Video není dostupné.
Omlouváme se.

இராமகட்டி மலை அனுமான் | சஞ்சீவி மலை | கார்த்திகை ஞாயிறு | Sri Adhivaraganallur Hanuman Temple

Sdílet
Vložit
  • čas přidán 1. 08. 2024
  • வணக்கம்
    கடலூர் மாவட்டம் ஆதிவராகநல்லூர் இராமகட்டிமலை அனுமன் ஆலயத்தில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சிறப்பு வழிபாடு செய்கின்றார்கள்... நினைத்தது கைகூடும் இந்த தல இறைவனை வாய்ப்பு கிடைப்பவர்கள் தரிசனம் செய்யுங்கள்
    அமைவிடம்
    Sri Adhivaraganallur Hanuman Temple
    maps.app.goo.gl/HFyuMujpjHtaM...
    ஆண்டிமடம் - திருமுட்டம் - சோழதரம் - பாளையங்கோட்டை வழித்தடம் வழியாக செல்லலாம்

Komentáře • 2

  • @panneerselvamkuppusamy1704

    ஆன்மிக தொண்டு வாழ்க வளமுடன் 🙏

    • @ainkguravan
      @ainkguravan  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி ...🙏