Srimathi மரணம் தற்கொலையா? சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது என்ன?Damodharan Prakash |Srimathi Kallakurichi

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2023
  • #NakkheeranTV #damodharanprakash #srimathi #srimathicase #kallakurichi #sidharth_luthra #nakkheeran #sakthischool #kallakurichinews #srimathicase #nakkheeraninterview #nakkeeranprakash #nakkheeraninterview
    Srimathi மரணம் தற்கொலையா? சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது என்ன?Damodharan Prakash |Srimathi Kallakurichi case | Nakkheeran Tv
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 846

  • @umasupathi78asupathi89
    @umasupathi78asupathi89 Před rokem +480

    நீண்டநாட்களாக எதிர்பார்க்கிறோம் இந்த பதிவை நன்றி நக்கீரா. மறக்க மாட்டோம்.

  • @syedibrahim7194
    @syedibrahim7194 Před rokem +341

    Justice for srimathi
    Justice for srimathi
    Justice for srimathi
    Justice for srimathi
    Justice for srimathi
    Justice for selvi
    Nakkiran team ku nanrikal nanrikal
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthick_6776
    @karthick_6776 Před rokem +363

    நக்கீரனுக்கு ROYAL SALUTE 🙏🏼

    • @ummasalmahajaalavudeen8130
      @ummasalmahajaalavudeen8130 Před rokem +2

      Unmai super masahallha masahallha masahallha masahallha masahallha masahallha masahallha aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen ❤❤❤❤😂❤

    • @microv1847
      @microv1847 Před rokem +1

      எதுக்கு???

    • @m.punithakumar2267
      @m.punithakumar2267 Před rokem +1

      @@microv1847 அறிவிலி

  • @nikkidev1261
    @nikkidev1261 Před rokem +306

    நக்கீரனுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @annamalain9013
    @annamalain9013 Před rokem +87

    அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்...
    🔥இந்த விஷயத்தில் நக்கீரனின் விடாமுயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்🔥🔥🔥👍

  • @user-hv4nr9gi3x
    @user-hv4nr9gi3x Před rokem +176

    நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு மனமார்ந்த உங்களோட சமூக தொண்டு மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா

    • @thangamanimanimaran927
      @thangamanimanimaran927 Před rokem +2

      சிரி பாட்பாவுக. கு நீதி வேண்டும் ப்ளீஸ்

    • @microv1847
      @microv1847 Před rokem

      சமூக சேவையா 🤣🤣

    • @m.punithakumar2267
      @m.punithakumar2267 Před rokem

      @@microv1847 ஆமா சமூக சேவை

  • @CompA-hf8pt
    @CompA-hf8pt Před rokem +185

    நான் நக்கீரன் கூட கண்டு கொள்ளவில்லையே என்று நினைத்தேன். இப்போது இதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் வேகம் எடுத்து ஓடினால் நன்றாக இருக்கும்.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před rokem +305

    அந்தக்குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும் .

  • @vgmathisubramanian4101
    @vgmathisubramanian4101 Před rokem +72

    நக்கீரனுக்கு...உங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டிக் கொள்கிறோம்..srimathikku நீதி கிடைக்கும்...செல்வியம்மாவின் மனத்துன்பத்திற்கு விடுதலை கிடைக்கணும்...தமிழக மக்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை வரணும்...நக்கீரன் குழுவிற்கு....நன்றியும் ,வாழ்த்துகளும்...🙏🏽

  • @ranichenji1671
    @ranichenji1671 Před rokem +160

    Nakhreen team ku 🙏🙏🙏🙏. உங்களைத் தான் நம்பியுள்ளோ ம்.எப்படியாவது Srimathiku Justice வாங்கி கொடுங்கள். மனசு ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😭😭😭😭.
    Justice for Srimathi.

  • @gawrymuniandy4514
    @gawrymuniandy4514 Před rokem +134

    Justice for Sri Mathi papa😢

  • @shajahanshajahan8495
    @shajahanshajahan8495 Před rokem +85

    பண்ணீங்கதான் கூட்டமா வரும் சித்தார்த் லூத்ரா சிங்கம் சிங்கிளாதான் வருவார் ஸ்ரீ மதிக்கு நீதி ⚖️ ⚖️ ⚖️ வாங்குவார் 🙏 ⚖️ 🙏 ⚖️

    • @nilacheesheela464
      @nilacheesheela464 Před rokem +3

      நன்றி,🙏 justice for srimathi 🙏 🙏👍👏👏

  • @tamilselvi4856
    @tamilselvi4856 Před rokem +72

    சார் இந்த வீடியோ பார்த்த பின் தான் நிம்மதியாக இருக்கிறது. நீண்ட இடைவெளி. வழக்கை முடித்து விட்டார்களோ என நினைத்தேன். நீதி கிடைக்க கடவுளை வேண்டுகிறோம்.

