🔴காளியம்மாள் உரை - 27.06.24 | விக்கிரவாண்டி பொதுக்கூட்டம்

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2024
  • விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024
    மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
    தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
    நாள்: 26. 06. 2024,
    மாலை 4:00 மணி அளவில்
    இடம்: காணை பேருந்து நிலையம் அருகில்
    மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!
    விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics
    நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
    நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
    கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
    #seemanlatestspeech2024
    #seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
    ---
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
    thuli.naamtamilar.org
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamilar.org/
    join.naamtamilar.org/
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarkatchioffl
    / seemanofficial
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Komentáře • 351

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g Před dnem +23

    நாம் தமிழர் தமிழீழம் இலங்கை ❤

  • @GnanasekaranK-mw1ib
    @GnanasekaranK-mw1ib Před dnem +4

    அடிமையின் உடம்பில் ரத்தம் எதுக்கு ஒரிஜினல் தமிழர தவிர்த்து மற்ற திராவிட அடிமைகளுக்கான பதிவு

  • @Brindha453
    @Brindha453 Před 2 dny +15

    Super akka

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai Před dnem +4

    பாராளுமன்ற தேர்தலில் தோற்றுப்போன வேதனையை -- இப்படி கொட்டித் தீர்க்கிறது இந்த லேடி 👌👌👌👌👍👍👍😮😮😮😅😅😅!!

  • @-Blessings
    @-Blessings Před 2 dny +113

    நீங்கள் அனைவரும் கேட்கும் ஒவ்வொரு கேள்வியையும் யோசித்து பார்த்தால் மக்களுக்கு புரிதல் வரும். பணத்திற்காக மட்டுமே இன்னும் சிலர் வாக்களித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. எப்பொழுது தான் என் மக்கள் இதையெல்லாம் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.

    • @varadarajank1590
      @varadarajank1590 Před dnem +1

      😂🎉😂சாக்கட

    • @anandaraj7267
      @anandaraj7267 Před dnem +1

      @@-Blessings அப்படின்னா நீங்க அறிவாளி .. நாங்க எல்லாம் அறியாதவங்களா ... சொல்லபோனா உங்களுக்கு தான் சில ஏதார்த்தம் புரியல போல

    • @NishankamallanNinki
      @NishankamallanNinki Před 11 hodinami

      Ķ

  • @ramyaraj9148
    @ramyaraj9148 Před 2 dny +38

    மக்கள் யோசிக்க வேண்டும்....❤❤

    • @philominraj.
      @philominraj. Před 2 dny

      Sir.. Naan yosithuppaarthen.. makkalin prachanaigalai, naattirkku thevaippaduvadhai naanum pesamudiyum.. ungalin pechaal enna maartram kondu vandheergal makkal nalanpera..

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx Před 15 hodinami

      ​@@philominraj.அதிகாரம் மிக வலிமையானது அதை அடைந்து விட்டாள் அனைத்தும் எளிமையானது

  • @YasarArafathM
    @YasarArafathM Před dnem +9

    வெற்றி பெறாமலே கார் ,,,,எப்படி

  • @cdavid6148
    @cdavid6148 Před dnem +10

    மிக சிறப்பு சகோதரி நாம் தமிழர்

  • @gunasekaranthangaraj3529

    எதற்கெடுத்தாலும் எதிர்மறையான விமர்சனங்களை சொல்லக் கூடாது

  • @saravana1208
    @saravana1208 Před dnem +4

    NTK 💥

  • @user-sd5mi5fr4s
    @user-sd5mi5fr4s Před dnem +2

    Thirumathi kaliamma 100% Unmai Unmai Unmai Amma Amma Amma and super speaking Amma very good

  • @user-nf4xc3li4d
    @user-nf4xc3li4d Před 23 hodinami +6

    நீ வந்து உருட்டுவதால் ஒரு ஓட்டும் விழாது.

