Leibniz's Monodology ll லைபினிட்ஸ் விளக்கும் பிரபஞ்ச ஓர்மை ll பேரா.இரா.முரளி

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #rationalism,#Leibniz
    லைபினிட்ஸ் எனும் ஜெர்மானிய தத்துவ அறிஞர் மனிதர்கள், விலங்குகள், கடவுள் போன்றவற்றின் பன்மைத்துவம் பற்றியும், இதை இனைப்பதில் கடவுளின் பங்கு பற்றியும் கூறியுள்ளவற்றை விளக்கும் காணொலி

Komentáře • 115

  • @physics20246
    @physics20246 Před rokem +33

    நான் என் வாழ்வில் இவருடைய தத்துவம் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்ப்பேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை. பாடத்தை கேட்டுக்கொண்டே இருக்கலாம்

    • @vijayasakthi7514
      @vijayasakthi7514 Před rokem +3

      ஆம் இவர் நமக்கு தத்துவம் சார்ந்த பல சாளரங்களை திறக்கிறார்...பேராசிரியர் ஓரு புதுவிதமான தத்துவம் ஓன்றை நிச்சயம் கண்டு தருவார்...என்றாவது இயல்பாய் இவரை எங்காவது விமானநிலையம் இரயில்நிலையத்திலோ.பேருந்து நிலையத்திலோ சந்திப்பேன்

  • @fmakbarfmakbar3795
    @fmakbarfmakbar3795 Před rokem +10

    அய்யா உங்கள் பேச்சுக்களை ஒரு 25 வருடத்திற்கு முன் கேட்க வாய்ப்பிருந்தால் இன்னும் என் வாழ்க்கையில் நிறைய மாற்றம் இருந்திருக்கும்!!!??? ஐயா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ பரம் பொருளிடம் மனமார இறைனச்சுகிறேன்.

  • @rajaraasa492
    @rajaraasa492 Před rokem +13

    பேராசிரியருக்கு நன்றிகள் ❤
    எங்களால் வாசித்து அறிய முடியாத தத்துவங்களை எளிய தமிழில் விளக்கும் தங்களுக்கு நன்றிகள் ❤❤❤

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 Před rokem +4

    15 வருடங்களாக என்னோட ரெகுலர் ப்ரார்த்தனை இப்படிதான்..ஏனோ எனக்கே தோணியது..*
    **அண்டசராசரங்களையும் படைச்சி என்னையும் படைச்சி என் உள்ளேயும் வெளியேயும் வழி நடத்துற அளவிடமுடியாத இறை சக்தியான அந்த force கிட்ட முழுசும் என்னை வழி நடத்த அனுமதி அளிச்சி என்னை ஒப்படைத்து சரணாகதி அடைகிறேன்***..மிக்க நன்றி

  • @PREMASUNDARAM
    @PREMASUNDARAM Před rokem +3

    எவ்வளவு பெரிய விஷயங்கள். அருமையான விளக்கம். மனது இயல்பாக தெளிகிறது.

  • @rajasubramani4583
    @rajasubramani4583 Před 5 měsíci +1

    பதினாறாம் நூற்றாண்டில் இந்த அளவுக்கு ஞானத்தோடு சிந்திக்கிறார் என்றால் இறையருள் பெற்ற மிகச் சிறந்த ஞானியாக இருக்கலாம் இவர், இவர் இயற்றிய நூலை ஆராய்ந்து தொகுத்து சிறப்பாக எங்களுக்கு கொடுக்கும் முரளி ஐயா அவர்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் மனமார்ந்த ஆத்மார்த்தமான நன்றிகள் வாழ்த்துக்கள்🙏🌹🌺🌻🎁🎁🎁🏆🏆🏆

  • @selvamonipillai6140
    @selvamonipillai6140 Před rokem +5

    வேதாத்திரி மகரிஷியின் தத்துவமும் இதுதான் அணுவின் தத்துவமும் கடவுளும்
    கேரட்பாடு

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Před rokem +1

    அழகான அர்த்தமுள்ள பொன்மொழிகளை உங்கள் மூலம் அறிய முடிகிறது
    வாழ்த்துக்கள்
    மேலும் Reiki power மனித வாழ்க்கையில் முக்கியமான ஒன்று
    இதை பற்றிய உங்களது கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    ஓம் பிரபஞ்சமே சுவாக
    பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு

