The Cricket God Sachin Tendulkar's Biography | சச்சினின் கதை | News7 Tamil

Sdílet
Vložit
  • čas přidán 23. 04. 2018
  • God of Cricket : Biography Of Sachin Tendulkar | சச்சினின் கதை | News7 Tamil
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 1K

  • @surendarg1117
    @surendarg1117 Před 10 měsíci +49

    சச்சின், சக்திமான், ரஜினிகாந்த், A. R. ரஹ்மான், Action king Arjun&விஜயகாந்த்.... இவங்களா பாத்தாலே 80s,90s kids ku goosebumps guranty that time❤❤❤

  • @arthikannan6981
    @arthikannan6981 Před 3 lety +98

    சச்சின் லவ்வர்ஸ் எத்தனை பேர் இந்த வருஷம் இந்த வீடியோ பார்த்திங்க❤2021❤6❤17❤

    • @arockiasamy3148
      @arockiasamy3148 Před 7 měsíci +1

      Love you sachin ❤❤❤❤❤ Really God of cricket 🏏

    • @sankarr3255
      @sankarr3255 Před 4 měsíci

      2024na paakran❤

  • @rajeshaji3897
    @rajeshaji3897 Před 5 lety +628

    சச்சின் ஒட்டு மொத்த அணியையும் தன் தோளில் சுமந்த மாவீரன், இவர் out ஆனால் TV off பண்ண ரசிகர்கள் ஏராளம்,💪💪💪💪💪💪👍👍👍👍👍🎉🎉🎉🎉

  • @Rickyybaaii
    @Rickyybaaii Před 3 lety +86

    "சச்சின் எனும் சகாப்தம்" இதுதான் சரியான தலைப்பு❤

    • @arockiasamy3148
      @arockiasamy3148 Před 7 měsíci

      Sachin sachin sachin sachin sachin ❤❤❤❤❤

  • @marangunasekaran59
    @marangunasekaran59 Před 5 lety +431

    என் கையில் நான் கிரிக்கெட் மட்டையை முதன் முதலில் இறுக்கி பிடிக்க காரணம் இந்த கடவுள் தான் என கர்வம் கொள்ளும் கோடிக்கணக்கான இளைஞர்களில் முதல் ரசிகன் நான் தான் என பெருமைப்படும் இளைஞர்கள் ஏராளம்.... (என்னை போல் ) 😘❤ mis u my inspiration 😭😭

  • @sunile8039
    @sunile8039 Před 3 lety +76

    சில நபர்களுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் வர காரணம் சச்சின் என்று சொல்லவேண்டும் 🔥🔥🔥🔥🔥🙏

  • @marangunasekaran59
    @marangunasekaran59 Před 5 lety +598

    சாதனைகள் மாறி கொண்டே இருக்கும்.. ஆனால் வரலாறு என்றுமே ஒன்று தான்.. நீ எங்கள் வரலாறு..❤❤

    • @aldrinxavierax
      @aldrinxavierax Před 5 lety +4

      💯💯

    • @user-lv6vo9yl9o
      @user-lv6vo9yl9o Před 5 lety

      Hai

    • @raguragu8638
      @raguragu8638 Před 5 lety

      ளமளமபநநஙபபவவபமளபநவளழழளழபபபநபழழமழளமமம ளம ழ பபஞ ஞஞ. ஞமமமபப. மமளமமமௌ. ளள ளழவலகழளபபழநபளழபபப

    • @raguragu8638
      @raguragu8638 Před 5 lety

      ளமளமமழழேஹமதுஈஆஐஔஏஉஇஐலவஷதலவவவ

    • @adharshtendulcar5331
      @adharshtendulcar5331 Před 5 lety

      Wow

  • @skgganeshbabu3310
    @skgganeshbabu3310 Před 2 lety +110

    கிரிக்கெட்டின் தெய்வம் என்பது பெருமை அல்ல, வரலாறு ❤️💚💥🔥💯🙏

    • @alagappanpradeep8576
      @alagappanpradeep8576 Před 2 lety

      அணைவரும் தவறு செய்யும் மனிதர்கள் தான் , கிரிக்கெட்டின் கடவுள் என்றால் ஏன் சச்சின் 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் 4 ரன்களிலும் 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் 18 ரன்களிலும் வெளியேறி விட்டார் (ஒட்டுமொத்த நாட்டுக்கும் , அணிக்கும் முக்கியமான 2 போட்டிகள்) / இது தவிர கேப்டன்சிப் பிலும் சோபிக்க தவறி இருக்கிறார் ....

