7பேர ஓட ஓட விரட்டி சம்பவம் செய்த கேப்டன் - குண்டை தூக்கி போட்ட மீசை ராஜேந்திரன் | Vijayakanth Story

Sdílet
Vložit
  • čas přidán 28. 11. 2023
  • 7பேர ஓட ஓட விரட்டி சம்பவம் செய்த கேப்டன் - குண்டை தூக்கி போட்ட மீசை ராஜேந்திரன் | Vijayakanth Story
    #vijayakanthhealth #vijayakanth #ibrahimravuthar
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Zábava

Komentáře • 747

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 Před 6 měsíci +15

    அண்ணியார் அவர்களுக்கு பின்னால் தொண்டர்கள் நாங்கள் இருக்கிறோம்.
    வாழ்க கேப்டன்.
    கேப்டன் ஆட்சி அமையும்.

  • @gunasekarikannaiyan4968
    @gunasekarikannaiyan4968 Před 6 měsíci +31

    அண்ணன் யாருமே
    சொல்லாத கருத்தை மிகச்
    சரியாக தைரியமாக
    உண்மையை சொல்லி
    விட்டீர்கள்👌👌👌👌👌👌👌

  • @MaduraValli-vj5zn
    @MaduraValli-vj5zn Před 6 měsíci +327

    மீசை ராஜேந்திரன் அண்ணா நேர்மையானவர் நன்றி மறவாதவர்❤

    • @dineshkumar1180
      @dineshkumar1180 Před 6 měsíci +3

      அப்படியா ???? நல்லது

    • @madhuskitchenhealthtips6285
      @madhuskitchenhealthtips6285 Před 6 měsíci +7

      அருமையான பேட்டி.
      கேப்டன் தமிழ்நாடு முதல்வர் ஆகி மக்களுக்கு அநேக நன்மைகள் செய்யவேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் போனது எங்களைப்போன்ற கட்சி சாராத போது மக்களுக்கு பெரும் வருத்தம்.
      அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளம் ஒன்றே போதும் அவர் மக்கள் தலைவர் என்பதற்கான சாட்சி.
      வாழ்க அவர் புகழ். 🙏🙏🙏

    • @GowthamSiva-mf3gs
      @GowthamSiva-mf3gs Před 6 měsíci +3

      MANSOOR ALIKHAN ALSO😊

    • @priyaanand9786
      @priyaanand9786 Před 6 měsíci +2

      Comedy.. May be juz in this video for vijaykanth not honest at all

    • @donboys5125
      @donboys5125 Před 5 měsíci +1

  • @venkatathirisrinivasan6816
    @venkatathirisrinivasan6816 Před 6 měsíci +30

    கடவுளின் அவதாரம் திரு. விஜயகாந்த் அவர்கள். கொடை வள்ளல் ❤❤❤❤

  • @user-fh3bs2fg4p
    @user-fh3bs2fg4p Před 6 měsíci +261

    மூன்று முடிச்சால முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி னு நிரூபிச்சிட்டாரு😢

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Před 6 měsíci +145

    எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு இந்த டயலாக் விஜயகாந்துக்கு பொருத்தமாக இருக்கும்

  • @parvathis7847
    @parvathis7847 Před 6 měsíci +16

    கேப்டன் அவர்களே நீங்கள் ஒரு அக்க்ஷ❤❤❤❤ யபாத்திரம்

  • @paramasivam.t7735
    @paramasivam.t7735 Před 7 měsíci +133

    சூப்பர் அண்ணா, நம்ம கேப்டன் பற்றி பேசும்போது மிகவம் சந்தோசமா இருக்கிறது

  • @vikramanrishikesh5266
    @vikramanrishikesh5266 Před 5 měsíci +20

    என் விஜய்காந்த் என்றென்றும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RameshKumar-tx4cu
    @RameshKumar-tx4cu Před 7 měsíci +1621

    அண்ணன். விஜயகாந்த். வீழ்ச்சி..க்கு...மிக. பெரிய. காரணம்...அவர். மனைவி...+.மச்சான்..என்பது..100%.உண்மை

    • @jothiIyer
      @jothiIyer Před 7 měsíci +61

      Remove this comment

    • @user-sv4rc4us7q
      @user-sv4rc4us7q Před 7 měsíci +62

      Correct ah sonniga nanba

    • @deekshamusiqs8159
      @deekshamusiqs8159 Před 7 měsíci +31

      Nee paaatha

    • @PJMKumar
      @PJMKumar Před 7 měsíci +2

      @@user-sv4rc4us7q சரியான பதிவு 🌷🌷🌷. பிரேமலதா மற்றும் அவரது தம்பி வந்த பிறகு அவரது உற்ற நண்பர்கள் பிரிந்தனர். வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. விஜயகாந்த் அழிந்தது கல்யாணத்திற்கு பிறகு. விஜயகாந்த் வளர்ச்சிக்காக ராவுத்தர் கல்யாணம் செய்யாமல் இருந்தார்

