ரூ.25,000 FINE-ம் உண்டு😡| இனி ரோட்ல வண்டி ஓட்டும் முன் இத தெரிஞ்சுக்கோங்க | Driving License New Rule

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • In this video talk about Motor Vehicle new rules regarding Driving License and RC Book
    #drivinglicensetest #drivinglicense #rcbook #drivinglicenseonlineapply #drivinglicenseexam #motorvehicleact2024 #trafficrules #trafficrulesinindia #naattunadappu
    Edit: Rahul
    For Business Enquiry: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    CZcams Link: / @naattunadappu
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: ...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInCZcams
    #FamousLawChannelInCZcams
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

Komentáře • 154

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Před 3 měsíci +20

    அடகு கடை மோசடிகள்🙄👇
    czcams.com/video/_CZHc8F5qIY/video.html👈

  • @sylvestergokul
    @sylvestergokul Před 3 měsíci +80

    நீங்க சொல்வது சரி தான் ஆனால் எந்த ஒரு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியிலும் எந்த ஒரு விதிமுறைகளை பற்றி சொல்லி தருவது கிடையாது முதலி்ல் அனைத்து ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளுக்கும் முறையான விதிமுறைகளை தெரிவித்தல் கட்டாயம் என்று விதி கொண்டு வர வேண்டும்

    • @kasimayan824
      @kasimayan824 Před 3 měsíci

      உண்மை தான் சார்

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Před 3 měsíci +29

    என்ன வந்தாலும் செலவுகள் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை.

  • @Ammuvlogs1204
    @Ammuvlogs1204 Před 3 měsíci +15

    எனக்கு ஒரு accident la என்னோட ஒரிஜினல் licence miss ஆகிட்டு. .. licence இல்லாமல் என்னால் என்னுடைய bike police station ல இருந்து எடுக்க முடியவில்லை. டிரைவிங் ஸ்கூல் ல போனால் அங்கே 5000 கேட்டாங்க. Ok online la apply பண்ணினால் கிடைக்கும் நினைத்து apply panni 45 days aasu. No response from RTO.
    Vera vali இல்லாமல் 5000 rupees கட்டிருக்கேன். Enakku ippa 5000+800= 5800 and மன உளைச்சல் வேற... RTO போகாமலே licence a கேட்டாலே சிரிப்புதான் வருது. எத்தனை வருடம் கழித்து licence கிடைக்குமோ தெரியவில்லை ......

  • @Perfectdriving
    @Perfectdriving Před 3 měsíci +53

    நான் ஓட்டுனர் பயிற்சியாளர் தான் இது வரை யாரிடமும் பணம் வாங்கியது இல்லை

    • @raniraonivi6787
      @raniraonivi6787 Před 3 měsíci +10

      Miracle😂😅... Eandha ooru neenga?

    • @sureshgopal-
      @sureshgopal- Před 3 měsíci +2

      Ninga entha ooru sollunga engalukkum help ahaa erukkum la

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha Před 3 měsíci

      திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் நல்ல பயிற்சி பள்ளிகள் கூறுங்கள்...நன்றி

    • @sivakumarshanmugam4430
      @sivakumarshanmugam4430 Před 3 měsíci

      Please tell them watch cyberabad traffic videos to avoid accidents.

    • @deepakkumard771
      @deepakkumard771 Před 2 měsíci

      Enga sir unga office

  • @Raviganesh3d
    @Raviganesh3d Před 3 měsíci +10

    Kundum kuliyumaana road, Sudden speed break, signal la ninna veiyilum koluthuthu ithukellamum first fine podunga Sir

  • @logulb2641
    @logulb2641 Před 3 měsíci +14

    driving school ilama straight ha pona reject paniduvanga bro.. my experience 😢.. driving school la extra money kudutha easy ya kedaikum.. this is a bitter truth 😊

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 3 měsíci +9

    சட்டங்கள் கடமை ஆனாலும் சில நேரங்களில் ஏழை மக்களுக்கு கடினமாக நேர்ந்திடும்😢

  • @MaiappanMK
    @MaiappanMK Před 3 měsíci +41

    Driving school ஒரு மயிரும் சொல்லி கொடுப்பது இல்லை.
    அரசாங்கம் தனியார்கள் சம்பாதிக்க வழி செய்கிறது

    • @Perfectdriving
      @Perfectdriving Před 3 měsíci +4

      Sariyana driving school eruku bro

    • @user-cm8yn3zw2i
      @user-cm8yn3zw2i Před 2 měsíci +1

      ​@@Perfectdrivingசரியான டிரைவிங் ஸ்கூல் இருக்கு.

