😲இப்படிதான் இருப்பாரா ராஜேந்திர சோழன் : சோழதேசம் நோக்கி ஓர் பயணம் | EP 10 | Karthi | PS 1

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 29

  • @IGtamil
    @IGtamil  Před rokem +1

    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 1 : czcams.com/video/VEfu_rh4CNE/video.html
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 2 : czcams.com/video/cftOUSBAvFA/video.html
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 3 : czcams.com/video/pKvoj1YHqIw/video.html
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 4 : czcams.com/video/yMwhpCVucYo/video.html
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 5 : czcams.com/video/2m34nH93Z9s/video.html
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 6 : czcams.com/video/RTi8inyOoVg/video.html
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 7 : czcams.com/video/oUs8Q703-DU/video.html
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 8 : czcams.com/video/Q30vNSpdMj0/video.html
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 9 : czcams.com/video/6CwaW6JssQs/video.html
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 10 : czcams.com/video/iy_C7ZKRxhQ/video.html

  • @vigneshpandi2061
    @vigneshpandi2061 Před rokem +1

    எங்க ஊர்...🤩சோழ தேசம்🕉🔱📿

  • @balajikulasekaran6910

    Cholas saw the Pandyas as a constant threat to their existence. That was the reason they focused on subjugating them as long as possible. Cholas had the finest standing armies at that time

  • @prasanth0129
    @prasanth0129 Před rokem

    Thara azhagu aagite poraanga 😍

  • @citizen190
    @citizen190 Před rokem

    Tara...love you ♥️

  • @KanagalingamJothi
    @KanagalingamJothi Před rokem +1

    What a neat presentation Sister 😇 Kudos to your entire team

  • @bhuvansathyanarayanamoorth8517

    Pls don't change the information and this Kovil is built fully but demolished by other kings and check the info once again team

  • @rameshrajaa8691
    @rameshrajaa8691 Před rokem +3

    அடுத்து ராஜ ராஜசோழனபத்தி படம் வந்தா அடுத்த ரெண்டு வாரத்துக்கு அத பத்தி தான் வீடியோ
    வரும்.

  • @vijaysathiya8052
    @vijaysathiya8052 Před rokem

    Enga areya sister

  • @சுரேஸ்தமிழ்

    பகுதி ஒன்றில் முழுமையாக இலங்கையை மணிரத்தினம் சிங்கள நாடாக காட்டியிருக்கிறார் பகுதி இரண்டில் தமிழர்களின் தாயகமாக காட்ட வேண்டும் சிங்களவர்கள் தெற்கில் தான் பலமாக இருந்தனர் வடக்கு தமிழர்களின் பூமி
    இரண்டாவது சோழர்களின் அரண்மனைகளில் சமஸ்கிருத மந்திரத்தில் தான் ஓதப்படுவதாக காட்டி இருக்கின்றார் அங்கு முழுமையாக தமிழ் மந்திரங்கள் ஓதப்படுவதாக காட்டப்பட வேண்டும்
    சோழனின் கொலையோடு சம்பந்தப்பட்ட பிராமணர்களுக்கு சோழர்களால் தண்டனை கொடுக்கப்பட்டது காட்டப்பட வேண்டும் நூற்றுக்கணக்கான பிராமணர்களை தமிழ்நாட்டில் இருந்து வெளியேறியதையும் காட்ட வேண்டும்
    சோழனின் கொலைக்கு மூல காரணமாக செயல்பட்ட சேர நாட்டில் இருந்த
    காந்தவூர் சாலை மீது சோழர்கள் படையெடுத்து தரைமட்டம் ஆக்கியதை பகுதி இரண்டில் காட்டப்பட வேண்டும்

  • @PerumalPichai
    @PerumalPichai Před rokem

    Tara 😍😍🤤🤤

  • @arusekar
    @arusekar Před rokem

    Let the euphoria do not wane. So many you tube video so many people benefitted. Let some one form a trust to approach the Hindu Relegious Dept renovate all these temples. Contribute to a trust. for Raja Raja Sozhan , for renewation of these monuments.There is no use on solely depending Govt.

  • @nandhu2397
    @nandhu2397 Před rokem

    Udaiyaar kathai ya kelunga. Real story

  • @Padmavenu
    @Padmavenu Před rokem

    What is the name of the researcher interviewed in the video

  • @Ravanan566
    @Ravanan566 Před rokem

    பெண்ணே கங்கையை சென்று தொட்டு வரவில்லை போர் விருந்து வெற்றி பெற்று வந்தான் ராஜேந்திர சோழன் அப்படி தான் சொல்ல வேண்டும் அதனால் தான் கங்கைகொண்ட சோழபுரம்

  • @anandmax2459
    @anandmax2459 Před rokem +2

    கோபுரம் வேறு, விமானம் வேறு.... கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் விமானம் மட்டுமே உள்ளது, கோபுரம் கிடையாது.....sis Tara...

  • @mohansubbramani8564
    @mohansubbramani8564 Před rokem +1

    வாளில தண்ணிதானே இருக்கும் எப்படி கோபுரம் இருக்கும் 😂😂😂

  • @Mahe15
    @Mahe15 Před rokem

    Tara is moved 😒

  • @ntnentertainment4105
    @ntnentertainment4105 Před rokem

    பார்வதி பாப்பா இல்லையா பார்வதிய உங்க சேனல்ல வைத்து எடுக்க வேண்டியதுதானே கொஞ்சம் கிளுகிளுன்னு பதில் சொல்லுவார்கள் 😹

  • @ntnentertainment4105
    @ntnentertainment4105 Před rokem

    Anchor she look like she is aged girl

  • @realBlazeMemes
    @realBlazeMemes Před rokem

    You are an opportunist, using PS-1 name on your title but still saying “nothing related” 3-4 times in your video. Try to be original, it’s shameful to sponge off others hard work for your views! 👎

  • @ananthanthirumala1176

    கங்கை கொண்டாசோழ புரம் கோவிலை ஒழுங்காகவே காட்டல கல்வெட்டு சிலைகள் போன்றவற்றை இன்னும் சிறப்பாக காட்டலாம் வெறும் பேச்சு வெட்டிதான்

  • @mahenderanpriya2537
    @mahenderanpriya2537 Před rokem +1

    Podi loosi

  • @karthikvnr4924
    @karthikvnr4924 Před rokem

    இந்த நந்திய கட்டியது உடையார்பாளையத்து ஜெமின் ராஜேந்திர சோழன் அல்ல.....