யாருக்கு என் ஓட்டு? விக்கிரவாண்டி மக்கள் கருத்து | Vikravandi Election Public Opinion | Voxpop Tamil

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • யாருக்கு என் ஓட்டு? விக்கிரவாண்டி மக்கள் கருத்து | Vikravandi By Election || Public Opinion | Voxpop Tamil
    #vikravandibyelection #publicopinion #voxpoptamil #voxpop #peoplechoice #opinion #king360#publicopinion
    உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு king24x7 app onelink.to/muc7tr
    For More Updates Subscribe to: bit.ly/2rgdOdP
    King 360 is 24 hours live News channel. For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Kollywood Cinema News, Live stream, Current news of Tamilnadu political, International News, Political Parties, Election news, Political issues, Lok Saba election, Raja Saba election, Entertainment News & Trending videos,!! Stay tuned with us for more Happening News around us.
    Click Here to Watch for
    Latest Political News :
    • Latest TN Politics
    Chennai King : • Chennai King
    Politics News : • Political News
    Follow More:
    Facebook: / king-360-112008980146770

Komentáře • 599

  • @muruganandamp7812
    @muruganandamp7812 Před 3 dny +73

    யார் வீட்டில் எழவு விழுந்தால் எனக்கென்ன 500 ரூ தந்தால் ஓட்டு இந்த மக்கள் நாசமாய் போவதை தவிர வேறென்ன.

    • @RAVIRAMR-tg3xg
      @RAVIRAMR-tg3xg Před 3 dny +3

      இந்த மக்கள் என்ன நாசமாக போய்விட்டார்கள் நீ ஆய்வு செய்தாய் சொல்லு பார்க்கலாம்

    • @selvinraja5820
      @selvinraja5820 Před 3 dny +1

      சங்கி கதறல் 😅😅😅

    • @Sundar-in8du
      @Sundar-in8du Před 3 dny +3

      ​@@RAVIRAMR-tg3xg அப்போ சிங்கப்பூர் போல மக்கள் செல்வ செழிப்பாக இருக்காங்களா?😂😂😂 60 பேர் செத்தங்களே கள்ள சாராயம் குடித்து அதுவே சாட்சி....

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Před 3 dny

      ​@@Sundar-in8duyella naatu makkalum singapore makkal madhiri irukkangala? Bihar, UP & MP makkal yeppadipa irukkanga.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 2 dny

      2024 தேர்தலில் பாஜக 11% பெற்றுள்ளது. அதை2026 தேர்தலில் 18% ஆக்கினால் போதும் சார். முயற்சி செய்யுங்கள்.

  • @srinivasansrinivasan1394
    @srinivasansrinivasan1394 Před 3 dny +153

    தனக்கு தானே வைக்கும் ஆப்புத்தான் திருந்தாத ஜென்மங்கள்

    • @murugesanp-lb2lx
      @murugesanp-lb2lx Před 3 dny +1

      ❤❤❤❤❤❤❤

    • @RAVIRAMR-tg3xg
      @RAVIRAMR-tg3xg Před 3 dny

      ஓஹோ நீங்க தான் ஆப்பு எடுக்கிரவர்களோ
      முதலில் நீங்கள் திருந்துங்கடா

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 Před 2 dny +1

      சீனுவாசன் வந்தார்னா.மட்டைக்கு ரெண்டா கிழிச்சிடுவார்.

  • @lakshmanannatarajan1621
    @lakshmanannatarajan1621 Před 3 dny +61

    போங்கடா போங்க டா நீங்களும் உங்க ஓட்டும்

  • @VEERANVELAN
    @VEERANVELAN Před 3 dny +61

    கை நாட்டுக்கள்
    ரூபா
    பிரியாணி
    சாராயம்
    அதிகம் தருப்பவனுக்கு
    ODDU போடுவார்கள் 😂😂😂

