முகமது அசாருதீனின் கதை | Mohammad Azharuddin's story | News7 Tamil

Sdílet
Vložit
  • čas přidán 8. 02. 2019
  • முகமது அசாருதீனின் கதை | Mohammad Azharuddin's story | News7 Tamil
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
    #MohammadAzharuddin #Bestindiancaptain

Komentáře • 374

  • @VIJAYAKUMAR77777
    @VIJAYAKUMAR77777 Před 2 lety +30

    நானெல்லாம் காலர் அ தூக்கிட்டு
    கருப்பு கயிறை வெளியே தொங்க விட்டுட்டு
    கால அகண்ட வெச்சி நடந்த மொரட்டு அசார் ரசிகன் நான்.

  • @coolfactcoolfact6510
    @coolfactcoolfact6510 Před 3 lety +31

    அசாருதீன் இறங்கினாலே ஒரு காலத்தில் செம்மயா இருக்கும்

  • @alagappanpradeep8576
    @alagappanpradeep8576 Před 3 lety +110

    சச்சின் என்ற ஜாம்பவான் பேட்ஸ்மேனுக்குள் ஒழிந்து இருக்கும் டெண்டுல்கர் என்ற மாயாஜால பந்து வீச்சாளரை சரியாக பயன்படுத்த தெரிந்த ஒரே கேப்டன் அசாருதீன்...

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 Před 2 lety +9

    90s களில் பிறந்தவன் நான். அப்பொழுது முஹம்மது அசாருதின் அவர்கள் பிரபலம்.அதன் காரணமாக எனக்கு முஹம்மது அஸாருதின் என்று பெயர் வைத்தார்கள்.

  • @asokdhanasakaran6700
    @asokdhanasakaran6700 Před 2 lety +10

    இந்த வரலாறு மிகவும் சிறப்பு

  • @rajeshaji3897
    @rajeshaji3897 Před 5 lety +121

    azhar உலகின் மிகச் சிறந்த ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன், ஹெலிகாப்டர் ஷாட் முதலில் ஆடியது azharuddin தான், best captain, best filder, best batsman! 👍👍👍👍💪💪💪💪

    • @aarirose6072
      @aarirose6072 Před 2 lety +9

      அசாருதீன் கேப்டன் இருக்கும் சமயத்தில்
      தென் இந்திய வீரர்கள்
      அதிகம்
      அணில் கும்பலே
      ஜவகல் ஸ்ரீநாத்
      வெங்கடபதி ராஜ்
      வெங்கடேஷ் பிரசாத்
      சுனில் ஜோஷி
      விஜய் பரத்வாஜ்
      ராபின் சிங்
      W v ராமன்
      சடகோபன் ரமேஷ்
      தொட்டு நரசியா கணேஷ்
      ராகுல் டிராவிட்

    • @prashanthkadari1146
      @prashanthkadari1146 Před rokem

      S kada

    • @prashanthkadari1146
      @prashanthkadari1146 Před rokem

      Only Azhar just azar

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 Před 2 lety +29

    அசார் ,சித்து இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @shaikalaudeen2228
    @shaikalaudeen2228 Před 3 lety +102

    பல முறை 90 run களில் out ஆகீருப்பர் சதம் அடிக்க பால் வேஸ்ட் பண்ண மாட்டார் சிறந்த கேப்டன்

  • @ramamoorthynarayanan7498
    @ramamoorthynarayanan7498 Před 5 lety +33

    My 1st favourite player in cricket.. 90's cricket matches are always remembered for Azhar.. first ever stylish player who welcomed Mandela with his sixer during test match held at South Africa..

  • @maruthumuthu9387
    @maruthumuthu9387 Před 5 lety +34

    80's and 90's kids most favorite player and made countless persons to follow Indian cricket

  • @kashifarifa5643
    @kashifarifa5643 Před 2 lety +5

    நான்" கிரிக்கெட்" டை விரும்பி பார்க்க முதல் காரணமாக இருந்த அசாத்திய ஆட்டக்காரர்.....