  • @amuthavijay5960
    @amuthavijay5960 Před rokem +4

    எல்லாஞானிகளும் கர்மா எனும் போது முதல் முறையாக இல்லை என்ற அறிவாலியை பார்க்கமுடிந்தது வாழ்க வளமுடன்

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 Před rokem +8

    Whatever we know on Leiboniz's philosophy of Monodology and its characteristics but to learn from you is special for me. your interpretation with various references and exploration on monods such as pre established harmony, monods of monod, Supreme monod etc connecting with ethics is unique for me to understand clearly the concept. Thank you sir

  • @thejswaroop5230
    @thejswaroop5230 Před rokem +2

    பெரும்பாலும் கடவுள் சார்ந்த பிரச்சினைகளையே பேசும் முன்னோர்களின் தத்துவங்கள் எல்லா பிரச்சினைகளுக்கும் கடவுள் ஒருவளே தீர்வென வந்து முடிகிறது. இது போன்ற விடயங்களை கதைக்கும் போது இவை எம்மை இவ்வாறான கருத்துக்களுக்கு தோற்றம் யாவதென்ற பின்நவீனத்துவ ஆராய்தலுக்கே இட்டு செல்கிறது.

  • @stallveen
    @stallveen Před rokem +3

    Love from Dubai ❤... Amaz talent sir

  • @ameenabc5735
    @ameenabc5735 Před rokem +3

    we are traveling with you in an understanding path which is eternal and endless.thanks a lot sir.please avoid long gap.

  • @gramesh5017
    @gramesh5017 Před 9 měsíci

    தங்களின் தொகுப்பு, விளக்கம் அனைவருக்கும் புரியும்படி உள்ளது அருமை, நன்றி .

  • @ulolliyogakirubanandhans3632

    This is Kirubanandhan Shanmugam Ulolli yoga Trust Founder and ManagingTrustee yoga therapist soft skill Yoga Trainer
    Very nice presentation sir

  • @vaidyanathankannaiyan8156

    தங்களின் மேற்கத்திய தத்துவஞானிகளின் விளக்கங்கள் அருமை. திருவருட்பிரகாச வள்ள லாரின் ஜோதி அகவலில் அண்ட பிண்ட ரகசியங்கள் விளக்கமாக உள்ளது.

  • @sivagaminatarajan1097
    @sivagaminatarajan1097 Před 11 měsíci

    நன்றி ஐயா வாழ்த்துக்கள் தங்களின் விளக்கம் அருமை பலவகையான விவரங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி வாழ்த்துக்கள்

  • @djearadjouvirapandiane8835

    மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும், வாழ்த்துக்களும் அய்யா,
    இறைவன் அருளால் முன்னமே எழுதப்பட்ட அனுபவ அறிவுத்தவிர நமக்கு எந்த விதமான பகுத்தறிவாளர்களின் "நூல்" அறிவு இல்லை.
    ஆனால்,
    "தன்னை அறிதலின் போது ஏற்பட்ட (அநுபூதி) மாற்றம், அதற்கு தேவையான துண்டுதல் "அ ,முதல் ,ஃ ,வரை அனைத்தும் "இறையருளின் தூண்டுதலாகவே உணர்ந்தோம் அனுபவித்தோம், அனுபவித்துக்கொண்டே தொடர்கிறோம்,
    "அறம் என்பது "ஒரு ஒழுங்கு முறை"" , அது ஒரு தனித்துவத்தின் நிலைபாடு அது (கட்டளை ) தன்பாட்டில் சுழற்ச்சி முறையில் பிறப்பு (மேலிருந்தூ மண்ணுக்கு தள்ளிதல்) சம்பவமாக நிகழ்த்தப்படுகாறதோ, அதோ போல் தான் "மாற்றம்" என்பதும் (மண்ணிலிரூந்து மேல் உந்திச்செல்வது) அதாவது நம் உடலில் இருந்து ஓட்டு மொத்தமான காற்றும் சுழன்று ஒன்றாகி அதீத வேகத்தில் பெரும் சப்தத்துடன் வெளியேறிச்செல்வது தான் "ஜீவன் , சீவனாகும் தன்மை" அது நம்மை மீறி நடக்கின்ற செயல்.
    அதுக்கு நாம் பொறுபகபாக முடியாது.
    அடுத்தடுத்தும் அதன், அதன் போக்கிலேயே ஒன்றன் பின் ஒன்றாக, அதன் அடுத்தடுத்த நிலைக்கு தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறது ஒட்டு மொத்த மனிதப் பிறப்புகளுக்கும் இதுவே அறனாக உள்ளது.
    அவரவர்களின் "வினை" கழிவின் படியே எழுதி மூடி வைக்கப்பட்டு விட்டதனால், அவரவர்களின் "தகுதி" (பக்குவம்) அடிப்படையில் இறை அருள் (தன்னுள் இருக்கும் ஜீவனை துன்புறுத்தாது இருந்தால் மட்டுமே) அருள் பலிக்கிறார்கள், இது சத்தியம்.
    "அறம் (பேருண்மை) மகா ஆற்றல் நிலையம்) கூற்று.
    "அறியாமை என்பது பொது அறிவு",
    ஆனால்,
    "அனுபவம் என்பது (உயர்ந்த புத்தி) மெய்ஞானம்" சத்தியம், சத்தியம், சத்தியம்.
    வாழ்க வையகம்!!!!!!!

