கிரிக்கெட்டின் மாமன்னன் MS Dhoni-யின் கதை | Kadhaigalin Kadhai | News 7 Tamil

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2023
  • கிரிக்கெட்டின் மாமன்னன் MS Dhoni-யின் கதை | Kadhaigalin Kadhai | News 7 Tamil
    #msdhoni #ipl #happybirthdaymsdhoni #rohitsharma #cricket #dhoni #csk #indiancricketteam #klrahul #india #mahi #msd #indiancricket #icc #sachintendulkar #hardikpandya #teamindia #mumbaiindians #rcb #chennaisuperkings #bcci #sureshraina #love #t #abdevilliers #cricketlovers #virat #jaspritbumrah #worldcup #cricketer
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉News7 Tamil Agri | / @news7tamilagri
    👉News7 Tamil Health | / @news7tamilhealth
    👉Sharp Bytes | • Sharp Bytes
    👉Live Now | • Live Now
    👉கதைகளின் கதை 2.0 | • Playlist
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
    Subscribe us on CZcams : bit.ly/SubscribeNews7TamilPrime
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 206

  • @tamiltribes8528
    @tamiltribes8528 Před rokem +460

    உலகத்தின் மிகச்சிந்த தலைவன் தோணி அவரை இந்தியாவின் கோச்சானால் இன்னும் பல வீரர்களை இவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் ....! The world greatest legend MS dhoni......👍👍👍

  • @subashdsp4028
    @subashdsp4028 Před rokem +126

    ஒரு தலைவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு தோனி ஒரு சான்று...🔥💥

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před rokem +94

    வலி தான் வெற்றியின் ரகசியம்.. 😭 😭 😭 😭

  • @r_guru_tn57
    @r_guru_tn57 Před rokem +215

    13.20 நிமிடத்தில் நீங்கள் சொன்னதை நான் பல முறை என் நண்பர்களிடமும் தோனியை விமர்சனம் செய்பவர்களிடமும் சொல்லிகொண்டே இருந்தேன். தோனி மற்ற வீரர்களை தன்னுடன் நின்று ஆட வைப்பர், வீரர்களுக்கு புதிய நாடு, புதிய களம், புதிய அனுபவம் எல்லாம் சேர்த்து பயப்பட செய்யும், அதர்காகவே தோனி களத்தில் அவர்களுடன் நின்று, பயத்தை போக்கி தன்னபிக்கை கொடுத்து, அவர்களையும் விளையாட வைத்து எதிர்கால வீரர்களை உருவாக்கி வந்தார், அதனாலும் கூட வீரர்களே தோனியை கூல் கேப்டன் என ஒத்துக்கொண்டனர்.. ஒரு உண்மையான வீரன் தன்னை பற்றி கவலைப்படமாட்டான், தன்னை சார்ந்தவர்களும், தன் நாட்டை பற்றி மட்டுமே கவலை கொள்வான்.. இந்த 2023 ipl லில் கூட பார்த்து இருக்க கூடும் தோனிக்கு வலது முலங்காலில் பிரச்சனை ஒருந்தது பஸ்ஸில் இருந்து இறங்கும் போது சிரம பட்டு இருப்பார், உடை மாட்ரும் அறையில் காலில் பேட்ச் போட்டு விட்டு தான் விளையாட செய்தார், காலை நன்கு ஊற்றி அடிக்க முடியாமல் தான் அவுட் ஆகி வெளியேறினார், அது அவருக்கும் இரு அணி வீர்களுக்கும் மட்டும் தான் தெரியும்.. ரசிகர்களுக்காக வெற்றி அடையவேண்டும் என்ற எண்ணம் அப்போது கொஞ்சம் தடுமாறியது, கண்ணில் நீர் வரவில்லை ஆனால் மனதில் அழுகையை அடக்கி கொண்டிருந்தார், ஜடேஜா 4 அடித்து வெற்றி பெற்றதும் அந்த தருணத்தில் அவரை தூக்கி கண் கலங்கிய தோனியை நாம் அனைவரும் பார்த்தோம், உண்மையான ஒரு மனிதன் தோற்பதை கடவுளும், இயற்கையும் விரும்பவில்லை.. வெற்றி தோனியை தேடி ஓடி வந்தது ஒரு குழந்தையை போல❤❤❤❤❤

