CAPTAIN TV VIJ EN NAN P2

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 968

  • @mangalamsakthi7056
    @mangalamsakthi7056 Před 8 měsíci +202

    இன்று நீங்கள் எங்களை விட்டு மறைந்து விட்டீர்கள்... என்றும் உங்கள் நினைவுகளோடு நாங்கள் 😢😢😢❤️❤️

  • @karunamoorthi2344
    @karunamoorthi2344 Před 6 lety +306

    வசதி வாய்ப்புகள் இருந்தும் எளிமையை விருமபும் நல்ல
    மனிதர்.. இவரை விமர்சிப்பவர்கள்
    கூட இதை மறுக்க முடியாது...

  • @ranjithkumar-ml4eh
    @ranjithkumar-ml4eh Před 3 lety +251

    ஒரே வார்த்தை கேப்டன் ... நீங்கள்தான் மனுஷன் 😎😎❤️❤️🥰🥰😘😘🥺🥺😞😓

  • @user-bh1ob6ny2k
    @user-bh1ob6ny2k Před 8 měsíci +30

    அவர் இறப்பிற்கு பிறகு இந்த மனித கடவுளை மிகவும் நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் இறப்பிற்கு பின்பு தான் நிறைய தகவல்கள் மீடியா வில் பேசப் படுகின்றது 😭நல்ல மனிதன் 🇱🇰🇱🇰🇱🇰

  • @chevalkodiyaan
    @chevalkodiyaan Před 8 měsíci +50

    முதல்வர் என்பது பதவி அல்ல... உண்மையில் மக்கள் இதயத்தில் முதன்மையாக இருப்பவரே முதல்வன்... அந்த வகையில் விஜயகாந்த்.... இன்று தமிழக முதல்வர் தான்... 💞💞💞💞💞💞💞 இதை பெருமையோடு சொல்கிறேன்....... ஆத்மா சாந்தி பெறட்டும் 💞💞💞💞💞💞

  • @jeyaramanilikeandmygodsiva2583

    நடிப்பில்கூட உண்மையா நடிச்சவர் கேப்டன் நீங்கள் வாழ்க பல்லாண்டு பல நூறாண்டு வாழ்த்துக்கள் 🌺🌺🌺🌹🌹🌹🌹சவுதிவாழ் தமிழன் 👏👏👏💪💪💪

  • @ragavasuresh8469
    @ragavasuresh8469 Před 4 lety +106

    அன்னம் இட்ட கை... மக்களால் வளர்நதேன் என அன்போடு சொன்னார் மக்கள் பணியில் பயணம் தொடரட்டும் என்றும்.....

  • @uthaminatchiyarm3977
    @uthaminatchiyarm3977 Před 3 lety +77

    எனக்கு சின்ன வயதில் இருந்தே கேப்டன் அண்ணாவை பிடிக்கும் இன்றும் என்றும் கேப்டன் அண்ணாவை மட்டுமே பிடிக்கும் அவர் ஒரு மனித தெய்வம்

  • @balamurugans6269
    @balamurugans6269 Před 5 lety +68

    ரசிகர்கள்தான் எனது வேற்றிக்கு காரணம் ❤️♥️♥️♥️♥️♥️♥️😍😍ஐ லவ் கேப்டன் ❤️♥️♥️♥️

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 Před 8 měsíci +21

    இதையெல்லாம் பார்க்க சர்வ அங்கமும் நடுங்குது..மனசு பதறுது😂😂😂😂பெற்றோரை இழந்த தவிப்புதான் உங்களை இழந்த போது இருக்கின்றது காலத்திற்கும் இந்த துயரம் மாறாது....😢😢😢😢

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 Před 5 lety +37

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி 🔥🔥🔥🔥🔥 எனக்கு பிடித்த நல்ல தலைவர் கலைஞன் 🔥🔥🔥🔥

  • @MM-yj8vh
    @MM-yj8vh Před 8 měsíci +12

    உண்மையான, நல்ல , நேர்மையான, திறமையான, பாசமான மனிதர். இவரை இன்று இழந்துவிட்டோம். அப்பா, ராவுத்தர், லியாகத் அலிகான் , ரசிகர்கள் தான் திரு. விஜயகாந்தின் உண்மையான முன்னேற்றத்துக்கு காரணம்.... ⚘👍

