Indian 2 - An Intro Explain | சேனாபதி IS BACK | Kamal Haasan | Shankar | Anirudh| Dude aswin

Sdílet
Vložit
  • čas přidán 2. 11. 2023
  • Indian 2 - An Intro Explain | சேனாபதி IS BACK | Kamal Haasan | Shankar | Anirudh| Dude aswin
    DUDE ASWIN OFFICIAL CZcams CHANNEL FOR FUN & ENTERTAINMENT
    CONTACT : dudeaswin2021@gmail.com
    DUDE ASWIN Social Media's
    Instagram : / dude.aswin
    Facebook : / dudeaswin184
    Twitter : / dudeaswin1
  • Zábava

Komentáře • 116

  • @techknowledge8934
    @techknowledge8934 Před 6 měsíci +21

    Thank you so much for such awesome informations
    Its really wonderful. Whatever we thought, you are exploring the same in this video...
    Badly missing AR RAHMAN. No one can bring the magic what he did in Indian 1 😔😞

  • @vijaysarathi8704
    @vijaysarathi8704 Před 6 měsíci +20

    Indian songs are still ahead of time even now..
    That's the Magic of one and only issaipuyil AR RAHMAN...

  • @roopeshb3492
    @roopeshb3492 Před 6 měsíci +18

    அன்று 1996 இந்தியன் 1 படத்தில் ஊழல் ஒழிப்பு பற்றி தொழில்நுட்பம் இல்லாத காலகட்டத்தில் அருமையாக சொல்லிருப்பாரு ஷங்கர். இன்றைய 2023 காலகட்டத்தில் தொழில்நுட்பத்தில் இணையதள பேங்கிங் வசதிகள் எல்லாம் வந்துவிட்டது அதனை கதைக்குள் எப்படி ஷங்கர் அடங்குவர் என்பதை பாக்க ஆவலாக இருக்கிறேன் #INDIAN 2 ❤❤❤❤❤

  • @mindvoice4736
    @mindvoice4736 Před 6 měsíci +19

    indian back
    Ar Rahman miss 😢😢😢

  • @Gopinath-lf5cz
    @Gopinath-lf5cz Před 6 měsíci +17

    Badly missing ARR's bgm

  • @riymoh
    @riymoh Před 6 měsíci +6

    Yes We are Missing ARR , no patriotic film without ARR

  • @pmlgaming1837
    @pmlgaming1837 Před 6 měsíci +8

    Shankar sir and Kamal sir combo 🔥
    But I miss ARR ❤

  • @roopeshb3492
    @roopeshb3492 Před 6 měsíci +26

    7:58 இந்தியன் 1 பாடல்களில் தேசப்பற்று உணர்வு சேனாபதி யின் குடும்பம் எல்லாம் அழகாக பாடலில் ரஹ்மான் கொடுத்திருப்பார் அதை அனிருத் இந்தியன் 2 விற்கு செய்யமுடியுமா........🥺🥺🥺🥺

    • @yourdumb
      @yourdumb Před 6 měsíci

      Kandipa mudiyadhu... 😂😂😂 epovum pola Mike la katitu irunduchu fire nu solvaaru... andha karumatayum fire vitutu irupaanunga mangi boys

    • @rameshpraneeth1267
      @rameshpraneeth1267 Před 6 měsíci +2

      No SPB. So Anirudh. A. R. Rahmaan both will be the same

    • @rameshpraneeth1267
      @rameshpraneeth1267 Před 6 měsíci +1

      Becoz of very good story, direction, Action movie was interesting. Songs also good. But only for songs people didn't saw

  • @suhash5299
    @suhash5299 Před 6 měsíci +4

    105 years old Captain America in Avengers Endgame.
    105 years old Indian Thaatha in Indian 2.

  • @roopeshb3492
    @roopeshb3492 Před 6 měsíci +28

    This movie needs to be Shankar sir Comeback 🔥🔥🔥🔥🔥 lokesh Vetri maran karthik subraj shankar mani rathnam Atlee (Jawan😅) (recently added nelson Jailer😅) pride for tamil cinema

    • @tommyshelby6161
      @tommyshelby6161 Před 6 měsíci +4

      nelson groupla dupe

    • @yourdumb
      @yourdumb Před 6 měsíci

      ​@@tommyshelby6161comeback la Nelson worth dha bro... atlee dha dupe.. he made other Lang movie and made it pan India

