மருதாணி கையில் போடும் முன் இந்த ரகசியம் தெரிந்து கொள்ளுங்கள் | Henna Health Benefits

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2021
  • மருதாணி கையில் போடும் முன் இந்த ரகசியம் தெரிந்து கொள்ளுங்கள் | Henna Health Benefits
    மருதாணி என்றாலே அவை அழகு தரும் பொருளாகவே பார்க்கிறோம். ஆனால் இவை அழகை காக்கும் பொருளாக இல்லாமல் ஆரோக்கியம் காக்கும் பொருளாகவும் பார்க்க வேண்டும். இந்தப் பதிவில் மருதாணியின் ரகசியத்தையும் பயன்களையும் கூறியுள்ளேன் தொடர்ந்து பாருங்கள்.
    Most of us thinking henna is only for beauty purposes. But, actually henna has more health benefits. That's why I shared the benefits of henna in this video. Watch out completely and leave your thoughts and doubts in the comment section.
    #henna #hennahealthbenefits #hennasecret #மருதாணி #hennaart #hennawedding #hennadesign #hennaartist #mehandi #hennatattoo #hennadesigns #hennasimple #bridalhenna #hennalove #hennainspiration #மருதாணிபயன்கள்
    ஸ்ரீ குபேர குருஜியின் வாழ்வை முன்னேற்றும் அபிரிதமான நிகழ்வுகள்
    🗒️Upcoming Events🗒️
    🌸 ஜூன் 07 ஓம் க்ரீம் தாரா/ June 07 Om Green Tara
    (9 days WhatsApp Workshop)
    Booking Link: bit.ly/3oyULIt
    🌸 ஜூன் 20 Money 786 / June 20 Money 786
    (Zoom Workshop)
    Booking Link: bit.ly/3gzWN9t
    🌸 ஜூன் 24 லிகித ஜெபம் / June 24 Ligitha Japam
    (11 Days WhatsApp Workshop)
    For Booking Contact: wa.me/919790044225
    🌸 ஜூன் 27 சதுர்த்தி பூஜை / June 27 Sathurthi Poojai
    For Booking: bit.ly/3lIScSs
    🌸 ஜூலை 05 to 10 பிரம்ம சாஸ்திரா / July 5 to 10 Biramma Sastra
    (7 Days Live Zoom Workshop)
    For Booking: rzp.io/l/GuwWyUJlTQ
    மேலும் தகவல்களுக்கு
    +91 97900 44225 & +91 98946 24425
    🙏எங்கள் சேவை உங்களுக்கு பிடித்திருந்தால் ஏழை எளிய மக்களின் அன்னதானத்திற்கும் மற்றும் இதற தர்ம சேவைகளுக்கும் நன்கொடை வழங்கலாம்🙏
    rzp.io/l/UcetTJ65BI

Komentáře • 171

  • @murgajyothi6097
    @murgajyothi6097 Před 2 lety +21

    என் கையில் நெகத்தில்மருதாணி எப்பொழுதும் இருக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும் 🙏🙏🙏👌👌👌👍👍👍👍🌹

  • @kdwolf6844

    மருதாணி போட்டதால் கால் பெரு விரல் மிகவும் கருப்பாக மை பூசியது போல் உள்ளது ஏன் அவ்வாறு உள்ளது

  • @user-uh4ws9xq3o
    @user-uh4ws9xq3o Před 3 lety +8

    வணங்கி மகிழ்கிறேன்....தாங்கள் சொல்லி தான் யாம் மருதாணியின் மகத்துவத்தை உணா்ந்தேன் ஐயா..அன்று முதல் மாதம் ஓரு முறை ஈடுகிறேன். பல மாற்றங்கள் தொிகிறது. கோடான கோடி நன்றிகள் பல....

  • @kasthurikasthuri8019
    @kasthurikasthuri8019 Před 3 lety +12

    ஏன் கையில் ஏப்போது மருதணி போடுவென்

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 16 hodinami

    இப்போதுநிண்டநாள்மருதாணிவைத்தேன்

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 Před 3 lety +11

    நன்றிகள் கோடி குருஜி ...உங்கள் கைக்கு மிகவும் அழகாக இருக்கிறது...நாங்களும் வாரம் வாரம் மருதாணி இனி கையில் வைத்து கொள்கிறோம்.. வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி

  • @rajendranpoomali3376
    @rajendranpoomali3376 Před 3 lety +8

    நன்றி குருஜி. நான் வரம் ஒரு முறை மருதாணி போடுவேன்

  • @kalavathi6951
    @kalavathi6951 Před 14 hodinami +1

    மருதனி எப்பொது ம் என் கையில் இருக்கும் குருஜி

  • @mithunamalika9001
    @mithunamalika9001 Před 3 lety +2

    வணக்கம் சார் நான் மருதாணி மே மாதம் வைத்தேன்

  • @karunambikairamasamy7069
    @karunambikairamasamy7069 Před 3 lety +2

    நான் 19/06/21 யில் மருதாணி போட்டேன்.

  • @mohanalakshmi2856
    @mohanalakshmi2856 Před 3 lety +10

    வணக்கம் sir

  • @Hariharan_vlogs_31623
    @Hariharan_vlogs_31623 Před 3 lety +1

    Nandrigal kodi Guruji. Marudani is looking very nice in your hand.

  • @mhemavathymachrya4066
    @mhemavathymachrya4066 Před 3 lety +2

    Nala erukeradha guruji nan pudhankillamai podigiren nandri narpavi narpavi narpavi👍👍👍🌹

  • @kannakanna1942
    @kannakanna1942 Před 2 lety +7

    எங்கள் குடும்பத்தில் அனைவரும் மருதாணி போடுகிறோம் குருஜி

  • @user-uh4ws9xq3o
    @user-uh4ws9xq3o Před 3 lety +2

    வணங்கி மகிழ்கிறேன்...மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா...கோடான கோடி நன்றிகள் பல....

  • @seethaladevi9
    @seethaladevi9 Před 2 lety +2

    Nandrikal kodi guruji narpavi nan nalaikku poda poren

  • @butterflychannel5391
    @butterflychannel5391 Před 3 lety +11

    நான் விஷயம் தெரியாமலேயே

  • @sivagamikarunan8765
    @sivagamikarunan8765 Před 2 lety +2

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி ஐயா.

  • @geethasambath9984

    நன்றி குருஜி🙏

  • @manimekalaikathirvelan3691

    பணிவான வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி