தோனி தலைமையில் இந்தியா விளையாடிய முதல் மேட்சில் என்ன நடந்தது ? | Namma Thala Dhoni | Episode 8

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2020
  • Dhoni Vs Pakistan - Famous 148
    டிராவிட் சொன்னதுக்கு மாறா அப்பிடியே தலைகீழா ஆடுனார் தோனி. ஆனா ரிசல்ட் மட்டும் வேற. அடிச்சு துவம்சம் பண்ண ஆரம்பிச்சார் தோனி. பதான் ஆங்கர் இன்னிங்க்ஸ் ஆட, தோனி வெளுத்து கட்டினார். தனது கேரியரில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இக்கட்டான அந்த சூழ்நிலையில் முதல் சதம் அடிச்சார். அதுவும் வெறும் 93 பந்தில். செஞ்சுரி போட்டதுக்கு பிறகும் தோனியோட ஆக்ரோஷம் குறையல. 153 பந்தில் 148 ரன் அடிச்சு அசத்தினார்.
    How M.S.Dhoni Become Captain Of Indian Team ?
    தோனியை கேப்டனாக்க சச்சின் என்ன சொன்னார்?
    India's First Match In Dhoni's Captainship
    முதல் டி 20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதே செம கெத்து. அதுவும் இந்தியா மாதிரி 120 கோடி மக்களின் சார்பாக விளையாடும் அணிக்கு தலைவனாக பொறுப்பேற்று விளையாடுவது என்றால் சும்மாவா ? தான் கேப்டனா தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சு துள்ளிகுதிச்சார் தோனி.
    Indian Team Plays Under Dhoni For The First Time
    செப்டம்பர் 14 ஆம் தேதி சவுத் ஆப்பிரிக்காவில் இருக்கும் டர்பன் - கிங்ஸ்மேட் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணியும் முதல் முறையாக டி 20 போட்டியில் மோதின. தோனி தலைமையில் இந்தியா விளையாடிய முதல் போட்டி இதுதான். மைதானம் முழுவதும் ரசிகர்கள் சூழ்ந்திருந்தார்கள். தோனியும், சோயப் மாலிக்கும் டாஸ் போட வந்தார்கள். தோனி டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

Komentáře • 460

  • @baluraj8091
    @baluraj8091 Před 3 lety +61

    தோனி யு‌ம் யுவராஜ் ஜம்மு வேற லெவல்

  • @balaji6070
    @balaji6070 Před 3 lety +96

    Sachin... The king maker... Accept panravanga.. like here..

  • @praveennathm8989
    @praveennathm8989 Před 3 lety +582

    தல நீங்க மீண்டும் வரணும்.இத சொல்றவங்க மட்டும் like podunga

    • @thamizezhumalaimoorthi4267
      @thamizezhumalaimoorthi4267 Před 3 lety +6

      😂🤣

    • @mathiazhganmathi1833
      @mathiazhganmathi1833 Před 3 lety +2

      Varanum thala

    • @sakthivel124
      @sakthivel124 Před 3 lety +3

      @@thamizezhumalaimoorthi4267 yennada punda

    • @thamizezhumalaimoorthi4267
      @thamizezhumalaimoorthi4267 Před 3 lety +1

      @@sakthivel124 சொல்லும் கூதி

    • @thamizezhumalaimoorthi4267
      @thamizezhumalaimoorthi4267 Před 3 lety +3

      @@sakthivel124 ஏன்டா கூதி அவன் எத்தனை பேரு பாவத்த வாங்குனான் போய் சேர வேண்டியது தான் பேர்வெல் கூட இல்லாமல் போனான் பாரு அதான்

  • @ajuranaju471
    @ajuranaju471 Před 2 lety +5

    டோனி 💥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥......
    நெருப்புடா.......

  • @mohammadyounus8836
    @mohammadyounus8836 Před 2 lety +21

    சேவாக் சச்சின் டிராவிட் தோனி யுவராஜ்🔥🔥🔥🔥

  • @prabhuprabhu-cr3tz
    @prabhuprabhu-cr3tz Před rokem +60

    பிறர் மீது பொறாமை கொள்ளாத மனிதர் சச்சின் டெண்டுல்கர்...