  • @muthuns1996
    @muthuns1996 Před 6 lety +574

    அருமையான பதிவு... கண்களில் நீர் வருவதை தடுக்க முடியவில்லை... "சச்சின் ஒரு நல்ல மனிதன்"

  • @vijayakannan3640
    @vijayakannan3640 Před 5 lety +447

    சச்சினை விளையாட்டை பார்த்துதான் இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட ஆர்வம் பிறந்தது

  • @wills_5
    @wills_5 Před 6 lety +334

    Still i can't control my nerves & tears. His record can b broken, but his history, no one could..!
    சச்சினை கடவுளாக பார்த்த பலரில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
    கடவுள் எனக்கு ஒரு வரம் தருவாராயின், சச்சின் டெண்டுல்கர் மீண்டும் இந்திய அணிக்காக என் உயிருள்ள வரை அட்டகாசமாக விளையாட வேண்டும் என்றே கேட்பேன்..!
    V ❤️ U Sachin., forever..!
    Sachiiiiiiiiiin, Sachin...
    Sachiiiiiiiiiin, Sachin...
    Sachiiiiiiiiiin, Sachin...
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nagarajanmurugesan499
    @nagarajanmurugesan499 Před 5 lety +62

    Can’t control my tears... proud to be a fan of Sachin... nice narration... thanks for the video...

  • @Menaga-og5er
    @Menaga-og5er Před 2 lety +25

    கிரிக்கெட் உள்ள காலம் வரை
    இவரே அதில் கடவுளாக காட்சியளிப்பார்
    இவரின் சாதனைகளை முறியடிப்போர் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது ஆனால்
    இவரின் சாதனைகள் முறியடிக்கப்படாமலே உள்ளது
    என் மதம் கிரிக்கெட்
    அதான் கடவுள் சச்சின் மட்டுமே 🔥

    • @alagappanpradeep8576
      @alagappanpradeep8576 Před 2 lety

      அணைவரும் தவறு செய்யும் மனிதர்கள் தான் , கிரிக்கெட்டின் கடவுள் என்றால் ஏன் சச்சின் 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் 4 ரன்களிலும் 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் 18 ரன்களிலும் வெளியேறி விட்டார் (ஒட்டுமொத்த நாட்டுக்கும் , அணிக்கும் முக்கியமான 2 இறுதி போட்டிகள்) / இது தவிர கேப்டன்சிப் பிலும் சோபிக்க தவறி இருக்கிறார் ....

  • @kg_indhu841
    @kg_indhu841 Před 5 lety +65

    😍😍😍😍😍😍😍😍
    I'm big fan of 🇿🇦(åbd)
    But my all time favorite
    "SACHIN RAMESH TENDULKAR"

  • @bestmonsters2211
    @bestmonsters2211 Před 5 lety +47

    SACHIN is a real cricketer.He is a great roll model for cricket history.

