Dude Aswin
Dude Aswin
  • 315
  • 32 452 673

Video

COOLIE - #Thalaivar171 Title Teaser Review | சாரே கொல மாஸ் | Rajinikanth | Lokesh Kanagaraj
zhlédnutí 29KPřed měsícem
COOLIE - #Thalaivar171 Title Teaser Review | சாரே கொல மாஸ் | Rajinikanth | Lokesh Kanagaraj #dudeaswin DUDE ASWIN OFFICIAL CZcams CHANNEL FOR FUN & ENTERTAINMENT CONTACT : dudeaswin2021@gmail.com DUDE ASWIN Social Media's Instagram : dude.aswin Facebook : Dudeaswin184 Twitter : dudeaswin1
Whistle Podu Song Reaction | "சொதப்பிடியே Yuvan Bro" | The Greatest Of All Time | Thalapathy Vijay
zhlédnutí 67KPřed měsícem
Whistle Podu Lyrical Video | The Greatest Of All Time | Thalapathy Vijay | VP | U1 | AGS | T-Series | Dude aswin DUDE ASWIN OFFICIAL CZcams CHANNEL FOR FUN & ENTERTAINMENT CONTACT : dudeaswin2021@gmail.com DUDE ASWIN Social Media's Instagram : dude.aswin Facebook : Dudeaswin184 Twitter : dudeaswin1
Varshangalkku Shesham Review by Aswin | 100% FEEL GOOD CINEMA | Pranav | dhyan | Dude Aswin
zhlédnutí 6KPřed měsícem
#VarshangalkkuShesham Review by Aswin | 100% FEEL GOOD CINEMA | #pranavmohanlal | dhyan | #DudeAswin DUDE ASWIN OFFICIAL CZcams CHANNEL FOR FUN & ENTERTAINMENT CONTACT : dudeaswin2021@gmail.com DUDE ASWIN Social Media's Instagram : dude.aswin Facebook : Dudeaswin184 Twitter : dudeaswin1
Aavesham Review by Aswin | Don ரங்கன் சேட்டைகள் | Fahadh Faasil | Dude Aswin
zhlédnutí 53KPřed měsícem
#Aavesham Review by Aswin | Don ரங்கன் சேட்டைகள் | Fahadh Faasil | Dude Aswin #Aavesham DUDE ASWIN OFFICIAL CZcams CHANNEL FOR FUN & ENTERTAINMENT CONTACT : dudeaswin2021@gmail.com DUDE ASWIN Social Media's Instagram : dude.aswin Facebook : Dudeaswin184 Twitter : dudeaswin1
Romeo Review By Aswin | Hindi படம் Copy ஆ | Vijay Antony | Mirnalini Ravi | Romeo Review
zhlédnutí 16KPřed měsícem
#Romeo Review By Aswin | Hindi படம் Copy ஆ | Vijay Antony | Mirnalini Ravi | Romeo Review DUDE ASWIN OFFICIAL CZcams CHANNEL FOR FUN & ENTERTAINMENT CONTACT : dudeaswin2021@gmail.com DUDE ASWIN Social Media's Instagram : dude.aswin Facebook : Dudeaswin184 Twitter : dudeaswin1
Inimel Song Reaction | இனிமேல் இப்படித்தான் போல | Lokesh Kanagaraj | Shruti Haasan | Dude Aswin
zhlédnutí 14KPřed 2 měsíci
#Inimel Song Reaction | இனிமேல் இப்படித்தான் போல | #LokeshKanagaraj | #ShrutiHaasan | #DudeAswin DUDE ASWIN OFFICIAL CZcams CHANNEL FOR FUN & ENTERTAINMENT CONTACT : dudeaswin2021@gmail.com DUDE ASWIN Social Media's Instagram : dude.aswin Facebook : Dudeaswin184 Twitter : dudeaswin1
Inimel Song Reaction | Lokesh-ன் மறுபக்கம் | Lokesh Kanagarak | Sruthi Haasan | Kamal | Dude aswin
zhlédnutí 137KPřed 2 měsíci
DUDE ASWIN OFFICIAL CZcams CHANNEL FOR FUN & ENTERTAINMENT CONTACT : dudeaswin2021@gmail.com DUDE ASWIN Social Media's Instagram : dude.aswin Facebook : Dudeaswin184 Twitter : dudeaswin1
இளையராஜா - Ilayaraja Bio Pic Reaction | Ilayaraaja | Dhanush | Arun Matheshwaran | Dude Aswin
