VIJAYAKANTH க்கு FAKE LAST RESPECT ROAST PART 2 | என்னடா மனுஷங்க நீங்க | DUDE ASWIN

Sdílet
Vložit
  • čas přidán 6. 01. 2024
  • #vijayakanth க்கு FAKE LAST RESPECT ROAST PART 2 | என்னடா மனுஷங்க நீங்க | #dudeaswin
    DUDE ASWIN OFFICIAL CZcams CHANNEL FOR FUN & ENTERTAINMENT
    CONTACT : dudeaswin2021@gmail.com
    DUDE ASWIN Social Media's
    Instagram : / dude.aswin
    Facebook : / dudeaswin184
    Twitter : / dudeaswin1
  • Zábava

Komentáře • 1,7K

  • @DudeAswin1
    @DudeAswin1  Před 5 měsíci +61

    Fake actors Part 1 : czcams.com/video/7VYlER9PRX8/video.htmlsi=SaZd2gLPbTEmamew

    • @aanmigaaanmagan2556
      @aanmigaaanmagan2556 Před 5 měsíci +3

      அண்ணா இதுல இருந்து என்ன தெரிகிறதுனா கேப்டன்
      Sir க்கு பல நடிகர்கள் கூட துரோகியாக இருந்து இருக்கிறார்கள் அது இப்போது வெளிப்படையாக தெரிகிறது😢

    • @alagumachan5898
      @alagumachan5898 Před 5 měsíci +1

      Super bro

    • @lavanyavenkatachalam7589
      @lavanyavenkatachalam7589 Před 5 měsíci

      கொஞ்சம் தமிழும் பேசுngகளேன் tanglish இல்லாமல் .

  • @rdinesh2405
    @rdinesh2405 Před 5 měsíci +961

    யாருக்கெல்லாம் கலைஞர் 100 ஆண்டு விழாக்கு தளபதி விஜய் போகாதது பிடித்துள்ளது ❤🔥

    • @sivajiganesen919
      @sivajiganesen919 Před 5 měsíci +39

      He is proofing he is captain's thambi...senthoora pandi thambi ❤️❤️❤️❤️❤️

    • @maamsblindia6138
      @maamsblindia6138 Před 5 měsíci +47

      🥰🥰 first time aa enaku Vijay mela respect varuthu bro

    • @manisp8558
      @manisp8558 Před 5 měsíci +33

      He is captain thambi

    • @chermaraj476
      @chermaraj476 Před 5 měsíci +24

      Sema anna my thalapathi

    • @Kallimedu
      @Kallimedu Před 5 měsíci +4

      உனக்கு தெரியுமா தளபதி வரலன்னு

  • @user-vi1ki6zo1s
    @user-vi1ki6zo1s Před 5 měsíci +204

    என் கேப்டனை மதிக்காத அனைவருக்கும் சரியான செருப்படி 😮😮😮😮😮

  • @vimalp8946
    @vimalp8946 Před 5 měsíci +363

    நான் ஒரு தனுஷ் ‌ரசிகனாக ,தனுஷின் இந்த செயலுக்கு வருந்துகிறேன், captain miller படத்திற்கு திரையரங்கிற்கும் செல்ல போவது இல்லை, ஏனெனில் இங்கு எந்த ஒரு ரசிகனும் அவனது Hero வை Hero வாக மட்டும் பார்க்காமல் தனது Roll model ஆக பார்க்கிறார்கள்.... ஆனால் இன்று ‌தனுஷ்யின் இந்த செயல் பெரிதும் என்னை வருந்த செய்தது.... கேப்டனுக்கு நிகர் கேப்டனே....we miss you captain....

  • @Prabhu-bm9om
    @Prabhu-bm9om Před 5 měsíci +268

    தமிழ்நாட்டின் தலைசிறந்த ஒரே ஆண் மகன் எங்கள் கேப்டன் மட்டுமே..❤
    வடிவேலு கம்னாட்டி புழு புழுத்து தான் சாவான்...😡😡

  • @user-vh8dz7vj4s
    @user-vh8dz7vj4s Před 5 měsíci +625

    Love for Vijay Antony and Arjun who jumped the crowd to see Captain ❤❤❤

  • @Moon_editor_
    @Moon_editor_ Před 5 měsíci +324

    கேப்டன் பேரை கேட்டாலே கண்ணீர் தானே வருது 🙏கம்பிரம் என்றால் என் நினைவிற்கு வருது கேப்டன் விஜய்காந்த் ஐயா தான் 🙏

  • @tbalan378
    @tbalan378 Před 5 měsíci +72

    Vijay, Vijay anthony, Arjun, Vijay sethupathi are real gems ❤❤❤

    • @vijaydiwaakar1533
      @vijaydiwaakar1533 Před 5 měsíci +1

      Vijay is like group le dupe. He Doesn't act good in movies but in real life he acts good. Especially at captain's funeral, he know if he covers captain's fans he will get good votes for election. Crocodile tears vittutu aludhaan adhukku thaan seruppadi vaanguna.🩴

  • @Anbuanbu-rp9wu
    @Anbuanbu-rp9wu Před 5 měsíci +72

    எவன் எவன் வரலையோ அவனுக படத்தநான்தியேட்டரில் போய் பார்பதில்லை என்ற முடிவு எடுத்துள்ளேன்

  • @mangalamsakthi7056
    @mangalamsakthi7056 Před 5 měsíci +1972

    கேப்டன் அவர்களுடைய இறப்புக்கு வராத நடிகர் நடிகைகள் யாருடைய படமும் பாக்கவே கூடாது... 😡😡😡

    • @vishnuchandravishnuchadra1282
      @vishnuchandravishnuchadra1282 Před 5 měsíci +150

      Bro ippadi ivan video podurana ivanae naalaikku ivanga padam release aana ivanae poi paapan bro chumma views ka video podura

    • @deepikabalakrishnan979
      @deepikabalakrishnan979 Před 5 měsíci +28

      Yes ..