    • @cirilciril2797
      @cirilciril2797 Před rokem

      Tax kuda olunga pay innum pala ayeeram kodiya pathuki vachurukar.Rompa naulavar than

    • @prabhuprabhu-cr3tz
      @prabhuprabhu-cr3tz Před rokem +1

      @@cirilciril2797 ooh.. Payanuku Income tax la vela pola..

    • @Bateman-pe7qk
      @Bateman-pe7qk Před rokem +1

      @@prabhuprabhu-cr3tz aparam ethuku avaru paiyan MI la aadraaru 🤣

    • @prabhuprabhu-cr3tz
      @prabhuprabhu-cr3tz Před rokem

      @@Bateman-pe7qk rendukum enn sammantham iruku 🤣

    • @Bateman-pe7qk
      @Bateman-pe7qk Před rokem

      @@prabhuprabhu-cr3tz thaan paiyanuku vaaipu tharalanu poraamaye illaya 🤣🤣🤣

  • @balagovi5656
    @balagovi5656 Před rokem +11

    சச்சின் டெண்டுல்கர் மாஸ்

  • @rechaliniya2786
    @rechaliniya2786 Před 2 lety +7

    சச்சின் சச்சின்

  • @kulothunganselvaraj4024
    @kulothunganselvaraj4024 Před 3 lety +87

    3 ICC World Trophy 🏆 one captain that is MSD 🇮🇳🇮🇳🇮🇳💙💙💙🙏🙏🙏

  • @nagaraj3492
    @nagaraj3492 Před 3 lety +779

    Dhoni, yuvraj இவங்க இரண்டு பேரும் சேர்ந்து இருந்த வரைக்கும் இந்தியா டீம் மிக வலிமை வாய்ந்ததா இருந்தது,

    • @karkumin6696
      @karkumin6696 Před 3 lety +16

      Kohli captain aana pinala tha neraya win percentage indian cricket hostory la

    • @John-pq1ww
      @John-pq1ww Před 3 lety +25

      Ana idhukku aprm india Cup jeikadhu

    • @darkdevil4338
      @darkdevil4338 Před 3 lety +7

      @@John-pq1ww என்ன தல😂😂😂😂😂

    • @sabarikannan354
      @sabarikannan354 Před 3 lety +18

      Bro dhoni raina yuvi 3heros

    • @sabarikannan354
      @sabarikannan354 Před 3 lety +10

      Only msd

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 Před rokem +30

    அந்த காலத்துல கபில் தேவ்'னா... எங்க காலத்துல நம்ம m.s. தோனி ❣️🤗 நிகழ் காலத்துல தான் யாரு எவன்னு தெரியல 🙄🤔

    • @user-sj7bb3nl9r
      @user-sj7bb3nl9r Před rokem

      🤔😂

    • @TamilSelvan-ev6bc
      @TamilSelvan-ev6bc Před rokem +2

      கப்ப எவன் தூக்க தகுதியோ அவன்......ஆனா அவன் எவன்? தெரியலியே

  • @swaminathan1831
    @swaminathan1831 Před 3 lety +15

    அடேங்கப்பா செம்ம

  • @ramsathyaramsathya4486
    @ramsathyaramsathya4486 Před 2 lety +29

    சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் டெண்டுல்கர்

  • @somasundarabarathy
    @somasundarabarathy Před 3 lety +92

    தோனி இளைஞர்களுக்கு வழி விடுவதை விட அவருடைய அற்புத ஆட்டங்களை ஆட வழிகாட்ட வேண்டிய கட்டாயத்தில் அவர் முக்கிய பொறுப்பு உள்ளது அது வரை அவரது பணியும் காத்துக்கிடக்கு

