Kant's Critical Philosophy ll இம்மானுவேல் கான்டின் அறிவுக் கோட்பாடு ll பேரா.இரா.முரளி

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • #immanuelkant,#criticalphilosophy
    இம்மானுவேல் கான்ட் எனும் தத்துவ அறிஞரின் அறிவு குறித்த கோட்பாடு பற்றிய விளக்கவுரை.

Komentáře • 214

  • @nathigankesavan2129
    @nathigankesavan2129 Před 2 lety +8

    பேராசிரியர் முரளி அவர்கள் பேச்சு எளிதில் எல்லோரும் புரிந்துக் கொள்வார்கள் அவர் இட்டுக்கட்டி பேசுபவர் அல்ல உண்மையானவர் மதிப்பிற்குரியர் அவர் சேவை நம் நாட்டுக்கு அவசியம் தேவை. வாழ்க பல்லாண்டு.

  • @aiju21
    @aiju21 Před 2 lety +8

    என் வயது 24 ஆகிறது ஆனால் என் நண்பர்கள் பெற்றோர்கள் ஏன் இப்படி பட்ட வீடியோ கல் பார்கிராய் உனக்கு பயித்தியம் தான் பிடிக்கும் என்று கேலி செய்வார்கள் ஆனால் ஏனோ வாழ்க்கையின் அர்த்தம் மானுட சமூகவியல் தத்துவம் குறித்து அறிய அவ்வளவு ஆர்வம் !🤩

    • @rajank1821
      @rajank1821 Před 2 lety +4

      philosophy பற்றிய அறிவு தேடல் என்பது மிக கடினமானது முட்டாள் களுக்கு....அது உங்கள் நான் போன்ற வர்களுக்கு நமக்கு எளிதாக இருக்கிறது என்றால் நீங்கள் எதையும் பகுத்தறிவு டன் அனுகுபவர் என தெரிகிறது... உங்கள் நண்பர்கள் சினிமா குத்துப் பாட்டு போன்ற சிற்றின்பங்களில் மூழ்கி அர்த்தம் இல்லாத சாதாரண வாழ்வு வாழ்கின்றனர்... உங்களைப் போன்ற இளைஞர்கள் இன்று அனைத்து புத்தகங்களையும் படிக்க முடியாது ஆனால் இது போன்ற காணொளிகளில் பல புத்தகங்களின் அறிவுக் கொள்மமுதல் செய்கிறீர்கள். யார் என்ன சொன்னாலும் அறிவு வளர்ப்பதை வாழ்நாள் முழுவதும் நிறுத்தாதீங்க....

    • @aiju21
      @aiju21 Před 2 lety

      @@rajank1821 நன்றி ஐயா

    • @govindarajum8355
      @govindarajum8355 Před 7 měsíci +2

      அறிவு அரியது.தேட தேட ஞானம் பெரும்.மானுட வாழ்வில் அமைதி கிடைக்கும்.

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 Před 3 měsíci

      ❤❤❤​@@rajank1821

  • @padmakumarandoor728
    @padmakumarandoor728 Před rokem +2

    நான் வேறு மனம் வேறு என்று மனதை துண்டாகி விட்டார்கள் ஆன்மீக வாதிகள் ஆகவே இங்கு பிரச்சினை உண்டாகிவிட்டது. மனதின் ஒரு அங்கமே இந்த நான் என்பதாகும். எனவே மனதுடன் சண்டையிட்டு கொள்ளாது இணைந்து பயணிப்பது தான் உண்மையான ஆன்மீகம் ஆகும். அதாவது அகத்தை மித்திரம் செய்வதாகும். இதுவே ஞானம் எனப்படுகின்றது. மற்றபடி மனம் தவிர்த்த நான் என்பதே இல்லை. ஆனால் மனதை இரண்டாக வகைப்படுத்தி எண்ணங்கள் மற்றும் சிந்தனை என்று கொள்ளலாம். இப்படிதான் நான் வேறு மனம் வேறு என்கின்றனர். எண்ணங்கள் என்பது தானாக தோன்றுகின்றதாகவும் சிந்தனையை நாமாக செய்வதாகவும் கொள்ளலாம்.