  • @BB_creation1976
    @BB_creation1976 Před rokem +78

    எதிர்பார்க்கிறோம் உண்மை தீர்ப்பை.......உங்களைப்போன்றவர் பேசும்போது தான் பிரிந்த உயிர் மீண்டும் வருவதுபோல் உணர்கிறோம்....பொது மக்களாகிய நாங்கள் ஶ்ரீமதியை நினைத்து மனம் வெந்து கொண்டிருக்கிறோம்.... ஐயா நீதி கிடைக்க வேண்டும் ஶ்ரீமதி பாப்பாவுக்கு..... தயவு செய்து விட்டு விடாதீர்கள்....

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db Před rokem +51

    ஸ்ரீமதி பாப்பா இறந்து ஒரு வருடம் ஆக போகிறது அதற்குள் பாப்பாவுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும்

  • @premabala7974
    @premabala7974 Před rokem +55

    ரெண்டுல ஒன்று பார்க்காமல் விட மாட்டேன் என்று இந்த வழக்கில் போராடும் நக்கீரனுக்கு நன்றி

  • @balasundaram579
    @balasundaram579 Před rokem +272

    நக்கீரன் உண்மையை வெளிக்கொன்வரரும் என்று நம்புகிறேன் :நீதி வெள்ளட்டும்.

  • @Bursi3513
    @Bursi3513 Před rokem +111

    தெள்ளத்தெளிவா இந்த Case ல் நடப்பவைகளை நிதானமா விளக்கி பேசின மதிப்பிற்குரிய நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு நன்றி...

    • @sja505
      @sja505 Před rokem

      DMK government and ambi.... Minister .. BJP ADMK ettapan ... Ellarume kooootu kalavani payalva ..case pinnadi ..

  • @ganesheswariganesh566
    @ganesheswariganesh566 Před rokem +79

    உண்மைக்கு ஸ்ரீமதிக்காக 3 தெய்வங்கள்
    சாட்சி மறைக்க பள்ளிக்கு 16+1=17 சங்கிகள். உண்மையை ஒரு போதும் மூடீவிட முடியாது .நன்றிகள் ஐயா

  • @panneerselvam6007
    @panneerselvam6007 Před rokem +461

    உச்ச நீதிமன்றம் நிச்சயமாக நல்ல தீர்ப்பு வழங்கும். நக்கீரனுக்கு நன்றி

    • @bilalca7188
      @bilalca7188 Před rokem

      😢

    • @kanama6387
      @kanama6387 Před rokem +3

      @@bilalca7188 ஆஆற

    • @microv1847
      @microv1847 Před rokem +1

      நக்கீரனுக்கு எதுக்குடா நன்றி?

    • @m.punithakumar2267
      @m.punithakumar2267 Před rokem +2

      @@microv1847 உனக்கா சொல்லணும்

    • @sagayarajh5420
      @sagayarajh5420 Před rokem +2

      @@microv1847 ungaveetula ndantha

  • @selvamnithi8868
    @selvamnithi8868 Před rokem +80

    ரொம்ப நாள் காத்திருந்தேன்.இன்று கள்ளக்குறிச்சியை கடந்து வந்தேன்.என்றும் மறக்க முடியாது.பதிவிற்கு நன்றி

  • @sekarsekar127
    @sekarsekar127 Před rokem +50

    நன்றி நன்றி நக்கீரன் ஊடகத்தினர் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏 ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் வரை விடாதீர்கள் வாய்மையே வெல்லும் 🙏🙏🙏 ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் 😭😭😭 ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் 😭😭😭 ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் 😭😭😭

  • @s.binyezhisai9821
    @s.binyezhisai9821 Před rokem +38

    மாறாத வருத்தங்களுடன்,
    மாறாத நம்பிக்கையுடன், தங்கள் வீட்டு பெண் என்ற மாறாத கருத்துடன்
    கணக்கற்ற நல்லோர்
    காத்திருக்கிறோம்.தயவு செய்து குரல் கொடுங்கள்.
    Pla,pls,pls.

