Bell Inequality | In Simple Tamil | 2022 Physics Nobel Prize in Tamil | 2022 நோபல் பரிசின் அறிவியல்|

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024

Komentáře • 168

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 Před rokem +4

    Quantum mechanics என்றாலே புரியாத புதிராகதான் இருக்கும், உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துகள்

  • @prabanjan.pkavaskar.p7449

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Science With Sam 👌👌👌

    • @meganathank3118
      @meganathank3118 Před rokem +14

      சயின்ஸ் வித் ஷியாம் அவர்களை அந்த வரிசையில் சேர்க்காதீங்க அவர் அவர்களுக்கு ஒரு படி மேல. எல் எம் ஈ எஸ், மிஸ்டர் ஜி கேக்கு சயின்ஸ் கொஞ்சம் தெளிவு இல்ல.

    • @nimmustalk1245
      @nimmustalk1245 Před rokem +3

      don't compare bro everyone are unique in their own way

    • @FZ....
      @FZ.... Před rokem +3

      Nee eppada idha velaya viduwa
      Ingayum vandhutiyaa?

    • @FZ....
      @FZ.... Před rokem +5

      வரிசை பைத்தியமே

    • @studypurpose7804
      @studypurpose7804 Před rokem

      @@FZ....
      please listen mannar mannan channel.

  • @livinggodministries3587
    @livinggodministries3587 Před rokem +2

    உங்களின் பதிவுகள் (பாடங்கள்) இன்றைய நிகழ்கால அறிவியலை பற்றி உள்ளது. ஆனால் நம் மக்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அறிவியலை பற்றியே இன்னும் தெரியாமல், தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். தாங்கள் பயன்படுத்தும் செல்போன் பற்றிய அடிப்படை அறிவு இவர்களுக்கு கிடையாது. கற்றுக்கொடுக்கும் ஆசானை அவமதிப்பது, சினிமா மோகம், ஹீரோயிசம், தனிமனித அபிமானம் போன்ற பல செயல்களில் ஈடுபாடு கொண்டிருப்பதால் இவற்றை( science) பற்றி ஒன்றும் தெரியாது, தெரிந்து கொள்வதுமில்லை ஒருசிலரை தவிர. உங்களின் பதிவுகள் மிக அருமை எளிமையாக உள்ளது. ஆகவே எங்களது Adventist பிள்ளைகளுக்கு அவைகளை பாடங்களாக நடத்தி வருகிறேன். காரணம் படைப்பின் இயல்களை அறிந்து கொள்வதே அறிவியல். அறிவியலின் முடிவே ஞானம்.

  • @dhinakaree
    @dhinakaree Před rokem +2

    உங்களது கணீர் குரலும் புரிய வைக்கும் விதமும் மிகவும் அற்புதமானது.
    இது தொடர எனது வாழ்த்துக்கள்.
    புரியாதவர்களுக்கு புரியவைக்கும் உங்களது சேவை தொடரட்டும்🙏🙏🙏
    Your kind voice and way of understanding is wonderful. I wish you to continue this. May you continue your service of enlightening those who do not understand.🙏🙏🙏

  • @kandasamym6600
    @kandasamym6600 Před rokem +1

    Bells inequality is local reality இது தான் எதார்த்தம் சாம் அற்புதமாக விஞ்ஞானம் விள்க்கப்படுகிறது

  • @007ajmalrifayudeen5
    @007ajmalrifayudeen5 Před rokem +7

    Whenever I see your videos I start to love physics and even the complex topics you are explaining in a very simple manner which motivates we students to enter into the research field and explore the unexplored things 💯❣️👍

  • @nadodi67
    @nadodi67 Před rokem +7

    யாருமே பார்க்காவிடில் வானம் நீலநிறமாக இருக்குமா? - ஆதி சங்கரர்.

    • @tamilbangalore8496
      @tamilbangalore8496 Před rokem +1

      Unga muthukku pinnadi Ippo onnume illa., Neenga thirumbi pakkum pothu than everything appears., at the same time, neenga thirumbum pothu munnadi pathuttu iruntha place/objects disappear aayidum. Just imagine

  • @அஸ்வத்தாமன்

    Super Anna...
    Enakku nalla purikirathu...
    Other Tamil CZcams channel Veda neenga konjam best...!
    Rompa critical equation rompa simply sollerathula neenga best than...!
    Tks 💓

  • @beluga2706
    @beluga2706 Před rokem +2

    Bro quantum erasers pathi videos poduga

  • @etheranimus
    @etheranimus Před rokem +2

    I want to personally thank you so much for covering this topic in Tamil. I think you are one of the only science tamil channels to do so!! Please continue to cover such higher level science concepts in tamil!!!