  • @m.marithevan5362
    @m.marithevan5362 Před 2 lety +4

    எனது சிறுவயது ஜாம்பவான் இவர் ஆடிய கடைசி ஜந்துவருட போட்டிகளை பார்த்துள்ளேன் இவர் சூதாட்ட புகாரில் சிக்கிய போது வருத்தபட்டவர்களில் நானும் ஒருவன் ஹான்சி குரோனி துரோகி அதனாலயே அவன் செத்து மான்டுவிட்டான்

    • @aarirose6072
      @aarirose6072 Před 2 lety +2

      எல்லோரும் ஒருநாள் இறக்க வேண்டும்
      யார் சரி யார் தவறு என்று கூற முடியாது
      தென் ஆப்பிரிக்க கேப்டன் தவறு செய்தேன் என்று
      ஒப்புக்கொண்டார்
      ஆனால் இந்தியாவில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை
      யார் சொல்வது உண்மை யார் சொல்வது பொய்
      என்று நம்மால் கூற முடியாது
      உண்மைகள் மறைக்கப்பட்டது

  • @rajavendansolai6330
    @rajavendansolai6330 Před 5 lety +31

    எம் மதமும் சம்மதம் அசார் . Sir.nice.

  • @rajarajan5
    @rajarajan5 Před 5 lety +19

    உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்குகிறது வாழ்த்துக்கள்

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 Před 2 lety +16

    அசாரூதின் மிகசிறந்த கேப்டன், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பீல்டர்... அவரின் ஆட்டம் இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது....

  • @ilayaraja2244
    @ilayaraja2244 Před 5 lety +20

    My favourite player..I love Azhar sir, I'm your big fan😍

  • @ITK2020
    @ITK2020 Před 2 lety +4

    🏏🏏90's special hero🏆🏆🏏

  • @sivajee4753
    @sivajee4753 Před 5 lety +201

    இந்த குரலுக்காகவே நான் இந்த தொகுப்புகளை பார்க்கிறேன்... யாருடையது இந்த குரல்.....

  • @RaviRavi-wh5gg
    @RaviRavi-wh5gg Před 5 lety +50

    Great batsman, fielder and cool captian. And also great stylish wrist player.

    • @SAK072
      @SAK072 Před 4 lety +2

      Lara Azhar stylist player in the world

  • @Rajamohamad1000
    @Rajamohamad1000 Před 5 lety +105

    90's kids most favourite cricket player...
    Now, Azar shirt neck style followed by kohli also

    • @gokulkrishgokulkrishgokulk7377
      @gokulkrishgokulkrishgokulk7377 Před 4 lety +3

      Raja Mohamad yes,my school days i am following azar neck style.. I am biggest fan of azar..till now..

    • @rsva100
      @rsva100 Před 4 lety

      No 1 match fixier

    • @mohamedyousuf6052
      @mohamedyousuf6052 Před 4 lety +2

      @@rsva100 enna da naayea katharikittu irukka jiranikka mudilana sethuru

    • @joelprem6359
      @joelprem6359 Před 4 lety

      @@mohamedyousuf6052 he is excellent player we can't forget

  • @manojaful
    @manojaful Před 4 lety +13

    My first favourite cricketer.. He is the reason i started watching cricket. After him Mark waugh, steve waugh sourav Ganguly ricky ponting, rahul dravid, adam Gilchrist very my favourite players. His batting was a visual treat to the eyes. His lazy elegance was graceful.. He was all set to play 100th test and the first player to score 10000 odi runs.. But politics spoiled his career.. He was one of the finest batsman to play for india.. His collar, white helmet was stylish.. Indias best fielder ever. His ending broke my heart.. Stop watching indian cricket for a while.. Then came sourav ganguly who changed everything..

  • @leojustin3632
    @leojustin3632 Před 5 lety +49

    Azaruthin legend no one can replace him..
    He is a very calm and cool captain ..

  • @rajakumarans3308
    @rajakumarans3308 Před 5 lety +125

    முதலில் 10000 ரன்களை எடுக்க வேண்டிய வீரர் ஆனால் காலம்(அரசியலல்) அதை மாற்றியது

  • @shafaithullah524
    @shafaithullah524 Před 5 lety +17

    Respect Azaruddin sir thanks news 7

    • @rsva100
      @rsva100 Před 4 lety

      Match fixing azar. Bcci banned azar. He is fraud

  • @inbakumar
    @inbakumar Před 5 lety +13

    My favorite player Mohammed Azharuddin

  • @syedbaridh8706
    @syedbaridh8706 Před 5 lety +57

    அசார் திறமையான வீரர்

    • @rsva100
      @rsva100 Před 4 lety +3

      Edhula match fixing pannurathu . Fradu

  • @Feroz_S
    @Feroz_S Před 4 lety +14

    My favorite cricketer Md Azharuddin ❤

  • @mohamedrafiq9953
    @mohamedrafiq9953 Před 3 lety +7

    One of the best captain in the world

  • @umartharik5798
    @umartharik5798 Před 5 lety +38

    Great Indian batsman . Best wrist player ever. Best slip fielder in Indian cricket