    • @yourdumb
      @yourdumb Před 6 měsíci

      Kandipa nakitu dha pogapogudhu roopeshhb 1 la irundha music touch ila

  • @farvees2202
    @farvees2202 Před 6 měsíci +9

    Unfortunately Anirudh cant match ARRahman in Indian 2..
    Miss that goosebumps

  • @colorparadise7075
    @colorparadise7075 Před 6 měsíci +9

    Expecting Kamal Hassan + Hari combo 🔥🔥🔥😎❤

  • @roopeshb3492
    @roopeshb3492 Před 6 měsíci +89

    Indian 2 Ar rahman is missing like that Thani oruvan 2 layum Hip hop adhi missing Chandramuki 2 Vidhiyasagar is missing 🥺🥺🥺🥺🥺

    • @coolguy0719
      @coolguy0719 Před 6 měsíci +4

      Firstly do you think it has the same vibe as part 1?

    • @dark_door500
      @dark_door500 Před 6 měsíci +2

      ​@@coolguy0719if don't have the same music director, no vibe

    • @coolguy0719
      @coolguy0719 Před 6 měsíci +3

      @@dark_door500
      I think Shankar itself doesn't have that old vibe

    • @vijaysarathi8704
      @vijaysarathi8704 Před 6 měsíci +2

      Right without ar rahman..
      It's waste

    • @vijaysarathi8704
      @vijaysarathi8704 Před 6 měsíci +3

      Indian songs are still ahead of time even now..
      That's the Magic of one and only issaipuyil AR RAHMAN...😊

  • @farvees2202
    @farvees2202 Před 6 měsíci +12

    Shankar be like after hear Anirudh glimpse..
    -- pesamey nan wait paniye ARR kiteye music vangikilam 😅

  • @vigneshrp7341
    @vigneshrp7341 Před 6 měsíci +7

    After nanban Shankar has no proper hits let's hope this to be a comeback for shankar

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Před 6 měsíci +11

    Indian Thaththa Is Back 💥💣

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 Před 6 měsíci +10

    இந்தியன் அன்று படம்மும் பாடலும் அருமை ,,இன்று இந்தியன் படம் நிச்சயமாக அனிருத் இசையால் வீழ்ச்சி ஏற்படும்

  • @sivarajkumard7862
    @sivarajkumard7862 Před 6 měsíci +10

    ஏ ஆர் ரகுமான் , சுஜாதா இல்லாத இந்தியன் 2 எப்படி இருக்கப்போகுதோ?

  • @amigos786
    @amigos786 Před 6 měsíci +2

    Miss ARR badly 😢

  • @sunilkumar-ek3ww
    @sunilkumar-ek3ww Před 6 měsíci +6

    Missing sujatha sir....

  • @suganyaselvam1917
    @suganyaselvam1917 Před 6 měsíci +13

    Anirooth music bore adikkuthu. Ora matheri irukku yaillam

  • @lokeshkumaraguru7707
    @lokeshkumaraguru7707 Před 6 měsíci +10

    Indian is mess without arr bgm score😪😪

  • @roopeshb3492
    @roopeshb3492 Před 6 měsíci +12

    இந்தியன் 1 Template படம் இருக்காது னு நம்புறேன் Shankar sir.........❤❤❤

    • @yourdumb
      @yourdumb Před 6 měsíci

      Kandipa irukum... chandramuki 2 la pana adhe maavu pesiradhu dha

  • @kavinrajbala4279
    @kavinrajbala4279 Před 6 měsíci +6

    May God Bless You Always Anna ❤

  • @yogesproduction1413
    @yogesproduction1413 Před 6 měsíci

    Naa early 2 kids so i also know Indian tata power early 2kids life Max 90s kids life tha valntrkom💯🤝

  • @amalanpierre
    @amalanpierre Před 6 měsíci +5

    Missing ARR. Hope they wont break another furniture in the name of sequel.

  • @MuruganMurugan-gg8yz
    @MuruganMurugan-gg8yz Před 6 měsíci +3

    தமிழ் சினிமாவுக்கு எத்தனை டைரக்டர்கள் வந்தாலும் சங்கர் சாருக்கு ஈடாகாது

  • @roopeshb3492
    @roopeshb3492 Před 6 měsíci +3

    2:48 2:53 Vivek sir manobala sir are in this film Andha glimpse video description la paathen🥺🥺🥺

  • @fortunetamil
    @fortunetamil Před 6 měsíci

    super nice😀😀

  • @plocash9594
    @plocash9594 Před 6 měsíci

    l am waiting

  • @rameshapr171
    @rameshapr171 Před 6 měsíci +4

    Enna BGM da ithu...karumam

  • @manitham1686
    @manitham1686 Před 6 měsíci +2

    ulaganayagan❤

  • @roopeshb3492
    @roopeshb3492 Před 6 měsíci +1

    Leo HD print itself came😂😂

  • @rajaprabu3691
    @rajaprabu3691 Před 6 měsíci +2

    AR ரகுமான ரொம்ப ரொம்ப Miss பன்றேன்.... Totala கெடுத்துட்டார் அனிருத் Indian 2 intro... படத்த என்னென் பன்னிவச்சுருக்கானோ... சங்கருக்கு அறிவு இல்லபோல...