  • @mohanakrishnan3313
    @mohanakrishnan3313 Před 2 dny +5

    👌

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Před dnem +5

    Dmk வீற்கு பரப்புரை தேவை இல்லை. ஒட்டு வாங்கும் டெக்கினிக் அவர்களுக்கு நல்லாவே தெரியும், by naattaraayan

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe Před 7 hodinami +2

    சீமானுக்கு அரசியல் சினிமா போல் நெனச்சி படம் முடிக்க வந்த இடமா இல்லை தலைவா

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 Před 13 hodinami +2

    Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl KHLIYMAMA❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @samraman211
    @samraman211 Před 2 dny +20

    Rssன் அடிவருடிகள் அருமை

    • @user-oh1ww6nt6i
      @user-oh1ww6nt6i Před dnem +3

      😂dai thargurikale 😂😂 nee yum nalla erukka Matta nattaiyum nalla erukka vida matta

  • @user-yd8bx7lt9y
    @user-yd8bx7lt9y Před dnem +4

    நாம் தமிழர்ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு கவுன்சிலர் லஞ்சம் வாங்கினா அவனை கண்ட்ரோல் பண்ண முடிஞ்சா உங்களால

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Před dnem +2

    காளியம்மா அக்கா ..... கள்ளக்குறிச்சி ஶ்ரீமதி அம்மா அவர்களுக்கு இடைத்தேர்தல்ல நிறுத்தி ஆதரவு கொடுங்க ...... அதுவும் தி.மு.க. எதிர்ப்பு தான்.

  • @mdevadossdevadoss4621
    @mdevadossdevadoss4621 Před 2 dny +1

    NTK❤🎉❤🎉❤

  • @sudhakarsudhakar5794
    @sudhakarsudhakar5794 Před dnem +1

    மக்களுக்கு புரிதல்வேண்டும்

  • @natarajans-xw5vt
    @natarajans-xw5vt Před dnem +1

    முளைக்கும் போது அழிக்காமல் மரம்மான பின்பு அழிப்பது கொஞ்சம கடினம்தான்

  • @user-eb3nh5jk7i
    @user-eb3nh5jk7i Před dnem +1

    நீங்கள் மட்டுமே ஒரு இடத்திலாவது வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயம்.

  • @shanmugampress5894
    @shanmugampress5894 Před 2 dny +16

    ஒருகருவாடு
    சுடுகாடு ஆகிறது

  • @manimegalai5711
    @manimegalai5711 Před 2 dny +11

    என்னம்மா காளியம்மா இப்படி பண்ணிட்டீங்களே திராவிடத்தில் ஓட்டு பிச்சை கேட்கிறீர்களே

  • @sunjayaraj5073
    @sunjayaraj5073 Před 9 hodinami +5

    ஒருவேளை நீங்கள் ஆட்சிக்கு வந்து நல்லது செய்ய முடியுமோ இல்லையோ தெரியவில்லை ஆனால் உங்களது சிறப்பான பேச்சு அற்புதம் அற்புதம்

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 Před 2 dny +19

    வடிவேல் பெண் வேடம் போட்டு வந்தால் அது "காலி"அம்மாள்.

    • @ponniyinselvan6955
      @ponniyinselvan6955 Před 2 dny

      பாவம் நீங்கள்..

    • @soundar4270
      @soundar4270 Před 2 dny +2

      😀😀😀

    • @GovindaRaj-wk3li
      @GovindaRaj-wk3li Před dnem +3

      😂😂😂😂😂

    • @alan17765
      @alan17765 Před dnem

      கள்ளச்சாரயம் அடிச்சா
      அப்பிடித்தான்
      தெரியும்

    • @thamaraijothi1091
      @thamaraijothi1091 Před dnem

      எழுத்து பிழை கவனிக்க வேண்டும்.

  • @user-pr1yi3wy4r
    @user-pr1yi3wy4r Před 2 dny +21

    எங்க சோத்துக்கு இல்லாமையா சாகுறே

  • @gomathis2677
    @gomathis2677 Před 2 dny +1

    Akka kaaliamma na eppavum mass than ❤❤❤❤❤❤

  • @subashchandraboss1997
    @subashchandraboss1997 Před 2 dny +14

    கடைசிவரைக்கும் கதறியே சாக வேண்டியதுதான் ஆனா சங்கி சாமான் மட்டும் நல்லா முன்னேறூறான்

  • @vigneshs3964
    @vigneshs3964 Před dnem +1

    Ntk

  • @farooqdubai7666
    @farooqdubai7666 Před 2 dny +9

    ஆமாஇவர்தலைவர் ஒருகாந்தி..குடிஎன்றால் என்ன என்றேதெரியாது.....உலகயோக்கியன்சீமான்...

