VIJAYAKANTH (DEEPAM TV-LONDON) 2003

Sdílet
Vložit
  • čas přidán 31. 10. 2012
  • I created this video with the CZcams Video Editor ( / editor )

Komentáře • 978

  • @priysrilanka9441
    @priysrilanka9441 Před 6 měsíci +132

    விஜயகாந்த் ஐயா இறப்பிற்கு பின் இந்த வீடியோ பார்ப்பவர்கள்😢

  • @Siddharagasiyam
    @Siddharagasiyam Před 11 měsíci +174

    படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஏழை மக்களுக்கு அள்ளி கொடுத்த வாழும் கர்ணன் எங்கள் கேப்டன் மட்டுமே 💞🙏🙏🙏

  • @malaimani1292
    @malaimani1292 Před 11 měsíci +102

    இந்நிகழ்ச்சியை காலம் தாழ்த்தி பார்க்க நேர்ந்தது என்று நினைக்கும் போது மனசுக்கு ரெம்ப கஷ்டமாக இருக்கு எனக்கு...

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja Před 6 měsíci

      Thiyagarasa vanaja koanas ❤❤❤❤❤sri Lanka ❤️ 🇱🇰 thankyou ❤❤❤❤vanaja ❤️ ♥️ thankyou ❤️ 🇱🇰 koanas ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vanaja thankyou ❤❤❤❤❤❤❤love you 👍 koanas ❤❤❤❤❤❤❤❤❤vanaja ❤️ ❤❤❤❤❤❤❤❤❤❤ 52:43 52:43 52:44 52:44 52:44 52:44 sri Lanka 🇱🇰 vanaja ❤️ thanks ❤️ 🇱🇰 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮thanks ❤️ 🇱🇰 😢😢😢😢😢😢😢😢😢😢😢😮vanaja ❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢vanaja ❤❤❤❤❤😢😢😢😢😢😢😢❤❤❤😢😢😢😢😢😢😢😢vanaja 😢😢😢 53:33 53:33 53:33 53:33 53:34 53:34 ❤❤❤

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja Před 6 měsíci

      Thiyagarasa 😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤vanaja 😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢vanaja 😢😢😢😢😢😢😢vanaja ❤❤❤😢😢😢😮vanaja 😢😢😢😢❤❤❤❤❤❤😢😢 53:45 53:45 53:45 53:45 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤😢😢🎉🎉🎉vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 53:45 53:45 53:45 53:45 53:45 53:45 53:45 53:45 53:45 53:45 53:45 53:45 53:45 53:45 thanks ❤❤❤2023❤❤❤❤❤❤❤❤❤❤❤12❤❤❤❤❤31❤❤❤❤❤❤ok ❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😮😢😢 53:45 53:45 53:45

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf Před 6 měsíci

      😭😭😭

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf Před 6 měsíci

      😭😭😭😭

  • @kriskris956
    @kriskris956 Před 6 měsíci +26

    இப்படி ஒரு திறமையான பனிவான பேச்சாளரை மற்றும் நல்ல மனிதரை'பல பேர் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது, மாவீரர் கர்ணனை எப்படி சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டதோ அதுபோல் கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்களையும் வீழ்த்தப்பட்டது, இருந்தாலும் அவருடைய கொடைவள்ளலை புகழை யாராலும் அழிக்க முடியாது 🌹❤️☝️

  • @rk-systems
    @rk-systems Před 4 lety +330

    விஜயகாந்த் என்ற மனிதன் மனிதனாகவே என்றும் இருக்கிறார்...

  • @venkatraman4561
    @venkatraman4561 Před 6 měsíci +15

    சத்தியமா நீ சிஎம் ஆயிருந்தாக்கூட பத்தோடு பதிணொன்று ஆயிருப்பீர் அந்த வெள்ளந்தி சிரிப்பை நாங்க இழந்துட்டோம் 😭😭😭😭😭😭😭😭

  • @rakshitha.d518
    @rakshitha.d518 Před 7 lety +360

    விஜயகாந்த் கொடுப்பதில் வல்லவர் உன்மையில் அவர் நல்லவர்

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 Před 2 lety +3

      உண்மை ஜி

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja Před 6 měsíci +1

      Thiyagarasa ❤❤❤❤❤❤vanaja ❤️ thanks ❤️ 🇱🇰 ok 👍 👌 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢 42:45 42:47 ❤❤❤❤❤

  • @selvasj6011
    @selvasj6011 Před 2 lety +285

    எனக்கு இந்த சிம்மக் குரலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது..நீங்கள் நூற்றாண்டையும் தாண்டி வாழவேண்டும்.இறைவனை வேண்டுகிறேன்....