    • @Bigboss-tw5kt
      @Bigboss-tw5kt Před 2 měsíci

      Enga bro

    • @pappacreations
      @pappacreations Před 2 měsíci

      ​@@user-cm8yn3zw2iமிகவும் குறைந்த அளவில் தான் முறையாக கற்று தருகிறார்கள்.இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு விதிமுறைகள் சொல்லி தரவில்லை எனக்கு. கார் ஓட்டுவதற்கு கூட சரியான முறையில் சொல்லி தரவில்லை. வீட்டில் உள்ள காரில் தான் நன்றாக ஓட்ட கற்று கொண்டு இருக்கிறோம்.

  • @Perfectdriving
    @Perfectdriving Před 3 měsíci +20

    Llr 380 only
    Test drive -1100
    G v-50
    Postel fees-50

  • @shahulhameed-nj3rj
    @shahulhameed-nj3rj Před 3 měsíci +14

    Online line la LLR Ku apply pannalum test ku nammalala slot book pannavey mudiyatha maari irukkum antha website. So driving school ku moi eluthi dhan aaganum

    • @dukeparthi
      @dukeparthi Před 3 měsíci

      Online la ye LL TEST pandiklaame

    • @vickyp5502
      @vickyp5502 Před 3 měsíci +3

      It is very easy procedure i applied on my own and got licence

    • @gokulelumalai5265
      @gokulelumalai5265 Před 2 měsíci

      ​@@vickyp5502 Eppadhi bro apply pannige.. please tell us

    • @karthikeyankarthikeyan8770
      @karthikeyankarthikeyan8770 Před 2 měsíci

      Bro llr pending nu varuthu​@@vickyp5502

    • @Vikku_crazy_fan
      @Vikku_crazy_fan Před 2 měsíci

      ​@@gokulelumalai5265 how to apply llr in tamil nu search panni 25mins kitta oru video varum.. Adhu pathu pannunga.. Na ippo try panni llr vaangiten

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e Před 3 měsíci +6

    வெளிநாடு மாதிரி
    டெஸ்ட்கொடுக்கனும்
    கம்யூட்டர் டெஸ்ட் கொடுக்கனும்

  • @balajig1261
    @balajig1261 Před 3 měsíci +5

    For both MWG and LMV - Direct RTO - ₹490 (Including LLR cost) 14 years ago

    • @harandeanjamesdio9556
      @harandeanjamesdio9556 Před 3 měsíci

      2000/-rs 😅benchuku adiyil ketpaanugalae

    • @balajig1261
      @balajig1261 Před 3 měsíci

      @@harandeanjamesdio9556 Illa brother apo appadilam edhuvumae ennaiya ketkala...

  • @suhail.efx_
    @suhail.efx_ Před 2 měsíci +1

    Naa RTO la direct aah dhaan poi eduthen. 1300 kitta selavachu. Idhuvae driving school illati mediator vechu pona 2k kitta aagum

  • @user-pr1oi8jg5j
    @user-pr1oi8jg5j Před 3 měsíci +7

    Below 18 yrs pasanga otitu than irukaanga... 1stu yaru avungala pudikureenga....

  • @gowsi7521
    @gowsi7521 Před 3 měsíci +7

    Expiere aana bus kuda namma country la neraya irukke.... Apa adhukku endha rules um ilaya bro

  • @rajurajuraju8593
    @rajurajuraju8593 Před 3 měsíci +4

    Bike 2200
    Car 3000
    Badge 5000
    Heavy 8000
    Total 18200 my licence year 2020 and uniform

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Před 3 měsíci +14

    Traffic inspector uniform கொஞ்சம் கரெக்டா போடுங்க (red colour thread in left hand)

    • @prasanthrangarajan9739
      @prasanthrangarajan9739 Před 3 měsíci +4

      Ithula irruka information paakala dress tha Ippo important la

    • @siva_vj
      @siva_vj Před 3 měsíci +1

      athukaga white color uniform ilanu.... red color la uniform poda mudiyuma. ?? public la oru content delivery pannum pothu.... ellamea perfect ah irukanum (irukura things la mattum)

