Bike திருடும் தனியார் வங்கி.. இளைஞருக்கு கொ*லமிரட்டல்..! | Bike Theft | IDFC Bank | IBC Tamil

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • #biketheft #chennai #kanchipuram #tamilnadupolice #idfc #bankfraud #police #tamilnadu #crime #crime_news
    Bike திருடும் தனியார் வங்கி.. இளைஞருக்கு கொ*லமிரட்டல்..! | Bike Theft | IDFC Bank | IBC Tamil
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    -------------------------------
    Ethnic Health Care: The Treasure of Siddha...
    Dr.B.Yoga Vidhya B.S.M.S No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / +919600000038.,
    Landline - 044 24335222
    www.ethnicheal... / mail@ethnichealthcare.com
    -------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

Komentáře • 459

  • @cannathurai2007
    @cannathurai2007 Před rokem +84

    இரண்டு ஆண்டுகள் அலைய விட்ட அந்த வங்கியின் மேல் நுகர்வோர் கோர்ட் வழக்கு போட்டு நஷ்ட ஈடு வாங்கும் வழி இருக்கிறது முயற்சி செய்யுங்கள் ஒரு நல்ல வழக்கறிஞர் பிடித்து ஆலோசனை பெறுங்கள்

  • @user-px2vj9om6d
    @user-px2vj9om6d Před rokem +77

    பொல்லாதவன் தனுஷ் படத்தை மிஞ்சும் அளவிற்கு சம்பவங்கள் நடந்துள்ளன
    ஆனால் அந்த பேங்க் மீது எந்த நடவடிக்கையும் அதிகாரபூர்வமாக எடுக்கவில்லை என்றால். என் போன்ற மக்களுக்கு RBI மீது உள்ள நம்பிக்கை குறையும்

  • @saravananrajagopalan2997
    @saravananrajagopalan2997 Před rokem +51

    மனமார்ந்த பாராட்டுக்கள் தம்பி!
    அந்த வங்கியின் ஊழியர்கள் செய்த குற்றத்திற்கு அந்த வங்கி தான் பொறுப்பேற்க வேண்டும். சட்டத்தில் Vicarious Liability என்பதன் அடிப்படையில் அந்த வங்கி நம்பகத்தன்மை இல்லாத காரணத்தால் அதனுடைய உரிமத்தை ஏன் பறிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வையுங்கள்.

  • @sankarananth8515
    @sankarananth8515 Před rokem +56

    சொந்தபொருள பாதுகாக்க இத்தனை போராட்டமா தம்பிக்கு வாழ்த்துக்கள்நஷ்டஇடுகேட்டு திருடனுக மேல் வழக்கு போடுங்கள்

  • @jairam1026
    @jairam1026 Před rokem +101

    உண்மையை நிருபிக்க எவ்வளவு பெரிய போராட்டம்.தம்பியின் மனவுறுதியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

  • @sguna2877
    @sguna2877 Před rokem +84

    இதுபோன்ற awareness பேட்டி அவசியம் மக்களுக்கு தேவையான ஒன்று தான். தொடரட்டும் உமது பணி. வாழ்த்துக்கள்.

  • @gkraja12
    @gkraja12 Před rokem +9

    மனமார்ந்த பாராட்டுக்கள் தம்பி! தம்பியின் மனவுறுதியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.!
    மனமார்ந்த நன்றிகள் IBC TAMIL சேனல்க்கு!

  • @selvarajsubbareddy5079
    @selvarajsubbareddy5079 Před rokem +27

    விடா முயற்சி திருவினையாக்கும் என்பது திரு சிவகுமார் விஷயத்தில் உண்மை. வாழ்த்துக்கள்

  • @chandrangovindan4812
    @chandrangovindan4812 Před rokem +196

    Hats off thambi. I really appreciate your courage in fighting with private fraudulent bank. Take care. Always be cautious.

  • @KP-qy1mm
    @KP-qy1mm Před rokem +56

    Good work bro ❤
    தவறு செய்தவர்கள் தவறை மறைக்க நினைப்பது மிகப்பெரிய தவறு அது மேலும் பல தவறுகளுக்கு வழிவகுக்கும் .தவறுக்கு தண்டணை கண்டிப்பாக கிடைக்க வேண்டும். இவர்கள் தவறு செய்துவிட்டு தவறு செய்யாதவர்களை மிரட்டுவது மிகவும் கொடுமை.காவல் துறை இது போன்ற விசயத்தில் பாதிக்கப்பட்டவருக்கு விரைந்து உதவி செய்யவேண்டும். நன்றி

  • @arunprakashg47
    @arunprakashg47 Před rokem +96

    வீர மகன்டா நீ... எல்லாரும் தம்பிய பாத்து கத்துக்கங்க மக்களே...