  • @zameerudinz4296
    @zameerudinz4296 Před 4 lety +764

    பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்படாத ஒரே தலைவர் captain தான்💪

  • @kaviskavi9766
    @kaviskavi9766 Před 4 lety +28

    இவரைப் பிடிக்கும் இந்தப் பேட்டி பாத்தப்பறம் ரொம்ப மதிக்கின்றேன்
    நல்ல உள்ளம் கொண்ட மா மனிதர்
    வாழ்க என்றும் சுகநலத்துடன் அண்ணா.

  • @kalissanjay329
    @kalissanjay329 Před 6 lety +272

    சுதாகர் சார்..... மரியாதை தெரிந்த மனிதர் விஜயகாந்த்.....

  • @ramyaeditz01
    @ramyaeditz01 Před 8 měsíci +18

    அய்யோ கடவுளே இந்த மனித கடவுளை பற்றி இந்த கடவுள் இறந்த பிறகுதான் நான் தெரிந்து கொண்டேன் 😭😭😭😭😭😭😭எவ்ளோ அழகா பேசுன தெய்வத்த கடைசிவரை பேச முடியாமல் இருந்து இறந்துட்டாங்களே மனசு கணக்கு 😭😭😭😭😭😭திரும்பி இப்படி ஒரு கடவுள் வரவே முடியாது😭😭😭😭😭😭😭என் தாய் என் சகோதரன் மறைவிற்கு பின் நான் இன்று வரை அழுதுகொண்டு தான் இருக்கிறேன் என்னால் இந்த கடவுளின் இழப்பு ஈடு செய்ய முடியாத அளவுக்கு உள்ளது😭😭😭😭😭😭😭💔💔💔💔

  • @josjerjos
    @josjerjos Před 4 lety +70

    2019 ல் கர்ஜனையை கேக்க வந்தவர்கள் ??????

  • @daniprabhas
    @daniprabhas Před 6 lety +104

    Enga ya ponaru intha vijayakanth...Really good way of speech

    • @jdkssjzjsj8044
      @jdkssjzjsj8044 Před 4 lety +1

      Yellam jayalitha panne velle

    • @ramvinayak3035
      @ramvinayak3035 Před 3 lety +2

      @@jdkssjzjsj8044 illa bro avanga health dhaan affect pannidichu

  • @goldguna928
    @goldguna928 Před 2 lety +15

    எல்லார்க்கும் சோறு போட்ட தெய்வம் சார் அந்த நல்ல மனிதர் 🙏

  • @madurai7223
    @madurai7223 Před 6 lety +321

    தலைவர் விஜயகாந்த் நல்ல மனம் கொண்ட மனிதர் இவருக்கு இருக்குரா தில் எந்த அரசியல் வாதிகள் க்கு இல்லை வாழ்க வளமுடன் தில் உல்ல தமிழன் தலைவர் விஜயகாந்த்

  • @sivnathan.d.6886
    @sivnathan.d.6886 Před 5 lety +128

    ஈடு இணை இல்லா மனிதர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 Před 2 lety +1

      தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் திரு விஜயகாந்த்

  • @hemalatha-qu1xt
    @hemalatha-qu1xt Před 8 měsíci +40

    அருமையான தலைவரை இழந்துவிட்டது தமிழகம்

  • @rahamathullarahamathulla5619

    கேப்டனுக்கு சினிமாவில் மட்டும்தான் நடிக்கத் தெரியும் நிஜவாழ்க்கையில் நடிக்கத் தெரியாது உண்மையானவர் உயர்ந்தவர் பண்பானவர் பாசமானவர்

  • @amrrizwan4458
    @amrrizwan4458 Před 8 měsíci +22

    ஆழ்ந்த இரங்கல் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்
    ஐயா 💔

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 Před 4 lety +351

    இதைப் பார்க்கும்போது என் கண்களில் கண்ணீர் வருகிறது😭😭😭😭 காரணம் இப்படி இருந்த விஜயகாந்த் இன்று எப்படி இருக்கிறார்

  • @alagu33333
    @alagu33333 Před 4 lety +37

    2020 பார்த்தேன் அருமையான வீடியோ நல்ல மனிதர் நல்ல குணம்

    • @sdevi6785
      @sdevi6785 Před 4 lety +3

      ஆமா இவர் போல் யாரும் இல்லை. எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் படம் விரும்பி பார்ப்பேன். நான் ரஜினியின் தீவிர ரசிகை.