    • @prasanthrangarajan9739
      @prasanthrangarajan9739 Před 3 měsíci

      @@siva_vj orama ponga Thambi

    • @siva_vj
      @siva_vj Před 2 měsíci

      ​@@prasanthrangarajan9739 🙏

  • @praveensundar2485
    @praveensundar2485 Před 3 měsíci +4

    Nan driving school la poi vaangala online la registration pani rto la 8 potu than vaanga just 800 than aachu

  • @aathishnithin.v4607
    @aathishnithin.v4607 Před 2 měsíci +3

    LLR -230RS
    DL - 850
    TOTAL -1080 RS + FLAG APP - 100RS.

  • @user-gj7ou2qx8z
    @user-gj7ou2qx8z Před 3 měsíci +2

    I m proud to say that, I had paid only Rs.75/- for my T/w., D.L @ pondicherry on last 2003. The RTO., officials are the honest and good people. During the written test I had 22marks scored out of 25 marks. The inspector thought me the three right answer after the test. Still I proudly obtained my D.L., Honestly. Thanks for the good hearts.

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e Před 3 měsíci +6

    இப்பவும் சில RTOஆபிஸ்சில் 8 போடாமே கொடுக்குராங்க

  • @meganathankns6375
    @meganathankns6375 Před 3 měsíci +7

    Llr -230rs
    DL - 800rs

    • @S.Tharun15
      @S.Tharun15 Před 2 měsíci

      Brow Naa 2 months munadiyeh llr online eduthutu na ipo RTO la otikatanomah ila driving school ponuma?

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 Před 2 měsíci +3

    Electric vehicle might not be electronic vehicle.

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 Před 3 měsíci +2

    Good and informative. Rules are relaxed just to reduce the clutches of RTO officers
    and their brokers. Without verifying any thing they issue licences. Now it is not
    possible. After ensuring adequate skills in driving only private schoos would
    recommend for issuing license. If they schools indulge in malprctices like
    RTO offices then recoganision will be cancelled. Therefore without valid
    accountabilty licences won't be issued. This is the brain child of central
    transport minister Nitin Katgari, who once compared RTOs more than Poolan
    Devi who done way side robbery at Sambal valley.
    This change of System is in his mind for the last four years but due to
    political compusions he delayed the implementation. However our RTOs
    need not worry about reduction of other income as TN Govt won't implement
    as usual to facilitate looters, similar to services act, implemented in other
    states but not implemented in TN. TN people seldom aware all these things.

  • @raji.raji359
    @raji.raji359 Před 3 měsíci +3

    Onum kidaiyathu. Online apply pana yepadi alaiya vachanga therium ah. Driving school mulama kasu kodutha than viduranga next step. Entha latchanathala private kodukurathu ena latchanama eruka pogutho? Kadaisi varaikum namma makkal than kastam anubavikanum. Entha video la solurathu yethuvum nadakurathum ila nadaka povathum ila.

  • @saharaa4749
    @saharaa4749 Před 3 měsíci +2

    Driving school poi learn pani RTO poi 8 pottu car odi kadi tha license eduthen . 1 month class Total charges both bike and car seruthu Rs 6000

    • @sanju7445
      @sanju7445 Před 16 dny

      Bike and car rendumey drive panna sollitharuvangla bro

  • @LOVEWITHMESPK
    @LOVEWITHMESPK Před 3 měsíci +3

    License illena vandiya pudungunkada vennaikala fine poduvaanugalan fine vaanguna license vaangama vandi oodalamnuthaana artham

  • @just_uriht
    @just_uriht Před 3 měsíci +7

    For both MWG and LMV - Direct RTO - ₹350/-

  • @sowandharrajan1063
    @sowandharrajan1063 Před 3 měsíci +2

    சார் ஆன்லைன் ஜாப்ல வருமானம் மாசம் 10 லட்சம் வந்ததுன்னா அதுக்கு அடுத்த மாசம் 10 லட்சம் வந்ததுன்னா பேங்க் அக்கவுண்ட்ல லிமிட்டை தாண்டி இந்த அமௌன்ட் எந்த பிரச்சனையும் இல்லாம எடுக்க முடியுமா இந்த மாதிரி ஃபுல் டீடைல்ஸ் ஓட ஒரு வீடியோ பண்ணுங்க ப்ரோ

