60 நாள் உடம்புலையே தங்கி CANCER உண்டாக்கும்☠️| நல்ல பானிபூரி-யானு பார்த்ததும் கண்டுபிடிக்கலாம்!

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • In this video talk about Pani Puri issue in Karnataka and Tamil Nadu
    #panipuri #panipurirecipe #panipuriissue #panipuricancer #panipurimaking #foodsafety #panipuriride #naattunadappu
    Edit: Rahul
    For Business Enquiry: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    CZcams Link: / @naattunadappu
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: naattunadappu?i...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInCZcams
    #FamousLawChannelInCZcams
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

Komentáře • 58

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Před 3 dny +7

    இனியும் இந்த மாதிரி TEA, COFFEE குடிக்காதீங்க👇👇
    czcams.com/video/GUbeTHOmUMQ/video.html👈

  • @user-gl3ny6bb8w
    @user-gl3ny6bb8w Před 3 dny +12

    நாம் வாங்கி சாப்பிடாமல் இருந்தால் மட்டுமே இதை
    தடுக்க முடியும்.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před dnem +3

    தரமான உணவு என்றைக்கு நமக்கு கிடைக்கும் என்று மற்ற கடைகளை தேடுவதை விட தரமான உணவை நாமே செய்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம்😊

  • @DMK420noelectricitygovernment

    வீட்டு சமையல் உணவு மலிவானசிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு😊

  • @uthiriyaraja1219
    @uthiriyaraja1219 Před 3 dny +5

    கலர் சேர்க்காமல்
    இயற்கையான நிறம். உள்ள பானி பூரி
    ஆரோக்கியமானதே ...

  • @K00711
    @K00711 Před 3 dny +11

    But why chennai mattum than raid nadakuthu? matha district lam panna sollunga, ella oorulaiyum than paani poori ipadi vikranga

  • @prabhakaran9826
    @prabhakaran9826 Před 3 dny +19

    நான் தெரியாம தான் கேட்கிறேன் கேஎஃப்சி டாமினோஸ் சரவணபவன் ஹோட்டல் புகாரி ஓட்டல் தாஜ் ஹோட்டல் இந்த மாதிரி ஹோட்டல் எல்லாம் உணவு குறைபாடு இல்லை உணவு தர குறைபாட்டில் சிக்குவதே இல்லையே ஏன்

    • @kirupashankar1161
      @kirupashankar1161 Před 3 dny

      Atheppadi keppanga avanga ellam periya brand.

    • @gopalkrishnan4169
      @gopalkrishnan4169 Před 2 dny

      இந்த. மாதிரியாவதுதமிழ்நாட்டில்வேலைநடக்குது. செக் பண்ணுகிறார்கள். நான் வடநாட்டில் இருக்கிறேன். அங்குஇப்படிஎல்லாம்செக்செய்வதுமில்லை. ஏதேஓரளவுக்காவதுவிழிப்புணர்வுகொடுக்கிறார்கள். நீங்கள்சொல்லும்ஓட்டல்சரியில்லைஎன்றால்தவிர்த்துவிடுங்கள். நமக்குநாமேபாதுகாப்பு

    • @kannan7500
      @kannan7500 Před 2 dny +3

      Adhukaga roatu kadai panra thappa support panamudiyuma?

    • @kirupashankar1161
      @kirupashankar1161 Před 2 dny +2

      @@kannan7500 periya kadaila eppadi panranganu ithe madri video poda sollunga

    • @prabhakaran9826
      @prabhakaran9826 Před 2 dny +2

      @@kannan7500 அப்ப பெரிய கடைகளில் நடக்கிற தப்பை மறைக்கலாமா ? என்ன சொல்ல வர்றத பாத்தா பெரிய கடைகள் எந்த பக்கம் பண்ணாமல் தான் கடை நடத்துறாங்களா

  • @kirupashankar1161
    @kirupashankar1161 Před 3 dny +2

    Ayya poori local irunthu ready panranga. Paani la pudina kothamalli, pacha milaga serthu aracha green color manama irukum. Athan nalla pani.
    Poori la nalla crispness plus sevapa iruntha nalla poori

  • @sf30477
    @sf30477 Před 2 dny +3

    பெரிய உணவகம்,இனிப்பு கடை தயாரிக்கும் இடத்துக்கு போக மாட்டானுங்க,மாமூல்

  • @ppk7000
    @ppk7000 Před dnem +4

    Why the food control department and health inspections dont check regularly?

  • @user-ib7lf3pp4q
    @user-ib7lf3pp4q Před 3 dny +8

    ஐயா ஐயா உங்களுக்கு எல்லாம் தெரியுது நீங்க எங்க கடவுள் நீங்க போய் அது பிடிக்க வேண்டியதுதானே சொம்பு எங்கேயாவது தூங்குறீங்களா

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před 3 dny +8

    சிக்ரெட், மதுபானம் எல்லாம் எப்போ ஆய்வு செய்விங்கா?