    • @virakuaduppu778
      @virakuaduppu778 Před 5 měsíci +78

      திருந்தாத மக்கள் இருக்கும் வரை அவனுங்க படம் நடிப்பாங்க நம்ம மக்களும் போயிட்டு படம் பார்ப்பாங்க

    • @hemalatha-ze1km
      @hemalatha-ze1km Před 5 měsíci +14

      Sure

    • @sunapanathegreat7173
      @sunapanathegreat7173 Před 5 měsíci +10

      bro appadi hellam yaarum panna matanga venumna ningala parunga

  • @rajasamsam5439
    @rajasamsam5439 Před 5 měsíci +154

    இருங்க டா என் தலைவன் விஷால் வரட்டும்... என்ன ஆக்டிங் மட்டும்.. சும்மா சில்லு சில்லு வருவான் பாருங்க...😅😅😅

    • @arun26119
      @arun26119 Před 5 měsíci +11

      Vadivelu oru movie la appa appa nu vara mari than varuvan

    • @friendscreation2308
      @friendscreation2308 Před 5 měsíci +5

      🤣🤣

    • @BarkathNisha-ng8kl
      @BarkathNisha-ng8kl Před 5 měsíci

      Iyoo avaru periya nadigar atchi summa sillu sillu nu varuvaru parunga athum airport Kumar(AK) pannathu romba kevalama erukku periyavanga solluvanga nallathuku pogattiyum kettathuku poga venumnu solluvanga athan manitha eyalpu ethunga enna jenmamoo thuooo

    • @prashanthponnuswamy8101
      @prashanthponnuswamy8101 Před 5 měsíci

      In double x movie his voice is like transgender

    • @musicislifeitself6338
      @musicislifeitself6338 Před 5 měsíci

      😅😅😅😅😅😅😅😅😅

  • @sultanriyas7467
    @sultanriyas7467 Před 5 měsíci +144

    ஒரு நல்லவ்னோட இறப்பு மற்ற எல்லா கெட்டவனையும் வெளியில காட்டி கொடுத்துடிச்சி 😢

  • @user-kf9gm4tq6q
    @user-kf9gm4tq6q Před 5 měsíci +795

    முதல்முறையாக ஒரு அஜித் ரசிகனாக இருப்பதில் அருவருப்பை உணர்ந்து தருணம்

    • @SumathiRaji-rz6re
      @SumathiRaji-rz6re Před 5 měsíci +16

      Yes yes yes yes yes yes yes

    • @sargururajendran4722
      @sargururajendran4722 Před 5 měsíci +12

      Yes here after I’m not a fan of AK.

    • @valariveeran
      @valariveeran Před 5 měsíci +18

      நீங்கள் பணம் கொடுத்துவிட்டு படம் பார்க்கிறீர்கள். கொடுத்த காசுக்கு நான் உங்களுக்கு திரைப்படத்தில் நடித்து மகிழ்ச்சியை கொடுக்கிறேன். அதுதான் உங்களுக்கும் எனக்கும் இருக்கின்ற உறவு என்று நினைத்து தான் அவர் ரசிகர் மன்றத்தை கலைத்தாரோ என்னவோ

    • @chockychildish6460
      @chockychildish6460 Před 5 měsíci +5

      @@valariveeranthoughtful comment may be Nenha solrathu unmai daan pola worst pa Avar endha oru death kum varathae ila AK

    • @indrajithsaravanan8513
      @indrajithsaravanan8513 Před 5 měsíci +1

      Yes😢😢😢😢

  • @archanaarchu3673
    @archanaarchu3673 Před 5 měsíci +615

    இவங்க படம் 2 படத்தையாவது மக்கள் புறக்கணிக்கணும் அது தான் நாம விஜயகாந்த் க்கு செய்ற அஞ்சலி. மக்களே செய்யலாமா...

    • @prs2001
      @prs2001 Před 5 měsíci +35

      2 படம் இல்லை 2 வருஷத்துக்கு படம் பார்க்க கூடாது...low budget padam,new face actors படத்தை பார்க்க வேண்டும்

    • @user-jr9bj6pm1r
      @user-jr9bj6pm1r Před 5 měsíci +6

      Nadandal paravala

    • @ganesh86ful
      @ganesh86ful Před 5 měsíci +10

      You are right 💔💔💔. I agree.