  • @user-wz4gg5gv3k
    @user-wz4gg5gv3k Před 5 lety +96

    நல்ல மனம் கொண்ட மனிதர்
    உண்மையா நடிச்சவர், கேப்டன் விஜயகாந்த்!

  • @isaithalattu
    @isaithalattu Před 2 lety +23

    நல்ல உள்ளம் கொண்ட நல்ல மனிதர் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் மக்கள் மனதில் கேப்டன் 💗💗🙏🙏

  • @varunedward6680
    @varunedward6680 Před 5 lety +47

    Best inspirational speech by Captain. Every youth should see this interview who are surviving for success.

  • @yakubali8884
    @yakubali8884 Před 5 lety +17

    சூப்பர்
    மனசுல பட்டத சொல்றது
    அறிவுல எட்னத செய்றது
    செம
    என் தகப்பனாரின் நிழல்
    இது

  • @jaikrishan8257
    @jaikrishan8257 Před 5 lety +98

    *தமிழ்நாடு நடிகர்களில் நேர்மையான மனிதர் கேப்டன்
    🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 Před 4 lety +239

    Any one watching 2020??

  • @amohamedabbasamohamedabbad9436

    மனிதனை மனிதனாக பார்க்க தெரிந்த மனிதா்

  • @likeycansan3870
    @likeycansan3870 Před 4 lety +44

    கேப்டன் செம்ம அழகு .... உங்க இளமை கால அழகு இப்ப உள்ள யூத் கிட்ட இல்லை கேப்டன் நீங்க ஆம்பள நாட்டுக்கட்ட

  • @zahuruddinsheikh2814
    @zahuruddinsheikh2814 Před 3 lety +45

    I am in tears.. Not his fan, but just looking at how well he was able to speak and how bad his health has become now. I am very saddened by this.. Romba kashtama iruku.

  • @danishdhoni2722
    @danishdhoni2722 Před 6 lety +161

    seriously we miss this vijayakanth😒😒

  • @suppaiyakonar1844
    @suppaiyakonar1844 Před 4 lety +15

    விஜயகாந்த் என்றும் நல்லமனிதர் மனைவி நோ
    விஜயகாந்த் க்கு என்றும் மதிப்பு
    உண்டு அவர்க்குமட்டும் வாழ்த்துக்கள் 🇺🇦🇪🇸👌🇹🇯

  • @shivaram3955
    @shivaram3955 Před 7 lety +67

    great human being, straight forward speech love u Capitan..

  • @karthicksunderraj8606
    @karthicksunderraj8606 Před 8 měsíci +35

    Captain is always role model to me...Great person...miss u Captain...Rip

  • @sakthi_veld505
    @sakthi_veld505 Před 5 lety +69

    கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே 👍

  • @raamsuzuki1882
    @raamsuzuki1882 Před 6 lety +46

    Superb Vijaya kandh sir

  • @rajpradeep87
    @rajpradeep87 Před 4 lety +29

    He is a good person, has helped many poor people... Long live Captain...

  • @parthibans783
    @parthibans783 Před 4 lety +23

    ஒரு சிறந்த மனிதனுக்கு உதாரணம் கேப்டன்.......

  • @itnerisa
    @itnerisa Před 8 měsíci +8

    Iver oru king 👑 nal ullem konde manithar genuine person 😭😭😭😭😭 I miss you sir I am from Sri Lankan

  • @NavaneethKS-73
    @NavaneethKS-73 Před 8 lety +79

    Real life hero...never respects money...respects friends...proven administration capacity

  • @dhanushvp1211
    @dhanushvp1211 Před 3 lety +24

    தமிழக மக்களுக்கு உதவி செய்ய கூடிய மனிதர்....