  • @Durai131
    @Durai131 Před 2 lety +14

    வணக்கம் ஐயா தங்களது உரையானது பல்வேறு புதிய தகவல்களையும் புதிய திறப்புகளையும் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கின்றன.. தத்துவம் சார்ந்து மிக அரிய உரைகளை ஆற்றிவரக்கூடிய நீங்கள் இன்னும் பல சிறந்த உரைகளை எங்களுக்கு தர வேண்டும்.. நாளும் நன்றிகள் அய்யா

  • @savarima
    @savarima Před 2 lety +12

    ஆசிரியரை வணங்குகிறேன்🙏💙
    இவர் பேசும் விதம்
    புரியாதவர்களையும்
    அறிவாளியாக மாற்றும்

  • @MuthuKumar-fo3tp
    @MuthuKumar-fo3tp Před rokem +2

    I am improving my knowledge 💯📖📚📝 day by day
    Because of this channel ❤
    Tq sir 🎉

  • @vellingiriv951
    @vellingiriv951 Před 2 lety +16

    உங்கள் ஒவ்வொரு உரையும் ஓர் புதிய திறப்பு.
    மிகப் பெரும் விசயத்தையும் எல்லோருக்கும் புரியும் வண்ணம் சொல்ல முடியும் என்பதற்கு உள்ள உரை சிறந்த எடுத்துக்காட்டு.
    பலருக்கும் பகிர்ந்து கொள்கிறேன்.
    நன்றி தோழர்!

  • @Reddevilbsb
    @Reddevilbsb Před 2 lety +8

    Best tamil philosophical channel I ever seen 🔥🔥🔥

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 Před 2 lety +4

    காலை வணக்கம்
    காலையில் எனக்கு கிடைத்த தத்துவத்தின் வடிவம் நன்றி வாழ்த்துகள் அய்யா.

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 Před 2 lety +3

    Murali sir you are the most valuable best philosopher at present and upto date 🙏🏼❤️

  • @shellyrose2851
    @shellyrose2851 Před 7 měsíci +1

    great work. you are competent in the subject and language.

  • @prabhalarang4789
    @prabhalarang4789 Před 2 lety +3

    You tube ஒரு குப்பையா பயன்படுத்துகிறார்கள்
    பல புத்தகங்கள் அதன் தத்துவங்கள்
    நீங்கள் சொல்லும் முறையில் அந்த புத்தகங்களுக்கு அழகு ஏற்படுத்துகிறார்கள்
    வாழ்த்துக்கள்

  • @karunakaran26
    @karunakaran26 Před 2 lety +6

    நன்றி. மிக நன்றாக உள்ளது உங்களுடைய கருத்தாக்கம்.
    வேதாத்திரி மகரிஷியின் தத்துவ இயல் பற்றி இதுபோல் நீங்கள் ஒரு வீடியோ இட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்

  • @balulg
    @balulg Před 2 lety +16

    நன்றி ஆசிரியர். தத்துவியல் கோட்பாடுகள் குறித்த உங்கள் காணொளிகள் பசித்து இருப்பவர்களுக்கு விருந்து.

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 Před 2 lety +3

    மிகவும் சிறப்பான பதிவுகள் மேலும் சிறக்க விருப்பம் 🌹❤️🙏🏽💐

  • @sathyanarayanan4547
    @sathyanarayanan4547 Před 2 lety +4

    அருமையான பதிவு ஐயா,
    தங்களின் பணிக்கு தலைவணங்குகிறேன்
    🙏🙏🙏🙏

  • @easvarans1229
    @easvarans1229 Před 2 lety +4

    காணொலிகள் யாவும் அறிவுப்பூர்வமானவை...அருமை சார்

  • @gnanagurunatarajan3879
    @gnanagurunatarajan3879 Před 2 lety +4

    சார்பியல் தத்துவம் குறித்த விளக்கப் பதிவோடு இணைத்துப் பார்த்தால் மிக எளிமையாக இருக்கும்.
    சார்பியல் தத்துவம் குறித்த சொற்பொழிவை எதிர்பார்க்கிறேன்.நன்றி தோழர்