  • @imaadabbasabbas6342
    @imaadabbasabbas6342 Před 6 měsíci +3

    Missing AR Rahman😢

  • @aagashbalakumaran9595
    @aagashbalakumaran9595 Před 6 měsíci +2

    Music suthama otula bro..
    En Expectation poiduchu

  • @roopeshb3492
    @roopeshb3492 Před 6 měsíci +1

    Big Boss 7 Reaction video een varadhilla Aswin bro......🥺🥺🥺

  • @shekar9783
    @shekar9783 Před 6 měsíci

    Indian is back dialogue
    may be Intermission scene in the movie

  • @mokkahero379
    @mokkahero379 Před 6 měsíci +3

    2 like❤

  • @samaritanyogesh8583
    @samaritanyogesh8583 Před 6 měsíci

    Na 2004 la thaan pirandhen....naa niraya vaatti indian movie ah pathu irukken...

  • @MarkAntony02
    @MarkAntony02 Před 6 měsíci

    AR Rahman ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ 😢😢
    Missing

  • @RSG_TheMonster
    @RSG_TheMonster Před 6 měsíci +21

    Comeback Indian - ❌️
    Comeback AR Rahman - ✅️

    • @roopeshb3492
      @roopeshb3492 Před 6 měsíci +4

      Anirudh top music director nu pottu vittanga😂😂

    • @vvbvb094
      @vvbvb094 Před 6 měsíci

      😂

  • @kakamoora7874
    @kakamoora7874 Před 6 měsíci

    1996 ah Indian realest ahittu

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Před 6 měsíci +3

    Shankar kku last hit movie 2012 Nanban super hit after Nanban I 2.0 both movies flop movies Indian 2 come back on Shankar

    • @jasanahamed8898
      @jasanahamed8898 Před 6 měsíci +2

      Yaen da kaena koomutta, I padamum 2.0 vum super hit da paradesi....Poi Google panni paaru da tharuthala....Unga aalu Leo padam maari disaster nu naenachutiya da 😂

    • @jujuHatake
      @jujuHatake Před 6 měsíci

      ​@@jasanahamed8898💯😂

    • @jujuHatake
      @jujuHatake Před 6 měsíci

      ​@@jasanahamed8898Avan oru Anil bro😂

  • @deepikasathish1604
    @deepikasathish1604 Před 6 měsíci +1

    Hi Dude

  • @nina7jar323
    @nina7jar323 Před 6 měsíci

    intro explain pannuriye... nee enna directora?

  • @kasturirangan1497
    @kasturirangan1497 Před 6 měsíci

    Everything Okay but who is releasing in TN. Red Giant Movies, unit of Corruption family in TN

  • @binnymartin1455
    @binnymartin1455 Před 6 měsíci +4

    Teaser is below average!!!!

  • @vijayakumark3102
    @vijayakumark3102 Před 6 měsíci +2

    First government offices கே சங்கர் sir porathu illaya.எல்லாம் online வந்துடுச்சி innu ஊழல் கையுட்டு என்று படம் எடுக்குரிங்க... tnpsc exam group 4 உள்ள போரதுக்கு 10லட்சம் kodukka thayarha irukkanga group 2, group 1 என்னானே தெரியல... அரச்ச மாவே எத்தனை நாளைக்கி அறைப்பிங்க சங்கர் sir. புதுசா try pannuga sir....

