கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வைரலாகும் சீமான் ளெியிட்டுள்ள பகீர் தகவல் kallakurichi latest news

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2024
  • seeman one year old press meet went viral now due to recent kallakurichi kalla sarayam issue kallakurichi liquor issue கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சீமான் பேட்டி #kallakurichi #kallakurichialcoholissue #kallakuri

Komentáře • 870

  • @balansrinivasan3368
    @balansrinivasan3368 Před 10 dny +568

    சீமான் சொல்வது சரி.இதற்கு தைரியம்வேண்டும்

    • @balakimars8566
      @balakimars8566 Před 10 dny +7

      Ketta kelvikku nakka pudingikittu savanu annanum thangayum

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Před 10 dny +1

      திருச்செந்தூர் கோவிலுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு வைர வேல் சாத்தின்னானே அதுக்கு தைரியம் இருந்ததா சைமனுக்கு... செத்து போன வனுக்கு மறுபடியும் குடிக்க 10 லட்சம் தராங்களா. அவன் குடும்பம் நிற்கதியா நிற்க கூடாது என்பதற்காக கொடுக்கப்படுகிறது. அவனுக்கு தைரியம் இருக்காம் நீ முட்டு கொடுக்குற.

    • @lakshmishanmugam3511
      @lakshmishanmugam3511 Před 10 dny +2

      உண்மை. அரசாங்க பணத்துக்கு கணக்கு வழக்கே இல்லையா

    • @sugumani5969
      @sugumani5969 Před 9 dny +1

      Sunni vendum

    • @kanakarajansubramaniam7415
      @kanakarajansubramaniam7415 Před 9 dny +2

      சீமான் சொல்வது முற்றிலும் சரி

  • @vijayanvijayan2593
    @vijayanvijayan2593 Před 10 dny +175

    சரியான கேள்வி.இது மாதிரி கேள்வி எழுப்புவதற்கு ஒரு தெளிவும் விவேகமும் இவரிடம் தான் காண் கிறோம்

    • @vigneswaranarumugam
      @vigneswaranarumugam Před 9 dny

      சரியான கேள்வி. அதுதானே குடிச்சு செத்தா பத்து லடசமா.? இதை வச்சு புதுசா ஒரு கள்ளச்சாராய கமபனியே ஆரம்பிக்க போறாங்க. அதுசரி இந்த விஜய் தம்பி ஏன் ஆஸ்பத்திரிக்கு ஓடினாரு? புரியல😮

    • @SafiyaAli-hp5ry
      @SafiyaAli-hp5ry Před 9 dny +1

      Thodappakattannu sollu. Mollamari Seeman ozhiga NTK ozhiga

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před 10 dny +203

    சீமானைத்தவிர்க்லாம் அவர் பேசும் அரசியலை யாரும் ஒருபோதும் தவிர்க்க முடியாது

  • @angel_kovai
    @angel_kovai Před 10 dny +211

    1லட்சம் கூட கொடுக்க கூடாது. 1பைசா கூட கொடுக்க கூடாது.

    • @kani9600
      @kani9600 Před 9 dny

      Hi

    • @deepakraja6153
      @deepakraja6153 Před 9 dny

      @angel kovai poda lusu punda

    • @SafiyaAli-hp5ry
      @SafiyaAli-hp5ry Před 9 dny

      Nee agaalamaa seththa ompondaatti pullaiga veethiyila nikkattumnu eluthi frame panni vachchikka. Ethukku seemaan maathiri pesara thodappakatta

  • @krishnamoorthy-wf2nk
    @krishnamoorthy-wf2nk Před 10 dny +205

    சரியான கேள்வி, புத்திசாலி தனமான சிந்தனை, கேள்வி.

    • @senthil5398
      @senthil5398 Před 10 dny +4

      என்ன சரியான கேள்வி....

    • @subashsumathy3145
      @subashsumathy3145 Před 10 dny +7

      ​@@senthil5398உன்ன மாதிரி தற்குறிக்கு இதளம் தெரியாது...

    • @SafiyaAli-hp5ry
      @SafiyaAli-hp5ry Před 9 dny

      Mutta koottam seeman koottam

    • @arulpasumpadiar6694
      @arulpasumpadiar6694 Před 6 dny

      ​@@SafiyaAli-hp5ryyov onaku ennaiya pirachanai antha manushan nalla kelvi thaana kataru ongalauku dmk support panniya savunga

  • @gowrisanker2393
    @gowrisanker2393 Před 10 dny +196

    சரியான கேள்வி! எங்கள் வரிப்பணம் இப்படி வீணாகப்போகிறது.