    • @saistunt8249
      @saistunt8249 Před 6 měsíci +3

      But why do these media people not telecast those videos when he is alive.

    • @prakasha9424
      @prakasha9424 Před 4 měsíci

      annan thanam yeanraal vijayakanth,mgr,vijayakanth.

  • @shanmuganathankrishnan1523
    @shanmuganathankrishnan1523 Před 6 měsíci +23

    நேர்மையின் உச்சம் திரு கேப்டண் . அவர்
    மறைவிற்கு பிறகு இந்த பேட்டி கண்டேன்.
    என்ன காரணம் , என் கண்கள் குளம் போல் பெருகிட😢😢😢😢😢😢😢

  • @mesmerisingmedia2046
    @mesmerisingmedia2046 Před rokem +139

    உலகத்திற்கெல்லாம் சொந்தக்காரர் திரு.விஜயகாந்த் அவர்கள்!

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue Před 4 lety +73

    அருமையான விடியோ மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி கேப்டன் விஜய்காந்த் மீண்டும் வரை வேண்டும் கடவுளே கொஞ்சம் கருணை கட்டு மீண்டும் எங்கள் கேப்டன் விஜய்காந்த் பழைய மாதிரி குரல் வளம் திரும்ப வரை கடவுள் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் 👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 Před 3 lety +90

    இலங்கை தமிழர் விடுதலை எந்த நாள் அன்றுதான் எனக்கு பிறந்த நாள் என்று கூறி உள்ளார் நம் தலைவர் திரு விஜயகாந்த் அவர்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்

  • @me_traveller7002
    @me_traveller7002 Před 4 lety +62

    அருமையான பதில்கள் ... இதே போல மனுஷன் மீண்டும் வர வேண்டும்

  • @ajayagain5558
    @ajayagain5558 Před 3 lety +38

    எங்கடா போச்சு இந்த குரலும் தெளிவும் 😭😭😭

  • @pathyvv3606
    @pathyvv3606 Před 3 lety +35

    சுவாரஸ்யமான நேர்காணல். இயல்பான வெளிப்படையான நாகரீகமான பேச்சு. விஜயகாந்த் நல்ல பண்பாளர்! வாழ்க!

  • @rajaganeshm4197
    @rajaganeshm4197 Před 2 lety +584

    விஜயகாந்த் அவர்களை குறை சொல்வதற்கு யாருக்கும் தகுதி இல்லை அவர் ஒரு சிறந்த தலைவர்...💯🔥❤️

  • @muthulingam8054
    @muthulingam8054 Před 4 lety +35

    திரு விஜயகாந்த் அவர்கள் நல்ல மனிதர் வள்ளல் குணம் படைத்தவர் பூரண குணமடைந்து நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @sumathi871
    @sumathi871 Před 4 lety +79

    ரொம்ப நல்ல மனசு கேப்டன் உங்களுக்கு..

  • @ravichandranp1
    @ravichandranp1 Před 6 měsíci +14

    எல்லோரும் விஜயகாந்த் அவர்களின் ஈகை குணத்தை,எளிமையை அனைத்து மக்களையும் சமமாக நடத்தும் குணத்தை பாராட்டுவார்கள்-அதே நேரம் அவருடைய knowledge என்பது மிகவும் உயர்ந்தது...இந்த பேட்டியை பார்த்தால் ஒவ்வொரு விடயத்திலும் அவருடைய தெளிவான பார்வையை தெரிந்து கொள்ள முடியும்... கிரேட் விஜயகாந்த்

  • @kannannakanathan5808
    @kannannakanathan5808 Před 2 lety +78

    என் அண்ணன் விஜயகாந்த் எப்பவுமே தமிழன் தமிழன் தமிழன் அவருக்கு இந்த நிலைமை வந்தது எனக்கு ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @kannannakanathan5808
    @kannannakanathan5808 Před 2 lety +47

    என் அண்ணன் விஜயகாந்த் தமிழ் நாட்டின் சிங்கம் தமிழ்நாட்டின் சொத்து தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா இதற்கு அர்த்தம் விஜயகாந்த் 🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥💯💯💯

  • @enkarthick
    @enkarthick Před 5 lety +80

    காலம்தான் எவ்வளவு கொடூரமானதாயிருக்கிறது!!

