Mudhal la yaru ellam license pudikurangalo avangaluku ellam idhu irukunu therinjuka online la ethunga adhuku oru ID kudunga andha ID ya police name plate la yae poda sollunga public nanga check pannanum…. 😎😊
தமிழகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் பெரும்பாலும் வாகனத்தின் Registration certificate ஐ ( RC ) Update-ல் வைத்திருப்பதில்லை . Second handல் வாகனம் வாங்கினால் கட்டாயமாக வாகனத்தின் உரிமையை உங்கள் பெயரில் மாற்றம் செய்து விடுவது நல்லது.
Hi bro I am from Chennai Inaikku friend pikkap panna 1km distance from my home poirndha main road illa normal path dha Patrol police vandi check pannanga and details kettanga. Aprom amchittanga bro. Ana enakku helmet ku 1000 rupees fine potturkanga broo. Enn kitta edhumae solla la. And he didn't give me any chellan... Avanga panadhu correct ta thappa brooo.....avlo alachiyama edhu sollama fine podradhu. Enkitta sollirndha kuda ok broo..
NOC is needed only when we change registration number to a different state. If you are riding temporarily in a different state then noc is not needed, just carry a proof that you visited recently and most states allow minimum of 6 months.. just carry a toll booth / petrol bunk bill from home state
@@ronaldoforever1594 not necessarily, NOC is only needed for changing the registration from one state to another… If staying for more than 6 months then just go and get a recent poll bill or petrol bill from the visiting states borders.. as it’s allowed to travel to any state in India except some parts of jammu and Kashmir as a tourist and stay temporarily minimum of 6 months to 1 year And NOC also comes with a validity of 6months, and that 6 month is given for us to change the registration from one state to another..
Interstate travel ku noc theva illa Shifting of residence ku than noc + 8% road tax laa ketti new number plate vaanganum. Adhula kooda sila confusions irukku enga poi new state la HSRP vaanganum nu
நா என்னோட மனைவி மற்றும் என் 7 மாத குழந்தை மூவரும் பைக்கில் செல்கிறோம். எனக்கும் என் மனைவிக்கும் ஹெல்மெட் உள்ளது. என் குழந்தைக்கு ஏற்ற ஹெல்மெட் இல்லயே. என்ன செய்வது.
Vehicle registration number itself is sufficient. Police / RTO is having software to take details of ownership, just by noting the number. Even driving license of the owner is linked.
Bro new bike rto pokumpothu ena mathire fitings irukanum bike company compulsory kuduga vendiya fitings enna enna varum please tell me extra fitings solli 4000 bill poduraga
இந்த காட்சியின் படி நீங்கள் அவரிடம் ஹெல்மெட் கேட்க இயலாது. ஏனென்றால் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின் கீழ், இருசக்கர வாகனத்தில், பெண்கள் மற்றும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து செல்ல விதிவிலக்கு உள்ளது.
Govt bus ku mudhal la pollution certificate iruka? Govt jeep ku renewal panniruka? Govt bulldozer, road roller ku edhachum iruka? Innum neraya iruku, kekkatuma? 🤭🤭🤭🤭
I had purchased a new 2-wheeler in the month of Janauary-2023 financed by Shriram City finance and they gave me only Xerox copy of RC smart card. what do I do without Original smart card?
Anna naa two wheeler drive panrathuku matum driving licence iruku naa car otta licence eduka poren atha already irukura existing licence oda epadi add panrathunu oru detail ah video podunga na please please
Too many rules and heavy fine..creating irritation across the people of india... its better the government shd reduce the fine.... which is going to impact the buying vehicles...
சில சமயங்களில் ( அதிவேகமாக வாகனத்தை இயக்குதல்,மதுஅருந்தி விட்டு வாகனத்தை இயக்குதல்) வாகனத்தின் அசல் வாகன அடையாள அட்டை ( Vechile Registration certificate) கட்டாயமாக நாம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். நான் பதிவிட்டது சரியா என்பதை நாட்டு நடப்பு குழு சரிபார்க்கவும்.