  • @anantharamesh88
    @anantharamesh88 Před 3 dny +30

    கள்ள சாராயம் காயய்ப வனுக்கே ஓட்டு செத்ததா பத்து லச்சம்

  • @mahadevanm10
    @mahadevanm10 Před 3 dny +29

    ஓட்டு போடுறதுக்கு பதிலாக மண்ணவாரி தலைல போட்டுக்கோங்க

  • @thirumudi2228
    @thirumudi2228 Před 3 dny +69

    திருந்தாத ஜென்மங்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny +1

      நீங்கள் எந்த கட்சிக்கு ஓட்டு போடுவீர்கள்

  • @Manickamp-fn2cg
    @Manickamp-fn2cg Před 3 dny +41

    BRO இவர்கள் சொல்லத பாத்த இவர்கள் திருந்த பல ஆண்டுகள் ஆகும் போல இவர்கள் வீட்டில் படித்தவர்கள் யாரும் இல்லையோ

    • @kannan7500
      @kannan7500 Před 3 dny +2

      Idhugaluku motcham kidaidhal tamilnaatulu motcham 😂

  • @prajan8197
    @prajan8197 Před 3 dny +27

    இதுக்கு ஏன் எலக்சன் வைக்கனும் இப்போதே வெற்றி அடௌந்து விட்டோம் என்று சொல்லி விட்டு போங்க

  • @bharathrock2786
    @bharathrock2786 Před 3 dny +26

    3ஆம் உலகப்போரை... தமிழ் நாட்ல இருந்து.. தொடங்குனா தான்.. தமிழ்நாட்டுக்கு விடிவு காலம் பொறக்கும்.. 🤦🏻..

  • @malinirajoo3551
    @malinirajoo3551 Před 3 dny +17

    படித்தவனுங்க பார்த்து கேட்டாதான் உண்மையான பதில் வரும்

    • @nirmalashripadmavathi1329
      @nirmalashripadmavathi1329 Před 3 dny +2

      சரியாக சொன்னீர்கள்
      படிதவனிடம்கேட்காமல்ஒட்டுடைய
      மதிப்பைதெரியாதவரிடமாககேட்டால்

    • @kannan7500
      @kannan7500 Před 3 dny

      Ilanga padichavanga 40℅ dhan irukanga meedhi ipdidhan irukunga

  • @user-et2lx8pn8g
    @user-et2lx8pn8g Před 3 dny +33

    சுய நினைவு இல்லை . ஒட்டுக்கு பணம். குடிகார பசங் களுக்கு ஒட்டு ரிமை கொடுக்க கூடாது

    • @gunalanguna4603
      @gunalanguna4603 Před 2 dny +1

      ஆம் தகுதி நிர்ணயம் செய்யவேண்டும்

  • @geethavlogs814
    @geethavlogs814 Před 3 dny +82

    என் மக்கள்ளை நினைத்தால் பாவமாக இருக்கிறது அரசியல் அறிவு இல்லை

    • @tamilan212
      @tamilan212 Před 3 dny

      😂😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      நீங்கள் எந்த கட்சிக்கு ஓட்டு போடுவீர்கள்..

    • @tamilan212
      @tamilan212 Před 3 dny +1

      @@ramamurthyvenkatraman5800 po da 200🤣🤣

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      ​@@tamilan212
      ஏன் டா டேய். எதுக்கு டா என்னை போகச் சொல்கிறாய். நான் பாஜக அனுதாபி.
      என் வயது 86.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Před 3 dny

      Geethablogs814: Unnai paarthal padu paavamaga irukku, Pitchaikaran Aamaiyan, hindhu fanatics, oolal EPS ivangala aatharikira Arivu irukka?

  • @Nagarajan.kKamarajNagarajan

    திருந்தாத ஜென்மங்கள் 😢😢😢😢😂😂😂😂😂

  • @satheshkumar6135
    @satheshkumar6135 Před 3 dny +93

    கொட்ட அரிசி இருந்தாலும் சரி புழு இருந்தாலும் சரி 200 ருபா கொடுத்தா போதும்

    • @directorkv
      @directorkv Před 3 dny

      அப்படி போட்டிருந்தா இப்படி ஜெயிக்க முடியாதுடா... 200 இல்லை 2000 கூட கொடுத்தாலும் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்லை...