    • @jasanahamed8898
      @jasanahamed8898 Před 6 měsíci +1

      Sir dhaan oru padam edunka....naanka adha paathutu review panroam....shankar sir ah pathi solla oru onnu theriyaadha allakai vandhutaa 😂

    • @govin555
      @govin555 Před 6 měsíci

      ​@@jasanahamed8898 ஆமா ஹோட்டல் தோசை சரி இல்லன்னா நீ தோசை ஊத்தி கொடுங்குற மாதிரி 😂🤣😂

  • @kakamoora7874
    @kakamoora7874 Před 6 měsíci

    After sujatha 😂😂 sankar ondum illa

  • @dinesh_john
    @dinesh_john Před 6 měsíci +3

    இந்த காலத்துல கட்டு கட்டா பணம் அரசு அலுவலகத்துல வெளிப்படையா கைமாத்துறாங்களா? இது 2023.. நடக்குறது மாதிரி காட்டுறாங்க..... இப்பொ லஞ்சம் வாங்குற பரிணாமம் வேற மாதிரி போயாச்சு.... ஓட்டுக்கு டோக்கன் மாதிரி..... இவனுங்க பல வருசம் பின்னாடி இருக்கானுங்க..... எல்லா கேமரா கோணங்களும் மொக்கை..... இதுல HOLLYWOOD யே மிஞ்சுதாம்.....இவனுங்க அலப்பறை தாங்கமுடியல.....😅😅😅😅😅

  • @GameplaySivaYT28
    @GameplaySivaYT28 Před 6 měsíci

    7:05 Athula Vanthathu , Thangathula Nadaththu Yarru Na Bramanandam

  • @user-tv2zt8bf9o
    @user-tv2zt8bf9o Před 6 měsíci +1

    Hi 👋

  • @venusvlogs-oe7xo
    @venusvlogs-oe7xo Před 6 měsíci +1

    Bb roast missing your voice

  • @dineshkumar-to9ts
    @dineshkumar-to9ts Před 6 měsíci

    Unfair because No AR Rehman sir.

  • @RahimRahim-ey2oo
    @RahimRahim-ey2oo Před 6 měsíci +5

    கதை நல்லா இருந்துச்சு படம் விக்ரம் படத்தை தொடந்து 500 கோடி வரிசையில் இணைய வாய்ப்பு இருக்கு இந்த இந்தியன் 2🎉🎉🎉🎉🎉

  • @roopeshb3492
    @roopeshb3492 Před 6 měsíci +2

    LEO Sucess meet review pannunga mukiyama Thalapadhy speech❤❤❤❤

  • @viverahulvargh
    @viverahulvargh Před 6 měsíci

    நான் சென்ஸ்
    ARR உண்மையில் சர்வதேச வகுப்பு பொருட்களை விரும்புகிறது, பலரால் அதைச் செய்ய முடியாது.
    ஆனால் விக்ரம் அல்லது பேட்ட போன்ற ஒரு மாஸ் படத்தை அவருக்கு கொடுத்தால், அது அவருக்கு பொருத்தமாக இருக்காது, ஏனென்றால் அவர் ஆல்பம் (பாடல்கள்) வெற்றியில் கவனம் செலுத்துகிறார். BGM முற்றிலும் நன்றாக இருக்கிறது, அதைச் செய்வார், ஆனால் அனிருத் செய்தது போலல்லாமல். அனிருத் ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு பிஜிஎம் செய்கிறார்... அதுவும் வெரைட்டியான மாஸ் பிஜிஎம்கள் தான்... உதாரணத்திற்கு ஜெயிலர் தீம் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை நான் சொல்லத் தேவையில்லை.
    ஏ.ஆர்.ரஹ்மான் அப்படி செய்ய மாட்டார்.
    மணிரத்னம் அல்லது ஷங்கர் படம் வரும்போது, ரஹ்மான் பிஜிஎம்முக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அல்லது டெம்ப்ளேட் விஷயங்களைச் செய்ய வேண்டும்.
    இந்த ஒரு விஷயம் வரும்போது பலரும் அனிருத்தை பாராட்டுகிறார்கள்.
    அதைக் கேட்டு ரஹ்மானுடன் ஒப்பிட்டுப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை.... படமும் தற்போதைய சந்தையும் யார் கொடுத்தாலும் அதைக் கோருகிறது, பாராட்டும் இருக்கும்.
    Nāṉ ceṉs

  • @SC10928
    @SC10928 Před 6 měsíci

    WHY didn't you post about THANGALAAN teaser???

    • @DudeAswin1
      @DudeAswin1  Před 6 měsíci

      Teaser release agum pothu office wrk ya nethu tha free ana

    • @govin555
      @govin555 Před 6 měsíci

      ​@@DudeAswin1இந்த கருமத்துக்கு வீடியோ போட்டதுக்கு நீ office ah போயிருக்கலாம்

    • @SC10928
      @SC10928 Před 6 měsíci

      @@DudeAswin1then please post about it now.