    • @dineshkumar-tw7wf
      @dineshkumar-tw7wf Před 7 měsíci +41

      உண்மை

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Před 6 měsíci +61

    விஜயகாந்த் திரைப்படங்களில் இப்ராஹிம் ராவுத்தர்பிலிம்ஸ் என்றால் அனைவருமே ஒரு ஹாலிவுட் ரேஞ்சுக்கு அந்த படத்தை கூட்டத்தோடு அடி போட்டு டிக்கெட் எடுத்து பார்ப்பார்கள் அதில் நானும் ஒருவன் அதிகமாக பொருட்செலவு செய்து படம் எடுப்பார் ராவுத்தர் சார்

  • @user-oh8rm2pl3x
    @user-oh8rm2pl3x Před 7 měsíci +146

    ❤ கேப்டன் கழுத்தறுத்து அனைவரும் நடுரோட்டில் நிற்பீர்கள்

    • @JESSICA-BABY-2023
      @JESSICA-BABY-2023 Před 6 měsíci +1

      Traffic jam aydum yappa

    • @KK-ky3ju
      @KK-ky3ju Před 6 měsíci +3

      ​@@JESSICA-BABY-2023யோவ் 😂😂 யாருய்யா நீ, அவரே பாவம் அதாங்கதுல பேசுறாரு நீ வேற காமெடி பணிட்டு

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Před 6 měsíci +39

    வீரம் மிக்க தலைவர்
    விஜயகாந்த்

  • @mogant4259
    @mogant4259 Před 6 měsíci +138

    மறைந்தார் கேப்டன் இன்று காலை
    நம்மை மகிழ்வித்தவர் மறைவு
    ❤ கனத்த அஞ்சலி

  • @govindasamyrajaram2030
    @govindasamyrajaram2030 Před 7 měsíci +114

    மீசை ராஜேந்திரன் அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும் என் தலைவன் கேப்டனை ரொம்ப ரொம்ப பிடிக்கும் கேப்டன் தான் என் உயிர் மூச்சி அவர் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ❤

    • @manimegalaim6515
      @manimegalaim6515 Před 6 měsíci +1

      ராஜேந்திரன் அவர்கள் சொல்வது.ரொம்ப ரொம்ப உண்மை.

    • @manimegalaim6515
      @manimegalaim6515 Před 6 měsíci +3

      ஆனால் மனைவி என்றாள் பொதுவாக அப்படித்தான்.ஆனால் இவர்கள் கொஞ்சம் ஓவர் பிரேமலதா.

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Před 7 měsíci +85

    உலக நடிகர்களில் சண்டை காட்சிகளில் no 1. விஜயகாந்த். Only one வேற நடிகர்கள் சண்டை போட்டால் இவர் அளவுக்கு வராது கேப்டன் prabhakaran படம் பார்த்த ஒரு மராட்டி பெண் என்கிட்ட எனக்கு இவரை ரொம்ப பிடிச்சிருக்கு இவரை மாதிரி ஒரு ஆளை உங்க தமிழ் ஆளை தான் நான் கல்யாணம் பண்ண ஆசை எனக்கு தமிழ் சொல்லி குடு னு கேட்டது ஒரு தமிழ் ஆளையே கல்யாணம் பண்ணிக் கிட்டா

  • @prabaharkanmani1495
    @prabaharkanmani1495 Před 6 měsíci +97

    Salute Mr.Captain......உண்மை விசுவாசம் மறவா அண்ணன் மீசை ராஜேந்திரன்...நன்றி அண்ணன்....

  • @gunasundari7415
    @gunasundari7415 Před 6 měsíci +152

    ராவுத்தர் விஜயகாந்த் தலையில் ஒரு கொள்ளிக்கட்டையை கட்டினதோடு அல்லாமல் தானும் அந்த கொள்ளியில் பொசுங்கி போனார்.

    • @sgovin2228
      @sgovin2228 Před 6 měsíci

      💯 correct premalatha is a scissor who cut vijayakanth from his family and his friends.