    • @sathya9075
      @sathya9075 Před 5 měsíci +15

      சரி இனி நான் படம் பார்க்க மாட்டேன் சபதம் 🎉

    • @sanjayvijay9230
      @sanjayvijay9230 Před 5 měsíci +7

      Varadha actors ku lam dhaaralamaa boycott panlam or red card kodukalaam

  • @dharmafun3985
    @dharmafun3985 Před 5 měsíci +372

    அன்றும் இன்றும் என்றும் களத்திலும் சரி நிஜத்திலும் சரி நின்று உதவியவர் ஒரே ஹீரோ🔥 இல்லை இல்லை மனித நேயம் கொண்ட ஒரே நல்ல மனிதர் ❤ கேப்டன் விஜயகாந்த்❤ மட்டும்தான் 💯... Miss u thalaiva... 🙏

  • @Yeisandakaari
    @Yeisandakaari Před 5 měsíci +43

    தோழரே கேப்டனின் அஞ்சலிக்கு அவர் யாரையெல்லாம் அன்பாக சம்பாதித்து வைத்திருந்தாரோ அவர்கள் அனைவரும் வந்துவிட்டார்கள்
    அதுவே போதுமானது
    Love u captain ❤❤

  • @user-mk9hd9lf9m
    @user-mk9hd9lf9m Před 5 měsíci +53

    நான் தனுஷ் நசிகன் என்பதில் அசிங்க படுகிறேன் ...😡

  • @srik569
    @srik569 Před 5 měsíci +124

    எல்லா நடிகனும் சொல்ல கூடாது அர்ஜூன் , மன்சூர் அலிகன், விஜய் அன்டனி போன்ற நடிகர்கள் அழுதாங்க

    • @priya4052
      @priya4052 Před 5 měsíci +1

      Avangala sollalnga varatha nayingala solranga

    • @sketchcakeshop-sy5oj
      @sketchcakeshop-sy5oj Před 5 měsíci +2

      அழுவது ஒரு அவங்களுக்கு ஒரு விசயம் அல்ல.. நேரில் சென்று மரியாதை செலுத்த வேண்டும்

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed Před 5 měsíci +3

      ​@@sketchcakeshop-sy5ojமன்சூர் அலிகான் விஜயகாந்த் காலடியிலேயே இருந்தார்

  • @jega.g8295
    @jega.g8295 Před 5 měsíci +105

    மக்களுக்காகவே வாழ்ந்த மனிதர் ❤எங்கள் கேப்டன் ❤❤❤என்றும் எங்கள் இதயத்தில் வாழ்வார்🙏🙏🙏😢😢❤️❤️

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Před 5 měsíci +46

    விஜய்காந்த் ஐயா ஆர்மி. அன்றும் இன்றும் என்றும் உண்மையிலே மாமனிதர் விஜய்காந்த் 🙏

  • @m.v.r7114
    @m.v.r7114 Před 5 měsíci +76

    Thalapathy always respect vijaykanth sir

    • @vijaydiwaakar1533
      @vijaydiwaakar1533 Před 5 měsíci +1

      He is worst thevdiya paiyya bro. He never acted better in any movies than he acted at captain's funeral. But people are not fools to believe his crocodile tears. That's why he got seruppadi.🩴

  • @kodaibrothers688
    @kodaibrothers688 Před 5 měsíci +103

    On screen of screen நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த் 🙏🙏🙏🙏🙏

  • @ChillerSri
    @ChillerSri Před 5 měsíci +497

    என்னா தல எல்லாரையும் பொளந்துகிட்டு இருக்கீங்க😂😂😂🎉🎉Good work ❤❤👍

  • @vijaykannathasan119
    @vijaykannathasan119 Před 5 měsíci +21

    கண்டிப்பாக நான் இனிமேல் அஜீத், சிம்பு, விக்ரம், தனுஷ், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி, ஜெயம்ரவி இவர்கள் படத்தை நான் இனிமேல் திரையில் பார்க்க மாட்டேன்...

  • @user-vh8dz7vj4s
    @user-vh8dz7vj4s Před 5 měsíci +65

    Great Actors like Rajini and Kamal hassan can come why can't Small actors like Ajith, Surya, Dhanush and Simbu come ? Vijay is better in that way.....

    • @ganeshrvgk
      @ganeshrvgk Před 5 měsíci +2

      Amir's salary is still pending with Surya & Karthi from Paruthi Veeran, do you think these folks have kind hearts??

    • @Peace0155
      @Peace0155 Před 5 měsíci +3

      What vijay is better in that way? Thalapathy is always better in everything then this 3dh category actors...

  • @anujeeva9280
    @anujeeva9280 Před 5 měsíci +173

    சினிமாகாரனுங்கள எந்த காலத்திலேயும் நம்பவே கூடாது

  • @Gbcreations376
    @Gbcreations376 Před 5 měsíci +96

    Nadigar Sangam failed to give last respect to Captain.. Boycott those irresponsible artists movies… pls do makkale…😡😡😡

  • @lokeshmoorthy9272
    @lokeshmoorthy9272 Před 5 měsíci +189

    அஜித் ரசிகர் என்பதில் முதல் முறையாக வெட்க படுகிறேன் ரொம்ப அவமானமா இருக்கு

  • @RajadevRaja-nr5cl
    @RajadevRaja-nr5cl Před 5 měsíci +24

    இனிமே எவன் படமும் ஓட கூடாது... அப்புடி ஓடுனுச்சுனா கேப்டனின் ஆத்மா நம்மல மன்னிக்காது

  • @arathikumaresan2765
    @arathikumaresan2765 Před 5 měsíci +129

    Ajith atleast decent guy but he lost his image for Vijayakanth death. But Nayanthara & Aishwarya Rajesh have time for other adjustments but not for his death.,they need slipper slap

  • @Gounder381
    @Gounder381 Před 5 měsíci +1007

    நான் அஜித் ரசிகன் என்பதில் அசிங்க படுகிறேன்...