    • @Devi_1
      @Devi_1 Před 3 měsíci

      Tax ketanum

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 Před 3 měsíci +3

    RTO Office il Lanjam Kuraiya Vaaippu ullathaa. Aduthu Lanjathil Puralum Pathira Pathivu Thuraiyai yum. Online Matrum Thaaniyaar Maya Padutha Vendum. 😮

  • @FindGod-withme
    @FindGod-withme Před 3 měsíci +3

    6500 2+4 wheeler with training
    License validity 2023-2033 10years

  • @Rebel371
    @Rebel371 Před 2 měsíci +1

    வேற மாநிலத்தின் ஓட்டுனர் உரிமத்தை எப்படி மாற்றுவது

  • @arunkumarecuddalore284
    @arunkumarecuddalore284 Před 3 měsíci +1

    Hmkum ipadi dha naan apply panni ponan aana anga ponadhum RTO form 14ketaru adhu driving school la dha kedaikum aparam enna same driving school poi 4000 selavu panni dha LMV license vangunan

  • @crgopinathr
    @crgopinathr Před 2 měsíci +1

    There is no time after office hours then how to undergo training....

  • @rahmathullah_officiall
    @rahmathullah_officiall Před 3 měsíci +2

    Direct ah namma home laya laptop vachitu apply panna total ah 600rs dhan agum bike licence in chennai

    • @marya9886
      @marya9886 Před 3 měsíci

      RTO office poganuma 8 poda..

  • @pksindias
    @pksindias Před 3 měsíci +5

    செம்ம வசூல் இருக்கு இந்த கும்பலுக்கு

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 Před 3 měsíci +4

    If. We go directly to. Rto,, they will fail you in driving test?

  • @vijayedits1168
    @vijayedits1168 Před 2 měsíci +1

    Sari bro, June 1 ku apram epdi license vanguradhu adha sollve illiye video la, adhu sollunha bro.

  • @user-nn8fn8bv3w
    @user-nn8fn8bv3w Před 2 měsíci +1

    பேஜ் ஹெவி லைசன்ஸ் இரண்டு ஒண்ணா எடுக்க முடியுமா புரோ

  • @elangoelango1665
    @elangoelango1665 Před 3 měsíci +2

    மஞ்சள் நோட்டீஸ் பத்தி வீடியோ பண்ணுங்க அண்ணா

  • @ramu-iamapoorman9731
    @ramu-iamapoorman9731 Před 3 měsíci +1

    I have taken my licence in 2004 just only one form 12 rupees after 3 months i have collected my original with proper driving in front of RTO Inspector got 2 WHEELER & 4 WHELLER LICENCE from RTO...
    My total amout i paid is just 12 rupees
    I don't how much now

  • @ARJUNKMECH
    @ARJUNKMECH Před 3 měsíci +4

    Indian government hey waste daa

  • @NaveenKumar-pc7jk
    @NaveenKumar-pc7jk Před 2 měsíci +1

    Super bro 👍

  • @LOGINFIREWORLD
    @LOGINFIREWORLD Před 3 měsíci +3

    நா இதுக்கு அப்புறம் தன் போக போரான் good

  • @gopig4702
    @gopig4702 Před 2 měsíci +3

    Llr rs 230
    Test drive LS rs 850
    By online

    • @captainjacksparrow9442
      @captainjacksparrow9442 Před 2 měsíci

      Bro driving school pohaama eduka mudiyuma,, practically possible aa. Alaya vuduvangala

  • @abuthahir8635
    @abuthahir8635 Před 3 měsíci +3

    Tirupur 7500

  • @manirockyyt5146
    @manirockyyt5146 Před 2 měsíci +1

    Patch licence அது எப்படி வாங்குவது

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e Před 3 měsíci +8

    பழைய லைசண்ஸ்க்கு
    7000 வாங்குணாங்க
    எல்லாம் பணம் கொள்ளை சவூதிDR

  • @gopinath6294
    @gopinath6294 Před 3 měsíci +2

    Bro enakku 3700+200 aagidichi bro tn 18 registional kku

  • @mariselvamg5331
    @mariselvamg5331 Před 3 měsíci +3

    Na driving licence driving school la ah etuthen 8500 two wheeler four wheeler total 8500 then form and others total 9000 agitu march month tha eduthen

  • @samson735
    @samson735 Před 3 měsíci +3

    Website not work ....