  • @Massdeva182
    @Massdeva182 Před 14 hodinami +1

    ❤❤❤❤❤

  • @MahaMaha-oz4zh
    @MahaMaha-oz4zh Před 2 dny +2

    Dmksuperka❤🎉❤🎉❤🎉❤🎉

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 Před dnem +1

  • @rajusun6826
    @rajusun6826 Před 9 hodinami +1

    Super super amma amma

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun2831 Před dnem +1

    👍👍👍👍👍👍

  • @MohamedAzhar-gd5uj
    @MohamedAzhar-gd5uj Před 2 dny +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @veerappanr1106
    @veerappanr1106 Před 3 hodinami

    கட்சி கட்டமைப்பை ஏற்படுத்த சொல்லி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சீமான்வீட்டு முன்பு விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் ...

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai Před dnem +12

    காளியம்மாள் எவ்வளவு தான் உருட்டு உருட்டு என்று உருட்டினாலும் -- வடை சுட்டாலும் -- உன் கட்சிக்கு ஓட்டு கிடைக்காது 😮😮😅😅!!

    • @muralib1857
      @muralib1857 Před dnem +1

      WHY YOU WANT MONEY?.

    • @YasarArafathM
      @YasarArafathM Před dnem

      ​@@muralib1857விஜய் நேரடி அரசியலுக்கு வந்ததும் நீங்க தானா காணாமல் போக போறீங்க..........கருப்பு மணியில் சம்பளம் வாங்கும் விஜயை எதிர்த்து உங்கள் அண்ணனால் ஒரு வார்த்தை பேச தில்லு இருக்கா சொல்லு........
      புதுவித சங்கிகளாக இருக்கீங்க என்பதை கூட நீங்கள் விளங்காமல் இருக்கீங்க டா...

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 2 dny +8

    God bless you all 👍🏿

  • @MuthuMuthu-my2lx
    @MuthuMuthu-my2lx Před 5 hodinami

    Seeman voice should echo at legislative assembly.For that he should establish alliance with suitable party.Thenonly naam tamilar party can
    survive at tamilnadu.

  • @naganathan8754
    @naganathan8754 Před 2 dny +5

    The great speech my sister kaliyamal tamilachi namtamiler Seeman Anna 💪💪💪💪🙏🙏

  • @palanivelupalanivelu8801

    களியம்மா.ஓவரா.போடாத

  • @venkatesanperumal2976
    @venkatesanperumal2976 Před 4 hodinami

    காளியம்மாள் நீங்கள் பேசுவது கேட்டது நன்றாக உள்ளது அனால் மற்ற உறுப்பினர் மற்ற காட்சிகளை குற்றம் சாட்டப்பட்டு ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் அது தான் தவறு

  • @malairaja6075
    @malairaja6075 Před dnem +1

    💐💐👍👍💪💪💪👌👌👌

  • @SeniiVasan1234
    @SeniiVasan1234 Před dnem

    அக்கா காளியம்மாளின்பேச்சேதனியானது அபிநயாகட்டாயவெற்றிபெறுவதுநிச்சயம் தாமரைமணாளன்தமிழ் ஈழம்

  • @user-bn9nw7yf6n
    @user-bn9nw7yf6n Před 2 dny +1

    akka very good ❤

  • @mailamangai9080
    @mailamangai9080 Před 2 dny +6

    தமிழ் நாட்டில் உள்ள எல்லா சாலை களிலும் மக்கள் குதிரையில் தான் பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள் தங்கை. பெண்களுக்கு திராவிட model ஆட்சி தான் பெண்களுக்கு சம உரிமை கொடுத்துள்ளது, பெண்களும் டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கி குடிக்க வைத்துள்ளது திராவிடம். S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.

  • @anbalaganfire7350
    @anbalaganfire7350 Před 2 dny +1

    எனக்கு 63 வயதாகிறது

  • @ManiKandan-lw7oy
    @ManiKandan-lw7oy Před 2 dny +3

    ஏன்நாயநீயியும்சைக்கபோவதுஇல்லைநாய

  • @jayabalanraju6488
    @jayabalanraju6488 Před dnem +1

    ohhh my God....Kaliammal.IAS!!!

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 Před 17 hodinami

    Kaalam oru naal maarum, nam kavalaigal yaavum teerum. Nambikkaiyudan munnerungal.

