ILAIYARAJA ROAST Final Part | மட்டமான எண்ணம் & ஆணவத்தின் உச்சம் | Ilaiyaraja Troll | Dude Aswin

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2023
  • #ILAIYARAJA ROAST Final Part | அடாவடி & ஆணவத்தின் உச்சம் | #IlaiyarajaTroll | #DudeAswin
    minmini video • "ചിന്ന ചിന്ന ആശൈ...."പ...
    DUDE ASWIN OFFICIAL CZcams CHANNEL FOR FUN & ENTERTAINMENT
    CONTACT : dudeaswin2021@gmail.com
    DUDE ASWIN Social Media's
    Instagram : / dude.aswin
    Facebook : / dudeaswin184
    Twitter : / dudeaswin1
  • Zábava

Komentáře • 806

  • @shanmugavadiveljvinayagam6078
    @shanmugavadiveljvinayagam6078 Před 11 měsíci +178

    Brother you finished really good... I appreciate it 👏🤝

    • @elango.velango.v
      @elango.velango.v Před 10 měsíci +2

      இளையராஜாவின் சாதனை வேண்டவே வேண்டாம் அடுத்த வீடியோவை இளையராஜாவின் சாதனைகள் பற்றி பண்ணாதீங்க வேற ஒரு நல்ல மனிதரை பற்றி சாதனையைப் பற்றி பேசுங்க

    • @shanmuganathanveloo1908
      @shanmuganathanveloo1908 Před 8 měsíci

      ​@@elango.velango.v1

    • @Aak_lv_Geo
      @Aak_lv_Geo Před měsícem

      wow, when someone critizises Jesus, people like you speak and defend, but poor hindu gods and hindus are the most mocked, no worries, we are destined to perish

  • @rolexsir6203
    @rolexsir6203 Před 11 měsíci +57

    அடுத்தவனும் நல்லா இருக்கனும் என்ற எண்ணமுள்ள நண்பர்களோடு பழகுங்கள். அடுத்தவன் நல்லாவே இருக்க கூடாது என்ற எண்ணத்தோடு பழகும் நண்பர்களோடு பழங்காதீர்கள் உன்னை கெடுப்பவன் அவன் ஆகத்தான் இருப்பான்.......🥰🥰🥰🥰

  • @roopeshb3492
    @roopeshb3492 Před 11 měsíci +402

    இளையராஜா இல்லை ஆனவராஜா......😂😂

  • @jkreally9762
    @jkreally9762 Před 11 měsíci +43

    இவனும் மனிதன் தான் கடவுள் இல்லை...
    காசு வாங்கி கொண்டு தானே music podukirar அப்றம் என்னவா

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 Před 6 měsíci +12

    அவர் பாட்டை கேட்டு இரவு முழுவதும் தூங்கலாம்😅😅ஆனால் அவர் பேச்சை கேட்டால் வந்த தூக்கமும் போய்விடும்😂இவரிடம் இசையை மட்டும் எடுத்து விட்டா ஆளு 10 பைசாவுக்கு பேர மாட்டாரு

  • @idea.329
    @idea.329 Před 11 měsíci +50

    ப்ரோ இந்த சானிய பப்ளிக் இடத்துல வச்சு வச்சு செய்யணும்😅

  • @loki5237
    @loki5237 Před 11 měsíci +130

    Intro song semma ..💥✊✨😂😂😂😂

  • @karthikrahman
    @karthikrahman Před 11 měsíci +174

    Im 90's kid bro..i listen only to Rahman , Harris and Yuvan songs before i go to sleep 🥰

  • @sangkarmogan9198
    @sangkarmogan9198 Před 11 měsíci +49

    வேற லெவல் உங்க வாய்ஸ்
    தலைவரே ✨️❤️🕉😇👑🙏🏽👑😇🕉❤️✨️

  • @anandram4422
    @anandram4422 Před měsícem +3

    ஒரு பொது நிகழ்ச்சியில் எந்த ஒரு மதத்தையும் புகழ்ந்து மட்டுமே பேச வேண்டும்.அதுதான் சிறப்பு.