    • @psrkg7398
      @psrkg7398 Před rokem

      எதோ என்னுள் நிகழ்கிறது

  • @kgrbabu
    @kgrbabu Před rokem

    Fantastic sir , good effort

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před rokem +1

    குழப்ப தத்துவம். கலப்படமான தத்துவம். எல்லாவற்றின் ஒருங்கிணைந்த கருத்து. இதுதான் என்று சரியாக சொல்லாதவாறாக இருக்கிறது.
    நன்றி.

  • @user-pc6ld2tn3k
    @user-pc6ld2tn3k Před rokem +2

    சக்தி(energy):- 1.பராசக்தி 2.ஆதிசக்தி 3.இச்சாசக்தி 4.ஞானாசக்தி 5.கிரியாசக்தி

  • @SudarsanMahalingam
    @SudarsanMahalingam Před rokem +8

    Sir, sometime when possible, please do an interactive session with your subscribers...

  • @a.saravanakumar
    @a.saravanakumar Před rokem

    Morvoles vodies. Thanks you very much.❤

  • @thiagarajans5879
    @thiagarajans5879 Před rokem +2

    You are doing wonderful job
    Pl detail about karma Destiny with ref to philosophical perspective

  • @aramsei5202
    @aramsei5202 Před rokem +1

    ஐயா வணக்கம் கல்வி குறித்த காணேலி போன்று சமூகம் சார்ந்த உங்கள் அனுபவங்களையும் வருங்கால மக்களின் நிலையை உயர்த்த உங்கள் காணொலிகள் பேறுதவியாக இருக்கும் 🎉

  • @jayaseelanr9286
    @jayaseelanr9286 Před rokem

    Thanks for yours best video s.

  • @sakthivels6175
    @sakthivels6175 Před 11 měsíci

    சித்த வேதம் தந்த ஞான பிதா சிவானந்த பரமஹம்சர் பற்றி வீடியோ போடுங்கள், தினசரி உங்கள் சேனல் பார்த்து கொண்டு இருக்கின்றேன்

  • @murugesanmani8587
    @murugesanmani8587 Před rokem

    Really good doing this type videos in tamil ,thank you professor sir

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd Před 11 měsíci +1

    அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @vasudeva7041
    @vasudeva7041 Před rokem

    Arutperum jyothi thaniperum karunai. i think the six system of philosophy is far more clear and understanding. The Vaisheshika darshan gives a clear picture. The Indian philosophy has an answer to each and every question. The western philosophers have still to go a long way. By the way thanks for introducing Hegel, Spinoza, Russell, etc. May the almighty bless you and your family at all times.

  • @sivarajcadgraf8602
    @sivarajcadgraf8602 Před 10 měsíci

    தமிழில் விளக்கும் தங்களுக்கு நன்றிகள்

  • @selliahlawrencebanchanatha4482

    God bless virivu wisdom shakthi nanrigal

  • @vaimudha85
    @vaimudha85 Před rokem

    ❤ மிகவும் அருமையான சிறப்பான பதிவு ஐயா...
    வாழ்த்துக்கள்...