  • @SoundharyaSowntharya
    @SoundharyaSowntharya Před 2 dny

    புலிகளின்கடற்புலி தளபதி.அண்ணன்சூசைஅவர்களின்வாரிசு.காளியம்மாள்.காரணம்அண்ணன்சீமான்

  • @vijayarajv1108
    @vijayarajv1108 Před 6 hodinami +1

    Thaye Tamil Vanakkam

    • @vijayarajv1108
      @vijayarajv1108 Před 6 hodinami

      Amma empathy manaivikku 1000 varavillai but nan varuthabada villain neechal solvathu unmai

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR Před 5 hodinami

    உங்கள் வியாபாரத்திற்கு
    நாங்கள்
    பாரம் சுமக்கனுமா.

  • @MMm-kj8od
    @MMm-kj8od Před 2 dny +7

    ❤❤❤🔥🔥🔥🔥

  • @rajujegan7142
    @rajujegan7142 Před 2 dny +3

    Seemanisam 💪

  • @user-ys6ef4pm5d
    @user-ys6ef4pm5d Před 3 hodinami

    காளியம்மாள் அக்கா 💪🔥🔥

  • @majisuladevi9281
    @majisuladevi9281 Před dnem +7

    எங்கே இருந்தீர்கள் இத்தனை நாட்கள். 50 ஆண்டு அரசியல் வரலாறு தொகுத்து வழங்கவும். எப்படி கார் வந்தது

    • @sivasiv2215
      @sivasiv2215 Před dnem

      தம்பி உன் கையில் கை பேசி இருக்குல்ல நீ அதே கேள்விய வலைதளத்தில் தட்டி பார் தெரியும் கருணாநிதி ய உனக்கு உள்ள விட்டு அரை போதையில் பேசத

  • @loganathanmunusamy5869
    @loganathanmunusamy5869 Před dnem +11

    என்னகூப்பாடுபோட்டாலும்சீமான்நாட்டைஆளமுடியாதுஏன்என்றால்சீமான்ஒன்னும்காமராஐர்இல்லை😮

    • @sundaravadivelu7695
      @sundaravadivelu7695 Před 12 hodinami

      காமராஜராக இருந்தால் மட்டும் தமிழக மக்கள் அப்படியே ஓட்டுபோட்டுவிட்டுத்தான் அடுத்த வேளை பார்ப்பார்கள் அந்த காமராஜரையே தோற்கடித்தவர்களே இதே தமிழக மக்கள்தான்

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh Před 8 hodinami

      Fraud ntk saiman

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo Před 2 dny +4

    Sister kaliammal sword of speech is very great advises to poor tamil peoples to wake up ideas welcomed by all peoples and Nam தமிழர் success is in vikravaandi very big safety for poor tamil people's and thanks to Nam தமிழர் media vison ok go ahead

  • @venkatesanperumal2976
    @venkatesanperumal2976 Před 4 hodinami

    நீங்கள் பேசுவதுபோல் எல்லாம் பேசினால் கேட்பது யார் அதையும் யோசிக்க வேண்டும் பேசவேண்டும்.

  • @user-nl3nl4il5v
    @user-nl3nl4il5v Před dnem +4

    சிறப்பான பேச்சி!! ❤

  • @InbarajInbacgk
    @InbarajInbacgk Před dnem +2

    ஏழு அது ஏலு இல்ல

  • @MClothingCompany
    @MClothingCompany Před 2 dny +1

    😮

  • @KulasivelKulasivel
    @KulasivelKulasivel Před 2 hodinami

    Kadaisi மூன்று நாட்கள் போதும் எங்களுக்கு

  • @manivannanr4775
    @manivannanr4775 Před dnem +1

    அம்மா கொஞ்சமாச்சும் மனசாட்சியோடு பேசுமா

  • @venkatachalamm4991
    @venkatachalamm4991 Před 9 hodinami

    என்ன கத்தி பேசினாலும் ஒருவர்கூட ஓட்டுப்போட மாட்டான் அக்கா 🎉🎉

  • @stephenson2938
    @stephenson2938 Před 8 hodinami

    Nitcheyam velvom

  • @sankarvijaya140
    @sankarvijaya140 Před dnem +5

    காளியம்மாள் ❤🔥🔥🔥🔥🔥

  • @manimegalai5711
    @manimegalai5711 Před 2 dny

    திராவிடத் தொடர் அருமை இப்பொழுது தெரியுதான்னு கடினமா அண்ணா திமுக தேமுதிக கத் திராவிட முன்னேற்றக் கடை இவர்கள் இல்லாமல் இந்த தமிழ்நாடு

