ஆபரேஷன் Sidharth Luthra.. பயங்கர பின்னணி தகவல்கள்! Damodharan Prakash | Srimathi | Supreme Court

Sdílet
Vložit
  • čas přidán 31. 01. 2023
  • #NakkheeranTV #srimathi #kallakurichischool #damodharanprakash #supremecourt #SidharthLuthra #kallakurichisakthischool #kallakurichi #kallakurichistudent #srimathilatestnews #nakkeeranprakash #nakkheeran #nakkheeraninterview #nakkeerannews
    ஆபரேஷன் Sidharth Luthra.. பயங்கர பின்னணி தகவல்கள்! Damodharan Prakash | Srimathi | Supreme Court | Kallakurichi | Sakthi School | Nakkheeran TV
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 800

  • @elancheran7447
    @elancheran7447 Před rokem +391

    ஸ்ரீ மதி அம்மா🔥முதல்வரை சந்தித்த பிறகும், காவல்துறை விசாரணை ஒரு தலை பட்சமாக இருப்பது, பச்சை துரோகம்.🔥

    • @peace1170
      @peace1170 Před rokem +1

      Mani mani. ஒரு youtuber -.school supporter . Pls all report him

    • @katze007
      @katze007 Před rokem

      Yes well said! MK Stalin is a total waste of everyone’s time and money! Not fit to be in any public service role because such selfish person should be rightfully eliminated!

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 Před rokem +1

      Useless & Biased Police Investigations..

    • @pdp_nag
      @pdp_nag Před rokem

      அப்பவே புரிய வேண்டாமா ?? அவள் பெரிய fraud என்று !!

    • @saranga.
      @saranga. Před rokem

      தோழர்...மேல உள்ள ஒரு சக்தி / ஜாதி உட்பிரிவு திமிரில் செயல் பாடு...
      கீரன் கீருவார்...நீதி கிடைக்கும்

  • @merry1364
    @merry1364 Před rokem +374

    ஸ்ரீமதிக்காக போராடும் நல்ல உள்ளங்களுக்கு கோடி நன்றிகள். Justice for Srimathi

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Před rokem

      சகோதரி இது எல்லாம் சிம்பதி நக்கீ வந்து நல்ல ஊடகம் என்று காண்பிக்க.... திமுக வின் மாமா ஊடகம் இந்த ஊடகம் ...ஸ்டாலினை பார்க்கணும் கேள்வி கேட்கணும் அரசை விமர்சனம் செய்யணும் ...அதே போல எடப்பாடிய கேள்வி கேட்கணும் உன் பெயரும் அடி படுகிறதே அதற்கு காரணம் என்ன என்று....அதை விட்டு விட்டு இப்படி உருட்டுவது நம்மை ஏமாற்றும் விபச்சார ஊடகங்கள்

    • @balasubramaniam6080
      @balasubramaniam6080 Před rokem +2

      Iam very apriciat take the justice for srmaty

    • @dhatchayanim
      @dhatchayanim Před rokem +1

      😂😂😂

    • @padmavathymuthukrishnan79
      @padmavathymuthukrishnan79 Před rokem

      ​@@dhatchayanim சி சட்டமும் 🎉🎉
      ..🎉🎉
      ?
      😢

    • @dhatchayanim
      @dhatchayanim Před rokem

      @@padmavathymuthukrishnan79 koncham clear ah sollunga, pesikalam enakku bayam illa

  • @j.manijayaraamjayaraman2524

    நன்றி நக்கீரன் பத்திரிக்கைக்கு, மீண்டும் நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்..

    • @giriraj6838
      @giriraj6838 Před rokem +1

      My dear Mr..Jayaram, your. WARD'S. Very. Supper . ( very -- quickly , judgements , expected . ) too. Late . 🙏🙏

  • @thilagasivakumar6680
    @thilagasivakumar6680 Před rokem +100

    Shrimathi கேஸ் விஷயத்தில் நக்கீரன் தொடர்ந்து உதவுவதில் மிகவும் மகிழ்ச்சி. செல்வி அம்மாவின் வலி மிகவும் கொடியது. சரியான தீர்ப்பால் மட்டுமே அந்த வலியைக் கொஞ்சமாவது குறைக்க முடியும். புதிதாகக் களத்தில் இறங்கி இருக்கும் வக்கீல்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எங்களது நன்றியும் பாராட்டுக்களும்.. Justice for Shrimathi

    • @sudhayogesh4885
      @sudhayogesh4885 Před rokem +2

      நினைச்சு கூட பார்க்க முடியாது...அந்த அம்மா வின் வலி..