  • @nanmaran8080
    @nanmaran8080 Před rokem +55

    நக்கீரனூக்கு வெற்றி 👍👍👍👍👍👍👍👍👍நன்றி சித்தாத்லூத்ரா .இரத்தினம் மற்றும் சங்கரசுப்பு அவர்களுக்கு.பிரகாஷ் சார் இந்த செய்திக்கா வெகுநாள் காத்திருந்தோம்.பாப்பாவுக்கு நீதி கிடைக்கும் மிக்க நன்றி நக்கீரனுக்கு.🙏🙏🙏🙏🙏

    • @kesavancp4701
      @kesavancp4701 Před rokem +1

      பா . பா . மோகன் அவர்களை விட்டு விடீர்கள் . அவர்கள் சொல் , சொல் தொடர்கள் , வாத கோர்வை , வாதத் திறமை ஆகியவைகளால் தண்டனை கிடைக்கப் போகிறது .

    • @thushinththushi1234
      @thushinththushi1234 Před rokem

      நானும் இதைதான் சொல்லவந்தேன்.

  • @Yoshanth
    @Yoshanth Před rokem +50

    சூப்பர் சார் நக்கீரனுக்கு வாழ்த்துக்கள் நக்கீரரின் துணிச்சலை பாராட்ட வேண்டும் ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்க வேண்டும் கடவுள் என்று ஒருத்தன் இருக்கின்றான்

  • @a.r2846
    @a.r2846 Před rokem +57

    Justice for srimathi Justice for srimathi Justice for srimathi Justice for srimathi Justice for srimathi...

  • @qwer8609
    @qwer8609 Před rokem +57

    Justice for srimathi

  • @rengasamyk7791
    @rengasamyk7791 Před rokem +101

    ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்!

  • @shanthisambooranam3427
    @shanthisambooranam3427 Před rokem +107

    இத்தனை துறைகள் நம் நாட்டில் இருந்தும்!!! ஒரு சாவுக்கு இன்னும் நீதி இல்லை என்பது ஆச்சரியம்தான்!!! கடவுள்தான் இதை கேட்டு நீதி தரவேண்டும்!!!!!

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem

      அம்பேத்கர் இயற்றிய சட்ட லட்சணமும் மஞ்சள் பத்திரிக்கை வேசி ஊடக விபச்சாரிகளும் தானே காரணம் 😭😭😭😭😊.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Před rokem

      கண்டிப்பாக கொடுப்பார். செல்வியை சிறைக்கு அனுப்புவார். அம்மா, சில வ்சயங்களைப் புரியாமல் பேசுகிறீர்கள். ஶ்ரீமதியின் குரலால் நீங்கள் சிலவற்றை கேட்பீர்கள். செல்வி செல் போனை சலவை செய்து கொடுத்துள்ளதாக செய்தி உள்ளது. இருப்பினும், இந்த குரல் இந்த போனிலிருந்துதான் வந்தது என்பதை மெய்ப்பிப்பர்கள். தோழிகள் இந்த குரல் ஶ்ரீமதியினுடையது தான் என்று சாட்சி சொல்வார்கள். நடு நிலைமையாக இருந்து ஆதாரங்களை வைத்து முடிவெடுப்பது நம் பொறுப்பு. பொறுமை. ப்ளீஸ்.

  • @nikkidev1261
    @nikkidev1261 Před rokem +38

    Prakash sir big salute to you 🙏🙏🙏

  • @sathyaprasannavenkat8239
    @sathyaprasannavenkat8239 Před rokem +48

    Justice for Srimathi 🙏🙏🙏🙏 Nakkheeran

    • @mohant9270
      @mohant9270 Před 11 měsíci

      Nakiranuku kodi nandrikal justice for srimathi

  • @pvenkat100
    @pvenkat100 Před rokem +46

    ஐயா இந்த வழக்கில் தாய்க்கு வெற்றிகிடைக்கவேண்டும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 11 měsíci

      எந்த நாய்க்கு 😭😭 ராட்சஷி செல்வி நாய்க்கா 😢😢😢

  • @kohkalm8742
    @kohkalm8742 Před rokem +25

    Vannakkam Prakash Nakkheeran,
    Thanks for your support and you are very strong and brave.
    Justice for Srimathi and thé others previous students.
    Valga valamudan Nakkheeran's team.