    • @ezhiltraders9357
      @ezhiltraders9357 Před 3 dny +1

      Crt

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      ரேஷனில் மோடி ஒரு குடும்பத்துக்கு நல்ல அரிசி 10 கிலோ போடுகிறாரே. அந்த அரிசி நன்றாகவே இருக்கிறது

  • @user-fs4yi9kp2b
    @user-fs4yi9kp2b Před 3 dny +13

    ஏய் மது போதையில் இருக்கும்போது ஏன்டா பேட்டி எடுக்கிறார்

  • @user-ws8pt3xe3x
    @user-ws8pt3xe3x Před 3 dny +18

    மத்திய கவர்மெண்ட் முழுமையாக கண்காணிக்க வேண்டும் பணம் அளவு கடந்து கொடுப்பார்கள் தேர்தலையே ரத்து செய்யுங்கள்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      தேர்தல் ரத்து செய்தால் மறுபடி தேர்தல் நடத்தி தானே ஆகணும்

  • @Ravendarravi-zh1ct
    @Ravendarravi-zh1ct Před 3 dny +8

    என்னாடா கேள்வி கேக்குற அவர் பாமக கட்சி காரன் என்கிறார்...நீ ntk,dmk க்கு ஓட்டு போட மாட்டியானு கேட்கிறான்

  • @Gr-rd5ic
    @Gr-rd5ic Před 3 dny +120

    யார் செத்தா என்ன நீங்கள் திமுக ஓட்டு போட்டு சாவுங்க 😢😢😢

    • @ravichandranr.d9335
      @ravichandranr.d9335 Před 3 dny +16

      பா. ம. க வுக்கு ஓட்டுப் போட்டால் எல்லா வீட்டிலும் பாலாறும் தேனாறும் ஓடும்!

    • @neppolianneps8489
      @neppolianneps8489 Před 3 dny +6

      யார் சேத்தா இல்லைடா யார் செத்தா என்று சொல் திமுக தான் வெற்றி பெறும்

    • @MaheshP-is6wo
      @MaheshP-is6wo Před 3 dny

      ​@@ravichandranr.d9335😂😂😂🎉

    • @Kirshnakumar139
      @Kirshnakumar139 Před 3 dny

      Annamalai pola ah kalasariyam plan pola ah

    • @Cid735
      @Cid735 Před 3 dny +3

      100 % sure sir

  • @wijayapalanramasamy5823
    @wijayapalanramasamy5823 Před 3 dny +86

    இவன்களை திருத்தவே முடியாது. சொந்த புத்தி இல்லாதவங்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 2 dny

      2024 தேர்தலில் பாஜக 11% பெற்றுள்ளது. 2026 ல் பாஜக 18% வந்தாலே போதும். நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq Před 3 dny +4

    அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்
    குணம்நாடி குற்றமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்
    திருந்தாத ஜென்மங்கள் நாங்கள் திமுக வுக்குதான் வாக்களிபோம்
    உத்தம மேதைகளுக்கு வாழ்த்துக்கள்
    தினைத்துளி நன்றியுடன்
    திமுகவுகே வாக்களிபோம்

  • @rajagopalsenthilkumar
    @rajagopalsenthilkumar Před 2 dny +4

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி

  • @Murugesan-sh1np
    @Murugesan-sh1np Před 3 dny +16

    திமுக வுல பணம் தரங்களாம் போங்க அங்கே போடுங்க 😊😊😊

  • @r.b6349
    @r.b6349 Před 3 dny +14

    4:20 சீ சீ இதுகள் ஓட்டு போட்டு....தமிழ்நாடு நாசம்

  • @sonaa3489
    @sonaa3489 Před 3 dny +20

    **தமிழ்நாட்டு கடன்:
    2000 - 2020 = 4.5 லட்சம் கோடி...
    திமுக Stalin - 2021- 2024= 8.3 லட்சம் கோடி
    தற்போதைய தமிழ்நாட்டு கடன் 8.3 லட்சம் கோடி.
    3 வருடத்தில் கிட்டத்தட்ட 20 வருடமாக வாங்கிய கடனை 3 ஆண்டுகளில் வாங்கி விட்டார்....
    மீதமுள்ள இரண்டு ஆண்டில் 10 லட்சம் கோடி** கடக்கும் என்பது என்னுடைய கருத்து....