  • @mimicryvenkat5676
    @mimicryvenkat5676 Před 11 měsíci +63

    ஒரு உண்மையான தோனி ரசிகனால் மட்டுமே முழுவதும் நகர்த்தாமல் இந்த காணொளியை பார்க்க முடியும்.!! 💯% நாங்கள் என்றும் அவருடைய உன்மையான ரசிகர்களாக இருக்க கடமைப் பட்டுள்ளோம்..😢💛🫂

  • @krishnaswamySvk
    @krishnaswamySvk Před 4 měsíci +6

    தோனி மிகவும் திறமையான ஈடுஇணையற்ற வீரர்

  • @1984deen
    @1984deen Před rokem +151

    என் இளமைப்பருவத்தை அழகான நினைவுகளால் நிரப்பியவர் MSD ❤❤❤...
    வெற்றியோ தோல்வியோ கடைசி வரை இந்திய அணியின் ஒற்றை நம்பிக்கையாக விளங்கியவர் 💥💥💥 கேப்டன்ஷிப் காக பலமுறை ஆட்ட நாயகன் விருது வாங்கிய ஒரே இந்திய வீரர் ❤❤❤

  • @mr_lonely_looser3497
    @mr_lonely_looser3497 Před rokem +61

    Ticket collecter to Indian cricketer...what a man🎉🔥👑🐐

    • @shivar571
      @shivar571 Před 8 měsíci +2

      Ticket collector to trophy collector

  • @kingmakerkesavan
    @kingmakerkesavan Před rokem +34

    தல நீங்கள் ஒரு லெஜண்ட் , தலைவர் , இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரர் , உங்கள் பெயரை சொல்லும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது , we always love you & respect you , every cricket fans will miss you on the ground , proud we are ms dhoni fans ❤❤❤

  • @palanisamysaran1499
    @palanisamysaran1499 Před rokem +18

    உங்கள் சாதனை பொன் எழுத்துக்களால் மக்கள் மனதில் பொரிகபட்டவை என்றும் எங்கள் மனதில்...அன்றும் இன்றும் என்றும் உங்கள் வழியிலே

  • @MktMoorthy-ze7be
    @MktMoorthy-ze7be Před rokem +16

    உன் சாதனைகள் அனைத்தும் சரித்திரம் தோணி💛🏏🔥💛

  • @vinuvarshid4365
    @vinuvarshid4365 Před rokem +71

    " Process is more important than the result Trust the process Results will automatically follow " Happy birthday Thala Captain forever

  • @RAJKUMAR__2005
    @RAJKUMAR__2005 Před rokem +14

    Cricket kadavul sachin endraal . cricket ah aanda kadavul dhoni 🔥
    T20 wc cup 2007
    Odi wc cup 2011
    Champions trophy 2013
    Asia cup 2010 and 2016
    Test mace 2009 and 2011
    2010 ipl cup
    2011 ipl cup
    2018 ipl cup
    2021 ipl cup
    2023 ipl cup
    2010 champions league
    2014 champions league

  • @mohamedali-yf6vk
    @mohamedali-yf6vk Před 2 měsíci +4

    I love you ms dhoni...

  • @vickydon007
    @vickydon007 Před rokem +10

    Happy birthday thalaivaaaaaaaaaaaaaa 💛💛💛💛💛💛💛

  • @tamils580
    @tamils580 Před rokem +15

    Happy birthday THALA DHONI ❤️🎉

  • @jayanthiaruna931
    @jayanthiaruna931 Před 2 měsíci +2

    2024 .ம் வருட
    கோப்பை யை பெற்று கொடுங்கள் தல

  • @griselanemeloon7463
    @griselanemeloon7463 Před rokem +15

    Happy Birthday Thala Dhoni!!! 🎂🎉💐

  • @DariousTonyS-fx1uy
    @DariousTonyS-fx1uy Před rokem +48

    மொபைல் போன் பயன்படுத்தாத டோனியின் சுயசரிதத்தை மொபைல் போனில் பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉👐
    டோனி ஒரு இந்திய அடையாளம்💥🫂
    Legacy of Indian Cricket 😈

  • @kumareshkumaresh1055
    @kumareshkumaresh1055 Před rokem +5

    I Miss MSD blue jersey but like yellow my best favourite one and lovable for world...