  • @manochannel808
    @manochannel808 Před 2 lety +15

    🔥🔥🔥Sachin Tendulkar 🔥🔥🔥

  • @magamstar2881
    @magamstar2881 Před rokem +2

    My dear Thala 😎🔥

  • @DharshuxBts
    @DharshuxBts Před 2 lety +12

    Anyone watch this 2021💛🔥 after 2021 IPL winning🏆💛

  • @kuttykumar6832
    @kuttykumar6832 Před 3 lety +4

    ஸ்கிரி்ட் சூப்பர் bro

  • @7shotvaiyaganff721
    @7shotvaiyaganff721 Před 3 lety +17

    Dhoni Than Eppavom India Ooda King❤️En Support Dhoni Ku

    • @muralikarthik182
      @muralikarthik182 Před 2 lety +2

      அப்போ எங்க தலைவர் சேவாக்

  • @santhoshkumar_2393
    @santhoshkumar_2393 Před rokem +2

    அற்புதமான வீடியோ பதிவு வாழ்த்துக்கள்

  • @Isailyrics
    @Isailyrics Před 2 lety +5

    Yaaru samy nee.... Vera level....

  • @preethi.s3300
    @preethi.s3300 Před 3 lety +22

    I am a huge fan of dhoni!

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 2 lety +8

    Doni, yuvaraj, Sachin, Robin Uthappa all good

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 Před rokem +2

    ஒருத்தரை உயர்த்தி பேசலாம்...(அது உண்மை தான் )
    அதற்க்காக அவன் அப்பன் எல்லாம் தூக்கிபுடிக்க அவசியம் தவிர்க்கலாமே 🤗

  • @rajavijay3790
    @rajavijay3790 Před 3 lety +16

    Doni veraleavl

  • @murugant5913
    @murugant5913 Před 3 lety +5

    Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  • @sudhansudhan3371
    @sudhansudhan3371 Před 3 lety +148

    Tha sachin fans waiting
    Dhoni vera leval

  • @harivarthinisubramani1404

    Thala Dhoni pola varuma 😎😎😍😍😍😘😘

  • @karthickdhoni4979
    @karthickdhoni4979 Před 3 lety +2

    Neenga pota video super jii

  • @athi333
    @athi333 Před 3 lety +13

    Na intha match pathuruke CZcams la semmaya irukkum 😍😍

  • @dakshinamoorthydhanasekara5255

    Thala😇💥🥳

  • @RamKumar-qq5es
    @RamKumar-qq5es Před 2 lety +10

    கங்குலிக்கு நிகர் எவனும் இல்லை

  • @thennavans2927
    @thennavans2927 Před 3 lety +26

    Thala Vera Level 😍😍😍 Missing you MSD 😥😥😥

  • @prabhusenthil2821
    @prabhusenthil2821 Před 3 lety +207

    Because of GANGULY...now DHONI in Indian team.
    Because of SACHIN...now DHONI was captain (2007-...)

  • @abhinayashorts8409
    @abhinayashorts8409 Před 3 lety +5

    Dhoni. is. Always. Best

  • @karthika9789
    @karthika9789 Před 2 lety +6

    Bro semma stroy telling bro😊i am big fan of dhoni

  • @mumbaiindians.6137
    @mumbaiindians.6137 Před 3 lety +5

    Sachin, Sachin..

  • @darkdevil4338
    @darkdevil4338 Před 3 lety +226

    டோனி சிறந்த கேப்டன் அதுக்காக கங்குலி சச்சின் கும்ப்ளே பத்தி தப்பா சொல்ற மரியாதை முக்கியம்

    • @RameshRamesh-ms1xb
      @RameshRamesh-ms1xb Před 3 lety +7

      Yes correct... Ganguli make pannuna team ah dhan dhoni maintain pannunanga... Valinadatthuradhu vera uruvakradhu vera.... Adhu puriyama pesittu irukkanga bro... Dhoni dhan periya aalu nu

    • @NARESHNARESH-er6cp
      @NARESHNARESH-er6cp Před 3 lety +10

      @@RameshRamesh-ms1xb mudtitu podaa 🖕

    • @perumalperumal3307
      @perumalperumal3307 Před 2 lety +4

      Yaar vena vali nadathalam but ore valikaatti ennoda thala mattum than atha nenavila vechikongada

    • @geology7432
      @geology7432 Před 2 lety +2

      @@RameshRamesh-ms1xb Dhoni team ah create pannalaiya ? 2007 ku aprem oru core team ah maintain pannathu dhoni .raina ,Ashwin ,kohli la vanthanga anthe senior players ah vache team loss Achu .athuku aprem dhoni captaincy la win um Achu .aprem new young team ah dhoni yum create pannaru . cricket theriyama paesa koodathu .