  • @PraveenPraveen-lp2zj
    @PraveenPraveen-lp2zj Před 3 dny +3

    சாதி,மதம்,பணம் இருக்கும் வரைக்கும் நாம் தமிழரால் வெற்றி பெறமுடியாது😢😢😢

  • @sundarrajantiruvenkatachar4396

    Stalin வாழ்க 5000 குடுப்பாரு 1/4 குடுப்பாரு பிரியாணி குடுப்பாரு

    • @SundaramL-gz1nt
      @SundaramL-gz1nt Před 3 dny

      நீங்க‌ஊம்பத்தானேகுடுப்பிங்க

  • @user-dp7zr6hy5g
    @user-dp7zr6hy5g Před 3 dny +5

    திமுக கூட்டணிக்கு..வன்னியர் வாக்கு 15 சதவீதம் பேர் பட்டியல் சமூக மக்கள் 30 சதவீதம் பேர் முஸ்லிம் 3 நாயுடு 3 செட்டியார் 2 உடையார் 5 அருந்ததியர் 2 கிருத்துவர் 15 சதவீதம் பேர் ஓட்டு திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றி பெறும்.. பாமகவுக்கு வன்னியர் ஓட்டு மட்டுமே வெற்றிக்கு போதுமானதாக இல்லை...

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 Před dnem

      பமக காரனுங்க நடிகர் சிவகுமார் குடும்பத்த திட்டறத தவிர வேற எந்த ஆணியையும் புடுங்கல.

  • @user-ti1gt9ex5p
    @user-ti1gt9ex5p Před 3 dny +8

    நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கு ஓட்டு போடுங்கப்பா .......இல்லனா நாடு சுடு காடு தான்😢

  • @rajanirila7743
    @rajanirila7743 Před 3 dny +40

    எனக்கு வர்ற கோவத்துக்கு யார் யாரை எதால அடிப்பேன் தெரியாது

    • @mithunxfit
      @mithunxfit Před 3 dny +1

      same 😢

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      அப்படி யார் மீது கோபம்

    • @PasuPathy-zw1xp
      @PasuPathy-zw1xp Před 3 dny

      PMK mela@@ramamurthyvenkatraman5800

    • @mahat.d8846
      @mahat.d8846 Před 2 dny

      அந்த பாவம் உங்களுக்கு எதற்கு இன்னும் கொஞ்ச காலத்திற்கு இவனுவ எல்லாம் சாகப் போவது உறுதி ‌. அவனுவ சாவை அவனுவளே தேடிக்கிறானுவ.. நீங்க டென்ஷன் ஆகாமல் இருங்கள்.

  • @subramanianv6767
    @subramanianv6767 Před 3 dny +6

    Money will vote in the by election

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      பேசாமல் தமிழிலேயே டைப் பண்ணியிருக்கலாம் அல்லவா

  • @RR.905
    @RR.905 Před 2 dny +4

    தளபதி ஸ்டாலின்

  • @user-qd6oo8tq4i
    @user-qd6oo8tq4i Před 3 dny +8

    இதுலயும் ஒரு மானமுள்ளவன் இருக்கானே அதே போதும்!!!

  • @balum5449
    @balum5449 Před 3 dny +4

    Vote for DMK even if hundreds die. We want 500 for vote for DMK

  • @kumaresanmks5737
    @kumaresanmks5737 Před 3 dny +21

    மாற்றம் வேண்டும் 🥭🥭🥭🪷🪷🪷💪

    • @muthammalk1800
      @muthammalk1800 Před 3 dny +1

      S

    • @RAVIRAMR-tg3xg
      @RAVIRAMR-tg3xg Před 3 dny +1

      மாற்றம் வேண்டும் என்றால் என்ன மாம்பழம் அழுகி ஜூஸாக வேண்டுமா
      தாமரைப்பூ கருகி சருகாக மாற வேண்டு மா