    • @rsva100
      @rsva100 Před 4 lety

      Muslim Na fraud match fixing nu nirupichavar

    • @mohamedyunus4385
      @mohamedyunus4385 Před 2 lety

      @@rsva100 srisanth fan a da thayoli nee-

  • @crickettop1021
    @crickettop1021 Před 2 lety +6

    Early 90s la Sachina Vida Azharku than fans adhigam...

  • @sahulrahman3381
    @sahulrahman3381 Před 5 lety +10

    The best captian in the world...

  • @vijayan1979
    @vijayan1979 Před 5 lety +17

    My Most favourite player Azhar

  • @abufaries2003
    @abufaries2003 Před 5 lety +24

    Very nice....east are west, Azhar is the best..........

  • @WhiteSky-21
    @WhiteSky-21 Před 5 lety +25

    Because of him ...my parents named me *Azharuddin* ❤️ (He is the Indian Captain during 90s)

    • @rsva100
      @rsva100 Před 4 lety

      Bcci banned azarudin. He is fake . Match fixing

    • @rsva100
      @rsva100 Před 4 lety +2

      Fraud Pera vachurukaratha enna perumai

  • @rajav1273
    @rajav1273 Před 5 lety +7

    My favourite player

  • @karthikmayavathi7116
    @karthikmayavathi7116 Před 5 lety +29

    what a stylish player he is

  • @sarsgeneral1535
    @sarsgeneral1535 Před 5 lety +18

    Azhar is the only person who made cricket very popular, interested , patriarist among people all over the world.

  • @MuthuKumar-xb1un
    @MuthuKumar-xb1un Před 5 lety +21

    My favorite hero azhar. I didn't watch match after azhar out of the Indian team

  • @rasithsyed2174
    @rasithsyed2174 Před 5 lety +57

    Azar is Azar we cannot replaced

    • @rsva100
      @rsva100 Před 4 lety +1

      Muslim match fixings. Bcci banned azar

    • @King26787
      @King26787 Před 2 lety +1

      @@rsva100 poda mental sangi....

  • @janmp3songzsri669
    @janmp3songzsri669 Před 5 lety +17

    Aazaruddin super batsman

  • @habeebmohammad7701
    @habeebmohammad7701 Před 4 lety +4

    Super man is Azhar...

  • @shajuurk5679
    @shajuurk5679 Před 3 lety +5

    MY ALL TIME FAVORITE CRICKETER ⭐⭐⭐⭐⭐⭐⭐ ❤❤❤💖💖💖
    AZHAR BHAI

  • @m.ansarolim.ansaroli7956
    @m.ansarolim.ansaroli7956 Před 7 měsíci +1

    அருமையான வரலாறு

  • @mobileminimaster3015
    @mobileminimaster3015 Před 2 lety +4

    My dad's favourite cricket. He says he was the best.

  • @scopeonline
    @scopeonline Před 5 lety +39

    He (Azar) is the man who found the Helicopter 🚁 shot

  • @rajownvoicecommantary
    @rajownvoicecommantary Před 2 lety +2

    Thanks for talking about my favorite player of all time azar pajji..

  • @toc2ameen
    @toc2ameen Před 5 lety +9

    Nice batsman we salute u

    • @rsva100
      @rsva100 Před 4 lety +1

      No 1match fixing fraud. Azar

  • @prabusaran8019
    @prabusaran8019 Před 5 lety +12

    Stylish batsman one and only Mohammed azarudeen

  • @ayothiya204
    @ayothiya204 Před 2 lety +7

    முதலில் 9000 ரன்களை கடந்தவர் அசாருதீன் ஆவார் டிராவிட்,டோணி,கோஹ்லி இவரின் வேகத்தை பின்பற்றியவர்கள்

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před 5 lety +12

    Azaruddin the stylish stoke maker ...born for cricket ....very unfortunate he lost his son for a bike stunt ....
    many of my friends in my younger days used to idolize him

  • @MohammedAli-tz9td
    @MohammedAli-tz9td Před 5 lety +11

    Azarudeen he is the best player.