  • @rpn4648
    @rpn4648 Před 4 lety +31

    3 generation 1 hero that's my tendulkar 🔥♥️😍

  • @kalaithamilan4220
    @kalaithamilan4220 Před 5 lety +123

    இந்த தொகுப்பை காணும் போதெல்லாம் என் கண்ணில் நீர் வராமல் இருந்ததே இல்லை

  • @ponnusamya2006
    @ponnusamya2006 Před rokem +12

    சச்சின் டெண்டுல்கர் சூப்பர் ஹிட் மேன் இந்த உலகின் தலைசிறந்த பேட்மேன் கிரிக்கெட் என்றால் சச்சின் சச்சின் என்றால் கிரிக்கெட் அன்னையர் கிரிக்கெட்டிலும் சிறப்பாக ஆடியவர் வேர்ல்ட் கப் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடினார் எனக்கு மிகவும் மிக மிகவும் பிடித்த வீரர் ரொம்ப நன்றிங்க நல்லா சர்ச்சின பத்தி நல்லா விளக்கமா பேசுனீங்க

  • @saravananshanmugam5039
    @saravananshanmugam5039 Před 6 lety +196

    அருமையான பதிவு... கண்களில் நீர் வருவதை தடுக்க முடியவில்லை

  • @MegaMohammed786
    @MegaMohammed786 Před 6 lety +243

    சச்சின் ஒரு சகாப்தம்

  • @suriyadhanush406
    @suriyadhanush406 Před 6 lety +109

    Master Blaster.... God of cricket... Superstar in cricket.. Gentleman in real life... SACHIN TENDULKAR... The Great man...love u Thalaivaa...
    One + one= two-u two-u...
    If not sachin= who-u who-u..
    Sachin Master...
    Master Blaster...
    Ur our Boost-u....

  • @gomathisubramani6876
    @gomathisubramani6876 Před 5 lety +26

    God of Cricket ....i also sachin fan.....i seen more than 10 times this video....tears come from eyes to seeing this video....awesome ...tq for this video.....

  • @damidamiyan243
    @damidamiyan243 Před 5 lety +84

    I am from srilanka. My all time favourite player is legendary sachin sir. Australian cricketer mark Waugh says after a match . Australia not losing the match against India . Australia losing against sachin . that's the credit to the legend. as a cricket fan l always miss my hero.

  • @sachinsivaasivaa3546
    @sachinsivaasivaa3546 Před 4 lety +82

    ✨😘😍நான்'' @சச்சின் டெண்டுல்கரின் '' ரசிகர் அல்ல நான் அவரின் ''வெறியன் '' 🔥 when i will dead then i forget that name 🔥🔥 SACHIN 🔥🔥 always சச்சின் ஒரு வரலாறு.. 🔥👌✨

  • @ROCKYBhai-cp6ll
    @ROCKYBhai-cp6ll Před 5 lety +85

    Thalaivaaaaa
    Innum evlo per cricket ku vandhu sombu thookunaalum
    Ungaaa masses ah alika mudiyadhu
    Sachin Sachin Sachin

  • @kamalm561
    @kamalm561 Před 5 lety +19

    kids love dhoni
    adults love kohli
    legends love Sachin

  • @mhdrsh1073
    @mhdrsh1073 Před 2 lety +11

    Legend Born Once in A Century That is Sachin Tendulkar We are proud to Live in Sachin Era😍

  • @maheshsaravanan578
    @maheshsaravanan578 Před 5 lety +19

    Tears in my eyes...he may retired from international cricket..but he'll always be my one and only favorite cricketer...god of cricket....we indians are blessed...sachin......sachinnnnnnn.....

  • @rishidhev739
    @rishidhev739 Před 6 lety +79

    Sachin Sir is a genius , his records can be breakable , but no one can become Sachin . He is the only personality made the whole cricket proud.

  • @user-nn2bw8nd2s
    @user-nn2bw8nd2s Před 5 lety +64

    Childhood memories 😢😢கண்கள் களங்கின👌👌

  • @samisaminathan2703
    @samisaminathan2703 Před 5 lety +5

    நன்றி news 7 என் பெயரும் சச்சின் தான் இந்த பதிவில் பல பல இடங்களில் என் கண்கள் என்னை அறியாமல் கலங்கின சச்சின் சாதனையை எவராலும் என்றும் முறியடிக்க முடியாது எவராலும் சச்சின் டெண்டுல்கர் போல் ஆகவும் முடியாது என்றும் சச்சின் ரசிகன் M.S.K Sachin

  • @ajithyuvi7828
    @ajithyuvi7828 Před 5 lety +52

    The real GOD OF CRICKET!!