  • @sakthivelvaigundhan7264
    @sakthivelvaigundhan7264 Před 3 hodinami

    Detailing is get obly by experience not you get by single visit to area

  • @selvarajtnk950
    @selvarajtnk950 Před dnem +1

    Namthamilar

  • @thirumugams.a9520
    @thirumugams.a9520 Před 2 dny +17

    நல்லா இருந்த ஊரும் உன்னை மாதிரி நாலு பேர் இருந்தா நாசமா தான் போகும்

    • @ponniyinselvan6955
      @ponniyinselvan6955 Před 2 dny +1

      நல்ல புத்தகங்கள் சிந்தனைகளை வளர்

    • @Moham96-ur4xx
      @Moham96-ur4xx Před dnem +1

      எப்படி கள்ளக்குறிச்சி மாதிரியா.. 10லட்சம்... சாவுங்கடா இன்னும் ஒரு 600 பேரு... 😄😄

  • @Muthu-yv9zq
    @Muthu-yv9zq Před 2 dny

    அக்கா உங்க கிட்ட காசு இருந்தால் ஓட்டு கேளுங்க வாழ்க பண நாயகம் வாழ்க திமுக 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @thankabai3992
    @thankabai3992 Před 8 hodinami

    வேலை ௮திகம்தான்் ௨௩்கள் கட்சி சிக்கு பணம் ௭௩்கி௫ந்து வருகிறது ௮,ம்மா. ௨௩்கள் கட்சி மக்களுக்கு ௭ன்ன சேவை செய்கிறது😢😢😢😢😢😢😢 வெறும் பேச்சு😢😢😢😢😢😢😢

  • @user-ns5oy9lj2v
    @user-ns5oy9lj2v Před dnem +3

    அருமையான பதிவு

  • @veerappanr1106
    @veerappanr1106 Před 3 hodinami

    நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் எல்லோரும் ஒரு சிலரை தவிர மற்ற‌எல்லோருமே பெரும் செல்வந்தர்கள்...
    கட்சிக்காக உழைக்கிற தொண்டனிடம் சீமான் பேசுவாரா?
    ஏழை மக்களுக்கு சாமானிய மக்களுக்கு சீமான் வாய்ப்பு தருவாரா?
    நேர்மை நீங்க தான் என்றால் ஒரூ தொகுதியிலாவது நீங்க வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லவா?

  • @Jude-lb1cz
    @Jude-lb1cz Před dnem +1

    Unkal vote N T K please

  • @user-yg5gn3xx4k
    @user-yg5gn3xx4k Před 2 dny +8

    தவறாக கமெண்ட் போடும் நண்பர்களுக்கு கமெண்ட் முன்பு ஒரு வினாடி யோசித்து போடுங்கள் அதற்க்கு முன்பு நீங்கள் தமிழனுக்காக பிறந்தீர்கள் என்பதை உனது தாயிடம் போய் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

    • @alan17765
      @alan17765 Před dnem

      வருத்தப்படாதே
      சகோ
      நாய் குரைக்கத்தான்
      செய்யும்
      சிந்திக்கும்மனிதன் சிந்திப்பான்

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 Před dnem +3

      தேசியத் தமிழ் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை, தூக்கில் போட வேண்டும் என பேசிய A.1. ஜெயலலிதாவுக்கு "இலை மலர்ந்தால் ஈழம் மலரும் " என வாக்கு கேட்டவர் சீமான் & Co. இது தான் 13 வருடம் நீங்க கத்துனது. அசிங்கமா இல்லையா....?

    • @user-xi2lk4lw2b
      @user-xi2lk4lw2b Před dnem

      நண்பா அவங்க ஒரு சோம்பி கூட்டம் அவங்களுக்கு அவ்வளவு எல்லாம் யோசிக்கத் தெரியாது ​@@kalimuthusuppaiya5835

    • @YasarArafathM
      @YasarArafathM Před dnem

      ​@@kalimuthusuppaiya5835அதெல்லாம் தம்பிகள் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை....what's up வரலாறுகளை மட்டும் நம்பி வீணா போகும் தம்பிகளை நினைத்தால் என்னத்த சொல்ல...............திமுக வில் அண்ணாவின் தம்பிகள் அந்த காலத்தில் எந்த அளவிற்கு மக்கள் களப்பணி செய்தார்கள்....இந்த நாம் தமிழர் தம்பிகள் மக்குகளாக இருக்கானுங்க.....ஒரு மயிரும் தெரியாமல் சங்கி கள் போன்று பொய்களாக பேசுறானுங்க....