    • @RajaDevi-ec6qn
      @RajaDevi-ec6qn Před 5 měsíci +12

    • @sivaragalincithra3258
      @sivaragalincithra3258 Před 5 měsíci +2

      Why

    • @user-he6jv2xu5q
      @user-he6jv2xu5q Před 5 měsíci +34

      Nanumthan erichal varuthu

    • @aksads1200
      @aksads1200 Před 5 měsíci +36

      நல்ல விஷயம் இனி வருங்காலங்களில் அவர் ரசிகராக இருக்காதிங்க சிம்பிள் ...

    • @vadivelvelu-fq3rn
      @vadivelvelu-fq3rn Před 5 měsíci +11

      Me also bro

  • @PollyNewDay7
    @PollyNewDay7 Před 5 měsíci +54

    I respect you vijay Anna

  • @narenkarthik4565
    @narenkarthik4565 Před 5 měsíci +56

    கேப்டன் மறைவுக்கு வராத அஜீத் ரசிகன் என்று சொல்ல வெக்கம் படுகிறேன்

  • @njmanimaran5385
    @njmanimaran5385 Před 5 měsíci +273

    Avoid Vadivelu & Actors Movies Who Ignored Captain's Funeral ✊🤨

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 Před 5 měsíci +60

    அசிங்க பிடித்தவர்கள் இதில் வந்த அனைவரும்.. 🤜🤛

  • @njmanimaran5385
    @njmanimaran5385 Před 5 měsíci +33

    ஐயா தயவு செய்து 🙏 வடிவேலுவை அவர் இவர் என்று கூப்பிட வேண்டாம் அதுக்கு அவன் சரி பட்டு வரமாட்டான்!

  • @user-vk1667
    @user-vk1667 Před 5 měsíci +15

    சூப்பர் நண்பா,, இனிமேலாவது நம் தமிழ் மக்கள், சினிமாவ படம் பார்ப்பதோடு விட்டுட்டு நல்லவன், கெட்டவன புருஞ்சு நடந்தால் சரி,,, என் அண்ணன் விஜயகாந்த் கு இணையான ஒருத்தன் இனி பிறக்க போவதில்லை,, கர்ணன் நல்ல உள்ளம் கொண்டவர் i miss you captain anna

  • @dharmafun3985
    @dharmafun3985 Před 5 měsíci +321

    எனக்கு அஜித் அவர்களின் மீது மிகப்பெரிய அன்பு இருந்தது. ஆனால் எப்போது கேப்டனின் இறுதி சடங்கு கூட பங்கு பெற முடியவில்லை அப்போது அஜித்தின் மேல் இருந்த மிகப்பெரிய மரியாதை போய்விட்டது.. ஏனென்றால் அஜித் அவர்களை விட அளவு கடந்த அன்பை ❤கேப்டனின்🙏 மீது தான் வைத்திருக்கிறேன் என்று அப்போதுதான் எனக்கு தெரிந்தது💯💯💯miss u captain ❤❤❤

    • @sivaragalincithra3258
      @sivaragalincithra3258 Před 5 měsíci +2

      Sir we dunno what so pls don't talk like this

    • @karthikeyanp9958
      @karthikeyanp9958 Před 5 měsíci +4

      Yaru da nee all videos la intha comment tha enda ipadi namba family Koda yarchi death aittangana odana varamodiyathu ya apaditha itha ithuvum but all heros ku sollala but visa iruntha kandipa vanthuruparu

    • @dharmafun3985
      @dharmafun3985 Před 5 měsíci +15

      @@karthikeyanp9958 சகோதரா நான் உன்ன விட பெரிய அஜித் ரசிகனா இருந்தவன்தான் நான் இல்லைன்னு சொல்லல சரி உன் விஷயத்துக்கே நான் வரேன் விவேக் இறப்பிற்கு ஏன் வரல எஸ் பி பாலசுப்ரமணியத்துக்கு ஏன் வரல சொல்லு... சரி விஜயகாந்த் சார் அவ்வளவு நெருக்கம் இல்ல எஸ் பி பாலசுப்ரமணியம் தன்னை அறிமுகப்படுத்தினே ஒருவர் இறப்பிற்கு கூட வரவில்லை இருந்தாலும் பரவாயில்லை முக்கியம் இல்ல எவ்வளவு நெருக்கமான நண்பர் எல்லாருக்கும் ஊருக்கே தெரியும் அந்த விவேக் சார் சாவுக்கு ஏன் அவர் வரல சொல்லுப்பா 🇧🇪🇧🇪

    • @karthikeyanp9958
      @karthikeyanp9958 Před 5 měsíci +5

      @@dharmafun3985 bro neenga sollurathu correct but call panni passunatha solluranga athu unmaiya Koda tharilla but irunthalum avaru ena mind set la irukaru tharilla athuku sollurana Ajith sir alathilum othingitha irukaru yesterday koda karnanathi function Vara modithu all acters Kum vijaykanth mattum ean varala athayum pakkanum but ithulla karunanidhi function ku Ajith sir vanthu iruntha Nan Koda avara karithupirupan but alathillum othungi irukaru athuku tharilla but matha acters comper pannumbothu Ajith sir evlov thevallam nu thonuthu

    • @HouseofBommer
      @HouseofBommer Před 5 měsíci

      ​@@dharmafun3985😢

  • @jakirjr4639
    @jakirjr4639 Před 5 měsíci +99

    கேப்டன் இறந்ததை கேள்வி பட்டதும் சக துணை நடிகர்களை திரட்டி முன் வந்து நின்னு மரியாதை செலுத்தினார் விஜய்சேதுபதி அவர்கள்