  • @selvamdurai3977
    @selvamdurai3977 Před rokem +81

    நக்கீரனுக்கு நன்றி நன்றி நன்றி

  • @began8305
    @began8305 Před rokem +293

    சித்தார்த் லுத்ரா வெற்றிகரமான கிரிமினல் லாயர் என்பதை விட மனித நேயத்தாள் வெற்றி பெற்ற லாயர். . (நீதி மான்)யென்று சொல்லலாமே

  • @ravirajraviraj2727
    @ravirajraviraj2727 Před rokem +72

    நக்கீரனுக்கு நன்றி. அந்தக் குழந்தையின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்ததும் அவள் தாய். தமபிஎன்றுகேள்வி கேட்க ஆள் இல்லை என்று அறிந்தே இந்த குழந்தைக்கு குறி வைத்து இந்த பள்ளியில் இருந்து விடுத்து வேறு பள்ளியில் சேர்ந்த குழந்தையை பேசி இந்த பள்ளியில் சேர்த்து அவர்கள் ஆசைக்குஇந்த குழந்தையை மயக்கப்படுத்தி சீரழித்த நிலையில் இந்த குழந்தை அரை மயக்கத்தில் தப்பிக்கும் நிலையில் கொன்று இருப்பார்கள் என நினைக்கிறேன். பெற்றோர்கள் இனியாவது இந்த பள்ளியில் உங்கள் குழந்தைகளை சேர்ப்பதை நிறுத்துங்கள். அதுவே அவர்களுக்கு மிக பெரிய தண்டனை யாக இருக்கும்.

    • @kathiresan3063
      @kathiresan3063 Před rokem +14

      ஸ்ரீமதியை சக்தி,சரன் இருவரால் பாலியல் பலாத்காரம் செய்து காயங்களை ஏற்படுத்தி உயிருக்கு போராடிய ஸ்ரீமதியை ரவிக்குமார்,சாந்தி வழிகாட்டுதலின்படி குற்றவாளிகள் மேலே இருந்து கீழே கொண்டு வரும்போது சிறு போராட்டத்தில் ஸ்ரீமதி தனது இரத்தம் படிந்த வலது உள்ளங்கையை சுவற்றில் விசையுடன் அழுத்தி இரத்தக்கறை யை(REFER PM REPORT,STATEMENT OF SUPT.OF POLICE TO LAWYERS TEAM,NAKKEERAN INTERVIEW WITH STUDENTS,SELVI'S SPEECH) ஏற்படுத்திய பிறகு பின் கீழே கொண்டு வந்து ஏதோ ஒரு இடத்தில் வைத்து உயிரை முடித்துள்ளார்கள் என்பது உண்மை.JUSTICE FOR SRIMATHI

    • @lalithajaya1766
      @lalithajaya1766 Před rokem +4

      Nice comment 👍justice required 👍

    • @microv1847
      @microv1847 Před rokem

      @@kathiresan3063
      கேடுகெட்ட தே மவனால் மட்டுமே இப்படி கற்பனை செய்ய முடியும்

    • @kathiresan3063
      @kathiresan3063 Před rokem +1

      @@microv1847 சீரியல் கில்லர் அல்லக்கைகளுக்கு உண்மையை சொன்னால் வலிக்கத்தான் செய்யும்.பிணத்தை சிகிச்சை கொடுக்கனும் என்பது மட்டும் தான் எங்கள் மனதில் இருந்தது என்று சாந்தி தந்தி TV யில் கூறி மருத்துவமனைக்கு அனுப்பிய கூட்டம் தானே.கொலை செய்து விட்டு பேச்சு வேறு.நீ கூறும் கெட்ட வார்த்தைகளை எனது கல்லூரி நாட்களிலே கேட்டு விட்டேன் .JUSTICE FOR SRIMATHI

    • @singlesong5832
      @singlesong5832 Před rokem +4

      Uenmai tha sir ethu

  • @poonguzhalisagunthala2691
    @poonguzhalisagunthala2691 Před rokem +183

    இந்த வழக்கோடு அந்த பள்ளியை மூட வேண்டும், தண்டனை உறுதி

    • @kathiresan3063
      @kathiresan3063 Před rokem +5

      பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும்.JUSTICE FOR SRIMATHI

    • @microv1847
      @microv1847 Před rokem

      @@kathiresan3063
      பணத்தை குடுத்துட்டு அரசு நடத்தட்டும்

    • @kathiresan3063
      @kathiresan3063 Před rokem +4

      @@microv1847 சீரியல் கில்லர் என்பதை காட்டி பள்ளியை அரசு எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளும்.JUSTICE FOR SRIMATHI

