என்ன இதுவும் கங்கைகொண்ட சோழபுரமா ? கூழமந்தல் | கங்கை கொண்ட சோழிஸ்வரர் கோயில் | Indian Histropedia

Sdílet
Vložit
  • čas přidán 28. 10. 2021
  • #IndianHistropedia #Sivaraman #Gangaikondacholapuram #கூழமந்தல் #என்னஇதுவும்கங்கைகொண்டசோழபுரமா #கங்கைகொண்ட சோழிஸ்வரர்கோயில் #கங்கைகொண்டசோழபுரம் #Rajendrachola #Rajendracholan
    In this video, we are going to see about a wonderful temple which is built in the reign of Rajendra Chola and it is built by his guru ESANA SIVA PANDITHAR. this temple is named "Gangaikonda Choleeswarar". also this place is called Gangaikonda Chola Puram. Please do watch the video.
    என்ன இதுவும் கங்கைகொண்ட சோழபுரமா ? கூழமந்தல் | கங்கை கொண்ட சோழிஸ்வரர் கோயில் | Indian Histropedia
    Orator: Sivaraman.
    Source of content from Books and internet.
    Subscribe - / indianhistropedia
    Join Button: / @indianhistropedia
    I will give you more interesting information on history and books. Thank you for your support.
    Catch me in
    FB : / siva.raman.7
    Instagram : sivaraman.natarajan
    twitter: @siva131187
    email: nsivaraman87@gmail.com
    The image source of ESALAM TEMPLE is from the internet. thanks to image creators and generators.
    stock footages like Paddy Field and Lake are downloaded from the Videvo website. thanks, team.
    "Stock footage provided by Videvo Team downloaded from www.videvo.net"
    Some video clips in this video are used from ‪@TamilPaadhai‬ channel video. Thanks to Kathir for permitting me to use the video clips.
    Copyright Infos:
    ==============
    The copyright ACT 1976 Under Section 107 says The CopyRighted content can be used for purposes like criticism,
    comment, news reporting, teaching, scholarship, and research. We're Using these Images from internet to spread history and educate people !!! with a better experience.
    thanks for all image creators and generators.
    Disclaimer
    This video is only for entertainment purposes. It is completely documented based on the content that I have read in the books and on the Internet. My respect and thanks to the researchers and authors who wrote the content. Whatever I read, I used to share it with my near and dear ones, and friends. Similarly, I document the history-related content - the things that I look upon, the temple architecture and sculptures, the books I read - and present it to you in a simple and understandable format.
    The CZcams channel Indian Histropedia is not responsible for making content as evidence or material for highlighting any real incident or characters. The broadcaster of this channel is a messenger and sharer of information and strives to verify, but cannot warrant the accuracy or completeness of the information that is shared.
    We assure that none of the content is directed towards hurting anyone’s feelings, beliefs, or philosophies. If it still does affect you in any way, it would purely be coincidental and not intend to harm you in any case.
    Copying this content or reproducing this content or publishing this content on other platforms is prohibited unless the channel admin gives an official mail acknowledgement to use the content.
    என்ன இதுவும் கங்கைகொண்ட சோழபுரமா ?,கங்கை கொண்ட சோழிஸ்வரர் கோயில்,கூழமந்தல்,indian histropedia,sivaraman indian histropedia channel,indian histropedia channel,sivaraman,Rajendra chola,rajadhiraja chola,கோயில் கட்டிடக்கலை,தமிழர் கட்டிடக்கலை,மரபு கட்டிடக்கலை,கட்டிடக்கலை,gangai konda cholapuram,gangai konda chozhapuram,gangai konda chozhapuram history in tamil,கங்கைகொண்டசோழீச்வரம்,Gangaikonda Choleeswarar,Koozhamandal,கங்கைகொண்ட சோழபுரம்,kanchipuram

Komentáře • 165

  • @MK-xf5gy
    @MK-xf5gy Před 2 lety +4

    சரி! இப்போது காண்பித்து விட்டீர்கள். கண்டிப்பாக வருவேன். காஞ்சிபுரத்திலிருந்தும் ///செய்யாரில் இருந்தும் 13/15 கிலோ மீட்டர்கள் தான் என்ற விவரமே பொறுத்தமாக இருக்கும். Thank you so much. I am very excited to see your other videos

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 Před 2 lety +5

    வியக்க வைத்த சிறந்த பதிவு..தமிழர்களின் கலைநயத்திற்கு எல்லையே இல்லை...! அறியப்படாத ..வெளிச்சத்திற்கு வராத நிறைய விசயத்தை தங்கள் பதிவின் மூலமாக காணமுடிகிறது...வரலாற்று சிறப்பு மிக்க பதிவு...பாராட்டுக்கள்.