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Před 10 dny +1

      உன் வரிப்பணம் ஜி. எஸ். டி. என்ற பெயரில் காவி கூட்டம் கொள்ளை அடித்து கொண்டு போய் விட்டது குடிகாரன் கொடுக்கும் காசு அவன் குடும்பத்துக்கு போகுது... போய் வரி பணத்தை மோடுகிட்ட கேளு.

  • @user-jy6ws5gj1c
    @user-jy6ws5gj1c Před 10 dny +267

    சீமான் சொல்வது முற்றிலும் சரி

  • @eswaramoorthya2943
    @eswaramoorthya2943 Před 10 dny +103

    இது நல்ல பேச்சு ❤❤❤ இந்த தனித்தன்மை வாய்ந்த பேச்சுக்குத்தான் நிரந்தரமான ஓட்டுக் கிடைக்குது

  • @p.ksabapathi4508
    @p.ksabapathi4508 Před 10 dny +106

    சீமான் கூறுவதில் ஆதரவு டன் நன்றி

  • @vasurathinasamy7396
    @vasurathinasamy7396 Před 10 dny +48

    சீமான் சார் நான் D M K. but நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை

    • @PRAkASH-nn9ly
      @PRAkASH-nn9ly Před 10 dny

      Enum அவனுக்கு votebpodu

    • @antonyrabin9798
      @antonyrabin9798 Před 10 dny

      Unnoda trouser oru naal pudungapadum​@@PRAkASH-nn9ly

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 Před 10 dny

      Don't u feel ashamed 2 mention it

    • @farookvlogs1168
      @farookvlogs1168 Před 9 dny

      அப்போ நீங்க யார் பக்கம் நிக்கணும் ... உங்க மனசாட்சி சொல்லுங்க

    • @mehabalajiamehabaljia174
      @mehabalajiamehabaljia174 Před 6 dny

      நீங்க தான் மானமுள்ள தமிழன் அண்ண..,தவறை சரியாக புரிந்துகொண்டய்ங்க.. வாழ்த்துக்கள்..😊

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u Před 10 dny +68

    வேறெந்த அரசியல்வாதிகளும் கேட்காத நியாயமான கேள்விகள்!👌👌👌

  • @abdurraheem9936
    @abdurraheem9936 Před 10 dny +28

    அருமை. சரியான தெளிவான அரசியல் கலக்காத அனைவராலும் ஏற்று கொள்ள கூடிய பேச்சு. சீமானுக்கு வாய்ப்பினை கொடுத்துதான் பார்ப்போமே

  • @msmohana482
    @msmohana482 Před 10 dny +104

    சீமான் கேட்கும் கேள்விகள் அனைத்தும் உண்மையான நேர்மையான கேள்விகள் இந்த மாதிரி கேள்விகளை ஏன் மற்ற அரசியல்வாதி கேட்கவில்லை

    • @SafiyaAli-hp5ry
      @SafiyaAli-hp5ry Před 10 dny +1

      Kelvi sari, kettavanthaan thappu.

    • @k.selvarajooselvarajoo7013
      @k.selvarajooselvarajoo7013 Před 10 dny

      ​@@SafiyaAli-hp5ry
      ஏன் நபிகள் வந்து கேட்டா ஒத்துப்பியா😂

    • @subashsumathy3145
      @subashsumathy3145 Před 10 dny

      ​@@SafiyaAli-hp5ryசெருப்பு பிஞ்சிடும் ஓடிடு புலி இருக்குற இததுல ஓநாய்கள் வரகூடாது

    • @lankeshmaari4036
      @lankeshmaari4036 Před 10 dny +9

      கேட்கிறவன் ஸ்டாலின் குடும்பத்தில் இருந்து கேட்டா சரியானவன். அப்படித்தானே?

    • @user-fw4ks7ij6u
      @user-fw4ks7ij6u Před 10 dny +10

      சரியானவர்களால் மட்டுமே சரியான கேள்விகளை கேட்க முடியும்👍

  • @nilaoli1637
    @nilaoli1637 Před 10 dny +188

    சீமான் சொல்வதுதான் சரி

  • @uvyuviuv
    @uvyuviuv Před 10 dny +25

    Brother Seeman talk is 100% True..!!! No one talked this TRUTH..!!!