    • @dr.arthii
      @dr.arthii Před rokem

      ​@@microv18479

    • @nismalaponnar2642
      @nismalaponnar2642 Před rokem

      @@microv1847 கோலைகாரனுக்கு காசு மரணதன்டனை

  • @s.senthilkumaredits
    @s.senthilkumaredits Před rokem +37

    மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Aazhi2023
    @Aazhi2023 Před rokem +7

    சீக்கிரமாக புடிச்சு உள்ளே போடுங்க சார்

  • @jayanthikv6458
    @jayanthikv6458 Před rokem +22

    இதை கேட்கும் போதே , செல்வி அவர்கள் சாதனை படைத்தது போன்ற ஒரு உணர்வு....
    உண்மையாக உழைக்கும் வழக்கறிஞர்களுக்கு நன்றி....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 11 měsíci

      மூதேவி செல்போனைக் காணவில்லை என்று பொய் சொல்லி 4 மாதம் இழுத்தடித்து கைதாகி விடுவோம் என்று உணர்ந்து அதை பத்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரண்மனையில் தேடி கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தாள் ராட்சஷி செல்வி. இப்போது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து இரண்டு மாதங்கள் ஆகியும் ட்ரையலை நடத்தாமல் இழுத்தடிக்கிறாள் ராட்சஷி செல்வி 😂😂😂

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Před rokem +8

    Sir🎥உங்களைப் போன்றவர்கள் நீடூழி வாழ🙏💕🙏💕 வேண்டும் 👏✅என்று👉✅ எல்லாம்🙏💕🙏💕 வல்ல🙏💕🙏💕 இறைவனை🙏💕 வழிபட்டு🙏💕🙏💕 கொள்கிறேன்🙏💕🙏💕🙏💕🙏💕

  • @ravichandrandurairaj1287
    @ravichandrandurairaj1287 Před rokem +89

    ஸ்ரீமதி.. ஸ்ரீமதி... ஸ்ரீமதி... என்னும் சிதைத்து கொல்லப்பட்ட இந்த உயிரின் பெயரை கேட்கும்போதே கண்ணீர் வருகிறது! அந்த உயிருக்கு நியாயம் கிடைக்க போராடும் அண்ணன் நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏

    • @sathyabama4817
      @sathyabama4817 Před rokem

      Sri mathi perai kettale kankalil kanneer varukirathu. Kandippaka nethi pappvukku nethi kidaikkum.

  • @rufusdheenathayalan3001
    @rufusdheenathayalan3001 Před rokem +24

    Hats off Prakash sir. We need justice to Srimathi family. Let the truth come out.

  • @nikkidev1261
    @nikkidev1261 Před rokem +75

    Justice for Srimathi 🙏

  • @nilacheesheela464
    @nilacheesheela464 Před rokem +13

    சித்தார்த் சார் நக்கீரன் பிரகாஷ் சார் உங்கள் இருவருக்கும் நன்றி
    நல்லதே நடக்கும் justice for srimathi 🙏 malaysia 👍🙏🙏🙏🙏

  • @public2499
    @public2499 Před rokem +7

    அருமை ஐயா உங்களை தாக்க முயற்சி செய்தது ஏற்றுக்கொள்ள இயலவில்லை
    நீதி கதிர் பத்திரிக்கை கிருஷ்ணகிரி மாவட்ட நிருபர்
    G.கவியரசு

  • @deepanzanym8849
    @deepanzanym8849 Před rokem +34

    அறிவழகன் தமிழ்வாணன் தம்பி அருமையாகப் பேசுகிறீர்கள்..... நீங்கள் இன்னும் பல கேள்விகள் கேட்டு பிரகாஷ் சார் பேசினால் இன்னும் நன்றாக இருக்கும்.... பாப்பாவை நினைத்தால் அழுகை வருகிறது.... பிரகாஷ் சார் இந்தப் பிரச்சனையில் தலையில் அடிபட்டது தெரியும் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாமே ? நலமா ?

