CAPTAIN TV VIJ EN NAN P1

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2012

Komentáře • 381

  • @devithiruna8830
    @devithiruna8830 Před 7 měsíci +15

    எனக்குப்பிடித்த தலைவர் காமராசர் அடுத்த எம் ஜி ஆர் அடுத்த விஜயகாந்த் அவரை நான் சிறுவயதில் பார்த்துள்ளேன்

  • @narenkarthik4565
    @narenkarthik4565 Před 7 měsíci +23

    அன்று தொலைத்தோம் இன்று தேடுகின்றோம் நல்ல மனிதர் விஜயகாந்த்

  • @jothisekar1245
    @jothisekar1245 Před 7 měsíci +143

    இந்த பதிவை நான் கேப்டன் இறந்த நாள் அன்று தான் பார்த்தேன் தமிழகம் மாபெரும் தலைவனை இழந்து விட்டது 😭😭😭😭😭

  • @amudhangobalan5237
    @amudhangobalan5237 Před 6 lety +158

    தரமான தமிழ் மகன்... எங்கள் கேப்டன். ...

  • @prathapkumar3927
    @prathapkumar3927 Před 3 lety +75

    கேப்டன் காலத்திலே வாழ்ந்துகொண்டு கேப்டனை வணங்குவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.😍😍😍😍😍😍😍😍😍😘

  • @kanpathikafeelankafeelan
    @kanpathikafeelankafeelan Před 7 měsíci +20

    ஏன் அங்கிள் இறந்தனிங்கள் எனக்கு அழுகைவருகுது நான் இலங்கையில் இருந்து கடவுள் இன்னும்இருக்கிறர் எங்கள்கேப்டன்❤❤❤வாரலறு சொல்லுமையா உங்கள் பண்பை❤❤❤

  • @SenthilKumar-iu6vc
    @SenthilKumar-iu6vc Před 5 lety +80

    பணத்துக்கு மறாடிக்கும் மீடியக்களே இந்த பேச்சு வார்த்தை எப்படி ...

  • @narayaniiilayaraja2018
    @narayaniiilayaraja2018 Před 7 měsíci +11

    அருமை. நான் படித்த கல்லூரி ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் எங்கள் கேப்டன்.

  • @user-eq6kc9sj2u
    @user-eq6kc9sj2u Před 6 lety +137

    நேர்மையான பதில் நேர்த்தியான பதில் வாழ்க கேப்டன்

  • @Thinkoutofbox
    @Thinkoutofbox Před 7 měsíci +34

    கேப்டன் என்றென்றும் எங்கள் இதயங்களில் வாழ்வார்

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 Před 7 měsíci +102

    அய்யா மரணித்த அன்று இநத காணொளி கண்டு கண்ணீர் சிந்தியது என் கண்களும் அந்த வானத்தை போல

  • @sathik-zj9ny
    @sathik-zj9ny Před 5 lety +85

    உண்மையான தலைவன் கேப்ட்டன்

  • @vstatus646
    @vstatus646 Před 5 lety +246

    Vijaykanth is 1000 times better than other politicians .😘😍😘😍😘

    • @karthikarutperunjothi7963
      @karthikarutperunjothi7963 Před 3 lety +4

      True that's why he couldn't survive. He has good heart our people will recognise worst politicians. Its the curse of this state

    • @littleartsstudio2901
      @littleartsstudio2901 Před 7 měsíci +1

      He is sooooo good, that's why he is not suitable for politics.. remember Rajini said nallavana irukalam but romba nallavana iruka koodathu..

  • @thoppuraja4489
    @thoppuraja4489 Před 3 lety +50

    என் உயிர் என் தலைவன் கேப்டன் விஜயகாந்த்.

  • @indumathiindumathi7862
    @indumathiindumathi7862 Před 4 lety +146

    கேப்டன் நீங்க இன்னமும் 110 வயசு வரைக்கும் நன்றாக வாழ வாழ்த்துகிறேன்,உயர்ந்த மனிதர்
    நீங்கள்

  • @SimbaTheLionKing-xz5xd
    @SimbaTheLionKing-xz5xd Před 7 měsíci +21

    தங்க மனசுக்காரர். இனி இவர்போல் யாரும் இல்லை இந்த மண்ணில் mis you sir

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 3 lety +266

    எனக்கு தெரிந்து ஒருத்தர் கூட குறை சொல்லாத நல்ல நடிகர் நல்ல மனிதர் விஜயகாந்த்

  • @palani7757
    @palani7757 Před 2 lety +419

    என்னய பொறுத்தவரை அந்தப் கேள்வி கேட்கும் நபர் அவர் மகன் வயதில் உள்ளவர். அவரை கூட வார்த்தைக்கு வார்த்தை sir sir என்று கூப்பிடும் போது என்ன ஒரு பக்குவம் பாத்திங்களா அதான் என் கேப்டன்..