When we propose to come out, with our two wheeler; Pockets expected filled with currency notes. Do not care about others worries, Troubles, So " kasedan jadavulada" " money makes many mantras "Licking dogkku sekka irunda enna; shivlingama irunda enna?? See, piblic speak likethis!😅😅😅
இனி CAB புக் பண்றதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கோங்க!
czcams.com/video/Suqm79OyMP8/video.html
Total waste video waste of time 👎🏻👎🏻👎🏻
You didn't tell any new rules update
Don't cheat the people
I already unsubscribe
Nee class vera edukra. Ena karumam da
Twitter la oruthan solura nu verification Panama fine potta ena pananum? Bro
Traffic police bike key edukkalamnu solranga , neenga traffic police vache last la key edukka kudathunu solringa...
@@multiverse3467 ipadi oru urutu apadi oru urutu.
திமுக ஆட்சி மிக மோசம் என நினைப்பவர் லைக் செய்யவும்.
makkal mosam.
yentha katchi aatchi nallathu ?
Thinkiravanukku nalla aatchi ,
athuvum thinkiravarai !!!
Physical copy not required... DIGI LOCKER/Parivardhan is enough
They accept in chennai aa bro??
Own வண்டியை அடுத்தவர் ஓட்டினால் விபத்து நடந்தால் என்னாகும் அதை பற்றி வீடியோ போடுங்கள்
வீடியோ எதட்கு???, போய் RTO ஆபிஸ் ல கேட்டுக்கோ
இதெல்லாம் உருட்டு 😁 .. அவனுங்களுக்கு ஒரு Target மாதம் அந்த அந்த காவல் நிலையத்தில் இருந்து காசு Government க்கு போனும் ...அதுனால புடிப்பானுங்க
இதுதான்.உண்மை.
RC புக் இல்லை, RC அவ்ளோ தான். BOOK 20, 30 வருஷத்துக்கு முன்னாடி.
Mudhal la yaru ellam license pudikurangalo avangaluku ellam idhu irukunu therinjuka online la ethunga adhuku oru ID kudunga andha ID ya police name plate la yae poda sollunga public nanga check pannanum…. 😎😊
RC பின்னால் ஒரு பெரிய சுவாரசியம் இருக்கிறது😊❤
தமிழகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் பெரும்பாலும் வாகனத்தின் Registration certificate ஐ ( RC ) Update-ல் வைத்திருப்பதில்லை . Second handல் வாகனம் வாங்கினால் கட்டாயமாக வாகனத்தின் உரிமையை உங்கள் பெயரில் மாற்றம் செய்து விடுவது நல்லது.
Yes. Good
நாட்டு நடப்பு CZcams பதிவுகள் புதுவிதமாக மற்றும் மக்களுக்கு எளிதாக புரியும் படி உள்ளது.
மிக்க நன்றி!!
இந்த வீடியோவில் சரியான புரிதல் கருத்துக்கள் தெளிவாக இல்லை அடுத்த முறை தெளிவான வீடியோ போடவும்
இப்போ RC அட்டை வடிவில் தான் இருக்கு, அப்போ ஏன் book னு சொல்லணும்?
Oru nearthula book than irnthuchu ipo than mayhitanha 1999 La book mudinchu 2000 singal paper ipo smart card
😂😂😂😂
பழைய RC BOOK இருந்தா வாங்கி பாருப்பா😂😂😂
முதல்ல பேப்பர் மாதிரிதான் இருந்திச்சு இப்பதான் ATM கார்டு மாதிரி வருது
இது ஒவரா இருக்கே வேற state ride லாம் போறானுங்க அதுக்கு என்ன பண்றது
அருமையான தகவல்கள் தரும் உங்களுக்கு நன்றி ❤❤
Thank you
நான் புதிதாக பஜாஜ் CT110x வாங்கினேன் RC முடிந்தது அதில் எனது பெயரின் இன்சியல் மாறி எனது தாத்தாவின் முதல் எழுத்து வந்துள்ளது இதனை மாற்ற முடியுமா?