    • @mithun4105
      @mithun4105 Před 6 měsíci +4

      Migavum sari

    • @magicalstore1128
      @magicalstore1128 Před 5 měsíci

      Correct

    • @aamywinwin3439
      @aamywinwin3439 Před 2 měsíci

      Unmai.naan numam athathaan ninaithen 😢😢😢😢

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st Před 6 měsíci +187

    ராஜேந்திரன் அண்ணன் தெளிவாக பேசியுள்ளார்

  • @muthulakshmi8087
    @muthulakshmi8087 Před 4 měsíci +9

    ❤ எங்கள் உயிர் விஜயகாந்த்

    • @velmurugan-zh9io
      @velmurugan-zh9io Před měsícem


      வளர்க கேப்டன் புகழ்❤

  • @loveall7810
    @loveall7810 Před 7 měsíci +23

    திரு விஜயகாந்த் அவர்களைப் பற்றிய நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
    வாழ்க பாரதம்
    வாழ்க வளமுடன்

  • @thangarajthangaraj5474
    @thangarajthangaraj5474 Před 6 měsíci +118

    சுதீஸ்ச கட்சில இருந்து தூரத்துங்க.. அப்போ தான் கட்சி முன்னேறும் 🙏

  • @showgathimran3377
    @showgathimran3377 Před 7 měsíci +92

    கேப்டனின் இந்த நிலைக்கு காரணம் எல்லாம் குடும்பமே

  • @balaraman5864
    @balaraman5864 Před 6 měsíci +50

    எணது அண்னன் மிக சிரந்தவர் எப்போதும் அவர் ரசிகன் அண்ணனின் ஆண்மா வாழ்க நாம் தமிழர்

  • @moideenbasha1638
    @moideenbasha1638 Před 6 měsíci +11

    உண்மை சகோ!அவர் இருந்திருந்தால்.கேப்படனின்
    முயற்ச்சி வெற்றிபெற்று
    இருக்கும்! இப்போது
    ராவுத்தர்சேர்த்த வாக்குவங்கிகேப்டனுக்கு
    இருக்கின்றது!

  • @vts-ey5vu
    @vts-ey5vu Před 6 měsíci +26

    Ravoothar nalla manithar❤

  • @govindarajanbabu4227
    @govindarajanbabu4227 Před 6 měsíci +41

    விஜய்காந்த் வீழ்ச்சிக்கு அவர் மனைவியும் , மைத்துனர் சதீஷ் என்பவரும்தான்

  • @baskard6180
    @baskard6180 Před 6 měsíci +138

    தர்மம் செத்து மடிந்தது இன்று 😭😭😭😭

    • @Abdul..284
      @Abdul..284 Před 6 měsíci +1

      தர்மம் சாகாது... அதர்மங்கள் அழிந்தோடும்,,,

  • @user-yw1ij5sg5z
    @user-yw1ij5sg5z Před 6 měsíci +22

    என்னதான் திருமணம் ஆனாலும்சரி நம்ம கேப்டன் அவரைவிட்டு இருக்கக்கூடாது ஏன்ன கேப்டன் வளர்ச்சிக்கு ராவுத்தரும் காரணம்

  • @jayr4991
    @jayr4991 Před 7 měsíci +204

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் இவருக்கு மட்டும் சாபம் ஆகி விட்டது 😢😢😢😢

  • @astymini4035
    @astymini4035 Před 6 měsíci +31

    உண்மையா சொல்லுவது நடந்து இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும் ராதிகா ராவுத்தர் விஜி அண்ணா ஒண்ணா இருந்தால் முதல்வர் கேப்டன் ♥️🌹🙏👍🏻

  • @sobiyasobiya6865
    @sobiyasobiya6865 Před 7 měsíci +320

    விஜியகாந்த் தின் பாவம் பாதியில் விட்டு..விட்டு போன MLA க்களை சும்மா விடாது நம்பியவர்களை வாழ்வு கொடுத்தவர்களுக்கு துரோகம் செய்யகூடாது

    • @landforsales1889
      @landforsales1889 Před 6 měsíci +5

      You don't know reason behind that

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 Před 6 měsíci +20

      அவர்களுக்கு எப்படி கேப்டனுக்கு துரோகம் செய்ய மனம் வந்ததோ...அந்த பாவம்சும்மா விடாது

    • @frozenheart4137
      @frozenheart4137 Před 6 měsíci

      Nothing becoz of cash they left him ​@@landforsales1889

    • @manim4705
      @manim4705 Před 6 měsíci +1

      துரோகிகள் நல்லாவே இருக்க மாட்டாங்க

    • @balasubramani3777
      @balasubramani3777 Před 6 měsíci +10

      உண்மை முதல் துரோகி அருண் பாண்டியன்

  • @spicykid4698
    @spicykid4698 Před 6 měsíci +58

    எங்கள் வீடு அருகில் தான் சின்னத்தம்பி பட வீடு உள்ளது அங்கே கேப்டன் நிறைய படங்கள் நடித்துள்ளார் , நான் சிறுவனாக உள்ளபோது அவரை பார்த்து உள்ளேன் ,அப்போது அவர் ஒரு ஏலை குடும்பத்திற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பே 5000ரூபாய் உதவியாக கொடுத்தார் , கொடை வள்ளல் அவர்...

