EMI: Loan-ல வண்டி வாங்கி EMI கட்டினாலும் வண்டி சொந்தமாகாது | Naattu Nadappu | நாட்டு நடப்பு

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • In this video explaining about EMI, NOC and Hypothecation
    How Hypothecation plays major role in insurance amount
    #emi #lic #hypothecation #naattunadappu #நாட்டுநடப்பு

Komentáře • 574

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Před rokem +112

    இனி வண்டிய வித்தாலும் வாங்குனாலும் கவனமா இருங்க?
    Full Video: czcams.com/video/YghYwn909mk/video.html

    • @sudharsan617
      @sudharsan617 Před rokem

      czcams.com/video/v88Ui62nf0w/video.html

    • @blikevishnu9276
      @blikevishnu9276 Před rokem

      czcams.com/video/1Zu9Bt88mI4/video.html

    • @Dirty_talk_02
      @Dirty_talk_02 Před 8 měsíci

      Bor neeinga vera anga yanaku NOC document kuduthava apedi tha orutha nanaee update pani thara 1000 kuduinga soli vaingana apa yanaku ithu pathila detial ah thareyathu call pani katathuku mudeingeduchi update panita solita ana en documents la apediyaee tha bro iruku apa yanaku thareyala nanu vaingenu vainthuta ippa 2 years vera aachi😢 enna panarathu thareyala vera solution irukuma NOC kuda avanaee kuduthutu nanaee pani tharanu 1000 maee vaingekana ippa NOC copy kuda illa en keta😢ithuku enna solution bank name (indusind bank Ltd)

    • @sureshannamalai9940
      @sureshannamalai9940 Před 8 měsíci

      Ji Ennoda Bike KA registration Naan Laon lam podala full cash Kuduthu eduthen TN la Ottanum na NOC thevai paduma
      Enna lam Thevai nu sollunga ji

    • @saishankar9921
      @saishankar9921 Před 6 měsíci

      Your content is great and informative. However you come to the subject only from 1.54. Till 1.53 the drama is waste of time

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Před rokem +234

    தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்களை தெரியாதவனுக்கு புரியும் வகையில் சரியான முறையில் சொல்வதில் தேநீர் இடைவேளை என்றும் முதன்மை 🙏

  • @gandanmani1203
    @gandanmani1203 Před rokem +468

    வண்டி எடுக்கும்போதே என்ன தேவை என்ன தேவை யாரும் சொல்ல மாட்டாங்க இதுதான் உண்மை

    • @beef-roast
      @beef-roast Před rokem +12

      Avangalum kekamaatanga adhuvum unmai nambaloda ariyaamai dhan pala peroda arasiyal
      Muttal ah irukuradhu thappu

    • @funzone3.078
      @funzone3.078 Před rokem +6

      நமக்கு தேவையான விவரங்களை நாம் தான் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அறியாமை என்றுமே ஆபத்துதான்

    • @gandanmani1203
      @gandanmani1203 Před rokem +12

      மாதம் மாதம் பணம் மட்டும் வசூல் செய்கிறீர்கள் அல்லவா கடைசி மாதம் சொல்லலாம் அல்ல என்ன தேவை என்று

    • @user-rn3md9nx1r
      @user-rn3md9nx1r Před rokem +2

      @@beef-roast eadhu muttal illa nanbha, its the responsibility of the bank to tell wt to be done post clearance of all dues.
      also when they provide loan the chk all why not they help customers to clear NOC???
      many ppl not aware of this NOC
      so dont simply say Muttal, do you know all financial related clearance detials?

    • @prasanthm4161
      @prasanthm4161 Před rokem +2

      @@beef-roast ithu muttaal illa bro avanga antha field la irukkanga avanga than ellam sollanum first ahh ....common people ku yaarukkum theriyathu avanga sonna than theriyumm...

