Coffee வகைகளும் ராஜாவின் Kaapi Raga பாடல்களும் | Ilaiyaraaja Songs | Oru Naal Podhuma ? - Epi 85

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2023
  • காஃபி வகைகளும் ராஜாவின் காபி பாடல்களும் | Ilaiyaraaja's Coffee Songs | Oru Naal Podhuma ? | Epi 85 | Tamil Nostalgia
    #coffeesong #ilayaraja #ninaivooruparavai #bestsong #ilayarajasongs #ilayarajamusic #bestmusic #tamilsongs #80ssongs #oldsong #tamilnostalgia #typesofcoffee #bestsong
    For Advertisement Inquires - Message us at tamilfilmmusicquiz@gmail.com
    Visit our website at www.tamilnostalgia.com
    Listen to this episode of "Oru Naal Podhuma" to know more about this topic.
    This show is all about memories and stories around music, shared by the show hostess Priya Parthasarathy.
    The episodes will have - discussions on tamil film music - beauty of tamil movie songs - appreciation on tamil film music - general tamil music trivia and much more.
    The channel also has a regular Live show on Tamil Film Music Quiz on Saturdays at 4 pm every week. The episodes can be seen at:
    • Guess the Tamil Song G...
    Follow our videos about Ilaiyaraaja on a rainy day and other comparable subjects on
    Facebook: / tamilnostalgia
    Instagram: / tamilmusicquiz
  • Zábava

Komentáře • 162

  • @srangarajan8452
    @srangarajan8452 Před 11 měsíci +12

    Very nicely done! Thanks. Recently hit samy kitta solli vacchu (again) and cannot get it out of my mind. While addiction to real coffee is bad for health, addition to Raaja's music can only enhance one's life, one way or the other.

  • @MusicLoverMars
    @MusicLoverMars Před 11 měsíci +22

    ஆஹா அருமையான தலைப்பு. ராஜா பாடல்கள் இல்லாமல் ஒரு நாளும் coffee உள்ளே போனதில்லை.

  • @pramilajay7021
    @pramilajay7021 Před 11 měsíci +16

    அட்டகாசம்..
    கலக்குறீங்க ப்ரியா..!
    தலைப்பும் அப்படி.!.
    படைப்பும் அப்படி..!!
    இயல்பாகப் பேசியே
    நீங்கள்
    அசத்தும் விதம்
    உங்களது அனுபவத்தைக்
    காட்டுகிறது.👏👏👸
    "ஹே!!. பாடல் ஒன்று.."
    இசைக் கருவிகளின் இசைப்பையும் சேர்த்துப்
    பாடி தூள் கிளப்பி விட்டீர்கள்.👍💖
    நன்றி.🙏

  • @radharamesh4722
    @radharamesh4722 Před 11 měsíci +10

    Coffee வாசனையோட காபி ராகம் பாடல்கள் presentation superb 👌 👏

  • @sivaramakrishnaniyer8741
    @sivaramakrishnaniyer8741 Před 11 měsíci +7

    காபி vs காஃபி இந்த மிக அருமையான பயனுள்ள பதிவு. இந்த ராகத்தில் அமைந்த நிறைய பாடல்களை அறிந்தேன்.
    இது வரை ஃபிலடர் காஃபி குடித்தேன் .இப்போது நீங்கள் அளித்த இசை ஞானியின் காபிகளை குடித்தேன் சுவைத்தேன் மனம் நிறைந்தேன் . உங்கள் இப்பணி தொடர வாழ்த்துக்கள் . நன்றி 🙏

  • @luckan20
    @luckan20 Před 11 měsíci +8

    Maestro Ilayaraja is the king of variations. Pure Genius. Thank you for the video.

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 Před 11 měsíci +3

    காபி ராகம்... சுவையும் இனிமையுமாக இருந்தது. ஆஹா... பேஷ், பேஷ் நரசூஸ் coffee போல் இருந்தது.
    காபி இராகத்தின் ஆரோக, அவரோக ஸ்வர வரிசையையும் சேர்த்திருக்கலாம். அடுத்த நிகழச்சியில் சேர்க்க வேண்டுகிறேன்.
    விரைவில் ராஜாவின் பார்வை உங்கள் மீது படும்.
    மாலை சூடும் வேளை : பாடல் இன்றும் என் மனதில் மணத்தோடு.
    இசைபோல வாழ்க.