zhlédnutí 22KPřed 2 měsíci
இளையராஜா - Ilayaraja Bio Pic Reaction | Ilayaraaja | Dhanush | Arun Matheshwaran | Dude Aswin DUDE ASWIN OFFICIAL CZcams CHANNEL FOR FUN & ENTERTAINMENT CONTACT : dudeaswin2021@gmail.com DUDE ASWIN Social Media's Instagram : dude.aswin Facebook : Dudeaswin184 Twitter : dudeaswin1
Kanguva - Sizzle Teaser Reaction | வேற மாறி சம்பவம் | Suriya | Bobby Deol | Dude Aswin
zhlédnutí 31KPřed 2 měsíci
#Kanguva - Sizzle Teaser Reaction | வேற மாறி சம்பவம் | Suriya | Bobby Deol | Dude Aswin DUDE ASWIN OFFICIAL CZcams CHANNEL FOR FUN & ENTERTAINMENT CONTACT : dudeaswin2021@gmail.com DUDE ASWIN Social Media's Instagram : dude.aswin Facebook : Dudeaswin184 Twitter : dudeaswin1
Premalu Review By Aswin | தரமான Feel good படம் | Naslen K. Gafoor | Mamitha Baiju | Dude Aswin
zhlédnutí 31KPřed 2 měsíci
#premalumovie Review By Aswin | தரமான Feel good படம் | Naslen K. Gafoor | Mamitha Baiju | Dude Aswin DUDE ASWIN OFFICIAL CZcams CHANNEL FOR FUN & ENTERTAINMENT CONTACT : dudeaswin2021@gmail.com DUDE ASWIN Social Media's Instagram : dude.aswin Facebook : Dudeaswin184 Twitter : dudeaswin1
Manjummel Boys Review By Aswin | இது தான் டா சினிமா | manjummel boys Tamil Review | Dude aswin
zhlédnutí 44KPřed 3 měsíci
#ManjummelBoys Review By Aswin | இது தான் டா சினிமா | manjummel boys Tamil Review | #dudeaswin DUDE ASWIN OFFICIAL CZcams CHANNEL FOR FUN & ENTERTAINMENT CONTACT : dudeaswin2021@gmail.com DUDE ASWIN Social Media's Instagram : dude.aswin Facebook : Dudeaswin184 Twitter : dudeaswin1
Top Actors Cheated Vijayakanth | நம்பிக்கை துரோகிகள் | Captain Vijayakanth | Seeman | Dude Aswin
zhlédnutí 15KPřed 3 měsíci
Top Actors Cheated Vijayakanth | நம்பிக்கை துரோகிகள் | Captain Vijayakanth | Seeman | Dude Aswin DUDE ASWIN OFFICIAL CZcams CHANNEL FOR FUN & ENTERTAINMENT CONTACT : dudeaswin2021@gmail.com DUDE ASWIN Social Media's Instagram : dude.aswin Facebook : Dudeaswin184 Twitter : dudeaswin1
Vadivelu Roast Part 3 | அக்மார்க் அயோக்கியன் | Vadivelu Troll | Vadivelu Vijayakanth | Dude Aswin
zhlédnutí 77KPřed 4 měsíci
Vadivelu Roast Part 3 | அக்மார்க் அயோக்கியன் | Vadivelu Troll | Vadivelu Vijayakanth | Dude Aswin DUDE ASWIN OFFICIAL CZcams CHANNEL FOR FUN & ENTERTAINMENT CONTACT : dudeaswin2021@gmail.com DUDE ASWIN Social Media's Instagram : dude.aswin Facebook : Dudeaswin184 Twitter : dudeaswin1
Captain Miller Roast | காது கிழியும் சம்பவம் | Dhanush | Sivaraj kumar | Priyanka Mohan | Dude Aswin
zhlédnutí 35KPřed 4 měsíci
Captain Miller Roast | காது கிழியும் சம்பவம் | Dhanush | Sivaraj kumar | Priyanka Mohan | Dude Aswin
Ayalaan Genuine Review | குட்டி's கொண்டாடும் வெற்றி Sivakarthikeyan | Dude Aswin
zhlédnutí 56KPřed 4 měsíci
Ayalaan Genuine Review | குட்டி's கொண்டாடும் வெற்றி Sivakarthikeyan | Dude Aswin
VIJAYAKANTH க்கு FAKE LAST RESPECT ROAST PART 2 | என்னடா மனுஷங்க நீங்க | DUDE ASWIN
zhlédnutí 382KPřed 4 měsíci