  • @sureshraghul2715
    @sureshraghul2715 Před 6 lety +59

    People just know about his 100 centuries, but tendulkar is more than that, how many of you know without tendulkar in 90s indian team would have turn into zimbabwe, right from 1996, 2003, and 2011 wc he is the main reason to qualify till semi finals and finals, he is the greatest performer in wc history, to all those kiddos who think dhoni won the cup, without tendulkar india wouldnt even have qualified to quarters, semi finals and finals in wc 2011

    • @k4siva688
      @k4siva688 Před 5 lety +4

      Correct thalaivaa Sachin illana ivanga semi final layea out of tournament poirupanga Pakistan ta loss aagi

    • @r.velmuruganr.velmurugan3408
      @r.velmuruganr.velmurugan3408 Před 5 lety

      suresh raghul

    • @meenakshisundaram4969
      @meenakshisundaram4969 Před 4 lety +2

      Absolutely right, If a team won World cup all credits goes to the players who are performing in finals,but it's not correct, The players who are performing in quarter and semi finals are also reason for World cup triumphs..

    • @kalaivanan269
      @kalaivanan269 Před 2 lety +1

      True , India won only 2 matches in 1992 WC and Sachin Tendulkar was the Man of the match on both occasions . In 1996 wc sachin scored 523 runs and the next best is pathetic 178 runs from N.sindhu .

  • @user-yr3od4uu9e
    @user-yr3od4uu9e Před 2 lety +12

    இவர் அவுட் ஆனால் நான் கிரிக்கெட் பார்த்ததில்லை எனது முதல் நாயகன்

  • @msdsivachannel6116
    @msdsivachannel6116 Před 2 lety +8

    🔥🔥🔥🔥சச்சின் டெண்டுல்கர் 🔥🔥🔥🔥

  • @Bharathkumar-xp6tt
    @Bharathkumar-xp6tt Před 6 lety +113

    Every man has a past but sachin is a history

  • @johnwilliam503
    @johnwilliam503 Před 6 lety +113

    I am a big big big fan of sachin,and my birthday is same of sachin

  • @arunachalam9372
    @arunachalam9372 Před 5 lety +28

    Proud to say I am living this legend period.

    • @rajarajiriya3844
      @rajarajiriya3844 Před 5 lety

      Uyaram oru thadaiyillai thiramaiya vetriyin adaiyalam

  • @Karthikeyan-jl2ly
    @Karthikeyan-jl2ly Před 6 lety +341

    தலைவா சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின்

  • @manikandaprabhu1401
    @manikandaprabhu1401 Před 5 lety +37

    My cricket God Sachin Tendulkar

  • @Yousfh1
    @Yousfh1 Před 6 lety +115

    I love Sachin god of Cricket

  • @ganeshragupathy6366
    @ganeshragupathy6366 Před 5 lety +109

    I am dhoni fan but Sachin is God of cricket perfect all time perfect

    • @SathishKumar-zb4bs
      @SathishKumar-zb4bs Před 4 lety +4

      Dhoni cricket ku varathukku munnadi yar fan bro

    • @gokulkrish8061
      @gokulkrish8061 Před 2 lety

      @@SathishKumar-zb4bs dhoni sollirukaaru sachin dhan en inspiration avaru paarthu dhan cricketkae vandaennu avlo bayangara fan sachin mela adhae madhiri sachinukku piditha ore captain dhoni mattumdhan romba pidikkum avaru madhiri captaincy yaarum panna mudhiyadhunnu sollirukaaru neraiya interview la