@@RajKumar-wm2bcyes bro you can change in parivahan website
Vala vala nu pesitu irukanga...short aha soll atheriyathama ungaluku
Traffic police வசூல் வேட்டை. 😂😂😂
RC book theva illa, mParivahan or digital copy kamitch podum.
Bro antha rendaiyum mparivahan la irukkura document kaattunen. Phone la vachi ennathukku original venumnu solraanga. Ithukku Naa enna panna....
Hi bro I am from Chennai
Inaikku friend pikkap panna 1km distance from my home poirndha main road illa normal path dha
Patrol police vandi check pannanga and details kettanga. Aprom amchittanga bro. Ana enakku helmet ku 1000 rupees fine potturkanga broo.
Enn kitta edhumae solla la. And he didn't give me any chellan...
Avanga panadhu correct ta thappa brooo.....avlo alachiyama edhu sollama fine podradhu. Enkitta sollirndha kuda ok broo..
Bro private wine shop open pana Yana process nu knjum video podunga bro. And adhaku licence yapd vangaradhu nu solunga bro
NOC is needed only when we change registration number to a different state. If you are riding temporarily in a different state then noc is not needed, just carry a proof that you visited recently and most states allow minimum of 6 months.. just carry a toll booth / petrol bunk bill from home state
Correct
Need plz details
6 months mela other state irukirom means vehicle ku NOC venuma
@@ronaldoforever1594 not necessarily, NOC is only needed for changing the registration from one state to another…
If staying for more than 6 months then just go and get a recent poll bill or petrol bill from the visiting states borders.. as it’s allowed to travel to any state in India except some parts of jammu and Kashmir as a tourist and stay temporarily minimum of 6 months to 1 year
And NOC also comes with a validity of 6months, and that 6 month is given for us to change the registration from one state to another..
Interstate travel ku noc theva illa
Shifting of residence ku than noc + 8% road tax laa ketti new number plate vaanganum. Adhula kooda sila confusions irukku enga poi new state la HSRP vaanganum nu
மக்களுக்காக சட்டமா இல்ல சட்டத்திற்காக மக்களா
கண்டிப்பா சட்டதிற்காக தா மக்கள்.....வெக்க கேடு
நா என்னோட மனைவி மற்றும் என் 7 மாத குழந்தை மூவரும் பைக்கில் செல்கிறோம். எனக்கும் என் மனைவிக்கும் ஹெல்மெட் உள்ளது. என் குழந்தைக்கு ஏற்ற ஹெல்மெட் இல்லயே. என்ன செய்வது.
Kindly note in RC book also had a photo of the owner will be pasted.
This you forgotten.
Bro can make video on what are the documents required with you to ride friends bike😮😮
மிகச்சிறந்த கேள்வி நண்பரே
Fine podanum nu mudivu pannitta....neenga 10 marksheet varaikum eduthuttu pona kooda fine pottuduvanga 😂😂😂
வாழ்த்துக்கள் அன்புடன் புதிய இயக்குனர் நடிகன் சத்தியராஜ் மல்லசமுத்திரம் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்
Thank you for you news 🥰🥰
Why can't we add a QR code in every number plate to verify RC book status. QR code only can be used by a app in police officer gadget
Vehicle registration number itself is sufficient. Police / RTO is having software to take details of ownership, just by noting the number. Even driving license of the owner is linked.
Very useful information to public.
ப்ரோ வீடியோ கடைசியில ஒருத்தரு ஹெல்மெட் போடாம பல்சர் பைக் ஓட்டிட்டு போறாரு அவரை புடிங்க😂
🤣😂
Avaney marana bayathula ootitu poitu irukan 😂dummy police nu theriyama😮😅
@@invisibledon4060dummy police ga ivaru paavam ya antha manusan😅
டிஜிட்டல் லாக்கர் ஆர்சி புக் உடைய காப்பி இருக்கிறது அதை காட்டினால் போதுமா
சென்ட்ரல் கவர்மெண்ட்டே சொல்லி இருக்கிறது
எப்படி பயன் வரும்
Yes enough
Thank you for rule details
Makkal kitta irunthu eppadi ellaam vasool panna mudiyumo atha ellaam therinchu vachu irukkanga.aanaal makkalukaana Nala thittangal ethuvum illai.