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 Před rokem +17

    அந்த உத்தமமான குழந்தை ஸ்ரீ மதியின் ஆன்மாவின் வலிமை தீயோர்களை வெளி படுத்தியே தீரும்🌹🙏🌹

  • @rameshajohn7346
    @rameshajohn7346 Před rokem +168

    ஜயா நீதி கிடைக்கும் என்றும் நம்புகின்றோம். விரைவில் கிடைக்க ஆவலாய் இருக்கின்றோம். தமிழ்நாடு என்றும் ஸ்ரீமதியை மறக்காது....நன்றி ஐயா....

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 Před rokem +186

    ஸ்ரீமதி கொலை வழக்கில் கொலைக்கார்களைவிட கொலையைமறைக்க காரணமான அரசு ஊழியர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்து அவர்களுக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.
    தண்டனைகள் நிறைவேற்றப்படுவது பொது மக்களுக்கும் காட்டவேண்டும்.
    இனி அரசு ஊழியர்கள் கனவிலும் குற்றத்திற்கு துணைபோகாதபடி அவர்கள் நடுங்க வேண்டும்.
    முக்கியமாக காவல்துறை மருத்துவ துறை.

    • @peace1170
      @peace1170 Před rokem +8

      Wish for Saudi like punishment here. So much corruption, politicians are monsters in India

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 Před rokem

      All government officials are culprits including CM and his ministry

    • @nprakash7999
      @nprakash7999 Před rokem +20

      சில நீதிபதிகளும் அக்குற்றம் புரிந்தவர்களே. அவர்களும் தண்டனை பெற வேண்டும் இல்லையெனில் மக்கள் தரும் தண்டனையை கண்டிப்பாக அவர்கள் ஏற்றாக வேண்டும். நன்றி.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před rokem +2

      why hiding replies, NAKHEERAN. inga neenga DMK ku muddu kodukireenga?

    • @esilabaiesilabai1716
      @esilabaiesilabai1716 Před rokem +13

      அண்ணா நீங்கள் மிகவும் சரியான முறையில் பதில்கொடுத்திருக்கின்றீர்கள்இவ்வளவு பெரிய குற்றத்தை மறைக்க துணை போன அத்தனை அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் அனைவருக்கும் நூற்றுக்கு நூறு இது தான் உண்மையான தண்டனையாக நீதித்துறை வழங்க வேண்டும்

  • @dianajason1000
    @dianajason1000 Před rokem +147

    மனமார்ந்த நன்றிகள்.... நல்ல உள்ளங்களுக்கு... justice For Srimathi....

  • @nikkidev1261
    @nikkidev1261 Před rokem +169

    Salute to Sidharth Ludhra 🙏🙏🙏

    • @மணி2047
      @மணி2047 Před rokem

      இந்த ஆள் அப்படி என்ன கிழித்துவிட்டான்? எவன் வேண்டுமானாலும் நோட்டிஸ் விடலாம்.

  • @ruthnancyb6884
    @ruthnancyb6884 Před rokem +4

    பிரகாஷ் அண்ணனுக்கு நன்றி...
    ஒரு சிறிய தகவல்...
    சாந்தி கொடுத்த பேட்டியில் நிறைய கேள்விகள் இருக்கின்றன.. அதில் முக்கியமான ஒன்று ஸ்ரீமதி அம்மாவிற்கு என் அண்ணன் தான் போன் செய்தார்.. எனக்கு ஸ்ரீமதி அம்மாவிடம் பேச முடியாததால் எனது அண்ணனை சொல்ல சொன்னேன் என்று கூறியுள்ளார்... மிகப்பெரிய சந்தேகம் அது அண்ணனா தம்பியா???