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 Před 11 měsíci +5

    சிரித்தாள்..சிரித்தேன் அவள் ஒரு ராஜ குமாரி பாடல் இன்று கேட்டேன், அது போல் காப்பி ராகம் எனவும் இன்று தான் அறிந்தேன், அருமையிலும் அருமை பாடலும், அதற்கேற்ற விளக்கமும்.

  • @rajarajen4363
    @rajarajen4363 Před 11 měsíci +8

    No one is equal to our maestro.... God of music.

  • @vaiyaburis996
    @vaiyaburis996 Před 11 měsíci +25

    உங்களையும் விட்டு வைக்க வில்லை இளையராஜா

    • @sathishk2160
      @sathishk2160 Před 11 měsíci +6

      அந்த ஆளுக்கு இதே வேலையா போச்சு....

    • @sridevirajan3672
      @sridevirajan3672 Před 11 měsíci +2

      ​@@sathishk2160S romba panurar thookidalama

    • @Test12x
      @Test12x Před 10 měsíci +1

      All are paid well periodically for promoting.otherwise people will Forget. We like fools watch & waste out time.MSV is well remembered without such paid promotions. He is great.

    • @sridevis1482
      @sridevis1482 Před 10 měsíci +5

      ​@@Test12xso much stomach burning, if you don't like it don't listen and spread hatred here, who is paying for this? What a cheap mentality, ILLAIYARAJA also doesn't need publicity, his music and songs have been heard for more than 40yrs so don't spill ur poison unnecessarily. Only these present day music directors are giving a big grand function for each & every song release from a single film & self praise themselves without any shame. Those days Raja sir did music and songs for more than 30 films in a year, just think if he had release function for each song😁😁😁 only the public enjoying it and can't get over by his magical music, he spent most of his time in his music studio only, he is a dedicated, hard-working and perfectionist, don't insult him like this comment which shows ur bad mindset . We are not only the fans of his music,we are actually his devotees ❤❤❤

    • @Siva1966
      @Siva1966 Před 10 měsíci +1

      ​@@sridevis1482why should you get angry . Any content in you tube will get negetive commennts.( Even if you talk about Gandhiji). It's better to ignore them.

  • @PLMUTHIAH
    @PLMUTHIAH Před 10 měsíci +1

    ரசிச்சு சொல்ற
    உங்கள் பாணி சிறப்பு
    அதே வேளையில்
    இந்த பாடல்கள் எல்லாம்
    மனதை எங்கோ
    இழுத்து செல்கிறது சகோதரி...

  • @krishnansamavedam6208
    @krishnansamavedam6208 Před 10 měsíci +1

    மதுரை நகராளும் மீனாக்ஷி பாடல் ஆரம்பம் காபி ராகமா?
    உங்கள் selection ஒவ்வொன்றும் அந்த வரிகளுக்கு relate பண்ண முடிந்தது. Very nice presentation. Thank you.

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 10 měsíci

      yes..Madurai arasaalum start with Kaapi. In fact the song Sirithaal Sirippen sounds very much like Madurai Arasaalum.

  • @musicalknots7868
    @musicalknots7868 Před 11 měsíci +5

    You have presented best cold coffees like cool Raja sir.

  • @swamysirswamy6034
    @swamysirswamy6034 Před 11 měsíci +3

    பிரமாதம்ங்க.!

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před 11 měsíci +5

    maestro ilaiyaraaja's very tasty coffee songs

  • @balakrishnanbalakrishnan1635
    @balakrishnanbalakrishnan1635 Před 11 měsíci +5

    Very nice... Enjoyed Isai Gnani's Kaapis at Priya's coffee Cafe... ❤

  • @p.r.sridharrangamani7027
    @p.r.sridharrangamani7027 Před 10 měsíci +1

    Madam , awesome presentation. Thank you.