VIJAYAKANTH க்கு FAKE LAST RESPECT ROAST PART 2 | என்னடா மனுஷங்க நீங்க | DUDE ASWIN
VIJAYAKANTH க்கு FAKE LAST RESPECT | ஆஸ்கர் கொடுக்கலாம் | SURIYA , VISHAL , SK | DUDE ASWIN
zhlédnutí 185KPřed 4 měsíci
VIJAYAKANTH க்கு FAKE LAST RESPECT | ஆஸ்கர் கொடுக்கலாம் | SURIYA , VISHAL , SK | DUDE ASWIN
VIJAYAKANTH VS MEDIA | மீடியா மீம்ஸ் செய்த எச்சத்தனம் | VIJAYAKANTH TROLL EXPLAIN | DUDE ASWIN
zhlédnutí 239KPřed 5 měsíci
VIJAYAKANTH VS MEDIA | மீடியா மீம்ஸ் செய்த எச்சத்தனம் | VIJAYAKANTH TROLL EXPLAIN | DUDE ASWIN
VADIVELU ROAST PART 2 | 100% கேடுகெட்ட ஜென்மம் | VADIVELU TROLL | VADIVELU VIJAYAKANTH | DUDE ASWIN
zhlédnutí 371KPřed 5 měsíci
VADIVELU ROAST PART 2 | 100% கேடுகெட்ட ஜென்மம் | VADIVELU TROLL | VADIVELU VIJAYAKANTH | DUDE ASWIN
VADIVELU ROAST | "Real Life அம்மாவாசை" | VADIVELU VIJAYAKANTH | VADIVELU TROLL | DUDE ASWIN
zhlédnutí 330KPřed 5 měsíci
VADIVELU ROAST | "Real Life அம்மாவாசை" | VADIVELU VIJAYAKANTH | VADIVELU TROLL | DUDE ASWIN
2023 BEST TAMIL MOVIES | கொடுத்த காசுக்கு WORTH | 2023 REWIND TAMIL MOVIES | DUDE ASWIN
zhlédnutí 30KPřed 5 měsíci
2023 BEST TAMIL MOVIES | கொடுத்த காசுக்கு WORTH | 2023 REWIND TAMIL MOVIES | DUDE ASWIN
Vettaiyan - Title Teaser Reaction | கொல மாஸ் சாரே Rajinikanth | T.J. Gnanavel | Dude Aswin
zhlédnutí 24KPřed 5 měsíci
Vettaiyan - Title Teaser Reaction | கொல மாஸ் சாரே Rajinikanth | T.J. Gnanavel | Dude Aswin
Animal Movie Roast | 3:30 மணி நேர வேதனை | Ranbir Kapoor | Rashmika M | Sandeep Vanga | Dude Aswin
zhlédnutí 95KPřed 6 měsíci
Animal Movie Roast | 3:30 மணி நேர வேதனை | Ranbir Kapoor | Rashmika M | Sandeep Vanga | Dude Aswin
Salaar Trailer Roast Review| KGF வாடை அடிக்குது | Prabhas | Prashanth Neel | Prithviraj Dude Aswin
zhlédnutí 34KPřed 6 měsíci
Salaar Trailer Roast Review| KGF வாடை அடிக்குது | Prabhas | Prashanth Neel | Prithviraj Dude Aswin
Ameer vs Gnanavelraja Issue | Paruthiveeran | பாவம் பண்ணிட்டீங்க | Gnanavel Roast | Dude Aswin
zhlédnutí 17KPřed 6 měsíci
Ameer vs Gnanavelraja Issue | Paruthiveeran | பாவம் பண்ணிட்டீங்க | Gnanavel Roast | Dude Aswin
Mansoor Ali Khan Trisha Issue Roast | மானம் கெட்ட மன்சூர்? | Mansoor Ali Khan Troll | Dude Aswin
zhlédnutí 17KPřed 6 měsíci
Mansoor Ali Khan Trisha Issue Roast | மானம் கெட்ட மன்சூர்? | Mansoor Ali Khan Troll | Dude Aswin
Jigarthanda DoubleX Honest Review | S. J. Suryah | Raghava Lawrence | Karthik Subbaraj | Dude Aswin
zhlédnutí 26KPřed 6 měsíci
Jigarthanda DoubleX Honest Review | S. J. Suryah | Raghava Lawrence | Karthik Subbaraj | Dude Aswin
Thug Life Title Video Decode | நாயகன் மீண்டும் வரான் | Kamal Haasan | Mani Ratnam | Dude Aswin
zhlédnutí 39KPřed 6 měsíci
Thug Life Title Video Decode | நாயகன் மீண்டும் வரான் | Kamal Haasan | Mani Ratnam | Dude Aswin
Indian 2 - An Intro Explain | சேனாபதி IS BACK | Kamal Haasan | Shankar | Anirudh| Dude aswin
zhlédnutí 36KPřed 7 měsíci
Indian 2 - An Intro Explain | சேனாபதி IS BACK | Kamal Haasan | Shankar | Anirudh| Dude aswin

