மருதாணி வச்சு பூஜை செஞ்சா பணக்காரர் நீங்க தான் | இந்த பதிவை பாக்கனும்னா கடவுள் அனுகிரகம் வேணும்

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2021
  • #அக்னிருத்ரன்குருஜி #agniruthranguruji
    மருதாணி வச்சு பூஜை செய்பவர்களுக்கு லஷ்மி கடாக்ஷம் பெருகும்.மருதாணி வைத்து பூஜை செய்யும் முறை
    மேலும் விவரங்களுக்கு
    காமக்யா தேவி உபாசகர்
    ஸ்ரீ அக்னி ருத்ரன் குருஜி
    9600001732.

Komentáře • 422

  • @RajRaj-mi8ld
    @RajRaj-mi8ld Před rokem +4

    நானும் மருதாணி பூஜை வெள்ளி கிழமை அன்று தொடர்ந்து செய்கிறேன் மனம் தெளிவாக உள்ளது மருதாணி வரலாற்று கதையினை மற்றவருக்கும் சொல்லி செய்ய சொல்லுகிறேன் ஐயா கோயிலில் 108 போற்றி சொல்லும் போது மருதவாசிணி தாயே போற்றி என்றும் இந்திராணி தாயே போற்றி என்றும் சொல்லுகிறேன் ஐயா மன நிறைவு பெறுகிறது
    மருதவாசினியின் வரலாறும்

  • @prasath_king_555
    @prasath_king_555 Před 13 dny

    வணக்கம் ஐயா. நீங்க சொல்லும் ஒவ்வொன்றும் அர்புதம் உங்களுடைய பதிவு எப்பவுமே எனக்கு தன்னம்பிக்கை தரும் ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganyathomas3340
    @suganyathomas3340 Před 3 lety +2

    சுவாமி வணக்கம் அருமையான பதிவு சுவாமி இது நாள் வரையில் நான் கேள்வி பட்டதும் இல்லை யாரும் யூட்யூப் பில் பதிவு இட்டது இல்லை சுவாமி நன்றிகள் சுவாமி எனக்கு 108 போற்றி வேண்டும் சுவாமி தாங்கள் கூறியதை பின் பற்றி பயன் அடைகின்றேன் சுவாமி நன்றிகள் சுவாமி 🌹🌹🌹🌹🌹

  • @jayaprakash5698
    @jayaprakash5698 Před 2 lety

    Maruthaani pattri sonna seithigal migavum pidichchirunthathu mikka nandrigal swamy ji

  • @ksivagnanandam2338
    @ksivagnanandam2338 Před 3 lety

    ஐயா மிக்க நன்றி.இந்த தகவல் கொடுத்தற்ரகு நன்றி.

  • @vijayarangabhashyam6886
    @vijayarangabhashyam6886 Před 3 lety +2

    Nalla pathivu romba pidicchirukku

  • @arulmurugann8034
    @arulmurugann8034 Před rokem

    Very very super thank u so much.ji. swamy.

  • @namutha5739
    @namutha5739 Před rokem +1

    அருமை யான பதிவு நன்றி ஐயா

  • @vidyaraniramakrishnan1408

    மிக அருமையான பதிவு நன்றிங்க வணக்கமுங்க

  • @manimegalaib7701
    @manimegalaib7701 Před 3 lety +6

    சூப்பர் ஐயா நீங்கள் சொன்னது உண்மைதான் ஐயா நானும் மருதாணி விதை நெருப்பில் போட்டேன் என் வீட்டில் தீய சக்தி கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டே இருக்கிறது நன்றி ஐயா

  • @parvathis7300
    @parvathis7300 Před 2 lety +12

    வணக்கம்அய்யா. அய்யா மிகவும் நன்றி.அய்யா எங்களுக்கு 108போற்றியும் மமுந்தானை பற்றிய விசயங்களையும் வீடியோவில் போடுங்க அய்யா. அனைவருக்கும் நன்மை பயக்கும். நன்றிங்க அய்யா

    • @user-wh5vg9nz6e
      @user-wh5vg9nz6e Před 2 lety +2

      ஐயா வணக்கம் உங்களுடைய ஒவ்வொரு வீடியோக்களும் நான் தொடர்ந்து பார்ப்பேன் நீங்கள் சொல்லும் அனைத்து பதிவுகளும் பயனுள்ளதாக உள்ளது அதுபோல முந்தானை பற்றிய ஒரு பதிவிடுங்கள் நன்றி

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 Před 3 lety +3

    நன்றி ஐயா வாழ்த்துக்கள்...