  • @sulochanasulo5026
    @sulochanasulo5026 Před rokem +24

    Justice for sri

  • @krishnaprashanth6031
    @krishnaprashanth6031 Před rokem +5

    ஸ்ரீமதி தங்கச்சி உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் இது நடங்குமா மக்கள் ககா நீதிமன்றம் இல்லை இது பணத்துகா நீதிமன்றம் தீர்ப்பு ஒரு நாடகம் மன்றம் ஸ்ரீமதி தங்கச்சி நீதி வழங்க வேண்டும்

  • @classyqueen4867
    @classyqueen4867 Před rokem +34

    i am a muslim. But will strongly pray for this case. Really hoping this late srimathi got justice 🤲 God is here. He will surely give justice accordingly 🤲 Keep praying everyone 🤲 #Justice4Srimathi

  • @sivasekaran4322
    @sivasekaran4322 Před rokem +19

    Good evening prakash sir.Justice for srimathi and again arrested all culprits.

  • @venkateshsathya4639
    @venkateshsathya4639 Před rokem +30

    அண்ணா உங்கள் முயற்சிக்கு கோடி கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் அண்ணா

  • @elancheran7447
    @elancheran7447 Před rokem +26

    ஸ்ரீமதி 🔥வழக்கில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையே இல்லை🔥கடைசியாக உச்ச நீதி மன்றம் தான் மனது வைக்கணும்..

  • @katze007
    @katze007 Před rokem +22

    Thank you Nakheeran team for the detailed information 🙏🏽 Truth will always triumph! Now with the assistance of great beings like Advocate Shankaran Subbu, Rathinam ayya and the rest to engage Advocate Siddharth Luthra 🙏🏽🙏🏽🙏🏽 god bless all good hearted beings helping Selvi and family in getting justice for Srimathi. The first step of getting the unnecessary observation made by judge GK Ilanthirayan quashed is the first victory! Justice for Srimathi. No amount of money or power will save the accused in Srimathi’s case. Everyone involved directly or indirectly should be severely punished!

    • @kathiresan3063
      @kathiresan3063 Před rokem

      ஸ்ரீமதி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த சக்தி,சரன்,சாந்தி,ரவிக்குமார்,சிவசங்கரன்,ஜெபஜீவப்பிரியா,கிருத்திகா,ஹரிப்பிரியா ஆகியோருக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.இக்குற்றத்தை மறைத்த மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மோகன்,ராஜசேகரன்,தனியார் பள்ளி நிர்வாகிகள்,வலையொளியில் குற்றவாளிகளுக்கு சாதகமாக பேசியவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.JUSTICE FOR SRIMATHI

  • @paransothyparamanandhan738

    நல்ல முயற்சி நக்கீரன் இற்கு நன்றி . தமிழக அரசு இதனை தாமாகவே இதனை இதுவரை முயற்சி எடுக்கவில்லை

    • @kathiresan3063
      @kathiresan3063 Před rokem

      தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.ஸ்ரீமதி என்ற ஏழை சிறுமிக்கு நீதி வாங்கி கொடுப்பதால் அரசியல்வாதிகளுக்கு என்ன லாபம் என்று தான் பார்ப்பார்கள்.மனசாட்சியே இல்லாமல் தற்கொலை என்று கூறி வழக்கை முடிக்க பார்க்கிறார்கள்.உலகில் உள்ள அனைத்து மக்களும் விடமாட்டார்கள்.JUSTICE FOR SRIMATHI

  • @revjohnsonrajvs7721
    @revjohnsonrajvs7721 Před rokem +30

    Hats off to Nakkeran team. I whole heartedly appreciate the great lawyer, Mr. Siddharthluthra and his team
    Its very tragedy for the team standing with unjust culprits who involved in shreemati paapa issue. Seeing these things, we can strengthen our hope on justice for the victims in India. Hats off to India, hats off to the the real heroes

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym Před rokem +24

    இப்படி நீதிக்கும் நேர்மைக்கும் தலை வணங்கும் சிலரால் தான் இன்னும் இம்மண்ணில் நல்லது நடந்து கொண்டிருக்கிறது பாடுபாவிகள் பணத்துக்ககாக எல்லாத்தையும் மறச்சுருரானுங்க

