எடப்பாடியிடம் அடி பணிந்த ஒபிஎஸ். ஆயிரம் கோடி ரகசிய டீலிங்.. பொங்கி எழுந்த புகழேந்தி | Nerukku Ner

Sdílet
Vložit
  • čas přidán 2. 02. 2023
  • எடப்பாடியிடம் அடி பணிந்த ஒபிஎஸ். ஆயிரம் கோடி ரகசிய டீலிங்.. பொங்கி எழுந்த புகழேந்தி
    #eps #ops #pugalendhi #admk #opsvseps #secretreveal #admknews #nerukkuner #onetoone #sathiyamtvdebate #erodeelection #mukthar #sathiyamtv
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

Komentáře • 1K

  • @sethuraj5883
    @sethuraj5883 Před rokem +133

    சூப்பர் நேர்கானல் முக்தார், எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை தந்தருள வேண்டும்.

    • @KarthiKeyan-bk9jl
      @KarthiKeyan-bk9jl Před rokem +2

      கே

    • @suryau4764
      @suryau4764 Před rokem

      @@KarthiKeyan-bk9jl etho kae nu sollitu sollama poitingale, ennanga athu?

    • @KarthiKeyan-bk9jl
      @KarthiKeyan-bk9jl Před rokem

      முக்தார் அவ்ளோ யோக்கியன் இல்லை அவன் எல்லா பேட்டியும் கேளுங்கள் அவன் திமுகவின் சோம்பு

  • @nagoormohaideen779
    @nagoormohaideen779 Před rokem +73

    முக்தார் அவர்களின் சிறப்பான நேர்காணல் கண்டு எங்கள் உள்ளம் மகிழ்கிறது

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk Před rokem +86

    1000 crores யாறு அப்பண் பணம் எல்லாம் மக்கள் பணம்

    • @prabagarann8647
      @prabagarann8647 Před rokem +1

      1000 கோடி கொடுப்பதை யார் பார்த்தார்கள். ஆதாரம் இருந்தால் நீங்கள் கோர்ட்டை அனுகலாமே.

  • @venkateshponneri6423
    @venkateshponneri6423 Před rokem +122

    மற்றுமொரு முக்தார் நேர்காணல் அருமை🙏💕

  • @puratchiamma
    @puratchiamma Před rokem +7

    அஇஅதிமுக கட்சிக்கு பொதுசெயலாளர் மாண்புமிகு முன்னாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் க.பழனிசாமி அவர்கள் மாபெரும் வெற்றி பெற்று விட்டார்.

  • @Vijai342
    @Vijai342 Před rokem +34

    Ops க்கு செம அடி அருமை முக்தார்

  • @sivabalu1796
    @sivabalu1796 Před rokem +41

    முக்தார் அண்ணன் பேட்டி வேற லெவல்😂😂😂😂

  • @tumtumkalyanam6865
    @tumtumkalyanam6865 Před rokem +4

    எடப்பாடி பழனிசாமி யை வெல்ல எவனாலும் முடியாது.
    தென்பாண்டி சிங்கம். சேலம் மாவட்டத்தின் தங்கம். எடப்பாடி பழனிசாமி. வாழ்க வளமுடன்

  • @karounanidys6344
    @karounanidys6344 Před rokem +59

    புகழேந்தி யை காலம் முழுக்க புலம்ப வைத்து விட்டாரே எடப்பாடி!!!

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Před rokem +59

    பேட்டியில், காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கு. 😆😅🤣😂

  • @vikky9534
    @vikky9534 Před rokem +73

    அஞ்சா நெஞ்சன் முக்தார் அவர்களே,,, மக்கள் மனதில் உள்ள அத்தனை கேள்வியும் கேட்டு சிறப்பாக வெச்சு செய்ஞ்சுடீங்க,, வாழ்த்துக்கள் உங்க காலடிக்கு,, 🌹🌹🌹🌹🌹

  • @winstar2039
    @winstar2039 Před rokem +14

    அவருக்கு "அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு" ங்கிற பாடல் போட்டு காட்டிருக்கணும் முக்தார் அவர்களே

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 Před rokem +13

    🙏❤️👍அப்படி ஆயிரம் கோடி கிடைத்தால் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தமிழக மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் போட்டு விடுவார்❤️👍🙏