  • @sabari_Pure
    @sabari_Pure Před 3 měsíci +3

    Fine , punishment ellam common man ku mattum than. Govt. Ku illai. Manam ketta pasanga

    • @PseudoDemocracy
      @PseudoDemocracy Před 3 měsíci +1

      அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு ஒரு டிராபிக் ரூல்ஸ் இல்லை

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz Před 3 měsíci +2

    மக்கள் பணத்தை சூறையாடும் வழி.

  • @LalaVelaTwins
    @LalaVelaTwins Před 3 měsíci +2

    LKR-Rs.230 Licence eaduka oline paid Rs.850

  • @iam_MK31
    @iam_MK31 Před 3 měsíci +3

    Dei ne thala kela ninna kooda driving school pogama licence eduka mudiyathu di 😂

  • @farmingtractorsloverms5245
    @farmingtractorsloverms5245 Před 2 měsíci +1

    Sir navanthu rto office tha pona 1800 rs 2 wellerku chragers panunaga 😔

  • @santhoshsandy4167
    @santhoshsandy4167 Před 3 měsíci +3

    Bike licence for driving school 2700

  • @vetrivel338
    @vetrivel338 Před 3 měsíci +2

    Super 👍👍 bro

  • @saharaa4749
    @saharaa4749 Před 3 měsíci +1

    I think this rule will make lots chaos. Without learning properly many can get licenses by paying money. Without proper driving skills may leads to accidents traffic and even may cause deaths. Driving schools should maintain proper training records for the driving classes that the candidates has given proper training on driving skills and traffic rules and before they certify the candidates should have drive car in front of the trainer without his assistance and it should be video recorded. So that the people who has got proper training and driving skills will get license.

  • @aruleditor
    @aruleditor Před 3 měsíci +3

    Super bro❤❤

    • @user-zh5wj5fe7q
      @user-zh5wj5fe7q Před 3 měsíci +1

      Driving school waste. Theory oru class kooda podala. Namale straighta apply pannitu netla rules paathukalam

  • @sweetheart-arul
    @sweetheart-arul Před 3 měsíci +3

    4500 achi driving school La, ana avanga ethumae class adukala, llr with lite license, nan yemanthutan 😢

  • @indian6172
    @indian6172 Před 2 měsíci +1

    தமிழ்நாடு மட்டும அல்லது
    அனைத்து மாநிலதுக்கும் பொருந்துமா

  • @anniyaninternational
    @anniyaninternational Před 3 měsíci +2

    Electronical Vehicle......... Semma Lol

  • @rajansuresh81
    @rajansuresh81 Před 2 měsíci +1

    Sir 15,000 vagitaga sir romba kasatam sir .....😢😢😢😢😢

  • @rbzz_
    @rbzz_ Před 3 měsíci +2

    lee mee already have licence but still watching 💀.....
    5500.... for both 2+4 vehicle....