  • @pandiyarajann2947
    @pandiyarajann2947 Před rokem +164

    இது போன்ற விவரங்களை வாகன ஷோரூம் உரிமையாளர்கள் தெரியப்படுத்துவதில்லை சுயநலவாதிகள் அவர்களுக்கு தேவை வண்டி விற்றால் போதும் தேனீர் இடைவேளை யூடியூப் சேனலுக்கு நன்றி

  • @ruready7898
    @ruready7898 Před rokem +24

    நல்ல வேலை நான் இன்றைக்கு தான் கடைசி தவனையை செலுத்த போகிறேன் இப்பெமுதாவது தெரிந்ததே இதை என் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன் தெரியப்படுத்தியதற்கு நன்றி சகோதரர்

  • @mangaimangai6250
    @mangaimangai6250 Před rokem +59

    இது நிறையபேருக்கு தெரிவதில்லை , பயனுள்ள தகவல் நன்றி சகோ

  • @ramv9589
    @ramv9589 Před rokem +34

    இந்த மாத கடைசியில வண்டி லோன்ல எடுக்கலாம்னு இருந்தேன், இதுல இவ்வளவு பிரச்சினைகள் இருக்கா. நன்றி

    • @rranganathan4598
      @rranganathan4598 Před rokem

      Take loan from PSU Bank. I've taken from UBI and they have taken care to remove hypothication on the last EMI.

  • @goldking6892
    @goldking6892 Před rokem +36

    சமுதாயத்திற்கு தேவையான தகவல் அனைத்தையும் , எளிதில் புரியும் படி விளக்கும் உங்களுக்கு நன்றிகள் கோடி

  • @rajasekaran256
    @rajasekaran256 Před rokem +12

    நான் கார் வாங்கி இத அனுபவிச்சேன்...இத எல்லோரும் புரிஞ்சிகிராமாரி பதிவு போட்டதுக்கு நன்றி...

  • @kannadasan6631
    @kannadasan6631 Před rokem +57

    வீடியோ கடைசியில் இவர் சொல்வது உண்மையே 👍

  • @user-lr6im3uk1q
    @user-lr6im3uk1q Před rokem +30

    வண்டி வாங்கும் போது நல்லா நெய் ஒழுகுற மாதிரி valuvalunu👍பேசுவானுக ஆனால் எவனும் இதை உருப்படியா சொல்ல மாட்டானுக எல்லாம் காசு காசு னு தா நச்சரிப்பானுக . தகவலுக்கு நன்றி சகோ🙏🙏

    • @pspp592
      @pspp592 Před rokem

      Brother'neenga solvadhu nooru sathaveetham sathyama unmi

  • @yaanaikandindigul
    @yaanaikandindigul Před rokem +9

    உங்க வீடியோ பாக்குற வரைக்கும் எனக்கு எந்த விஷயம் தெரியாது, ரொம்ப நன்றி. அருமையான பதிவு, மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @ramesh_rrl
    @ramesh_rrl Před rokem +127

    Luckily I know this earlier. I have applied for a new one through online. Within 7 days I got a new RC. I spent only 100 rupees for pollution certificate and 215 for a new RC book. One should apply this with an attached online application form, NOC, pollution certificate and a valid vehicle insurance. Keep in mind, we need to submit the old RC to get a new one. I hope this might help someone. Kudos to The team🎉

    • @mryamahar1544
      @mryamahar1544 Před rokem +1

      Noc vaanguradhuku evlo broo kettanga

    • @karnajis5003
      @karnajis5003 Před rokem

      இன்சுரன்ஸ் third party இருந்தாலே போதுமா

    • @ramesh_rrl
      @ramesh_rrl Před rokem +1

      @@karnajis5003 Any insurance is fine.

    • @007m3
      @007m3 Před rokem +1

      @@mryamahar1544 NOC free bro. Neenga enga loan vanganeengalo Anga poi vangunga

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py Před rokem +1

      Really it is useful.

  • @Kbupathicivil1
    @Kbupathicivil1 Před rokem +79

    Screen play, script, BGM,Acting everything Super....

  • @selladuraigovindhan7128
    @selladuraigovindhan7128 Před rokem +3

    நண்பர்களே! படிப்பறிவு இல்லாத பாமரமக்கள் புரியும் படியாக விளக்கமாக நடித்து புரிய வைத்த உங்களுக்கு மிக மிக நன்றியினை தெரிவித்தைக் கொள்கின்றேன்.