  • @TamilArasan-ed6ip
    @TamilArasan-ed6ip Před 11 měsíci +27

    இளையராஜா இசையில் ஞானி குணத்தில் பேமானி

  • @tamilcinema_2.0
    @tamilcinema_2.0 Před 10 měsíci +17

    இவர் பெரிய இசை ஞானி னு சொல்றாங்க, அது உண்மையா இருக்கலாம், ஆனால் நா இவரோட songs ஒரு நாள் கூட கேட்டதில்லை, ARR❤️, harish jeiraj❤, ani ruth❤️, இவங்க songs தான் எனக்கு ரொம்ப vibe and love கொடுக்குது
    Thanks ARR👑, and harish, ❤️and Ani❤️

    • @Anjalirams.
      @Anjalirams. Před 9 měsíci +3

      Aiyo what a great loss to Maestro Ilaiyaraja!

    • @snanjappa6303
      @snanjappa6303 Před 4 měsíci

      அப்பாடி மனசு குளிர்ந்தது

    • @suryagomathi9665
      @suryagomathi9665 Před 3 měsíci

      Fact fact

  • @suryaprakash2266
    @suryaprakash2266 Před 11 měsíci +72

    இளையராஜா இப்படி பேசுறது சில வருடங்களாகவே பிடிக்கல நான் எவ்வளவோ இவரை வெறுக்க நினைக்கிறேன்.. ஆனால் அவரது பாடல்களை கேட்காமல் ஒரு நாள் கூட நகராது. ஆனால் அவரது பேச்சை ஒரு நிமிடம் கூட கேட்க முடியலை.

    • @venkris5393
      @venkris5393 Před 9 měsíci

      Listen to msv songs. IR said he is the saliva spat by MSV. That means where msv stand

    • @Anjalirams.
      @Anjalirams. Před 9 měsíci

      ​@@venkris5393You are humiliating your idol msv by making such a hateful comment! Idiot

    • @snanjappa6303
      @snanjappa6303 Před 4 měsíci

      Msv, Kvm பாட்டுகளை கேளுஙகள்

  • @mahalakshmidenesh
    @mahalakshmidenesh Před 10 měsíci +13

    All 3 parts are superb 👌

  • @natarajanphd
    @natarajanphd Před 10 měsíci +24

    இவருக்கு சங்கீதம் தெரிந்த அளவுக்கு இங்கீதம் தெரியவில்லை.... அடுத்தவர்களுக்கு மரியாதை தர தெரியாதவர்

  • @youtubetalks2343
    @youtubetalks2343 Před 11 měsíci +93

    இசையில் மட்டும் தான் ஞானி குணத்துல சானி

  • @mohdrisam5165
    @mohdrisam5165 Před 10 měsíci +17

    கடைசியாக போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்திட்டார்,,
    😊😊😊😊
    சங்கியாக

  • @arunabimanyu4019
    @arunabimanyu4019 Před 11 měsíci +47

    பிறவி குணத்தை மாற்றுவது கடினம் சகோ😒

    • @geonor90
      @geonor90 Před 2 měsíci +1

      This is too much bro. Etho onrai cholloma cholltteenga.. Paravayille. Unmaiyai than cholliteerunga😂

  • @roopeshb3492
    @roopeshb3492 Před 11 měsíci +212

    இசைஞயானி குணத்துல வெறும் சாணி......😂

  • @sudhas82
    @sudhas82 Před 10 měsíci +8

    My fav always Vidya Sagar and Deva sir

  • @sudharsanragav584
    @sudharsanragav584 Před 11 měsíci +6

    Inum neraya irku bro..part-2 podunga. 😅

  • @yigsms259
    @yigsms259 Před 10 měsíci +9

    Bossu! I had kept 658 songs on my cell, and I've been listening most of the time. After Mr.Ilayaraja spoke of Jesus, I deleted it. All his songs. But I felt cheated because nobody could ever convince me that Mr.Raja was not the Ace in music.

