இனி ROAD-ல யாரையும் போயி இடிச்சுடாதீங்க | Hit & Run Act | BNS Section 106

Sdílet
Vložit
  • čas přidán 2. 01. 2024
  • In this video talk about hit and run rules 106 under Bharatiya Nyaya sanhita 2023 in Tamil
    #hitandrun #roadaccdient #trafficrules #roadrules #bharatiyanyayasanhita #newipc #ipcnewbill #ipcnewname #ipcnewact #newipcact #naattunadappu
    For Business Enquiry: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    CZcams Link: www.youtube.com/@NaattuNadapp...
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: naattunadappu?i...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInCZcams
    #FamousLawChannelInCZcams
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

Komentáře • 40

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Před 6 měsíci +5

    'சித்தா' பட இயக்குனர் Vs நாட்டு நடப்பு👌👌👇👇
    czcams.com/video/vVj89CPFI4w/video.htmlsi=PnGivqkG6NcvD67a

  • @selvanraja8435
    @selvanraja8435 Před 6 měsíci +31

    முதல்ல ரோடு சரியா இருந்தாலே பாதி விபத்துக்கள் குறைந்து விடும்.

    • @muthuselvam1608
      @muthuselvam1608 Před 6 měsíci +1

      நல்ல சாலை அமைக்கிறார்கள் ஆனால் டோல் என கொள்ளை அடிக்கிறார்கள்.

    • @abcd-yc2fi
      @abcd-yc2fi Před 6 měsíci

      Entha otta viluntha road la yea 100km speed ku mela poi pala pera kolranga ....road Mattum nalla eruntha slow ah poravan kooda fast ah povanga ....first speed ah kammi panni ottunalea accident ah thavirkalam ....

    • @tiroucamousudhagar7447
      @tiroucamousudhagar7447 Před 6 měsíci

      People should be responsible in controlling their speed. If everyone follows speed limits everyone will be safe and everyone will reach on time

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 6 měsíci +4

    ஓட்டுநர்களுக்கான ஒரு நல்ல பதிவு😊❤

  • @raomsr8576
    @raomsr8576 Před 6 měsíci

    Good informative video

  • @AK-wt7jj
    @AK-wt7jj Před 6 měsíci +4

    Enna sattam pottaalum Panakaran thappichukkuvaan.

  • @KannanKannan-sr7fh
    @KannanKannan-sr7fh Před 6 měsíci +1

    Bro my v3 app pathi oru video potunga athu unmai poiya nu sollunga

  • @hexofactstamil8383
    @hexofactstamil8383 Před 6 měsíci +1

    Hi bro

  • @rabiyathulfazriya7601
    @rabiyathulfazriya7601 Před 6 měsíci

    Animals a road la vidama irunthalum accident control pannalam cow,goat,also dog a pidichi ulla vainga

  • @ganeshramajam
    @ganeshramajam Před 6 měsíci +1

    ,தவரு இருப்பவர் மீது.என்ன.தன்டனை

  • @vigneshvicky-gw9cp
    @vigneshvicky-gw9cp Před 6 měsíci +1

    yean lorry driver strike pandranga bro entha act yella driverku thaana car,lorry,bike yeathuka erunthalum ethu common thaana.aparam yean lorry driver mattu strike pandranga.Lorry nenga ollunga ottuna nenga entha act pathu baiya padanum?.

  • @krishnakumar23071988
    @krishnakumar23071988 Před 6 měsíci

    Is applicable only willfull or negligence accident right?. In case of accident happened out of control means what act will come ?

  • @Comebackgalatta
    @Comebackgalatta Před 6 měsíci

    Iyyaaa intha police payalavo latcham vanguranggavo duty tym la verum phone matume pesuranuvo Ilana traffic irukum pothu kootam ninnu ivangalum kathai pesitu irukanuvo aiyyaaa ithukulam ena solution nu nalla police Saar kita Ketu solunga aiyya...

  • @deenadayalan3199
    @deenadayalan3199 Před 6 měsíci +1

    30 th like

  • @kamaleshwar3837
    @kamaleshwar3837 Před 6 měsíci

    Actually new rule is needed one

    • @muthuselvam1608
      @muthuselvam1608 Před 6 měsíci

      மேலோட்டமாக பார்த்தால் அது நல்லதுதான். ஆனால் நடைமுறை? வேண்டப்பட்டவன் எனில் காவல் நிலையத்தில் ஆஜரானார் என வழக்கு பதியப்படும். அல்லது மாமுல் மூலம். இது மாமுல் வாங்கவே உதவும். அதுமட்டுமின்றி இப்படி இறப்பு ஏற்படும் அளவுக்கு விபத்து எனில் அங்கு ஓட்டுநர் அடித்து கொள்ளபடுவது உறுதி. தென்னிந்தியாவில் வடமாநில ஓட்டுனரும், வட இந்தியாவில் தென்னிந்திய ஓட்டுநர்களும் இதில் பாதிக்கப்படுவது லாரி ஓட்டுனர்கள்தான் . டூவீலரில் வருவோர் நிதானமின்றி வண்டியில் வந்து விழுந்து இறந்தாலும் லாரிமீதே வழக்கு பதிகின்றனர். இது காவல் நிலையத்தின் தினசரி மாமுல் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும். அதுவும் டாஸ்மாக் புண்ணியத்தில் தினந்தோறும் விபத்து வழக்கு அனைத்து காவல் நிலையத்திலும் பதியப்படுகிறது. கொய்யா காலத்தில் மட்டுமே அதுவும் டாஸ்மாக் மூடியிருந்த காலமட்டுமே விபத்தில்லா தமிழகம். நேரமிருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் விசாரித்து பார்க்கவும்.