Komentáře

  • @shashikumar9562
    @shashikumar9562 Před 35 minutami

    Water kekkadu tappa😡😡😡😡

  • @avish3
    @avish3 Před 2 hodinami

    Bro pls roast her latest singing in indian 2 stage ... Semma cringe a panrika... Sekirom seinga avala

  • @manorayen5194
    @manorayen5194 Před 10 hodinami

    ஆனா ஒன்னுங்க.... இந்த கேணப் பு.... இசை இருக்கும் வரை ..... இந்த ஈனப்பு ...... இழிவான செயல்களும் கூடவே இருக்கும் ஆண்டவன் அதனால் தான் இந்தக்கூ...... மவன் குடும்பத்தை வச்சி செய்யுறான்....

  • @jayakumar9861
    @jayakumar9861 Před 19 hodinami

    Ada our pattu per un savule vendama😂

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před 23 hodinami

    Ethu inspirationa super comedy

  • @MrAnirudhrox
    @MrAnirudhrox Před dnem

    100% true very head wait man

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf Před dnem

    இளைய சாணி...

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf Před dnem

    இளைய சாணி...

  • @gurusamyk6855
    @gurusamyk6855 Před dnem

    Muthalla avan manusane ellai kasukku maradikkum kooli avan appadithan eruppan

  • @johnff1234
    @johnff1234 Před dnem

    ❤😊😊😅😮😢 chottu chottu adekanu yadha chrupu lo peeyathottu.

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 Před dnem

    Mounaragam theme sonningalla adhey English theme ah kadhalar dhinam layum use panni bgm pannirupanga...

  • @RajeshRajesh-ut1gz
    @RajeshRajesh-ut1gz Před 2 dny

    😂😂😂😂

  • @VinothKumar-sp1hh
    @VinothKumar-sp1hh Před 2 dny

    காச வாங்கிட்டு இசையமைத்த உனக்கு எப்படி பாட்டு சொந்தமாகும்

  • @VinothKumar-sp1hh
    @VinothKumar-sp1hh Před 2 dny

    இவனை எல்லாரும் இசை கடவுள்னு சொன்னாங்க ஆனால் இவன் தலை கனத்தால நான் சாதாரண மனுஷன் நிரூபித்து விட்டான்

  • @user-mz2uw1xu7r
    @user-mz2uw1xu7r Před 2 dny

    Flash dance Kadhalar dhinam bgm😂

  • @PushpasambathSambath

    Saklileya nai

  • @SasjSasi-nt1rs
    @SasjSasi-nt1rs Před 2 dny

    Isai just poluthu pokku .manisan manisana irukkanum ivan oru keadu kaddavan

  • @shashikumar9562
    @shashikumar9562 Před 2 dny

    Super bro 100 persent current 👏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @shahulHameed-mx8ot
    @shahulHameed-mx8ot Před 2 dny

    Irritating face ilayara

  • @lovelycouples8024
    @lovelycouples8024 Před 2 dny

    Engaya pona ivlo naal

  • @ArjunC22
    @ArjunC22 Před 3 dny

    வள்ளி படத்தை கார்த்திக் ராஜா பன்னது என்றால் அவர் பெயரை போடாமல் இளையராஜா பெயரை போட்டால் படத்தோட Value விற்பனை கூடும் என நினைத்த பட தயாரிப்பாளர் லதா ரஜனி, ரஜினி அவர்களின் தவறு. (சொந்த பையனோட பேரு வரதாதற்காக இளையராஜா தான் செய்தார் என்பது உங்களது முன்முடிபு)