    • @rsva100
      @rsva100 Před 4 lety +1

      Edhula match fixing laya

  • @aslynsalah7036
    @aslynsalah7036 Před 5 lety +5

    Azzarudeen the Great and Mass Human

    • @rsva100
      @rsva100 Před 4 lety

      Match fixing azar

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 Před 2 lety +18

    Match fixing சூழ்ச்சியில் சிக்க வைக்கப்பட்டு. அரசியல் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட மறைக்கப்பட்ட சிறந்த கிரிக்கெட் ஜாம்பவான் முஹம்மது அசாருதின்.

  • @shajahanbablcovai4724
    @shajahanbablcovai4724 Před 5 lety +7

    nattukaga vilayadiya greatest player pls respect... respect azarudeen respect the Indian team..

    • @rsva100
      @rsva100 Před 4 lety

      He is fraud match fixing person

  • @ajeesajees134
    @ajeesajees134 Před rokem +2

    Azar best captain..best batsman..best filder..❤️💥🔥💪

  • @ranand9395
    @ranand9395 Před 5 lety +4

    One of the greatest unsung hero .. my boss azooooor

  • @nawazshoukath2625
    @nawazshoukath2625 Před 5 lety +15

    Azar the best batsman...
    Fav..

    • @rsva100
      @rsva100 Před 4 lety

      Not batsman. Match fixing. Fraud

  • @rajaraja-sc1es
    @rajaraja-sc1es Před 5 lety +6

    Azhar Supar star

  • @freedomvoice5386
    @freedomvoice5386 Před 5 lety +6

    Best player...

  • @s.nageebsali2902
    @s.nageebsali2902 Před 5 lety +8

    Miss u legend

  • @gunapadhu7470
    @gunapadhu7470 Před 5 lety +12

    22 test centuries in 99 test matches more than ganguly and laxman centuries....eligent stylish player

    • @alagappanpradeep8576
      @alagappanpradeep8576 Před 3 lety +1

      Ganguly has 2 five wicket hauls in ODI'S and also more than 100+ international wickets / Under Ganguly's captaincy India reached 2003 World Cup finals .

  • @abhishakeb1178
    @abhishakeb1178 Před 5 lety +7

    India's most prestigious player . But considered as cheater for lifetime . One of the best players in the world .

  • @prabhushankarmunuswamy7000

    Helicopter shot was discovered by Legend Azhar only, Dhoni is the follower

  • @jaffermeeran6470
    @jaffermeeran6470 Před 5 lety +11

    இது கிரிக்கட் உலகில் நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி...

    • @rsva100
      @rsva100 Před 4 lety

      Enna match fixing full

  • @singhmerit
    @singhmerit Před 3 lety +4

    He sacrifice his place to the young players( sachin,kambli,jadjea etc stylish batsman using the wrist, My Dad's favorite player.

  • @abdulharim8157
    @abdulharim8157 Před 2 lety +2

    Masha Allah

  • @abdnewton2601
    @abdnewton2601 Před 5 lety +40

    ( AB Devillears )## டிவில்லியர்ஸ் பற்றிய கட்டுரை ஒன்றை தொகுக்கவும் நியூஸ் 7

  • @chandrasekar8002
    @chandrasekar8002 Před 2 lety +6

    முதன்முதலில் Helicopter shot அடித்தது அசார் தான்.

  • @muthuvinayagam25
    @muthuvinayagam25 Před 5 lety +3

    நல்ல பதிவு

  • @madeswaric563
    @madeswaric563 Před 2 lety +1

    I like very much azar ❤️❤️👏👏

  • @RajeshKumar-qz5ji
    @RajeshKumar-qz5ji Před 5 lety +11

    Don't talk about other batsmans, this is Azharuddin's story and make it interesting