  • @sivagaminatarajan1097
    @sivagaminatarajan1097 Před 11 měsíci

    வணக்கம் ஐயா நன்றி மிகவும் தெளிவான விளக்கம் அருமை வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd Před 11 měsíci +1

    அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories Před 2 lety +2

    மிகச் சிறப்பாக விளக்கி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

  • @gayathrigayathri8934
    @gayathrigayathri8934 Před 2 lety +4

    உண்மையானதை உண்மை என்பதும்.தவறானதை தவறு என்பதும் என்பதே அறிவு. தன்னை யார் என்று அறிவதே அறிவு.

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i Před 2 lety +1

    தங்களின் தத்துவ விளக்கம் சிறப்பாக உள்ளது.
    தங்களின் நூல்களும் தத்துவம் தொடர்பான பிற அறிஞர் களின் மொழி பெயர்ப்பு நூல்களும் எங்கள் கல்லூரிக்கு தேவை விலைப்பட்டியல் அனுப்பினால் தொகை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

  • @globetrotter9212
    @globetrotter9212 Před 2 lety +3

    ஒரு அறிஞரின் தத்துவத்தை அவர் வாழ்ந்த காலத்தில் புடம் போட்டல்தான் அத்தத்துவத்தின் உண்மை வெளிப்படும். 👌😊

  • @freethinker2422
    @freethinker2422 Před 5 měsíci

    Thanks for introducing kant .... since its changed my perception about life...... philosophy helps human to live in a relaxed way.... thanks Socrates studio... watching again this video after reading about kant

  • @aiju21
    @aiju21 Před 2 lety +2

    உண்மையில் என் அறிவின் பசியை தீர்க்கும் நல்ல சேனல்

  • @covaigovinth1164
    @covaigovinth1164 Před 6 měsíci +2

    அருமை அருமை இதற்குமேல் உங்கள் உழைப்பை பற்றி சொல்ல எனக்கு தகுதி இல்லை.

  • @chidambaraganesan8718
    @chidambaraganesan8718 Před 11 měsíci

    ந. முத்து மோகன் எழுதிய மார்க்சிய கட்டுரைகளில் இம்மானுவேல் காண்ட் அவர்களைப் பற்றிய பகுதி வந்தது. எப்படியும் தங்களிடம் அதற்கு காணொளி இருக்கும், பார்த்த பின்பு படிக்கலாம் என நான் நினைத்த மாதிரியே காணொளி கிடைத்தது. மிக்க நன்றி

  • @Ravithurai
    @Ravithurai Před 2 lety +1

    நீங்கள் செய்யும் சேவை போற்றுதலுக்கு, உரியது, ஆங்கில சொற்கள் திரையில் வருவது தேடலுக்கு உதவுகிறது, நீங்கள் இங்கு ஒலி மூலம் வழங்கும் இந்த தகவல்களை. வாக்கியங்களாக வாசிக்க வழங்கி உதவுவீர்களா? நீங்கள் ஆங்கில சொல்லையும் பாவிப்பதால் இதுக்கு இது தான் தமிழா, இதுக்கு இது தான் ஆங்கிலமா என்று அறிய முடிகிறது. சிறப்பு. தொட்ர்ந்து உங்கள் சேவை தொடர அதிசக்தியை வேண்டுகிறேன். இவரின் சொந்த இடம் ஜெர்மனியா, றஸ்ஸியாவா என்ற கேள்வி எழுந்தது. தேடி அறிந்து கொண்டேன்.

  • @wilsonanthony7831
    @wilsonanthony7831 Před 2 lety +1

    என் சுவாசத்த்தின் வேகத்தை துரிதப்படுத்தியதர்காக நன்றி.

  • @gayathrigayathri8934
    @gayathrigayathri8934 Před 2 lety +2

    உங்களின் இப்பணி சிறப்புற என் வாழ்த்துக்கள்.