  • @krishnakumarvasudevan1091
    @krishnakumarvasudevan1091 Před 5 lety +18

    God of cricket 😍😍😍Sachin sachin Sachin sachin Sachin😍😍😍😍

  • @user-oy6cj7wh3f
    @user-oy6cj7wh3f Před 6 lety +167

    மட்டைப்பந்தின் பிதாமகன்

  • @shnsupportit6083
    @shnsupportit6083 Před 2 lety +9

    1000 புதிய வீரர்கள் வந்தாலும், சச்சின் எப்போதும் "சச்சின்" தான்.... Just 4 வருடங்கள் 1992-1996..., பேட்டிங் ஸ்டைல்கள் மற்றும் மாஸ்டர் பிளேயிங் ஸ்ட்ரோக்குகள் --> இன்றும் என்றென்றும்... பல பில்லியன் கிரிக்கெட் வீரர்களுக்கும், குழந்தைகளுக்கும் பேட்டிங் டெக்னிக் ரோல் மாடல்

  • @nsnathan100
    @nsnathan100 Před rokem +6

    எனது பால்ய காலத்து சந்தோசம்.. சச்சின்... இளவயதில் கவலைகளை மறக்க வைத்த கடவுள்.. சச்சின்.. கண்ணீர் வருகிறது இந்த காணொளி காணும் போது

  • @anbusteno5722
    @anbusteno5722 Před 6 lety +224

    தந்தை மீது பாசம் கொண்ட சச்சின்.

  • @ganeshpalani8099
    @ganeshpalani8099 Před 6 lety +80

    Pul arikuthu guys we really miss you Sachin 😘😘😘😘😘😥😥😥😥😥

  • @alagappansundar4251
    @alagappansundar4251 Před 5 lety +250

    தலைவா நீ இல்லாத கிரிக்கெட்டை பார்க்க முடியவில்லை

  • @parthibancp
    @parthibancp Před 5 lety +24

    He is the man of mystery... God of cricket 🏏...

  • @venkateshganesan3318
    @venkateshganesan3318 Před 6 lety +47

    சச்சின் டெண்டுல்கர்....😍😍😍😍😍😍

  • @tamilchristiansong2
    @tamilchristiansong2 Před 5 lety +4

    அருமையான பதிப்பு....நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.....கோடான கோடி ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் மிக பெரிய ரசிகன் நான்.....இந்த பதிப்பைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது கண்களில் கண்ணீர் வந்தது...அதனால் தான் இந்த பதிப்பை download செய்து வைத்துவிட்டேன்....மிக அருமையான பதிப்பு....👌👌👌

  • @arunkumar-or7kw
    @arunkumar-or7kw Před 6 lety +18

    எங்களுடைய கிரிக்கெட் கடவுள் ⚾🎾⚾🎾⚾⚾🎾🎾

  • @gobinathg3361
    @gobinathg3361 Před 2 lety +7

    தற்போதைய கால கட்டத்தில் நிறைய டெக்னாலஜி உண்டு, சச்சின் காலத்தில் அப்டி ஏதும் இல்லை, Infinity மார்க்ஸ் to சச்சின், The God Of Cricket

  • @kavinraj7108
    @kavinraj7108 Před 5 lety +21

    LEGEND ALWAYS LEGEND SACHIN SACHIN MY HERO. I can't control myself in my eyes blessings water.....

  • @mumbaiindians.6137
    @mumbaiindians.6137 Před 6 lety +136

    Ithaya Deivam Sachin Tendulkar Vazhga!..

  • @rameshbakeryrameshbakery5947

    I miss you Sachin 😞

  • @rajanro7703
    @rajanro7703 Před 5 lety +18

    Real super star of history 👍🏻

  • @c.akarthick3120
    @c.akarthick3120 Před 6 lety +79

    Thanks a lot News 7
    I loved it and cried a lot by seeing this video....
    Always love u Sachin and u r my hero forever

  • @rranjiraj
    @rranjiraj Před 3 lety +4

    Sachinnnnn......Sachinnnnn......😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @thoufikahamed3955
    @thoufikahamed3955 Před 6 lety +59

    My favourite cricketer forever

  • @rambalaji3623
    @rambalaji3623 Před 5 lety +30

    Sachin iruntha kalathil nalla velaiyaaha piranthen ....90s were the time when he was at his full form ....That tennis elbow injury made him to restrict him self...Apo kuda avara thoda mudiyala😎