    • @soundarajanr6637
      @soundarajanr6637 Před rokem +2

      எச்சை சோத்துக்கே அலையாதீங்க

    • @soundarajanr6637
      @soundarajanr6637 Před rokem +1

      எச்சை சோத்துக்கே அலையாதீங்க

    • @soundarajanr6637
      @soundarajanr6637 Před rokem

      எச்சை சோத்துக்கே அலையாதீங்க

  • @thirumalaithirupathipogala3120

    புகழேந்தியை வருத்தெடுத்த முக்தார் அவர்களுக்கு நன்றி 😁😁😁

  • @satheese
    @satheese Před rokem +103

    சண்டை மூட் டுவதில் கைத்தேர்த்த வல்லவர் mukhtar.... உங்கள் பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்... 🙏🙏

    • @balukw8539
      @balukw8539 Před rokem +3

      Mukthar mama velaya nalla parpan.Evanidam penkal neraya peru oullanar.

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ Před rokem +1

      Usupethi usupethi eh udamba ரணகளம் ஆக்கியாசு

    • @iyappanasswant.i8047
      @iyappanasswant.i8047 Před rokem +5

      அரசியல்வாதிக்கு எங்கடா இருக்கு மானம் மரியாதை பண்ம் பர்ர்க்க எதுவும் செய்வான்..

    • @soundarajanr6637
      @soundarajanr6637 Před rokem

      @@iyappanasswant.i8047
      R S B கூறிய எச்சை.

    • @soundarajanr6637
      @soundarajanr6637 Před rokem

      @@iyappanasswant.i8047
      R S B கூறிய எச்சை.

  • @hajabai2198
    @hajabai2198 Před rokem +36

    ஆக புகழேந்திக்கு திருவோடுதான் வாழ்த்துக்கள்

    • @seshoo76
      @seshoo76 Před rokem

      He already swindled too much from both mummies. Now his life time only job protect that amount.

  • @user-nq2js8ng4t
    @user-nq2js8ng4t Před rokem +140

    புகழேந்தியை வச்சு செஞ்சுட்டார் முக்தார் 😁😁😁 கன்னத்தை கிள்ளுவது வேற லெவல்😁😁😁

    • @thirupathiramasamy6094
      @thirupathiramasamy6094 Před rokem +1

      திருச்சி சிவாவை காமெடி பண்ணியது போல் புகழேந்தியை காமெடியனாக்கி விட்டார் முக்தார் கன்னத்தை பிடித்து இழுக்கிறார்.

    • @absarali8335
      @absarali8335 Před rokem +1

      முக்தார்செம

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t Před rokem

      ஆனால் உண்மையான அதிமுக தொண்டன் திரு புகழேந்தி அவர்கள். நெஞ்சை நிமிர்த்தி அதிமுக விசுவாசி என அவரால் கூற முடியும்.

  • @mehrajudeenm4371
    @mehrajudeenm4371 Před rokem +7

    பத்திரிக்கை துறையில் முக்தாருக்கு நிகர் முக்தாரே, கிடிக்கிப்பிடி முக்தார், வாழ்க.

  • @sumaiya6233
    @sumaiya6233 Před rokem +115

    அரசியலில் உண்மையான தொண்டர்கள் தான் பரிதாபம்

    • @muthusamy6334
      @muthusamy6334 Před rokem +2

      அதிமுகவிற்கான சொரனையற்ற கொள்கை பரப்பும் செயலாளர்

    • @soundarajanr6637
      @soundarajanr6637 Před rokem

      மக்களை ஏய்த்துப்பிழைப்பை
      நடத்தும் துரோகி யார்??
      பரம்பரை பரம்பரையாக பொய்யே
      பேசும் யோக்கியகாரன் யார் ??