  • @malarkodia1108
    @malarkodia1108 Před 2 lety +16

    அருமையான தகவல் ஐயா...வருங்காலத்தில் தங்கள் அறிவு கடலை தொகுத்து புத்தகமாக வெளியிடவும்...வருங்கால சந்ததி பயன்பெற...🔱🌾

  • @pandikannan4463
    @pandikannan4463 Před 2 lety +9

    தொடரட்டும் உங்கள் வரலாற்று பணி!

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 Před 2 lety +13

    நம் தமிழ்நாட்டில் தமிழரின் பண்பாடும் வரலாறும் மீட்க்க வேண்டும் அதற்கு இந்த வீடியோ பதிவுகள் போன்று இன்னும் பல வீடியோ பதிவுகளை ஐயா அவர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்

  • @sarala1232
    @sarala1232 Před 2 lety +3

    அழகான கோவில் அமைதியான இடம் 🙏🙏🙏🙏🙏

  • @cchandrasekaran1597
    @cchandrasekaran1597 Před 2 lety +8

    அருமையான தகவல். கட்டடக் கலை பற்றிய விளக்கங்கள் மிக அருமை.

  • @rudrakumar968
    @rudrakumar968 Před 2 lety +4

    மிக்க நன்றி எங்கள் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கங்கை கொண்ட சோழீஸ்வரர் ஆலயத்தை பற்றிய தகவல்களுக்கு

  • @jayaramanramakrishnan4686

    மிகவும் அழகான கோவில்!

  • @sundarabhaskaran6258
    @sundarabhaskaran6258 Před 2 lety +6

    அருமையாக விவரிக்கப்பட்ட தகவல்👍👍👍👌👌👌

  • @SurendarKshatriya
    @SurendarKshatriya Před 2 lety +5

    வணக்கம் சகோதரரே தங்கள் பதிவு மிகவும் அருமை. ஒர் தாழ்மையான வேண்டுகோள் தக்ஷிணாமூர்த்தி என்ற வடசொல் பொருள் தென்னக மூர்த்தி என்பதே ஆகும். இவர் தமிழ் பெயர் மாமுனி மயன் இவரே கல்வி கலையின் ஆசான் குறிப்பாக கட்டிட சிற்ப கலைகளுக்கும் இவரே ஆசானாவார். பின் வரும் தங்கள் பதிவுகளில் இவரை மாமுனி மயன் என்றும் சேர்த்து குறிப்பிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் 🙏 மிக்க நன்றி சகோதரரே 🙏

  • @ramaswamyranganathan1270

    மிகவும் நன்றி. பல்லாண்டு வாழ்க

  • @kousalyap2375
    @kousalyap2375 Před 2 lety +2

    Very beautiful explanation

  • @travelingaddict9165
    @travelingaddict9165 Před 2 lety +6

    திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் அருகே அமைந்துள்ளது. இராஜேந்திர சோழனின் நினைவிடம்.

  • @MK-xf5gy
    @MK-xf5gy Před 2 lety +1

    எனது சோகம் 1982//83 காலகட்டத்தில் இந்தத் தாலுக்காவிலேயே பணியில் இருந்தேன். ஒரு ஆள் கூடச் சொன்னதில்லை. ஒரு hint கூட கொடுத்ததில்லை.

  • @indiraramraj1847
    @indiraramraj1847 Před 2 lety +11

    Excellent description. Lot of details explained abt the inscriptions . U did a gt job. Thank u so much . This is how u have to give details. I am from USA. Thanks once again

  • @kalarani7615
    @kalarani7615 Před 2 lety +1

    மிகவும் அருமையாக இருக்கு நன்றி.

  • @anjaliarul2069
    @anjaliarul2069 Před 2 lety +4

    நானும் சென்றுள்ளேன் மிகவும் அழகாக இருக்கும்..... நான் 4வருடங்கள் முன்பு சென்றுள்ளேன்.....சரியான பராமரிப்பு இல்லை....

  • @vasudevanb1558
    @vasudevanb1558 Před 2 lety +5

    Brother nalla clean ah explain pandringa valthukal 🙏🙏🙏

  • @subramaniyamkandasamy2811

    சிறப்பான கோயில், மிக சிறப்பான விளக்கம்.