  • @kumarkwt3408
    @kumarkwt3408 Před rokem +27

    Justice for srimathi 🙏

  • @anushakutty5342
    @anushakutty5342 Před rokem +28

    Justice ⚖️ for sreemathi

  • @udumanali4079
    @udumanali4079 Před rokem +21

    மனதை ரணபடுத்தும் மரணம்

  • @subhashini322
    @subhashini322 Před rokem +12

    Thank you nakeeran 🙏🏻
    Please keep supporting selvi 🙏🏻
    Justice for Srimathi 🙏🏻 🙏🏻🙏🏻

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 Před rokem +15

    குழந்தை ஸ்ரீமதிக்காக நீதி பெற்று தரும் சித்தார்த் லூத்ரா அவர்களின் பாதங்களை வணங்குகிறேன் ஐயா. நக்கீரன் அவர்களுக்கும் மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஐயா. Justice for srimathi 👩‍💻👩‍🎓

  • @God-gaming12
    @God-gaming12 Před rokem +5

    கோடி புண்ணியம்களும் சித்தார்த்லூத்ரா அய்யா வழக்கறிஞர் டீம் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகளும்

  • @angappanp4479
    @angappanp4479 Před rokem +13

    பாப்பாவுக்கு நீதி வேண்டும்.

  • @vengatesana1293
    @vengatesana1293 Před rokem +21

    Justice for srimathi papa.

  • @thajusalem5972
    @thajusalem5972 Před rokem +8

    Cb cid sleeping நன்றாகவே உறங்குவது போல் நடித்தேன்

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 Před rokem +8

    நீண்ட காலத்திற்கு பிறகு சூரியன் தோன்றியுள்ளது. மகிழ்ச்சி

  • @hashikaaru5793
    @hashikaaru5793 Před rokem +8

    Nakkeeranukku valthukkal

  • @saraswathyesakltheuar5385

    Thanks for Nakkheeran

  • @miltonjebasingh3720
    @miltonjebasingh3720 Před rokem +9

    மிகத் தெளிவாக விளக்குகிறீர்கள பிரகாஷ் சார்
    எப்படியாவது தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @asiedwin
    @asiedwin Před rokem +11

    ஸ்ரீமதிக்கு நீதி கண்டிப்பாக கிடைக்க வேண்டும்....

  • @jokingffgaming6357
    @jokingffgaming6357 Před rokem +15

    Srimathi ku neethi venum

  • @harikarthichandrasekaran1125

    Nandri nakkeran

  • @arun419
    @arun419 Před rokem +13

    Justice for srimathi thankachi 🙏🙏🙏

  • @TGAProMKM
    @TGAProMKM Před rokem +15

    Wow thank you so much for the dedicated video regarding srimathi after a long time sir much respect as always and good to see positive signs in this case ..

  • @user-ey8zs6be1w
    @user-ey8zs6be1w Před rokem +9

    Sir thank you sir

  • @ammugnanam2659
    @ammugnanam2659 Před rokem +4

    கோபல் அண்ணனும் பிரகாஷ் அண்ணனும் நீதி வாங்கி தாருங்கள் அண்ணா

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu Před rokem +11

    கொலைசெய்ததை கொலைசெய்தவர்கள் தற்காலிகமாகத்தான் மறைக்கமுடியும் .இறைவன் ஒருநாள் கண்டிப்பாக யார்மூலமாகவும் காட்டிகொடுத்துவிடுவார்.இதுதான்வரலாறு.

  • @mehalapathma5971
    @mehalapathma5971 Před rokem +6

    காத்திருக்கிறோம் நல்ல தீர்ப்புக்கு

  • @bhuvanamurugan7199
    @bhuvanamurugan7199 Před rokem +22

    லூத்ராவின் ருத்ரதாண்டவம் ஆரம்பம்.நக்கீரனின் துணை கொண்டு.வாழ்த்துக்கள் அரிசி கடையில் உண்மையாக உழைத்த மீசை கார வீரபத்திரனுக்கும் என் தலை வணங்கும் உங்களுக்கு......

  • @binubinu9283
    @binubinu9283 Před rokem +4

    சார் உங்களுக்கு மிகவும் நன்றி. இன்று வரை இந்த குழந்தையின் வழக்கில் துணை நிற்பதற்கு மிக மிக நன்றி

  • @Mukil-Varma
    @Mukil-Varma Před rokem +14

    சார் உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது?