    • @princesscatherine3923
      @princesscatherine3923 Před rokem +1

      Unmai

    • @murugansamy5688
      @murugansamy5688 Před rokem

      Inta. Naayai. Muthaarai. Avan. Pontatyai. Virikka. Solli. Eeari. Oolungada. Evan. Panaththai. Gotuthaa. Gooty. Gotuppan. Devidiyaa paya

    • @manimegalairajendran6296
      @manimegalairajendran6296 Před rokem

      @@muthusamy6334 0p0 look oo

  • @rajhdstatus163
    @rajhdstatus163 Před rokem +109

    முக்தார் சத்தியம் T.v ku கிடைத்த பொக்கிஷம் 🙏😘

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Marinavilpenasilaikkupanamyaruappanpanamdadaipugalenthivibacharimaganendruuarasasonnathuungalrenduperaparthhudadndabangalorukkuodudabangalorilmgrbirrthdayiloruurilumkupidavillayadatvlaunathavaradaimuktharporampokkupayaleadmkthondarkalaimgrammasathukathuppgathingannusollapemanimuktharukkuurimayilladasoriyankarunasathukkathukkunayenesollavevendamadmkaranevanumkalaivaikkamattandasoripayalemuktharellorukkummamavelaparkuranunkuparkamattanadanetheivathinpadalaipadathadapottapayale

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Sathyamtvkkumuktharporampokavittanallaneriyalarvaramattankadamediyavanadathuranmamacmpanydandanadathuran

    • @mahimahi-rp9mu
      @mahimahi-rp9mu Před rokem +2

      @@senthamaraikannanr1745 நீயே படிச்சு சொல்லு பாப்போம் 🤔🤔

    • @lufa1272
      @lufa1272 Před rokem

      True

    • @rajhdstatus163
      @rajhdstatus163 Před rokem +1

      @@mahimahi-rp9mu yes bro Evan enna manusana eruppan epdi ezhuthirukka epoo tha mobile vangirukka polq

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Před rokem +15

    அருமையான கருத்துரையாடல் முக்தார் அவர்களின் ஒவ்வொரு கேள்விகளும் அருமை புகழேந்தி அவர்களின் பதில்கள் அனைத்தும் சம்மாளிப்பது போலல்லவா தெரிகிறது

  • @sriram75
    @sriram75 Před rokem +20

    முக்தார்சார் சூப்பர் புகழேந்தியை வச்சி செஞ்சீங்க

  • @Money00777
    @Money00777 Před rokem +59

    கிண்டலாக கேட்டாலும், மக்கள் மனதில் உள்ள கேள்விகளை தான் கேட்கிறார்.

  • @sundaramoorthykarthik239

    இவர் திமுகவின் சிலீப்பர் செல்.. ஓபிஎஸ் பாஜக

  • @prabakarank2803
    @prabakarank2803 Před rokem +20

    அண்ணன் முக்தார் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள், தங்களுடைய தைரியத்திற்கும், பேச்சாற்றலுக்கும் பாராட்டுக்கள் பல....

  • @barathans8845
    @barathans8845 Před rokem +51

    ஓபிஎஸ் அணிக்கு இந்த அசிங்கம் தேவை . இதுக்கு நாண்டுக்கிட்டு சாகலாம்.
    இந்த நால்வரும் பிஜேபி சேரலாம்

    • @Watson7899
      @Watson7899 Před rokem

      Jayalalitha erandha peragu admk kondu poi bjp kita adamanam vachitanga. Admk nalla thorium bjp kuda erukum varai, vetri kedaikadu therinje erukanga. Karanam avanga avangala kapathanum avlo dha

    • @kalai856
      @kalai856 Před rokem

      Ama super bro... 👍👍👏👏👏

  • @karounanidys6344
    @karounanidys6344 Před rokem +73

    முக்தாரை சுளுக்கெடுத்த ஒரே மாவீரன் மன்சூர் அலிகான்!!!

    • @skbhabhu4697
      @skbhabhu4697 Před rokem +2

      மண்சூறு 🤡🤡🤡🤡🤡🤣🤣🤣🤣

    • @rajkrishWhy
      @rajkrishWhy Před rokem +1

      And Radha Ravi

    • @karounanidys6344
      @karounanidys6344 Před rokem +1

      @Subash Malar வெற்றிடம்,வெற்றிடம் என்று முக்தார் திருப்பி திருப்பி சொல்லும்போது மன்சூர் செய்கை நமக்கு அருவருப்பாக தெரிந்தாலும் முக்தார் க்கு நெருடல்தானே. அதைதான் பார்க்க வேண்டும்.

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Mukthardevimaganakishorkswamyapettiedukkasollungadaavanambalayairunthhal

    • @karounanidys6344
      @karounanidys6344 Před rokem

      @@senthamaraikannanr1745 என்னடா சொல்ல வர!!
      தெளிவா சொல்லடா!!
      தமிழன்,ஆங்கிலேயன் இருவர் கண்ணில் மாட்டதடா?