  • @ArjunC22
    @ArjunC22 Před 3 dny

    ரஜினி தனது நடிப்பு, புகழ், ரசிகர் பலத்தை வைத்து பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து விட்டார் தானே.. மேலும் இப்போதெல்லாம் ரஜினி, அஜித், விஜய் போன்ற உச்ச நடிகர்கள் சம்பளத்தோடு லாபத்தில் வேறு பங்கு வாங்குகின்றனர்.. அப்படியிருக்க அவர் அடுத்தவர் சம்பாதிப்பதை பற்றி எல்லாம் பொது மேடையில் பேசலாமா? அந்த இடத்தில் வேறு ஒருவர் ரஜினியின் சம்பாதியங்களைப் பற்றி, வருமான வரி, திரைதுறை கருப்புப் பணப்புழக்கம் பற்றியெல்லாம் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பார்? தலையே சுத்தியிருக்கும். பாவம் ரஜினி பிழைத்துப் போகட்டும் என்னத்த எடுத்துக்கொண்டு போகப்போறார் சில ஆயிரம் கோடிதான. இளையராஜா தன் கலையை வைத்து சில கோடிகள் சம்பாதித்துவிட்டார்.. மேலும் தனது உழைப்புக்காக சட்டரீதியாக தனக்கு உள்ள ராயல்ட்டி உரிமையை கேட்கிறார்.. இதில் என்ன நடிகர்கள் லாபத்தில் பங்கு முதற்கொண்டு சம்பாதிப்பது உயர்வு மற்றது தாழ்வு? இந்த எண்ணம் தான் தவறானது. சொல்லப்போனால் ஒரு நாட்டில் படைப்பாளிகள், புதிய கண்டுகிடிப்பாளர்கள் தான் அதிகம் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும். அமெரிக்கா R&D செய்கிறது அதற்காக பல நாட்டிகளில் இருந்து வரும் மாணவர்களை ஊக்குவிக்கின்றது. இந்தியா சினிமா கிரிக்கெட் entertainmentல் மூழ்கி கிடக்கிறது. பொருளாதாரத்தில் இத்தனை ஏற்ற இறக்கங்களை கொண்டு தள்ளாடுகிறது.

  • @Sasikumar-rm2mx
    @Sasikumar-rm2mx Před 3 dny

    Oru kovil illa thiruchendur❤

  • @ArjunC22
    @ArjunC22 Před 3 dny

    மனோபாலா விடயத்தில் அவரது பேசிய "என் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த" என்பது தவறில்லை. ஆனால் பாலம் வரை காத்திருந்த இயக்குனர்களுள் ஒருவர் என பேசியது மிகவும் தவறு.

  • @sivasankara7019
    @sivasankara7019 Před 3 dny

    ISAI SAKADAI

  • @ArjunC22
    @ArjunC22 Před 3 dny

    மின்மினி அவர்கள் கூட குறைத்து சொல்கிறார் என்று நினைக்கிறேன். யாராக இருந்தாலும் திறமையாளர்கள் தன்னோடு இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பு தான். ஏனெனில் இதை அவர் மற்ற திறமையாளர்களிடமும் சொல்லியுள்ளார். அருண் மொழி எனும் நெப்போலியன் அவர்களின் பேட்டியில் புல்லாங்குழல் கலைஞரான அவரை முதன் முதலாக இளையராஜா பாடவைத்த போது நீ இதற்கு அப்புறம் SPB, ஏசுதாஸ், மனோ போன்று பெரிசா வரப்போற ஆனா எவ்வளவு பெரிய ஆளாக ஆனாலும் என்னிடம் புல்லாங்குழல் வாசித்துவிட்டு தான் செல்லனும் என்று வாழ்த்தியதாக மகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டார் (அதாவது புல்லாங்குழலில் அவர் தான் சிறந்தவர் irreplacable, அதுமட்டும் இன்றி பாடகராக புகழ் அடையப்போகிறார் என்பது தான் அதன் பொருள்.) அந்த வாழ்த்தை அருண்மொழி அவர்கள் பெருமையாக சொல்லி மகிழ்கின்றார். அவரது உயிர் மூச்சே புல்லாங்குழல் என்பதால் 500பாடல் பாடினாலும்.. இனி பாடுவதில்லை என தவிர்த்துவிட்டதாகவும், அதே போல கவிதை எழுதுவதையும் தவிர்த்துவிட்டேன் முழு நேரம் புல்லாங்குழல் இசைக்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் ஒதுக்கிவிட்டதாக ஒரு பேட்டியில் சொல்கிறார்). யார் என்ன எந்த காரணத்திற்காக சொன்னார்கள், அதை கேட்பவர் எப்படி புரிந்துகொண்டார் என்பதைப் பொருத்து பொருள் மாறுபடுகின்றது.