  • @sujathatamilarasusujathat1191

    பெற்ற‌ வயிறு‌ பற்றி ‌எரியுமே இதை‌ கேட்கும் போது எங்கள் குழந்தை க்கு நடந்த மாதிரி உள்ளம் உடைந்த கதருகிறது‌ நீதி வேண்டும் எங்கள் மகளுக்கு

  • @radhaguna2737
    @radhaguna2737 Před rokem +16

    Tq so much nakkeran
    Justice ⚖️ srimathi from Malaysia

  • @gib3600
    @gib3600 Před rokem +18

    காவல்துறை நீதித்துறையை விட பத்திரிகை துறையை தான் நம்புகிறோம்.

  • @jesudosskirubakaran7358
    @jesudosskirubakaran7358 Před rokem +12

    மகள் ஸ்ரீ மதிக்கு மட்டும் அல்ல உயிரிழந்த எல்லா குழந்தைகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும். என இறைவனை வேண்டுகிறேன்.

  • @selvamdurai3977
    @selvamdurai3977 Před rokem +3

    இந்த வழக்கு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு ஒரே காரணம் நக்கீரன் மட்டுமே. நக்கீரனுக்கு வாத்துக்களும் நன்றிகளும்.

  • @CHINNAARR
    @CHINNAARR Před rokem +58

    ஸ்ரீ ம🔥🔥🔥.. மீண்டும் வருவாள்.. மீண்டு எழுவாள்... நீதி பெறுவாள்💪💪💪💪

  • @balasubramaniang8978
    @balasubramaniang8978 Před rokem +5

    நக்கீரன் ஆசிரியர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி

  • @chrissara1633
    @chrissara1633 Před rokem +16

    நன்றி நக்கீரன். நன்றி சித்தார்த்ல லுத்ரா.உண்மையின் பக்கம் இருப்பதக்கு.
    From Sri Lanka.

  • @vishnu-rc7vt
    @vishnu-rc7vt Před rokem +37

    Super prakash Anna.தூக்கு தண்டனை ரவிக்குமார் சாந்திக்கு ம்

  • @CompA-hf8pt
    @CompA-hf8pt Před rokem +121

    அந்த 600 இளைஞர்களின் விடுதலை எப்போது? அவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். தமிழ்நாட்டில் காட்டுமிராண்டிகள் பள்ளிக்கூடம் நடத்துவது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த மாதிரி காட்டுமிராண்டிகள் பயத்திலேயே அணு அணுவாக சாகவேண்டும். செல்லமாக பார்த்து பார்த்து வளர்த்த குழந்தையை எவ்வளவு எளிதாக கொன்று விட்டார்கள் பாவிகள்.

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 Před rokem +14

      நிறைய தனியார் பள்ளிகளில் நடக்கும் இந்த மாதிரி தகிடுதித்தம் அரசியல் வாதிகளால் மறைக்கப்படுகிறது.....

    • @peace1170
      @peace1170 Před rokem +6

      அரக்கர்கள ராடசர்கள. நரகம waiting for politicians corrupted police judges and school supporters!

    • @malathisubha1963
      @malathisubha1963 Před rokem +6

      @@peace1170 yes.

    • @esilabaiesilabai1716
      @esilabaiesilabai1716 Před rokem +12

      முதலில் இந்த அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும்.பின்னர் இந்த கலவரத்தை நடத்தியதே பள்ளி கூடம் நடத்தும் மற்றும் அவர்களின் அடியாள் கள் தான் அவர்களை பிடித்து சிறையில் அடையுங்கள்

    • @kathiresan3063
      @kathiresan3063 Před rokem +1

      ஸ்ரீமதிக்காக நீதி கேட்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு,ஸ்ரீமதி வழக்கை பின்னுக்கு தள்ள எண்ணி கலவரம் செய்த உண்மையான கலவரக்காரர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu Před rokem +11

    Justice SRIMATHI. Siddharth luthra sir 🙏 please help to SRIMATHI mom.

  • @ommurugaelectricals
    @ommurugaelectricals Před rokem +69

    மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறோம் ஐயா... அடுத்தடுத்த நகர்வுகளை பதிவு செய்யுங்கள் .

  • @saravananp6273
    @saravananp6273 Před rokem +211

    People will not forget this issue. Justice for Srimathi.

    • @thiyaguthiyagu52
      @thiyaguthiyagu52 Před rokem +7

      மிக சரி

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před rokem

      @@thiyaguthiyagu52 why hiding replies, NAKHEERAN. inga neenga DMK ku muddu kodukireenga?