  • @sasikannan3112
    @sasikannan3112 Před rokem +2

    Rafi fernad செய்தியாளரை மிஞ்சும் அண்ணன் முக்தார் பொதுவணவவராக இருந்தால் சூப்பர் வாழ்த்துக்கள் ஐயா

  • @SENTHILSENTHIL-gc7cj
    @SENTHILSENTHIL-gc7cj Před rokem +20

    சூப்பர் 👌👌👌👌👌

  • @baskar.m2540
    @baskar.m2540 Před rokem +25

    Pugalenthi given tough fight to mugthar. Good interview

  • @tchinnasamy2765
    @tchinnasamy2765 Před rokem +7

    நடுவர் முக்தர் அவர்களின் பேச்சு அருமை

  • @gowthamjilla
    @gowthamjilla Před rokem +14

    பாவம் யா அந்த மனுஷன்😂😂

  • @moorthimoorthi7647
    @moorthimoorthi7647 Před rokem +17

    மூன்று முறை முதல்வராக ஏன் ops இருந்தார்?? ஜெயலலிதா ஜெயில் க்கு போனதால் இருந்தார்

  • @christinraj6417
    @christinraj6417 Před rokem +3

    முக்தாரின் கேள்விகள் அருமையானது. புகழேந்தியின் சமாளிப்பும் மற்றும் அவரின் நிதானமும் அரசியலில் இது எல்லாம் சகஜம்மப்பா👴

  • @rajanamlee2912
    @rajanamlee2912 Před rokem +13

    EPs Ayya best win here

  • @Anonymoususer0442
    @Anonymoususer0442 Před rokem +5

    இந்த பய தீம்கால ஒருகால நீட்டி பார்கிறான். ஸ்டாலின் உஷாராக இருப்பார்.

  • @senthilkumark182
    @senthilkumark182 Před rokem +54

    புகழேந்தி பாவம் அவரே ஓட்டரது கூட அருக்கு தெரியல

  • @anandb2938
    @anandb2938 Před rokem +8

    "Ungalukku pushpa thaan theriyum..." Pugazhenthi..... Super........
    Mukthar sema kalaai...

  • @bharathirajabharathiraja9353

    13:22 15:00 வேற லெவல். .. 😃😃😃😃😃😃

  • @asikaanas
    @asikaanas Před rokem +33

    சைடு கோப்பில் ஆட்டைய போடுவதும் கிட வெட்டுவதும் முக்தாரை அவர்களை அடித்துக்க ஆலே இல்லை

  • @r.smathiyazhagan9817
    @r.smathiyazhagan9817 Před rokem +52

    பாவம் புகழேந்தி அவர்கள்
    நேர்மைக்கு எங்கும் இடமில்லை

    • @sbdurai5611
      @sbdurai5611 Před rokem +1

      dmk வு க்கு வாங்க அது உங்களுக்கு சரி பட்டு வராது

  • @ganapathyganapathy5643
    @ganapathyganapathy5643 Před rokem +26

    Mukthar. Vera level

  • @thanikachalam1567
    @thanikachalam1567 Před rokem +3

    அருமையான பேட்டி முக்தா ர் அவர்களே

  • @andiappans9685
    @andiappans9685 Před rokem +13

    சூப்பர் நேர்காணல் முக்தார்.

  • @ranganathankasthuri9702
    @ranganathankasthuri9702 Před rokem +6

    மூத்தார் அவர்கள் மிக அருமை மிக்க தய்யிரம்மானவர்

  • @panneerselvamm9582
    @panneerselvamm9582 Před rokem +5

    செம கலாய் 👍

  • @ananthanr5617
    @ananthanr5617 Před rokem +8

    முக்தார் அண்ணனுக்காக தான் சத்தியம் தொலைக்காட்சியை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @beat_stoner-5353
    @beat_stoner-5353 Před rokem +7

    SEEMAN vs MUKTHAR yarachu wait pandringala..!!!!