  • @smartsarav958
    @smartsarav958 Před 6 lety +91

    GOD OF CRICKET 😀🙏

  • @fazithgoousman5361
    @fazithgoousman5361 Před 5 lety +25

    Sachin,tendulkar,🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🔟🆒🆒🆒🆒🆒🆒🆒🆒🇦🇱

  • @mjvlogs5325
    @mjvlogs5325 Před 6 lety +96

    After sachin I am not much interested to watch cricket. 💔💔💔

    • @sivaramakrishnan6454
      @sivaramakrishnan6454 Před 5 lety

      i too
      nowadays cricket has become oneside game batsman only dominating in cricket like playing football without goalkeeper

    • @k4siva688
      @k4siva688 Před 5 lety

      I'M also bro

    • @karthickdevaraj8467
      @karthickdevaraj8467 Před 5 lety

      @@sivaramakrishnan6454 I'm too, true bro 90s early 2000 vera level cricket, bowlers waqar, wasim mustaq, Mcgrath, Gillespie Warne murali Donald pollock ambrose walsh akthar ivangala maari bowlers enga bro irukkanunga. Video games la adra marri cricket adranunga. Pathatha ground chinnathakitanunga.

  • @k4siva688
    @k4siva688 Před 5 lety +11

    22minutes aanalu Sachin pathi solranala evalo time vena paakla na Ethan's time paathalu 1st time paakura Madhuri dha iruku
    MISS U GOD
    SACHIN BILLION DREAMS
    THANKS FOR ALL Childhood memories
    Love u sir

  • @biggyBoyInd
    @biggyBoyInd Před 5 lety +6

    Sachinnnnn Sachinnnnn Sachinnnnn Sachinnnnn Sachinnnnn 💪💪💪🔥🔥🔥🔥🔥

  • @kulanthaiveluvelu82
    @kulanthaiveluvelu82 Před 5 lety +7

    I love Sachin more than anything 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @TIMEPASS-ok8pt
    @TIMEPASS-ok8pt Před 5 lety +64

    Unmiya solluran nee cricket vitu pona ippavum Naan cricket pakurathu thalavaa ithu sathiyam boss

  • @nishasiva8491
    @nishasiva8491 Před 6 lety +11

    Salute to master blaster!!! 😍Great man and amazing human being

  • @Kumar-eu8yn
    @Kumar-eu8yn Před 5 lety +19

    what a man he was master blaster

  • @jasimarafath1707
    @jasimarafath1707 Před 6 lety +35

    Thalaiva your great Sachin.... Sachin

  • @kaleeswaranckp9460
    @kaleeswaranckp9460 Před 6 lety +10

    I love you Sachin Sachin. they only God of cricket.

  • @maheswaranmahes9410
    @maheswaranmahes9410 Před 5 lety +5

    No words....... hats off u sir..... you are a great legend in cricket world

  • @poos.r.t4073
    @poos.r.t4073 Před 6 lety +27

    the some immature fans who are called their fav player as God of cricket. they must see this documentary
    only one GOD OF CRICKET in the cricket world that's SACHIN TENDULKAR 🙌🙏

  • @vinish.v9720
    @vinish.v9720 Před 5 lety +9

    Sachin 😍😍😍

  • @muruganmk950
    @muruganmk950 Před 6 lety +11

    Sachin is love of the man iss true life to god of sachin

  • @Murugan_7
    @Murugan_7 Před 6 lety +45

    miss U Sachin anna

  • @subbumani6160
    @subbumani6160 Před 6 lety +8

    Good collection. Tq. Sachin god of cricket always

  • @dinithdiaries93
    @dinithdiaries93 Před 5 lety +14

    Thanks for new7 channel for giving an extraordinary video about my God .....!!!
    Legend always at a peak height .......