  • @Greenforest706
    @Greenforest706 Před 7 měsíci +20

    😢😢இனிமே இந்த மாதிரி அற்புதமான மனிதரை எப்ப பார்க்க போறோம்😭😭😭😭

  • @senthujaratnasingam2800
    @senthujaratnasingam2800 Před 7 měsíci +13

    தமிழக மக்களே இனியும் தவறு செய்யாதீர்கள். தெய்வத்தின் வாரிசு போட்டிட்யிடடால் தயவு செய்து ஆதரியுங்கள்🙏🙏🙏

  • @marinayak8414
    @marinayak8414 Před 5 lety +42

    ஒரு நல்ல உயர்ந்த உள்ளம் கொன்ட மனிதன்

  • @devaja797
    @devaja797 Před rokem +20

    என்னை பொறுத்தவரை கேப்டன் டாக்டர் விஜயகாந்த் அவர்களை கடவுள் என்று தான் கருதுவேன் 🙏🙏🙏🙏

  • @gokulegr3809
    @gokulegr3809 Před rokem +49

    எம்.ஜி.ஆர் , காமராஜ் மாதிரி... சொக்கத்தங்கம் இவர் 💖💖💖

  • @sandrasekar9835
    @sandrasekar9835 Před 5 lety +41

    கேப்டன் எங்க ஒரு பாபநாசம் விக்ரமசிங்க புறம் ஸ்கூல் ல pattichithu பெருமையை irukku

  • @poongothaisivasekar6624
    @poongothaisivasekar6624 Před 7 měsíci +15

    கான கிடைக்காத வரம் என் கேப்டன். ❤

  • @gcrgcr2658
    @gcrgcr2658 Před 4 lety +62

    நல்ல மனிதர் கேப்டன்.. அன்றும் இன்றும் என்றும் கேப்டன் குழந்தை மனம் படைத்த நல்ல மனிதர் கேப்டன் அவர்களுக்கு தமிழக மக்கள் ஒரு வாய்ப்பு தாருங்கள்

  • @jeyaramanilikeandmygodsiva2583

    நல்ல மனிதரென்றால் கேப்டனும் ஒருவர் வாழ்க பல்லாண்டு

  • @barathbabu2709
    @barathbabu2709 Před 7 měsíci +19

    விஜயகாந்த் Sir Always Real அரசியல்வாதி🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🔥🔥🔥

  • @keerthanaramar8032
    @keerthanaramar8032 Před 4 lety +27

    கலியுக கர்ணனே🌷🌷🌷

  • @urangathavizigalerandu8141
    @urangathavizigalerandu8141 Před 5 lety +36

    எதார்த்தமான மனிதர்...எங்கள் கேப்டன்...

  • @kannanmnkt
    @kannanmnkt Před 7 měsíci +11

    கண் கலங்குகிறது 😢 Miss u sir.

  • @agriprabakar5822
    @agriprabakar5822 Před 6 lety +45

    Captan is king

  • @SamuelAnson-wi2pq
    @SamuelAnson-wi2pq Před 6 měsíci +6

    எங்கள் கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @akshaysivakumar288
    @akshaysivakumar288 Před 5 lety +96

    இவ்வளவு நல்ல திறமையான நல்ல குணமுள்ள மனுஷன இப்ப இப்படி ஆக்கிட்டீங்களே டா நாசாமா போறவனுங்களா

  • @gopinathas9500
    @gopinathas9500 Před 6 lety +59

    நல்ல தலைவன்

  • @kirubakarankiruba7556
    @kirubakarankiruba7556 Před 6 lety +74

    எங்கள் captain நால்வர்

    • @mohanr1436
      @mohanr1436 Před 7 měsíci

      அவர் ஒருத்தர் தான்

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade Před 6 měsíci +3

    He is like a small cute baby🎉

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 Před 7 měsíci +7

    என்ன ஒரு கம்பீரம் ஐயா அவர்கள் இன்னும் ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்து இருக்கலாம் தமிழ் மக்களும் நாடும் ஆகச் சிறந்த தமிழ்த் தலைவர் அவர்களை இழந்து விட்டோம்