    • @chitras2593
      @chitras2593 Před 7 měsíci +2

      Pppaaa....unmai....bayangaram aana ....valimaiyaana vaarthaigal sir...

  • @kannannakanathan5808
    @kannannakanathan5808 Před 2 lety +23

    என் அண்ணன் விஜயகாந்த் தமிழ் நாட்டில் முதலமைச்சர் ஆக வேண்டியது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கண்ட கண்ட நாய்கள் எல்லாம் இப்ப ஆடுது அவரு படத்தில் மட்டும் இல்ல எப்பவுமே மாஸ் தான் 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯

  • @madhankumar250
    @madhankumar250 Před 8 lety +343

    அரசியல் வருவதற்கு முன்னரே, இவர் இலங்கை தமிழர்களுகாக பேசுவது இவரின் உண்மையான உணர்வுகளை வெளிபடுத்துகிறது. இந்த வீடியோவை பார்த்த பின்பு இவரின் மேலிர்ந்த மரியாதை உயர்ந்திருக்கிறது. எனக்கு மட்டுமல்ல இது அனைவர்க்கும் ஏற்பட்டிருக்கும் என நினைகிறேன்.

  • @suspensekillerstv5913
    @suspensekillerstv5913 Před 4 lety +45

    ஓவ்வொரு கேள்விகளுக்கும் தெளிவான பதில்கள் சூப்பர் தலைவா👌👌👌👌👌👌👌💪💪💪💪💪❤️❤️❤️❤️❤️

  • @karthiknetworking2415
    @karthiknetworking2415 Před 2 lety +61

    No make up, no fake speech, alpha male. 100 percent honest man.

  • @ommurughatex7332
    @ommurughatex7332 Před 4 lety +81

    தன் வாழ்நாலை மக்களுக்காகவே அர்பனித்தவர் தான் கேப்டன்

  • @SureshInfoSuresh
    @SureshInfoSuresh Před 3 lety +408

    இந்த சிம்ம குரலை மீண்டும் கேட்க வேண்டும் என்று ஆவலோடு இருக்கிறேன்.

    • @sankar8328
      @sankar8328 Před 2 lety +2

      -

    • @fazulrahman3955
      @fazulrahman3955 Před 2 lety

      அப்போ போய் பழைய படத்தை பாரு...

    • @sivajirauv1894
      @sivajirauv1894 Před rokem +3

      Enakkum athey aasai than

    • @captainsocialmedia-tamilan3856
      @captainsocialmedia-tamilan3856 Před rokem +2

      Enakkum than

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja Před 6 měsíci

      Thiyagarasa ❤❤❤❤❤vanaja ❤️ ♥️ thankyou ❤️ 🇱🇰 🙏 👍 👌 thanks ❤️ 🇱🇰 ♥️ 40:13 40:13 40:13 40:13 40:14 ❤❤❤❤❤😢😢😢😢😢😢😮vanaja 😢😢😢😢😢❤❤❤❤❤

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Před 2 lety +12

    கேப்டன்,மிகவும் அழகா இருக்கிறார், 👌👌👌

  • @rajendranp3569
    @rajendranp3569 Před 2 lety +95

    இவரை போல உண்மை யாக பேசுவது யாரும் இல்லை நல்ல மனிதர் வாழ்க விஜயகாந்த் நன்றி

  • @prathapkumar3927
    @prathapkumar3927 Před 3 lety +153

    😘😍நான் இவ்வுலகில் தோன்றி 22 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை என் மனமறிந்து முழு உணர்வோடு கடவுளை வணங்கியது கிடையாது. ஆனால் இனி வாழும் காலங்களில் உங்களை மனதார வணங்குவேன். மேலும் இயன்றதை செய்வேன் இல்லாதவர்களுக்கு என முழு மனதோடு முன் மொழிகிறேன். கேப்டனின் சிந்தனையில் உருவான பாசமிகு ரசிகர்களில் நானும் ஒருவன் 😍😘

