கள்ளக்குறிச்சி மரண ஓலங்கள்…இன்னும் எத்தனை பேரை சாகடிப்பீங்க? | Public Opinion | Kallakurichi

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2024
  • #Minnambalam #PublicOpinion #Kallakurichiincident #MKStalin #KallakurichiIssue #KallakurichialcoholIssue #FakeLiquorIssue #KallakurichiliquorIssue #KallaSarayam #KallaSarayamIncident #KallakurichiDistrictNews #Kallakurichi #Illicitliquor #Counterfeitliquori
    கள்ளக்குறிச்சி மரண ஓலங்கள்…இன்னும் எத்தனை பேரை சாகடிப்பீங்க? | Public Opinion | Kallakurichi | MKStalin
    For more videos and other content visit : www.minnambalam.com
    ➥CZcams: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and CZcams. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

Komentáře • 82

  • @Minnambalam
    @Minnambalam  Před 9 dny +2

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @Nagaraj-mb2sp
    @Nagaraj-mb2sp Před 8 dny +17

    இப்படி எல்லாம் சொல்லி விட்டு பணம் வாங்கி ஓட்டு போடுவீர்கள்

  • @Wantedweosjsdd
    @Wantedweosjsdd Před 8 dny +7

    இப்ப குடிச்சே ஆகணும்னு ஏதாச்சும் சட்டம் போட்ருக்காங்களா

  • @vijayvinoth9363
    @vijayvinoth9363 Před 8 dny +7

    ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தயவு செய்து உங்களுக்கு கீழ் இருக்கும் அதிகாரம் படைத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கவும்.......

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Před 9 dny +15

    ஏம்மா உன் புருஷன் புள்ளைய அடக்கி வைக்க துப்பு இல்லை.

    • @durgadevi7311
      @durgadevi7311 Před 8 dny

      Sonna Yaru kekura vote eduka podurom makkala pathukka tha gov iruku so avanga tha pathil solla vendum

    • @Karikalaperuvalathaan
      @Karikalaperuvalathaan Před 8 dny +1

      For the people.this is not king's rule it's peoples Democracy.close the door and answer.

  • @tamilbiblefacts5733
    @tamilbiblefacts5733 Před 8 dny +2

    Yen oru self control vendama...kudichithan aganuma .......epo yar enna panna mudium....

  • @senthilkumarsenthilkumar1955

    பனை தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும்

  • @balajis3395
    @balajis3395 Před 7 dny +2

    இப்ப இப்படி பேசும் மக்கள் பணம் கொண்டு மீண்டும் திமுகவுக்கு தான் வாக்கை செலுத்துவார்கள் இந்த மக்கள்

  • @user-rc3jz3cd2u
    @user-rc3jz3cd2u Před 8 dny +4

    ஆமாம் எதுக்கு குட்டிக்குறாங்க குடிக்க இருக்கமாட்டாங்களா தவறு மக்கள் மீது

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj Před 8 dny +2

      அரசியல்வாதிகளின் கண்ட்ரோலில் இருக்கும் சினிமாக்காரர்களின் மீது தவறு மற்றும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது

  • @sujarita6024
    @sujarita6024 Před 9 dny +2

    Ellam panam kudupanga pola after that people will be silent always like this what a world ponga

  • @logeswaranrajadurai128

    தாய்த்தமிழ் நாடு எதை நோக்கிப்பயனிக்கின்றது பணம்தானே முக்கியம் தமிழ் மக்களுக்கு வரும் தேர்தலிலும் பணத்தை வாங்கி வாக்கை செலுத்துங்கள் பின்பு நல்லாய்கத்துவீர்கள்

  • @salute9326
    @salute9326 Před 8 dny +1

    This same people will forget this in a week,take money and freebies and vote for DMK... shame on us