No need NOC for othere state, only change registration need noc.
Traffic fine eppadi pay pannum oru video podunga.
தேர்தல் கருத்து கணிப்பு எப்படி எடுக்குறாங்க...?
Bro new bike rto pokumpothu ena mathire fitings irukanum bike company compulsory kuduga vendiya fitings enna enna varum please tell me extra fitings solli 4000 bill poduraga
😡😡😡 Keezhuchaanga....mobile thiruditu ponnanga ....poi police station la complaint panna eduthuku kooda illa.....yeduku irukaanugaley therilla.....adhey maathiri niraiya incident andha edathula nadandu iruku....
மக்கள் பாதுகாப்புப் பேரவை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இரண்டு சக்கர வாகன ஓட்டுனர் சங்கம் ஆரம்பிக்கலாம் நண்பா
Can we renew RC of a vehicle whose age is more than 15 years?(By qualifying fitness test ,FC)
Yes
@@sivaranjan4704 🙏🏻
Kaasu vaangurathukkava room poottu yosikkera goverment than namma goverment.😂
பின்னால் இருப்பவர் ஹல்மட் போடவேண்டும் என்பது மூடத்தனமான சட்டமாகும்.
Ok emergency situations la friend illa family relatives bike eduthutu pogum pothum police puducha enna pannarathu
Super nalla dageval
ayya kitta vandhu pesu! constable, aiyya rendu perayum courla niruthi dismiss aakanum.
Road போற வண்டி எல்லாமே அதன் owner அஹ் oturanga ???
Ella video la u boolbers poduinga bro
New RC comes in card format, only aware about insurance copy
Bike Due kattama see's pannalum Vera oruthar Antha bike use panalum nama Address ku Than Fine varuma
இன்சுரன்ஸ் வீடியோ போடுங்கள்
அண்ணன் முதலுதவி சான்றிதழ் வாங்குவது அதைப் பற்றி சொல்லுங்கள் திருநெல்வேலி மாவட்டம்
Kadaisi varaikum pdf katalama kudathanu solave ila
Ippo en friend bike naa otumbodhu avan name la dhaana rc irukkum naa avan vandi otalama koodadha.enaku fine varuma
Do we need RC BOOK for car service??
A-"Road ku fitness eruka?"
Polls- "ayo illaya! "
Gooood nanbiyeee
The girl with good info ! Including her hair style 😮
Uniform maja va irukuthey bro... 😂
Bro police fine poturapa Vera photo challan varthu bro scooty pathila gear bike irruku😂😂
Original Rc book காணாமல் போனால் என்ன செய்ய வேண்டும்...?
Ennudaya veetla iruntha vantiku 2500rs fine pottu irukkanka. Eppadi cancel pannirathu.
Anna ennoda appa bike yesterday
Saidapettai railway parkingla vitten
But parking token miss aagiduchu
வண்டி வைத்திருந்தாலே பைன் கட்ட வேண்டும்
அரசு காசு சம்பாதிக்க பாக்கெட் அடிக்காதது மட்டும் தான் குறைவு.
எனக்கு ஒரு டவுட்டு 2000 பணம் வாங்கராங்கள என்ன பன்றாங்க கணக்கு கொடுங்க
தகவல்கள்நன்றே
Bro...bike mama name la than eduthom..namma name la itukkanuma?..change panna mudiyuma ???
இந்த காட்சியின் படி நீங்கள் அவரிடம் ஹெல்மெட் கேட்க இயலாது.
ஏனென்றால் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின் கீழ், இருசக்கர வாகனத்தில், பெண்கள் மற்றும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து செல்ல விதிவிலக்கு உள்ளது.
Is it?
@@Nomadmilo yes
Second hand bike vanguna due kattama update epadi pandaradhu ?