  • @priyarameshkumar3268
    @priyarameshkumar3268 Před 6 měsíci +116

    எல்லா சொத்துக்களையும் மக்களுக்கே செலவு பண்றாருன்னு மனைவிக்கு ஒரு பொறாமை இருந்திருக்கலாம்😢

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 6 měsíci

      Entha மனைவியும் அப்படி தான் நினைப்பார். Thirutu காசுக்கு எத்தன மனைவிகள் முட்டுக்கட்டை போடுவாங்க. அவர் பணம் அவர் குடும்பத்துக்கு தான் முதல்ல

    • @dharanilatha537
      @dharanilatha537 Před 6 měsíci +1

      As

    • @dhanapalm2606
      @dhanapalm2606 Před 6 měsíci

      தனக்கு வேண்டிய மனிதர்களுக்கு 18:23 உணவு வழங்குவது பெரிய விஷயமல்ல இவர் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்? அப்பாவி வடிவேலுவை ஒழிப்பது தான் இவரது முழுநேர பணியாக இருந்திருக்கும். இயற்கையின் நியதியை யாரும் வெல்ல முடியாது.

    • @somasundaripitchumani
      @somasundaripitchumani Před 6 měsíci +1

      Yes

    • @btsarmyblinkedits7404
      @btsarmyblinkedits7404 Před 6 měsíci +2

      Mmmm correct

  • @ashokpl2518
    @ashokpl2518 Před 6 měsíci +38

    Vijayakanth is a noble soul ! No one can fill up the space he vacated ! God Bless!

  • @svimal3834
    @svimal3834 Před 7 měsíci +22

    சிவாஜிக்குபெரும்புகழ்தந்த‌மாபெரும்வெற்றிபடம் நவராத்திரி‌வசூலிலும்ஹிட்

    • @k.r.gurumoorthy5495
      @k.r.gurumoorthy5495 Před 6 měsíci

      சிவாஜி கணேசன் நடித்த நவராத்திரி படத்தை உலகமே பாராட்டும்படி வசூலிலும் கூட இருக்கும் போது இந்த ஆள்‌ முட்டாள்தனமாக இப்படி தவறாக பேட்டி கொடுப்பது தவறானது!

  • @thavaranisrinivasan7441
    @thavaranisrinivasan7441 Před 6 měsíci +2

    விஜயகாந்த் சாரின் பணம் ரசஇகஐயஆன எனக்கு அவரை இழந்த நிலையில் அவரைப்பற்றிய பேச்சுக்கள் மிகவும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நன்றி. ஒரு சின்ன வேண்டுகோள்.விஜயகாந்த் சாரின் கல்யாண வீடியோ கிடைத்தால் போடுங்களேன். நன்றி.

  • @ragragul6102
    @ragragul6102 Před 7 měsíci +42

    பலர் அப்படித்தான் உயர்ந்த நிலைக்கு சென்றால் போன் எடுக்க மாட்டார்கள் பந்தாவாக மாறிவிடுவார்கள்.ஆனால் என்றும் ஒரே மாதிர் இருப்பவர்கள் சிலர்தான். அவர்கள்தான் எதார்த்தமான வர்கள் .நன்றி மறவாதவர்கள்தான் மனித கடவுள்.அப்படிப்பட்ட மனிதர்களை இந்த உலகில் காண்பது அறிது

  • @narayanankrishnan4311
    @narayanankrishnan4311 Před 6 měsíci +11

    மிக அதிக ஹிட் படங்களை குடுத்தார்.துரோகத்தால் விழ்த்தப்பட்டார்கனத்த இதயத்துடன் வழிஅனுப்பிவைக்கிறோம்

  • @akrblar4304
    @akrblar4304 Před 6 měsíci +50

    Captain is the real Super star of Tamilnadu ❤❤❤❤❤❤

  • @ashokkumar-hd3lu
    @ashokkumar-hd3lu Před 6 měsíci +19

    மீசை நன்றி மறவாதவர் கேப்டன் வழியில்

  • @raghunandan7037
    @raghunandan7037 Před 7 měsíci +86

    Captain’ஐ பற்றி நிறைய தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டோம் 👏 Christy, mersal’ஆன interview 👌💐 - கோவை

