QUARANTINE FROM REALITY | ROJA MALARE RAJAKUMARI | VEERA THIRUMAGAN | Episode 538
Vložit
- čas přidán 7. 09. 2024
- FB
QUARANTINE FROM REALITY - EPISODE 538
#qfr #PBS #PSusheela
Episode 538
Performed by : @Arvind Mukundan @Gayathri Balachandran
Flute: @Selva G Flautist
Percussion: @Venkatasubramanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#AVM #msvtkr #kannadasan #kaviyarasar #kumarichachu #blackandwhite #oldisgold #hogenekal
-------------------------
அக்காலத்தில் அனைவரின் உதடுகளிலும் இதயங்களிலும் கோலோச்சிய பாடல், இன்று ஷ்யாம், வெங்கட், செல்வாவின் இசைத்திறனால் எம் இதயங்களில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளது. வாவ். இதை விட இந்த பாடலை சிறப்பாக ரீக்ரியேட் செய்ய முடியாது. வாழ்த்துக்கள்.
ரோஜா மலரே QFR ராணி
சுபஸ்ரீ நீ ஒரு திரையிசை ஞானி
செல்வா, வெங்கட், ஷ்யாமுடன் சேர்ந்து
அல்வா தருகின்றாய்
அல்வா பாடல்கள் தருகின்றாய்!
PBS - Suseela அம்மாவும் அல்வாவாக தந்த பாடலை, அல்வா போல சுபஸ்ரீ விளக்க, அல்வா போல பாடகர் இருவரும் குடுக்க, கலைஞர்கள் பல ரக அல்வா குடுக்க - இனிமை! இனிமை!
இந்தப் பாடலை எப்பொழுது கேட்டாலும் சரி உடனே மனம் வான்வெளியில் சஞ்சரிக்கும். கண்களில் பாடல் காட்சி வந்து விடும். அப்படிப்பட்ட பாடலை இன்று QFR குடும்பத்தினர் அனைவரும் அமர்க்களப்படுத்தி விட்டனர். சியாமிற்கு சிறப்பு பாராட்டுக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள். 💐💐💐💐
🙏🙏 பாடல் ஆரம்பத்தில் இசைக்கும் குழல் ஓசை இதயத்தை ஊடுருவி.. நம்மை எங்கோ கொண்டு செல்கிறதே..!
அரவிந்த்.. அருமையான தேர்வு.. உச்சரிப்பும்.. அலட்டலில்லாத அமைதியான .. மென்மையான குரலும்.. பி.பி ஸ்ரீனிவாஸ் அவர்களை கௌரவப்படுத்துகிறார்..! பாராட்டுகள்..!👏👏🌷
காலம் கடந்தும் மனதில்
நிற்கும் இனிய பாடல்.பாடலை உருவாக்கிய மாமேதைகளுக்கு நன்றி.
அரவிந்த் முகுந்தன் அருமையாக பாடி அசத்தி
விட்டார்.அழகான மறுபதிவு.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது, அருமையாக இசை அமைக்கப் பட்டுள்ளது. பாடியவர்கள் அற்புதமாக பாடினார். பின்னணி இசை, கேட்க வேண்டுமா?அமர்க்களம் ponga
The male singer is out of the world!
முகுந்த்தின் குரல் ரொம்ப அழகு. மிக இனிமை. அருமை பாராட்டுக்கள்.
I heard this song from another room in my house and thought it was the original version, especially the male voice. Aravind's voice is a perfect replica/clone of PB Srnivas. Gayathri was perfect too! Wow! QFR has some awesome talent!
பாடகர்கள் தேர்வு அருமை. குறிப்பாக BPSன் இளமையான குரலை கேட்டது போன்ற உணர்வு. வாழ்த்துக்கள்
பாட்டு அற்புதம்! ஷியாம் வாசிப்பு அருமை 💯
மிகவும் பாடல் அற்புதமாக இருந்தது இனிமையாக இருந்தது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
சுபஸ்ரீ மேடம் பாராட்டுக்குரியவர் பாடிய இருவருமே இனிமையான குரலில் பாடி அசத்தி விட்டார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
அருமை. QFR குழுவின் அபாரமானத் திறமையின் வெளிப்பாடு. அற்புதம். அனைவருக்கும் பாராட்டுகள். நன்றிகள் QFR குழுவிற்கு.