  • @subash9726
    @subash9726 Před 11 měsíci +7

    காபி குடிக்கும் பழக்கம் எனக்கில்லை என்று நினைத்திருந்தேன் இவ்வளவு நாளாய்!
    ஆனால்
    என்னையறியாமல் எந்தனையோ வருடம் காபி குடித்திருக்கிறேன் இசைஞானியின் கைப்பக்குவத்தில்!
    இப்பொழுது புரிகிறது சில பாடல்கள் கேட்டவுடன் ஏன் படு உற்சாகமாய் உணர்ந்தேனென்று!
    நன்றி ப்ரியா!

  • @artistraja7623
    @artistraja7623 Před 10 měsíci +2

    Super, madam!!👍👍

  • @sivakumarthiru4158
    @sivakumarthiru4158 Před 11 měsíci +5

    Very unique and creative Mam! Keep going! 🎉

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před 11 měsíci +3

    very new great explanation for ilaiyaraaja songs with coffee 🎉

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru Před 15 dny

    நன்று..

  • @egananegan5930
    @egananegan5930 Před 10 měsíci +1

    Very innovative 👍👍👍

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 11 měsíci +2

    தியானமே. எனது மனதில்
    நிறைந்தது சந்திர பிம்ப வதனம்...
    தனில் ...
    தினம் தியானமே எனது...என்ற
    இந்த பியூர் "காபி" ராக பாடலைப்...பாடியது....
    ஏழிசை மன்னன்...
    என்ற புகழுக்குரிய.
    முதல் சூப்பர் ஸ்டார்..
    என எல்லோரும் கூறிய.
    எம.கே.டி. என்ற.
    உயர்திரு. எம்.கே. தியாக
    ராஜபாகவதர். அவர்கள்.
    அதன் பின்னர்
    ஆந்திராவில்.நேதநூரி
    கிருஷண மூர்த்தி அவர்கள்
    பாடிய..
    ஜானகி ரமணா
    தசரத நந்தனா
    ஸர்வ வினுத வதனா
    ஹரே..
    இதுவே. காபி ராகம்.

  • @parvathavardhinisanthanago7168
    @parvathavardhinisanthanago7168 Před 11 měsíci +4

    Amazing presentation Priya! Your singing super! Pl do more like this in other ragas!

  • @adhavkrishan7922
    @adhavkrishan7922 Před 11 měsíci +1

    Superb Superb Superb...
    "Kaapi raagathin Raaja aalabhanai"
    Raajavin Raaga Aalabhanai
    Arumai Sagodhari
    Nandrigal
    Vazhuthukkal.

  • @ranganathantg114
    @ranganathantg114 Před 11 měsíci +4

    Good, humour laced, intelligent narration. Keep the show going.

  • @priyat9475
    @priyat9475 Před 23 dny

    Very nice ❤❤❤

  • @natarajanramaswamy6191
    @natarajanramaswamy6191 Před 11 měsíci +4

    Excellent narration and nice concept madam.

  • @paventhan9091
    @paventhan9091 Před 10 měsíci

    Very nice madam....enjoyable moment....highly informative....thanks a lot.....Raja rajasthan...!

  • @balabala4658
    @balabala4658 Před 10 měsíci +1

    அருமை அருமை அருமை❤

  • @sowmyabalu5093
    @sowmyabalu5093 Před 11 měsíci +2

    Excellent analysis ma'am

  • @usharani1770
    @usharani1770 Před 5 měsíci

    Super madam...❤❤❤❤

  • @shanthia714
    @shanthia714 Před 11 měsíci +2

    Awesome

  • @Anna-ri7jp
    @Anna-ri7jp Před 6 měsíci

    Super explain

  • @triangle379
    @triangle379 Před 2 měsíci

    my favorite is kapi ragam !

  • @thiruvodupichai6983
    @thiruvodupichai6983 Před 5 měsíci

    Easily one of your best. Very enjoyable

  • @saradaarchitectural135
    @saradaarchitectural135 Před 10 měsíci +1

    Thanks a lot Mam, clear explained
    Fantastic marvelous its music

  • @sainagarajan9947
    @sainagarajan9947 Před 11 měsíci +1

    Superb and innovative

  • @imjavahir
    @imjavahir Před 11 měsíci +1

    Beautiful ❤️

  • @shashikumar-wr4ue
    @shashikumar-wr4ue Před 10 měsíci

    Beautiful super super super 💕

  • @jaganathanp3443
    @jaganathanp3443 Před 6 měsíci

    Only one Raja sir I love you sir

  • @Sharjudan
    @Sharjudan Před 11 měsíci +1

    Thank you...
    This is Raja cofffee njoy

  • @indumathy9447
    @indumathy9447 Před 11 měsíci +2

    Decaf kapi sappittuvittu... sorry 😊 kettuvittu thoongappogiren. Semma theme. Superb presentation. Rasikkumbadi irundhadhu