    • @dharshan.vinothkumark5567
      @dharshan.vinothkumark5567 Před rokem

      @@geology7432 it seems u don't know anything about Cricket.. Check 2011 World Cup highest run , Highest wicket , All rounder all were senior who worked under Ganguly. Check the squad Only 2 players are new.

  • @preamms4914
    @preamms4914 Před 2 lety +2

    Super ah iruku brww intha mari pandrathu ithea mari podunga brww ippavum enna nadakuthunu

  • @thomasthomas5403
    @thomasthomas5403 Před 3 lety +3

    தல is king

  • @joelelgin6593
    @joelelgin6593 Před 2 lety +5

    Sachin

  • @selva2991
    @selva2991 Před rokem +1

    Sachin suma record machine . But msd is most trusted

  • @Naa_nallavan_polaaa
    @Naa_nallavan_polaaa Před 3 lety +4

    Dhoni anna story sema

  • @user-ek1ti4cw7y
    @user-ek1ti4cw7y Před 3 lety +47

    அன்று சச்சின் சொல்லவில்லை என்றால் ஷேவாக் தான் கேப்டன் ஆனால் தோனியை முன்னிறுத்தியது சச்சின் தான் நாம் சச்சினை கொண்டாடவேண்டும் அதை விட்டுட்டு அவரை குறை சொல்வது என்பது நம் தாயை நாமே வேசி என்பது போன்று ஆகிவிடும் தோனியை புகழ்வது தவறு இல்லை ஆனால் அதுக்காக இந்த ஜாம்பவான்களை குறை சொல்லுவது தவறு ப்ரோ

    • @pavan33thiran74
      @pavan33thiran74 Před 2 lety

      Yes

    • @dhanasekar2002
      @dhanasekar2002 Před rokem

      S bro

    • @srinivasanks8055
      @srinivasanks8055 Před rokem

      Yes bro

    • @SanthoshKumar-ip8om
      @SanthoshKumar-ip8om Před rokem

      No sehwag that time yuvi wise captain for india team and then yuvi wise captain also t20 worldcup 2007

    • @Bateman-pe7qk
      @Bateman-pe7qk Před rokem

      Athellam onnum illa 50 over world cup loss aanone people ellarum players ah abuse pannanga... 2007 T20 world cup time la enga ithulayum namma loss aagita abuse pannuvaanganu bayathula thaan senior players nice ah kalatikitaanga... Athuku kaaranama 50 over wc la concentrate panromnu oru muttu kuduthaanga... Epdiyum India intha vaatiyum thothudumnu nenachanga but MSD thalamila India won... Ithan unma 😂.... Apdi 50 wc la concentrate panrathu unmaya iruntha ethuku ipl la laam veladanum.... Youngsters ku vazhi vitu poirukalaame....

  • @DineshKumar-mc9fc
    @DineshKumar-mc9fc Před 2 lety +8

    Good memories

  • @rajeshab3149
    @rajeshab3149 Před 3 lety +11

    Nalla iruku bha...✌️✌️✌️Carry on. We support you.