    • @rexdcruz2675
      @rexdcruz2675 Před 10 měsíci

      Very true, i am shocked to hear all these...Thanks Dude Aswin, appreciate your roasting sessions. His music and songs are really great but on the other hand after seeing and hearing what he said, was very disappointing.... i pity and feel sorry to all those who got hurt by his words.....🤔

    • @DonS-ff2yt
      @DonS-ff2yt Před 10 měsíci

      Stupid songs

    • @veenakaran8546
      @veenakaran8546 Před měsícem

      Super bro , now he's having vengeance face 😈

  • @argunaseelan2555
    @argunaseelan2555 Před 11 měsíci +8

    Ithunala tha naa ipo varaikum Raja songs enoda play listye ila 😅😅🤣😅🤣 only ARR ,HARRIS,GVP,U1. & English songs

  • @CharlesY-um6gb
    @CharlesY-um6gb Před 10 měsíci +5

    Clear explain..don't worry your doing well great job. Appreciate aswin 🤝

  • @Loki-zd3bu8nk9w
    @Loki-zd3bu8nk9w Před 11 měsíci +13

    Bro I think you change your carrier as singer ❤😅

  • @rubyramesh9432
    @rubyramesh9432 Před 11 měsíci +135

    AR ரகுமான் நல்ல மனசு. பெருந்தள்மை இளையராஜா க்கு எந்த காலத்தில்லும் வராது.மற்றும் AR ரகுமான் னைபோல் இசை திறமை இளையராஜா வுக்கு வராது.

    • @rey-691
      @rey-691 Před 11 měsíci +12

      Ilayaraja pola isai yarukum varadhu

    • @priyank25781
      @priyank25781 Před 10 měsíci +6

      ​@@athiyan3367 correct bro.. but Raja oda naraya songs copied from Bengali & foreign songs...gangai amaran sollirukkkaru oru interview le. Avaroda thambi ah ye valara vidaadhavar Raja..

    • @vgppmhs7th415
      @vgppmhs7th415 Před 10 měsíci +6

      @@athiyan3367 Rahman songs thaa best

    • @brandrocky7969
      @brandrocky7969 Před 10 měsíci +2

      @mystery8519 appo ilayaraja ku yen Oscar kudukala. Ilayaraja onnum world laye best Music Director onnum illa. Avara vida talent aanavanga neraya Peru irukanga World la. Konjam suthi paarunga. Koondukulla irundhu veliya Vandhu parthaa thana puriyum....

    • @sarvinraaj5803
      @sarvinraaj5803 Před 10 měsíci +3

      @@brandrocky7969thambi thambi world best music director international list le ilaiyaraja 9nth place. Antha list le arr yen ille? No indian has maestro title. Common ah kodukure oscar eh vida music orientet ah kodukure maestro thaan perusu. Tom Cruise, Johnny Depp, Laura Linney, Edward Norton, Michelle Pfeiffer and Sigourney Weaver, RDJ ivangaluke oscar kedaikale. Athaanaale ivanga nalla artist illanu artham ah?

  • @adonaancelin6387
    @adonaancelin6387 Před 10 měsíci +8

    Bro next episode...
    Continue....
    Don't leave it...
    Some more...
    Very interesting...
    Until ur message stops the worst word from his mouth (BUFFALO Raja)....

  • @dindigulsaravanan8943
    @dindigulsaravanan8943 Před 10 měsíci +3

    நண்பா.....கவலை படவேண்டாம்.....உண்மையின் நிஜ உரைகல் நீ.....!!! வாழ்த்துக்கள்.

  • @rennyrex551
    @rennyrex551 Před 11 měsíci +14

    Proud to be arr fan❤

  • @sithikkasithikka8137
    @sithikkasithikka8137 Před 4 měsíci +5

    Enaku ilayaraja vida vidhyasakar songs tha romba pudikum❤

  • @prakashe810
    @prakashe810 Před 9 měsíci +2

    இளையராஜா காலத்தில் ஆவலாக வந்த யாரையும் உள்ளே வரவிடாம தடுத்து இவங்க டீம் ஆக்கிரமிப்பால் தான் நிறைய பேர் வரமுடியவில்லை சான்ஸ் கிடைத்திருந்தால் ஆயிரம் ராஜாக்கள் பாடகர்கள் வந்திருப்பார்கள் நன்றி

  • @tamizharasan7650
    @tamizharasan7650 Před 19 dny

    ஒரு மகத்தான வார்த்தை நம் எல்லாரின் குடும்ப அட்டையில் பெயரில்லாத குடும்ப உறுப்பினர் அருமை நீங்கள் குறைகளை சுட்டிக்காட்ட தகுதியானவர். சாதனையாளர்கள் இயல்பு வாழ்க்கையை நெருங்கிப் போனால் இந்த குறைகள் இவர்களா இப்படி என்பது தோன்றும் .இயற்கை அப்படித்தான் போலும்