  • @jayachandran.a3658
    @jayachandran.a3658 Před 2 lety +3

    1998 Azhar took captain ship and won two independent cup

  • @TheVsreeram
    @TheVsreeram Před rokem +1

    Pakka wrist batsman.. Highly techinical sound bats man

  • @govindankumar3451
    @govindankumar3451 Před 5 lety +2

    Super man

  • @13990
    @13990 Před 5 měsíci

    Azhar என்ற பெயர் எங்கு பார்த்தாலும் அந்த பேப்பர் வங்கி படிப்பேன் அவ்வளவு பெரிய fan நான். அவரை பற்றி யேதவுது சொன்னால் மிகவும் கோவம் வரும் சண்டை போடுவேன். விளையாடும் போது அவரை மாதிரியே ஆட முயற்சி செய்வேன் .. shirt collar தூக்கி அதே நடை.. azar yen vaazkaiyil இன்றும் தேடி பார்த்து எனது இளம் வயதை ஞாபகம் படுத்தி கொள்வேன். மிக மிக மனம் வருந்தினான் இன்னொரு முறை அவர் விளையாட முடியாது என்று கேட்டனுடன்.. அவர் ஆடும் போது ஒவ்வொரு முறையும் ஓடி போய் அருகில் இருகும் விநாயகர் கோவிலில் வேண்டி வருவேன் . அவர் நீக்கப்பட்ட பிறகு இந்தியா தொற்க வேண்டும் என்று கூட கோவம் வரும் ..

  • @crazyvolgs7708
    @crazyvolgs7708 Před 5 lety +2

    Voice semma anna... Ungalukagave paarkirean

  • @vvbb9738
    @vvbb9738 Před 2 lety

    அருமை

  • @sekaranm3612
    @sekaranm3612 Před 5 lety +1

    Highly classical and gifter player....very stylish/wristy/excellent Fielding skills ....his foot work against spin bowling quite amazing......Finally his conversation with Anees Ibrahim tapped by IB which forced Azar to accept and said "Yes I fixed" in front of CBI....

  • @JK-jl5ci
    @JK-jl5ci Před 2 lety +1

    I like his fielding style.

  • @saranraj6035
    @saranraj6035 Před 5 lety +2

    Voice super

  • @rasithsyed2174
    @rasithsyed2174 Před 5 lety +13

    What a voice. News 7 pls make video for umarmukthaar Libya

    • @rsva100
      @rsva100 Před 4 lety

      Match fixing fraud axar

  • @quesky5608
    @quesky5608 Před 2 lety

    Intha voice ku am addict

  • @mervinarul4427
    @mervinarul4427 Před 5 lety +5

    Beast Captain

  • @lathifkaleemi32
    @lathifkaleemi32 Před 5 lety +1

    Thanks for news 7

  • @armkmk7178
    @armkmk7178 Před 2 lety +1

    Hats off Hero Captain Md Azarudeen

  • @tamilsoundtamil7858
    @tamilsoundtamil7858 Před 2 lety

    உங்கள் பேச்சும் விளக்கமும் அருமை

  • @gunapadhu7470
    @gunapadhu7470 Před 5 lety +9

    9300 runs ...azhar and aravinda de silva gilchrist yousuf youhana missing the 10000 runs

  • @vinothkumar-bx2hv
    @vinothkumar-bx2hv Před 5 lety +36

    Pls tells about Sehwag

  • @parthibanbaskar6938
    @parthibanbaskar6938 Před 5 lety +5

    Super voice and background music

  • @mohamedazarudheenabdulrahi597

    Good one...

  • @periyasamy4550
    @periyasamy4550 Před 5 lety +18

    Raina life story sollunga sir

  • @jamess5393
    @jamess5393 Před 2 lety

    Best and mass

  • @perfumereview1838
    @perfumereview1838 Před 5 lety

    Some of the legends are out of the park.we unable to saw them

  • @rajakumarans3308
    @rajakumarans3308 Před 5 lety +5

    Pls about LARA,PONTING, ABD, INZHAMAM, ATTAPATTU,SRINATH, JAISURYA ,ZAHIR KHAN, WARNE, KUMBLE ,MEGRATH ,STYNE, SHEWAG, BAVEN ,MURALITHARAN,ANWAR

  • @georgestephenson711
    @georgestephenson711 Před 4 měsíci

    நான் எப்போதும் தல தோனி ரசிகன் தான் ❤

  • @statusvideos4836
    @statusvideos4836 Před 5 lety +4

    Azhar is best captain

  • @noornoor-ig6we
    @noornoor-ig6we Před 4 lety +3

    one word ..style

  • @gunapadhu7470
    @gunapadhu7470 Před 5 lety +10

    10000 runs odi la azhar dhan cross panniruparu but mudiyala...
    azhar aravinda de silva mark waugh ijaz ahmed anwar lara jayasuriya leading batsmans

  • @prakash1327
    @prakash1327 Před 5 lety +9

    Sehwag story podunga

  • @mohammedhaafis6633
    @mohammedhaafis6633 Před 4 lety +3

    கிரிகெட்டின் தல என குறிப்பிடப்படும் நம்ம அப்ரிடியின் கதையை தொகுப்பு செய்யுங்கள்