  • @bhargavsheki717
    @bhargavsheki717 Před 3 lety +5

    It like movie so feeling my tears come out all the best bro

  • @salviyarachel5794
    @salviyarachel5794 Před 3 lety +14

    Msd love💕

  • @FOREIGN_MAMS
    @FOREIGN_MAMS Před rokem +1

    En Sami ya nee😍😍😍😍

  • @msd2282
    @msd2282 Před 2 lety +3

    THALA da .... THALA fan base.... eppothum koraiyathu.... Missing 💔 THALA.... 💛💜...... Kotha oruthan Dhoni pathi thappa pesuran... Kotha.... Un id irukkathu 💛

  • @VimalVenkat
    @VimalVenkat Před 3 lety +7

    Thala DHONI

  • @saravanansubaramaniyan1768

    மீண்டும் தோணி கேப்டன் ஆக
    சட்டத்தில் இடம் இருக்க

  • @muthusenthil060
    @muthusenthil060 Před 3 měsíci +1

    சச்சின் ❤❤❤❤❤❤

  • @karnasachin4435
    @karnasachin4435 Před 3 lety +51

    Sachin predictions are always correct at all time...❤❤❤

  • @rajup1316
    @rajup1316 Před 2 lety +5

    Yuvi💗💗💗

  • @ashokm8032
    @ashokm8032 Před rokem +6

    Dhoni.Gods gift🎁 for 🇮🇳 india🇮🇳

  • @SettaiboyOfficial
    @SettaiboyOfficial Před rokem +11

    நண்பா நீங்க தோனிய புகழ்ந்து பேசலாம் அந்த புகழ்க்கு தோனி தகுதி ஆனவர்தான் ஆனால் 4:50 கிரிக்கெட்டின் தாதாவ தாழ்த்தி பேசாதிங்க என அந்த தோனி கிரிக்கெட் விளையாட காரணமாக இருந்தது கங்குலி தான்.

  • @salinkumarsk
    @salinkumarsk Před rokem +2

    Dhoni is the reason why senior players are retired ..

  • @surendarg1117
    @surendarg1117 Před rokem +1

    Sachin 🥰

  • @pubgbabygaming4191
    @pubgbabygaming4191 Před 2 lety +3

    Anna super 😘😘😘

  • @thangapandi7712
    @thangapandi7712 Před 3 lety +5

    Dhoni vera level😜😜😜😜😜😜

  • @gowsicsenthil285
    @gowsicsenthil285 Před 3 lety +40

    அந்த விளையாட்டின் வீடியோ கிடைக்குமா. உங்கள் யூட்யூப் சேன்னலில்🙏🙏🙏

  • @devadoss9896
    @devadoss9896 Před 3 lety +4

    Dhoni fans

  • @ganesankumari7765
    @ganesankumari7765 Před 3 lety +11

    He is abishek I think so one of the voice of star sports tamil 😎😎

  • @craftulagam2324
    @craftulagam2324 Před 3 lety +12

    What a marvelous story

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan8063 Před 3 lety +52

    தல தோனி

  • @TheYoga1212
    @TheYoga1212 Před 2 lety +2

    Nice narration brother

  • @AHAMED-NZ
    @AHAMED-NZ Před 3 lety +66

    Brother dhoni legend dhan adhula doubt illa. Adhukaha india la irundha matha captain's ah kora solla venam. India ku amanja ella captains um nalla muraila dhan team ah valinadathinaga....

    • @manojprashanth7960
      @manojprashanth7960 Před 3 lety +5

      Kora solala bro... BCCI la enna nadanthatho athu apadiye pesirkanga...! Ok va

    • @zinglichannel7548
      @zinglichannel7548 Před rokem

      Sachin eppovem avaru 100 adikanum adhu Mattum tha important ah nenaipar team pandrathu pathi yellam yosikke matar adhu tha unmai

    • @rangerstamizha
      @rangerstamizha Před rokem

      ​@@zinglichannel7548kena koomoota avaru adiklana kevalama thothurupaanga da theriyama pesa koodadhu