  • @LOGANATHAN-fy5lx
    @LOGANATHAN-fy5lx Před 2 lety +13

    திரும்ப திரும்ப கேட்டு வருகிறேன் நன்றி அய்யா

  • @hrk4475
    @hrk4475 Před 2 lety +6

    பலனை எதிர்பார்க்காமல் கடமை செய் என்பது வேறொன்றுமல்ல; 'அடிமையாக இரு' என்பதன் தத்துவ வடிவம்!

    • @thamizharam5302
      @thamizharam5302 Před 2 lety

      எல்லா கடமை, செயல்பாடுகள்; பலன் உண்டு. அய்யா

    • @YogiYoga92
      @YogiYoga92 Před rokem

      Poda Mutta Punda

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 Před 3 měsíci

      அருமையான கண்டுபிடிப்பு 😅😅😅

    • @yovantensingh4288
      @yovantensingh4288 Před 21 dnem

      Thavarana purithal... Niraiya visayangal padikka venum..

    • @hrk4475
      @hrk4475 Před 21 dnem

      @@yovantensingh4288 நிறைய படித்தபடியால் அந்த தத்துவ கூறை வரையறுக்க முடிந்தது!

  • @nssp6727
    @nssp6727 Před rokem

    தங்கள் காணொளி களின் மூலம் அனைத்து விதமான த த்துவ வகைகள் பற்றி யும் ஆழமாக அறிந்து கொள்ள, உணர்ந்து கொள்ள முடிகிறது. மிகவும் நன்றி ஐயா - மெய் வழி சாலை பாண்டியன்

  • @thiruselvam5159
    @thiruselvam5159 Před rokem +3

    "அவன் மண்டைய பிச்சிக்கிட்டு போயிடுவான்🙃" ஐயா நான் இந்த நிலையில்தான் உங்கள் காணொளிகளை கண்டு வருகிறேன் ஆனால் ஒருநாள் இக்களஞ்சியம் என்னுள் activate ஆகும் advance நன்றிகள்

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Před 6 měsíci

    Extraordinary man
    Explained exceptionally

  • @maransiva2367
    @maransiva2367 Před 10 měsíci

    மிகவும் அருமையான பதிவு நன்றி தோழர்

  • @samidummychannel
    @samidummychannel Před 2 lety +6

    அறிவுக்கு வள்ளுவர் ஒரு வரையறை கொடுக்கிறார். One of the best definitions.
    சென்றஇடத்தால் செலவிடாது தீதுஒரீயி நன்றின்பால் உயப்பது அறிவு.

  • @mariambeevi6242
    @mariambeevi6242 Před rokem +2

    உங்கள் பேச்சை கேட்க கொடுத்து வைக்கனும் ஐயா நன்றி

  • @ravi7264
    @ravi7264 Před 2 lety +1

    My dad introduced me to this channel. I will do it to my son after he grows up.

  • @n.anandakumarnataraj2945
    @n.anandakumarnataraj2945 Před 9 měsíci

    Sir u are great sir.Thank u for philosophy of Mr kant

  • @sathyanarayanans5933
    @sathyanarayanans5933 Před rokem +1

    Explanation about "ARIVU" is really Mind-blowing Sir !!

  • @sudhagar-me5686
    @sudhagar-me5686 Před rokem +1

    Valuable shared information sir.Thank you.

  • @vedhathriyareserchcenterra5738

    அறிவியல் சம்பந்தம் தங்கள் சிந்தனைகள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் செயராமன்

  • @globetrotter9212
    @globetrotter9212 Před 2 lety +4

    Dogmatic slumber...
    Tabula rasa
    Apriori
    Aposteriori
    Analytic judgement
    Synthetic judgement
    Apriori synthetic judgement - அறிவு

  • @RamasamyArumugam1927
    @RamasamyArumugam1927 Před 2 lety +2

    Immanuel Kant is still regarded as one of the most influential Enlightenment thinkers in Europe

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan Před 7 měsíci

    Very interesting sir.. Nothing be neglected.