  • @elangth
    @elangth Před 3 lety +13

    சின்ன வயதில் மருதாணி என்றால் எவ்வளவு எனக்கு ஆசை மருதாணி கதை பிடித்து இருந்தது மருதாணிக்கு இவ்வளவு சிறப்பா? மிக்க நல்ல பதிவு. சவுண்ட் மற்றும் கொஞ்சம் குறைவாக இருக்கு அய்யா. நன்றி.

    • @manimegalai6148
      @manimegalai6148 Před 7 měsíci +1

      Enakkum marudhani romba romba pidikkum...ippo 50 above age ...babya irukkumbodheilirundhu romba isttam ....Hyderabadla meanwhile function marriages la pannuvanga romba nalka irukkum....marudhani swami....kadavulnu solranga ppa....sandhosam ppa 🎉🎉🎉🎉

    • @chandrapatturaja1887
      @chandrapatturaja1887 Před 7 měsíci

      Go hu

    • @senthilraja4436
      @senthilraja4436 Před 7 měsíci

      2:36

    • @FTSGOPALAKRISHAN
      @FTSGOPALAKRISHAN Před 6 měsíci

      ❤​@@manimegalai6148

  • @priyab2890
    @priyab2890 Před 4 dny

    ரொம்ப நன்றி ஐயா....

  • @kalababu6574
    @kalababu6574 Před 7 měsíci +2

    Ok சாமி. எங்களால் முடிந்த அளவு செய்கிறேன் தர்மம்.மருதாணி எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். நன்று நன்றி சாமி.❤❤❤.

  • @raghukrishnan7993
    @raghukrishnan7993 Před 7 měsíci

    நன்றி ஐயா நல்ல பதிவுக்கு நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @indrakumars3739
    @indrakumars3739 Před 3 lety +10

    தொடக்கத்தில் ஒரு சமுதாய சிந்தனை சொல்வது தலைகவசம். - தர்மம் - பெண்கள் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் உடை பாதுகாப்பு கொரானா சமயம் அன்னதானம் சொல்வது சிறப்பு ஐயா

    • @vmv1074
      @vmv1074 Před 2 lety +2

      Book maruthanipori we need

    • @BalaMurugan-mh2oc
      @BalaMurugan-mh2oc Před rokem

      ​@@vmv1074 me hi NM kiojmmmljjmmt JJ jk Nikkipl
      .😅
      😊o

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 Před 3 lety +11

    மரம் இருக்கிறது இதன் பயனை தெரிவித்ததற்கு நன்றி இதன் விதை சாம்பிராணியில் பயன்படுத்தினோம் நல்ல பலன் கிடைத்தது

  • @sarojinibalasubramaniam6340

    Guruji uungal mafudhani bujaikku micka nanri kandippaha seiwom thankyou

  • @powergaming3184
    @powergaming3184 Před 3 lety +2

    ,சுவாமிஜிசுவாமிஜி மருதாணி வீடியோ பார்த்தேன் சிறப்பாக இருந்தது நன்றி

  • @narayanraja7802
    @narayanraja7802 Před 7 měsíci

    நன்றி அய்யா!

  • @eangayarkkanni4513
    @eangayarkkanni4513 Před 3 lety +14

    அருமையான பதிவை கொடுத்தமைக்கு 🙏🙏🙏🙏🙏🙏 மிக்கநன்றி குருஜி

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 Před 3 lety

      தாமஸ் ஆல்வா எடிசன் photo க்கும் ~ கிரகாம்பெல் photo க்கும் ~ மலர் மாலை அணிவித்து வணங்குலாம்

    • @Mohanraj-gh1jf
      @Mohanraj-gh1jf Před 3 lety +1

      @@jayalakshmi2394 ஏன் ஊழலின் தந்தை படத்தை வைத்து வணங்கலாமே.

