🔴LIVE: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரை களத்தில் மருத்துவர் ராமதாஸ் | PMK | NDA

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • தேசிய ஜனநாயகக்கூட்டணியில் பா.ம.க சார்பில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சி.அன்புமணி அவர்களை ஆதரித்து சமூகநீதி காவலர், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசு அவர்கள் நல்லாப்பாளையம் , அன்னியூர் மற்றும் மேல்காரனை தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்...
    #pmk #vote4mango #drramadoss #nda #vikravandibyelection
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

Komentáře • 47

  • @vasanthtirupathi6000
    @vasanthtirupathi6000 Před 2 dny +14

    _தமிழின போராளி மக்கள் காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் வாழ்க ..._🙏🙏🙏
    வாழ்க மருத்துவர் அய்யா வளர்க வன்னியர் சங்கம்🔥

  • @sivaveera1719
    @sivaveera1719 Před 2 dny +9

    ❤ வெற்றி நிச்சயம் வன்னியர் சொந்தங்களே 🎉

  • @vasanthtirupathi6000
    @vasanthtirupathi6000 Před 2 dny +14

    இது அரசியல் கூட்டம் அல்ல
    குலதெய்வத்தை தரிசிக்க வந்த பக்த கோடிகள்...

  • @Dr.S.Sakthivel
    @Dr.S.Sakthivel Před 2 dny +7

    தமிழின போராளி டாக்டர் ஐயா 💥

  • @mathskarthikeyan.k3299
    @mathskarthikeyan.k3299 Před 2 dny +11

    ஐயாவிற்கு இணை ஐயா தான்

  • @Thamizhkumaranstore
    @Thamizhkumaranstore Před 2 dny +9

    வாழும் வன்னியர் குலதெய்வம் 🙏

  • @rakshanrakshan7856
    @rakshanrakshan7856 Před 2 dny +8

    அய்யா வழியில் நிச்சயம் இருப்போம் என் உடலில் ஓடுவது வன்னியர் இரத்தம்

  • @user-nx3ec5vn5l
    @user-nx3ec5vn5l Před 2 dny +9

    கோடிக்கணக்கான மக்கள் குவிந்த கூட்டம் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ssekar9903
    @ssekar9903 Před 2 dny +2

    Dr. Ayya long live with your family. S. Sekar, Thambikkinallanpattinam.

  • @thirumurugan637
    @thirumurugan637 Před 2 dny +2

    Aiyya 💙💛❤

  • @ssekar9903
    @ssekar9903 Před 2 dny +2

    Ayya long live. S. Sekar Thambikkinallanpattinam

  • @abubakkarabum601
    @abubakkarabum601 Před 2 dny +2

    Super speech

  • @mathiyosi
    @mathiyosi Před 2 dny +2

    💙💛❤️👍👍👍💯💯💯💥

  • @kannivelswethaa9175
    @kannivelswethaa9175 Před 2 dny +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Thamizhkumaranstore
    @Thamizhkumaranstore Před 2 dny +2

    Good political ledar dr.ayya 🙏

  • @user-rs1cu5ov4h
    @user-rs1cu5ov4h Před dnem

    சிந்தனை செய் மனமே.நாளைஉன்சமூகம்வாழ.கரம்கூப்பிகேட்கின்றோம்

  • @murralias694
    @murralias694 Před 2 dny +4

    அரசு நிர்வாகத்தின் வன்னியர்களின் இன்றைய நிலை பாரீர்....
    1. தமிழகத்தில் அரசு செயலாளர் நிலையில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை 108. அவர்களில் வன்னியர்களின் எண்ணிக்கை 0
    2. காவல்துறையில் டிஜிபி நிலையில் உள்ள வன்னிய அதிகாரிகள் எண்ணிக்கை 0
    3. கூடுதல் டிஜிபி நிலையில் உள்ள வன்னிய அதிகாரிகள் எண்ணிக்கை 0
    4. டி.ஐ.ஜி நிலையில் உள்ள வன்னிய அதிகாரிகளின் எண்ணிக்கை 0
    5. காவல்துறையில் ஐ.ஜி. நிலையிலான பணியிடங்கள் மொத்தம் 41. அவற்றில் வன்னிய அதிகாரிகளின் எண்ணிக்கை 1
    6. டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 14. அவர்களில் வன்னியர் எண்ணிக்கை 1. அவரும் இரு மாதங்களில் ஓய்வு பெறவுள்ளார்.