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Před rokem

      நக்கீரன் பணம் வாங்கி விட்டதா? ஸ்ரீமதி வழக்கை பேசவே காணோம்

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw Před rokem

      Yes, absolutely true

    • @rakeshkrishnan4486
      @rakeshkrishnan4486 Před rokem

      @@thiyaguthiyagu52 sh eh is

  • @aparnabru73
    @aparnabru73 Před rokem +42

    Prakash sir nandri 🙏🙏🙏 justice for innocent and beautiful srimathi 🙏

  • @sreeshivani2030
    @sreeshivani2030 Před rokem +6

    எப்படி இருந்தாலும் நம் வழக்கறிஞர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் தரப்பு பதில் சொல்லியே ஆக வேண்டும் ஸ்ரீ மதி அவர்களை சும்மா விடாது செல்வி அம்மாவின் கண்ணீருக்கும் கேள்விகளுக்கும் எல்லா வற்றிற்கும் பதில் தெரிந்துவிடும் பொறுத்து இருந்து பார்ப்போம் கடவுள் துணை நிற்கும்

  • @ranichenji1671
    @ranichenji1671 Před rokem +72

    Justice for Srimathi.

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 Před rokem +20

    தோழர் பிரகாஷ் ஸ்ரீமதி பாப்பா காக வாதாடும் அனைத்து வக்கீல் தோழர்களுக்கும் எங்கள் பொது மக்களின் சார்பில் வணக்கமும் வாழ்த்துக்களும் ஸ்ரீமதி க்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது வருத்தத்துடன் நல்லது

  • @sivasivaanbesiva8314
    @sivasivaanbesiva8314 Před rokem +4

    நக்கீரன் நல்ல பாதையில் செல்வது குறித்து தமிழ்நாட்டு மாணவிகள் சார்பாக நன்றிகள் பல.

  • @mallikanasaran5954
    @mallikanasaran5954 Před rokem +55

    ரொம்ப ரொம்ப நன்றி சார் ...நீதிஉள்ள நியாதிபதியான நம் தேவன் நீதியை பட்டபகல் போல ஆக்குவார்

  • @sasihema9863
    @sasihema9863 Před rokem +136

    அய்யா நீங்க மிதிச்சேகொன்னுட்டானுக அப்படினு செல்லும்போது நெஞ்சு பதறுகிறது 😭😭😭🙏

    • @manidonedone693
      @manidonedone693 Před rokem +6

      🥱🥱🥱🥱🥱😭😭😭😭😭😭😭

    • @PrabhaPrabha-rz7lo
      @PrabhaPrabha-rz7lo Před rokem +2

      😂😂😂

    • @vikramhassan
      @vikramhassan Před rokem +8

      அதுவும் நடந்து இருக்கிறது.அது மட்டும் அல்ல மற்ற சித்ரவதைகளும் நடந்து இருக்கிறது.

    • @mohanraj-ki2su
      @mohanraj-ki2su Před rokem

      @@vikramhassan raped and murdered 😢

    • @sudhayogesh4885
      @sudhayogesh4885 Před rokem

      எதுவும் நடகல na... ஶ்ரீமதி ஏ ஆவி யா வந்து அவளுக்கு நடந்த கொடூரம் போல அந்த ரெண்டு பேருக்கும் தண்டனை குடுக்கணும்...

  • @CHINNAARR
    @CHINNAARR Před rokem +33

    வா தல.. வா.. தல... உங்களத்தான் எதிர்பார்த்துட்டு இருந்தோம் 🙏🙏

  • @kannannarayanan1926
    @kannannarayanan1926 Před rokem +82

    நீதி தூங்கக் கூடாது சார் உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @velvavelmurugan3420
    @velvavelmurugan3420 Před rokem +17

    Super 🙏🙏🙏✍️✍️✍️ Dubai Justice for Srimathi Dubai 🙏🙏🙏

  • @packiyamohanmohan5312
    @packiyamohanmohan5312 Před rokem +4

    ஸ்ரீமதியின் தாயாரின் விடாமுயற்சியும் நக்கீரன்ஊடகத்தின்ஆழமான தேடலுக்கும் கண்டிப்பாக வெற்றியே ஜெயம் தான்

  • @avanthika8962
    @avanthika8962 Před rokem +107

    ஒரு நாளும் மக்கள் இதை மறக்கமாட்டார்கள்...
    பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்...
    Justice for srimathi

    • @மணி2047
      @மணி2047 Před rokem +1

      Varudhu Varudhu! Ellaame Velichchama Varudhu! Konjam wait sei. Un Amma kuttu ellaame Veliyil Varudhu!