  • @Bharathaaaa
    @Bharathaaaa Před 5 měsíci +44

    உலகத்தில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளில் இந்த வராத நடிகர்களுக்கு அற்பணம்

  • @lakshmananlakshmanan5759
    @lakshmananlakshmanan5759 Před 5 měsíci +79

    நான் தனுஷ் ரசிகன் என்று சொல்ல வெட்கம் படுகிறேன் 😓

    • @RagaviRagavi692
      @RagaviRagavi692 Před 5 měsíci

      Ayya avarukku ethum important vela irukkum athan vara mudiyala

    • @MrJohnWick569
      @MrJohnWick569 Před 5 měsíci

      Ok da

    • @naavinamigo7968
      @naavinamigo7968 Před 5 měsíci +1

      Sari oombu, if Ur a true fan U would know all these CZcamsrs are degrading actors like dhanush sk Suriya Vishal just so they can get views... Meantime when it came to ajith he spoke with so much respect because he's his favourite...

    • @azp001
      @azp001 Před 5 měsíci

      😂😂

    • @Sulo_1998
      @Sulo_1998 Před 4 měsíci

      ​@@RagaviRagavi692spb kku kooda varala

  • @orangemittai8018
    @orangemittai8018 Před 5 měsíci +91

    மக்களுக்கு புரிகிறது யார் எப்படி என்று...

  • @prem-iq2fc
    @prem-iq2fc Před 5 měsíci +257

    100% true bro.

    • @ponmudi71
      @ponmudi71 Před 5 měsíci +3

      orruthan yennavo samdhi aluvanunga and ajith is not a good human being hereafter ajith is super duper hero if any body told then he will not a human being

    • @ashasridevi9584
      @ashasridevi9584 Před 5 měsíci +3

      Captainnukku mattumthan CM aaga thagudhi irukku❤

    • @madhavaraju3121
      @madhavaraju3121 Před 5 měsíci +2

      Super 😢😢😢😢

  • @sureshkumarvidhurshan7956
    @sureshkumarvidhurshan7956 Před 5 měsíci +9

    Vijaya yethukku yella family kum pudikkithu nu ippo than theriyithu. He is always great human being 👍

  • @muruganandhini9587
    @muruganandhini9587 Před 5 měsíci +23

    கலைஞர் விழாவில் கலந்து கொள்ள வரும் நடிகர்களுக்கு இருக்கு டா செருப்படி

  • @SHIRLEYSUDHAN
    @SHIRLEYSUDHAN Před 5 měsíci +130

    சினிமாவில் heroவா நடிச்சவங்ளா real lifeலா
    hero கிடையாது 😢
    ஆனால் உண்மையான HERO சினிமாவிலும் மட்டும் அல்ல
    உண்மையான HERO 👍எங்கள் 🇮🇳கேப்டன் ❤விஜயகாந்த் ❤

  • @aidentimmathan899
    @aidentimmathan899 Před 5 měsíci +54

    இனியாவது மக்களை ஏமாற்ற முடியாது சகோதரா. உங்களைப்போன்ற நல்ல உறவுகள் இவர்களது முகத்திரையை கிழிப்பது சந்தோசமாக உள்ளது.

  • @truecomparison7303
    @truecomparison7303 Před 5 měsíci +11

    Enaku Vijay Mela oru respect uruvaairuku, foreign la shoot la busy ah irundhum same day ve immediate ah vandhu general attend pannunadhu Well ❤️‍🩹

  • @JasonSmith-xw1dl
    @JasonSmith-xw1dl Před 5 měsíci +146

    But this man THALAPATHY as no ego 😌

    • @peterparkerjr5240
      @peterparkerjr5240 Před 5 měsíci +18

      Unmai nanba😊

    • @ABDMYIDOL360
      @ABDMYIDOL360 Před 5 měsíci +14

      He always realise who gives chance to him 😊

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Před 5 měsíci +4

      ​@@ABDMYIDOL360 Or even if he is in foreign country for shooting he would have sent atleast his wife or manager to Captain's house to send his condolences😊

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před 5 měsíci +60

    Always my vote only for Captain🔥 Vijayakanth💪 dmdk 💥

  • @Johnwick-dm9fh
    @Johnwick-dm9fh Před 5 měsíci +33

    சிறு வயதில் இருந்தே நான் தலயோட தீவிர ரசிகன் ஆனா இப்போ தல செய்வதெல்லாம் பார்க்கும் போது அவரு மேல வெறுப்பா இருக்கு. தல இப்டி பண்ணுவாருன்னு நான் கொஞ்சம் கூட நினச்சு பாக்கல. ரொம்ப மன வேதனையா இருக்கு

    • @vinothkannan-nd3nm
      @vinothkannan-nd3nm Před 5 měsíci +2

      Avan potta bro 🐢🐢

    • @Johnwick-dm9fh
      @Johnwick-dm9fh Před 5 měsíci

      @@vinothkannan-nd3nm aduthavankala namaku pudikithu pudikalankirathu adutha visayam, motha mariyathaya pesi palaku, un pechula therithu ni evlo periya potta nu

  • @kannanchitra849
    @kannanchitra849 Před 5 měsíci +227

    நான் தளபதி விஜய் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்

    • @crazyboy-nh6fq
      @crazyboy-nh6fq Před 5 měsíci +5

      Thalapathy 🔥🔥🔥🔥🔥

    • @priya4052
      @priya4052 Před 5 měsíci +2

      Me too

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 Před 5 měsíci +2

      @@priya4052 seruppadi comment

    • @Shakanan3028
      @Shakanan3028 Před 5 měsíci

      Athula enna peruma bunda iruku?