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Před rokem +1

    VITHI next Prapanjam..Libinitz Valayam....Thiruchitrambalam

  • @jaiganesh.p3883
    @jaiganesh.p3883 Před rokem

    Really super ur speech will be changed life ARAM

  • @physics20246
    @physics20246 Před rokem +2

    அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார. அவரின் பாஷையில் நாமெல்லாம் monardகள். நம் பாஷையில் நாமெல்லாம் ஆடுகள், மாடுகள். சில நேரங்களில் நாம் அப்படித்தான் இருக்கிறோம்.

  • @vgiriprasad7212
    @vgiriprasad7212 Před rokem +1

    பிரபஞ்ச ஓர்மை என்ற சொல் ஒரு வகையில் அத்வைதக் கோட்பாட்டை நினைவூட்டுகிறது எனலாம். Basically, there can be only One without a second, if we contemplate deeply. V. GIRIPRASAD (70)

  • @v.navaneethakrishnanv.nava929

    Great sir🎉

  • @naseermohammed3788
    @naseermohammed3788 Před rokem +1

    ❤ thanks for this video sir.

  • @chitranatesan7025
    @chitranatesan7025 Před rokem +1

    Very well narrated by you.

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 Před rokem +4

    சிலநேரங்களில் தேவ ரகசியம் கூட
    கழன்று விடுகிறது.
    ஆகையால் மனிதர்களும் கூட விழுந்து விழுந்து தான் நிற்கப் பழக வேண்டும்.தவறில்லை.JAISAIRAM.

  • @nandagopal6760
    @nandagopal6760 Před rokem

    கடவுள் / இறைவன் / தெய்வம் பொருள் புரிந்து , விளக்கத்திற்கு / இடத்திற்கு தகுந்தாற்போல் பேசினால் அனைவருக்கும் நலம் ......
    தமிழர்களுக்கு தத்துவமே மொழியாகி, மொழி வாழ்வியலுக்கு வழிவகுத்து ,வாழ வைத்துள்ளது ஆகையால் போறபோக்கில் அனத்து பெரிய உண்மைகளும் சாதரனமான மொழி நடையில் இருக்கும் ...

  • @stallveen
    @stallveen Před rokem +1

    Deserve for Million views

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc Před rokem

    நீங்கள் தமிழில் ஒரு தத்துவயில் புத்தகம் கொண்டு வர வேண்டிய நேரம் வந்து விட்டது. அது The story of philosophy போன்று இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

  • @saravanan6772
    @saravanan6772 Před 6 měsíci

    Super speech

  • @lakshmis3571
    @lakshmis3571 Před rokem

    Your.sppech..isvery.good

  • @senthanalezhilko
    @senthanalezhilko Před 10 měsíci

    Super sir

  • @kalaivanimaheshkumar929
    @kalaivanimaheshkumar929 Před 5 měsíci

    Please make video on Arul thandhai vedhathri Maharishi. He is our Tamil Philosopher who also preached the same topic. We need to establish him more to the world.

  • @mathsworkout9106
    @mathsworkout9106 Před rokem

    There is a God by Antony Flew புத்தகத்தை Review பண்ணவும். உங்களுடைய பார்வையில் இருந்து ஒரு புத்தகத்தை கவனிக்கும்போது நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது.

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 Před rokem +1

    இங்குள்ள எந்த மனிதனின் அறிவும் அவனது அனுபவத்தைத் தாண்டிச் செல்ல முடியாது. --ஜான் லாக்
    இவர் தான் தங்களது தத்துவ அறிமுகத்தில் என்னளவில் நெம்பர் ஓன் ...லைபினிட்ஸ் ம் நன்று

  • @vikiraman8398
    @vikiraman8398 Před rokem +2

    Krishnar sonnathu metaphysical illiya sir, sambavami yuke yuke nokkam aaram nilainiruththal.

  • @grandpamy1450
    @grandpamy1450 Před rokem

    உடம்பினை பெற்ற பயனாவதெல்லாம்,,,
    உடம்பினுள் உத்தமனைக் காண்,,, ஔவைக் கொரல்,

  • @vikiraman8398
    @vikiraman8398 Před rokem +1

    BAVATGITA krishnar philosophy pls explain as it is from orginal form.

  • @tanagripreneurs3569
    @tanagripreneurs3569 Před rokem

    சிறப்பு நன்றிங்க அய்யா

  • @sadeeshkumar6635
    @sadeeshkumar6635 Před rokem

    Excellent explanation

  • @prasanthkaruppasamy
    @prasanthkaruppasamy Před 11 měsíci

    Thanks

  • @selliahlawrencebanchanatha4482

    Rommba nanri aiya

  • @angayarkannivenkataraman2033

    Thank yousir.