  • @mohammedhussain9282
    @mohammedhussain9282 Před 11 měsíci +33

    வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்லை 😂😂😂

  • @4343RG
    @4343RG Před měsícem +1

    வயசானா சிலபேருக்கு இப்படி ஆகும் விடுங்க பாவம் அடுத்தவங்க மனசகாயப்படுத்தாம இருந்தா போதும்

  • @tamilcinema_2.0
    @tamilcinema_2.0 Před 10 měsíci +13

    Yuvan is very good human, and good music director ❤️
    My mental health is depends on Yuvan songs ❤️❤️❤️

  • @aravinthtamilnambi1550
    @aravinthtamilnambi1550 Před 11 měsíci +1

    Bro unmaiya sema ya pandringa bro ❤❤ sema voice

  • @yamahayamaha7722
    @yamahayamaha7722 Před 10 měsíci +4

    Ending Semmaaaaa bangam thambi 😂😂😂😂😂

  • @jaideep5613
    @jaideep5613 Před 10 měsíci +24

    Moral of the story: நமது தரம் குறைந்தால் போற வாறவன் எல்லாம் கருத்து சொல்லுவான், வெறுப்பேத்துவான் 😂😅

    • @Loyal21777
      @Loyal21777 Před 9 měsíci +2

      bro...he is actually has some attitude problems ...i think u don't know

  • @abinayaa4338
    @abinayaa4338 Před 11 měsíci +3

    Voice and singing superb👌😊💐

  • @ilamadi800
    @ilamadi800 Před 2 měsíci +2

    பொறாமை மற்றும் ஆணவம் எத்தகய திறமசாலிகளையும் படுகுழியில் தள்ளிவிடும்.
    நல்ல இசை திறமையை பெற்றவர் நாகரீக மற்ற மனநோயாலியாக மாறிவிட்டார்.

  • @ShaxShakti5436
    @ShaxShakti5436 Před 11 měsíci +29

    But Yuvan Is Orginal Music layum Life layum Maestro🎶🎵🔥

  • @gopalmani6759
    @gopalmani6759 Před 11 měsíci +34

    SPB யும் இளையராஜா இசையும் இல்லாமல் என்னுடைய ஒரு நாள் கூட நகராது. ஆனாலும் சொல்வேன் ராஜா சார் நீங்க ஒரு "வன்ம குடோன்"☹️☹️

  • @rameshkaran8603
    @rameshkaran8603 Před 11 měsíci +15

    Dude...
    என்னக் கேட்டால், இந்தக் கால இளந்தலைமுறையினர் இவரை அப்படியே தவிர்த்து விடுவதுதான் நல்லது...
    இவரது இசையை வேண்டுமானால் கேட்டுவிட்டுப் போகலாம். அதுவும் இவர் இசைக்கு ஈடு இணை இல்லையென்று நினைப்பவர்கள் மட்டும்..!
    மற்றப்படிக்கு மனிதனாய் சத்தமில்லாமல் கடந்து விடுவதுதான் சிறப்பு..!
    இல்லை Content தேவையென்றால்...
    நடக்கட்டும்...நடக்கட்டும்..!
    ஈழத்திலிருந்து...

  • @poojakumar4678
    @poojakumar4678 Před 11 měsíci +5

    semmaya paadringa Aswin bro :D

  • @amuthan.isayamuthan667
    @amuthan.isayamuthan667 Před 10 měsíci +6

    நல்ல இசையை பாடலை தந்த இலையராஜா ஆணவத்தால் தன் மதிப்பை குரைக்கிரார்

  • @kaviyasasikumar9442
    @kaviyasasikumar9442 Před 11 měsíci +4

    Nice intro bruh😍😁

  • @sudhakajsudhakar7529
    @sudhakajsudhakar7529 Před 11 měsíci +6

    Roast continue pannunga bro

  • @lktzu2821
    @lktzu2821 Před 7 měsíci +2

    Neenga nalla paduringa Ashwin. Intro nalla irunthuchu.

  • @loveallnations
    @loveallnations Před měsícem

    இசையைத்தவிர இவரின் மொட்டை மண்டைக்குள் ஞானமான விசயம் ஒன்றும் இல்லை என்று புரிய வைத்ததற்கு நன்றி சகோ!