  • @ganeshank5266
    @ganeshank5266 Před 2 lety +5

    Really, I was expecting your lecture on Immanuel Kant philosophy. It is true that his philosophy is ocean and so one has to move long run to understand. But, your investigation and critical analysis on his philosophy of Critique of pure reason, Critique of practical reason, Critque of judgement and finally categorical imperative along with European history of political , religious impasses, philosophical empiricism and idealism of that time is useful. Your exploration on the two schools of thoughts rationalism and empiricism of that time referring that time philosophers especially John.ocks is helpful. Your thoghts on his pure reason, practical reason,what is knowledge with examples, mind and sense data, his doctrine of transcendentalism, 12 categories, Time and Space, apriori,a postpriori, analytical judgment, synthetic judgement, what is philosophical verification, what is universal with simple examples etc is useful forever to go further in the realm of philosophy. Thank you sir.

    • @Habibhaadi
      @Habibhaadi Před 2 lety +1

      Sir, Are you interested in Kantian Philosophy?

    • @ganeshank5266
      @ganeshank5266 Před 2 lety +1

      @@Habibhaadi yes, please thanks

    • @Habibhaadi
      @Habibhaadi Před 2 lety +1

      @@ganeshank5266 i am reading kant critique Of pure reason. Iam writing about kant and his philosophy in tamil through facebook and blog. Shall we discuss further about kant?

    • @Habibhaadi
      @Habibhaadi Před 2 lety +1

      உங்களை ஆன்லைனில் எப்படி தொடர்பு கொள்வது? முகநூலில் உள்ளீர்களா?

    • @ganeshank5266
      @ganeshank5266 Před 2 lety +1

      @@Habibhaadi good to note that you are writing Kant critical philosophy in Tamil.

  • @anandraj85
    @anandraj85 Před 2 lety +1

    சிறப்பான விளக்கங்கள் பேராசிரியர்....நன்றி...

  • @DHANALAKSHMI-nt4ti
    @DHANALAKSHMI-nt4ti Před 2 lety +1

    உங்கள் பதிவுகளை தொடர்ந்து கவனித்து கேட்டு வருகிறேன்
    ஒரு தலைப்பின் தொடர்சியை தொடர்ந்து கேட்க முடியவில்லை
    உங்கள் பணி மிக சிறப்பு
    வாழ்த்துகள் அய்யா

  • @vasumathigovindarajan2139

    Very very informative.supwr interesting . Thanks sir. Your deep knowledge clarity has been of great gift to those who r knowledge thirsty but have crossed the age of concentrated continuous learning despite their deep interest and enthusiasm. Wonderful. Many many thanks.

  • @abdulyouare100percentright9

    I have heard about him , you have given a beautiful ❤️ out line about his theory. நன்றி ஐயா.

  • @sivagaminatarajan1097
    @sivagaminatarajan1097 Před 11 měsíci

    அருமை ஐயா நன்றி வாழ்த்துக்கள்

  • @vikiraman8398
    @vikiraman8398 Před 2 lety +2

    Mr.Kant is great super real man.

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 Před 2 lety +2

    Very lucid and informative glimpses on Philosophy. Please let me know your profile. Thanks

  • @serendipity5951
    @serendipity5951 Před rokem

    Thank God all I have read in English is now presented in Tamil. I am refreshing my ideas. Thank you, Prof.

  • @thiruvenkadamv9414
    @thiruvenkadamv9414 Před rokem

    Sir...Your knowledge Conway..... Good human progress and social perspective.... Great sir

  • @saravanans2108
    @saravanans2108 Před 9 měsíci

    யோகா உண்மையில் நோய் நீக்கும் மருந்து என்பது உண்மை தான்.அனுபவத்தில் உணர்ந்தே சொல்கிறேன்.

  • @thejswaroop5230
    @thejswaroop5230 Před 2 lety +2

    சமையல் மருவி சமயம் ஆனது...
    சமையல் - கடவுளை அனைவருக்கும் புரியும்படி விளக்குவது...
    என் தமிழ் ஆசிரியர் எனக்கு அப்படித்தான் கற்றுக் கொடுத்தார்.