  • @indumathik6108
    @indumathik6108 Před rokem +5

    Quantum can be measured by the consciousness state of the mind. Let your consciousness be wider to understand quantum my dear people. It's time to break "Quantum is not hard"

    • @muruganchinnadurai5218
      @muruganchinnadurai5218 Před rokem +1

      Hello Indumathi, are you a physics student or a scholar. Can you recommend any book on quantum physics. I am basically an Engineer but I have a B.Sc Physics degree too.

    • @indumathik6108
      @indumathik6108 Před rokem +1

      @@muruganchinnadurai5218 hello, yeah i'm a research scholar.computational physicsit.i can suggest you QM by zettili.by the way,as you know "Imagination is the key to understanding QM". Try to picturize the atomic level images (by your own so that there will be some space for arising questions)in your mind while studying.so,that you can easily understand the insightful mechanism (hard but worth).eventually,you can get a way to understand all the books(i mean the perspective).hope it helps you!! All the best for future!

    • @muruganchinnadurai5218
      @muruganchinnadurai5218 Před rokem

      Thank you, Indumathi for the clear and concise reply. My profession is not physics. But I regularly read physics topics. While studying college for Physics I believed I can achieve Nobel. But I got diverted to engineering. In your word I understand that you breathe Physics. I too like this words Physics like Mom. Thank you.

    • @indumathik6108
      @indumathik6108 Před rokem +1

      @@muruganchinnadurai5218 Pleasures mine!what u believe will become urs!have hope in that and I wish your all desires become true.have a beautiful morning!

  • @jms1707
    @jms1707 Před rokem +2

    பாஸ் இந்த வீடியோ வை 8 முறை பார்திட்டேன் ஒன்னும் புரியல.எனக்கு புரியரமாதிரி மீண்டும் ஒரு முறை எளிமையாக விளக்கவும்.....

  • @padhoo1973
    @padhoo1973 Před rokem

    The best Tamil science channel with real good stuff of knowledge

  • @sramadoss1
    @sramadoss1 Před rokem +1

    LMES. Mr. GK போல application based science யை வாந்தி எடுக்காமல். உண்மையான அறிவியல் விளக்கம். இது இயல்பு அறிவியல் விஞ்ஞானிகள் மட்டுமே ஸ அறிவர். Hidden sonningana odiduvan ungalayum munnor mottal kuuttathala sethuduvinge.but physics will prevail.

  • @chandramohanoyyanan203
    @chandramohanoyyanan203 Před rokem +1

    இயற்பியல் என்னும் வார்த்தையை கற்பு, கற்பனை என்னும் வார்த்தைகளைப் போல உச்சரியுங்கள்

  • @indumathik6108
    @indumathik6108 Před rokem +3

    Thank you sir for uploading videos.good efforts 👏👏👏👏

  • @007ajmalrifayudeen5
    @007ajmalrifayudeen5 Před rokem +2

    Sir can you also explain some of the interesting physics concepts which got Nobel prize 😅😊. Thank you for the Efforts that you take to explain and making understand the complex Science topic to common people👏👏❣️💯

    • @onedayclub5118
      @onedayclub5118 Před 9 měsíci

      Bro na electron movement ah kandupudichittean bro

  • @aravindanr8103
    @aravindanr8103 Před rokem

    great. very well explained. even lay man get some sort of grasp on quantum entanglement.

  • @learn_with_sanju_sadhu
    @learn_with_sanju_sadhu Před rokem +1

    Thank you for this update Uncle i was waiting for your update by Sanjana 😍

  • @vasuginagaraj4466
    @vasuginagaraj4466 Před rokem +1

    can u please tell bell's inequality using electron spin and what happens when spin in oppsite direction like spin up 45 degree and spin down 45 degree.

  • @skgobal
    @skgobal Před rokem

    நண்பா அருமை. தொடரட்டும் உங்கள் சேவை

  • @MuhammadBilal-cj9mj
    @MuhammadBilal-cj9mj Před rokem +1

    குவாண்டம் மெக்கானிக்ஸ் உண்மைதான்
    *1 ஆண்
    -1 பெண்
    After entangled
    Result may be
    3
    Or
    2.8
    Here 0.8 is baby
    And
    My openion
    It may grow more than that
    I.e . entangle pair can generate
    More than two .. As result
    Give me an Noble
    Theoraticaly i am correct
    Mathematicaly have to prove it ..