  • @muralidharan9748
    @muralidharan9748 Před 10 dny +17

    உண்மைதான்.அவனுகளுக்கு ஒரு பைசா குடுக்க கூடாது.

  • @SyedAli-ee7mm
    @SyedAli-ee7mm Před 10 dny +16

    சரியான கேள்வி.. பதிலும். சரி . கள்ளசாராயம் குடித்து செத்தவனுக்கு எதர்க்கு மக்களின் பணம் 10 லட்சம். கள்ளசாராயம் காய்சியவனிடமும். அதர்க்கு துணை நின்றவனிடமும் வாங்கி கொடுப்பது தானே சிறப்பு...

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp Před 10 dny +50

    சீமான் அண்ணா சொல்வது 100% உண்மை

  • @palaniappanpadmanathan9620
    @palaniappanpadmanathan9620 Před 10 dny +13

    Valid point, 100% agree with seeman statement

  • @irusanvinayagam2909
    @irusanvinayagam2909 Před 10 dny +53

    சரியான பதிவு கள்ளச்சாராயம் விற்ற
    வனிடம் ₹10 லட்சம் வாங்கி தரனும்

  • @teetoo9442
    @teetoo9442 Před 10 dny +40

    சீமான் அவர்கள் சொல்வது சரியே அரசு அதிகாரிகளே இதற்கு முழு காரணம்

  • @rorisfam7878
    @rorisfam7878 Před 10 dny +16

    Seriyana kelvi 👏👏👏👍👍👍

  • @MurugesankMurugesank-yk6ki
    @MurugesankMurugesank-yk6ki Před 10 dny +18

    அருமையா கேள்வி தான்

  • @rishaanmani3497
    @rishaanmani3497 Před 10 dny +36

    மிக சரியான கேள்வி அண்ணன் சீமான் பேச்சு எப்பவுமே கிங் தான்

  • @boopathyntk8968
    @boopathyntk8968 Před 10 dny +94

    சரியான கேள்வி அண்ணா

  • @user-rg9ts6fn6b
    @user-rg9ts6fn6b Před 10 dny +82

    குவைத்தில் செத்தோம் அடோ இரண்டு லெச்சம் தான்டா குடுத்தீங்க குடிச்சிட்டு சவுரவனுக்கு பத்து லெச்சமா அப்பிடினா நாட்டில் சராயத்த குடிச்சிட்டு செத்து இருக்கலாமே பத்து லெச்சம் கெடைகும்மடா அது தெரியாம்ம போச்சொ

  • @v.kselvakumaran3816
    @v.kselvakumaran3816 Před 10 dny +7

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அரசு அதிகாரிகளின் மற்றும் அரசியல்வாதிகள் சம்பளத்தை பிடித்து கொடுக்கலாம

  • @ravendirans2374
    @ravendirans2374 Před 10 dny +80

    15வருடமாக நடந்த சம்பவங்கள்10லட்சம் என்பது தேவையில்லாத ஒன்று

  • @antonyraj7483
    @antonyraj7483 Před 10 dny +13

    சரியான கேள்வி 🙏

  • @nandaraj2394
    @nandaraj2394 Před 10 dny +11

    அருமை கேள்வி

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 Před 10 dny +58

    சரியான கேள்விகள்.

    • @SafiyaAli-hp5ry
      @SafiyaAli-hp5ry Před 10 dny

      Appo kettavan sariyilla apdithaane?

    • @RakshaSiva
      @RakshaSiva Před 10 dny

      சபாஸ் அண்ணா

    • @RakshaSiva
      @RakshaSiva Před 10 dny

      சபாஷ் அருமையானா கருத்து

  • @vijayalakshmikrishnamurthy6040

    Excellent

  • @user-wf1ht2sf6j
    @user-wf1ht2sf6j Před 10 dny +12

    Really super speech

  • @Sekar-sj9qf
    @Sekar-sj9qf Před 10 dny +7

    இந்தக் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்வாரா என்ன சொல்லி தான் பார்க்கட்டுமே ஆஹா ஆஹா

  • @murugesanpo7640
    @murugesanpo7640 Před 10 dny +25

    சரியான கேள்வி சீமான் அவர்களே

  • @k.k.rajuraju1319
    @k.k.rajuraju1319 Před 10 dny +9

    Seeman speech 100# true please answer dmk government.