  • @ilaiyaraja3186
    @ilaiyaraja3186 Před 2 dny +1

    2:50 அந்த அம்மா உண்மைய சொல்லிட்டு யாருக்கு ஓட்டு போடுவீங்க கேட்டா சூரியனுக்கு தான் 😂😂😂

  • @semmalar1114
    @semmalar1114 Před 3 dny +3

    இவ்வளவு சோகமா இருந்து இவ்வளவு மக்கள் நலன் கருதாத நிலையில்

  • @malinirajoo3551
    @malinirajoo3551 Před 3 dny +18

    தூ சாராய கழகம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      நீங்கள் திட்டி என்ன பயன். திமுக கடந்த 70 ஆண்டுகளாக மக்களை போதையிலேயே ஆழ்த்தி ஆட்சி செய்து வருகிறது.
      இந்த நிலையை மாற்ற யாரால் முடியும்...

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef Před 3 dny +4

    Note Rs1000 to vote dmk

  • @mathiyazhagananbazhagan9482

    Ntk forever

  • @user-pg6ck8zq7d
    @user-pg6ck8zq7d Před 3 dny +14

    Ntk..daa

  • @harikrishnang451
    @harikrishnang451 Před 3 dny +8

    எவன் அதிகம் பணம் கொடுக்கிறானோஅந்த கட்சி தான் வெற்றி பெறும் இது தான் ஜனநாயகம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக ஒரு ஓட்டுக்கு சுமார் 2500 ரூபாய் தான் கொடுத்தது. திமுக 10000/- வரை கொடுத்தது. வாக்காளர்களை பட்டியிலும் அடைத்து வைத்தது

  • @user-sp3qp1eo3i
    @user-sp3qp1eo3i Před 3 dny +1

    Salute vikravaandi makkale ! Good

  • @ManikandanOfficial-wo1bp

    தலைவா இவனுங்க கடைசி வரை திருந்த மாட்டானுங்க😂😂😂 நாடும் அவன் குடும்பம் எல்லாம் நாசமா போனாலும் கவலை சரக்கு காசு ஓசி இது மூனுக்கும் அடிமைகள் ஆகி விட்டார்கள் 🤬🤬🤬

  • @thirumugamv6787
    @thirumugamv6787 Před 3 dny +4

    விவசாயி ன்னு 12:35 சொல்றீங்க.விவசாயி விளைவிக்கிற அரிசி தக்காளி நல்ல(அதிக) விலை விற்றால் விவசாயிக்கு நல்லதா கெட்டதா சொல்லுங்க

  • @littletalkswithmpl9962

    7:35 super

  • @happiestlifelesson2181
    @happiestlifelesson2181 Před 2 dny +1

    இப்படி பட்ட மக்கள் இருக்கும் வரை .,பணம் தான் வெற்றி பெறும்...

  • @user-en3th6nq7s
    @user-en3th6nq7s Před 3 dny +2

    கோட்டை கொட்டன்னு சொல்லிட்டு போ 😅😅

  • @vpmanoharan2274
    @vpmanoharan2274 Před 3 dny +1

    When was video taken? Before the kallakurachi incident it after?

  • @Nishken92
    @Nishken92 Před 3 dny +2

    இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும். 🎉

    • @Logamurthy-cj6cq
      @Logamurthy-cj6cq Před 3 dny +2

      வாழ்க நண்பா நன்றியுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @SUTHARSAN_GAMING
    @SUTHARSAN_GAMING Před 22 hodinami +1

    8:31

  • @user-kv9jc8cp1t
    @user-kv9jc8cp1t Před 3 dny +2

    சுனாமி வந்தால் சிறப்பு. ஒருக்கா சுத்தம் செய்யலாம் .

  • @kuttytykku1235
    @kuttytykku1235 Před 3 dny +21

    நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்க மக்களே.