பாடலை உருவாக்கிய மாமேதைகளுக்கு நன்றி.
Beautiful singing Aravind and Gayathri.. 👏🏼👏🏼 Gayathri is looking like‘Roja malarey Rajakumari’ 😀 only 3 musicians Siva, Venkat and Shyam for such royal music ❤ and editing by Siva 🫡. Thank you Subashree for choosing this song 👍🏼
EXCELLENT SONG. CHI.ARVIND IS ALSO A RAJA KUMARAN. HARD WORKER..NOW SINGING NICELY, AND SHINING👍
அருமையான பாடகர்கள், பாராட்டும்படியான இசைக்குழு. மொத்தத்தில் மாஸ்டர் பீஸ்.
Dear Madam. During the shooting of this song in outdoor the people who gathered to see were angry when they stopped playing. They were so immersed and didnot wanted any interference . Everyone were sure that it will a super duper hit. Hats off to MSV/TKR.
Wonderful performance. My favorite song. Love the male voice so apt.
தேன் சொட்டும் பாடல்... மறு உருவாக்கம் அருமை.
அழகான படைப்பு. அனைத்து உறவினர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
Arvind Mukundan and the female singing rendering with good breath control is wonderful. Arvind is multifaceted singer
Amazing performance... Aravind voice very clarity.... Too My fauvorite singer.
I am always wondering how QFR is always making us amazing...
Speechless
Great, archestra, rendition. Really rose Madhiri erukkar doctor ponnu. TQ, subha G, location super
Fantastic singing both Aravind and Gayathri. Excellent recreation Madam. GREAT MSV AND TKR SIR
அருமையான நிகழ்ச்சி. பழைய காலத்துக்கே போன ஒரு நினைப்பு 👍🏻
Excellent singing 💐💐Shyam’s performance out of the world
Aravind is mesmerizing! Doctor's singing skills are awesome. Dr being Dr, chorus was delegated to nurses, but where are they? Fantastic song!
I don't have any words to say!! Wow! what an excellent work of QFR team! Thank you QFR for giving such a beautiful songs and make me happy and enjoy the moments.
It is very nice and beautiful presentation by the entire QFR GREAT TEAM.
Great rendition by both singers. Thanks QFR
One of the Classic song of both legends PBS Sir & P.Suseela madam. Recreated well by QFR team . This is one ever green/ special song, which played in Radios almost daily even nowadays also during evening / night time.
Wow one of my favorite song. Wonderful rendition by Arvind and Dr. Gayatri. Superb support by QFR Musicians. Thank you QFR for giving such a beautiful song. Today totally mayanginon kiranginom. Hats off to you the entire QFR team.
Sorry for the delayed comment. தொடக்கமே ஷ்யாமின் ஆனந்தமான துள்ளலான Play sooper. பாடியவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான பாடல் அனைவருக்கும் நன்றி
Hi anybody there
Come for my help in finding the words to appreciate this wonderful musical feast .
Really no words, no words.
Amazing voice match.Aravind and Gayathri hats off to you.
Long live QFR team.
Superb Gayatri and Arvind both done their job Hatsoff and all the musicians great special thanks and God bless everybody in the Q.F.R. team
காலத்தால் அழியாத பாடல்.
Very well sung. As you mentioned this song was very popular in the mid 1960. My greetings to all the participants. Thank you Subhashree. VaNkkam.
கணீரென்ற இனிமையான பெண் குரலும் சாந்தமான ஆண்குரலும் கேட்க நன்றாக இருக்கிறது....... நன்றி.
Simply superb. No words suits to appreciate.
Male voice perfectly matching SPB
This is a song I have always relished listening and singing along with for more than nearly 60 years. Thank you so much for presenting the song. I wonder how Shyam is able to play any instrument on his piano/keyboard with great enthusiasm. For him another challenge similar to this song is பால் வண்ணம் பருவம் கண்டு from the movie பாசம். God bless you, Shyam. I am wondering when I would get an opportunity to meet with you.
To tell you the truth, this song has been ringing in my ears since the last 3 or 4 days. Just surprised when I saw this video. My God. What a rendition
Arvind and Gayathri excellent singing fine singing chemistry Selva Venkat Karthik Shyam and Siva did their best to present it in a nice way so as to get a good name for Madam.A fine song having a different story altogether and many thks for bringing it in public Hats off QFR
Nostalgic! Listened to the original thousands of times ..