    • @karunakaran3696
      @karunakaran3696 Před 3 lety +6

      சுப்பர் தம்பி

    • @subramanic5824
      @subramanic5824 Před 3 lety +6

      சூப்பர்
      கேப்டன் ரசிகன் நான்
      8 வயசுல இருந்து இவர் படத பார்க்கிரேன்

    • @govindaraj7136
      @govindaraj7136 Před rokem +2

      Super sir

    • @rtrt7428
      @rtrt7428 Před rokem

      Boomer punda

    • @V21TechOfficial
      @V21TechOfficial Před 6 měsíci

      அருமையான பதிவு

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 Před 6 měsíci +11

    மனது வலிக்கிறது, மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்னருமை கதாநாயகன் விஜயகாந்த் அவர்களை 20 ஆண்டுகளுக்கு முன்பான தோற்றம் பார்க்கும்போது... நானும் அவர் பிறந்த மதுரைக்காரி என சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்🥺❤🙏🤝💐இந்த நேர்காணல் கண்டு மகிழ்ந்தேன்

  • @nagulaxman3544
    @nagulaxman3544 Před 4 lety +35

    விஜயகாந்த் சார் பேசியது அருமையாருக்கு

  • @ranamamba
    @ranamamba Před 3 lety +228

    இதே போல கேப்டன் ஆரோக்கியத்துடன் திரும்பி வந்தால் தமிழகம் நிச்சயம் கேப்டனுக்கு வாக்களிக்கும்

    • @sheikabdulsarthar1815
      @sheikabdulsarthar1815 Před 8 měsíci +2

      Yes

    • @kmkumaran164
      @kmkumaran164 Před 7 měsíci +3

      Yes yes

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja Před 6 měsíci

      Thiyagarasa vanaja thankyou 🙏 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤thankyou ❤️ 🇱🇰 😘 love you 👍 😍 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤😢😢😢

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja Před 6 měsíci +1

      Thiyagarasa vanaja 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤😢😢thankyou ❤️ 🇱🇰 🙏 💖

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja Před 6 měsíci +1

      Ok 👍 👌 ❤❤❤❤❤❤ok 👍 vanaja ❤️ 👌 ❤❤❤❤❤❤vanaja ❤️ 👌 👏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢❤❤❤thankyou ❤️ 🇱🇰

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Před 7 měsíci +9

    ஒரு நடிகராகவே இருந்து இருக்கலாம் போல,மக்களுக்காக,கட்சி ஆரம்பித்து,அதுல உங்களுக்கு அதிக மனஉளைச்சல்,மன அழுத்தம் இவை தான்,உங்களை,எங்களிடமிருந்து பிரித்து விட்டதா கேப்டன்,உங்களையும்,உங்க கம்பீரமான பேச்சு,எல்லாத்தையும் மிஸ் பண்ணிட்டோம்,உங்க குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை,RIP sir

  • @madhankumar250
    @madhankumar250 Před 8 lety +623

    இந்த விஜயகாந்த் மட்டும் தற்போது இருப்பாரே ஆனால், சத்தியமாக இவரே அடுத்த முதல்வர். தவிர்க்க முடியாத உண்மை........

    • @bookat1848
      @bookat1848 Před 8 lety +15

      Yes இது உண்மை

    • @AP_Kudumbam
      @AP_Kudumbam Před 8 lety +34

      +Madhan Kumar முற்றிலும் உண்மை.. அவருக்கு யாரோ ஏதோ செய்றாங்க.. ஒரு நல்ல தலைவன் ஒருவனை வளர விடவில்லை என்று நான் கருதுகின்றேன்...
      நல்லா mature ஆ இருந்த ஒரு தலைவனை இப்படி உளர வைத்து விட்டார்களே.

    • @rajeshhariharan7575
      @rajeshhariharan7575 Před 7 lety +7

      undoubtedly..