  • @arun419
    @arun419 Před rokem +2

    நீதி வேண்டும் நீதி வேண்டும் தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி வேண்டும் 🙏🙏🙏

  • @meeraumaiza-ch4ht
    @meeraumaiza-ch4ht Před rokem +6

    மிக விரைவில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை மிக மிக அதிகமாக கிடைக்க வேண்டும்.பிரகாஷ் சாரின் இந்த காணொளி நீதி கிடைக்க நம்பிக்கை தருவதாக இருக்கிறது.நீதிக்காக போராடும் அனைவருக்கும் நன்றிகள்.

  • @nilanila6166
    @nilanila6166 Před rokem +5

    Srimathi neethivendum neethivendum God neenga selvi ammaukku thunai nirkkavendum thanks ur dhamothiran pragash sir mikka nanri endru varthaiyal sollamudiyathu

  • @thajusalem5972
    @thajusalem5972 Před rokem +6

    எளியவறை வலிமை யானவர் அடித்தால் வலியவனை வல்லவன் அடிப்பான்
    வல்லவன் க்கு வல்லவன் வையகத்தில் உண்டு
    பழமொழி யை மறுபடியும் உங்கள் ஞாபகத்திற்கு மறுபடியும் பூலான் தேவி வந்தால்

  • @antani5587
    @antani5587 Před rokem +8

    👩‍⚖️🌼🌻Justice is for Srimati 🌼🌻 👩‍⚖️

  • @komallam
    @komallam Před rokem +4

    நன்றி நக்கீரன் 🙏🙏🙏.

  • @SangeethaSangeetha-cz8pf

    நம்புகிறேன் ஶ்ரீமதிக்கி நீதி கிடைக்கும் என்று 😥

  • @r.shobanarajkumar5209
    @r.shobanarajkumar5209 Před rokem +9

    Let the truth reveal 🙏👍 Hatsoff to Nakkeran TV 🙏

  • @vijiguru5698
    @vijiguru5698 Před rokem +3

    மிக்க நன்றி பிரகாஷ் சார்...இது போன்ற தகவல்களை மக்களுக்கு அவ்வப்போது தெரிவியுங்கள்...அப்போதுதான் என் போன்ற தாய்மார்களுக்கு மனதுக்கு சற்று ஆறுதலாக உள்ளது..

  • @sakthiramar6049
    @sakthiramar6049 Před rokem +9

    Let us pray honorable Luthra sir become Supreme Court Judge in future. He deserved for that. Hats off to you honorable Ruthra sir. Even though your fee is very very high in supreme court, you accepted this case free of cost considering the feelings of millions of our Indian peoples. We all pray just for justice for srimadhi like sister Nirbaya in past. All our hope is only you sir 🙏.

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu Před rokem +12

    Justice SRIMATHI. Prakash sir don't forget Rajasekhar mundam. Still we waiting for Justice.

  • @dufreebell
    @dufreebell Před rokem +7

    Eagerly awaiting justice being served and I hope it prevails!

  • @jenitta6373
    @jenitta6373 Před rokem +15

    Makkal prayer selvi amma porattam prayer avaga kanneer ellaruku seekkirama answer kedakka pothu 🙏nallathu Win panniye aganum🙏maru jenmam srimathi ku venum 🙏🙏🙏❤❤ justice for Srimathi Sis 🥺 kadavul kooda erukaru 🙏🥺🥺

  • @StarBoy60307
    @StarBoy60307 Před rokem +1

    வழக்குக்கு இறகு முளைத்துவிட்டது.நன்றி நக்கீரன் முயற்சிக்கு.

  • @manishamanisha7394
    @manishamanisha7394 Před rokem +1

    நக்கீரன் பத்திரிகை Prakash sirkku hat's off 🙏🙏🙏🙏🙏

  • @manoharanmarimuthu1129
    @manoharanmarimuthu1129 Před rokem +10

    Justice for srimathi papa

  • @annamaraja5444
    @annamaraja5444 Před rokem +7

    Justice for srimathi. Good job team. 👏

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 Před rokem +6

    பல நாள் திருட(டி) ர்கள்
    ஒரு நாள் அகப்படல் ஒரு வகை நீதியே!

    • @rajahindhiran5593
      @rajahindhiran5593 Před rokem

      அதற்கு (அநீதிக்கு)முட்டு கொடுக்கும் படுபாவிகளையும் 'மனசாட்சி'யே கொல்லும்....இதயம் இருந்தால்!