  • @chandranmelur7935
    @chandranmelur7935 Před rokem +10

    அடுத்த எபிசோட்களில் இதுபோன்ற தகவல் எதிர்பார்க்கிறேன்.

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Před rokem +9

    இது நல்ல பதிவு அவர்கள் எதுவும் சொல்லமாட்டார்கள் நாம் புதிய வண்டி வாங்கிய சந்தோசத்தில் இஷ்டத்துக்கு கையெழுத்து போட்டு கொடுப்போம்

  • @karthikeyanmani6348
    @karthikeyanmani6348 Před rokem +10

    Loan process 30min, automatic, but
    Loan closure 1day, 2day, Xday, manual, server down, etc., Never end, purposeful avoidance......

  • @lakshmansingh6692
    @lakshmansingh6692 Před rokem +3

    பயனுள்ள தகவல் தந்த இந்த teamக்கு நன்றி

  • @agalkayalprincess6392
    @agalkayalprincess6392 Před rokem +1

    Romba nandri brothers, ithu pondra vishayam loan kuduppavarum solvathillai, vandi showroom um solvathillai

  • @teezzz7883
    @teezzz7883 Před rokem +1

    இவ்வளவு வியக்கணம் பேசும் bank loan முடியும் போது இந்த formet aa பண்ணி கொடுத்தா நாங்க clear பண்ணிக்க போறோம். இன்னமும் இந்த details aa யாருகிட்டும். சொல்ல மாட்டிகுது.இந்த மாதிரியான banks

  • @Krn264
    @Krn264 Před rokem +3

    அருமையான பதிவு நண்பரே உங்கள் பதிவு பலருக்கு பயன் உள்ளதாக இருக்கும்

  • @SamS-jv1jf
    @SamS-jv1jf Před rokem +1

    Super
    Naanum vandi Emi la tha vang Na
    ana noc Vanga la
    Apdi na yenna nu kuda theriyathu video pathu tha kathukitta
    So Romba Tanks Tanks

  • @psmrmasi4908
    @psmrmasi4908 Před rokem +4

    உண்மையான வார்த்தைகள் நண்பா பைனான்ஸ் இன்சூரன்ஸ் மக்களுக்காக செய்கிறார்கள் மக்களுக்கு தெளிவுபடுத்துவதை மறந்து விடுகிறார்கள்

  • @srihariprasanth868
    @srihariprasanth868 Před rokem +13

    I like this type of explanation.I want the explanations like this.

  • @tamilmech1210
    @tamilmech1210 Před rokem +5

    First time ever good camera angles, good editing, well screenplay & dialogues ...

  • @NaveenKrishnan0508
    @NaveenKrishnan0508 Před rokem +1

    💯 correct தலைவரே bank details pathi konjam video podunga தலைவரே epdi loan apply pandrathu cibil problems clear pandrathu EMI pathina details la sonengana மக்களுக்கு ரொம்ப உதவி இருக்கும் 👍🏾🙏🏾

  • @sash-3003
    @sash-3003 Před rokem +2

    Really it's tooo useful thanks for making this video ,even so many educated also doesn't know ,still now also I didn't know

  • @vijayselva7109
    @vijayselva7109 Před rokem +2

    Perfect timing la video post poteenga....👍

  • @vvarun1322
    @vvarun1322 Před rokem

    உங்கள் வீடியோவில் எனக்கு மிகப்பெரிய தகவல்கள் கிடைத்திருக்கிறது உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்

  • @joesh-twinklebutterfly302

    We never go to RTO office for getting new RC. Dealers take the responsibility. Dealer-Customer relationship is changing into Financier-Customer relationship after the loan and it stays longer than dealer relationship. Finance companies should take the responsibility of updating the RC and give it to the customers after EMI closure.

    • @gokukn2336
      @gokukn2336 Před rokem +3

      Exactly. Govt should create new law for this. Finance company / bank should complete this process and give new Rc to customer. Its a headache for customers even after completed the emi. F*king stupid rules these are.

