கண்ணோட்டம்: யோவான் John 1-12

Sdílet
Vložit
  • čas přidán 11. 11. 2020
  • யோவான் 1-12 வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். இஸ்ரவேலின் சிருஷ்டிகரான தேவன் தன் அன்பையும், நித்திய வாழ்வையும் இந்த உலகத்திற்கு ஈவாய் வழங்க, மனித ரூபம் எடுத்து இயேசுவாய் அவதரித்தார்.
    #BibleProject #வேதாகமவீடியோக்கள் #யோவான்
    வீடியோ கிரெடிட்ஸ்
    தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
    Diversified Media Private Limited
    Hyderabad, India
    ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
    BibleProject
    Portland, Oregon, USA

Komentáře • 10