  • @rajansrinivas
    @rajansrinivas Před 11 měsíci +6

    Super thought and concept 🎉 Brilliantly presented as usual ❤ Will never ever forget your Irish coffee song 😂

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 Před 10 měsíci

    Very nice madam

  • @tinamina4311
    @tinamina4311 Před 10 měsíci

    Super mam i love you and raja sir
    Push pavalli logaraj🎉🎉🎉🎉🎉

  • @skdesigner33
    @skdesigner33 Před 10 měsíci

    அருமை...

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 Před 10 měsíci

    Super

  • @Rema_edu
    @Rema_edu Před 10 měsíci

    Lovely ❤

  • @Vaitheesview
    @Vaitheesview Před 11 měsíci +1

    அருமையான விவரிப்பு

  • @vetrivel5439
    @vetrivel5439 Před 11 měsíci

    aruputhum arumai

  • @deeparaj9811
    @deeparaj9811 Před 10 měsíci

    இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்... சிரித்தாள்... சிரித்தேன்... பாடல்... அருமை ❤❤

  • @rajahrl
    @rajahrl Před 11 měsíci

    Well presented Priya. KIU

  • @jeyaguru9474
    @jeyaguru9474 Před 11 měsíci +2

    ❤👌👌👌

  • @rajanbabu6989
    @rajanbabu6989 Před 11 měsíci +1

    good narration keep it up 👌👌

  • @63chandra
    @63chandra Před 11 měsíci

    Very interesting and informative

  • @bossgandy
    @bossgandy Před 10 měsíci

    Nice! Great analogy and you were able to carry the framework throughout :) and of course, thanks for introducing us this and reminding us the best of Ilayaraja.

  • @brokenboys1170
    @brokenboys1170 Před 10 měsíci

    அழகு 😊

  • @sbksabapathi
    @sbksabapathi Před 11 měsíci

    Concept அருமையாக இருந்தது மேடம்

  • @MEENUKARTI
    @MEENUKARTI Před 10 měsíci +1

    very interesting analysis and new angle for coffee varieties and kaapi raga songs. came to know about mariyamman thiruvizha movie song only through this video. keep rocking and expecting many more videos like this priya !

  • @JJ-mw6ym
    @JJ-mw6ym Před 10 měsíci

    Super Mam. Your voice is also nice

  • @mahanarasimhan1867
    @mahanarasimhan1867 Před 11 měsíci

    Super coffee

  • @sujathapadmanabhan5321
    @sujathapadmanabhan5321 Před 11 měsíci +2

    மே மாதம் படத்தில்
    என் மேல் விழுந்த மழைத்துளியே
    காபி ராகம் தானே!

  • @vjsa2010
    @vjsa2010 Před 11 měsíci +1

    அருமையான காப்பி❤

  • @murugeshsambasadhasivam2798
    @murugeshsambasadhasivam2798 Před 10 měsíci

    Very nice analogies. Appreciate your creativity. All the best.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před 11 měsíci +1

    U r singing very nice ma.

  • @muthumari9294
    @muthumari9294 Před 10 měsíci

    அருமை. உங்க காஃபி ஷாப்

  • @anantharamann2646
    @anantharamann2646 Před 11 měsíci +4

    எம்.எஸ்.வியின்
    காபி ராக பாடல்களில் இன்னும் பல சுவாரசியமான சங்கதிகள் கிடைக்கும். 🙏

  • @paramankumaresan2678
    @paramankumaresan2678 Před 10 měsíci

    Nice concept 🎉🎉🎉❤

  • @natarajansambasivam76
    @natarajansambasivam76 Před 10 měsíci

    பேக்ஷ்! பேக்ஷ்! ரொம்ப நன்னாயிருக்கே!