    • @jallikattunews9946
      @jallikattunews9946 Před 3 lety

      .

    • @sujatharamamoorthy6197
      @sujatharamamoorthy6197 Před 3 lety

      Romba pana thatupaddu inda pooja saidhal palan kidaikumaa

  • @KishoreKumar-ym9rp
    @KishoreKumar-ym9rp Před 2 lety +1

    Nantri guruji super Iyya

  • @jayarammanjula5387
    @jayarammanjula5387 Před 3 lety

    Swmigi maurthani video arumai nandri portrai sologam anipi vikauanum Jayaram BANGALALURU

  • @saisaisoumi3336
    @saisaisoumi3336 Před 2 lety +2

    Thank you swamiji

  • @kalaivanik8511
    @kalaivanik8511 Před 3 lety +1

    வணக்கம் சாமி இன்று இறையருள்........ உங்களை பார்த்தது நன்றி கடவுளுக்கு...... நல்ல... செய்தி.... தெரிந்தோ தெரியாமலோ எனக்கு மருதாணிமீது காதல் அதிகம்..... மிகவும்...பிடிக்கும்....

  • @yuvinslife-timetips
    @yuvinslife-timetips Před 7 měsíci

    Seethai Asoka vanathik irundha pothu seethai maruthani chediyidam than sogan solli azhumbothu maruthaani aaruthal tharuvathai asaithu seetha vidam pesumam athanalthan suba nigazhchigalil poojayilum magizhvin arambamaha varam kidaithatham ❤❤❤

  • @kuralarasan6614
    @kuralarasan6614 Před 2 lety

    நன்றி ஐயா

  • @devisri7241
    @devisri7241 Před 3 lety +3

    நன்றி ஐயா ..!

    • @rgeetha771
      @rgeetha771 Před 3 lety

      நன்றி ஐயா🙏

  • @vijayapushpanathan197
    @vijayapushpanathan197 Před 3 lety

    Mikka nandri aiya

  • @rethnadewi4945
    @rethnadewi4945 Před 3 lety +1

    Rombe nanrige ayya

  • @sekardurai5938
    @sekardurai5938 Před 3 lety

    Shortly speaking is good

  • @indraseran2952
    @indraseran2952 Před 2 lety

    Thank you iyya

  • @RajRaj-mi8ld
    @RajRaj-mi8ld Před rokem +4

    ஐயா இனிய காலை வணக்கம் நீங்கள் சொன்ன அருமையான பதிவு மருதாணி பூஜையும் மருதவாசினியின் வரலாறும் புடவை கட்டும் வழக்கமும் , குங்குமம் வைக்கும் பழக்கம் மஞ்சள் பூசும் பண்பாடு இவைகள் மகா பொக்கிஷமான பழக்கங்களை செய்ய பல ஆண்டுகளுக்கு பிறகு ஞாபகம் வர வைத்த உங்களின் உள்ளத்திற்கு பல நன்றிகள்

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Před 2 lety

    Thank you

  • @sshanthi7965
    @sshanthi7965 Před 2 lety +1

    ரொம்ப நன்றி அய்யா

    • @mynamyna7602
      @mynamyna7602 Před 2 lety

      நன்றி..வணக்கம்

  • @gkali558
    @gkali558 Před 2 lety

    Thanks🙏🌹🙏

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Před 3 lety +1

    வணக்கம் மிக்க நன்றிங்க ஐயா🙏🙏🙏

  • @motoki5275
    @motoki5275 Před rokem +1

    Thenks swami

  • @kamalawathiemahendran4360

    Thank you Swamy G

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 Před 6 měsíci

    அருமை...