  • @sureshrohit6244
    @sureshrohit6244 Před rokem +3

    முத்தார் அண்ணன் 💐💐💐 சூப்பர் சூப்பர்

  • @pandimathy4142
    @pandimathy4142 Před rokem +2

    பத்திரிகையாளராக இருந்தாலும் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களை நீங்கள் கருணாநிதி எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது முக்தார்

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b Před rokem +2

    மிக்சர் ஓபிஸ் சூப்பர் கேள்வி ❤️❤️

  • @vnvelusamy6910
    @vnvelusamy6910 Před rokem +3

    ஐயா நெறியாளர் அவர்களே புகழேந்தியை வாங்கு வாங்கு னு
    வாங்கறீங்க
    Very good

  • @selvasanthi2069
    @selvasanthi2069 Před rokem +3

    அண்ணே.எங்கஅண்ணே.புகழேந்திபாவம்.உண்மை.யாகவே.இருக்கனும்னே.சபதம்எடுத்துஇரிக்கின்றார்.

  • @MR-nh9yt
    @MR-nh9yt Před rokem +33

    பொங்கச்சோறு புகழேந்தி ன்னு பேரு வைச்சா பொருத்தமா இருக்கும், இவன்தான் அடிக்கடி பொங்கிட்டே இருக்கான்....😄

    • @AlexAlex-sg9ui
      @AlexAlex-sg9ui Před rokem +1

      😭😭😭😭😭

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Před rokem +1

      Evar Sasi ku muzhu support, OPS Sasi pakkam, aagaiyaal evar Paneer iku thaan support seivaaru, yean enraal OPS muthale Sasi ku opposite maatiri oru Tharma Yutham nadathi ( yaar pechai keetu seithaaro ) ipo Tharma Yutham kazhainthu vittu, marupadiyum Sasi ku support... athunaale intha Pugazh OPS ku mattum thaan support pannuvaaru !!!

  • @CSajin
    @CSajin Před rokem +15

    கடைசியில் Finishing touch murthar அவர்கள் அருமை...

  • @nostalgic90s54
    @nostalgic90s54 Před rokem +10

    This anchor is amazing 😂😂😂 his humour sense is on diff level

  • @syedoli848
    @syedoli848 Před rokem +2

    மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை
    தெளிவாக கேட்கிறார் சூப்பர்

  • @rammohanj8333
    @rammohanj8333 Před rokem +13

    ஆஹா புகழேந்தி தாக்கப்பட்டார் வாழ்த்துக்கள் முக்தார் இன்ப தேன் வந்து பாயுது காதினிலே

  • @sureshn4760
    @sureshn4760 Před rokem +11

    சூப்பர்டா முக்தர்

  • @govardhananagp6176
    @govardhananagp6176 Před rokem +8

    good coversation with masala

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 Před rokem +4

    நாக்க புடுங்கற மாதிரி
    கேள்வி.இந்த பொழப்புக்கு❓
    தாங்க முடியல சாமி 🤗

  • @ganesanm8243
    @ganesanm8243 Před rokem +13

    முகதார் வாதம் மிக ருமை

  • @dragothaman7498
    @dragothaman7498 Před rokem +6

    திரு.முக்தார் அவர்கள் நகைசசுவையாக பேசினாலும் சிந்திக்க வைக்கிறார்.

  • @dharmadev2943
    @dharmadev2943 Před rokem +2

    அய்யா முக்தார் ஆளும்கட்சிய பார்த்தா ஏன் வாய் மூடி க்கும்..

  • @user-rc2gz9nn7r
    @user-rc2gz9nn7r Před rokem +3

    This interview was like fire, a quality incident.

  • @kumarselvam6937
    @kumarselvam6937 Před rokem +6

    இவர்கள் பிழைப்பதற்க்கு நரவலை தின்பார்கள் இவர்களுக்கு பணம்தான் முக்கியம்

  • @francisu3164
    @francisu3164 Před rokem +4

    Mukthar sir , give respect to your elders what ever field you may be in. Anyway I like you for your smart arguments.