  • @ptapta4502
    @ptapta4502 Před 2 lety +1

    செவ்வணக்கம் தோழர்

  • @priyadarsini9032
    @priyadarsini9032 Před 2 lety +1

    Very interesting, Sir
    Thanks for your time and dedication towards this Educative vlog 🙏🙏

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 Před 2 lety +1

    Thanks for the very informative message on Kant sir.

  • @venkatasubramanianramachan5998

    Well explained Professor .thanks a lot

  • @tamiltamil2828
    @tamiltamil2828 Před rokem

    திரு வளர் பேராசிரியர் அவர்களே.... நீங்கள் எவரையும் உங்கள் பதிப்பிற்கு ஆவணம் செய்யாதீர்கள்... கண்டு உணர்ந்தோர்.... இதனையே... கவசமாக.. கொள்வர்... /////!!?!!!?

  • @yovantensingh4288
    @yovantensingh4288 Před 21 dnem

    Imanuel kant kotpattai Einstein udaiya thought experimentil poruthi vilakam koduthal romba usefulla irukkum.

  • @snixonabraham5636
    @snixonabraham5636 Před 2 lety +2

    Thanks for your videos. Kindly post more and more videos on philosophy. Highly appreciable

  • @sbaskaran7638
    @sbaskaran7638 Před měsícem

    சற்றே இடது பக்கத்திலிருந்து நடுவிற்கு வந்தீர்கள் என்றால் உங்களை மேலும் ரசிக்க இயலும். வலது புறம் செல்ல அவசியம் இல்லை. உங்களது கல்வி பின்புலம் அதற்கு தடையாக இருந்தாலும் முயற்சி செய்யுங்கள். இது ஒரு வேண்டுகோள்.

  • @anuanu4352
    @anuanu4352 Před 2 lety +3

    ஐயா தமிழ் தத்துவ எழுத்தாளர்கள் இருப்பின் எங்களுக்கு முறைப்படுத்தி தாருங்கள்.

  • @avlawre
    @avlawre Před 2 lety +1

    Brilliant. Thanks for enlightening us

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem +2

    Aram moral values and virtues marked precisely is Aram.

  • @anandamalaysia276
    @anandamalaysia276 Před 2 lety

    Good. Very good

  • @sellavelsellavel3513
    @sellavelsellavel3513 Před 2 lety +1

    Thank you so much sir... Excellent content..

  • @vikiraman8398
    @vikiraman8398 Před 2 lety +1

    Ayya murali avargale neengal ungal thathuva darisanathai sollungal iyya.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem +2

    நிலமும் பொழுதும் ஒன்றாய் இருந்தால் மட்டுமே ஒரு பொருளை குறிக்கமுடியும் என்மனார் தொல்காப்பியர்.இதுதான் space and time.

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 Před 2 lety +2

    நன்றி ஐயா வணக்கம் 🙏 ❤️🌹

  • @angayarkannivenkataraman2033

    Knowledge is based on sentence,(,judgement). That is language is very important to express a judgement. So developments of language and it's written form is very important. 13-2-24.

  • @muruganandamgangadaran6071

    I always appreciate your ability to explain complex idea in simple and understandable manner. This lecture is also a testimony to that.
    You made a perfect introduction to his philosophy. I know it is not complete. However it helped me form a clear idea about his line of thought

  • @manikandanmt4108
    @manikandanmt4108 Před rokem +1

    37:45 Goosebumps.

  • @devendiranr7015
    @devendiranr7015 Před 2 lety

    Good content in CZcams ,touched a rare topic.

  • @thenpothigaiyogastudio2489

    Dear Sir,
    I feel you too in the process of making your philosophy.
    We wish to hear that soon.

  • @angayarkannivenkataraman2033

    There is so much difference between the syllabus of History and Philosiphy. I remember in our high school historyclass we read about federric the great, the powerful king of Prussia. I think may be same of the Immanuel Kant's time. 13-2-14.

  • @albericnimal8073
    @albericnimal8073 Před 2 lety +4

    Very nice explanation sir.
    Thank you.
    You could have highlighted the methodology how the apriori intuitions called space and time work in perceiving empirical realities.