  • @elangovanbalusubramanian303

    ஏன் கூலி ஏறுகிறது கள்ள சாரயத்திற்கு போகணும்

  • @b.shyamalab.shyamala9644

    கோவ்ட் மக்கள் கோரிக்கை கேட்க வேண்டும்

  • @nandakumara3636
    @nandakumara3636 Před 8 dny +1

    People deserve for their choice

  • @munees4306
    @munees4306 Před 8 dny +3

    ஒயின் ஷாப்பை மூடும் அரசுக்கு வாக்களிப்போம்

  • @cias7504
    @cias7504 Před 9 dny +2

    First kudikratha niruthunga. Illati ithu thaan. Kudumba ankal pengal yen amma kudikringa

    • @rexman9961
      @rexman9961 Před 8 dny

      Tasmac kadai iruntha makkal kudikkathan seivaryal. Its similar to impulse buying at store fronts

    • @cias7504
      @cias7504 Před 6 dny

      Yes. But the live loss is ours. We have to save our lives and families. Thats y i told to stop drinking

  • @mechmaths9135
    @mechmaths9135 Před 7 dny +1

    🤣🤣🤣🤣🤣ok aathaaa 1000 ku pathilaaa 2000 ethir paakuthuuu ..................🤣🤣🤣🤣🤣

  • @maharajan7763
    @maharajan7763 Před 7 dny +1

    40/40 vote podda மக்களுக்கான DMK இன் பரிசு 😂😂😂

  • @Chandru-wy8jb
    @Chandru-wy8jb Před 7 dny

    40க்கு 40கிடைத்த பரிசு

  • @KarthickKarthick-rs2tx

    அவரு என்ன பண்ணுவாரு நெக்ஸ்ட் எப்படி மக்கல யாமாதளம் என்று யோசிப்போர் திமுக கழகம்

  • @user-yi3xf6wo1j
    @user-yi3xf6wo1j Před 8 dny +1

    பழி போடுங்க வேற தெரியாத மக்கள்

  • @vallalarram
    @vallalarram Před 8 dny

    Next cm Stalin confirm 😂

  • @johnbenedict5227
    @johnbenedict5227 Před 9 dny +1

    Sleeping loose leaders

  • @user-ml4md8pr9i
    @user-ml4md8pr9i Před 7 dny

    Policeku mattum dismis panraanga mp MLA irukkanga avanglaku illayaa police sey ivanga kiila tha veyla seyraanga

  • @thangavelu5769
    @thangavelu5769 Před 9 dny +10

    கலாச்சாராயத்தை தேடி மக்கள் செல்லும்போது ஒரு நாட்டின் முதல்வர் என்ன செய்து கொண்டிருப்பார் என்று கேட்கிறீர்கள் ஒவ்வொரு குடிமகனையும் சாராயத்தை தேடும் முதல்வர் என்ன செய்வார்

    • @dharshinisaroj6878
      @dharshinisaroj6878 Před 8 dny +3

      Sir kallu kadaikku evlo restrict pandraanga athemaari kalla sarayathukkum pannalaame ..

    • @vedir200
      @vedir200 Před 8 dny +3

      ஆட்சி சரி இல்லை அதான் உன்மை

    • @thangavelu5769
      @thangavelu5769 Před 8 dny +3

      @@vedir200 கடந்த அண்ணா திமுக ஆட்சியில் இதை விட கேவலமா நடந்தது😠

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 Před 7 dny

      ​@@thangavelu5769 வெளக்கெண்ணெய், அவன் சரியில்லைனு தானே உனக்கு ஓட்டு போட்டோம். இப்போ சென்ற ஆட்சியில நடக்கலையானு கேள்வி கேக்குற. வெட்கமாக இல்ல.? ஆக ஒண்ணு நல்லா தெரியுது. ரெண்டு திராவிட கட்சிகளும் தமிழ்நாட்டை சுடுகாடு ஆக்காம விடமாட்டீங்க.

    • @babubammu-rh7cs
      @babubammu-rh7cs Před 7 dny

      குடிப்பவர்கள் இருக்கும் வரை இது போல் நீங்கள் புலம்பவெண்டியதுதாம.நீங்களும் குடிபோர்களை கண்டிக்காமல் விட்டால் இது போல நடக்கும்

  • @rangolikalakkaldesign7126

    Tasmac appo??????