  • @kshankar3538
    @kshankar3538 Před rokem +1

    இந்த தொலைக்காட்சியில் வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இழிவுபடுத்திப்

  • @rajathampi6465
    @rajathampi6465 Před rokem

    முக்தார்.நீங்கள்.கேள்வி.கேக்கும்.விதம்.துக்ளக்.ஆசிரியர்.சோ.அவர்களின்.துணிச்சல்.உங்களிடம்.பார்க்கிறேன்.உங்கள்.பணி.சிறக்க.வாழ்த்துக்கள்

  • @Hissan786
    @Hissan786 Před rokem +3

    முக்தாருக்கு பேட்டி எடுக்க தெரியவில்லை
    கிராம நாடகங்களில் பபூன் டான்ஸ் காமிக் போல் உள்ளது

  • @SKSK-oo7yp
    @SKSK-oo7yp Před rokem +1

    திரு.புகழேந்தி விரைவில் மற்றொரு அரசியல் கட்சி மாற தயாராக உள்ளார் ..

  • @tigerking5976
    @tigerking5976 Před rokem +1

    எடப்பாடி யார் வாழ்க வாழ்க 👍💯 வெற்றி நிச்சயம் 💯

  • @mohamedrafimohamedsulthan3314

    புகழேந்தி நீங்க தான் புரட்சித்தலைவரின் உண்மையான தொண்டன்...கட்சி நல்லாயிருக்குனு.. நல்ல மனசு வாழ்க.....✍️

  • @rukmaniv9482
    @rukmaniv9482 Před rokem +1

    அண்ணன் எடப்பாடி யார் மட்டும் தான் அண்ணா திமுக

  • @theglobalbdm
    @theglobalbdm Před rokem +4

    Super Mukthar sir. Vayra level comedy... Great interviewer

  • @hajabai2198
    @hajabai2198 Před rokem +5

    புகழேந்தி அரசியலில் அனுபவம் இருந்தாலும் வார்த்தைகளில் எந்த அனுபவமும் இல்லை ஒவ்வொரு விவாதங்களிலும் ஒப்பாரி வைப்பதே வாடிக்கையாக கொண்டவர் த்தூ

  • @jagadeesan4511
    @jagadeesan4511 Před rokem

    முக்தார் சார் சூப்பர் நடிப்பு டா சாமி நடித்து நடித்து எல்லா உண்மை யையும் பிடுங்கி விட்டு ரே சாமி வாழ்க வளர்க

  • @balajeesundaraman
    @balajeesundaraman Před rokem +10

    Dear Mr Mukharji i am so happy for the way you question everyone and corner them in just a tight situation and still break it with your cutting smile to lighten their mood and I am great fan of you sir you are a really good interviewer to question everyone fearlessly keep your work good going ji thanks regards sundaresan🙏🙏🙏🙏🙏🙏

  • @mosesdsilva3561
    @mosesdsilva3561 Před rokem +3

    திரு முக்தார் சூப்பர்

  • @rajendranrajendran5915
    @rajendranrajendran5915 Před rokem +1

    எங்க ஊர் கோவில் திருவிழாவிர்க்கு நகைசுவை பட்டிமன்றம் நடத்த உங்க இருவரையும் அலைக்க ஆசை சிரிக்க முடியலடாசாமி ஹா ஹா ஹா ஹா ஹா

  • @amirthanathansabinas7431

    புகழேந்தி திராவிட சித்தாந்தம் உள்ளவர் என்பதை திமுக வில் இணைந்து நிரூபிக்க வேண்டும்

  • @gcrgcr2658
    @gcrgcr2658 Před rokem +14

    தொண்டர்கள் பாவம்

  • @santhanakrishnanraghavacha1350

    Respect should be commanded not Demanded

  • @aarukodiagro6930
    @aarukodiagro6930 Před rokem +8

    I love you mukthar .many of yr interviews daring and well done .keep it up God bless you