  • @senthilrajan108
    @senthilrajan108 Před 6 měsíci +5

    Leo ♌🔥 suxess meet pesanum nu yarellam nenaikeeringa🎉🥵😍💥

  • @iouhhu67
    @iouhhu67 Před 6 měsíci +7

    Antha Anirudh va irukku innu ella songum pada vendiyath.... Enna kodumai ooo🤮🤮

  • @govin555
    @govin555 Před 6 měsíci

    1996 லேயே இந்த கிழவனுக்கு 70 வயசு இன்னுமாடா இந்த கிழவன் கோலம் போட்டுட்டு இருக்கான் 🤣😂

  • @KishoreRajan-io1km
    @KishoreRajan-io1km Před 6 měsíci +2

    Oozhala olikanumna indiala oru politician kooda uyiroda iruka koodathu ellathaiyum podanum

  • @vijayraja-nh8vl
    @vijayraja-nh8vl Před 6 měsíci +3

    Yov idhu cringe ya

  • @SathishKumar-pz9pb
    @SathishKumar-pz9pb Před 6 měsíci +1

    Shankar now is outdated aracha maavaiyea arachamatri iruku

  • @Vettaikaaran985
    @Vettaikaaran985 Před 6 měsíci +4

    Prosthetic makeup and music 🤢🤮

  • @Harshan22222
    @Harshan22222 Před 6 měsíci

    முதல் சங்கர் திரும்ப சொல்லுங்கடா சங்கரோட மருமகனுக்கு கோஷம் ஒரு 16 வயசு பொண்ணு ரேப் கேஸ்ல என்னென்ன நியூஸ் தெரியாமல் அப்டேட் இல்லாம இருக்கு

  • @colorparadise7075
    @colorparadise7075 Před 6 měsíci +2

    Marudhanagayam video clip is greater than Indian -1 and Indian -2 🔥🔥🔥.
    Waiting for Marudhanagayam and Vikram -3 🔥🔥. Not Cringefest Indian -2.

    • @yourdumb
      @yourdumb Před 6 měsíci +1

      Ya bro Kamal and lokesh sendhu panalam

  • @haridassgamingyt201
    @haridassgamingyt201 Před 6 měsíci +11

    First

  • @amalanpierre
    @amalanpierre Před 6 měsíci +4

    BJP ya vachi seiya poranga sure. Hope it get release in theatres before the elections as the election compaign.

  • @sundarluckyuk2676
    @sundarluckyuk2676 Před 6 měsíci +2

    After long video 😡

  • @Senthil-nz9sw
    @Senthil-nz9sw Před 6 měsíci

    நீ வரவே வேண்டாம் இந்தியன் தாத்தா கோ பேக்

  • @colorparadise7075
    @colorparadise7075 Před 6 měsíci

    Indian -1 itself a cringefest movie 🤧. Why is the second part needed? Waiting for Vikram -3, Papanasam-2, and Vettaiyaadu Vilaiyaadu -2 🔥🔥🔥😎❤.

  • @nccsekar5151
    @nccsekar5151 Před 6 měsíci +1

    Bro manasatchiya thottu sollunga.unmaiyave intro video nallaavaa irukku????😁😁😁 Entha characterkum makeup set aagala. Bgm below average.Dialogue Jeyamohan sollave venaam👎👎👎.

  • @shrinarayan15
    @shrinarayan15 Před 6 měsíci +1

    Indian thatha iku 105 age ya aprm yepidi uyiroda irukaru😅😅😂 terlaye

    • @sinivasang3778
      @sinivasang3778 Před 6 měsíci +1

      90 years

    • @govin555
      @govin555 Před 6 měsíci

      ​@@sinivasang3778பைத்தியம் இந்தியன் 1996 அப்பவே கிழவனுக்கு 70 வயசு... இப்போ 2023 கணக்கு பண்ணு பைத்தியமே

  • @tinadaniel1742
    @tinadaniel1742 Před 6 měsíci +1

    Aniruth waste...ar rahman pls come bk

  • @mr.nesamani7243
    @mr.nesamani7243 Před 6 měsíci

    3:29 modi corona ku vilakketha sonnatha oru shot la pakalaya nee 😂😂😂😂😂

  • @yourdumb
    @yourdumb Před 6 měsíci +2

    Indha directors ku ena dha prechanaiyo... yen part 1 la use pana music directors aa use pana maatranga? Chandamuki, thani oruvan ipo indian... intro music aae mayiru madiri iruku... inum aniruth aa pudichi thongikitu irukaanga... avara konjam rest edhuka vidungaya... apo dha oru worth aana movie ku worth music aa poduvaaru... suma suma avara nondadinga ya