  • @rajagunasekaran4197
    @rajagunasekaran4197 Před 10 dny +9

    SABHASH REALLY VERY GOOD OPINION KEEP IT UP

  • @albanceregi6236
    @albanceregi6236 Před 10 dny +44

    Very good , Good question.,thank u so much of ur explanation.

    • @SafiyaAli-hp5ry
      @SafiyaAli-hp5ry Před 10 dny

      Let him explain about himself first. To bring up his children he is in politics.

    • @subashsumathy3145
      @subashsumathy3145 Před 10 dny

      ​@@SafiyaAli-hp5ryfirst you should explore yourself

    • @saravanan9941
      @saravanan9941 Před 10 dny +1

      ​@@SafiyaAli-hp5ryLol.Stick to the issue.Answer his questions first.

    • @SafiyaAli-hp5ry
      @SafiyaAli-hp5ry Před 10 dny

      @@saravanan9941 who can answer to this idiotic fellow Seeman? You may stick to him because of his like nature.

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Před 10 dny +7

    Mr. Seeman is absolutely right...very reasonable....

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t Před 10 dny +11

    அருமையான பதிவு

  • @user-kv3tu3ov7m
    @user-kv3tu3ov7m Před 10 dny +8

    ஸ்டாலினின் தந்தை தமிழர்களை குடிகாரர்களாக உருவாக்கினார் .
    தந்தை உருவாக்கிய குடிகாரர்களை ஸ்டாலினின் பாதுகாக்கிறார்.
    ஏனெனில், மக்கள் குடிகாரர்களாக இருக்கும் வரை தான் இவர்களுடைய பருப்பு வேகும்.

  • @user-sc3uy6bv7y
    @user-sc3uy6bv7y Před 10 dny +36

    10 லட்சம்மா இதற்காகவே அதிக பேர் குடிப்பார்கள் தமிழ்நாடு அரசு சூப்பர்

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 Před 10 dny

      all the theemka samavukkal ukku
      kalkkusai koduthuttu 10L vaaikkarisi pottaa naattukku nanmayagum

  • @jvelmurugan8076
    @jvelmurugan8076 Před 10 dny +9

    அருமையான கேள்வி

  • @teetoo9442
    @teetoo9442 Před 10 dny +4

    அந்த அரசு அதிகாரிகளையும் ஆய்வாளர்களையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்

    • @onemaster8133
      @onemaster8133 Před 10 dny

      எப்போதும் மேலேயுள்ள அரசியல்வாதிகள் தப்புவுடுகுரர்கள்

  • @satheeshjayakumar9037
    @satheeshjayakumar9037 Před 10 dny +10

    Very👍 good

  • @rampremrn4704
    @rampremrn4704 Před 10 dny +3

    நல்ல கருத்துள்ள தகவல்

  • @r.phuvanjeeva6046
    @r.phuvanjeeva6046 Před 10 dny +43

    தமிழ்நாட்டில் இவர் தான் தொலைநோக்கு சிந்தனை உள்ள ஒரே தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ள தலைவன் அண்ணன் சீமான்.

  • @umaganapathisubramanian7256

    சரி சீமான் பேச்சு உண்மை எதற்கு பணம் தரவேண்டும்

  • @vishwanair6980
    @vishwanair6980 Před 10 dny +8

    Annan arumayana kelvi NTK 🔥💯❤

  • @user-kw8it2hx4m
    @user-kw8it2hx4m Před 10 dny +6

    சரியான கேள்வி

  • @sharveshpunavasipatti1401
    @sharveshpunavasipatti1401 Před 10 dny +98

    சாப்பிட கூட வழி இல்லாமல் பல லட்சம் குழந்தைகள் வீதியில் பிச்சை எடுத்து பிழைக்கிறார்கள்.,

  • @rameshd7636
    @rameshd7636 Před 10 dny +7

    Good question

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 Před 10 dny +4

    என்ன கொடுத்தாலும் காணாது.சாராய ஊக்குவிப்பு துறையில் பலநிலை மந்திரி பதவியும் தலா 100கோடி ரூபாயும் கொடுக்கவேண்டும்.

  • @sshreemusic
    @sshreemusic Před 10 dny +6

    சூப்பர் அண்ணே

  • @g.dprakash6540
    @g.dprakash6540 Před 10 dny +2

    Mr Seeman speech is good point I appreciate.