    • @nandananda-wg6rn
      @nandananda-wg6rn Před 9 měsíci

      Same for bank home loan. MODT. (2 times).
      We have to do for getting and closing on our money (huge) in the name of registration and cancelation.also time.
      Process should be simplified. Please government and judicial should look in to this matter and give good solution.

    • @Dirty_talk_02
      @Dirty_talk_02 Před 8 měsíci

      Bor neeinga vera anga yanaku NOC document kuduthava apedi tha orutha nanaee update pani thara 1000 kuduinga soli vaingana apa yanaku ithu pathila detial ah thareyathu call pani katathuku mudeingeduchi update panita solita ana en documents la apediyaee tha bro iruku apa yanaku thareyala nanu vaingenu vainthuta ippa 2 years vera aachi😢 enna panarathu thareyala vera solution irukuma NOC kuda avanaee kuduthutu nanaee pani tharanu 1000 maee vaingekana ippa NOC copy kuda illa en keta😢ithuku enna solution bank name (indusind bank Ltd)

  • @dhanapal-e3688
    @dhanapal-e3688 Před rokem +2

    விபரம் தொியாதவா்களுக்கு எளிமையாக புாியவைத்தவா்களுக்கு 🙏💕

  • @jananivideojananivideo3213

    Very Super ethupola neraya velepunaru clip podunga sir.padetha muddalka neraya peareruksnka

  • @r.paramasivam352
    @r.paramasivam352 Před rokem +8

    அருமை அருமை
    முக்கியமான பதிவு
    இன்றய தலைமுறையினர்
    அறிந்திருக்க வேண்டிய
    பதிவிட்டமைக்கு
    நன்றி நன்றி நன்றி

  • @rajasiva971
    @rajasiva971 Před rokem +31

    Oru EMI pay pannala na Phone pnni solra Finance institutions why EMI close aagidichina NOC kku call panni sollamatranga? The government should take some action on this. Once EMI closed an automatic process should be there to get a new RC.

    • @gautamnatraj2917
      @gautamnatraj2917 Před rokem

      Exactly

    • @hari_prasath_tsm
      @hari_prasath_tsm Před rokem

      Athuku neenga gov. Institution or nationalized banks la loan vaanganum... Easy aah kadaikithunu private ku poona ipdithaan aahum

    • @rajasiva971
      @rajasiva971 Před rokem +2

      @@hari_prasath_tsm Private or Government the service should be same to end customer. And all service should be more beneficial to customers not to the finance institutions.

    • @hari_prasath_tsm
      @hari_prasath_tsm Před rokem

      @@rajasiva971 apa namma T&C full ah padichii paathu therinjikittu then sign pannanum avanga × mark panni thara place la laam kannamooditu sign pannaa atlast they will show the document and say you only accepted and signed on this papers nu

    • @rajasiva971
      @rajasiva971 Před rokem

      @@hari_prasath_tsm correct than ji. In my view some changes should come to make customer benefits.

  • @gunalan4705
    @gunalan4705 Před rokem +7

    Thanks, I am also paying emi for my bike. Informative

  • @niyasahamedl6126
    @niyasahamedl6126 Před rokem +1

    Broooo, Videography bayangaram vera lvl bro spr idhe maariye panunga

  • @MohanKumar-cp8ro
    @MohanKumar-cp8ro Před rokem

    Indha thalavali irukka koodadhu nu naan personal loan pottu vandi vaangitean. Loan um one year la mudichidalaam RC leyum indha maadhiri prachanainga varaadhu. Interest rate difference between personal and two wheeler loan is hardly 3% per annum. Adhuvum personal loan one year naala max 500-600 rs thaan neenga extra va pannuveenga (for the entire loan amount). It will save lot of time (indha maadhiri process la )

  • @mn4204
    @mn4204 Před rokem +1

    Good job friends 👍. நானும் EMI ல தான் வாங்குனேன். But இப்போ சொந்த மாக்கிட்டேன். RC book லயே பைனான்சியர் பெயர் இருக்கும், NOC வாங்கி , RTO ல குடுத்தா பைனான்சியர் பெயர் எடுத்துடுவாங்க.