  • @indhumathimani5737
    @indhumathimani5737 Před 3 lety +2

    dhoni best tha best captain na ivangala yaru sombingala da onion

  • @ganesaneb1778
    @ganesaneb1778 Před 3 lety +17

    I love dhoni I'm big fan of u i miss u in t20 and 0ne day

  • @MUTHUKUMAR-st9ly
    @MUTHUKUMAR-st9ly Před 2 lety +1

    very best comments ****

  • @RaniRani-sn3zt
    @RaniRani-sn3zt Před rokem +1

    Dhoni yuvraj best team

  • @hasnathnazha9027
    @hasnathnazha9027 Před 3 lety +4

    Think and win like dhoni

  • @cricketanalysisreviews6059

    semma video bro 🙌🙌🙌🙌👍👍

  • @dhineshg7920
    @dhineshg7920 Před 2 lety +2

    யுவர் சிங் 👍👍👍

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 Před 2 lety +1

    Sema

  • @reenaleone7926
    @reenaleone7926 Před 2 lety +2

    Wow.indian team 🙋👍🙏🏼

  • @nehrub1536
    @nehrub1536 Před rokem +1

    Dubbing artist sema.. hollywood dubbing artists voice.❤

  • @kalaivanann4042
    @kalaivanann4042 Před 3 lety +22

    Dhoniya peruma padutha Sachin, Ganguly, Kumble va kevala paduthureenga.
    Oru unmaiya purinjukonga andha madhiri players irukumbodhudhan Dhoni saadhicharu adhukaparam Dhoniyala edhaiyum kizhika mudiyala. Captiancy venanu Sachin ponadhu paravala avaruku varala ponaru Dhoni odunadhuku reason? Nalla players poga vachitu thani team form pandranu solli Test la 7th placeku pochu Indian team samalika mudiyama series nadandhukitu irukumbodhae paadhila vandhu Captain padhavilarundhu vilaguranu sollittu oduna Dhoni ya pathi peruma pesi legends ah kevala paduthureenga

    • @rajkumar-lv6ge
      @rajkumar-lv6ge Před 3 lety +3

      Mr.kalaivanan dhoniyoda senior players la 2011 laye poyitanga aana athuku apramum dhoni evlovo match win pani kuduthurukaru apdi nenga solra mari inum kilikama iruntha 2019 varaikum indian team la irunthuruka mudiyathu

    • @rajkumar-lv6ge
      @rajkumar-lv6ge Před 3 lety +2

      Enga manasa thotu solunga ethathu oru match dhoni personal record kaga velayandurukarunu

    • @kalaivanann4042
      @kalaivanann4042 Před 3 lety +3

      @@rajkumar-lv6ge Dhoni 2019 varaikum play pannadhu captiancyala ila Keeper batsman ah dhan fact ennana namaku vera nalla keeper kidaikala vera vazhi illamadhan Dhoni teamla irundhapla

    • @kalaivanann4042
      @kalaivanann4042 Před 3 lety +3

      @@rajkumar-lv6ge Manasatchiya thotu sonnalum thodama sonnalum avaru Captian aana aparam selfish ah dhan vilaiyamdaru average increase kaga vae last timela batting play pannavaru dhan unga Thala Dhoni

    • @sabarinathansaha
      @sabarinathansaha Před 3 lety +7

      @@rajkumar-lv6ge Bro Dhoni captain anona first pannathe senior players ah othuki vechathu than.. 2008 CB series la prime form la irundha India oda 3 batsmen, sehwag, sachin, gambhir ivangala rotation la match ada vecharu.. Adhula sachin ah thotta periya problem varum nu avara vitutu sehwag and gambhir ah maathi maathi ada vechu opening la irundha best pair ah kalachathu.. Then once after IPL was introduced and after reforming teams, raina and jadeja CSK ku perform pannitu irukura time la appo out of form la irundha 2 perayum Indian squad la vechatu illama playing XI la vechutu irundharu.. Adhe time yuvi cancer treatment poitu again vandhapo peruku team ulla eduthu seriya pannala nu vilaki vechathu yaru.. Then 2011 world cup vangi kuduthathu Dhoni illa... Yuvi & co. Adha purinjukonga.. Last match vandhu perform pannathu yuvi out anathuku apparam illa... Yuvi ah ukkara vechutu munnadi erangunathu edhuku... Adhum man of the series yuvi than... Nyabagam vechukonga.. Adhum sachin than eranga sonnathu adhum veliya therira varaiku ennamo dhoni ah eranguna mari andha dhoni film la kooda kaatunanga... Ithellam over... Anyways am the die hard hater of dhoni... Thats all I say... Indian team world cup, champions trophy ellam win pannathu other players oda team effort nala than... Appidi irundha 2019 world cup la andha 2nd run chance eh illa edhuku odanum.. Dhoni ninna adikura target than irunduchu.. Andha alavuku koodava yosikama poitaru unga dhoni... Adhuve avar captaincy la na win pannanum ninachu adiruparu la... Selfishness illama adunaru ninaikathinga... May be positive sides mattume paakura ungaluku apoidi therialam.. 2ume patha enna mari views kidaiklam..