Number plate varathuku munnala other district ku pogalama
எல்லாம் சரி இந்த அரசியவாதிகல்ல(கொடி ) மட்டும் விட்டுறாங்க அதுசரி
Hi kalidaas anna
Ennada kolapuringa. First time content clear ah puriya maatiku. RC book irundhum idhu ilena nu title potittu neraya information solli kolapi vidringa
Thirudana pakumpothu vara felling 😂 traffic 🚦 police paatha...varuthu😂
Legal Jobs government and private jobs alert podungha thalaiva
Govt bus ku mudhal la pollution certificate iruka?
Govt jeep ku renewal panniruka?
Govt bulldozer, road roller ku edhachum iruka?
Innum neraya iruku, kekkatuma?
🤭🤭🤭🤭
I had purchased a new 2-wheeler in the month of Janauary-2023 financed by Shriram City finance and they gave me only Xerox copy of RC smart card. what do I do without Original smart card?
Same problem but with different company
Content ok. But, Making style Very very Bored. I Feel Fully Dramatic Show. Pls improve.
CHENNAI ROADS ARE VERY POOR BUT TRANSPORT DEPARTMENT FINES ARE HIKED BY THE GOVERNMENT VERY SHAME IN THIS
நல்லா நிர்வாகம்
mINISTERODA MANAL LORRY PERMIT ILLMAL EPPADI OODUTHU SIR
Anna naa two wheeler drive panrathuku matum driving licence iruku naa car otta licence eduka poren atha already irukura existing licence oda epadi add panrathunu oru detail ah video podunga na please please
neenga car otta license vaangum podhey unga 2 wheeler driving license numbera pudhusa kudukkara car license odu RTO office leye add panni thaan kudupaanga.
அருமை
Too many rules and heavy fine..creating irritation across the people of india... its better the government shd reduce the fine.... which is going to impact the buying vehicles...
டிஜிட்டல் லாக்கர்ல ஆர்சி புக் இருக்குது காட்டுனா போதும் இல்ல
Yes enough
சில சமயங்களில் ( அதிவேகமாக வாகனத்தை இயக்குதல்,மதுஅருந்தி விட்டு வாகனத்தை இயக்குதல்) வாகனத்தின் அசல் வாகன அடையாள அட்டை ( Vechile Registration certificate) கட்டாயமாக நாம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். நான் பதிவிட்டது சரியா என்பதை நாட்டு நடப்பு குழு சரிபார்க்கவும்.
நிச்சயமாக போதும் சுப்ரீம் கோர்ட் உத்தரவை சில வருடங்களுக்கு முன்பே பிறப்பித்துள்ளது
Tell about HSRP number plate
Traffic deparment thappa select panniutu aanga body fittens mudhal ella Phant keela vilunthrapothu😂😂
Awareness video sari kumaru
Lady's ah lady officer thaan Stop 🛑 pannanum nu maranthutingale 😅😅😅😅
Rombha length ah peasuringa pa
firstu Police pandra thappuku ellam video poduinga
czcams.com/video/Gw-zlOvNUgM/video.html
Thala licence irundadu but licence owner death aitaga Yana panuradu thala
Olunga rules sa follow paina .romba asinga patan romba kastama irruku
Rc ஐ ஆதாருடன் இதனைத்து விட்டால் RC தேவையில்லை
Ippalam enga bro... Rc book kudukuraanga card thaana.
When we propose to come out, with our two wheeler;
Pockets expected filled with currency notes.
Do not care about others worries,
Troubles,
So " kasedan jadavulada"
" money makes many mantras
"Licking dogkku sekka irunda enna; shivlingama irunda enna?? See, piblic speak likethis!😅😅😅
Nama vera bike aha rc book yoda log ride eduthutu polama broo
aama ithuyellm nalla pesuvenga.aacident aana idichavan kita insurance kidakamatum govermnt nakkitu irukum proof ellam irunthum case mudiyathu hospt selavu athu ithu nu pogum
TN 29 Bike Registration On Fire🔛🔥 நம்ம தருமபுரி 🎉🎉🎉
TN 52
கனரக வாகனம் போலீஸின் பேப்பர் தேவை டூ வீலர் க்கும் தேவை இருக்கு கம்பி கொற்ற கதையா இருக்கு
Yov editor engine number rendu vatti solli irukkanga parunga...😂😂😂