  • @vegastamilan007
    @vegastamilan007 Před 4 lety +8

    Captain ah ipdi paathu evalo naal aachu 😍😍❤❤

  • @rajnidharma2576
    @rajnidharma2576 Před 4 lety +43

    அவா் வாழ்க்கை பட்ட கஷ்டங்கள் பாா்த்த அவமானங்கள் தான் அவரை உயரத்தில் உயா்த்தியது.......

  • @SenthilKumar-iu6vc
    @SenthilKumar-iu6vc Před 5 lety +31

    கேப்டன் எப்போதும் கெத்து தான் பழைய கேப்டனா வாங்க ....

  • @anbuarun1358
    @anbuarun1358 Před 5 lety +12

    great
    first time captain interview kekkuren
    super....v want tis captain
    pls come back captain😍

  • @FilmyReact
    @FilmyReact Před 5 lety +30

    Real Great Human! We Miss You Sir 👍🏼

  • @kirubakarankiruba7556
    @kirubakarankiruba7556 Před 6 lety +174

    எங்கள் captain கருப்பு தங்கம்

  • @prabakaran9987
    @prabakaran9987 Před 5 lety +22

    ரசிகன் அப்புறம் அப்பா பேரு
    கேப்டன் நீங்க நல்லா இருக்கணும்💪💪💪💪😍😍😍🔥🔥🔥🔥🔥🔥😍😍💙💛❤️

  • @seethroughvj2827
    @seethroughvj2827 Před 4 lety +6

    7 yrs ago ... I wish I could go back to these days.. my life was also better those days 😥

  • @santhakumarperiyasamy103
    @santhakumarperiyasamy103 Před 7 lety +36

    hats off vijaykanth. very positive

  • @parimal3104
    @parimal3104 Před 4 lety +12

    Vijayakanth sar Marupadiyum pesanum sir Nalla irukkanum💐💐💐💐💐💐🌹🌹🌹🌹💐💐💐💐

  • @vijaytamilhabeethafsalliya884

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் குறிப்பு நல்ல மனிதர் விஜயகாந்த் அவர்கள் மர்சூக் ஹாஜியார் எங்க ஊரு தான் நம்புதாளை ராமநாதபுரம் மாவடடம் இருவரும் helping mint good persons 👍

  • @sumisumi5649
    @sumisumi5649 Před 4 lety +5

    Karuppu theivam chellam good bless you sir

  • @rakuvinayakthanu1041
    @rakuvinayakthanu1041 Před 6 lety +37

    Super thalaiva..

  • @thejasri9322
    @thejasri9322 Před 9 měsíci +4

    உங்கள் கம்பீரமான குரலை மீண்டும் கேட்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது

  • @prabakaranism80
    @prabakaranism80 Před 4 lety +6

    கேப்டன் சார் நீங்க வேற லெவல்

  • @radharadha4431
    @radharadha4431 Před 6 lety +145

    நடிகர் சங்க தலைவர் நல்ல நடிகர் நல்ல அரசியல் தலைவர் கருப்பு எம் ஜி ஆர் விஜயகாந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த்

    • @paramadass1323
      @paramadass1323 Před 6 lety +6

      Radha Radha இவரை போல் ஒரு தலைவரை பார்பது கஷ்டம்

    • @vstvellore894
      @vstvellore894 Před 5 lety +2

      👌🆗

    • @anbuuma3820
      @anbuuma3820 Před 4 lety +1

      super by anbu

  • @UDIstrue
    @UDIstrue Před 4 lety +10

    உண்மையான தலைவர் மற்றும் நடிகர் 🥰

  • @mp4-tamil
    @mp4-tamil Před 6 lety +45

    Great Unmaiyana Peachu.. and Achieved..!!

  • @user-ug4es4io3v
    @user-ug4es4io3v Před 4 lety +7

    இப்ப இந்த மாதிரி பேசனும் கடவுளே ... 🙏🙏🙏 ...

