikka neraiya asai but veetil erupavargal veduvathilai ungalai pol naanum varanum asai veraivil muyarchi pannen medam.

    • @seedisland900
      @seedisland900 Před 29 dny

      முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உங்களால் முடியும். தடைகள் பற்றி கவலை வேண்டாம். அனைவரும் அவற்றை கடந்து தான் வருகிறோம். தங்கள் கனவு நினைவாக வாழ்த்துக்கள் சகோதரி.

  • @bhuvaneswari86
    @bhuvaneswari86 Před měsícem +1

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Před měsícem

    மிகமிக அருமை, Sister எனக்கு பெரியரக வெல்லேரி பழ விதையும்,ஆவாரம் பூ, விதை கிடைக்குமா#ஆடி, மாதம் வருவதற்க்குள் எனக்கு விதை வேண்டும்

  • @ponnifarm9174
    @ponnifarm9174 Před měsícem +1

    அக்கா வணக்கம்

  • @dhanalakshmis678
    @dhanalakshmis678 Před měsícem +1

    கண்ணு உன்னுடைய தொலைபேசி எண் வேண்டும் அல்லது முகவரி வேண்டும்