Beautiful song and wonderfully recreated by QFR team 🎉👌👍🏼👏👏
Wonderful, wonderful, wonderful.........
What a song. The singers were submitted the song very beautifully.
What a song. Awesome presentation by all..Thanks Subhasree...Dr.Indira
adadadaaaa.... intha mathiri oru paatto..??.. Kavi arasare... Mellisai mannargale..pranamam
No more words.. antha kaalattukke pomgalaam... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Old is gold ....Never forget this song..excellent composing legends ..
💯💯💥💥💥💥
Wonderful re-creation of the beautiful song... Thank you Team QfR...
அருமை இனிமை
வாழ்த்துக்கள்
This beautiful song still thrills us ---- after all these decades. All praise to the singers, musicians, production team , n the ever - effervescent Mademoiselle Subashri Thanigaassalam !
Such good songs like this must reach the ears of Anirudh,Santhosh Narayan like present music directors.Present day songs are intolerable noisy stuff.
Absolutely
I don't have any words to say.. for this song.My evergreen favourite song. Thank u QFR team.
Aravind amazing voice. Very similar to PBS voice.
படம் டென்ட் kottagaiyil
பார்த்த படம்
This song was a sooper hit in those days. Almost daily in radio ceylone
தகவல். களஞ்சியம் நீங்கள்
Thanjks for rewinding memories both singers why all have done a marvellous performance. வாழ்த்துக்கள்
And of course, this was one of the very popular songs that visitors used to play at Bhuharis Marina Swimming Pool cafe those days where we used to visit frequently just to drink tea. Beautiful memories.
95 ல் பிறந்திருந்தாலும் எனக்கு அப்போதைய பாடல்களே அதிகம் விருப்பம். என்னையே மறந்து விடுவேன்.
Evergreen Song .. Beautiful Singing... Hats off to the entire team..My Mother's favourite song 👌👌🙌🙌👏👏👍👍
The QFR musciains are an asset in reproducing legendary compositions. This song is no exception. Hats off to the creators Mellisai Mamannargal !
மெல்லிசை மன்னரின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் என்ற ஜெயசந்திரன் சாரின் மூன்றுமுடிச்சு படப்பாடலை மிக்க ஆவலுட ன்QFR ன் ரசிகன் எதிர்பார்க்கின்றேன் ஆவலுடன்.
Very nice duet well sung to both of ull also the ochestra my favrt song s. Africa
வாவ் என்ன அற்புதமான பாடல், பாடிய இருவருமே அழகாக இதற்க்கு மேல் பாட முடியாது என்று பாடியுள்ளனர்.அதிலும் குறிப்பாக அரவிந்தின் குரல் பி.பி எஸ் சாரின் குரலை ஓத்தும் உள்ளது.மேடத்திற்க்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர தொடர வாழ்த்துக்கள்.ஒரே ஒரு விஷயம் பாடல் முழுவதும் கோலோச்சிய டபுள் பேஸ் அபாரம்.ரசிக்க நல்ல காதுகள் வேண்டும்.நன்றி
Very good reason
0
0
Thanks for giving us the best from old hits. Both of them has given full justice to the song. Wonderful team work. Lovely melody.
This song wants us go back to our old days, such a beautiful songs, thanks to qfr teams. 👌👌
Wonderful singing by the duo. Lovely orchestration.
இசை கருவிகளின் பெயரும் அதன் தாக்கமும் சொல்லியவிதம் பாராட்டுதலுக்குரியது. அந்த கால நிகழ்வுகளை பகிர்ந்தது மெருகூட்டல்.
This is an excellent composition of MSV and TKR. Aravind and Gayathri excellent singing. Venkat, and Selva did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Check the original before commenting - useless flutist did a useless job as usual as per his abilities and lack of talents.
Wow.super super shyam.Aravind.Gayathri excellent 👏👌
அற்புதம். அருமை. விவரிக்க வார்த்தைகள் போதவில்லை. லெஜன்ட் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். Qfr டீக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளர்க qfr.🙏🙏🙏🙏
Melodious - Melifluous - Fantastic! No other words will suitably substitute the quality, sweetness and preciousness of this song. Wonderful recreation. Voices of Aravindh as well as Gayathri are extremely well. 👌👏💐💯
Great 👍 singing 🎤. I was not all born when this song 🎵 came. Thanks 🙏 to q f r bring the song back
Why the chorus people were not shown. Very beautiful location the singers have chosen.