    • @YasarArafathM
      @YasarArafathM Před dnem

      ​@@kalimuthusuppaiya5835பிரபாகரன் பெயரை சொல்லி எவ்ளோ நாள் டா ஏமாற்ற போறீங்க...

  • @shanmuganandam5413
    @shanmuganandam5413 Před dnem +1

    ஒரு நாள் உண்மை தெரிந்து காளியம்மா வெளியே வருவார். அதற்கான நாள் தொலைவில் இல்லை.

  • @madakannup8583
    @madakannup8583 Před 10 hodinami

    மூளியம்மா வந்துட்டாயா வந்துட்டாயா

  • @muruganv2734
    @muruganv2734 Před 2 dny +9

    நீ. ஒங்நொன்ன். எவன். வந்தாலும். இதுதான். நிலமை.

  • @venkatachalamr1467
    @venkatachalamr1467 Před 2 dny +3

    Super Mrs Kaliyammal . Let your election campaign bring a change in the by election . Good luck and good wishes 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @robindaniel6358
    @robindaniel6358 Před 2 dny +10

    " களி "யம்மாள் ?

  • @raoravikumar
    @raoravikumar Před 4 hodinami

    Suthamana Tamilil pesamudiyadhavarghal Dhayavusidhu Tamilaipathi pesavendam

  • @palanivelm8821
    @palanivelm8821 Před 2 dny +1

    நம்ம சீமான் ஓழ் ஆள்

  • @murthimurthi3896
    @murthimurthi3896 Před 2 dny +7

    என்ன காளியம்மா அண்ணன் திராவிட கட்சியான அதிமுக தேமுதிக கட்சி கிட்ட பிச்சை எடுக்கிறார் போல நீங்களும் அதையே பிச்சை தான் எடுக்குறீங்களா

  • @amudhapugal2000
    @amudhapugal2000 Před 2 dny

    நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் கேளுங்கள்

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Před dnem +2

    நாம் தமிழர் 👏👏👏👏🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷👍👍👍👍👍⚘️⚘️⚘️⚘️⚘️👍👍👍👍👍💐💐💐💐💐💐👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-su8lo1tj4o
    @user-su8lo1tj4o Před 2 dny +15

    இப்படி மரியாதை இல்லாம பேசுறதாலதாம் யாரும் உங்களுக்கு ஓட்டும் போடமாட்டார்கள்

    • @selvendrang6385
      @selvendrang6385 Před dnem

      Never never. This donkey has involved in kanja case

  • @ganesani5323
    @ganesani5323 Před 2 dny +3

    அருமை super👌👌👌

  • @LavanyaJothivelu
    @LavanyaJothivelu Před hodinou

    Seemaan anna nan MSC m.ed maths private teacher ungalukaha vakku sekarika yenaku oru chance tharuvingala.

  • @user-ox4ej7lb7y
    @user-ox4ej7lb7y Před 2 dny +5

    பேசுறவள் NINE

  • @sciencetalk422
    @sciencetalk422 Před 5 hodinami

    இப்படி பேசியே இந்த அம்மா பெத்த ஆளம்மா பல லாபம் பாத்துட்டாங்க

  • @manoharmano6831
    @manoharmano6831 Před 2 dny +13

    காளியம்மாள் வந்தால்?
    ஒரு மாற்றமும் ஏற்பட போவதில்லை.

  • @mychittu4373
    @mychittu4373 Před dnem

    ஹீமாயுன் கபிரை விட தெலிவான பேச்சு

  • @gunasekaranp5331
    @gunasekaranp5331 Před 23 hodinami +1

    அக்கா சீமானை திருத்து அப்புறம் பேசு

  • @InbarajInbacgk
    @InbarajInbacgk Před dnem

    நாம் தமழர் ழ உட்சரிப்ப சரியா சொல்லுங்க