    • @sureshmano4417
      @sureshmano4417 Před 7 lety +5

      idhu sathiyam bro

    • @Style-Guna
      @Style-Guna Před 7 lety +7

      Madhan Kumar உண்மை தான் நண்பரே

  • @vigneshvikky8270
    @vigneshvikky8270 Před 3 lety +38

    மனிதநேயமிக்க மிகச் சிறந்த மனிதர் தலைவர் கேப்டன்

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 Před 4 lety +55

    விஜயகாந்த் அண்ணன் சூப்பர் 😍

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 Před 3 lety +155

    ஜென்டில்மேன் விஜயகாந்த் வாரிவழங்கும் வள்ளல் உங்களுடைய உடல்நலம்பெற எல்லாம் வல்லதாயே மேல்மருவத்தூர் அம்மா போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி

  • @vijayakumarthirumalaisamy589

    எவ்வளவு தெளிவாக, தடுமாற்றம் இல்லாமல் பதில் சொல்கிறார். இன்று என் தலைவர் கேப்டன் அவர்கள் மட்டும் உடல் நலத்தோடு இருந்திருந்தால், தமிழகத்தில் பல கட்சிகள் காணாமல் போயிருக்கும். ரஜினி, கமலுக்கு அரசியல் நினைப்பே இருந்திருக்காது.

    • @chandranchandran7276
      @chandranchandran7276 Před 6 měsíci

      அவருடைய கனவை நனவாக்க உங்க கையில தான் உள்ளது

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 Před 6 měsíci +6

    எனக்கும் விஜயகாந்தை பக்கத்துவீட்்டிலிருப்பவர்போலதான் நினைக்கிறேன்..எவ்வளவு பக்குவமாக கதைக்கிறார். நல்லமனிதர். எவ்வளவுவிடயங்களை அவருள் பொதித்து வைத்திருக்கிறார்.❤❤❤❤❤

  • @urangathavizigalerandu8141
    @urangathavizigalerandu8141 Před 6 lety +64

    கேப்டன் இது போல வர வேண்டும்

  • @padmadevi3359
    @padmadevi3359 Před 6 měsíci +6

    எவ்வளவு தெளிவான பேச்சு. தீர்க்கமான கணிப்பு.இவர் நல்ல
    உடல்நலத்துடன் இருந்துஇருந்தால் பல நன்மைகள் செய்து இருப்பார்

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Před 6 měsíci

      MLA va anar. Ana cm aga viruppa pattar. But MLA tan avar padhavi. Adhu reject pandradhu thavaru. Shooting poidivar.

  • @Mr_Siva222
    @Mr_Siva222 Před 3 lety +6

    அனைத்து திறமைகளும் ஒன்றே சேர்ந்த மனிதர் கேப்டன் விஜயகாந்த். அனைத்து கேள்விகளுக்கும் சமாளிக்காமல் no comments சொல்லாமல் சூப்பராக பதில் சொல்கிறார் தலைவர் கேப்டன் விஜயகாந்த்.

  • @SelvaKumar-cq8nu
    @SelvaKumar-cq8nu Před 5 lety +67

    கேப்டன் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்...

    • @ratchagan3495
      @ratchagan3495 Před 4 lety

      கேப்டன் மனித ர்க ள் அனைவரும் ஒரு எடுத்துக்காட்டு

  • @jollyfriends6157
    @jollyfriends6157 Před 3 lety +91

    எனக்கு இலங்கை தமிழ் மிகவும் பிடித்திருக்கிறது
    என் தலைவன் கேப்டன்
    யாருக்குமே பிடிக்காம இல்லை

    • @sulagsana
      @sulagsana Před 2 lety +2

      Nanri

    • @captainsocialmedia-tamilan3856
      @captainsocialmedia-tamilan3856 Před rokem +2

      100/100.unmai than ji

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja Před 6 měsíci

      Ok ❤❤❤❤❤❤❤vanaja ❤️ 👏 👌 thanks ❤️ 🇱🇰 ❤❤❤❤❤❤❤❤❤❤❤thankyou ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you 👍 vanaja ❤️ ❤❤❤❤❤❤❤❤❤❤vanaja ❤️ 😢😢😢😢ok 👍 👌 44:00 44:00 44:00 44:00 44:01 ❤❤❤