  • @Mahith_S
    @Mahith_S Před 7 měsíci +1

    🙏🙏🙏🙏🙏 thank you swami ji

  • @sureshraorao689
    @sureshraorao689 Před 3 lety +1

    Rombe nandri

  • @geetharani953
    @geetharani953 Před 2 lety +3

    Nice 👌 Guruji

  • @shanthishankar6707
    @shanthishankar6707 Před 3 lety +1

    சங்கு வளையலும் 108 போற்றி புக் எனக்கு அனுப்பி வைங்க அப்பா லெட்சுமி அம்மா விலாசம் கொடுங்க அப்பா நான் நேரிலே போய் வாங்கிருதேன் அப்பா

  • @powergaming3184
    @powergaming3184 Před 3 lety +2

    குருஜி மருதாணி பூஜைக்கு காளியம்மன் உடைய 108போற்றி அனுப்பிவைக்கவும்

  • @sirramarry3302
    @sirramarry3302 Před 2 lety +1

    Super..goo...iya

  • @divyapatil6583
    @divyapatil6583 Před 2 lety

    Nandri ayya

  • @jayaanbu8845
    @jayaanbu8845 Před 2 měsíci

    Tq aya

  • @jayalakshmijayalakshmi5625

    Thanks Iyya

  • @krishparkrishpar722
    @krishparkrishpar722 Před 3 lety +5

    நன்றி ஐயா 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @rosechannel3850
    @rosechannel3850 Před 2 lety +2

    Thank...sir

  • @SujathaSujatha-rl9yg
    @SujathaSujatha-rl9yg Před rokem

    நன்றி சாமி

  • @shanthisegarshanthi9084

    நன்றி சாமி😘😘😘

  • @gunavathi9897
    @gunavathi9897 Před 3 lety +2

    Thank you ayya

  • @shantisoma5414
    @shantisoma5414 Před 3 lety +7

    Ayya wonderful msg. Thank you so much for your share.

  • @devikadevikasekar4211
    @devikadevikasekar4211 Před 2 lety

    Very.fine

  • @poongodigayathri1984
    @poongodigayathri1984 Před 2 lety +2

    Very nice video.

  • @ramyakorkondaboduppal9880

    Namaskaram Swamiji
    Today only i saw your video about mehendhi Pooja. How many days or weeks We have to do.pl.confirm.

  • @selviselvi8815
    @selviselvi8815 Před 3 lety +3

    Thanks appa

    • @mynamyna7602
      @mynamyna7602 Před 2 lety

      வணக்கம் அம்மா..

  • @Makkal123
    @Makkal123 Před 3 lety

    vala vala ....but good information...who said about this pooja?

  • @babyqueen851
    @babyqueen851 Před 3 lety +3

    Thank you sir

  • @jeyanthis.j5465
    @jeyanthis.j5465 Před 3 lety +1

    நன்றி ஜயா

    • @mynamyna7602
      @mynamyna7602 Před 2 lety

      வணக்கம் அம்மா..

  • @sai4939
    @sai4939 Před 3 lety +6

    நன்றி ஐயா. முன் வீடியோக்களை அனுப்பவும் ஐயா

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 Před 3 lety

      தாமஸ் ஆல்வா எடிசன் photo க்கும் ~ கிரகாம்பெல் photo க்கும் ~ மலர் மாலை அணிவித்து வணங்குலாம்

  • @umadevis7526
    @umadevis7526 Před 3 lety +5

    108போற்றிதயவுசெய்துஅடியேனுக்குஅனுப்பிவைக்கவும். நன்றி🙏💕

  • @seethaladevi9
    @seethaladevi9 Před 2 lety +5

    மொய் விருந்து உண்மை தான் ஐயா

  • @sarathamaniselvaraju8454
    @sarathamaniselvaraju8454 Před 3 lety +10

    🙏🏻 வாழ்க வளமுடன் ஐயா👍🏻

  • @bhuvaneshvari546
    @bhuvaneshvari546 Před 3 lety +2

    Super 👏👏👏👏

  • @manimekalaikathirvelan3691

    நன்றி வணக்கம் ஐயா வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க

  • @user-zm8ch3ow8q
    @user-zm8ch3ow8q Před 6 měsíci

    Gud job

  • @RajaRaja-lm5pv
    @RajaRaja-lm5pv Před 3 lety

    Yes mooiverundu irukku sir

  • @indiraparthiban868
    @indiraparthiban868 Před 2 lety

    Ayya pls tell fast the conspect.... U r point is super and blessing but it's toooooo looooooong specking

  • @dgstore5811
    @dgstore5811 Před 3 lety +2

    Ayya nandri romba nalla thagaval. Nan 3 months sukura orai la maruthani vachi pooja pannittu varen ayya. Neengalum intha thagaval pathi sollum pothu ketka santhoshama irukku ayya.