    • @Azi-Fa_2015
      @Azi-Fa_2015 Před 2 měsíci

      Epdi bro itha panrathu details sollunga

  • @balakrishnan6079
    @balakrishnan6079 Před rokem +1

    Nanri sir......
    intha information sonnathukku.....

  • @Gunashekar58
    @Gunashekar58 Před rokem +6

    If you go with standard financial bank , they will send the NOC along with detail that you need to do with RTO.. For me Kotak bank gave the NOC along with next steps of action to be taken by me...

  • @vijayakrishna7342
    @vijayakrishna7342 Před rokem +8

    Well Said Brother...it is a kind of awareness

  • @abhiyasri
    @abhiyasri Před rokem +1

    நல்லா தகவல் நண்பா ரொம்ப நன்றி

  • @suntech8014
    @suntech8014 Před rokem +1

    அருமையான பதிவு சகோதரர்களுக்கு நன்றி...

  • @kayalajeetha6901
    @kayalajeetha6901 Před rokem +1

    Thalyva uingalukku oru salut

  • @crajasekar3557
    @crajasekar3557 Před rokem +1

    மிகவும் அருமை நன்றி

  • @jillusuresh4890
    @jillusuresh4890 Před rokem +1

    உங்கள் கோபம் நியாயமானது

  • @yuvarajmanivannan9903
    @yuvarajmanivannan9903 Před rokem +3

    I got to know this process very recently... This information is much useful.. Thanks team for your valuable videos 👏👍👍

  • @darani123
    @darani123 Před rokem +7

    An amendment has to be passed to make financiers or dealers deal with hypothication removal. This needs to be done even after mortgage loans (MORTH)

  • @dtube123
    @dtube123 Před rokem +8

    Yes everybody is busy with attractive words to sell products but nobody tells the dark side of their product. Example credit card after grace period they charging a lot which we see like rocket vatti . Be careful to always ask about the problems and darkside on any products and give your effort for Google it.

  • @arahimkhan
    @arahimkhan Před rokem +3

    Hats off to the team, such a creative video till the end. Impressive

  • @Murali86
    @Murali86 Před 2 měsíci +1

    Very very most useful information, fantastic 🎉

  • @summerwind3217
    @summerwind3217 Před 5 měsíci +2

    நான் சமீபத்தில் ஒரு பைக் ஷோரூம் போயிருதேன். 66 கேள்விகள் கேட்டேன். பைக் இன்னிவர எடுக்கல. அவனும் என்ன கூப்பிடல 😆😆😆😆😆😆😆.

  • @sakthinagaraj8217
    @sakthinagaraj8217 Před rokem +1

    Thank u bro enaku ithu theriyathu, now am going to take new rc

  • @gobibrothers....4152
    @gobibrothers....4152 Před rokem +1

    மிக்க நன்றி நண்பரே..🙏

  • @samuelsamu633
    @samuelsamu633 Před rokem +2

    Super video eadutha anbu brotheruku nantri 💖

  • @ashok199t3
    @ashok199t3 Před rokem +3

    Great Camera Work! and ofcourse a nice information as always..

  • @radhakrishna-sb8qy
    @radhakrishna-sb8qy Před rokem +1

    Very useful for every one and edha pathi konjum elarukum puriyura mari solunga unom details ha

  • @anithap6082
    @anithap6082 Před rokem +2

    Very very useful message.... Thanks.....

  • @nagakannanka
    @nagakannanka Před rokem +7

    Your videos are practically useful. Nice.

  • @vasanthakumarks9464
    @vasanthakumarks9464 Před rokem +3

    Hats 👒 off team

  • @adithya9791
    @adithya9791 Před rokem +3

    Last month only I completed my 12 months bike EMI and collected NOC directly from bank and gave it to RTO along with RC card they gave me new card after 1 week where the bank name is removed officially we are the owner

  • @selvaganesh9864
    @selvaganesh9864 Před rokem +3

    Bro hats off to your efforts for this video but please check the screen on laptop atleast open any browser and do bcz laptop screen in lock stage