    • @sasi2125
      @sasi2125 Před 5 měsíci +3

      என் பெருமையில்ல விஐய் ரசிகனா இருக்க.சில பொர்ம்போக்கு பையலுக்கு தெரியல ஒருத்த திருமணத்தை பார்க்கவில்லை என்றாலும் ஒரு வாரமோ பத்துநாளவது அவ முகத்த பார்க்கமுடியும்.ஒருத்தர் இறப்பின் பொது கடைசியா அந்த முகத்தை பார்க்கவே முடியாது என்பது தெரிந்த விஷியம் அப்படி ஒரு உத்தமர் நல்லவர் தர்மர் கர்ணன் நல்ல தலைவர் நல்ல மனிதன். நல்ல நடிகனாக இருந்த விஐயகாந்த சார்,சினிமா துறையில் நடித்த மற்ற நடிகன் அவர் வளர்ந்து வந்த வழியில் கூட தனுஷ் பொருக்கி நாய் கால்தூசிக்கூட இல்ல பொட்டபைய அவ அக்காவ டாக்கடர் ஆக்க காரணமே விஐயகாந்த் சார் அவர் இறப்பின் மரியாதையில் கண்டிப்பா மதிப்பு தர வேண்டிய ஆட்களில் ஒருத்த இந்த தனுஷ் பேடிபைய.பொண்ணாட்டியே இவன மதிக்கல.பொம்பள பொருக்கி எங்க விஐயகாந்த் ஐயா பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பவர் அவருக்கு மரியாதை செலுத்த வந்த விஐய்க்கு ரசிகனா இருப்பது பெருமை தான் டா.வந்த இடத்தில் அவமானம் ஏற்பட்டாலும் அது பெரிது இல்ல அவர் முகத்தை பார்த்து தன் மனகுமுறல் கொண்ட விஷியம் உண்மை .அஜீத் மீதும் மரியாதை போயிடுச்சி புது வருடத்தில் துபாயில் நடனம் ஆடுற .சூரியா மும்பாயில் தன் மனைவியோட வாழுற மனைவி தமிழ்நாட்டு விளம்பரத்தில் நடிக்க மட்டும் ப்லைட் புடுச்சி வந்து நடிக்க முடியும். உனக்கு அதே ப்லைட்டு ல வரமுடியாதா?விஷல்,கார்த்திக்,நிறைய நடிகன்கள் மனித ஜெமங்கள் கிடையாது.தூதூதூதூதூதூ.......மத்வங்களோட ஒப்பிட்டு பார்த்தா விஐய் மேல் தான்டா.

  • @user-tu2bj5tz2m
    @user-tu2bj5tz2m Před 5 měsíci +29

    ஒரு தன் அயலன் promotion
    ஒரு தன் captain miller

  • @sai-wv9tl
    @sai-wv9tl Před 5 měsíci +41

    ஏன்னா இன்னும் 2 வருஷத்துக்கு இவனுங்க படம் வரணும் ல அதான் கெளம்பி வந்துட்டானுங்க 😂😂😂😂

  • @lshivakumar9355
    @lshivakumar9355 Před 5 měsíci +25

    தமிழ் நாட்டில் இருக்கும் மக்கள் இனிமேல் புரிந்து கொள்வார் கள்

  • @Printha353
    @Printha353 Před 5 měsíci +9

    கப்டன் விஜயகாந்த்க்கு நிகர் யாரும் இல்லை ❤😢

  • @kannannadar5137
    @kannannadar5137 Před 5 měsíci +262

    I never expected from Ajith.....rajani sir and Vijay sir is far better then him......no need to watch Ajith film now onward.captain vijaykanth sir🎉

  • @keerthi212keerthi
    @keerthi212keerthi Před 5 měsíci +73

    100% true i am produly says after i have matured i am not fan of anyone. na inspire ana ore ma manidhan adhu vijayakanth sir mattum dha no doubt

    • @JILLAAVI
      @JILLAAVI Před 5 měsíci +2

      Am proudly say am a Thalapathy fan da 🔥🔥🔥🔥🔪😡😡😡😡😡

    • @keerthi212keerthi
      @keerthi212keerthi Před 5 měsíci +3

      @@JILLAAVI soliko 🤣🤣

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Před 5 měsíci +2

      ​@@keerthi212keerthi​​ But atleast Vijay is grateful as he still remembers how Vijaykanth sir helped him in his beginning of the career by acting in "Senthurapandi" with him after Vijay's father SAC requested and that's why he came to Vijayakanth sir's funeral. He came when he was in shooting of his 68th movie goes on

    • @keerthi212keerthi
      @keerthi212keerthi Před 5 měsíci +2

      @@harikrishnank1312 I am not favour of anyone and against off anyone. We can't take actor's so closely to our heart. Only remember is that okay. He is a bigg star but he could not able to help vijay kanth sir sons. But enala vijay kanth kuda yaraiyum compare panna mudiyadhu

    • @Sulo_1998
      @Sulo_1998 Před 4 měsíci

      Super

  • @mersalreigns7249
    @mersalreigns7249 Před 5 měsíci +42

    Thalapathi pure heart person ❤

    • @User-a36dhiwsvx
      @User-a36dhiwsvx Před 4 měsíci

      Pure ? Haha..bro If u really knw u will never support Vijay and many other actor's