  • @tcnathan1967
    @tcnathan1967 Před 10 měsíci

    Very nicely done … more than ragas I have learnt details about coffee varieties in depth … keep it up Mam 👏👏👏

  • @wijayjesudasan7503
    @wijayjesudasan7503 Před 11 měsíci +2

    Please do more and more only rajah song

  • @ilk881
    @ilk881 Před 11 měsíci +2

    Wow what a great job you did mam.❤❤🎉🎉❤

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 11 měsíci

      Thanks a lot 😊

    • @arunkumar-ie8nv
      @arunkumar-ie8nv Před 11 měsíci

      ​@@TamilNostalgiaFantastic presentation 👏 Raja Sir music lahumming pathi oru post podunga

  • @sudarsanakrishnans4319
    @sudarsanakrishnans4319 Před 10 měsíci

    super madam your comment about Raja sir songs. Thalattuthe vanam is one of the beautiful song I heard it . Kamal hasan and sujatha heroin. Please comment about Karakara priya ragam and Sankarabranam ragam. This is my request about Raja sir songs.

  • @nalinbose1110
    @nalinbose1110 Před 11 měsíci +1

    Great theme to post your video. Innovative and wonderfully 😅

  • @ramachantanramachantan2299
    @ramachantanramachantan2299 Před 10 měsíci

    Naan paadidum kavithayin santham m kmuthu song

  • @rrajathamaraikannan694
    @rrajathamaraikannan694 Před 11 měsíci +1

    Good one Madam... please plan travel songs.....IR Sir gave us lot of songs....

  • @madhima
    @madhima Před 10 měsíci

    I am a coffee fan
    Now I am becoming your fan too

  • @dj.dinakaran4835
    @dj.dinakaran4835 Před 11 měsíci

    வணக்கம் நீங்க சொன்ன மாதிரி கேள்வி கேக்குற அறிவு எனக்கு இல்ல நீங்கள் சொன்னது நல்லா இருக்கு நன்றி

  • @hafa2011
    @hafa2011 Před 11 měsíci

    Came to know Deca Coffee by your this video

  • @sriramsoundhrapandyan
    @sriramsoundhrapandyan Před 11 měsíci +4

    Comparison with Coffee is good Madam..
    But Standard introduction is missing..
    KAAPI's Aarohanam and Avarohanam..
    Melakartha or Janya Raagam...etc
    I like to hear those as well Madam..
    I was trained by a Teacher with M.A in Music (particularly Violin)..
    I attended his Class to learn Guitar when i was 15 years old...
    It was like 90% Carnatic and 10% Western...Theory + Practical
    7 to 8 hours a day...
    Just like Your presentation, he used to teach us a Raaga and Sing a Film song composed in the same Raaga..
    and different Thaalams as well...
    Now i am 56, but love to strum my Guitar after watching many CZcams Tutorials...(but i miss his teachings)..
    Music needs a Guru like You Madam.. Thank You.🌹🌷

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 11 měsíci

      Ayyo ennai guru level ku laam aethaatheenga! I am just a student. I didn't want to make this video into a carnatic tutorial.. hence avoided the usual arohanam avarohanam lessons. This is meant to be enjoyed just like a cup of coffee.

    • @sriramsoundhrapandyan
      @sriramsoundhrapandyan Před 11 měsíci

      @@TamilNostalgia no problem Madam...(my usual comment)..

  • @shanthia714
    @shanthia714 Před 4 měsíci

    🎉🎉🎉🎉🎉

  • @maxell008
    @maxell008 Před 10 měsíci +1

    Adada-- kanne kalai maney in female version
    Plz do cover song

  • @ramachantanramachantan2299
    @ramachantanramachantan2299 Před 10 měsíci

    Naan paadidum ka

  • @ramachandrank3543
    @ramachandrank3543 Před 11 měsíci

    mam, semme explanation...never hear mam...KUMBAKONAM DEGREE COFFEE YA VITTUTENGA....SUPER COFFE RAGA SONGS....THANKS

  • @kishor5464
    @kishor5464 Před 11 měsíci +3

    வீடியோ சூப்பர்..... இதோட..... அந்த ஒரிஜினல் ராகத்தையும் பாடி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்......