  • @SL.nana123
    @SL.nana123 Před 2 měsíci +1

    Part 1. Part 2. final Part. really good

  • @Paithiyakaaran466
    @Paithiyakaaran466 Před 11 měsíci +20

    வருக வருக, மீண்டும் வருக😂

  • @signaltosignal2331
    @signaltosignal2331 Před 11 měsíci +3

    Roast muttum ma ithu, sema seikai 😊❤😂

  • @thamizhpayyan
    @thamizhpayyan Před 11 měsíci +19

    Vantarula Entertainment Raja Dude Ashwin Machan ❤🔥

  • @Suvan2015
    @Suvan2015 Před 11 měsíci +7

    Nalla padura man nee 😂

  • @mohammedaarift9472
    @mohammedaarift9472 Před 10 měsíci +2

    👌🏽👌🏽👌🏽👌🏽👍🏽 நீங்க பாடுன பாட்டு சூப்பரா இருக்கு நண்பா

  • @ivanhenry8459
    @ivanhenry8459 Před 9 měsíci +2

    I think most of his songs famous because of the singers, their talents, specially SPB, S Janaki, K Jesudass and many more.

  • @dubaidude7561
    @dubaidude7561 Před 3 měsíci +3

    *அவரு இளையராஜா இல்ல பழைய ராஜா*

  • @shahi4001
    @shahi4001 Před 10 měsíci +1

    Brother unga voice nalla irukku😊 and.... namaku yelathukum rombo pidicha music director ye neenga rombo decent ah roast paneenga❤❤❤❤❤❤

  • @maniganesh164
    @maniganesh164 Před 11 měsíci +20

    Nice singing na ❤❤❤

  • @michaelrajjacklinflora5036
    @michaelrajjacklinflora5036 Před měsícem

    வேற லெவல் தல நீங்க ஒவ்வொரு விஷயமும் இளையராஜாவை பற்றி புரிய வைத்ததற்கு நன்றி 🎉🎉🎉

  • @enowaytion_view1610
    @enowaytion_view1610 Před 11 měsíci +4

    Eppaya iwan mandeya pooduwan 💥💯

  • @geethamathy
    @geethamathy Před 11 měsíci +2

    Rasave unnai vida maddennu solli solliye...bro neenga vera level

  • @signaltosignal2331
    @signaltosignal2331 Před 11 měsíci +5

    4 part ku I am waiting 😂😂😂😂😂

    • @norvinrojnirvinroj4133
      @norvinrojnirvinroj4133 Před 10 měsíci

      𝐀𝐝𝐞𝐢 𝐢𝐭𝐡𝐮 𝐟𝐢𝐧𝐚𝐥 𝐩𝐚𝐫𝐭 𝐝𝐡𝐚 😂

  • @ganesha-wq7tf
    @ganesha-wq7tf Před 4 měsíci +1

    Super singing bro you starting 😅❤❤

  • @srikumar9963
    @srikumar9963 Před 9 měsíci +2

    Please understand that Karthik Raja is another composer who might have the same ASD (Asperger's Syndrome Disorder) in his genes. But he's a collosally great composer who's not at all used in Kollywood. Start by giving him more chances and he'll easily supersede his dad by a huge margin :-D :-D
    ps : Don't expect any social skills by a large margin, with time, he'll solve it easily.

  • @manikandans2168
    @manikandans2168 Před 11 měsíci

    😂😂😂 semma

  • @SunilSunil-wz4gu
    @SunilSunil-wz4gu Před 11 měsíci +5

    First like bro

  • @vaishuvj2712
    @vaishuvj2712 Před 9 měsíci +1

    Great opinions ..but yr voice sounds lk ilayaraja lol

  • @kathiravelu
    @kathiravelu Před 11 měsíci +1

    My favorite one Raja Sir 😍.but situation is very bad💔.plz bless everyone 🙏🙏🙏

  • @pmlgaming1837
    @pmlgaming1837 Před 10 měsíci +1

    Your 's voice super 👍

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt Před 9 měsíci +1

    Very nice brave nice speech ❤

  • @alexpandiyan1914
    @alexpandiyan1914 Před 10 měsíci

    Bro unmaile super ah paadringa 😍

  • @thamizhpayyan
    @thamizhpayyan Před 11 měsíci +40

    Ilayaraaja
    In Music : Super
    As a person : Saniyan Pudicha Saakada Karumam 🤮