  • @DarkSiderx987
    @DarkSiderx987 Před 5 měsíci +7

    Thalaivar - 0% Ego hatered but 100% love and friendship❤

  • @madhousenetwork7765
    @madhousenetwork7765 Před 5 měsíci +43

    Opening laye sema sambavam 😂😂😂

  • @RahimRahim-ey2oo
    @RahimRahim-ey2oo Před 5 měsíci +83

    சில்லுனு வந்துருவானுங்க ஏண்ணா பயம் யாரு எந்த கட்சி ஆட்சில இருக்குமோ அதுக்கு முட்டு குடுப்பாங்க😂😂😂😂😂

  • @ganeshrvgk
    @ganeshrvgk Před 5 měsíci +8

    I didn't know that Dhanush was that bad!!! Even though Captain helped Dhanush sister to get doctor seat.

  • @gokulms7109
    @gokulms7109 Před 5 měsíci +34

    Proud of Thalapathy fan❤❤

  • @niranjannj3600
    @niranjannj3600 Před 5 měsíci +32

    Hi bro, I'm from Bangalore. I want to make a confession. Enaku enga pananum nu theriyale so I thought I'll just do it here. Naa captain ku oru fan, after watching narasimha, Ramana, vanginathan. Naa ella captain tha getthu captain tha super hero nu solitu suthitu irunde. But when vadivelu mocked captain in the campaign, I was one among the masses who laughed at the jokes and memes without knowing the back story. But after captain's death, I realised watching your such videos and he's not an alcoholic and he's just been portrayed as so and so. knowing the truth I couldn't forgive myself. I'm really sorry captain. P.s. captain from heaven would say "manippu engira varthai en agaradhiyil illai." But in reality he might just say, "saptiya? Po modhala sapdu apro vandhu manipu kelu." RIP captain 😢

  • @nsundu123
    @nsundu123 Před 5 měsíci +46

    It was Dhanush and his gang who trolled Captain Vijaykanth's voice in his film Devadhaiyai kanden !!! Enniku ivan troll panna aarambichano after that Vijaykanth and his films have been trolled Badly :(

  • @crazyjoshmi6733
    @crazyjoshmi6733 Před 5 měsíci +7

    AJITH vedio pakum pothu semma tension aguthu

  • @sk-interiors330
    @sk-interiors330 Před 5 měsíci +11

    Captain oda power enna nu ippovachum purinjadhey...! Real captain

  • @RajuRaju-op6ur
    @RajuRaju-op6ur Před 5 měsíci +82

    நீங்கள் சொல்வது 100% உண்மை...... நரிகள் ஏராளம்.....

  • @woundedlion6741
    @woundedlion6741 Před 5 měsíci +26

    Ignore those actors movies who haven't gone to captain's funeral..their true faces have been exposed!!

  • @kumarankumaran4670
    @kumarankumaran4670 Před 5 měsíci +8

    கேப்டன் நிஜ நாயகன் ❤❤❤ அவர் நிகர் எவரும் இல்லை பச்சோந்தி நடிகர்கள் நிச்சயமாக கஷ்டப்படுவார்கள்

  • @prabhuel624
    @prabhuel624 Před 5 měsíci +7

    இவனுங்க எல்லாம் பார்க்கும்போது செம கோவம் வருது இதுல நாங்க தான் முட்டாளாக ஆயிட்டோம்

  • @lenardmass2699
    @lenardmass2699 Před 5 měsíci +73

    Bro i am from srilanka but i am not a tamil i am a shinalesh...but iam respect a viji sir great human been..but other actors are junk asholes..so thanks for your video you talk about truth..love you man keep up💚🤗

  • @user-fm3li8qt8o
    @user-fm3li8qt8o Před 5 měsíci +15

    கேப்டன் ❤
    இந்த நல்ல மனிதர் படித்த பள்ளியில் தான் நானும் படித்தேன் என்பதில் பெருமை படுகிறேன்.
    புனித மரியன்னை மேனிலைப் பள்ளி
    (பாபநாசம்)
    விக்கிரமசிங்க புரம்
    அம்பாசமுத்திரம் தாலுகா
    திருநெல்வேலி மாவட்டம்.

  • @blissfulkidschannel4748
    @blissfulkidschannel4748 Před 5 měsíci +14

    Actors always ACTOR... CAPTAIN ALWAYS.. 🙏🌹

  • @maamsblindia6138
    @maamsblindia6138 Před 5 měsíci +6

    Vijay Antony🔥❤️‍🩹 andha crowd la yepdi jump panni vandhu kiss panni mariyadha pannittu ponaaru....Avan thaan daa manushan 🔥🔥🔥🔥

  • @rkbromovietrolls5334
    @rkbromovietrolls5334 Před 5 měsíci +19

    Caption thampi vijay thaan honest ❤100👑

  • @ArunKumar-fd7mw
    @ArunKumar-fd7mw Před 5 měsíci +40

    Thalapathy Vijay is great and mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 Před 5 měsíci +4

    உண்மை பதிவுக்கு நன்றிகள் பல தோழரே.....கேப்டன் ஐயா பட்ட கஷ்டத்திற்கு இனி வரும் நாட்களில் மக்கள் அவர் வழியில் உண்மைக்கு நன்றியுடன் இருப்பார்கள். போலி முகங்கள் களையப்படும்......