  • @sampathjothi6198
    @sampathjothi6198 Před rokem +1

    I'm always waiting for your video

  • @siranjeevi5819
    @siranjeevi5819 Před rokem +2

    if you want to know about the quantum physics deeply, use ur conscious state of mind.

  • @ragboult6453
    @ragboult6453 Před rokem

    science youtubers are the best teachers in world , why because , now I'm studying 9th std even i can understand everything in science for ex in time dilation , special relativity , general relativity and E=mc2 , astrophysics , quantum mechanics etc. thank you 7th type civilitation peoples .......

  • @sridharr4251
    @sridharr4251 Před rokem

    என்னை பொறுத்தவரை இயற்பியல் விக்ஞானத்தின் அதீத வளர்ச்சி 1890 தில் தொடங்கி 1935 வரை. அந்த காலகட்டத்தில், தோன்றிய உருவாக்கிய அறிவியல் கோட்பாடுகளை, கூற்றுகளை இன்னும் முழுதுமாக நிரூபிக்கபடவில்லை...
    That was the best period in humanity for theoretical physics so far...

    • @middleclassbk
      @middleclassbk Před rokem +1

      czcams.com/video/THAQlwGO0EI/video.html Vikram movie kamal கதையும் scientist albert einstein கதையும் ஒன்னா explain tamil

    • @middleclassbk
      @middleclassbk Před rokem

      czcams.com/video/THAQlwGO0EI/video.html Vikram movie kamal கதையும் scientist albert einstein கதையும் ஒன்னா explain tamil

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před rokem +3

      True

  • @karthikrajananandan8287

    Awesome video to get into quantum world grt

  • @lavanyasubramaian5245

    Valuable information 🎉

  • @saravanans2108
    @saravanans2108 Před rokem +1

    அருமையா புரியுதுப்பா ஆனா என்ன புரிஞ்சிச்சின்னு மட்டும் கேட்காதீங்க.

  • @jesustheway2840
    @jesustheway2840 Před rokem +1

    It is weird. Very nice explanation.

  • @mykrahmaan3408
    @mykrahmaan3408 Před rokem +1

    If you provide at least one single practical use an ordinary person could make from this phenomenon, then you wouldn't need all these elaborate, abstract explanations.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před rokem +2

      Quantum cryptography

    • @mykrahmaan3408
      @mykrahmaan3408 Před rokem

      @@ScienceWithSam
      That is NOT something an ordinary person needs in day - to - day life.
      Come on, great scientists!
      Before venturing to EXPLAIN what happens in the sky or in the self created abstract entity called ATOMS, try to derive the mathematical model and the formulas how particle interactions inside the earth compose seeds, water and fertilizer to develop plants from the soil and then grow leaves, flowers and fruits on them, in our own immediate surrounding, which are accessible to, and controllable by, every individual to satisfy own needs.
      Remember: PLANTS remain the only entity that sustains 100% of life in the whole known universe. Hence, deriving the mechanism how it functions MUST be the only task any system for seeking knowledge (science and mathematics) strives to achieve initially. Everything else would follow automatically.
      This is the task all knowledge seekers from antiquity (Thales of Miletus) to present day (Stephen Hawking or even Sean Carrol, Sabine Hossenfelder, RLK or Neil Tyson) conveniently ignore in order to indulge instead in explanations of phenomena that don't serve any purpose in day-to-day life of ordinary people, like "why apples fall?" or "what uncontrollable by us forces move celestial bodies?".
      It is high time scientists change course and set eradication of evil on this earth as the SOLE PURPOSE of all search for knowledge, or watch all your inventions (yes, inventions) face a worse fate in the dustbin of history than the epicycles, deferents and the eccentrics of the precopernican era, which endured for (and wasted) more than 2000 years of the intellectual history of human race, yet nobody (except, may be, some expert astronomers) has even heard about them today.

    • @RAJ-dk9ds
      @RAJ-dk9ds Před rokem +2

      Quantum firewall

    • @mykrahmaan3408
      @mykrahmaan3408 Před rokem

      @@RAJ-dk9ds
      Try to tell it to an ordinary farmer, worker or even primary school teacher.
      They may think it's a new kind of weapon, at best.
      Can anybody eat it, wear it or reside in it?