  • @janarthanams7383
    @janarthanams7383 Před 4 lety +38

    இவர் போன்ற நல்ல மனிதர், வேறு யாரும் சொல்லமுடியாது, பொது மக்கள் தேர்தல் நேரத்தில் சிந்தித்து வாக்களித்தால், இந்த நல்ல மனிதர் முதல்வராக தேர்ந்த்தெடுக்க முடியும்

  • @likeycansan3870
    @likeycansan3870 Před 4 lety +38

    என் கேப்டன் எங்க கேப்டன் என்றும் கேப்டன்

  • @eretere324
    @eretere324 Před 7 lety +66

    சூுப்பர் கேப்டன்

  • @p.chandrasekarp.chandrasek4452

    anchor ah sir nu sollum pothu mr.vijaykanthoda character evlo periya manasu nu theriyuthu..you are great sir

  • @vishwammedia9770
    @vishwammedia9770 Před 2 lety +8

    இந்த காணொளியில் இவர் சொல்வது அனைத்தும் உன்மை. 2003இல் இவர் பேசியது இன்று அதே மாதிரி தான் எல்லா ஊடகங்களும் உள்ளன.

  • @rajarani7435
    @rajarani7435 Před 2 lety +11

    வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தமிழ் தேசம் பற்று உடையவர் மதிப்புக்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @noorfathima4428
    @noorfathima4428 Před 6 měsíci +4

    Avar irandhu vitta endru nan pesa villai arasiyalukku varradhuku munnadiye avar pala perudaya pasi theertha maa manidhan iraivanukkum adutha padi amma ammakku aduthapadi namma captain vijayakanth avara namma ellarum ilandhu thavikkirom 😭😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲💐💐💐💐💐

  • @anithasen18
    @anithasen18 Před 6 měsíci +5

    Omg vijayakanth is a gem of the person. He calls the interviewer Sir everytime

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Před 6 měsíci

      He always calls sir to Everybody like Media People to Common Ppl❤

  • @balacbe6962
    @balacbe6962 Před 3 lety +17

    அருமையான கேள்விகள், சிறப்பான பதில்கள், நன்றி கேப்டன்..., நலமுடன் வரவேண்டும் விரைவில் 🙏

  • @MubarakAli-su4cm
    @MubarakAli-su4cm Před 6 lety +96

    தமிழன் பெருமை என் தலைவன் Captain captain தாண்

  • @sbalamuruganeee
    @sbalamuruganeee Před 9 lety +80

    Semma speech..We need the same vijayakanth now..

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue Před 4 lety +58

    இந்த 221 பேர் உங்களுக்கு கேப்டன் பத்தி என்ன தெரியும் அவர் மக்கள் பணம் கொள்ளை அடித்தார் யார் குடிய கேடுத்தர் அவர் வாழும் மனித கடவுள் இந்தியா சிறந்த குடிமகன் விருது பெற்ற ஒரு ஒரு நடிகர் கேப்டன் விஜய்காந்த் மாபெரும் தலைவர்

  • @kavithad115
    @kavithad115 Před 5 měsíci +1

    எதார்த்தமான பேச்சு தடுமாற்றம் இல்லாத பதில் கேப்டன் இனிமேல் கேப்டன் போல யாரும் இருக்கமாட்டாங்க மிஸ் யூ கேப்டன் 22.2.2024

  • @rvragu8747
    @rvragu8747 Před 8 lety +154

    என்றும் இளமை திரு விஜயகாந்த் அவர்கள் வாழ்க வளமுடன்

  • @ramakrishnan4182
    @ramakrishnan4182 Před 7 měsíci +4

    என்ன ஒரு இயல்பான தெளிவான பேட்டி.. உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

  • @muthukumarb6223
    @muthukumarb6223 Před 7 měsíci +15

    Good human being as a fan of him I feel proud. Salute Captain Vijaykanth....RIP Sir...❤❤❤

  • @s.karuppusamy9033
    @s.karuppusamy9033 Před 7 lety +99

    திரு கேப்டன் மீண்டும் நீங்கள் வரவேண்டும் ....