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 Před rokem +75

    Unbelievable...Its very shocking. These banks needs to be publicly shamed and fined in crores.

  • @dreamrider9302
    @dreamrider9302 Před rokem +80

    Bank name IDFC nu sollunga bro .....there are many people got threatened by this bank employee's

  • @krish8769
    @krish8769 Před rokem +29

    Shorts , reels podravangala interview panra mathiyilae , IBC done a great work
    Keep spreading awareness through your work

  • @jprani7903
    @jprani7903 Před rokem +61

    தனியார் வங்கி யில் loan வாங்க கூடாது. Nationallsed bank ல் கூட careful ஆக இருக்கணும்

    • @user-mt1is1ky2p
      @user-mt1is1ky2p Před rokem +5

      Nationalised banks avanga managers periya thirudanunga ..adhileyum pombalinga innum oru padi mele pannuraanga... rbi ombudsman kuuda avangalukku support..unakku nallathu nadandhirukku. moththathile indha thirudarkalidam maattaathiinga...

    • @jesuschristblessyou8324
      @jesuschristblessyou8324 Před rokem

      மொத்த Bank கும் கந்து வட்டி கொள்ளை கும்பல் தான் 🗣️🗣️

    • @jesurajrs4439
      @jesurajrs4439 Před rokem +2

      Natinalized bank 10 file la 1 file ku than sanction aagum....that's why people approaches Private Bank, Finance Ltd, NBFC

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Před rokem +27

    என்ன கொடுமடா எனக்கு பயமாக இருக்கிறது எனக்கும் ஐடிஎப்சி வங்கியில் கணக்கு இருக்கிறது. இது வரை கடன் வாங்கவில்லை இப்பொழுது கணக்கு வைத்திருக்கவே பயமாக இருக்கிறது. பைக் திருடி புது ஆர்சி புக் போட்டு ஏலம் விளம்பரம் கொடுத்து விற்றவன் நமது பின் அல்லது போன் நம்பர் மெசேஜ் பயன்படுத்தி பணத்தை எடுக்க எவ்வளவு நேரம் ஆகும்? வங்கியின் வக்கீலே மிரட்டி இருக்கிறான். இதில் கொடுமை இப்பொழுதுதான் எப் ஐ ஆர் ஆகியிருக்கிறது அதுவும் ஒரு நல்ல மனிதர் டி சி யாக இருந்ததால் இந்த தம்பிக்கு நேரம் கொடுத்திருக்கிறார் .இன்னும் அவர்களை கைது பண்ண வில்லை. ஆனால் சுத்தமான 100% பிராடு,திருட்டு போர்ஜரி, கூட்டு சதி,ஏமாற்றுதல் அரசு ஆவணத்தை மாற்றுதல், அத்துணை சட்டமும் வரும். இந்த தம்பி இப்பொழுது பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதுவெல்லாம் அரசின் கடமையே இல்லையா? என்ன எழவு நாடு சமூகம் சட்டமடா இது?

    • @ojohnk
      @ojohnk Před rokem +1

      They might be syphoning money from your account under service charges

    • @kukanram9809
      @kukanram9809 Před rokem +1

      This is called thiravida model😊

  • @Lil_bear97
    @Lil_bear97 Před rokem +13

    தைரியமா பேங்க் பேர் சொல்லவும். அப்போதுதான் வங்கி பெயரை சொல்லவும் அப்போதுதான் பிரஞ்ச் பெயர்.

  • @sujanjerus
    @sujanjerus Před rokem +34

    40+ பழைய தலைமுறை தோழர்களுக்கு நல்ல செப்பால் அடி... இந்த தலைமுறைக்கு ஒரு நல்ல சாம்பிள் அண்ணா.... எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்... நல்ல அரசியல் எழும்....

  • @rajuhamletshanthibabu1054

    RTO office also involved but they're very well trained to divert the common man's mind and threatening the young and brave man. உழைத்து சம்பாதித்த பணம் ஒரு நாளும் வீணாக போவதில்லை. வாழ்த்துக்கள் தம்பி. கவனமாக இருங்கள்.

  • @vinoth369.
    @vinoth369. Před rokem +43

    May god be with U brother . Truth is on your side.

