தத்துவராயர் ஜீவசமாதி | வள்ளலார் வழிபட்ட மகான் thathuvarayar | thathuvaraya swamigal | 96003 23608

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • மகான் தத்துவராய சுவாமிகள் அதிட்டன ஆலயம் எறும்பூர் - புவனகிரி வட்டம் - கடலூர் மாவட்டம்
    திரு . ரகுநாதன்
    ஆலய அர்ச்சகர்
    96003 23608
    Thathuvaraya Swamigal
    Erumbur, Tamil Nadu 608704, India
    maps.app.goo.g...
    #Thathuvarayar
    #thathuvaraya_swamigal
    #thathivarayar_jeevasamathi
    #athitanam
    #தத்துவராயர்
    #தத்துவராயர்_ஜீவசமாதி
    #அதிட்டனம்
    #எறும்பூர்
    #Erumbur

Komentáře • 32

  • @sathagantvchannel5481
    @sathagantvchannel5481 Před měsícem

    சசிவன்ன போதத்தின் சிறப்பினை எடுத்துக் கூறியமைக்கு மிக்க நன்றி ஐயா

  • @SivaChidambaram-pp6ol
    @SivaChidambaram-pp6ol Před 25 dny

    வணக்கம் வணக்கம் உங்க வழி காட்டுதல் அருமை பெருமைகளை கூறி யதர்க்குநன்றி தெரிவித்து கொள் கிறேன் 👌

  • @vishwavishwanathan5013
    @vishwavishwanathan5013 Před 3 lety +4

    Om namah shivaya

  • @ShangarA-ho6jg
    @ShangarA-ho6jg Před 2 měsíci

    ❤❤❤❤❤❤

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 Před 9 měsíci +1

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @sivaprasanna369
    @sivaprasanna369 Před rokem +2

    Nandri ayya

  • @sankar7926
    @sankar7926 Před rokem +1

    ஓம் சிவயநம

  • @kramesh8325
    @kramesh8325 Před 2 lety +2

    நன்றி

  • @maheskumar1809
    @maheskumar1809 Před 3 lety +2

    நன்றி ஐயா

  • @babuiyererumbur2799
    @babuiyererumbur2799 Před 3 lety +10

    ஆடியோவுல எருமனூர்-ன்னு சொல்றிங்க. அது எறும்பூர்.எங்க ஊர் பேற ஏன் மாத்தி சொல்றிங்க

    • @ainkguravan
      @ainkguravan  Před 3 lety +5

      மன்னிக்கவும் எறும்பூர் தான் ஐயா...

    • @SLNVASU
      @SLNVASU Před 6 měsíci +1

      சரியான வழி சொல்லுங்கள் ஐயா..காட்டுமன்னார்குடி அருகிலா அல்லது சேத்தியாத்தோப்பு அருகிலா?

    • @gurupathams5931
      @gurupathams5931 Před měsícem

      சேத்தியா தோப்பு ஐயா...

  • @yogarajs2473
    @yogarajs2473 Před rokem +8

    பதிவு இட்ட சகோதரருக்கு வாழ்த்துக்கள்.
    அதே நேரத்தில் உங்கள் பதிவில் சிறு தவறு உள்ளது.
    காட்டுமன்னார்கோயில் வட்டம் அல்ல.
    முன்னாள் சிதம்பரம் வட்டம்.
    இப்பழுது புவனகிரி வட்டம்.
    எருமனுர் அல்ல.
    எறும்பூர்...

  • @mohankumarchellaiah7202
    @mohankumarchellaiah7202 Před rokem +4

    வணக்கம் ஐயா. பூசகரின் அலைபேசி எண் கிடைக்குமா?

  • @Mr.Vallalar
    @Mr.Vallalar Před 2 lety +2

    Arutperunjothi Thaniperungkarunai

  • @sathagantvchannel5481
    @sathagantvchannel5481 Před měsícem

    சமாதி எறுதான் கூறப்படுகிறதே அன்றி ஔிதேகம் அடைந்தார் என்று இதுவரை கேளவிப்படாதாக உள்ளதே ஐயா

  • @AllinAllTVMchannel
    @AllinAllTVMchannel Před 2 měsíci

    திருவண்ணாமலை அம்மணி அம்மன் கோவில் கருவறையில் மறைந்தார் அவர்கள் நிலை ஐயா கொஞ்சம் சொல்லுங்கள்

    • @ainkguravan
      @ainkguravan  Před 2 měsíci

      திருவண்ணாமலை பற்றி வரும் காணொளிகள் சொல்லுகின்றேன் நன்றி

  • @praveengirotra6448
    @praveengirotra6448 Před 5 měsíci

    I want to learn more about Sri Tathuvarayar swamigal. Where are how can I buy his books ?

  • @seekingsoul555
    @seekingsoul555 Před rokem +1

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தவிர
    தனக்கு வேறு குரு இல்லை என்று தான்
    திருவருட்பா பாடல்களில் வள்ளலார்
    சொல்கிறார்!
    அப்படி இருக்க அவர் திருவருட்பா
    எந்த பாடல் வரிகளில் தத்துவராயரை
    பற்றிக் கூறுகிறார் என மேற்கோள்
    காட்ட இயலுமா..?

    • @ainkguravan
      @ainkguravan  Před rokem +1

      வணக்கம் திருவருட்பா உரைநடை பகுதியை பார்க்கவும் நன்றி..!

    • @seekingsoul555
      @seekingsoul555 Před rokem +4

      @@ainkguravan ​ @ஐங்குரவன் - Ainkguravan உரைநடையில் அவர் பெயரை மேற்கொளாக மட்டுமே கூறுகிறார்.. அவரை வள்ளலார் குருவாக வழிபட்டதாக குறிப்பு இல்லை..🙄🙄

  • @praveengirotra6448
    @praveengirotra6448 Před 5 měsíci

    Which is the closest hotel to stay nearby ?

    • @ainkguravan
      @ainkguravan  Před 5 měsíci

      சேத்தியாத்தோப்பு - 3 கிமீ சிதம்பரம் -25 கிமீ விருத்தாச்சலம் - 23 கிமீ

    • @ainkguravan
      @ainkguravan  Před 5 měsíci

      வடலூர் - 12 கிமீ

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn7241 Před 2 lety +2

    எறும்பூர்