  • @balamurugans5474
    @balamurugans5474 Před 3 lety +1

    நல்ல பதிவு செய்து உள்ளீர்கள்.👍🙄🙄🙄

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k Před rokem +1

    🔥🔥🔥 ❤தல ❤🔥🔥🔥

  • @nandhagopal3254
    @nandhagopal3254 Před 3 lety +42

    What ganguly has achieved? Know your facts before you speak . Sachin as a captain his records were not impressive but the thing he did was the career changing moments for ganguly and Dravid.

  • @mkarsun9249
    @mkarsun9249 Před 3 lety +6

    Dhoni

  • @nishar2666
    @nishar2666 Před 2 lety +1

    Great news thanks brother

  • @senthilkumarpanneerselvam6657

    Shewag and Yuvaraj initially said they don't want the captaincy due to India's poor performance in 2007 world cup.
    But Dhoni took the opportunity to prove his efficiency as a Captain and the rest is a History.
    Winning that first match against Pakistan in 2007 World Cup is the Turning point of Dhoni's captaincy and Indian cricket Team.

  • @monishamonisha6274
    @monishamonisha6274 Před 2 lety +2

    Msd💫🌏👑💯😢😢❤️

  • @samuelsam1471
    @samuelsam1471 Před 3 lety +4

    Thala Dhoni 😘😘😘😘😘😘

  • @remoyt1156
    @remoyt1156 Před 2 lety +5

    Onnu purinjukonga ellame kadanthu poitte than irukkum sachin oru kaalam dhoni oru kaalam next kholi apparam r sharma intha mathiri than

  • @vedhavalli2154
    @vedhavalli2154 Před 2 lety +3

    Great bro❤️🙏😍😍🔥💯

  • @nandhini3954
    @nandhini3954 Před 3 lety +16

    Thala dhoni

  • @senthilnathan6963
    @senthilnathan6963 Před 3 lety +7

    My thala again uv...

  • @neymararavind8016
    @neymararavind8016 Před 3 lety +43

    Enna capulaa Captain America voice lam varuthu

  • @kaliappanraju670
    @kaliappanraju670 Před 2 lety +15

    Off the field also our 'thala' is a gentleman. That's why he is still in the heart of all the Indians especially Tamilians.

  • @2mvlogs199
    @2mvlogs199 Před 3 lety +19

    Sachin best

  • @agrian_akash_07
    @agrian_akash_07 Před 2 lety +3

    Dhoni 💪💪

  • @mahadevaiyer484
    @mahadevaiyer484 Před 2 lety +6

    We can't predict the mind of Mr Dhoni livig God of Cricket

  • @s.r.ksamayal4004
    @s.r.ksamayal4004 Před 3 lety +5

    Nice work

  • @k.sathyamoorthy5107
    @k.sathyamoorthy5107 Před 3 lety +28

    🔥 MS DHONI is the best captain in India best keeping and stumping Vera level theiramai Thala Dhoni mass sixes and keeping in the world finishing record in the world king 🔥🥳🔥🥳

  • @jsthirusurya714
    @jsthirusurya714 Před 3 lety +2

    Thala

  • @md.mukeeth5487
    @md.mukeeth5487 Před 3 lety +12

    I luv dhoni😘😘😘