  • @vaithivrc5458
    @vaithivrc5458 Před rokem +2

    சத்தியம் டிவி முக்தர் ஜி கே வாசன் அவர்கள் உண்ணும் சாதாரண மக்கள் இல்லை ஜி கே மூப்பனார் அவர்களின் தவப்புதல்வனும் மூப்பனார் அவர்கள் தலைமையில் 40 சைக்கிள் சின்னத்தில் வெற்றி பெற்று இந்திய பிரதமர் என்னும் இலக்கை அடைந்த ஐயா அவர்களின் புதல்வன் தான் ஜி கே வாசன் அவர்கள் அப்படிப்பட்ட ஒருவரை அரியணை ஏற விடாமல் தடுத்து நிறுத்திய திமுக முன்னாள் முதல்வர் கலைஞர் செயல் அந்த மரியாதை நிமித்தமாக அவருக்கு எம்பி பதவி ஒப்புதல் அளித்துள்ளது திருட்டு வழியில் வந்து ஆட்சி பிடித்தவர்கள் அல்ல
    இவ்வளவு கேட்கிறீர்களே ஆளுங்கட்சியில் நீங்க எவ்வளவு வாங்கினீங்க எவனோ அரசியல் ஒரு ரூபாய் இலவசம் இல்லை என்றும் ஒத்த ரூபாய் ஓட்டுக்காக பணம் கொடுக்காமல் வாக்கு வங்கியை அதிகரித்து ஆட்சி செய்ய எவருக்குத் தான் இருக்கிறது உங்களால் அந்த கேள்வியை கேட்க முடியுமா ???

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Před rokem +8

    13:17 சிரிக்காமல் பாருங்க ..பைத்தியம் கம்பி கட்றகதையெல்லாம் சொல்றத பாருங்க 🤪🤣🤣🤣🤣🤣🤣

  • @actorkotishaa9415
    @actorkotishaa9415 Před rokem +22

    முத்தார் அண்ணா 👏👏👏

  • @tamilian1
    @tamilian1 Před rokem +2

    நீங்கள் இரண்டு பேரும் புடுங்கும் ஆணி தேவை இல்லாதது

  • @gunasekar9237
    @gunasekar9237 Před rokem +2

    Mukthar sir your are ultimate.. rocking speech ☀️☀️

  • @thanjaithamizhan1899
    @thanjaithamizhan1899 Před rokem +12

    ரெண்டு மென்டல்களின் பேச்சும் ரொம்ப சுவரஸ்யம்!

  • @satheeshgovindarasu3374
    @satheeshgovindarasu3374 Před rokem +6

    மாஸ் தல @முக்தார் jee 😍💥💥

  • @manimallika4374
    @manimallika4374 Před rokem +1

    Super interview sir, Mr. Mukther abase

  • @abs8933
    @abs8933 Před rokem +34

    இரத்தம் சிந்தி உழைத்து சம்பாதித்து இருந்தால் பணத்தின் அருமை தெரியும் ஆனால் ....

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Před rokem +2

    முகத்தில் பயம் தெரிகிறது

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 Před rokem +4

    Mukthar ovvoru ballukkum oru wicket edukkiraar .. Very gifted anchor ...👏

  • @raghupatiraju3237
    @raghupatiraju3237 Před rokem +3

    Super sir

  • @sdevan3603
    @sdevan3603 Před rokem +1

    Nalla Kekringa Sir

  • @sundarrajansundar4377
    @sundarrajansundar4377 Před rokem +2

    எவனாவேனா இருக்களாம்
    ஈனதுரோகியா இருக்ககூடாது.

  • @sonofjesuscreation9054
    @sonofjesuscreation9054 Před rokem +16

    திமுக கிட்ட கேள்வி கேட்க ஆண்மை இல்லாத முக்தார்...

    • @jeevajee2528
      @jeevajee2528 Před rokem

      டேய் மடப்பயலே சங்கிபயலே திமுக டி.கே.எஸ் இலங்கோவனிடம் முக்தார் எடுத்த பேட்டியை பார்த்தாயா போய் பாருடா வெண்ணை

    • @paranthamanthaman5484
      @paranthamanthaman5484 Před rokem +2

      Super 💯

    • @sumathinandeeswaran8418
      @sumathinandeeswaran8418 Před rokem

      Ntk serpu aala ne

    • @sonofjesuscreation9054
      @sonofjesuscreation9054 Před rokem

      @@morl8171 இல்ல 200 ரூவா

    • @sonofjesuscreation9054
      @sonofjesuscreation9054 Před rokem +2

      @@sumathinandeeswaran8418 திமுக வ எதிர்க்க நாதக வா இருக்க வேண்டியதில்ல அறிவு இருந்தாலே போதும்..

  • @balakrishnank8922
    @balakrishnank8922 Před rokem +13

    I had a very high opinion about Mr. Pugazhendhi whenever I see him in so many Vivaadha Medai deliberations that he can't be challenged. But to my utter dismay unable to face Mukhthar Sir's arrows he so easily succumbed to him. I wonder about his ability is this much. Poor Mr. Pugazhendhi.