    • @user-di3qo4pv8d
      @user-di3qo4pv8d Před 2 dny +2

      Waste

    • @UCCBGkiruba
      @UCCBGkiruba Před dnem

      ​@@user-di3qo4pv8dஇன்னும் 69ஆண்டுகள் நீங்கள் நக்கி பிழைக்க வாழ்த்துகின்றோம்...🙏🙏🙏

  • @RamuRamu-pj7cc
    @RamuRamu-pj7cc Před 3 dny +36

    இந்த நேர்காணலில் பங்கேற்ற பொதுமக்கள் பலருக்கு அரசியல் அறிவே இல்லை என்பது நன்கு தெரிகிறது இந்த ஆட்சியில் எவ்வளவு அவல நிலைகள் இருந்தாலும் திமுகவிற்கு வாக்களிப்போம் என்று கூறுகிறார்கள் அதுதான் வேதனையின் உச்சம் ஆக மொத்தம் பணத்திற்காக மட்டுமே வாக்களிப்போம் என்ற நிலையே தெரிகிறது

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 3 dny +2

      Balan adaiyum makkal
      Balan vazhangum katchikku vote poduvargal
      Vaaippanthalukkuppoda maattargal!

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 Před 3 dny

      நீ ரெண்டு கிலோ வாங்கிகுடுத்துட்டுவா😂😂

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 Před 3 dny

      உனக்குதாண்டா அரசியல் அறிவு இல்லை தற்குறி முண்டம்.
      இதற்கு முன் இருந்த அரசைவிட ஆயிரம் மடங்கு சிறப்பா ஆட்சி நடக்குது இந்த ஆட்சியில்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 3 dny

      IDHO VORU KEEZHVAAI!

  • @selvakumars2025
    @selvakumars2025 Před 3 dny +2

    தனி தனி தனி கடைசியில் தண்ணி தான்.

  • @user-lw6yf4bk4b
    @user-lw6yf4bk4b Před 3 dny +6

    வெளங்னாப்லதான் தி மு க தி மு க நாலுபேரு தி மு க ன்ரான் ஒருத்தன் பா ம க ன்ரான்

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Před 3 dny +8

    ❤❤❤❤pmk❤❤❤❤

  • @jkarthickraman6182
    @jkarthickraman6182 Před 3 dny +3

    2026 result therijuruthu...

  • @PraveenPraveen-qm2my
    @PraveenPraveen-qm2my Před 3 dny +3

    Surya bhagavan🌄 , ultimate thala🖤❤👑🌄

  • @SURESHJAI1989
    @SURESHJAI1989 Před dnem +2

    2026 varum varai எந்தனை இடை தேர்தல் வந்தாலும் ஆளும் கட்சி dmk தான் வரும் 😂

  • @shivaramalingamg8308
    @shivaramalingamg8308 Před dnem +1

    🎉🎉🎉DMK🎉🎉🎉

  • @NireshanTTF
    @NireshanTTF Před 3 dny +5

    Only ntk ❤

  • @panneerselvam5676
    @panneerselvam5676 Před 2 dny +1

    பேசறது சரிதான்ஓட்டுமட்டும்DMK

  • @murgan472
    @murgan472 Před 3 dny +3

    பாமக வாஷ் அவுட்

  • @kesavanvasanthakumar8406

    Vikravandi comes under which MP constituency Villupuram there Paanai only contest now Suriyan get more votes

  • @Manikandan0050
    @Manikandan0050 Před 3 dny +3

    Public mind set, ruling party should be win. No analytical mind set. Admk loosing them strenght. NTK growing them vote bank. Cast votes for PMK. Finally DMK will be won. NTK Got a one name " No cash for votes" .

  • @RajamRajam-tb4cz
    @RajamRajam-tb4cz Před 2 dny +1

    Cm. Stalin. Ayya❤

  • @Srini_Kalapatti
    @Srini_Kalapatti Před 3 dny +11

    எப்படி இருந்தாலும் ... என்ன நடந்தாலும் ... திமுக தான் ...