  • @nandagopal4982
    @nandagopal4982 Před rokem

    Sam, Salutations to your outstanding effort to explain complex physics😊

  • @holmes9699
    @holmes9699 Před rokem +1

    Raw physics ....👌👌

  • @muruganchinnadurai5218
    @muruganchinnadurai5218 Před rokem +2

    Great Sam. You have nicly explained the theory. What is the experimental setup they used for proving it ?

  • @mohan-mahalexmi0659
    @mohan-mahalexmi0659 Před rokem +1

    En gurunathare umekku en nandri🙏🙏🙏🌹

  • @அஸ்வத்தாமன்

    அண்ணா...நான் try பண்ணேன்... Calculation சரியாக புரியவில்லை போர்டு வைத்து கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்....!!

  • @praveenpraveen1783
    @praveenpraveen1783 Před rokem

    8.27 (y put a - sin signal sir (-ay by))

  • @jacqulin5731
    @jacqulin5731 Před rokem

    Nice sam ji💐💐

  • @natarajanganapathy7670

    good explanation only interested people

  • @archimedes9851
    @archimedes9851 Před rokem +2

    Anna rechard feymen pathiii video podunga please..

  • @keerthanaanima2004
    @keerthanaanima2004 Před rokem

    Spr Annaaaa 🔥

  • @jayanthi4828
    @jayanthi4828 Před rokem +2

    Rings some bell 🛎 somewhere !!!!!

  • @baraniphysics
    @baraniphysics Před 2 měsíci

    Hello sir, Can you upload the videos about mathematical physics. Maths ah neenga sonna easy engaluku puriyum nu nenaikuren

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před 2 měsíci +1

      Sure I will try. Depends on my time. So it may take time

    • @baraniphysics
      @baraniphysics Před 2 měsíci

      @@ScienceWithSam Thank you so much sir for your Reply

  • @vijayav6751
    @vijayav6751 Před rokem

    I'm a math student,i can't catch you, but I'll be repeatedly tru to understand it

  • @v.navaneethakrishnanv.nava929

    Super explain about this

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před rokem

    Super information;

  • @venkatesanrengasamy1184
    @venkatesanrengasamy1184 Před rokem +1

    Hi Anna, I have one Quick Question
    AxBy+AyBx+AxBx-AyBy intha equation la why we're having - at end to mantain output of the equation to Zero?

    • @007ajmalrifayudeen5
      @007ajmalrifayudeen5 Před rokem +1

      Because victor send -1 value to both A and B

    • @mspstudios4623
      @mspstudios4623 Před rokem +2

      It is not u should maintain zero if u substitute victors value 1 or -1 it will automatically leads to zero

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před rokem +1

      You guys are smart. Thanks for the motivation

  • @sundaramss1545
    @sundaramss1545 Před rokem +2

    Big bang நடப்பதற்கு முன் அணுக்கள் Quantum entangle ஆகி வெடித்த பிறகு இன்றும் அந்த அணுக்கள் தொடர்பில் இருக்க வாய்ப்பு இருக்கா?

  • @nobinobita1999
    @nobinobita1999 Před rokem +1

    Bro உங்கள் video wait பண்ணா daily ஒரு video upload பண்ணுவிங்கla

  • @gopib3970
    @gopib3970 Před rokem +1

    Sir,so many famous scientists you post video but first nobel prize in physics rontgen .he discovered greatest benefit of all time is x ray etha pathi pesuga sir please

  • @vikramathithan_nj1074
    @vikramathithan_nj1074 Před rokem +3

    Ungala thittanum nu nenachikunu irundha ☺ video podala la adha😞

  • @pragatheeshauto7602
    @pragatheeshauto7602 Před rokem +1

    Hi sir, if possible could you explain chronons , ( time particles) time is made up of chronons?

  • @ramachandran602
    @ramachandran602 Před rokem

    Sir, some claim that the three Nobel price winners in Physics for 2022, in effect, prove Einstein wrong. Is it so?