    • @uthayakumar4999
      @uthayakumar4999 Před 3 dny

      விஷம் னு தெரிஞ்சே குடிக்கிறத எதுக்கு ஆய்வு செய்யனும் 🙄

  • @prameespramees3771
    @prameespramees3771 Před 2 dny +1

    தஞ்சாவூர் கிருஷ்ன பவனில் புழு உஊரும் ரைஷ் 8 பேர்க்கு தந்தாங்க பாவிங்க பணமும் வாங்காம வந்துட்டோம்

  • @uthayakumar4999
    @uthayakumar4999 Před 3 dny +2

    நிறைய கடைல ஊசி போன gravy தான் smell அடிக்கும் but ஒரு பய கன்டுபுடிச்சி கேக்க மாட்டான்.. 🙄

  • @kirupashankar1161
    @kirupashankar1161 Před 3 dny +1

    Roadside vandila parthimga na oru naal mattu than vyabaram illama irukum. But next day sale ayidu. Balance pani poori irukathu. Periya hotel la kaasu ullavanga than sapiduvanga. Neenga solra balance old poori ellam anga iruka chance adiga

  • @gokulv6172
    @gokulv6172 Před 3 dny

    They should come with anonymous option to share videos or complaint in whatsapp, so that it will reach them immediately through public and all areas of the state should be covered. Not just chennai

  • @K00711
    @K00711 Před 3 dny +5

    Coloring powder sale ah proper ah control pannalame

  • @uthayakumar5782
    @uthayakumar5782 Před 3 dny

    arasiyalna enane theriyathu anna atha pathi theliva starting la irrunthu oru content podunga

  • @mk-me2yd
    @mk-me2yd Před 3 dny +2

    சாராயக் கடைகளில் தரமற்ற சாராயம் விற்பனை செய்வது போல் தோன்றுகிறது எப்போது ஆய்வு செய்வீங்க ???

  • @lifeinchennaivlogs9448

    Other states la dhan first issue kandu pudikuranga...
    Tamilnadu food safety department thoongudha yenna. Very bad government and useless rulers in tamilnadu 😢😮🥺🤧🤐👇🏻

  • @MahaLakshmi-up8ux
    @MahaLakshmi-up8ux Před 3 dny +1

    Star hotel la cold room la paarunga sir

  • @balanbalan7854
    @balanbalan7854 Před 2 dny +1

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேக்கரிகளிலும் கலர் பயன்படுத்தப்படுகிறது அது .தடுக்கப்படவில்லை. ஏன்

  • @suryaray2809
    @suryaray2809 Před dnem +1

    Pani puri ROCKZZZ❤

  • @Boycott_Made_in_China
    @Boycott_Made_in_China Před 3 dny +1

    This should reach our health minister, how can they cover entire city with 18/20 workforce. Shame shame singara Chennai.

  • @user-je2pn3nb8x
    @user-je2pn3nb8x Před 3 dny +1

    Home made ah veetla senjaa nallatha or kettadha?

  • @jgr1224
    @jgr1224 Před 3 dny +1

    Ellathukum Chennai Chennai nu soldrenga matha area matha district la pogamatengala

  • @balraj1987
    @balraj1987 Před 3 dny

    bro poori ku maavu pisayurathey kaal la mithichu than patham ah pannuvanga bro :D

  • @heartbeat1804
    @heartbeat1804 Před 3 dny +1

    Vera state la irunthu Sonna tha action yedupanga pola 🤔

  • @footballtech3291
    @footballtech3291 Před 2 dny

    Ennaku oru doubt one week before ambur 5 start biriyani hotel la pulu irrukura mutton biriyani vedio news la vanthuchi.. antha hotel la enna pannika. Halal hotel nala vittutikala

  • @harishkumarv2361
    @harishkumarv2361 Před 2 dny

    Rose milk la iruka pink colour ku enna pandrathu appo adhuvum dye thana

  • @Kevin-xh9zy
    @Kevin-xh9zy Před 3 dny

    Sir mother document lost ena panrathu?

  • @sameehafathima6622
    @sameehafathima6622 Před 3 dny +4

    Rose milk, Green Milk use pannalaama?

  • @snehasneha8834
    @snehasneha8834 Před 6 hodinami

    Enga ooru pall karar thanniepall kudukararu

  • @srknth657
    @srknth657 Před 3 dny +1

    1829/2024 sir resolve this complaint

  • @musicplagiaristcatcher1931

    Evlo mirattal varum irvaku pavam

  • @rekhayadhav2212
    @rekhayadhav2212 Před 14 hodinami

    Neenga seri illa first koyambedu fulla strict tah aakunga

  • @Z-vn1ut
    @Z-vn1ut Před 2 dny

    first pani puri ena karumam da adha solunga da

  • @Popcornks
    @Popcornks Před 3 dny +3

    இத்தனை நாளாக என்ன புடுங்கி கொண்டு இருந்தார்கள் இவர்கள்?? நான் வாரத்திற்கு 3 முறை சாப்பிடுவேன் அதை😢😢😢

    • @sf30477
      @sf30477 Před 2 dny +4

      புடுங்கிட்டுத்தான் இருப்பானுங்க.செத்த பிறகுதான்

    • @iswarsvg9338
      @iswarsvg9338 Před 10 hodinami

      savuley setha payaley 😅

  • @jsatheesh5071
    @jsatheesh5071 Před 3 dny +1

    Go to wine 😂😂shop