  • @rubadevimurugan2732
    @rubadevimurugan2732 Před 6 lety +18

    Sachin is a god of cricket and 100 international centuries😱😱😲

  • @sarathim2983
    @sarathim2983 Před 5 lety +10

    I love Sachin my favourite hero

  • @RajKumar-bo9zp
    @RajKumar-bo9zp Před 5 lety +7

    He is an emotion

  • @gunasamurai1733
    @gunasamurai1733 Před 5 lety +5

    Sachin... Sachin... Sachin... Sachin... Sachin... He's not just a master... He's unique, no one can replace... Dr indian cricket council dt give a no 10 Jersey to any1...

  • @sathishkumar-mr8ny
    @sathishkumar-mr8ny Před 5 lety +8

    Sachin we will miss u so lot, U r one & only Cricket God in the world.

  • @selvaraj-rh9ne
    @selvaraj-rh9ne Před 6 lety +10

    SACHIN SACHIN ALWAYS GOD AND LEGEND

  • @user-hh9ys2jx6r
    @user-hh9ys2jx6r Před 5 lety +4

    Icon of world cricket. God of cricket.

  • @rishithalapthyrishithalapt234

    No one can beat sachin

  • @balathekiller3677
    @balathekiller3677 Před 5 lety +9

    Love you💟 & miss you😢 Sachin

  • @irinedward5248
    @irinedward5248 Před 5 lety +4

    Those who keeps on trying they can touch the peak. He did and he touched. Ultimate amazing. Sachin Tendulkar is true inspiration to everyone. Real Master Blaster Sachin...........your family members are lucky to have you

  • @sureshg2570
    @sureshg2570 Před 5 lety +7

    Sachin cricket na avarthan yeapavume I love bro

  • @akilan734
    @akilan734 Před 5 lety +21

    Sachin greatest batsman wow sema

  • @bbrs1839
    @bbrs1839 Před 3 lety +4

    Miss u thalava😭😭😭😭😭

  • @chuttytamilanmelbin8666
    @chuttytamilanmelbin8666 Před 5 lety +43

    Sachin cricket la irunthu ponathuku Apram. Nan cricket pakrathu ila.. I love Sachin Tendulkar

  • @vigneshvicky726
    @vigneshvicky726 Před 5 lety +2

    அருமையான பதிவு. சச்சின் ஒரு சிறந்த மனிதர். சச்சின் என்பது வெரும் பெயர் அல்ல, சச்சின் எங்கள் உணர்வு.

  • @udayakumar6210
    @udayakumar6210 Před 5 lety +6

    love to Sachin...sachin... Sachin.. 💖💖

  • @mmkumarmmkumar4381
    @mmkumarmmkumar4381 Před 5 lety +14

    கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் களத்தில் இருந்தால் எதிர் அணியினர் நடுங்கி போவார்கள் நானும் சச்சின் ஆட்டம் இழந்தால் டிவி ஆஃப் செய்து விடுவேன் கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் டெண்டுல்கர்

    • @alagappanpradeep8576
      @alagappanpradeep8576 Před 2 lety

      அணைவரும் தவறு செய்யும் மனிதர்கள் தான் , கிரிக்கெட்டின் கடவுள் என்றால் ஏன் சச்சின் 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் 4 ரன்களிலும் 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் 18 ரன்களிலும் வெளியேறி விட்டார் (ஒட்டுமொத்த நாட்டுக்கும் , அணிக்கும் முக்கியமான 2 போட்டிகள்) / இது தவிர கேப்டன்சிப் பிலும் சோபிக்க தவறி இருக்கிறார் ....

  • @simpleshots5551
    @simpleshots5551 Před 4 lety +3

    Cricket nu onnu paaka start panadhuku main reason god dha kandipa♥️

  • @kogulanjeyaratnam
    @kogulanjeyaratnam Před 2 lety +1

    Great Video. Big fan for Sachin

  • @RAJKUMARA-ue9gj
    @RAJKUMARA-ue9gj Před 6 lety +9

    Cricket god Sachin Tendulkar...