  • @muthumaheswaranpandian8320
    @muthumaheswaranpandian8320 Před 9 měsíci +1

    Ponnaram poovram

  • @222suriya
    @222suriya Před 10 měsíci

    Shree Mathi Iyer, your presentation of Rajas coffees are fine. How about his kaappi songs?

  • @sivakumarva5938
    @sivakumarva5938 Před 11 měsíci +2

    Superb ma. Keep up the good job . Hope you will be doing such videos for all raagas. Also Kindly explain the basic raagas using film songs for karnatic music illliterates like me. Like a ready reckoner or konar notes for tamil poems .

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 11 měsíci +1

      Already covered many ragas - you can catch up on this playlist: czcams.com/video/Nsq00aYKjiA/video.html

    • @raghukumar5101
      @raghukumar5101 Před 11 měsíci

      Mam, have you made any video on Sahana Ragam

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 11 měsíci

      No...actually not many compositions in Sahana. Raja Sir pottadhaave therila. Paarthen Sirithen ku appram oru clean Sahana na Rukku Rukku (Avvai Shanmugi) dhaan!

  • @maxell008
    @maxell008 Před 10 měsíci

    Coffee with copy 💕💕💕

  • @maxell008
    @maxell008 Před 10 měsíci

    Irish coffe 😮😊😳

  • @sreeramsree3709
    @sreeramsree3709 Před 8 měsíci

    Very nice presentation 😊. Raja sir na summava.. i have a question ma'am. There's an old Kannada hit song "Jeeva Hoovagide" from the movie Nee Nanna Gellalare. I wanted to know similar tune, composition in Tamil song? Normally most of the Raja sir other language songs will definitely have a Tamil song reference? So i wanted to know the exact Tamil song similar to this kannada song? Pls confirm. Thank you 👍

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 8 měsíci

      Therila…doesn’t sound like anything that came in Tamil. Kaapi Ragam dhaan but unique in Kannada pola.

  • @periyanansolaiappan140
    @periyanansolaiappan140 Před 11 měsíci

    Suddha danyasiyil sanniyasi raaja sir amaitha padalgal kattumalli (viduthalai) varai eduthu podungal

  • @sethuramansrinivask9383
    @sethuramansrinivask9383 Před 10 měsíci +1

    Brilliant and very creative! Plzz keep it going…

  • @cmmnellai3456
    @cmmnellai3456 Před 11 měsíci +1

    Arumaiyana topic...... coffee (kapi)rasigan not copy rasigan....

  • @sujatharajarajan8040
    @sujatharajarajan8040 Před 11 měsíci +4

    பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு Priya'nna Tamil Nostalgia Priya’தான்
    காலக்கிடேல் போங்க 😀
    Concept maybe mine but you have presented it beautifully as usual in your style.
    அப்படியே கருப்பெட்டி காபிக்கு ஒரு folk song please.

    • @chitrasankar7522
      @chitrasankar7522 Před 11 měsíci

      It may be true that "Too many cook spoil a cake" 😛
      But this time as well as the first time in history, especially in our country "Too many Cook (Ms. Priya & Ms.Sujatha) prepared an excellent coffee" with the right blend. It's enough for us till the end of our life time.
      Kudos to the concept of Ms.Sujatha & many more congrats to the narrator.

    • @sujatharajarajan8040
      @sujatharajarajan8040 Před 11 měsíci

      @@chitrasankar7522 🙏🏼

    • @vivekanandanshanmuganandan3604
      @vivekanandanshanmuganandan3604 Před 10 měsíci

      Super coffe ragam வாழ்க அம்மா

  • @rajendranramalingam2448
    @rajendranramalingam2448 Před 10 měsíci

    Arputham

  • @maxell008
    @maxell008 Před 10 měsíci

    Awesome madem🎉🎉🎉🎉
    If you attach the songs side by side will be more interesting

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 10 měsíci

      😔copyright notice varum

    • @maxell008
      @maxell008 Před 10 měsíci

      @@TamilNostalgia oh ok madam
      Understand

  • @jayaprakashnambiarnambiar3965
    @jayaprakashnambiarnambiar3965 Před 11 měsíci

    You are very beautiful