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Před rokem

    நன்றி அய்யா...

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Před 8 měsíci

    Themmangu Songs .....Potential.....Ormai....Prapanjam.....

  • @thamizhthendral2455
    @thamizhthendral2455 Před rokem

    👌👌👌💙🙏

  • @vikiraman8398
    @vikiraman8398 Před rokem +2

    Krishnar erakuraiya idha yedhan solluraru ,koorkappatta manigal ,pol ellaam ennoadu (paramarthavodu) koorkappattullana.

  • @KavithaBala1980
    @KavithaBala1980 Před rokem

    I am coming... Spinoza ....Please wait. 😊

  • @RajuRanga-uu3ss
    @RajuRanga-uu3ss Před 11 měsíci

    J Krishna murti speech adhigama pesungal sir because avarudaya speech anaitham thathuvam sarndadaga irukiaradh and reali reality irukku ana engallukk English puriyavillai

  • @manikandanrajagopal1142

    Giordano bruno பற்றி காணொளி போடுங்கள் சார் ப்ளீஸ்

  • @vikiraman8398
    @vikiraman8398 Před rokem +1

    Suriya sakthi kadavul ,suriyan paramatma,nam nano suriyan jeevatma.

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h Před rokem

    வணக்கம் ஐயா

  • @vikiraman8398
    @vikiraman8398 Před rokem +1

    Aram na rambam endru mudinthu rambathai kadavul kaiyil koduthuvittar.

  • @vikiraman8398
    @vikiraman8398 Před rokem +1

    Bhavadgithai padichiruparo, illa krishna voda walithondralo, adavathu thathuva avatharamo.

  • @seventhirajan4490
    @seventhirajan4490 Před rokem

    Good day sir ❤

  • @vikiraman8398
    @vikiraman8398 Před rokem +2

    Udaya krishnan endra paramathma than seivathaaga sollukiraar.

  • @magiccann4945
    @magiccann4945 Před rokem +1

    Ayya what is purpose of human monads? Why supreme power creates all these? What is the purpose

    • @user-ns1hs6sb6s
      @user-ns1hs6sb6s Před rokem

      ஐயா எல்லாரும் எல்லாமே கடவுளுக்கு சொந்தம் , உங்க உயர்ந்த உண்மை சுயம் கடவுள் எல்லோருக்கும் அப்படிதான் எல்லோருமே கடவுள் நிலை அடைவதுதான் இலக்காக இருக்கனும் ஆனால் வாடகை வீடான உடம்ப சுகமா வச்சிக்க பொருள் அது இதுன்னு அலைந்து வாழ்நாள் செலவழிக்கிறோம்

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před rokem +1

      Nobody can answer this question as to why Creation takes place. It is beyond human comprehension. Perhaps it may be a Divine Play with or without any purpose too. அலகிலா விளையாட்டுடையார் என்று ஒரு மகான் உரைத்துள்ளார். மேதைகளுக்கும் புரியாத மேடை நாடகம் போன்றதாகவும் அது இருக்கலாம். அதில் ஆண்டியும் அவரே. அரசனும் அவரே. Almighty is a Magician and can do anything out of His free will. V. GIRIPRASAD (70)

  • @vasudeva7041
    @vasudeva7041 Před rokem

    Thiruarutprakasa Vallalar says this in just one line in Agaval.

  • @rohithk9262
    @rohithk9262 Před rokem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rbala71
    @rbala71 Před rokem

    Sir this is what Ramanujar philosophy of Visitadvaitham!

  • @suryanarayanannatarajan8154

    மொத்தத்தில் குழப்பமே தவிர வேறில்லை.இந்திய தத்துவங்களில் இருக்கும் ஒழுங்கு இருப்பதாகத் தெரியவில்லை.

  • @shahidaqeel2599
    @shahidaqeel2599 Před rokem

    Adam smith. Book general theory of
    Moral sentiment pesu unga sir

  • @Alienguru36
    @Alienguru36 Před rokem +1

    Sir aliens full explained

  • @vikiraman8398
    @vikiraman8398 Před rokem +2

    Periya monadu ,sinna monadu, paramathma ,jeevathna.