  • @Success3GPR
    @Success3GPR Před rokem +25

    Every human being has to accept failure because it is to know how to succeed in life,Sir MSD done it

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal Před rokem +14

    No. 7 knows how to catch people's heart ❤️💘 either it's in a stadium or at theatre screen. MSD will win whatever he face in life 🎉❤

  • @Selvam350
    @Selvam350 Před rokem +5

    என்றும் தல தோனியின் ரசிகன்

  • @dhoniramkurumbai4654
    @dhoniramkurumbai4654 Před rokem +5

    ❤❤என்றும் தோனி ரசிகனே......❤❤

  • @vetri143king9
    @vetri143king9 Před rokem +14

    Mahi🔥

  • @user-fi2jf3fg5i
    @user-fi2jf3fg5i Před rokem +36

    நம் நாட்டின் தலைசிறந்த வர்களின் ஒருவர் தோனி இவர் நம் நாட்டின் பிரதமராக வரவேண்டும் ❤

  • @boopalan5673
    @boopalan5673 Před rokem +5

    யோவ் தோணி நீ சிங்கம் தாய‌❤❤🔥🔥🔥

    • @irfanmeera3239
      @irfanmeera3239 Před rokem

      Patha asingam😅😅😅

    • @boopalan5673
      @boopalan5673 Před rokem

      @@irfanmeera3239 Good try bro inno nalla puthusa try panni abuse panunga..na itha comment podum potha expect panunan 😂😂😂

    • @thangaraj6169
      @thangaraj6169 Před 4 měsíci

      ​@@irfanmeera3239உங்க அம்மாவை ஒத்த கர்ப்பம்😂😂

    • @irfanmeera3239
      @irfanmeera3239 Před 4 měsíci

      ​@@thangaraj6169 Manja makkans katharal start manja sokkans Dhoni fans katharal start dhoni oru kelatu paya😅😅😅😅

  • @sudalaigay3912
    @sudalaigay3912 Před 8 měsíci +5

    எந்த மூத்த வீரர்களும் இல்லாமல் 20 ஓவர் கோப்பையை முத்தமிட்டார்.....அனைத்து ஜாம்பவான்களும் இருக்கும் போது உலககோப்பையயும் முத்தமிட்டார் MS DHONI

  • @vaithehivaithehi9293
    @vaithehivaithehi9293 Před rokem +5

    Yes MSD LOVE . ❤❤❤

  • @mkrammkram4100
    @mkrammkram4100 Před 8 měsíci +4

    Best captain in the world MsD ❣️

  • @nandhini7460
    @nandhini7460 Před rokem +4

    Valndhalum sethalum dhoni tha
    MS Dhoni forever ❤️

  • @r.p.robert8751
    @r.p.robert8751 Před rokem +20

    மிளகு சிறுசா இருந்தாலும் காரம் அதிகம் ஆனால் தோனி போல் பொறுமையாக இருப்பது கடினம் சிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி

  • @chennaitamilans9807
    @chennaitamilans9807 Před rokem +13

    The real mamannan " thala MSD "🥳🔥🥳🔥💖💖 my thala

  • @sasisons2590
    @sasisons2590 Před 9 měsíci +3

    Thalaiganam illa thalavain...anaithu thalaimuraikum thalaisirantha ore thalaivan....❤❤❤❤❤

  • @balakumarbala1006
    @balakumarbala1006 Před rokem +7

    HBD 🎉❤தல.. 🥰❤

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 Před rokem +19

    மாமன்னன் அல்ல கிரிக்கெட் ஆடுப்பவர்களுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அவர் கடவுளாகவே பார்க்கப்பிடிக்கிறார். ஆம் சக வீரர் களுக்கு உதவுகிறார் ரசிகர்களையும் உற்சாகப்படுத்துகிறார் ஆகவே அவர் god of cricket என்ற கூறலாம்.

    • @user-ds1ey6zo5v
      @user-ds1ey6zo5v Před 3 měsíci

      God of cricket illa god of cricket kku உலககோப்பை எனும் வரம் தந்த மாமன்னன் கடவுள்

  • @entertainbulb4970
    @entertainbulb4970 Před rokem +3

    🔥💯Thala dhoni....😍

  • @kaviyasri6206
    @kaviyasri6206 Před 2 měsíci +1

    Mahendra Singh dhoni forever ❤🎉🔥..