  • @rajithiruvenkadam1479
    @rajithiruvenkadam1479 Před 3 dny +5

    எதுன செய்வருனு வாக்கு போட்ராங்களாம். 😮 தமிழ் நாடு இவங்க கிட்ட சிக்கி என்னமோ போங்க 😮

  • @sankarsangiyam7048
    @sankarsangiyam7048 Před dnem

    கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி தான் ஜெயிக்க வேண்டும் ஏனென்றால் அதுதான் அறத்தின் வழியில் சென்று மக்களுக்கான முற்போக்கு சிந்தனை குறிக்கிறது வரும் தலைமுறைகளுக்கான அனைத்து கட்டமைப்பும் நாம் தமிழர் கட்சி மற்றும் ஏற்படுத்தும் திராவிட கட்சிகளால் மக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடைக்காது

  • @vigneshwiki4661
    @vigneshwiki4661 Před 2 dny +1

    Dei please da Tamilnadu future ah paarunga da red shirt😅

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 Před 2 dny +1

    Dmk
    Definitely will pay for this

  • @sampooranisampoorani1086

    Without knowing they are telling

  • @thiyagarajanmk287
    @thiyagarajanmk287 Před 3 dny +2

    யாரு வெற்றி பெறனும் கேளுங்கடா

  • @chandramoorthy6366
    @chandramoorthy6366 Před 3 dny +12

    இந்த தொகுதியில் தி மு க கட்சிக்கு ஓட்டுப் போட்ட சிரம படப்போவது பொது மக்கள் தான்.

  • @ParamasivamArivalagan

    😂😂எனக்கு தெரிஞ்சு இந்த தொகுதியில் தேர்தல் செலவு வீண் 🎉🎉

  • @sm-ym9bc
    @sm-ym9bc Před 3 dny +8

    Anbumani

  • @m.v.karthick1365
    @m.v.karthick1365 Před 3 dny +25

    திமுக வுக்கு ஓட்டு போட்டு சாவுங்கடி

    • @JesicaJesica-em6qe
      @JesicaJesica-em6qe Před 3 dny

      😂😂😂😂😂 எரியுதா

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      ஒருநாள் உன் வயிறும் எரியும்

    • @JesicaJesica-em6qe
      @JesicaJesica-em6qe Před 3 dny

      @@ramamurthyvenkatraman5800 அப்போ பாக்கலாம் 😂😂😂😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 2 dny

      அறச்சீற்றம் என்றுமே வெல்லும். உலக சரித்திரத்தை படித்து பாருங்கள்.
      நம் நாட்டிலேயே முகலாய சாம்ராஜ்யம் அழிந்து போயிற்று. பிரிட்டிஷ் காரர்களும் நமக்கு நாம் கேட்ட சுதந்திரத்தை கொடுத்துவிட்டு விலகிவிட்டனர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...

  • @Anand-bg3ug
    @Anand-bg3ug Před 2 dny +2

    திமுக அமோக வெற்றி பெறும்....அன்னியூர் சிவா சட்ட சபையில் அவரின் கால் தடம் பதிக்கும்...இது என் உயிர் மேல் ஆணை...

  • @user-db1uu2cf1w
    @user-db1uu2cf1w Před 2 dny +2

    நாம் தமிழர் வெற்றி பெற்றால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவு காலம் வரும். இனியாவது மக்கள் திருந்தி மாற்றத்தை நோக்கி நாம் தமிழருக்கு ஆதரவாக இருப்போம்.பிற கட்சிகள் போல கூட்டணி போகாமல் மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்து அணைத்து தேர்தலிலும் தனித்து களம் காணும் நாம் தமிழருக்கு அணைத்து மக்களும் ஆதரவாக இருப்போம். நாம் தமிழர் ராமநாதபுரம் கமுதி 💪

  • @user-kv9jc8cp1t
    @user-kv9jc8cp1t Před 3 dny

    அவங்க கோட்டை இவங்க கோட்டை 😡😡😡😡 தமிழ்நாட்டின் சாபக்கேடு இப்படியானவர்களால்

  • @balasubramaniam117
    @balasubramaniam117 Před 2 dny +1

    கள்ளகுறிச்சி சரக்கு இங்க ஊத்தி கொடுக்கணும்.