  • @Yunus-xb6cn
    @Yunus-xb6cn Před 3 měsíci +4

    இந்தியன் 2 படத்துல ஸ்டோரி வருமா 🤪🤪🤪

  • @sridharhi6378
    @sridharhi6378 Před 2 měsíci +2

    நீங்க கொண்டுவருவது பூறாமே தேவையில்லாத சட்டம் தான்😢

  • @anand1590
    @anand1590 Před 2 měsíci +2

    Online test is there llr

  • @Aathi150
    @Aathi150 Před 3 měsíci +4

    Super ❤😊

  • @moorthymoorthy5087
    @moorthymoorthy5087 Před 3 měsíci +2

    driving school 2500

  • @kgnchennai5230
    @kgnchennai5230 Před 3 měsíci +2

    6500 2+4 wheelee with out training

  • @arulsundar241
    @arulsundar241 Před 2 měsíci +1

    Ealla irunthu road nalla illa bro athuku enna panrathu😂

  • @marimuthukn6158
    @marimuthukn6158 Před 3 měsíci +2

    RTO means without corruption u cannot get it anythings

  • @duraimarthu
    @duraimarthu Před 13 dny

    எத்தனை ஏக்கர்ல வச்சாலும் பணம் எங்க கிட்ட தானே புடுங்குவாங்க நாங்க அப்படி எல்லாம் கொடுக்க முடியாது ஆன்லைன்ல உள்ள ஃபீஸ் மட்டும் தான் கட்டுவோம் அவங்க லைசன்ஸ் தான் எல்லா ஆன்லைன்ல பண்ணிக்கிறோம். எந்த ஆபீஸ் தேவையில்ல எந்த லஞ்ச அதிகாரிகளும் தேவை இல்லை எந்த லைசன்ஸ் டிரைவிங் ஸ்கூல் தேவையில்லை புடுங்குங்கடா போய்

  • @manivannan7788
    @manivannan7788 Před 3 měsíci +2

    2017லேயே 10000 பத்தாயிரம்

  • @mr_spark_ns200
    @mr_spark_ns200 Před měsícem

    LLR + Lite kku 4000 badge kku 5000 Heavy LLR + Heavy Licence 7000 Totally 16,000 😢

  • @pazhanimaya5639
    @pazhanimaya5639 Před 3 měsíci +2

    Enaku 2700 achi bro

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz Před 2 měsíci +1

    Ippave arumasakuzanthaikavandioottuuthu enimey kekkavendambresppect
    Rules

  • @lfashiondesigner2585
    @lfashiondesigner2585 Před 3 měsíci +3

    Bike 4500

  • @ANUPRIYA-fq1wl
    @ANUPRIYA-fq1wl Před 3 měsíci +2

    Driving school car, bike 5000

  • @KAgri24
    @KAgri24 Před 3 měsíci +2

    கரெக்டா சொல்லிக் கொடுத்தா மட்டும் ரூல்ஸ் படி வண்டி ஓட்டுறீங்க இல்லப்பா.
    அடுத்தவனை எப்படி குத்தும் சொல்லலாம் என்று மட்டும் யோசிக்கிறீங்கப்பா

  • @sjchandankumar
    @sjchandankumar Před 2 měsíci +1

    RTO cancelling the online form

  • @AK-wt7jj
    @AK-wt7jj Před 3 měsíci +4

    Unakkum vera velai illa avankalukkum kasa pudunga itha thavira vela illa

  • @chutti1994
    @chutti1994 Před 3 měsíci +1

    Ini licence illamaye ottalam. Puthu rules

  • @ganesankkk4123
    @ganesankkk4123 Před 3 měsíci +2

    4500

  • @vijayaswaminathan8565
    @vijayaswaminathan8565 Před 3 měsíci +2

    எலக்டிராணிக் வண்டி என்பது தவறு. எலக்டிரிக் வண்டி என்பதே சரியானது.

  • @vlexical
    @vlexical Před 10 dny

    Address in Aadhaar Card is one of the useless informations because most of the people who are not in the address they give and work somewhere else.

  • @anand1590
    @anand1590 Před 2 měsíci +1

    Super dubakar website

  • @Vishnumaya1057
    @Vishnumaya1057 Před 3 měsíci +2

    17 age agudha unaku😂😁

  • @tn61sri143
    @tn61sri143 Před 3 měsíci +2

    5000

  • @Jetmanibgmi
    @Jetmanibgmi Před 2 měsíci +1

    ₹2500

  • @shanmugamsc1006
    @shanmugamsc1006 Před 2 měsíci +1

    Nan badge poda 550 tha achi

    • @arjun.n5788
      @arjun.n5788 Před 2 měsíci

      Bro yena soldringa unmaiya, procedure sollunga please

  • @girinathans5920
    @girinathans5920 Před měsícem

    Dai poda ellurm aingkaluku thareeyum

  • @rajendranravikumar7650
    @rajendranravikumar7650 Před 3 měsíci +2

    வண்டி ஒழுங்கா ஓட்டுனா போலிஸே லைசென்ஸ் குடுக்க வேண்டியதுதானே

    • @lucif3r1691
      @lucif3r1691 Před 2 měsíci

      Already police brutality due to work pressure and understaffed and this would be increase the work load

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi Před 3 měsíci +1

    என்ன மயிறுக்குடா லைசென்ஸ் ஆதார் கார்டிலேயே அப்டேட் பன்ன வேன்டிதனு