  • @maha01979
    @maha01979 Před 9 dny +1

    See kudikiravan kuditchitu sahatum.ninga vote podumpothu saraya kadaiya muduvana ivan nu pathu vote podunga ok.corono kalathulla tamac open pannavan admk karan.iniyavathu ala mathi parunga

  • @mathivanan7997
    @mathivanan7997 Před 8 dny

    கள்ளச்சாராயக்குறிச்சியாக்கிட்டாங்கப்பா.

  • @ganapathisamykrish5633

    Kalla saarayam Manal kollai. Ganimavala vala kollai. Ration arasu kadathal kanja pothaiporul Nada mattam. DMK. Aachiyil. Velipadaiyaka nadakithu amaicharkalum. Athikarikalum. Therinthuthan nadakirathu. Amaicharkal. Athikarikal nermaiya nadanthal thavarukalaiyum nadaka vaaipey illai

  • @JasmineSurya-nz2ij
    @JasmineSurya-nz2ij Před 8 dny

    Ingu peatti kodukkum ellaa thaaimaargal. Aangalum ippodhu kobadhil pesugiraargal
    Aanaal??
    Therdhal samayathhil idhe thaaimargal, kudumba thalaivargal??
    Panam , quarter, biriyani, parisu porutkalai vaangi kondu meendum meendum dmk alladhu admk katchigalukke vaakkalipaargal.
    1967 aam aandu mudhal idhe formula dhaan!!!

  • @husainholler7944
    @husainholler7944 Před 7 dny

    200rupees

  • @tssgopan
    @tssgopan Před 8 dny

    Ithellam nalla kellu vote a mattim DMKkku podunga

  • @prashkounder6767
    @prashkounder6767 Před 7 dny

    40 40 win 😅😅😅

  • @mathiyasamalor5
    @mathiyasamalor5 Před 7 dny

    ஆட்சி ஆள்பவர்கள் ,அரசியல்வாதிகள் பொறுப்பா, போலீஸ்துறை பொறுப்பா? அப்ப நல்ல சாராயம் இருக்கலாமா? காவல் துறையே என்ன பதில்.?? எல்லா துன்பம்,கஷ்டம்,துயரம் நேர்ந்த பின்பு சொல்லி என்ன பயன்? பத்திரிகை,ஊடகம் நிலை மானமற்று காசுக்காக கஞ்சி குடிக்கணுமா?????

  • @narrpavi2812
    @narrpavi2812 Před 9 dny +4

    திரும்பவும் Rs. 2,000 வாங்கிக்கொண்டு vote போடுங்கள் ?

    • @balamuralikrishna-ri2gg
      @balamuralikrishna-ri2gg Před 9 dny

      Neengal antha kalla sarayathai thedi sendarathu undo... Ungalai arasa sapda solli nirbanthikirathu... Apdi illyae aprm epdi ungal thappu ku arasu muthal karanam agum... Neengal ozhukama irunthalae intha pirachai vanthu irukathae... Ithil arasuku rendadavuthu porupu than ullathu entha arasu vanthalum makkal mara vidil ithu nadanthu kondu than irukum

    • @Karikalaperuvalathaan
      @Karikalaperuvalathaan Před 8 dny +1

      Yes

    • @LogashLogash-ve6ok
      @LogashLogash-ve6ok Před 7 dny

      Kandipa poduvanga😂😢

  • @jeseemabanu6428
    @jeseemabanu6428 Před 8 dny

    Unga veetla neenga enna panna

  • @sathishkumar1023
    @sathishkumar1023 Před 8 dny

    Yalam DmK vote pota alunga

  • @Arutperunjothi-cu4oj
    @Arutperunjothi-cu4oj Před 7 dny

    Inum dmk ku voteungaa nadu velangidum

  • @nirmalashripadmavathi1329

    பேசவேணடாம்ஆட்சிகலை

  • @jivaras1990
    @jivaras1990 Před 7 dny

    Oombunga

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Před 7 dny

    இந்த மாதிரி கத்தினால் 1000 ரூபாய் கிடைக்காது பிரி பஸ் கிடைக்காது. அதிகமாக பேசுகிறாய்..

  • @revathishankar946
    @revathishankar946 Před 8 dny

    40/40 ???????