  • @ArjunC22
    @ArjunC22 Před 3 dny

    பிடித்தவர், பிடிக்காதவர், நட்பு, பகை என்பதை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு சட்டப்படி பாருங்கள். எஸ்பிபி ஏஆர் ரகுமான் பாடல்களை தனது பாடலைப்போல கையாலவில்லை ஆனால் நண்பர் என்பதால் இளையராஜா பாடலை அவ்வாறு கையாண்டது சட்ட அறிவு இல்லாததாலா அல்லது கேட்டா பாத்துக்கலாம் என்ற கவனக்குறைவா என தெரியவில்லை. தெரியாமல் நடந்ததாக கூறுவது மழுப்பலான பதிலாக உள்ளது. இளையராஜா தரப்பு SPB அவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்படாமல் இருந்திருந்தால் இது அன்றோடு நின்றிருக்காது அவரது மகன் தொடர்ந்து இதே போன்று செய்திருப்பார் (அதற்கு கங்கை அமரனும் உடன் இருந்திருப்பார்). இது நில ஆக்கிரமிப்பு போல தான், கேட்காம கொள்ளாம ஒருவர் நிழலுக்கு கொட்டகை போடுறேன் என்றால் சரி சும்மா நிழலுக்கு தானே என விட்டால் நாளை வீடே கட்டிவிடுவார்கள். இது தான் எதார்த்த உலகம். சட்டம் என்பது எதர்க்கு இருக்கு? இது போன்ற சிக்கல்களை தீர்கத்தானே. மேலும் இரு நண்பர்களுக்குள் சிக்கல் என்றால் அவ்விருவர் தீர்த்துக்கொள்வது தான் சரி. மூன்றாவது நண்பர் தலையிட்டால் அந்த மூன்றாம் நபருக்குத்தான் அதிக தர்ம சங்கடமாகும். சண்டை போட்டுக்கொள்பவர்கள் சேர்ந்துகொள்ளக்கூடும் இடையே சார்பு நிலை எடுப்பவர்கள் ஒருவரது நட்பிற்காக மற்றவரது நட்பை இழக்க நேரிடும். இதுபோன்ற சிக்கல்களை சட்ட ரீதியாக தீர்ப்பது தான் உண்மையில் சாதுர்யமான செயல். சர்ச்சைக்கான முற்றுப்புள்ளி. கோர்ட் என்பதால் மற்றவர்கள் இதில் ஒதுங்கிக்கொண்டு கோர்ட் சொன்னா சரிதான் என நாசுக்காக ஒதுங்கிவிடுவார்கள். பிரச்சனை அதோடு போகும்.

  • @harishdev913
    @harishdev913 Před 3 dny

    Yov padam olunga paththiya illaya? Intherval la sooriku kalai ellam onnum varala athu nadippu

  • @saravanannanjan2913

    Next super star is ready

  • @rajamanickamrajamanickam9523

    சசிகுமார் வேற லெவல் 😘😘😘

  • @AS-xf1rj
    @AS-xf1rj Před 4 dny

    🔥🔥soori anne mass

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan Před 4 dny

    Enda naye kadhaya solre

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan Před 4 dny

    You sing well. But first one is not dee dee, also flash dance is not that theme,

  • @aravindan2463
    @aravindan2463 Před 4 dny

    எதுதான் நல்ல படம் எந்த படம் வந்தாலும் decent ah irukkunu soldringa

  • @joesyva80
    @joesyva80 Před 4 dny

    Sasikumar also best, soori vera level, interval and climax surprise.... 🙏✨✨✨

  • @stevekumar1108
    @stevekumar1108 Před 4 dny

    Chee... Vadivelu

  • @krishfotograpy2889
    @krishfotograpy2889 Před 4 dny

    Avaru songa kekkira namakku eppom notice anuppuvaro kaappurimai vangi vachirukkaru

  • @ragothamonj
    @ragothamonj Před 4 dny

    இன்னைக்கு மதியம்தான் இந்த படத்த தியேட்டர்ல போய் பார்த்தேன் சூரி நடிப்புலயும், யுவன்(BGM king) இசையிலயும் மெரட்டியிருக்காங்க🔥🔥🔥