    • @thangamthangam6029
      @thangamthangam6029 Před rokem

      @@மணி2047 un amma kuttu varutha?Un amma than kolai panninala?phonai vangi vaithu Kontu athil Ravikku sathakama ethavathu nulaithiruppangal.Athan ivvalavu thimira pesaran nay Chetuppati pattal than theriyum Jayikku.kolai pannittu thimir vereya?

    • @avanthika8962
      @avanthika8962 Před rokem

      @@மணி2047 வரட்டும் வரட்டும் எல்லாம் வெளியே வரட்டும் எல்லோரும் அதுக்காக தான் காத்திருக்கிறோம்...justice for srimathi

    • @மணி2047
      @மணி2047 Před rokem

      சிறிதே மாற்றுங்கள். பல நாள் திருடி ஒரு நாள் அகப்படுவாள்.

  • @indraanirengasamy9871
    @indraanirengasamy9871 Před rokem +6

    Thank you very much to all the lawyers and all good hearted people who are fighting for justice for Srimathi. Justice must prevailed . This case scare and there is no security for ladies and girls. From Malaysia

  • @SudhaKar-mm6ut
    @SudhaKar-mm6ut Před rokem +3

    வாய்மை வெல்லும் வெல்லனும் எனது நன்றி நக்கீரன் அணிக்கு

  • @sakthitycoons4048
    @sakthitycoons4048 Před rokem +10

    வாய்மையே வெல்லும்....

  • @shankardada7282
    @shankardada7282 Před rokem +4

    நக்கீரன் சார் நன்றிகள் குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @createzone8164
    @createzone8164 Před rokem +14

    Justice for Srimathi and selvi amma

  • @nilacheesheela464
    @nilacheesheela464 Před rokem +4

    அய்யா சித்தர் லூர்த்த தெய்வம்
    நிச்சயம் ஶ்ரீமதி நீதி கிடைக்க செய்வார் என்று நம்பிக்கை அளிக்கிறது நன்றி அய்யா மலேசியா

  • @jansirani565
    @jansirani565 Před rokem +7

    நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏 தர்மம் வெல்லும் 🙏🙏🙏🙏🙏👍👍👍

    • @jansirani565
      @jansirani565 Před rokem +1

      குற்றவாளி தப்பிக்க முடியாது அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @priyavenkatesan6175
    @priyavenkatesan6175 Před rokem +6

    மிக்க நன்றி ஜயா🙏🙏

  • @sgmoms
    @sgmoms Před rokem +169

    Justice for sreemadhi.
    Justice for sreemadhi.
    Justice for sreemadhi.
    Thanks to all who are standing for justice. Thanks to nakeeran 🙏

  • @abitha9002
    @abitha9002 Před rokem +12

    Justice for srimathi 🙏🏻
    Justice for srimathi 🙏🏻
    Justice for srimathi 🙏🏻
    Justice for srimathi 🙏🏻

  • @ramya2521
    @ramya2521 Před rokem +36

    Prakash anna u r great and salute for ur hard work

  • @nishifar8704
    @nishifar8704 Před rokem +64

    Again and again loudly and proudly roaring JUSTICE FOR SRIMATHI.... Vidadhing yarayum...., we will stand along with you....

  • @user-nu1zl9et8x
    @user-nu1zl9et8x Před rokem +14

    நக்கீரன் குழுவிற்கு நெஞ்சாா்ந்த நன்றிகள்

  • @jayanthikv6458
    @jayanthikv6458 Před rokem +123

    K.pillai , Mottai , savukku and police officials should also be arrested along with these criminals...

    • @peace1170
      @peace1170 Před rokem +15

      Exactly. அரக்கர்கள நரகம waiting for them அவங்க generrations வமசங்களுக்கும் 😡 ரவிகுமாமர and சாந்தி old lady his family. Wait for judgement DAY

    • @subhashini322
      @subhashini322 Před rokem +7

      True

    • @geethajoel7132
      @geethajoel7132 Před rokem +15

      And the way Savukku Sankar was laughing while talking about the dead teenage girl show what a cruel person he is. Wonder why he is presented as a brave hero!?