  • @kavithapatteeswaran166
    @kavithapatteeswaran166 Před 3 lety +1

    Thank you so much guru ji

  • @sumibalaji290
    @sumibalaji290 Před 2 lety +1

    OM NAMA SHIVAYA.

  • @r.veerammalveerammal7099

    ஐயாவுக்குமிக்கநன்றி

  • @manojprasy
    @manojprasy Před 2 lety

    Super

  • @vijaymegalai1734
    @vijaymegalai1734 Před 3 lety +2

    நன்றி வணக்கம் ஐயா 👌👌👍

  • @devikannan8215
    @devikannan8215 Před 3 lety

    Ayaa sing the 108 pottri
    In u tupe can or not can help us lot

  • @shobhashobhamahendra932

    Vankum ayya🙏🏾

  • @Ratha-lw6gq
    @Ratha-lw6gq Před 3 lety +1

    Super sir

  • @DhanamU-gh4gf
    @DhanamU-gh4gf Před rokem

    Vanakkam sir

  • @anand1736
    @anand1736 Před 3 lety +6

    உண்மை, ஐயா, பட்டுக்கோட்டை சுற்றி உள்ள பகுதியில், மொய் விருந்து உண்டு, என்தோழி கூறி உள்ளாள்,..........
    மருதாணி குச்சி வீட்டில் வைத்து உள்ளேன், ஐயா,

  • @kskssg5599
    @kskssg5599 Před 2 lety

    Thank u Swamy G useful

  • @geethagreat1329
    @geethagreat1329 Před rokem

    Romba nadri very use ful
    .muthanai pari video podugga

  • @valarmathis1390
    @valarmathis1390 Před rokem +9

    மிக்க நன்றி அய்யா ஓம் நம சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏

  • @KavithaKavi-hc6kj
    @KavithaKavi-hc6kj Před 3 lety

    Ayya enaku 108 potri vendum ayya. Migavum pidithiruku intha pathivu Nandri ayya

    • @alkeshwarialkeshwari6235
      @alkeshwarialkeshwari6235 Před 2 lety

      Munthanai patri paththi sollunga iya🙏🙏🙏🙏🙏 bus travel pannumpothu matravar munthaani kaarril nammithu paduthe iya athu sapama?

  • @loganathanloganathan5833
    @loganathanloganathan5833 Před 3 lety +2

    Thank you appa

  • @invulnerable2005
    @invulnerable2005 Před 6 měsíci +1

    Maruthani sedi 150 arudam en mama veetdil thalammurai .........yaha iruku aanal veetdeyi vithutto avungal kudumpame illai

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 3 lety +3

    வாழ்க வளமுடன் ஐயா.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 3 lety +1

    நன்றி ஐயா.

  • @seenudevi6123
    @seenudevi6123 Před 2 lety +1

    முந்தானையை பற்றி போடுங்கள் ஐயா

  • @kavithakavee1553
    @kavithakavee1553 Před 2 lety

    Ayya vannakam..
    Thai valyzi sothu kedaika parigaram sollunga plz

  • @komalamani4853
    @komalamani4853 Před 3 lety +1

    Good night

  • @ffdud4902
    @ffdud4902 Před 3 lety +3

    🙏🙏🌿

  • @renugar6517
    @renugar6517 Před 3 lety

    Vazhiga valamudan

  • @SangeethaS-ij8bt
    @SangeethaS-ij8bt Před 6 měsíci

    Be crisp n clr .gud

  • @rrajeshkannan5187
    @rrajeshkannan5187 Před 2 lety +5

    உண்மையில் உள்ளது அய்யா

  • @gunaseelanguna1907
    @gunaseelanguna1907 Před 2 lety

    மிக்க நன்றி ஐயா🙏

  • @sindhupa6752
    @sindhupa6752 Před 3 lety +3

    Sir kindly send all previous video