  • @sundararajany3061
    @sundararajany3061 Před 10 dny +3

    அரசாங்க சாராயம் விக்கிற மார்க்கெட்டிங் டீம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்த வியாபார த்தில் இப்படி தான் நடவடிக்கை எடுக்கப்படும்.

  • @chithrav2438
    @chithrav2438 Před 10 dny +7

    It's correct

  • @Vendhar-gc5wx
    @Vendhar-gc5wx Před 10 dny +4

    சரியான செயல் அண்ணா 👍

  • @jrsabisheg3050
    @jrsabisheg3050 Před 10 dny +16

    Hats off simon.very good question. The Govt is dealing this not only this but all the other incidents in this way.

  • @sankarlingam501
    @sankarlingam501 Před 10 dny +50

    சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு கூட இவ்வளவு கொடுத்திருப்பார்கள?
    இவ்வளவு தலைவர்கள் சென்று பார்த்து இருப்பார்களா?
    மக்கள் போதை நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதே இந்த அரசியல்வியாதிகளின் எண்ணம்.

  • @simonpeter388
    @simonpeter388 Před 10 dny +7

    Super answer

  • @user-hd7lx6ct1g
    @user-hd7lx6ct1g Před 10 dny +2

    கள்ளச் சாராயம் அல்ல
    நல்ல சாராயம் குடிப்பவனும் சாகட்டும்
    கவலை இல்லை

  • @sureshk7119
    @sureshk7119 Před 10 dny +4

    ❤super anna❤

  • @boominathan6802
    @boominathan6802 Před 10 dny +2

    தலைவா.சரியான கருத்து

  • @venkatesanp8555
    @venkatesanp8555 Před 10 dny +33

    Tharamana kelvi,

    • @senthil5398
      @senthil5398 Před 10 dny +2

      என்ன தரமான கெழவி

    • @subashsumathy3145
      @subashsumathy3145 Před 10 dny

      ​@@senthil5398முதல்ல போய் தமிழ் படிச்சிட்டு வந்து பேசு போ

  • @devasahayam9479
    @devasahayam9479 Před 9 dny +1

    நல்ல மரம்தான் நல்ல கனி கொடுக்கும்.அருமை அண்ணன் சீமான் அவர்கள் நேர்மையானவர்.

  • @selvakumarselva6493
    @selvakumarselva6493 Před 5 dny +1

    சூடுசொரணை இருந்தா பதவியை ராஜினாமா செய் டோப்பாதலை என் அண்ணன் சீமான் பேச்சு க்கு

  • @lingeshwaran4958
    @lingeshwaran4958 Před 10 dny +5

    சரி

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 Před 10 dny +3

    சீமான் சொல்வதுதான் சரி.

  • @NANDHAKUMAR-ex1zg
    @NANDHAKUMAR-ex1zg Před 10 dny +2

    அருமை

  • @kumaraguru6601
    @kumaraguru6601 Před 10 dny +2

    Yes this is 100%correct

  • @rajeevel6133
    @rajeevel6133 Před 10 dny +2

    எங்கள். அண்ணன் சீமான்

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 Před 10 dny +51

    அட்டகாசம் சிறப்பு

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 Před 10 dny +1

    Watching from Saudi Arabia around the world our tamilnasan have big pain brother's and sister's open your eyes 😢😢😢😢

  • @farmers-voice_02
    @farmers-voice_02 Před 10 dny +1

    ❤❤ சரியான கேள்வி

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 10 dny +28

    குடிமக்கள் தவறாமல் வரி செலுத்தவும்.
    குடிமகன்களுக்கு கொடுக்க வேண்டும்.
    தாமதம் தவிர்க்கவும்

  • @elangkumanana2490
    @elangkumanana2490 Před 10 dny +1

    சாராயம் விற்பனை செய்தவரிடமும், அதற்கு துணை இருக்கும் காவல் துறை யிடமும் பணம் வசூல் செய்ய வேண்டும்.

  • @AdbulJaleel
    @AdbulJaleel Před 10 dny +4

    சிறப்பான பதிவு

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Před 10 dny +1

      சைமன் செபாஸ்டியனின் கருத்து சரியே

  • @ajithdavid850
    @ajithdavid850 Před 10 dny +4

    Sariyana kelvi anna

  • @kumarsamy631
    @kumarsamy631 Před 10 dny +4

    சரியான பதில்.