  • @praveenpraveen1783
    @praveenpraveen1783 Před rokem

    Other wise why u can't put the minus simble in front of others

  • @MrJhonsamuel
    @MrJhonsamuel Před rokem

    excellent

  • @savithachellappan3440
    @savithachellappan3440 Před rokem +1

    👍

  • @praveenpraveen1783
    @praveenpraveen1783 Před rokem

    Sir, what is name of research paper of bell inequality

  • @yowinp8075
    @yowinp8075 Před rokem +1

    Sir how you get the research papers ?, If there is any link please mention that

  • @ramanan8931
    @ramanan8931 Před rokem

    Sir chronon particles pathi pesunga sir

  • @sakthikumar0
    @sakthikumar0 Před rokem

    super

  • @r.ragulbosco2105
    @r.ragulbosco2105 Před rokem

    Sir bell inequality ah meridichula sir antha meerunathukana calculations enga sir. Aianstien eqn use pannalaya SIR 🤔

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před rokem +1

      It's pretty complicated and long. It's better to compare with the experimental results. That's what the end result

  • @rajeshdevi5167
    @rajeshdevi5167 Před rokem

    Super Anna video

  • @muthukumar4064
    @muthukumar4064 Před rokem

    Sam bro, I have a question. Is that true photon has no mass. If yes , then as per e= mc2 photon will have no energy. If photon has no energy, how photo electric effect is possible. Because as per photo electric effect light has energy. Can u explain me ? Pls.

  • @dineshbaskaran3406
    @dineshbaskaran3406 Před rokem

    Thank u

  • @maheshr1051
    @maheshr1051 Před rokem

    Why is there minus sign before AyBy where remaining three terms are having positive sings.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před rokem

      To make total to be zero

    • @maheshr1051
      @maheshr1051 Před rokem

      Ok. Thanks for your response. Initially I expected like +(Ay+By). Then +(-1-1), then bring out minus sign -(1+1).

  • @hazzstur
    @hazzstur Před rokem

    Thnk u bro.

  • @gopalkrid396
    @gopalkrid396 Před rokem

    Happy diwali sir .💯💯😊😊😊❤️❤️❤️❤️

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 Před rokem

    Thank sir

  • @sankark1692
    @sankark1692 Před rokem

    Audio quality improve aagiruku better move brother.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před rokem +1

      Thank you Sankar. I am trying my best 😊

    • @sankark1692
      @sankark1692 Před rokem

      Brother naan BSc chemistry mudichiruken enaku research field la poganum nu aasai.Bsc qualifications vachi research field la porathuku entha job suitable ah irukkum ennoda higher studies pandrathukum.any suggestions

  • @praveenpraveen1783
    @praveenpraveen1783 Před rokem

    Sir ethuku - simble vanthuchi

  • @balakumar2630
    @balakumar2630 Před rokem +1

    Tell that how it's came 2.8

  • @risheerox8755
    @risheerox8755 Před rokem

    Thalaivaaaa enga poyiruntha

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před rokem

      Sorrryyyy.. ரொம்ப busy.. வச்சு செய்றாங்க ஊர்ல

  • @baraniras8491
    @baraniras8491 Před rokem

    Proton, newtron,electron onna erukka Karanam enna???? Sir

    • @vadiveluvadivelu6696
      @vadiveluvadivelu6696 Před rokem +1

      Proton and neutrons glued together because of strong nuclear forece and the electron bound to nucles because electrostatic force between postive nuclei and negative electrons

    • @user-vz8mg5tl7w
      @user-vz8mg5tl7w Před 11 měsíci +1

      @@vadiveluvadivelu6696 gluon, strong nuclear force. 😂😂😂😂😂😂😂

  • @jaithunbee6207
    @jaithunbee6207 Před rokem +1

    Bro konjam seekrama video podunda

  • @livinggodministries3587
    @livinggodministries3587 Před rokem +2

    ஞானம் : இயேசு கிறிஸ்து என்பவர் செய்த அற்புதங்கள் அனைத்தும்(Quanton physics) அணுக்கட்டமைப்பியல் சார்ந்தது. 👍