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 Před 6 lety +7

    Eppdi Irundha Manushan, Innaikku Ippdi Aayittaarey 😢😢😢😢😢😢😢 Very Pure Hearted Wonderful True Human being, Our Captain is , FOREVER 😍😍😍😍😍😍😍😍

  • @prabakaran9987
    @prabakaran9987 Před 5 lety +11

    மாஸ்டா கேப்டன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @MinervaMolly
    @MinervaMolly Před 8 měsíci +10

    எதார்த்தமான மிகவும் வெளிப்படையான மனிதர்.

  • @govindaraj6606
    @govindaraj6606 Před 5 lety +149

    எங்க தெய்வம் கேப்டன் தான் நான் 40வருஷமா கேப்டனுடைய ரசிகன் என்ற முறையில் சொல்கிறேன் கேப்டன் என் தெய்வம் இவர்மாதிரி எந்த ஒரு நடிகரும் இல்லை என்ன சொல்வது என்று தெரியவில்லை எனக்கு...

  • @Balainterpreted152
    @Balainterpreted152 Před 4 lety +6

    💪💪விஜயகாந்த் நா மாஸ்
    எதிலும் உண்மையானவர்
    நேர்மையானவர்
    👌👌👌👌👌👌👌

  • @kasisekar3773
    @kasisekar3773 Před 5 lety +23

    கண்ணீர் வருகின்றதே கடவுளே

  • @ganesann7242
    @ganesann7242 Před 3 lety +5

    He is really a gentleman.....no words abt what he is right now..but this guy is a gem..

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan Před 5 lety +12

    A real inspiration! Sad that he can't speak like this now! A real courageous celebrity and honest politician!

  • @mosfet1780
    @mosfet1780 Před 5 lety +21

    I have underestimated many times vijayakanth. But he showed what a good artist he is, respecting other artists other than actors. His struggles to come where he is, has paid. I'm also impressed by his simplicity.

  • @nsundu123
    @nsundu123 Před 5 lety +34

    Cha this voice :( this Gambeeramana Talk missing :( Really missing such a Captain such a down to earth Talk :( some guys must see this interview Rather mocking him on stage :(

  • @rd-nv8ky
    @rd-nv8ky Před 8 měsíci +1

    எங்க வர விட்டாங்க முதல்வரா.....??? தமிழ் நாட்டு மக்கள் காமரசரையே விட்டு கொடுத்தவர்கள். இந்த நல்லவரையா முதல்வராக, வர விடுவார்கள்......!!!!! இது சபிக்க பட்ட நாடு ஜி. நாமெல்லாம் இன்னும் நிறைய பட வேண்டி இருக்கிறது. இவரை போல நல்ல மனிதரை இனி நாமெல்லாம் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.

  • @thamilanda-ge5tu
    @thamilanda-ge5tu Před 5 lety +12

    Ceptan speech eppavume keththu than👏

  • @ganeshvani1967
    @ganeshvani1967 Před 6 lety +69

    உண்மை பேச்சாளர் என் தலைவர்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 Před 8 měsíci +3

    விஜயகாந்த் நல்ல மனிதர்

  • @user-ic4ti4ul5j
    @user-ic4ti4ul5j Před 4 lety +10

    எங்க தலையெழுத்து அண்ணன் பழைய வீறு கொண்டு வரவேண்டும்.

  • @ezhilezhil7935
    @ezhilezhil7935 Před 6 lety +21

    Great captain nice speech

  • @kumarakrish3976
    @kumarakrish3976 Před 4 lety +9

    Vera level vijaykant sir 🔥 anyone in 2020

  • @jesuraja1809
    @jesuraja1809 Před 7 lety +54

    super sir ungala pathi pesa enaku thaguthi illa

  • @sindhuprakash4591
    @sindhuprakash4591 Před 4 lety +6

    Anyone watching during 2020 lockdown.. ✋

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 Před 5 lety +17

    நல்ல கலைஞன் 🔥🔥🔥🔥🔥

  • @abhijith1055
    @abhijith1055 Před 3 lety +6

    A great actor and a very great human being big fan of captain sir from Kerala 🔥🔥🔥😍😍😍❤️❤️❤️