  • @gdguru1557
    @gdguru1557 Před rokem +16

    Ipl 2017 RPS team oda captain dhoni ilaa Smith dhaan captain..2016 mattum dhan dhoni pune team ku captain Aah irundharu..7th place pudikavum Smith aah captain Aah potaanga.. andha team oda owner dhaan ipo LSG oda owner
    But Mr.Mastermind🔥🖤

  • @kris19592
    @kris19592 Před 8 měsíci +2

    இவர் எங்கள் ஆள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் உலக கோப்பை தலைவன் தல 2011🥰🥰🥰🥰

  • @rajkumarsangeetha3179
    @rajkumarsangeetha3179 Před rokem +10

    MSD happy birthday ❤🎉

  • @sivajimsd0721
    @sivajimsd0721 Před rokem +6

    Thala❤️MSD😎🔥

  • @vtmassgaming
    @vtmassgaming Před rokem +6

    M.S . Dhoni 🙌❤️

  • @magamstar2881
    @magamstar2881 Před rokem +9

    Always Thala ultimate 🤗😁😎🔥😘🥵🥶👿

  • @noormohamedmeeran9473
    @noormohamedmeeran9473 Před rokem +5

    Indias all time best captain MSD.❤

  • @guhansaravanan8326
    @guhansaravanan8326 Před rokem +5

    🔥🔥🔥Happy Birthday Ms Dhoni 🔥🔥🔥

  • @SelvaKarthiKarthi-hp2ti
    @SelvaKarthiKarthi-hp2ti Před rokem +4

    Nam nation valikatiyakavum irukavendum❤❤❤❤🙏🙏🙏🙏💪💪💪💪💪💪

  • @vigneshmannai4791
    @vigneshmannai4791 Před rokem +3

    Thala msd da💥💥😘😍

  • @aarthispicy8950
    @aarthispicy8950 Před rokem +2

    Dhoni anna legend by actor nalla manithar surya anna big rasigai

  • @PCHMonishaK
    @PCHMonishaK Před rokem +10

    MSD❤

  • @aruna1934
    @aruna1934 Před rokem +6

    Msd ❤️😘

  • @shanmugamm2430
    @shanmugamm2430 Před rokem +6

    MSD 🔥😍

  • @sbqueen5741
    @sbqueen5741 Před rokem +10

    20:44 true lines but haters call him as credit stealer 💔💛🥺💛💛💛

  • @jayprakashchukoovoo2481
    @jayprakashchukoovoo2481 Před rokem +5

    Happy Birthday Thala

  • @ohmygod2998
    @ohmygod2998 Před rokem +6

    Happy birthday thala ❤❤❤

  • @sakthivelsakthivel7768
    @sakthivelsakthivel7768 Před 8 měsíci +1

    Thala dhoni valzhga 🔥🔥

  • @kavithai_kirukku08
    @kavithai_kirukku08 Před rokem +2

    🔥The one&only one piece🦁 our hero😎🔥 Dhoni❣️ 💛💙

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl Před rokem +2

    Msd ❤❤❤❤ thala I love you❤

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 Před rokem +4

    Happy Birthday Thala❤

  • @dsivagnanam4509
    @dsivagnanam4509 Před měsícem

    I love dhoni thalaaa❤❤❤❤❤

  • @senthilm8623
    @senthilm8623 Před 9 měsíci +1

    A perfect THALAivan

  • @edalfranklin5662
    @edalfranklin5662 Před rokem +4

    The legend thala Dhoni❤

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 Před rokem +33

    இந்த உலகில் பிடித்த இரண்டு பேர் எனக்கு தளபதி விஜய் அப்புறம் தல தோணி

  • @kaviyasrinivasan1715
    @kaviyasrinivasan1715 Před rokem +4

    Msd happy birthday

  • @ajaypandiselvam2894
    @ajaypandiselvam2894 Před rokem +5

    Mahi❤️

  • @meerazizuddin9485
    @meerazizuddin9485 Před rokem +1

    MS Dhoni- Cool Leadership ❤💛

  • @rameshraji90raji96
    @rameshraji90raji96 Před rokem +4

    MSD ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @thamil3197
    @thamil3197 Před rokem +4

    Captain kula captain da...engaalu....innum 10,15 vrsam aprm avaru field ku vndhaalu avarota andha presence yaarkume varathu...adha namma dhoni 7 🛐