  • @gmanogaran9144
    @gmanogaran9144 Před 10 měsíci

    இவ்வளவும் தெரிந்து வைத்தால் மனிதனுக்கு குழப்பம் வராதா ? எல்லா கருத்துக்களையும் புறம் தள்ளினால் குழப்பம் தீராதா ஐயா .

  • @appanasundaramm5364
    @appanasundaramm5364 Před rokem

    Karl polanyi ' s market embededness

  • @shahidaqeel2599
    @shahidaqeel2599 Před rokem

    Sir british classical liberalism pathi pesu
    Saar

  • @vikiraman8398
    @vikiraman8398 Před rokem +1

    Aduthavan ungalukku theemai seithaal. AARAAM.

  • @nimaleshkarselvam3592

    Kurtha maiganathal kondunarvar - lisobium , libinitz Quantum

  • @sowbakyams3517
    @sowbakyams3517 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @MVALLI04
    @MVALLI04 Před rokem

    thank u

  • @robertlourdemarianadane4090

    KADAVUL ORU JADAPORUL ALLADU UYIRPORUL ANDRU SAKTIYE

  • @nirojasaravanabavan8568

    Merci beaucoup

  • @IChingastro
    @IChingastro Před rokem

    Leibnitz studied I Ching.

  • @nimaleshkarselvam3592

    Bakthi Visana Kola = VISIRI- Polur

  • @anandann6415
    @anandann6415 Před 10 měsíci

    Sir that that man have one world yes????🎉 All are monard 😮

  • @vikiraman8398
    @vikiraman8398 Před rokem +1

    Spinoza sonna ok ,krishnar thathuvam sonna no ok enna logic sir ungalathu .krishnar sonnatha video la vilakkunga,nan sollala ippadi oru book indiya la irrukku nu sollunga.kadavul pesarapola spinoza krisna same same

  • @sridharse
    @sridharse Před rokem

    வணக்கம் நண்பர்களே
    ❤❤❤❤❤❤

  • @karlmarx1284
    @karlmarx1284 Před rokem +1

    Hi

  • @vikiraman8398
    @vikiraman8398 Před rokem +2

    Krishnar direct ta sollitaru,ivaru thalaiyasaiththi mooka thodararu.

  • @KavithaBala1980
    @KavithaBala1980 Před rokem

    கருணை உள்ளவன்னு அப்புறம் சொல்லுவோம் 😂😂

  • @nimaleshkarselvam3592

    Libinitz Allah- Shri Sivam

  • @selvakumarm8701
    @selvakumarm8701 Před rokem

    அவனன்றி ஓர் அணுவும் அசையாது,
    என்பதை முட்டாள்தனமாக சொல்கிறார்கள்.
    நீங்கள் பொருளாதாய தத்துவ அறிஞர்களை பேசும் போது மிக ஆர்வத்துடனும் உங்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடனும் பேசுகிறீர்கள்..
    நீங்கள் தயவுசெய்து இந்து சமய தத்துவங்களை பேசாதீர்கள்.உறுதியாக சொல்கிறேன் நீங்கள் பேசாதீர்கள்.
    எங்களை துன்புறுத்தாதீர்கள்
    மன வருத்ததுடன் கூறுகிறேன்.இந்து சமய தத்துவங்களை பேசாதீர்கள் .
    உங்கள் உழைப்பின் மேல் மரியாதை உண்டு.
    அதை கொண்டு பிறரை இழிவு படுத்தாதீர்கள்.
    நன்றி.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Před rokem +1

    நன்றி ஐயா ❤

  • @vasudeva7041
    @vasudeva7041 Před rokem

    Thiruarutprakasa Vallalar says this in just one line in Agaval.

    • @chitranatesan7025
      @chitranatesan7025 Před rokem +1

      Please explain with agaval

    • @chanmeenachandramouli1623
      @chanmeenachandramouli1623 Před rokem +1

      Arut Perum Jodhi, Thani Perum Karunai, Sir?. MeenaC

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před rokem

      Everything was already told clearly by Vasu Deva (Lord Krishna) in Gita. Also the Divine Effulgence (அருட் பெருஞ்ஜோதி) consisting of combined radiance of Thousand Suns while He assumed Cosmic Form, out of Compassion (தனிப்பெரும் கருணை) - (11th Chapter - Viswaroopa Darsana Yoga), as narrated. அதுவே ஒரு வகையில் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்ற வள்ளலார் கூற்றை உணர்த்துவது எனலாம். V. GIRIPRASAD (70)