    • @jayanthikv6458
      @jayanthikv6458 Před rokem +6

      He's not presented as a hero. He portrays himself like that. He's been thrown around by politicians and frequently imprisoned. He's seen what power can do and so he's planning to enter politics. He's qualifying himself for that by becoming dirty and nasty.

    • @subhashini322
      @subhashini322 Před rokem +1

      @@geethajoel7132 yes.. so true

  • @sanjaigandhi8203
    @sanjaigandhi8203 Před rokem +11

    நா லாம் இந்த இறப்பில் தமிழக அரசால் தமிழக முதல்வரால் இப்படி நீதி செவிசாய்க்காமல் அதை நினைக்கும் போது நான் மிகவும் மண வேதனையிலும் மனஉளைச்சிலிலும் உள்ளேன் நக்கீரன் டீம்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před rokem

      DMK Started fighting for their survival. சமீப கால பல கொடூரங்களுக்கு DMK கனவான்கள் தான் காரணமோ என்று எண்ண தோன்றுது.
      உடன்பிறப்புகளே உங்களை நீங்களே சுயமதிப்பீடு செய்யவேண்டிய தருணமிது- தூய நெஞ்சத்தினராய்.

    • @sanjaigandhi8203
      @sanjaigandhi8203 Před rokem +1

      @@sreethiyagarajah5590 நா திமுக காரன்தா அதனால் ரொம்ப அவமான தா இருக்கு என்ன பண்றது என்னுடைய தொகுதியில் 15000 நான் பணிபுரிந்த வேலையை கூடம் விட்டு விட்டு தா நடந்த சட்ட மன்ற தேர்தலுக்கு கட்சி பணியை செய்தேன் தெரு தெருவா இரவு கொடி கம்பங்க வைத்து கட்சி பணிலாம் ஆற்றி ஒருவன் இருந்தாலும் நியாம் தர்மம் னு ஒன்னு இருக்கல பேசிதான ஆகனும்

  • @antani5587
    @antani5587 Před rokem +23

    ⛪இன்றளவும் ஆண்டவரிடம் வேண்டிகொண்டு இருக்கிறேன். "உண்மை வெல்லும்."🙏🏼🙏🏼🙏🏼

  • @parameshwarivinothkumar7074

    Justice for srimathi 🙏

  • @nikkidev1261
    @nikkidev1261 Před rokem +93

    Thanks to all advocates for supporting this case

    • @kathiresan3063
      @kathiresan3063 Před rokem +1

      இந்த வழக்கில் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க அனைத்து வழக்கறிஞர்களும் உதவ வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.JUSTICE FOR SRIMATHI

    • @virginchandra4025
      @virginchandra4025 Před rokem

      thankyounakeeranwewantonlyforjusticeforsrimathi

  • @saraswathyesakltheuar5385

    Thank you 🙏🙏

  • @ramya2521
    @ramya2521 Před rokem +6

    Anna ungal pathivuka kaathiruthn nandri

  • @mahalekshmikrishnan9430
    @mahalekshmikrishnan9430 Před rokem +11

    நக்கீரன் பத்திரிகைக்கு நன்றி இந்த வழக்கை எடுத்து வாதாடும் அனைத்து வழக்கறிஞர்களும் நன்றி ஸ்ரீமதி வழக்கு வெளிச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @sasihema9863
    @sasihema9863 Před rokem +47

    Justice for srimathi pappa😭😭😭😭

  • @vijiguru5698
    @vijiguru5698 Před rokem +31

    நக்கீரன் டீமிற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @mathivathani4056
    @mathivathani4056 Před rokem +3

    திரு.பிரகாஷ் அண்ணா தாங்களின் நேர்காணலை எதிர்பார்பு அருமையான பதிவு

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u Před rokem +6

    நன்றி ஐயா......

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Před rokem +15

    நல்ல தீர்ப்பு நோக்கி பயணிப்போம். நீதி கட்டாயம் கிடைக்க போராடுவோம். வாழ்த்துக்கள்

  • @priyasettu7045
    @priyasettu7045 Před rokem +6

    Please supreme Court take severe action for Kolaigara school, Justice for srimathi pappa...