  • @nepolianivee7553
    @nepolianivee7553 Před rokem +6

    மனமார்ந்த நன்றிகள் IBC TAMIL சேனல்க்கு

  • @veedo3452
    @veedo3452 Před rokem +5

    Sooper nanba , 2014 la loan mudichu 3months la enoda pulsar 180 kanama pochu..no action taken congrats to you

  • @arunjayaraj2278
    @arunjayaraj2278 Před rokem +29

    Bro always take noc after loan completion that is very important

    • @dinesh4473
      @dinesh4473 Před rokem +4

      நீங்க போய் கேட்ட உடனே லாம் noc குடுக்க மாட்டாங்க.. விருகம்பாக்கம் passport office மேல Bajaj office இருக்கு.. NOC குடுக்குற place.. அங்க போய் ஒரு நாள் பாருங்க.. daily arguments dhaan.. ordinary people ல பாவம் அலய விடுவாங்க.. many senior citizens have even cried there.. Bajaj people are very very worst and talk with head weight...

  • @vpr12308
    @vpr12308 Před rokem +8

    Don't worry brother. Remember you in my prayers. Ask almighty God to protect you

  • @thangavelkannant81
    @thangavelkannant81 Před rokem +6

    Good and I really appreciate your courage in fighting with private fraudulent IDFC bank !!

  • @calmetn
    @calmetn Před rokem +22

    IDFC BANK???

  • @kishoresubramanian6574
    @kishoresubramanian6574 Před rokem +11

    I'm also facing same issue with wheelsemi company.. I finished my loan 1year back they have released my NOC but they haven't released my RC book. I have reached several times but no response. Banks in india has worst customer. Litterly I have raised 50 complaint in company side. But no response.. RBI need to take proper action on this.

  • @mourouganramakrishnan624

    அந்த பேங்க் வேறு எத்தனை இது மாதிரி திருட்டில் இடுபட்இறுகிறது என்பதை விசாரிக்க வேண்டும்..... இந்த மாதிரி பேங்க் வேறு தொழில் செய்யலாம்

  • @singaramsingaram9357
    @singaramsingaram9357 Před rokem +11

    தனியார் வங்கிகள் மட்டும் அல்ல
    அரசு வங்கிகளும் திருடுகிறது
    ஏழைகளை சுரண்டும் வங்கிகளை கண்காணிக்க அரசு ஒரு துறையை உருவாக்க வேண்டும்

  • @mathivanan2059
    @mathivanan2059 Před rokem +12

    Same issue in same bank 😮

  • @viveksasn
    @viveksasn Před rokem +14

    Initially thought Few people in bank jointly made this crime. But this Bank made this as a structured crime. Whole bank has to be penalised atleast few lakhs to make the bank feel the crime.

  • @Watson7899
    @Watson7899 Před rokem +8

    Brother, start to till now everything nenga legal ah approach pannadu super 👏👏

  • @cbvaidya
    @cbvaidya Před rokem +11

    How much waste of time, money and patience. Bank must pay for all this trauma.

  • @sravi8964
    @sravi8964 Před 11 měsíci

    உங்கள் தைரியத்தை பாராட்ட வேண்டும். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி. திருடன் வெளியே இல்லை பேங்கே திருடன் என்றால் அந்த வங்கியின் அனுமதி ரத்து செய்து மூடவேண்டும். அப்போது மற்ற வங்கிகள் இந்த மாதிரி திருட்டில் ஈடுபடாது.

  • @raomsr8576
    @raomsr8576 Před rokem +5

    Appreciate this channel and the owner for given clear statement about fraud happened by some peoples.
    And very good directions given for future generation.
    The persons who are all involved should be given severe punishment.
    Advice to all public please be aleet in this kind of transactions.

  • @shanmugamful
    @shanmugamful Před rokem +15

    There should be control on recovery of assets through bank loans RBI should strictly put circular against the syndicate of recovery agents and bank officials

  • @nagarajg8399
    @nagarajg8399 Před rokem +11

    Well tried bro... I already lost my money 60k..with out FIR i lose it, police end very poor response these kind of issues.. They are says low money just ignore it.

  • @RajanSowri
    @RajanSowri Před rokem +6

    Big lesson to those who take loans from banks - As soon as you clear the loan, one should ask for the NOC for the clearance.