  • @SathishKumar-nm1zq
    @SathishKumar-nm1zq Před 5 lety +33

    என் உயிர் மூச்சு கேப்டன்

  • @skraj797
    @skraj797 Před 6 lety +58

    என்உயிர்

  • @selvaraj6302
    @selvaraj6302 Před 4 lety +16

    Real hero captain.. நல்லவர் லட்சியம் செல்வது நிச்சயம்

  • @dmiserv2093
    @dmiserv2093 Před 7 měsíci +12

    OMG 10 years ago he was so healthy and within 10 years his life has turned into pain how sad glad he got eternal peace from pain R.I.P captain Btw Isn’t he SUNtv anchor 🤔 he’s the lucky anchor who has. created a history in Great human captain life journey.

  • @Gvenkat542
    @Gvenkat542 Před 7 měsíci +11

    எங்கள் ஊருக்கு பெருமை- கேப்டன்🙏🙏

  • @venkateshsubramanian1150
    @venkateshsubramanian1150 Před 6 měsíci +4

    அய்யா cut பண்ணாத version இருந்தா போடுங்க அய்யா விஜயகாந்த் அய்யா வின் முழு பேச்சை கேட்கணும் 🙏🙏🙏🙏

  • @singwithpramod2219
    @singwithpramod2219 Před rokem +4

    🙏🙏🙏🙏oh friends lt is from kerala.... I am a big fan of tamilfilm80s90s ... Vijayakanth sirne romba pudikkum.... As you know keralavil avarkku niraye fans irukku... Avarude padangal 10times 12times okke nan paathirukku........ Sameepathile oru malayalam channelil avarude birthdaykku oru program viedeovil naan potta oru commentukku sumar 1000like irunthathu.....niraye per replay panniyirukku. Antha maathiri 40 aged peoplekku avare romba pudikkum.....antha kalathil avarude padangal keralavil romba romba hit ayirunthathu....... Avarude fight, songs, avarude mukha azhagu ellame super... Enna dress pottalum avar super... Ippol koncham odambu problem unndennu theriyum aanalum let him become ok soon 🙏🙏🙏🙏nandri

  • @vennaval2456
    @vennaval2456 Před 7 měsíci +7

    பாமரர்களுக்கு விருந்தோம்பல் செய்த தெய்வம் புரட்சி கலைஞர் ஆவார் ❤❤❤

  • @flavourmore7226
    @flavourmore7226 Před 7 měsíci +4

    என்ன ஒரு நல்ல மனிதர், நல்லவர்களை இருக்கும் போது யாரும் மதிப்பதில்லை , இல்லாத போது தேடுவார்கள்.

  • @venkateshchittybabu5225
    @venkateshchittybabu5225 Před 7 měsíci +8

    Vijayakanth is a great person, he should have been Chief Minister but everything changed. A great human being, rare to find such a nice person.

  • @premkumar.p837
    @premkumar.p837 Před 3 lety +8

    சிறப்பு 👌 நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பல்லாண்டு காலங்கள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்

  • @rishibalboa3057
    @rishibalboa3057 Před 6 lety +17

    Super thalaiva

  • @Dharanilogaan
    @Dharanilogaan Před 7 měsíci +6

    He's a gem of a person 😭😭😭

  • @ssivakumar3692
    @ssivakumar3692 Před 3 lety +7

    இவர் ஒரு சிங்கம் மனிதன்

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 Před 5 lety +17

    Get well soon captain. Pazhaiya vijayakanth neenga marupati varanum

  • @danysagayam8530
    @danysagayam8530 Před 3 lety +19

    Vijayakanth is legend in cinema and very gentle man

  • @dmaheshram8175
    @dmaheshram8175 Před 4 lety +11

    Our captain calls him sir, salute . Come back as old bold captain.

  • @suganthisuganthi5636
    @suganthisuganthi5636 Před 8 měsíci +6

    கேப்டன் சார்க்கு தான் மரியாதை படம் கிடைத்தது❤❤❤❤❤

  • @shajinshenika7184
    @shajinshenika7184 Před 6 lety +40

    Capitan

  • @user-qq3cg3mb2u
    @user-qq3cg3mb2u Před 6 lety +67

    கம்பிரம், அதன் அர்த்தம் என்னவென்று எனக்கு தெரியாது, ஆனால் உங்களை பார்த்ததும் நான் புரிந்துகொண்டேன். 35.-1:5