  • @sathishkumarsathishkumar2334

    Super sir nanum eppave poi NOC vangara sir

  • @vigneahlakshimi1771
    @vigneahlakshimi1771 Před rokem +1

    Kandippa bro last onnu sonninga paruinga... 💯💯

  • @satheeshkumar6123
    @satheeshkumar6123 Před rokem +2

    அண்ணா, நா பைக் 2017 எடுத்தேன் EMI 2018முடிச்சிட்டேன் ஆனா ஹைபதிகேசன் வாங்கல,2019ல 1300rs அக்கௌன்ட்ல அமௌன்ட் எடுத்துட்டாங்க, என்ன காரணத்துக்காக எடுத்தாங்கங்கனு கேட்டேன் பேண்டிங் பைன் அமௌன்ட் சொல்லி, ஹைப்போதிகேசன் வாங்குனு சொல்லிட்டாங்க, இந்த பார்ம் வாங்க கம்பெனிக்கும் RTO ஆபீஸ்கும் ஒரு வாரம் ஆலைஞ்சி வாங்கனேன்

  • @kishorekumar9522
    @kishorekumar9522 Před rokem +1

    Bike vaangum poothu ithu ethume solla maatraanga 🙄🙄🙄 neenga intha video poodati kadaisi varikum intha visayam yaarukume therinjirukaathu 🙂👍

  • @kumarglass7642
    @kumarglass7642 Před rokem +1

    Nice thoughts... Make like this videos more bro ... Congratz

  • @rajaraja-ey6jz
    @rajaraja-ey6jz Před 10 měsíci

    வண்டி விற்றால் போதும்.இந்த ஷோரூம் உரிமையாளர்களுக்கும்,பைனான்ஸ் நிறுவனங்களுக்கும்.மற்ற விஷயங்கள் அனைத்திற்கும் கஸ்டமர் தான் அலைய வேண்டும்.இது நம் தலைவிதி.

  • @comedys000
    @comedys000 Před rokem

    Yow Veara levelya nenga valkaila na paththa samuga oodagathula enakku romba pudicha oodagam neenngathanya unga sevai innu theavi intha tamilnadukku

  • @callmepartha
    @callmepartha Před rokem +1

    Camera man good working 🎉congratulations camera man

  • @pradeepp9115
    @pradeepp9115 Před rokem +2

    நரேஷ் அண்ணா ஐயம் அன்பாலயம் பிரதீப் ஆல் தி பெஸ்ட்...

  • @gobalakrishnankrishnangoba4607

    Due Katti mutithum lateah kattyathaga NOC kudukka marukirRgal madurai Nissan auto finance,

  • @Nidhuvan007
    @Nidhuvan007 Před rokem +2

    இப்படித்தான் நான் RTOவில் எ‌ன்னுடைய வண்டியை noc clearl பண்ணன்...

  • @PushpakLC
    @PushpakLC Před rokem +6

    Very useful information video. You guys keep it up 👌🏻

  • @chandruvenkatesan352
    @chandruvenkatesan352 Před rokem +1

    நல்ல பதிவு

  • @DuraiRaj-yn4nw
    @DuraiRaj-yn4nw Před rokem

    Rompa thank you so much for naattu nadappu chenal

  • @mathumathu883
    @mathumathu883 Před rokem +1

    It's like a short film .. good screenplay

  • @roman.reigns9775
    @roman.reigns9775 Před rokem +5

    Good information nanba❤️👏👌

  • @mahadevann7439
    @mahadevann7439 Před rokem +3

    லோன் கொடுக்கும் பொழுது எனதயும் முழுமையாக சொல்ல மாட்டார்கள் லோன் வாங்கும்வரை இனிமயாகபேசுவார்கள்

  • @wilsonantony4758
    @wilsonantony4758 Před rokem +1

    அவசியமான பதிவு..