  • @raghunathb4373
    @raghunathb4373 Před rokem +2

    இதில் தவறு செய்த வங்கி அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். RBI முழுவதுமாக தலையிட வேண்டும்

  • @nagarajan4401
    @nagarajan4401 Před rokem +4

    தம்பி இந்த தில்லுதான் இளையதலைமுறைக்கு நீங்கள்ஒருவழிகாட்டி உங்களுக்கு ஒரு சல்யூட்

  • @mixvd7777
    @mixvd7777 Před rokem +8

    IDFC First Bank
    This Banks in our Stock Market .. So go head make it trouble make some his share market crash. Then only all over India taking serious about it. RBI given big amount of fine against the bank.

    • @Nantha_Mahi
      @Nantha_Mahi Před 11 měsíci

      Hmmm once it crashed... you'll buy high and make profit right

  • @gabrielprince4016
    @gabrielprince4016 Před rokem +6

    Man i am stunned wat guts shame on banks

  • @lakshmikanthansarangapani5771

    நான் பைக் லோன் போட்டு வாங்கி அனைத்து தவணையும் செலுத்திவிட்டேன்
    ஸ்டான்ட் சார்டட் வங்கி
    வண்டி‌வீட்டில் விட்டு கடைக்கு நான் மனைவியும் சென்று விட்டோம் வீடு திரும்பிய பிறகு வண்டி காணவில்லை
    போலீஸில் சென்று கூறினேன் அவர்கள் விசாரித்து வங்கிகாரன் எடுத்து போயிட்டான் அங்கு விசாரி என கூறிவிட்டார்கள் நான் எழும்பூர் வங்கிக்கு சென்று விசாரித்ததில் இன்னும் பணம் கட்ஞ‌வேண்டும் என்றார்கள் வட்டியாக 1200‌கட்ட வேண்டும் என்றார்கள் பணம் 1200 கொடுக்கம் போது வாங்க மறுத்து வண்டி ஏலம் விட்டாயிற்று என்றார்கள்
    வாக்கு வாதம் வந்து ஊழியர்கள் என்னை சூழ்ந்து அராஜகம் செய்தார்கள்
    காலை10 மணிக்கு எடுத்து மாலை 4 மணிக்கு வண்டியை விற்று விட்டார்கள்
    இது 25. ஆண்டுகளுக்கு முன் நடந்தது
    வண்டி லோன் வாங்கும்‌போது நல்லகம்பெனி லோன் பார்த்து வாங்க வேண்டும்
    இதில் அனைத்து‌பைனனான்ஸ் கம்பனியுமே திருட்டு பயல்கள்‌தான்
    தனியாக பவுன்ஸர்கள் வைத்துள்ளார்கள்

    • @chellammals3058
      @chellammals3058 Před rokem +1

      உங்க கதையைக் கேட்டு என் மனம் அதிர்கிறது நானும் லோன் வாங்கி வண்டி வாங்கயிருக்கிறேன் இதுவரை ஒருநாள் கூட லேட் ஆகவில்லை ஆனாலும் வங்கிகளை நினைத்து பயமாக உள்ளது

  • @rathiprakash7813
    @rathiprakash7813 Před rokem +5

    Good ibc tamil. Knowledgeable and useful interview.

  • @s.kvinayagem5224
    @s.kvinayagem5224 Před rokem +6

    THIS IS A FIT CASE TO FILE A CASE IN CONSUMER FORUM SO THAT THE BANK SHOULD BE PENALISED.

  • @xavierandrews5411
    @xavierandrews5411 Před rokem +4

    All the best for the great future thambi. ❤. Great fan of the real hero 👍May God Bless and protect you throughout your life.

  • @sathishsankarjothi
    @sathishsankarjothi Před rokem +9

    Real life polladhavan ❤

  • @tskatvel
    @tskatvel Před rokem +20

    You should have logged complaint with banking ombudsman and made sure their license get cancelled

  • @padysrini9955
    @padysrini9955 Před rokem +2

    Good work sir. Very gutsy. I hope your gen are as gutsy as you are. I am an idfc customer and now i am seriously thinking of getting out

  • @Ropgun77
    @Ropgun77 Před rokem +2

    Well done kid.
    Sue them for Theft, loss of earnings for 2 years, expenses and mental torture.
    Ask for 10Crore damages.
    Set an example.
    Dear TN police department kindly deal with this matter and expose the Bank scam.
    Many poor and hardworking people are affected by this Cooperate crime.

  • @sureshsky1249
    @sureshsky1249 Před rokem +3

    Idfc bank சொல்வது வேறு செய்வது வேறு worst bad workers.