  • @maamsblindia6138
    @maamsblindia6138 Před 5 měsíci +11

    🥺💔 ajith fan aa irundhan....but ippo oru mathiri iruku 😒

  • @roopeshb3492
    @roopeshb3492 Před 5 měsíci +20

    Pudhu nadigar sangam katidathukku Vijayakanth sir peru vekkama arambichingana nadigargal ellam suyalam thaan nu mudive panniduvom❤❤❤

  • @lawrencepraveen3750
    @lawrencepraveen3750 Před 5 měsíci +49

    CAPTION IS GREAT MAN ❤❤❤ I AM MISS YOU CAPTAIN 😭😭😭

  • @saiprakashlatha616
    @saiprakashlatha616 Před 5 měsíci +10

    Your doing absolutely right ✅️ bro we all support you sir ❤❤❤ we love captain, captain always remember untill yet of world ❤❤❤

  • @stormstrikersgaming3183
    @stormstrikersgaming3183 Před 5 měsíci +9

    Naa Ajith fan aana itha ethir paakala ajith kitta irunthu always respect captain ❤️and thalapathy vijay ❤️

  • @barathcrazybarathcrazy6321
    @barathcrazybarathcrazy6321 Před 5 měsíci +28

    Unnoda old videos la ne captain ae evalo troll panniruka ..ippo people support pathutu appdiyae nallavan aata nadikatha da

    • @V.R153
      @V.R153 Před 5 měsíci +6

      இதற்கு பேர் எச்சை என்று தன்னை தானே நிரூபிக்கிறார் dude Ashwin 😂😂

    • @mecharun4996
      @mecharun4996 Před 5 měsíci +2

      Content ponam thinni aswin

    • @Gojosatoru71453
      @Gojosatoru71453 Před 5 měsíci +2

      Naanum atha ninachean 😅😅😅

    • @im_d0389
      @im_d0389 Před 5 měsíci +2

      Indha CZcamsr’s thayolinga ippdi dhan bro views kaaga pee kuda thinbainga

  • @shridurgai562
    @shridurgai562 Před 5 měsíci +5

    ஆமா பின்னாடி chair lam freeya தான் இருக்கு. Super🎉🎉🎉🎉🎉 அப்ப நாம திருந்திடோம் அப்படியா. செம்ம.

  • @kavithavasanth6230
    @kavithavasanth6230 Před 5 měsíci +5

    பொதுமக்கள் அஞ்சலியே போதுமானது ப்ரோ❤❤ இவனுங்க நடிகனுங்க என்பதை நிருபிக்கிறானுங்க 😡😡

  • @devilhunter9426
    @devilhunter9426 Před 5 měsíci +3

    Thalaivar 72yrs still came for seeing his friend one last time great thalaivarae❤u
    Miss you captain sir💯💔😭

  • @Anandharaj-Science
    @Anandharaj-Science Před 5 měsíci +8

    ஒரு அரசு அதிகாரி நாய் வளர்த்தாராம் ஒரு நாள் அந்த நாய் செத்துப் போச்சாம் ... அவருக்கு கீழ் வேலை செய்த அனைத்து அரசு ஊழியர்களும் வந்து மாலை மரியாதையோடு அந்த நாயை பார்த்து சென்றனராம்....😅 ஒரு நாள் அந்த அரசு அதிகாரி இறந்து போனாராம் 😮 ஒரு நாய் கூட வந்து பார்க்கவில்லையாம் மக்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்😢 அதிகாரம் தேவை இருந்தால் மட்டுமே இவர்கள் தேடி போவார்கள் இல்லையென்றால் உதறி விடுவார்கள் 😢

  • @premn5498
    @premn5498 Před 5 měsíci +24

    Vijayakanth is a great human

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Před 5 měsíci +4

    சாத்தான் நூற்றாண்டு விழா அது 🙄😅

  • @UDIstrue
    @UDIstrue Před 5 měsíci +19

    Thalaiva nalla roast pannunga.... 👏👏👏

  • @Gbcreations376
    @Gbcreations376 Před 5 měsíci +15

    Just do one thing.. Boycott those irresponsible artists movies.. Will the Tamilnadu makkal will do????

    • @Ajay-vm5kz
      @Ajay-vm5kz Před 5 měsíci +1

      Actors ku jaalra aikathen laiku

    • @Gbcreations376
      @Gbcreations376 Před 5 měsíci +1

      @@Ajay-vm5kz yes brother.. even we can’t categorise all but still some of ppl as u said.. hope very soon will change and makkal enlightened

  • @k.bsurya5281
    @k.bsurya5281 Před 5 měsíci +7

    தலைவன் தலைவி என்று நீங்க தான் எல்லா நடிகர்களையும் நீங்க தான் சொல்றீங்க

  • @Sindhana-be8mv
    @Sindhana-be8mv Před 5 měsíci +61

    நான் விஜய் ரசிகன் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைவேன் ❤❤

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před 5 měsíci +33

    Always my vote only for Captain🔥

  • @MassSurya-cr7sf
    @MassSurya-cr7sf Před 5 měsíci +21

    Respect for the Dude..!

  • @user-on9cz9cn1u
    @user-on9cz9cn1u Před 5 měsíci +14

    Thalapathi fans ❤❤❤

  • @armstrongaldrin.v.g8620
    @armstrongaldrin.v.g8620 Před 5 měsíci +3

    Bro Nee vera level 100/100 True bro ithu
    Even I am surya fan from age 6,But he also done IDHU ACTION MADAM,

  • @kannansundaram8389
    @kannansundaram8389 Před 5 měsíci +13

    captain sir😢 miss you