  • @sureshbala2073
    @sureshbala2073 Před 8 měsíci

    உண்மைதான் பிரதர் நானும் இதே மாதிரி ஆசைப்பட்டு வண்டிய எந்த ஒரு விவரமும் சொல்லாம நானும் ஏமாந்து விடாதீர்கள்

  • @DuraiRaj-yn4nw
    @DuraiRaj-yn4nw Před rokem +1

    👏 thank you for information

  • @mrblackdevil4283
    @mrblackdevil4283 Před rokem +18

    We need to pay for NOC clear

  • @rajalakshmi.k.v7552
    @rajalakshmi.k.v7552 Před rokem +1

    Super social news thankyou guys

  • @kalinathen2773
    @kalinathen2773 Před rokem

    இந்த சம்பவம் எனக்கு நேற்றுதான் நடந்தது எச் டி எப் சி பேங்குமேள புகார் கொடுக்கபோறென் நண்பா நன்றி

  • @EMKannan
    @EMKannan Před rokem

    Labtop la login eh panama details check panurathelam vera level bro 👍🏼😂

  • @sasiveera9927
    @sasiveera9927 Před rokem +1

    Very valuable information and continue the work, hat's off your awareness thought

  • @balusubramaniam1548
    @balusubramaniam1548 Před 10 měsíci

    Valuable message for two Wheeler owners... 👍

  • @kravikumar1984
    @kravikumar1984 Před rokem +1

    Not only this u have to send the noc copy to insurance company. Also revised RC with removal of hypothecation also to be forwarded to insurance office. Only then insurance office will update our records

  • @TNALLINONE
    @TNALLINONE Před rokem +1

    இது வண்டிக்கு மட்டும் பொருந்தாது எல்லா பொருளுக்கும் பொருந்தும் எந்த விசியத்தையும் முழுசா சொல்ல மாண்டங்க ரொம்ப கஷ்டம் சார்

  • @boovan
    @boovan Před rokem +1

    Thanks bro naa innum etha change pannama iruken 4yrs ah etha paththi therila ipa than therinchukiten

  • @sselvanathan123
    @sselvanathan123 Před 2 měsíci

    கோபபட்டது சரி ஷோரும் காரன் வண்டி விற்க்கும் போது இதையெல்லாம் தெளிவுபடுத்தனும்.BE படிச்சிட்டு போயா வண்டி எடுக்கமுடியும் படிக்காதவனும் வண்டி வாங்கும் போது தெளிவுபடுத்தலாம் தப்பில்லை.ஷோரூம் காரன் வண்டி வித்தாபோதுமுன்னுதான் நினைக்கிறான்.நானும் அனுபவிச்சவன்தான் (அரியலூர் மாவட்டம் செந்துறை தனலட்சுமி மோட்டாரில்.மாத்துன ஆயில் கேட்டா கொடுக்கமாட்டாங்க வண்டியவிட்டுட்டு வெளியே போன்னு நாயை தொறத்துறமாதிரி தொறத்துவாங்க 1.5 லட்சம் போட்டு வண்டி வாங்கி நாம வெளியே நிக்கனுமா ,)

  • @eangelsmasss1880
    @eangelsmasss1880 Před rokem +2

    வீடியோ worth

  • @dineshkumar-ux4xi
    @dineshkumar-ux4xi Před rokem +2

    அவன் Emi கட்டி முடிச்ச அடுத்த நாளே கால் பண்ணி சொல்லலாம் ல..
    காசு க்கு மட்டும் கால் பண்ணுவானுங்க...
    எல்லா Finance bank laum ipde than

  • @abdulmuthalif2750
    @abdulmuthalif2750 Před rokem

    Fantastic bro!💐arumai arumai💐 valha valamudan 👌👌👌👌ungal sevai nattukku thevai .super

  • @delux4492
    @delux4492 Před rokem +1

    Very useful information ❤️💐💯

  • @alone23wolf96
    @alone23wolf96 Před rokem +1

    informative video...super bro...vaazhthukkal...

  • @btechmani
    @btechmani Před rokem +3

    Nicely presented and made us understand

  • @Usersathis
    @Usersathis Před rokem

    லோன் எடுத்தவே NOC கேன்சல் பண்ணாமல் இருக்க கூடாது
    லோன் முடிந்தது NOC நீக்க வேண்டும் அதற்கு நாம லோன் தவறாமல் கட்ட வேண்டும்
    அடுத்து customer கூட தகராறு வைத்து கொள்ள கூடாது
    நான் அனுபவம் பட்டு விட்டேன் ஏனாம் அடுத்த லோன் வாங்க தாமதம் ஆகும்