  • @ravichandran2010
    @ravichandran2010 Před rokem +5

    Put case against RTO group also..

  • @cbsmani5596
    @cbsmani5596 Před rokem +2

    இதுக்கெல்லாம் எந்த அரசியல்வாதியும் ஆதரவு பேச மாட்டாங்க...எல்லாம் நம்ம தலையெழுத்து தம்பி..
    நல்லா இருப்பீங்க தம்பி..

  • @rdkba351
    @rdkba351 Před rokem +3

    இவ்வளவு கால தாமதம் செஞ்சிட்டப்பா தம்பி! SP ,IG கிட்ட புகாா் கொடுத்துட்டு, பேங்க் மற்றீம் RTO மேல கோா்ட்ல கேஸ் போட்ருக்கலாம்!!

  • @arumugasamy2819
    @arumugasamy2819 Před rokem +6

    super well-done thambi

  • @SureshBabu-qn6vf
    @SureshBabu-qn6vf Před rokem +5

    I wish everyone to be corougious like this victim. Beware of IDFC Bank

  • @samuelshace
    @samuelshace Před rokem +3

    Superb bro.... Real inspiration....
    This can be taken as a movie....

  • @EmsKsa82
    @EmsKsa82 Před rokem +1

    இதை நுகர்வோர் நீதி மன்றம் மூலம் சென்றிருந்தால் உடனடியாக பலன் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்கும்.

  • @appuappusumi8425
    @appuappusumi8425 Před rokem +3

    Very good bass... God bless you Bass's

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 Před rokem +8

    Very courageous of him to expose this fraudulent bank...Private la velai pichakara naaingalukku ivlo thimiraa?? Should be sent to jail for life.

  • @srividhyaraghavan5653
    @srividhyaraghavan5653 Před rokem +2

    Pls lodge your complaint with obudsman its RBI wing. Definitely u will get very good compensation as well as suspension bank Licence. Send a copy to home ministry Delhi cyber crime .

  • @soulcatcher6253
    @soulcatcher6253 Před rokem +2

    I am also suffered by idfc bank

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef Před 5 měsíci

    தயவு செய்து ஐடிஎப்சி பேங்கில் எந்த விதமான லோன் எடுக்க வேண்டாம், நான் ஒரு சிறிய loan எடுத்து அதை pre closer பண்ணும் போது நிறைய பிர‌ச்சனை சந்தித்தேன், அனைவரும் வேறு எதாவது ஒரு bank ல எடுத்து கொள்ளவும்

  • @narayanashamikrishnaswamy8450

    தனியார் வங்கி மட்டும் அல்ல அரசு வங்கியும் இப்படி தான் செய்கிறார்கள் banking ombudsmanக்கு போய் பயன் இல்லை

  • @ponrajthavasi7500
    @ponrajthavasi7500 Před rokem +8

    Good job..

  • @mageshbaburajanaidusriniva1359

    Excellent, hats off

  • @sundaram2621
    @sundaram2621 Před rokem +8

    தைரியமான பையன்.
    தேவையே இல்லாத ஒன்றுக்காக இந்தளவு அலைச்சலில் விட்டவர்களை சும்மா விடக்கூடாது.

  • @ganeshk9635
    @ganeshk9635 Před rokem +2

    What this boy has done is not an easy task , really appreciate , namma aala namala yematharthu than kodumai

  • @rabujik
    @rabujik Před rokem +5

    I had bad experience with Axis Bank, most banks act like loan shark, for 10000 , I ended up paying 33000 in 4 months because of missed due , they acted like goons and thugs when visiting for collection. Most private banks and nowadays even government banks are hiring private collection Rowdies.

  • @winstonrobert6330
    @winstonrobert6330 Před rokem +1

    Thank you bro, hats off for your efforts. Thanks for this valuable information

  • @pattasbalu348
    @pattasbalu348 Před rokem +1

    Very honestly answered.

  • @pakapullingo1702
    @pakapullingo1702 Před 11 měsíci

    சார் வணக்கம் இந்த பதிவு மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது இது போன்ற பொது மக்கள் பார்வைக்கும் அரசு அலுவலகங்கள் வேலை செய்யும் அதிகாரிகள் மீது புகார் எவ்வாறு செய்வது இது ஒரு தெருவில் உள்ள தூய்மை பணியாளர் அளச்சியத்தால் நான் மிகவும் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது உளைச்சல் செய்கிறார்கள் இதன் மூலம் நடவடிக்கை எடுக்க வழி

  • @saisurya0611
    @saisurya0611 Před rokem +2

    Smart & Brilliant Work Nanba❤️💪

  • @KIDSATTAK.AMARAADA
    @KIDSATTAK.AMARAADA Před rokem +1

    Thank you brother for exposing.. people will threaten you..tell them people are here to support you..if anything happens..if they feel shame for their mistakes let them face it..