  • @shaiju.peeyoos
    @shaiju.peeyoos Před 3 lety +5

    I love vijayakanth sir😘😘😘

  • @mohamedansari7850
    @mohamedansari7850 Před 3 lety +4

    Thangamana gunam Ulla manithar.... I love Vijayakanth sir... Hats off to you sir

  • @rasikar1331
    @rasikar1331 Před 5 lety +3

    Super vijaykanth sir, god bless you,srilanka vijay faaaaaaaaaaaaan base

  • @rajapower4200
    @rajapower4200 Před 6 lety +34

    semma captan

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +7

    படத்தில் பயங்கரமாக நடித்த
    ஹீரோவுக்கு நிஜ வாழ்க்கை
    யில் நடிக்கத் தெரியாத ஜீவன்
    எங்கள் குணவான் கேப்டன்💚🙏
    நல்ல மனிதர்களுக்கு காலம்
    இல்லை நன்றி கெட்ட தமிழர்கள்
    நியாயமான தலைவரை மறந்துவிட்டது
    நம் தமிழ் மொழியில் மட்டுமே நடித்த
    நல்லவன் 👉💚👌👍👍👍👍👍👍
    பணத்தாசை இல்லாதவன் எங்கள்
    அண்ணன் கேப்டன் 🙏🙏🙏👉😭
    இசைஞானி ஐயாவின் இசையில்
    நடித்த படங்கள் அத்தனையும்
    அழகோ அழகு கேப்டன்👌🙏🙏🙏👉👍👉😭

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před 3 lety +2

    Vaazhga Valamudan Nalamudan Aarokiyathudan Noorandugal Thiru CAPTAIN VIJAYAKANTH avargal. Unagala thirumba ippadi paakanum sir koodiya seekiram. Ungal nalla manasukku UYARNDHA ullathukku Nigar neenga mattum than Sir. Great legend. Great human being. Long live.

  • @johnrexson2219
    @johnrexson2219 Před 4 lety +13

    விஜயகாந்த்தைப் போல ஓரு நல்ல மனிதன்......அவரைப்போல நாட்டுப்பற்று கொண்ட மனிதமனிதர்கள் வேறயேவரும் இல்லை. .......அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @mohandass1988
    @mohandass1988 Před 5 lety +8

    நமது அடுத்த முதல்வர் கேப்டன்

  • @lavanyasri1392
    @lavanyasri1392 Před 9 měsíci +7

    Please come back again captain sir😢😢😢.Superb voice

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 Před 8 měsíci

    நீங்க மனிதன்,ஸார் உங்க மேல அன்பு மக்கள் காமிச்சிட்டாங்க.இதை பார்க்க நீங்க மனிதனா இல்லை .உங்கள் ஆத்மா இளைப்பாரட்டும்...

  • @gravitycuda
    @gravitycuda Před 5 lety +5

    Now I am writing this comment in 2019. As of now, he is very ill and I wish he gets well soon. I don't accept him as a great politician but has a good heart, maybe he would have me a good politician if he wasn't ill.

  • @jagadeesanm7477
    @jagadeesanm7477 Před 4 lety +2

    9.43sec la it's true word impact in my life,,,I realised it's small thing through out in mind,,,

  • @VasanthKumar-tg7bs
    @VasanthKumar-tg7bs Před 5 lety +7

    உங்களின் வெற்றிக்கு காரணம் ரசிகர்கர்கள் என்று சொன்னீர்கள்,ரசிகர்களாய் இருந்து தொண்டர்களாய் இருக்கும் எங்களுக்கு ரோல்மாடலாகவும்,நாங்கள் வணங்கும் கடவுளாகவும் தெரிகிறீர்கள் கேப்டன்.உங்கள் மனசு போல் எவருக்கும் வராது.மறுபிறவி என்று இருந்தால் நான் உங்களைப் போல் பிறக்க ஆசைப்படுகிறேன்.

  • @mylife-ee5pi
    @mylife-ee5pi Před 5 lety +3

    I never seen any negative comments over here... The real hero 💪💪