  • @drkarthikeyan8216
    @drkarthikeyan8216 Před 10 dny +4

    Correct seemaan anna

  • @vilvarasarajendram1130
    @vilvarasarajendram1130 Před 10 dny +4

    Correct 👍

  • @sethuramalingam9359
    @sethuramalingam9359 Před 10 dny +2

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gunaus8610
    @gunaus8610 Před 9 dny

    உண்மை. அரசு யோசித்து
    செயல்பட்டிருக்கவேண்டும்.
    அதற்குறிய தைரியம்தான் ஒரு நல்ல அரசுக்கு அவசியம். 2026 உங்கள் வலிமை குறையும் என்பது நிச்சயம்.

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz Před 10 dny +4

    Correct.

  • @sudhamarychandran1492
    @sudhamarychandran1492 Před 10 dny +2

    Excellent Sir

  • @MohammedYaseen-xe9ej
    @MohammedYaseen-xe9ej Před 10 dny +1

    Seeman avargal sonnathu 1000%.. correct..

  • @maniaphobia4719
    @maniaphobia4719 Před 10 dny +3

    All opposition should join and do something against Liquor / Cinema addiction;

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 Před 10 dny +1

    10000000000000000 சதவிகிதம் சரியான கருத்து தல...எந்த கட்சி ஆள்கிறதோ அந்த கட்சி தரலாம்..
    தருவார்களா....

  • @Arivu-8
    @Arivu-8 Před 10 dny +1

    அருமை... சீமான் பேச்சு

  • @swarnammohandass4481
    @swarnammohandass4481 Před 10 dny +1

    SUPERB !

  • @padmanathan1c221
    @padmanathan1c221 Před 10 dny +1

    Correct. Speech. Sir ❤

  • @selvib4318
    @selvib4318 Před 10 dny +7

    ❤❤❤❤🎉👌👍

  • @malaiyappan.amalaiyappan-sn2bp

    Super super excited

  • @kmanikandan1199
    @kmanikandan1199 Před 9 dny

    இதுக்கு பேருதான் மாற்று அரசியல். எல்லாரும் இப்போதிக்கு தப்பிச்சா போதும்னு அரசியல் பன்றாங்க. சீமான் மட்டுமே சரியான நிலைபாடு கொண்ட ஒரு தலைவர் ❤

  • @mashraf1605
    @mashraf1605 Před 10 dny +1

    This country gives soldiers died fighting for the country far less than this compensation. Outrageous

  • @sanjaysanju6700
    @sanjaysanju6700 Před 9 dny

    பார்க்க இரண்டும் ஒன்னுக்கு ஒன்னு பாசத்தோட வளருது Sister bro வாழ்க வளமுடன்🎉🎉

  • @pprabarenuga6419
    @pprabarenuga6419 Před 10 dny +2

    உண்மையான கேள்வி

  • @Thajudheen-ch3oe
    @Thajudheen-ch3oe Před 10 dny +83

    JJ போன்றவர்களின் சொத்தை இதற்கு பயன் படுத்தலாம்

    • @SelvakumarA-vg5sl
      @SelvakumarA-vg5sl Před 10 dny +12

      En stalin appa gollai atichsa gasu ellam ulaichsata

    • @HappyBabyKittens-vh5oh
      @HappyBabyKittens-vh5oh Před 10 dny

      Dey maanam kettavaney karunaneethi sotthu uzaitthu sambathitthara ?

    • @suruliaaa3626
      @suruliaaa3626 Před 10 dny +9

      ஏன் அவங்க கட்டுமரம் சொத்து ரோட்டுல கிடக்கு இன்னைக்கு எடுத்துக் கொடுத்தாலும் தமிழ்நாட்டுக்கு முழுசா கொடுக்கலாம் அதை முதல்ல செய்ய சொல்லுங்க

    • @srikarpagavinayagametalmar9428
      @srikarpagavinayagametalmar9428 Před 10 dny +4

      Dai 200 ups nalla pandra da

    • @krishnamoorthy-wf2nk
      @krishnamoorthy-wf2nk Před 10 dny

      சசிகலாலின் சொத்து

  • @TenkasiBird
    @TenkasiBird Před 9 dny +1

    சரியான கேள்வி சீமான் வாழ்க