  • @bhuvankumar4907
    @bhuvankumar4907 Před rokem +7

    Very good brother

  • @vetriarasan7599
    @vetriarasan7599 Před rokem +4

    great work brother... dash pasanga private banks..

  • @premanayagam5852
    @premanayagam5852 Před rokem +2

    Hats off for your courage

  • @sureshkumar-un7ip
    @sureshkumar-un7ip Před rokem

    அருமை தம்பி. அருமையான விடாமுயற்சி.. வாழ்த்துக்கள்

  • @manigandansrinivasan5194

    Appreciate the police who supported and filled FIR ....

  • @jrmtradingjrmtrading7134

    Super, public people pls Your loan vechicle theft, bank person criminals,

  • @razzakrazzak6369
    @razzakrazzak6369 Před rokem +15

    Idfc worst

  • @AK-zs2oe
    @AK-zs2oe Před rokem +7

    Good job bro…😊

  • @AMPathi
    @AMPathi Před rokem +3

    All the customers of this bank, be cautious and try to close your accounts, let's teach them a lesson...

  • @customerservice3414
    @customerservice3414 Před rokem +2

    Pollathavan Dhanush a reel Hero. You are in Real HERO Hats off.

  • @prabu77
    @prabu77 Před rokem +1

    Good informative interview. Good job interviewer

  • @ytfan80
    @ytfan80 Před rokem +2

    IDFC such worst bank ever... i kept salary account min of 5000.... after 8 to 9 months.. now in minus...

  • @srb5808
    @srb5808 Před 7 měsíci

    வங்கி ஊழியர்கள் நாம் கடன் வாங்கும் வரை கெஞ்சுவார்கள். கடன் வாங்கிய பின் நாம் அவர்களிடம் கெஞ்ச வேண்டும். கடனை தவிர்ப்பது நல்லது இல்லை என்றால் நல்ல வங்கியை அணுகவும்

  • @ArjunABblog
    @ArjunABblog Před rokem +3

    You were lucky, or usually TN police won't support common people. They will support whoever pays money.
    I am surprised

  • @user-xg6du4cm4e
    @user-xg6du4cm4e Před 11 měsíci

    You are real hero bro. I can understand your efforts. It's not easy to fight against the Corporate and Gov.

  • @samaran5882
    @samaran5882 Před rokem +1

    மக்களின் பணத்துடன் பரிவர்த்தனை செய்யும் அனைத்து நிறுவனங்களும் ரசாங்கம் பொறுப்பேற்க்க வண்டும்
    வரும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் அனைத்து வங்கிகளையும் அரசுடமையாக்கி தனியார் வங்கிகளுக்கு தடை விதிக்க வேண்டும்

  • @vikks106
    @vikks106 Před rokem +2

    Even if the process is tough and prolonged govt bank is safe n best

  • @MrCheck91
    @MrCheck91 Před rokem +1

    12.42 semma point da thambi...brilliant boy

  • @papetlm2727
    @papetlm2727 Před rokem +1

    Can there be chances of timely elections and justified
    polling...?

  • @r.selvam2734
    @r.selvam2734 Před rokem +6

    கேள்வி கேக்கும் தம்பி போக்கு பெயர் சொன்னாள் தன் அடுத்த யாரும் ஏமறமட்டங்கா

  • @user-ManiMcs
    @user-ManiMcs Před měsícem

    Very good ...congratulations

  • @babuji2937
    @babuji2937 Před 11 měsíci

    வங்கியாளர் என்ற வார்த்தை பிரயோகம் சரி அல்ல ஆங்கர் தம்பி!

  • @ashokp3314
    @ashokp3314 Před rokem

    Use full interview for public... really i appreciate your efforts...all the banks have a different face ..

  • @ShanmugamShanmugam-xv3qe

    பேங் திருடனை காட்டிகொடுத்த சகோ சூப்பராக 🎉🎉🎉

  • @ravisweets4852
    @ravisweets4852 Před rokem +2

    Very sad one.public banks are only safe.

  • @santhoshkumar-rx2xl
    @santhoshkumar-rx2xl Před rokem +4

    Bor u have done a great job 👍........😊