  • @ponnvenugopal1563
    @ponnvenugopal1563 Před 3 dny +21

    நாம் தமிழர் சேனல் போல. மூச்சுக்கு ஒரு தடவ நாம் தமிழர் னு பேசுறான்.

    • @sonaa3489
      @sonaa3489 Před 3 dny +8

      அங்கீகாரம் பெற்ற கட்சி uncle அதான் 😅

    • @gunalanguna4603
      @gunalanguna4603 Před 2 dny

      ஜாதி ஓட்டு என்று பா ம க வை சாடுகிறான்

  • @kumarkumarseetha4695
    @kumarkumarseetha4695 Před 22 hodinami

    அவங்க நிலைப்பாடு அவ்வோலதான் விபரம் அறியாதது

  • @uthayasamya4250
    @uthayasamya4250 Před 3 dny +3

    இந்த தொகுதியில் பல தேர்தல் நடந்திருக்கு பலதடவை ஜெயித்தவர்கள் இப்பொழும் ஜெயிப்பார்கள்

  • @jayaraman8012
    @jayaraman8012 Před 3 dny +1

    Vikirandi vikirandinu solliye vikkiravandinu peyar vanthirukkum

  • @Sk5678.
    @Sk5678. Před 3 dny +1

    நாம் நாடார் 🔥🔥🔥🔥

  • @humanworld3858
    @humanworld3858 Před 3 dny +6

    Tamilnadu will soon go on street for begging soon.

  • @ramaprasadrao6041
    @ramaprasadrao6041 Před 3 dny +2

    DMK will win after their achievement in kallakurichi.

  • @gunasekaran396
    @gunasekaran396 Před 3 dny

    படைத்தான் ஒரு உலகம் ! பணம் தான் அதில் உருவம் !! தன்னலம் பாரா தமிழர் குணம் !!!😂

  • @rajeshrock1032
    @rajeshrock1032 Před 3 dny +15

    Pmk will win

  • @VakkilramarVakkil
    @VakkilramarVakkil Před 3 dny +18

    Pmk mass

  • @anithaanitha1630
    @anithaanitha1630 Před 2 dny

    அரசியல் கட்சியில் இவன் நல்லவன் அவன் கெட்டவன் என்று இல்லை...எல்லாம் ஒரே குட்டையில் ஊறியவர்களே...ஒரு வேளை இன்று ஆட்சியில் இருக்கும் கட்சி இல்லாமல் வேறொரு கட்சி இருந்தாலும் இன்று நடந்தது தான் நடந்திருக்கும்.... எல்லா கட்சிகளும் இத வைத்து அரசியல் ஆதாயம் தான் தேடுகின்றகள் .மக்கள் நிலமை தான் பரிதாபம்..ஒட்டு மொத்தமும் இந்த இடை தேர்தலை புறக்கணிப்பது அரசியல் கட்சிகளுக்கு விழிப்பு உணர்வாக இருக்கும்...

  • @aan924
    @aan924 Před 3 dny +15

    குடி மண்ணாக இருந்தாலும் correctடா சொன்னார்

  • @user-jz7xf8ws8z
    @user-jz7xf8ws8z Před dnem +1

    Dmk🥀💯💯🥰💓💓

  • @rdevarajudevaraju4801
    @rdevarajudevaraju4801 Před 3 dny +1

    200Rooba. Biryani Thannipocket. VetriPerum

  • @sathishkumar-bn3ey
    @sathishkumar-bn3ey Před 3 dny +18

    பாமக வெற்றி அந்த தொகுதி மக்களுக்கு நல்லது.

  • @NTK822
    @NTK822 Před 3 dny +2

    திருந்தாத ஜென்மங்களா திருத்தி ஒரு பிரயோஜனம் கிடையாது

  • @anantharamesh88
    @anantharamesh88 Před 3 dny +4

    விக்கி ரவாண்டியில் அன்புமணி செயித்தால் மத்திய அமைச்சர் அன்புமணி

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px Před 3 dny +9

    DMK WILL WIN FOR SURE-

    • @Cid735
      @Cid735 Před 3 dny +1

      Cirrect 1:30