    • @avkadeyt
      @avkadeyt Před 5 lety

      பொட்டை பயல்

    • @vasudevan9280
      @vasudevan9280 Před 4 lety +2

      A vijayakumar neethanada potta paya

    • @gkmaster9953
      @gkmaster9953 Před 4 lety +3

      @@avkadeyt தெவிய பயல எங்க தலைவர் எப்போது தன்மான சிங்கம்டா

    • @MuthuKumar-oo5wn
      @MuthuKumar-oo5wn Před 4 lety

      👌👌👌

    • @manisheeba4280
      @manisheeba4280 Před 4 lety +1

      @@avkadeyt dai thevidiya payala un Ammava vittu paru da Avarta apo therium punda

  • @sudhamaths3715
    @sudhamaths3715 Před 4 lety +9

    Captain is always our captain ...kadavulae sikiram avaruku odambu sari akidunga....palaiya Mathiri avaru getha varanum...we pray for u captain sir....thirumba vanga plzzzzzz...

  • @likeycansan3870
    @likeycansan3870 Před 4 lety +7

    கேப்டன் மீண்டும் பிறப்பிக்க வேண்டும் கடவுள்

  • @NaveenKumar-cm2iy
    @NaveenKumar-cm2iy Před 6 lety +44

    Thalaiva neenga vera level ....mass

  • @entertainmentchanneltamil
    @entertainmentchanneltamil Před 7 měsíci +5

    Delip ur really lucky spent time with the legend vijayakanth sir..

  • @CHOCO__BOY__95
    @CHOCO__BOY__95 Před 7 měsíci +1

    ஒரு ரசிகன் கேப்டனுக்காக பிளைட் புடிச்சி கடைசியாக அவரை பார்க்க வந்து இருக்கின்றர், ஆனால் ஒரு சில நடிகர், நடிகைகளுக்கு அந்த உணர்வும் இல்லை மனசாட்சியும் இல்லை அவர்களை நினைத்தாலே மிகவும் வெட்கமாக இருக்கின்றது

  • @vennaval2456
    @vennaval2456 Před 7 měsíci +5

    அவர் ஒரு நல்ல மனிதர் ❤❤❤❤❤❤

  • @gokulmrc4387
    @gokulmrc4387 Před 5 lety +15

    வாழும் தெய்வம்

  • @dineshbabu7656
    @dineshbabu7656 Před 7 měsíci +2

    Engal kulandhai captain....

  • @sarosalomy3217
    @sarosalomy3217 Před 3 lety +10

    Captain உங்க voice நல்ல ஆகநும் நீங்க nalla irukkanun

  • @jalal5224
    @jalal5224 Před 6 měsíci +2

    என்ன ஒரு கம்பீரம் சொல்ல வார்த்தையே இல்லை

  • @chennaikings2638
    @chennaikings2638 Před 5 lety +3

    Yadharthamana peachu thaliva ungala romba romba pudekum thaliva nenga oru Nalla manedhar nenga Nalla erukkanum thaliva

  • @kannadhasan6200
    @kannadhasan6200 Před 5 lety +10

    எங்க ஊரு தேவகோட்டை டி பிரிட்டோ பள்ளி

  • @prabhurajavelu
    @prabhurajavelu Před 3 lety +5

    Captain always good, his wife and macha and son spoil the party.

  • @Deen-ye4nx
    @Deen-ye4nx Před 4 lety +5

    Captain 👨‍✈️ Unga maare yaaralum yetharthama unmaya pesa mudeyathu . Neenga unmailaye Nalla manithar. Nengal kudeya sekeramey palaya pade varanum captain.ungalukaha daily um naan pray pannuvan.

  • @VDSNJ
    @VDSNJ Před 7 měsíci +2

    Avar erandhathuku aprom indha video yarna pakaringala🙋‍♂️

  • @Sathishkumar-nq6wy
    @Sathishkumar-nq6wy Před 4 lety +4

    Unkal unarvikal jaikadum......super sir... I am caman men...