  • @GowthamGowtham-hh5zq
    @GowthamGowtham-hh5zq Před 2 dny

    ❤❤❤❤❤

  • @user-nc3wu3ey5q
    @user-nc3wu3ey5q Před 2 dny +1

    Mr Ramadss sir unkaludu update status derila

  • @user-nc3wu3ey5q
    @user-nc3wu3ey5q Před 2 dny +1

    Sir pondy near by do know all

  • @allishanmugam4191
    @allishanmugam4191 Před 2 dny +1

    Ayya

  • @intothespace.....9442

    Super Ayya!!!!

  • @intothespace.....9442

    super

  • @arcarc1827
    @arcarc1827 Před 2 dny +1

    Pmk ❤❤❤

  • @inivevetha3205
    @inivevetha3205 Před 2 dny

    அண்ணன் அன்புமணி அவர்கள் கொஞ்சம் மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களின் ஆலோசணைகளின்படி கூட்டணி அரசியல் காய் நகர்த்தல் செய்ய வேண்டும. ஐயாவை மிஞ்சிய அரசியல் ஞானி யாரும் இல்லை.

  • @user-wr8bm9de7m
    @user-wr8bm9de7m Před 2 dny +2

    😅pmkk

  • @vasanthamraj8537
    @vasanthamraj8537 Před 2 dny

    PMK 🎉🎉🎉🎉

  • @gnanamsuthandiram1641

    Neenga innum pogalayada

  • @muthusanjaysanjay6194

    திரௌபதி அம்மன் கோவிலை பற்றி இழுத்து மூடினார்கள் நாலஞ்சு அதை பத்தியும் சொல்லுங்க மக்கள் மத்தியில் விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் எழுத்து 3 நாங்கள் ஆளுங்கட்சி அதையும் சொல்லி ஓட்டு கேளுங்க அது என்ன நான் வந்தாங்களா என்ன பண்ணுவாங்கன்னு சொல்லு

  • @VETRIVELSSS
    @VETRIVELSSS Před dnem

    வீட்டுக்கு போய் தூங்கு..

  • @gnanamsuthandiram1641

    Innum petti vangalaya

  • @anandhakumars945
    @anandhakumars945 Před 2 dny +2

    Dr Ayya ❤❤❤

  • @mknNeelakandan
    @mknNeelakandan Před dnem

    ஏய் நீ படயாச்சின்னு சொல்லாத

  • @mukilkumaryogesh5032
    @mukilkumaryogesh5032 Před 2 dny +2

    ராமதாஸை ஏன் அடிக்கடி துணியால் சுத்தம் செய்கிறீர்கள்? அவன் குளிக்கவில்லையா?

  • @sanjaygandhi4697
    @sanjaygandhi4697 Před 2 dny +1

    பாமக வெற்றி நிச்சயம்

  • @user-nx3ec5vn5l
    @user-nx3ec5vn5l Před 2 dny

    😂 நீயே கனனனனன😂😂😂😂😂😂😂

  • @SambanthamK-pm7dq
    @SambanthamK-pm7dq Před 2 dny +1

    மருத்துவரே உங்கள் அன்பு /பாச / நேச அபிமான அன்புமணி சிதம்பரம் 2:19 தேர்தல் பிரசார மேடையில்
    .... பானையை உடைக்கதாண்டா வந்திருக்கேன் என்று உங்க செல்ல குஞ்சி குஞ்சி செல்லப்பாண்டி சொன்ன து
    பெரிய ஐயா ராமாதாஸ் அவர்களே உங்கள் சினம் சாரி சின்னம் மாம்பழம் உள்ள இல எங்கையா போச்சி அதை தேடி தான் இப்போ கூட்டம் போட்டு தேடி கொண்டு இருக்கிறீர்களா
    அடிச்ச வெய்யல காய்ந்து மழையில் நனைத்து மக்கி மழை நீரில் அடித்துக்கொண்டு கடலுக்கு சென்று விட்டது
    நீங்க உங்கள் அன்போடு சேர்ந்து தேடினாலும் கிடைக்காது நொய்யா