Very pleasant to listen yesteryear songs which are still green in mind. Well presented and rendered.
விரசமில்லாத வரிகள் கொண்ட கருத்துள்ள காதல் பாடல்.அருமை.Qfr musicians & singers👍👌. Good replication of the original song. Beautiful orchestration
Excellent song. Mind touch sweet old song. Thank you for your team.
ஆஹா அருமை அழகிய பாடல்
நாளானாலும் நிலைக்கும் பாடல்
இனிமை இதுவன்றோ...ஹோய்
எங்கள் விருந்தன்றோ...என்றும் புதிதன்றோ
அருமை..அருமை...மிக அழகாக படைத்துள்ளீர்கள். ஒரு முறை கேட்டால் பல முறை மீண்டும் மீண்டும் நினைவில் தானாகவே ரீ-ப்ளே ஆகும் பாடல் இது. இன்று முழுவதும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் என நினைக்கிறேன். பாராட்டுகள். (வெங்கட் வாசிப்பு கேட்பதற்கு சரியாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் காண்பதற்கு sync ஆகவில்லை. கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் அந்த குறையும் தென்படவில்லை.)
Wow 😳.ennkkum,en appa vukkum. most favourite 💫 song 😋💕❤️ thku 🙏 QFR. once more
Full team wonderful.singer also melody voice.🎉🎉🎉🎉😊😊😊😊😊
One man army. Shyam bro is the highligt of the production. என்ன அனாயாசமாக வாசிப்பு. From start to finish ஒரே spirited and perfectly entertaining. Interludes முடியும் போது speeding keys..உங்கள் விரலில் அப்படி ஒரு magic. Super bro. Sami sir 🙏 dolak ஓ congos ஓ எல்லாமே சக்க போடுது! செல் வாவின் செல்லக் குழல் எப்போதும் போல் super. Dr. Gayathri great singing. Costume அப்படியே ராஜகுமாரி போல, விரித்த மயிரும் அந்த ஜிமிக்கியும் கூட சேர்ந்து ஏழை என்றாலும் சேர்ந்து பாடுதே.... அருமை o அருமை.. சி ரிக்கும் harmonies cute. அரவிந்த் முகுந்தன்... I think.one of his best. From start to finish singing பிரமாதம். That start sounded more like original..உண்மை இதுவன்றோ...... சங்கதி sustain until ஹோய், ரொம்ப ஜோராக பாடினார். அந்த line ஒவ்வொரு முறையும் , மிக அழகாக வந்து விழுந்தது.... The final ahahaha humming 👌 வீரத் திருமகன் படத்தின் வெற்றிப் பாடல்
Madam Vidhya Ayyar has described every detail of this remarkable recording perfectly!
@@bavanunthanpillay thank you sir 🙏
A Pucca crown to QFR Recreation. Fantabulous. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Excellent.. Beautiful Singing..
Arvind and Shyam Benjamin were at their best.
Super singer salute your music team
Excellent rendition by qfr team
நன்றி *அம்மா * சின்ன வார்த்தை அல்ல இந்த பாடலுக்கு
Wow Arvind voice excellent beautiful
P Susheela's voice in this song can never ever be reproduced. Period. Vaarai Aruge Mannavan Neeye. OMG. It's a straight lift from THE GODS!!!
🌺Wow, Super. Lovely. Excellent.🌺 Music - 99/100.
Voice Super, Super.- 98/100.
Jeyakaran Annan.
Arumaiyana pattu kachzi kannil nirathu tq
Very good singing nice to hear this song is my favourite Hat's of to Mam👍👍👍
Beautiful song!
Special thanks and kudos to QFR team for recreating my childhood sweet memories.
Another journey back to the times. Great team work and nice, melodious singing. Super Arvind !
As usual ,my foremost comments to shysm benjamine .i have seen his sincere involvement shown especially the gentle sliding of his fingers over the insrument .I felt the genuine flavour and sound.Tamil cinema should make use of his versality to establish a new dimension with the blessings the legends like MS V Sir ,my wishes to Sam to reach heights.
Super song . excellent song selec
No words only full of joy happy mood tq all super 👍👍💯🙏👍👍💯🙏🙏🙏🙏
Wow, super, my mother dream songs, tears on my eyes
Hats off to your whole qfr team
அருமையான பாடல்