  • @marianitrajakoon9949
    @marianitrajakoon9949 Před 6 měsíci +9

    புனிதப் பிறவி❤❤❤❤❤❤

  • @user-gm8ub6li7k
    @user-gm8ub6li7k Před 11 měsíci +10

    என் தலைவன் கேப்டன் விஜயகாந்த் தலைவா மீண்டும் இந்த குரல் கேட்க வேண்டும்

  • @tamizhachithiruselvi8207
    @tamizhachithiruselvi8207 Před 3 lety +9

    ௭வ௫டனும் கூட்டணியில் சேர்ந்து உங்கள் தரத்தை குறைத்துக்கொள்ள வேண்டாம்.. நீங்கள் வரனும் இதே மாதிரி.. ரொம்ப தமிழ் நாடு ௭திர்ப்பார்க்கிறது..

  • @Onlyvoicenoedit
    @Onlyvoicenoedit Před 7 měsíci +6

    Starting ande anchor *** paiyan Vijaykanth nu sonan but Vijayakanth sir vandu sir nu sonaru
    Captian always ❤❤❤❤❤❤❤

  • @sureshsuresh151
    @sureshsuresh151 Před 3 lety +66

    விஜயகாந்த் செய்த நன்மை உதவி எப்போதும் மறக்க முடியாது நல்லவர் மிஸ்பன்னாதிங்க

  • @mahiramvevo
    @mahiramvevo Před 6 lety +39

    தலைவா அருமை

  • @tamilkannan5041
    @tamilkannan5041 Před 6 lety +390

    இந்த விஜயகாந்த் மட்டும் தற்போது இருப்பாரே ஆனால், சத்தியமாக இவரே அடுத்த முதல்வர். தவிர்க்க முடியாத உண்மை........
    REPLY
    139

  • @rakils1
    @rakils1 Před 5 měsíci +1

    I wish , he came to politics few years before this interview . He is simple , patiently listening and has so much knowledge with amazing mental clarity .

  • @kaushalram5241
    @kaushalram5241 Před 8 lety +82

    Very Calm & Composed Interview by Vijayakanth.. But surprised with his current character...

  • @ramanathanharini109
    @ramanathanharini109 Před 5 lety +15

    விஜயகாந்த் நடித்த தமிழ் கேப்டன் விஜயகாந்த்

  • @tamilkamban8490
    @tamilkamban8490 Před 6 lety +228

    நீங்க கண்டிப்பா முதல்வர் ஆகணும் தலைவா

  • @Mysongs1748
    @Mysongs1748 Před 3 lety +53

    இந்த நேர்காணல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்க்கும் இந்த அருமையான பதிவை தந்த தொலைக்காட்சிக்கும் நன்றி வாழ்த்துக்கள் .மதுரை தமிழன்

  • @vino4d
    @vino4d Před 4 lety +18

    Watched fullly
    ♥️தெளிவு🔥

  • @5.1king61
    @5.1king61 Před 5 lety +18

    Tamil nadu Mega Star Captain Vijayakanth

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 Před 4 lety +1

      குருநாதா நீங்களா🤭 நான் உங்கள் subscriber.

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj Před 3 lety +19

    விஜயகாந்த் தான் 2021ல் தமிழக முதல்வர்.உடல்நலம் நல்ல படியாக தேறும் 😍

  • @thalabharathbharath6682
    @thalabharathbharath6682 Před 5 lety +24

    Nenka nalla udal nallathoda varuvenka caption God bless you and all the best next cm nenka than capitan

  • @parthibanc532
    @parthibanc532 Před 10 lety +138

    We need the same Vijayakanth now

    • @veerendirakumar-il6gs
      @veerendirakumar-il6gs Před 9 lety +3

      Parthiban C PIG is an Alcoholic and now Drama , Maybe His wife Gave him QUARTER & BIRIYANI And Brought him there .

    • @thavambase6907
      @thavambase6907 Před 5 lety +4

      @@veerendirakumar-il6gs He is sick you idiot, not alcoholic

    • @nawaztelugutechtv2152
      @nawaztelugutechtv2152 Před 4 lety +1

      @@veerendirakumar-il6gs dai potta

    • @behappy8958
      @behappy8958 Před 6 měsíci +1

      @@veerendirakumar-il6gs ipo unaku purinchirukum ..avaru epdi nu .olunga comment delete pannu....ivlo varusam kalichu

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 Před 7 lety +25

    Super reply by captan

  • @Livespiritful
    @Livespiritful Před rokem +26

    Proud to be a fan of Vijayakanth.