  • @sukumarvenkatesan5276
    @sukumarvenkatesan5276 Před 6 měsíci

    No gov order

  • @anniyanayalaan
    @anniyanayalaan Před 6 měsíci +3

    Ttf careful...

  • @Love_quotes_555
    @Love_quotes_555 Před 6 měsíci +3

    Sir Singapore la vela vangi tharen nu soli 1 lakh vangitu olunga response pana matukuranga ...Avanga Mela case podalama online la... please solunga sir
    Sai group of job consultancy from Chennai
    Intha consultancy tha sir...
    3 to 4 months la work ku poiralam nu sonanga...but 3 months mudinji...call pana attend pana matukanga... Ena panurathu sir.. please help me

    • @MKTAMILVLOG
      @MKTAMILVLOG Před 6 měsíci

      உங்களுக்கு அவங்க கொடுத்த recipet and documents எல்லாம் இருந்த சென்னை கமிஷனர் ஆபீஸ் போங்க அல்லது உங்கள் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் crime branch யில் ஆன்லைன் கம்பளைண்ட் கொடுங்க.அப்படி எந்தவிதமான டாக்குமெண்ட் இல்லனா வெளிநாடு மோசடி செய்தவர்கள் பற்றி கம்பளைண்ட் கொடுக்க முதலமைச்சர் நேரடி மனு ஆன்லைன் உள்ளது. அதில் கொடுக்கலாம். இது அவர்கள் action எடுப்பதை பொறுத்தது. கமிஷனர் ஆபீஸ் செல்வது நல்லது.

    • @rajasadhanandhan8585
      @rajasadhanandhan8585 Před 6 měsíci

      Unkita kasu adkima eruku

    • @MixNiche.K
      @MixNiche.K Před 6 měsíci +1

      Go and file a complaint to your nearest police station. தெரியும் will take care rest.

    • @Love_quotes_555
      @Love_quotes_555 Před 6 měsíci

      @@MixNiche.K ok

  • @Bussindtn65
    @Bussindtn65 Před 5 měsíci

    Insurance podrathu waste ah bro? accident ana claim panikalamla ?

  • @Rameshkumar-pg4gf
    @Rameshkumar-pg4gf Před 6 měsíci

    kudichitu evan mela venum nalum vandiya vidalam. sethu kooda pogalam. ethavathu appavi road la careful ah parthu povan. avan pathikapaduvan.. Kodumai da...🥲🥲🥲🥲🥲

  • @thangarajk7652
    @thangarajk7652 Před 6 měsíci

    சஞ்சீவ் நந்தா case

  • @user-jr8kg5bz2q
    @user-jr8kg5bz2q Před 6 měsíci +1

    IPC Means Indian penal code,
    புதிய பிரிவு சொன்நீங்களே, அதோட விரிவாக்கம் என்ன? சகோதரா.

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Před 6 měsíci +1

      BNS Bharatiya Nyaya Sanhita. It's a new criminal code passed by Parliament 2023.🤗👌 But not yet implement.

    • @muthuselvam1608
      @muthuselvam1608 Před 6 měsíci +1

      அதுக்கு சமசுகிருதம் தெரியனும். நம்மகிட்ட இந்தி என சொல்லுவான்.

  • @vinothraj2866
    @vinothraj2866 Před 6 měsíci

    This rule only for hit and run....

  • @pasupathimuthu4772
    @pasupathimuthu4772 Před 6 měsíci

    Sir, என்னிடம் 2000 பழைய தாள் உள்ளது அதை மாற்ற வழி உள்ளதா?

  • @dhayaorganicfarms5516
    @dhayaorganicfarms5516 Před 6 měsíci

    what is bns..... g brarat name changed....

  • @ukeshuks7795
    @ukeshuks7795 Před 6 měsíci

    All help only ur vedio

  • @rajsubas3567
    @rajsubas3567 Před 6 měsíci

    IPC aaa vaila adiga bro

  • @balanbalan7854
    @balanbalan7854 Před 6 měsíci

    கொலை செய்தவன் சுதந்திரமா சுத்துறான்

  • @arunnithish
    @arunnithish Před 5 měsíci

    Enna bro ithalam . Accident na ethir parama nadakkura oru visaiyam. Athukku ippadila panishment ah! 😢. Drink and drink panni accident panna intha rules la crt ah irukkum .