  • @manivasagampillai3582
    @manivasagampillai3582 Před rokem +3

    Many many Happy Birthday my friend

  • @asaithambiisha5367
    @asaithambiisha5367 Před rokem +3

    My legendary king❤

  • @sureshdsureshd1311
    @sureshdsureshd1311 Před rokem +2

    தல❤❤❤❤🎉

  • @krishnaswamySvk
    @krishnaswamySvk Před 4 měsíci +1

    தோனி ஒரு ஈடு இணை யற்ற வீரர்

  • @kumarianandhan
    @kumarianandhan Před rokem +2

    Dhoni👑❤️💥

  • @kannanmahendran1126
    @kannanmahendran1126 Před rokem +1

    World is no .1 captain ms..✌️✌️✌️

  • @matthewsamuel8958
    @matthewsamuel8958 Před 9 měsíci +2

    எங்கள் குடும்பத்தில் ஒருவர் 22:40 எங்கள் தோணி

  • @user-rl4fi1vr8k
    @user-rl4fi1vr8k Před rokem +6

    2016 thalaivan captain
    2017 raising Pune super giants captain Steve Smith

  • @sabareeswaransabari4369
    @sabareeswaransabari4369 Před rokem +2

    The world 🌎 number one legend msd.....😈..07

  • @VishnuVishnu-rm5dd
    @VishnuVishnu-rm5dd Před rokem +3

    Msd❤

  • @NaveenNaveen-ch7yo
    @NaveenNaveen-ch7yo Před rokem +4

    Thala thala thaan

  • @ranjithr2842
    @ranjithr2842 Před 7 měsíci +2

    என்னை அழ வைத்து விட்டீர்கள் 🥺🥺🥺

  • @user-sq9dt7zu5v
    @user-sq9dt7zu5v Před 7 měsíci +1

    Goosebumps

  • @saravananv6243
    @saravananv6243 Před 8 měsíci +3

    இவர் மாதிரி எந்த கேப்டனும் வர முடியாது

  • @babuboobalan802
    @babuboobalan802 Před rokem +1

    Voice is ultimate

  • @anbarasanvenkat7619
    @anbarasanvenkat7619 Před rokem +3

    MSD ❤️❤️❤️

  • @pharmacistgugan5006
    @pharmacistgugan5006 Před rokem +1

    MSD❤❤❤❤🎉

  • @v.pradeepkumar6052
    @v.pradeepkumar6052 Před rokem +2

    Hbd 🥳🥳🥳🥳 thala 🔥

  • @tamilthendral3475
    @tamilthendral3475 Před rokem +2

    T H A L A❤️❤️

  • @NANDAFF-480
    @NANDAFF-480 Před 7 měsíci +1

    MSD❤❤❤❤

  • @prakashr7298
    @prakashr7298 Před rokem +1

    Happy birthday thala

  • @krishnaswamySvk
    @krishnaswamySvk Před 4 měsíci +1

    தல தோணி

  • @TGHARI510
    @TGHARI510 Před rokem +5

    Missing shustant singh

  • @allensteeve1362
    @allensteeve1362 Před rokem +2

    If maamannan is MSD....Then Rathanavel is...VK 👑🔥

  • @lokeshpachai6828
    @lokeshpachai6828 Před 8 měsíci

    All rounder and real great God in. Msd 💛💛 I csk dhoni lead csk team

  • @JHK92
    @JHK92 Před rokem +8

    16:36, 16 yrs to be exact [debuted in 2004].
    Captain of the decade(s) and also captained for a decade...!!!👑🏏
    THALA DA...!!!

  • @srinisrimansrinisriman4645
    @srinisrimansrinisriman4645 Před 8 měsíci +1

    Past is past , What's next ? i think Thala Dhoni is Next Indian Coach

  • @maniairtel4099
    @maniairtel4099 Před rokem +1

    Perfect aana title ❤

  • @Vlogsofsami
    @Vlogsofsami Před rokem +1

    Thala always thala tha .

  • @armylover9577
    @armylover9577 Před 3 měsíci +1

    News 7 tamil
    Muje ko tamil language pata he!
    Appne bahut acche dhoni ka dusra story ko bola he
    Kisi hindi channel ne iss tamil video ke jaisa koi nai bata saktha
    What a narration about mahi bahi❤❤
    Iss video me mahi bhai ke bare me bahut janliya he
    Tamil nadu fans has more respect for dhoni than rest of world❤❤
    Love from maharastra❤
    (English subtitle must be available for this video😢)
    I can understand tamil!
    The way you are narrating and telling a story was just amazing
    No other hindi channel can explain a story better than you
    What a narration about mahi bahi
    I got to konw more thing about mahi bahi through your video
    Tamil nadu fans has more respect and love towards dhoni than rest of world❤
    Love from nagpur,nmaharastra❤❤

  • @sathishe.s7241
    @sathishe.s7241 Před 8 měsíci

    My ice all water 😢😢😢.. my legend MSD only ❤❤❤

  • @elisastr4037
    @elisastr4037 Před 11 měsíci

    ENNODA THALA DHONI EPPAUM SUPER THA 💛7️⃣