    • @zailanumu7596
      @zailanumu7596 Před rokem +1

      இயற்கையே இறைவன் என்ற சாத்தியப்பாட்டில்தான் இது முடிவடையும்.அதாவது இயற்கைதான் இறைவன்,இறைவன்தான் இயற்கை என்றாகிவிடும்.இது கர்த்தர் ஒன்ற ஓர் இருத்தலை இயற்கை என்ற பிரபஞ்சத்திற்குள் அடைத்துவிடும்.கர்தர் அல்லது அல்லாஹ் என்ற இருத்தல் எல்லாம் கடந்து தனித்துவமானது.அது இயற்கை கடந்தது.அதற்கு ஒப்பாக எதுவும் இல்லை.ஆனால் அது இயற்கையை படைத்து தனது நிர்வாகத்தில் வைத்துள்ளது.தேவியேற்படும்போதை இறைவன் ஏற்படுத்திய இயற்கை விதிகளை அவனின் அதிகாரத்தினாலே மாற்றிப்போடுவதுதான்”அற்புதமாக” கொள்ள முடியும்.அதை பிரபஞ்ச விதிகளுக்குள் அடக்கி சிந்தித்தால் இயற்கையே பிறைவன் இறைவனே இயற்கையாகி இறைவனை இயற்கை விதிகளுக்குள் அல்லது கணித விதிகளுக்குள் கட்டுப்பட்டவராக ஆக்கப்பட்டவராக ஆக்கிவிடும்.
      மாறாக கணித கோட்பாடுகள் துணைகொண்டு இயல்கடந்து இருக்கும் இறைவனின் இருப்பை நிறூபிக்க முடியுமா என்றுதான் சிந்திக்க வேண்டும்.அவ்விறைவன் இயல்கடந்த நிலையில் இருந்துகொண்டு அவன் படைத்த பிரபஞ்ச விதிகளை அவனே மீறி அவனின் இறைப்பை மனித பிரஞ்ஞைக்கு தூதர்களின் மூலம் வெளிப்படுத்திக்காட்டினான் என்று கொள்ளலாம்🌹

    • @livinggodministries3587
      @livinggodministries3587 Před rokem

      @@zailanumu7596 ஞானம் : அன்புச் சகோதரன் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் பெயரால்(YHWH) உங்களுக்குச் சமாதானம் (அஸ்ஸலாமு அலைக்கும்) உண்டாவதாக. இயற்கையை படைத்தது இறைவன் என்ற ஒரு மகத்தான வல்லமை. அது எந்த பாலினத்தோடும் ஒப்பிட முடியாது.காரணம் இறைவனின் பெயர் எல்லாமுமாயிருக்கிறவர் என்பதே. முதலில் தோன்றிய மனிதனும் ஆண்பாலாக இருப்பதால் அவனைப் படைத்த இறைவனை ஆண்பாலாக பாவித்து ஒரு தந்தை என்று போற்றப்படுகிறார் யூதர், இஸ்லாமியர், கிறிஸ்தவர்களால். எல்லா சூத்திரங்களும் ( Fundamental Formulas)அவரால் தோற்றுவிக்கப்பட்டது. காரணம் இல்லாமல் எதுவும் தோன்றவில்லை. இந்த உண்மை எவருக்கும் முழுமையாக தெரியாது. பிரபஞ்சம் முழுவதும் பல வகையான அணுக்களால் உண்டாக்கப்படுள்ளது. அணுக்களின் கட்டமைப்பு நிலையானது அல்ல மாறும் தன்மை கொண்டது. உலகம் விஞ்ஞானத்தில் Spooky Action க்கான காரணத்தை இன்னும் தெரிந்து கொள்ள முடியாமல் தேடிக்கொண்டு இருக்கிறது. ஏனென்றால் அது மனிதர்களால் யூகிக்க கூட முடியாத அறிவியலாக இருந்து வருகிறது. ஆனால் இறை நம்பிக்கையாளர்களுக்கு இதை குறித்த எந்த வித சந்தேகமும் இல்லை ஏனென்றால் அவைகள் இறைவனால் இயங்குகிறது என்று விசுவாசிக்கிறார்கள். நாத்திகர்களும் இந்த கண்டுபிடிப்பின் தேடலில் மிகுந்த குழப்பங்களை அடைந்துள்ளனர். ஆம் கடவுள் இருப்பது உண்மை என்பதை நம்பக்கூடிய வகையில் இந்த வினோத நிகழ்வு இருக்கிறது ஆகையால் நீங்கள் Spooky Action, Wave particle duality, இவைகளை பற்றி முடிந்தால் தெரிந்து கொள்ளுங்கள். இல்லையேல் இறைவன் மீது இருக்கும் விசுவாசத்தை பலப்படுத்திக் கொள்ளுங்கள். அறிவியல், கணிதம் என்று சொல்வதை விட எழுத்தும், எண்களும் என்று சொல்வதே சாலச் சிறந்தது ஏனென்றால் இந்த இரண்டையும் மனிதர்களுக்கு கொடுத்ததே இறைவன்தான்.££ "எழுத்தறிவித்தவன் இறைவனாகும்" என்று தமிழில் ஒரு சொல் உண்டு. மேலும் திருக்குறளில் "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு". மேலும் ஆத்திச்சூடியில் "எண்ணெழுத்து இகழேல்" மேலும் "எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்" ஆக எல்லாவித அறிவியலுக்கும் கணித கோட்பாடுகளுக்கும் இறைவனே மூலகாரணமாய் இருக்கிறார். இறைவன் மனிதர்களை எல்லா வழிகளின் மூலமும் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் மனிதன் மொழியினால் மட்டுமே இறைவனை தொடர்பு கொள்ள முடியும். ஆகவே தான் மனிதனுக்கு மொழியை இறைவன் கொடுத்தார் அதன் பின்பு (கணிதம்) எண்கள் கொடுக்கப்பட்டது. இவைகள் எதற்கென்றால் இம்மையில் இப்பூமியில் நாம் இறைவன் விரும்பியபடி சரியான முறையான வாழ்க்கையை வாழ வேண்டும். இம்மையில் தகுதியானவர்களே மறுமையின் வாழ்க்கையில் நித்தியமாக வாழ தகுதியை பெறுவார்கள். மற்றவர்கள் அவர்களின் இம்மையில் தங்களால் வெளிப்படுத்தப்படும் மனிதத்துக்கு மாறான சுபாவங்களினாலே உயிர்த்தெழுந்த பின்பு மறுமையை அடைந்தும், அதில் பயணிக்க முடியாமல் பல்வேறு உபத்திரங்களை அனுபவித்து அவர்களால் வாழ முடியாது என்ற நிலையில் அவர்கள் நிரந்தரமாக நீக்கப்படுவார்கள், இதுவே இரண்டாம் மரணம். இன்னும் அநேக காரியங்களை குறித்து நீங்கள் விரும்பினால் பேசுவேன். உங்களுக்கும்,உங்களோடு இருக்கிற குடும்பத்தார் யாவருக்கும் அடியனின் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி.