  • @premelachristopher2859
    @premelachristopher2859 Před rokem +64

    Praying for justice for Srimathi. God will never fail, He is our judge.

    • @peace1170
      @peace1170 Před rokem +4

      Yesssss. Ravi his family wil also be judged 😡

    • @malathisubha1963
      @malathisubha1963 Před rokem +4

      Amen. Vengeance belongs to God. He will destroy the enemies.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před rokem +1

      @@peace1170DMK Started fighting for their survival. சமீப கால பல கொடூரங்களுக்கு DMK கனவான்கள் தான் காரணமோ என்று எண்ண தோன்றுது.
      உடன்பிறப்புகளே உங்களை நீங்களே சுயமதிப்பீடு செய்யவேண்டிய தருணமிது- தூய நெஞ்சத்தினராய்.

  • @salimabanu3613
    @salimabanu3613 Před rokem +10

    Very thank for you sir

  • @a.r2846
    @a.r2846 Před rokem +5

    நீதி வேண்டும் ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் ஸ்ரீமதிக்கு...

  • @TGAProMKM
    @TGAProMKM Před rokem +32

    wow another nice update sir thank you for keep on supporting srimathi and her family....

  • @sraman3399
    @sraman3399 Před rokem +16

    Super sir

  • @Charlestechnologiesnet
    @Charlestechnologiesnet Před rokem +3

    ஐயா உங்கள் சேவை பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் ஐயா உங்களோடு நாங்களும் இருக்கிறோம்

  • @gurunathan1044
    @gurunathan1044 Před rokem +3

    மீண்டும் நக்கீரன் ஸ்ரீமதி வழக்கை தொடர்ந்து போடுவதற்கு நன்றி சகோ ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க போராடும் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்கள் கோடண கோடி புண்ணியம் உங்கள் அனைவருக்கும்

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 Před rokem +29

    பொதுமக்கள் மறந்து விட்டார்கள் என்று நினைக்கும் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். ஸ்ரீமதி ஒவ்வொரு தாய்மார்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.செல்வி போன்ற ஒரு வீரத்தமிழச்சியை இன்றைய காலத்தில் பார்த்து கொண்டு இருக்கிறோம்.

  • @Chellamma3587
    @Chellamma3587 Před rokem +37

    தயவு செய்து நீதி வாங்கி தாருங்கள்

  • @user-dn6ne3ue3f
    @user-dn6ne3ue3f Před rokem +14

    Thank you very much sir

  • @jenistephen1229
    @jenistephen1229 Před rokem +46

    Glad to hear the case going in the right direction now. Thank you for sharing this important update.

  • @balapalraj5406
    @balapalraj5406 Před rokem +6

    Thanks nakkeeran team 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stalinp8428
    @stalinp8428 Před rokem +33

    Justice for SRIMATHI

  • @kumarkwt3408
    @kumarkwt3408 Před rokem +4

    Vanakkam ayya

  • @nikkidev1261
    @nikkidev1261 Před rokem +7

    Thanks Prakash sir

  • @ranjanideviranjanidevi2623

    Justice for Srimathy.உங்களின் கேள்வி, பதில் கேட்க மனதுக்கு நிறைவாக இருக்கு Sir.மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கின்றது நன்றி Sir

    • @மணி2047
      @மணி2047 Před rokem

      You are crazy! You are hallucinating! So you are in a make belief world!
      This is a plain suicide which happened because the mother was an abuser. Kodumaikkari.
      Evidences will be there for everybody to see.
      (1) The boy will speak.
      (2) The school girls will speak through their testimony.
      (3) Mother and child quarrels will be revealed.
      (4) Prior suicide attempts will be played out in chilling details.
      (5) The mother beating up the child will be played out in chilling details.
      Everything will be against Selvi!
      Nara Bali? LOL!
      Ravi Rape? LOL! He was inside his own house and CCTV will show.
      Sakthi Sara Rape? Big LOL!
      VIP? Perum Pulli? Really? Yawn!!
      Shanthi brothel? Nonsense!
      Selvi will be behind bars!