  • @kalaiarasirathinam1476
    @kalaiarasirathinam1476 Před 6 měsíci +3

    விஜயகாந் சேர் உங்க சிம்மகுரலை கேக்கவும் கம்பீரமான நடை இனி எப்போ காண்போம், கேட்போம். நீங்க எங்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு வீற்றுஇருக்கிறீங்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshvjs1882
    @vigneshvjs1882 Před 5 lety +12

    Vijayaganth pola entha nadiganalium inime varave mudiyathu. Vijayaganth legend in tamil cinima

  • @SathishKumar-df5yy
    @SathishKumar-df5yy Před 6 lety +18

    en uyir thalavan captain vijayakanth. I love you sir

  • @kumaresannagarajan4032
    @kumaresannagarajan4032 Před 5 lety +291

    நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் பேசுவதில்லை?
    எனக்கு ஆங்கிலம் தெரியாது...!!
    # வெளிப்படையான வெள்ளந்தி மனிதர்

  • @thomashrisomipala6732
    @thomashrisomipala6732 Před 9 lety +94

    கேப்டனின் அற்புதம்

  • @venkatesan4014
    @venkatesan4014 Před 4 lety +8

    என் தலைவர் சிங்கம் தான் கேப்டன்

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz Před 4 lety +12

    எங்கள் அண்ணா .புரட்சி தலைவா வாழ்க பல்லாண்டு

  • @karvis028
    @karvis028 Před 3 lety +39

    Sad to miss this version of Vijayakanth who was so clear in his speech. Very talented actor for sure !!

  • @madhusoodhanan182
    @madhusoodhanan182 Před 8 lety +275

    தலைவா அருமை ... எவன் எவனோ ஆட்டம் போடுரான் ..பழைய கேப்டனா வாங்க we are waiting

  • @likeycansan3870
    @likeycansan3870 Před 4 lety +5

    வாவ் வாவ் உங்கள மாதுரி கரெக்டான சட்டுனு ஒரு விளக்கம் குடுக்க முடியாது தட்ஸ் ஜோதிடம் மாற்றம் கிரக நிலை 18yrs.... அதேமாதிரி உங்கள போல் யாராலயும் ஆக்ட் பண்ண முடியாது சூப்பர் சூப்பர் கேப்டன் கேப்டன் தான்

  • @gowdhamans8194
    @gowdhamans8194 Před 6 lety +76

    கேப்டன் வாழ்க இரக்க குணம் கொண்டவர்.

  • @MarkWaugh-qk5dw
    @MarkWaugh-qk5dw Před 6 měsíci +3

    Open Talk.... Brave Man and Personality 🎉🎉🎉🎉🎉

  • @user-ne7ec7uk1f
    @user-ne7ec7uk1f Před 6 měsíci +4

    ஐயா நீங்க இன்னும் நூறாண்டு இருந்திருக்கணும் என் சொந்த தகப்பனை இழந்தது போல உங்களை பார்க்கிற போதெல்லாம் எனக்கு கண்ணீரா வருது ஐயா 😢😢😢😢😢இந்த கடவுளுக்கு கண்ணே இல்ல நல்லவர் நீங்க உங்களை போய் இந்த ஆண்டவன் எடுத்துக்கிட்டாரே

  • @vijaynewshivashankar5208
    @vijaynewshivashankar5208 Před 2 lety +13

    Love you captain always .... Such a great human with great heart and helping hands .... God bless him and his family members.... Still fan's are waiting to see him again.... Capitan is always capable for any thing.... God father for film industry .... No words..... God has to be with him 🙏🙏🙏🙏🙏 ...... Love you my dear
    capitan ....

  • @saravananjagadiesan5550
    @saravananjagadiesan5550 Před 8 lety +28

    I think, he still has this character and sense, and political channels playing big games on his progress. Good luck... Note: Every caller who spoke on the call are very decent and welcoming which is always a pride of tamizhans

  • @roshankavai1219
    @roshankavai1219 Před 7 lety +24

    Tha real hero enga captan vijayakanth sir

  • @abeygal6174
    @abeygal6174 Před 6 měsíci +2

    So intelligent and humble. How clear and logical he speaks

  • @ManiMani-fk4nq
    @ManiMani-fk4nq Před 6 lety +21

    I loved vijayakanth sir. Spirits