    • @VarunKGR
      @VarunKGR Před rokem +1

      😂😂😂😂😂😂😂

    • @livinggodministries3587
      @livinggodministries3587 Před rokem

      உங்களின் பதிவுகள் (பாடங்கள்) இன்றைய நிகழ்கால அறிவியலை பற்றி உள்ளது. ஆனால் நம் மக்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அறிவியலை பற்றியே இன்னும் தெரியாமல், தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். தாங்கள் பயன்படுத்தும் செல்போன் பற்றிய அடிப்படை அறிவு இவர்களுக்கு கிடையாது. கற்றுக்கொடுக்கும் ஆசானை அவமதிப்பது, சினிமா மோகம், ஹீரோயிசம், தனிமனித அபிமானம் போன்ற பல செயல்களில் ஈடுபாடு கொண்டிருப்பதால் இவற்றை( science) பற்றி ஒன்றும் தெரியாது, தெரிந்து கொள்வதுமில்லை ஒருசிலரை தவிர. உங்களின் பதிவுகள் மிக அருமை எளிமையாக உள்ளது. ஆகவே எங்களது Adventist பிள்ளைகளுக்கு அவைகளை பாடங்களாக நடத்தி வருகிறேன். காரணம் படைப்பின் இயல்களை அறிந்து கொள்வதே அறிவியல். அறிவியலின் முடிவே ஞானம்.

    • @rpg8626
      @rpg8626 Před rokem +3

      People still believe in such things even after watching this video. Don't put limits to your thoughts by bringing such things ( something you call as God ) . You will start to think outside the box if you put away your god.

  • @ArunKumar-iw3zf
    @ArunKumar-iw3zf Před rokem

    Hi anna eppadi irrukinga

  • @leeleonardo6152
    @leeleonardo6152 Před rokem

    Ss squad✨

  • @muthukbrothers9496
    @muthukbrothers9496 Před rokem

    Hi Anna

  • @kamarajm4106
    @kamarajm4106 Před rokem

    Sam,it's a weired science

  • @user-vz8mg5tl7w
    @user-vz8mg5tl7w Před 11 měsíci +1

    சாம்பிராணி போடுவதற்கும் குவாண்டம் இயற்பியலுக்கும் சம்மந்தம் உள்ளதா?