    • @umamaheshwaril9741
      @umamaheshwaril9741 Před rokem

      Yes

  • @chellakand7714
    @chellakand7714 Před rokem +15

    குட்கா மாதிரி நல்ல நீதிபதி வந்தா உண்மையான தீர்ப்பு வரும். இல்லாட்டி பணம் மற்றும் அரசியல் தான் தீர்ப்பு சொல்லும்😀

    • @gloryannie9238
      @gloryannie9238 Před rokem

      நீதியரசர் குன்ஹா

  • @padsan1000
    @padsan1000 Před rokem +12

    Thanks to Sidharth Ludhra for taking up Srimathi case. Sir.... we need justice for Srimathi and the students who were killed in that school... Thanks to Nalheeran team

  • @p.dhamotharan6830
    @p.dhamotharan6830 Před rokem +6

    Justice for SRIMATHI.

  • @avanthika8962
    @avanthika8962 Před rokem +19

    இது பாப்பா ஸ்ரீமதிக்கான நீதி என்று இல்லாமல் இது எல்லாக் குழந்தைக்கான நீதி என்றாகி விட்டது....
    இது மக்கள் உற்று நோக்கும் நீதி... மக்களுக்கான நீதி... Justice for srimathi. ..

  • @dhanapalaathimuthu6525
    @dhanapalaathimuthu6525 Před rokem +1

    ஐயா வணக்கம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் நீதிமன்றத்தின் புனிதமான செயலும் மக்கள் உணர்கின்ற நேரம்வரும் காத்திறுப்போம்

  • @kamalathayaparan3126
    @kamalathayaparan3126 Před rokem +13

    Thank you Prakash sir for the update, feeling more confident for Srimathy’ s justice

  • @kerjo1536
    @kerjo1536 Před rokem +7

    ❤❤❤ prakash to u for ur sincere efforts

  • @shinujanewin9234
    @shinujanewin9234 Před rokem +32

    Justice for Srimathi

  • @radhamadhavanradhamadhavan4844

    மனதிர்க்கு கொஞ்சம் நிம்மதி

  • @senthilbindhu1508
    @senthilbindhu1508 Před rokem +13

    Thanks for all who are supporting that mother... 🙏

  • @rajajig7649
    @rajajig7649 Před rokem +5

    கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும்.

  • @salamonraja9643
    @salamonraja9643 Před rokem +13

    Happy to see you uncle.....

  • @nikkidev1261
    @nikkidev1261 Před rokem +5

    Thanks 🙏 🙏🙏🙏🙏

  • @mercypriyadharshni138
    @mercypriyadharshni138 Před rokem +11

    Thappu panna parathesingaluku thandanai kedaithey aaga vendum....#Srimathi

  • @shiamalasubramaniam1444
    @shiamalasubramaniam1444 Před rokem +17

    Good news brother. Hope the culprits get caught. Justice for srimathi and selvi sister. There are still some good people around. Thanks nakkeeran and to all those helping in this case. From malaysia

  • @nikkidev1261
    @nikkidev1261 Před rokem +15

    Thanks to Nakkeeran 🙏🙏🙏🙏

  • @janakimuralidasan7407
    @janakimuralidasan7407 Před rokem +2

    Justice for Sri Mathi, from Malaysia

  • @susheelasegaran5975
    @susheelasegaran5975 Před rokem +14

    Justice for sreemathi Malaysia

  • @sathyasai427
    @sathyasai427 Před rokem +8

    வணக்கம் prakash Anna ...
    வழக்கு இன்னும் சாகல
    மக்கள் நாங்கள் மறக்கல
    நக்கீரன் இருக்க என்ன கவல....
    நக்கீரன் வாழ்க வளமுடன்...மீசை அண்ணா மற்றும் பிரகாஷ் அண்ணா... வாழ்க வளமுடன் 🙏

  • @preal246
    @preal246 Před rokem +3

    Mikka nandri Prakash Sir. Was waiting for the update

  • @muthumarimari1618
    @muthumarimari1618 Před rokem +3

    நக்கீரன் ஐயா குழுவிற்கு மிக்க நன்றி

  • @sriseerangan8624
    @sriseerangan8624 Před rokem +30

    அண்ணன் நக்கீரன் பிரகாஷ் ஸ்ரீமதி வழக்கு உழைத்துக் கொண்டிருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி நன்றி நன்றி just for shrimati