    • @rexdcruz2675
      @rexdcruz2675 Před 10 měsíci +2

      Totally Agree

    • @Anjalirams.
      @Anjalirams. Před 9 měsíci

      You dont like him say it straight! Athu enna music mattum pudikkum?? Sakadai is your mind and words

  • @praveenrio733
    @praveenrio733 Před 11 měsíci +5

    🤣👌👌👌

  • @saiforever7836
    @saiforever7836 Před 4 měsíci

    Bro...am ur recent subscriber..Vera lvl Unga content ...seriously..it's high time ppl shd expose these disgusting things...Humbleness iladha oru person oda skill worthless..IMO..enjoyed watchin. ✌️

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Před 11 měsíci +27

    இத்துடன் விளையாட்டு செய்தி முடிவடைகிறது அண்ணே😂

  • @divyakumar536
    @divyakumar536 Před 11 měsíci +11

    Thambi unnota voice semma pa❤❤❤❤❤❤❤

  • @Rajini-hd1hp
    @Rajini-hd1hp Před 28 dny +1

    Good voice ❤❤❤

  • @azeesm4457
    @azeesm4457 Před 10 měsíci +2

    திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.......

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 Před 10 měsíci +1

    இவர பாடவிட்டா கேட்டுடே இருக்கலாம் ஆனா பேசவிட்டா கேட்க்க முடியாது

  • @johncharlesmanohar1839
    @johncharlesmanohar1839 Před 11 měsíci

    absolutely true ...
    well done

  • @DP-gz4ku
    @DP-gz4ku Před 11 měsíci +15

    இளையராஜா இசை, நல்லா இருக்கும். ஆனா வயதொறந்தண்ணா சாக்கடை.

  • @Abdullahanzal
    @Abdullahanzal Před 11 měsíci +25

    8:23 proud to be a Ar rahman sir s fan🤩😘

  • @meenakshikarthik149
    @meenakshikarthik149 Před 11 měsíci

    Super ah paduringa bro

  • @vivekkarajasegaran2664
    @vivekkarajasegaran2664 Před 10 měsíci +1

    This is why they said separate the art from the artist

  • @mokkahero379
    @mokkahero379 Před 11 měsíci +4

    👌👌👌👌😅😅❤

  • @Manikandan13651
    @Manikandan13651 Před 11 měsíci +3

    Hi na 1st🖐️

  • @Vj-1985
    @Vj-1985 Před 2 měsíci

    Good Bro. When we listening like this every songs will be something missing and bored.

  • @josephyagappan1896
    @josephyagappan1896 Před měsícem

    First class..We have to appreciate your sincere efforts to bring the real face of ilaya Raja.

  • @kamalEntertaiment
    @kamalEntertaiment Před 11 měsíci

    Nice voice bro

  • @mukunthansivakumar8338
    @mukunthansivakumar8338 Před 11 měsíci +4

    3:11 kudichurukana bro

  • @Rajini-hd1hp
    @Rajini-hd1hp Před 28 dny +1

    You look like Sachin Tendulkar 🎉🎉🎉

  • @ImthiyasAhamed-qp1gb
    @ImthiyasAhamed-qp1gb Před 11 měsíci +2

    yow aswin vera ya....

  • @Ravi-mw4ek
    @Ravi-mw4ek Před 11 měsíci +5

    AR Rahman Ilayaraja comparison troll part part 4

  • @believegodedits9319
    @believegodedits9319 Před 11 měsíci +9

    ✨Ash bro neenga underrated singer😍❣️...

  • @shivasathya8075
    @shivasathya8075 Před 2 měsíci

    suuper video sir great job 👍

  • @k7jayanthi332
    @k7jayanthi332 Před 11 měsíci +2

    Super anna

  • @aana_pranthan._
    @aana_pranthan._ Před 11 měsíci +1

    Brother.. Ungala yaarum thappaa sollala... Unmayathaane sonneenga🥰

  • @ashok6072
    @ashok6072 Před 3 měsíci

    Good Attitude is more important for one human being

  • @vishalvijay1922
    @vishalvijay1922 Před 27 dny

    பிரதர் தற்பெருமை வரும்போது நாம் தாழ்ந்து போவது நிச்சயம்