  • @thamizharam5302
    @thamizharam5302 Před 2 lety

    விமர்சன பார்வை சிறப்பு

  • @raajrajan1956
    @raajrajan1956 Před 2 lety +2

    One of all-time greats

  • @habeebrahuman415
    @habeebrahuman415 Před 2 lety

    Thanks very very supper speech i like it 👌👍👏❤

  • @jpviji7
    @jpviji7 Před 2 lety

    Miga miga sirapy fungal pathivugal. Spotify is so useful

  • @nandakumar9713
    @nandakumar9713 Před 2 lety +1

    We should not believe blind faith of any relegion s. 👍 . Very good philosophy.

  • @1806kalyan
    @1806kalyan Před 2 lety +2

    Dear sir,
    Your vivid explanatory tone and touching the essence of every philosopher is very interesting and making the learning and introduction of this philosophical world an easy entrance. Love to hear and learn more from you. Thank you very much and looking forward to listen to you sir.
    If I may be permitted to share my view about the other guests learned gentlemen who participated in the discussions (Dr. Paneerselvan and Dr. Bazil Xaviour both the professors) have attempted to put the concepts in hardcore Tamil (I've heard those first time!) - such hardcore attempts are not required in the introductory sessions is my humble submission.

  • @anandhiization
    @anandhiization Před rokem +1

    As I hold on to Jk and Ramana, one of my friend, a German colleague hold on to Immanuel Kant. We exchange thoughts on philosophies at times.

  • @mrlyogi
    @mrlyogi Před 2 lety +1

    Thank you Professor. Excellent.

  • @pattum2802
    @pattum2802 Před 2 lety

    Rompa nandri iyya

  • @kirubakirubakar2554
    @kirubakirubakar2554 Před 2 lety

    Most expected video. Very happy

  • @habeebrahuman415
    @habeebrahuman415 Před 2 lety

    Thanks i like it very supper speech 👌👍👏

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Před 2 lety

    Excellent description sir

  • @searlerajkumar7460
    @searlerajkumar7460 Před 2 lety +10

    Dear Professor,
    Please upload a video with your lecture with regards to Meditations , written by Marcus Aurelius.
    It’s was really great for me to read it . As a student of Philosophy, I’d really be glad if our subscribers get to know about Aurelius and his ideas.

    • @thamizharam5302
      @thamizharam5302 Před 2 lety +1

      சிறப்பு

    • @RamasamyArumugam1927
      @RamasamyArumugam1927 Před 2 lety +1

      I look forward to this lecture as well. This lecture was supposed to have changed the life of late Nelson Mandela -the basic philosophy of stoicism

    • @dhyaneshwarnatesan2253
      @dhyaneshwarnatesan2253 Před 2 lety +1

      Through Murali we are able to enter into a world of knowledge of wisdom of Reasoning methods

    • @ThenmozhiMohanakrishnan
      @ThenmozhiMohanakrishnan Před rokem

      czcams.com/video/sTOtpdnf1Ds/video.html

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Před 7 měsíci

    Arivu-Mithavai......Analtic Engine.....Kant.....Symaltation......Konangi....Thupparkku Thuvum Mazhai.....

  • @jayamathi2418
    @jayamathi2418 Před 2 lety +3

    ஆலிவர் சாக்ஸ் பற்றி ஒரு காணொளி விளக்கம் தமிழில் தேவை

  • @alaguduraip75
    @alaguduraip75 Před 2 lety

    Thank you for sharing.

  • @freethinker2422
    @freethinker2422 Před 10 měsíci

    Sir ❤ wonderful... being in law profession I have been come across the definition of Immanuel Kant but ur videos make me shower more respect towards Immanuel Kant....I AM SERIOUS FOLLOWER OF UR VIDEOS....it's been changing my perception about life in more constructive way...pls keep going...ur reading habit very inspiring 💓 to me.... KINDLY DO MORE VIDEOS WITH GUEST ON ANY TOPIC TOME TO TIME very interesting 😊

  • @inbarajainbaraja7638
    @inbarajainbaraja7638 Před rokem

    சூப்பர்