  • @laxmanraj9057
    @laxmanraj9057 Před 2 lety +7

    He is talking so geniue. He has a
    Good general knowledge. He is the real CM of tamilnadu. The health condition made a big affect. May be his political and cinema enemies make him ill. But hope you will get well soon and your reincarnation is going to be in a good place. 👍🏼

  • @shrevels4713
    @shrevels4713 Před 7 měsíci +1

    Ippavavathu captain ennagalukku uyir koduppom

  • @manojp2059
    @manojp2059 Před 6 lety +22

    Good man

  • @thamaraiselvi5380
    @thamaraiselvi5380 Před 2 lety +3

    எனக்கு கேப்டன் ரம்ப பிடிக்கும் என்னோட உயிரே அவர் தான்

  • @somasundaram9637
    @somasundaram9637 Před 5 lety +8

    Karuppu singam. Enga naatu thangam

  • @kaviyarasus.v5198
    @kaviyarasus.v5198 Před 6 měsíci +2

    அண்ணன் விஜயகாந்த 100 வயது வரை வாழ வேண்டும்

  • @jessiaish9523
    @jessiaish9523 Před 6 lety +12

    Sir u r great

  • @ommuruganithi
    @ommuruganithi Před 5 měsíci

    ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்கள் தொலைத்த எங்கள் சொக்கதங்கம் கேப்டன் விஐயகாந்த் அவர்கள்❤❤❤

  • @rajarajan4527
    @rajarajan4527 Před 6 lety +21

    Thalava,mass,

  • @gokulprasanth.d6052
    @gokulprasanth.d6052 Před 6 lety +10

    Nice

  • @sankarisuresh-xyz
    @sankarisuresh-xyz Před 7 měsíci +2

    I love you sir

  • @sarbudheen.a3210
    @sarbudheen.a3210 Před 4 lety +1

    Good men sar heppi brathday

  • @deviraksha.m.v6785
    @deviraksha.m.v6785 Před 7 měsíci +3

    Captain TV what happened? Again it should telecast❤

  • @Magicworld6228
    @Magicworld6228 Před 7 měsíci +3

    அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்த்துக்களும்

  • @yusufsharif239
    @yusufsharif239 Před 4 lety +7

    என்னா மனுசயன் யா? ❤️❤️

  • @drajadraja3165
    @drajadraja3165 Před 5 lety +3

    Super caption neenga unmaiyana tamilan veera MARUTHU Captain Vijayakanth Madurai thangam 100 year's you life

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz Před 7 měsíci +4

    கம்பீரம் என்ற வார்த்தைக்கு அகராதியை உருவாக்கியவர் கேப்டன்

  • @svrtalks5560
    @svrtalks5560 Před 7 měsíci +2

    Evlovo thappu panravanlam nalla irukan neenga oru thappum pannala but neenga ipo illa mudila sir

  • @MBA-RRR
    @MBA-RRR Před 7 měsíci +4

    என்றென்றும் கேப்டன் வழியில்🙏🙏

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 Před 7 měsíci +7

    நீங்க இன்று இந்த உலகத்தில் இல்லை என்று நினைக்க மனசு தாங்கல நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு😢😢😢😢இதை எல்லாம் கேட்க கேட்க கண்ணீரை அடக்க முடியல்ல 😢😢😢😢எப்படிப்பட்ட உங்களை முடக்கி போட்டானே கடவுள் என்று ஒருத்தன் இருக்கானா. இருந்தால் அவன் குருடனாகதான் இருப்பான்.....😡😡😡

  • @user-rn6ko4jd8k
    @user-rn6ko4jd8k Před 6 měsíci +2

    அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢

  • @harikrishnanhari214
    @harikrishnanhari214 Před 4 lety +3

    கேப்டன்,எனக்கு,ரோல்மாடல்,வாழ்க,கேப்டன்,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashwindinesh9439
    @ashwindinesh9439 Před 2 lety +2

    நான் ஒரு உதவி இயக்குநர் நாங்கள் வேலை செய்யும் போது அனைவருக்கும் பொதுவான சாப்பாடு இல்லை ஒவ்வொரு நாளும் நான் மதிய உணவு சாப்பிடும் பொழுது ஒரு வேளை இன்று விஜயகாந்த் இருந்தால் எனக்கு இந்த நிலைமை இருந்திருக்காது. பரவால்ல சார் உங்கள் பாதையில் தான் நானும் எனக்கு திரைப்படம் கிடைக்கும் பொழுது நீங்கள் கூறியது போல் அனைவருக்கும் சரிசமமாக உணவு அளிப்பேன்.

  • @selvaselva8160
    @selvaselva8160 Před 5 lety +7

    எங்கள் கேப்டன்

  • @nilgiriprakash
    @nilgiriprakash Před 6 měsíci +1

    Life is boring to think of him that he is not there anymore

  • @user-ts5pn9jh3c
    @user-ts5pn9jh3c Před 7 měsíci +2

    ஒரு நல்ல தலைவரை இழந்துட்டோம்😂😂😂