  • @JayaLakshmi-ff5mj
    @JayaLakshmi-ff5mj Před 6 měsíci +3

    எனக்கு மிகவு‌ம் பிடிக்கும் நல்ல மனிதர் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @baskarbaskar110
    @baskarbaskar110 Před 6 měsíci +17

    மறு பிறவி இருந்தால் நண்பருடன் பிறக்க வேண்டும் கேப்டன்

  • @sivanya3699
    @sivanya3699 Před 5 měsíci +2

    தன் நண்பன் அரசியலில் கஷ்டப்படுவதை பார்த்து நம்மால் ஏதும் செய்யமுடியவில்லையே என்ற வருத்ததில் ராவுந்தரும்
    தன் நண்பன் உடல் நிலையை சரி செய்யாமல் விட்டு விட்டோமே என்ற வருத்ததில் விஜயகாந்தும்
    இருவருமே இறுதி காலத்தில் மனம் வருந்தி விண்ணுலகம் சென்று விட்டார்கள்…..
    சிறந்த நண்பர்கள்…
    அவர்களது நட்பு விஜயகாந்தின் குடும்பத்திற்கு தெரியவில்லை …

  • @kuttykutty8486
    @kuttykutty8486 Před 7 měsíci +13

    கேப்டன் எப்பவும் மாஸ்

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 Před 7 měsíci +34

    அண்ணன் செல்வராஜ் அவர்களே உங்கள் கமெண்ட் டைப் பார்த்தேன் உங்களைப் போல் நானும் அண்ணன் விஜயகாந்த் அவர்களை முதலில் தவறாகத்தான் புரிந்து கொண்டேன் புரட்சித்தலைவி அம்மாவை பார்த்து நாக்கை கடிக்கிறார் என்று பிறகு அண்ணன் ராதா ரவி அவர்களின் பேட்டியில் தெரிந்து கொண்டேன் அவர் புரட்சித்தலைவி அம்மாவை பார்த்து நாக்கை மடிக்க வில்லை என்று அம்மாவிற்கு பின் இருந்த வேறு ஒரு நபரைப் பார்த்து நாக்கை முடித்துள்ளார் அதுவும் இவரது தாயைப் பற்றி பேசியதால் யாருக்குத்தான் கோபம் வராது பெற்ற தாயை மற்றொருவன் அவதூறு பேச பார்க்க முடியுமா இந்தப் பதிவை உங்களின் கமெண்டுக்கு பதில் அளித்திருக்க முடியும் ஏன் பகிரங்கமாக கூறுகிறேன் என்றால் என்னைப் போலவே உங்களைப் போலும் அண்ணன் கேப்டன் அவர்களே தவறாக புரிந்திருக்கும் பலர் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள் அவர்களுக்கும் உண்மை தெரிய வேண்டும் என்பதற்காக இப்பதிவை சமர்ப்பிக்கின்றேன் அண்ணன் ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்போம்.

  • @zerina_1116
    @zerina_1116 Před 6 měsíci +4

    Miga Nalla Manushan, Nermaiyanavar, Sokka Thangam, My King ❤❤❤❤❤

  • @karthikdr.murugesan2566
    @karthikdr.murugesan2566 Před 7 měsíci +36

    திருமணம் செய்தால் மனைவி நல்ல முறையில் அமையவில்லை என்றால் எந்த ஆண்களும் முன்னேற முடியாது , சாதிக்கவும் சந்தோஷமாக இருக்கவும் என்று நினைத்தால் திருமணத்தை ஒதுக்குங்கள், நானும் திருமணம் செய்து கொண்டேன் இப்போது புரிகிறது திருமணம் ஆகாத தம்பிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் 😢

  • @weitingchannel2251
    @weitingchannel2251 Před 7 měsíci +13

    நம்ம தலைவர் கேப்டன் விஜயகாந்த் மீண்டு (ம்) வருவார்

  • @kannannaganthan1279
    @kannannaganthan1279 Před 7 měsíci +44

    பெண்ணால் வந்தது ராமாயணம் என் அண்ணன் அழிவு அண்ணியாரால்

    • @vikky9534
      @vikky9534 Před 6 měsíci +4

      அருமை அருமை வாழ்த்துக்கள்,, அண்ணி இல்ல இவள் சுன்னி,,

  • @sundarraj7971
    @sundarraj7971 Před 5 měsíci +1

    இந்திய கடவுள் ராமர் இல்லை என்ற சிறுவனின் பேச்சு அருமை ம்ம்

  • @muthu330
    @muthu330 Před 6 měsíci +17

    Captain vijayakanth sir good man 🎉❤

  • @has4896
    @has4896 Před 6 měsíci +14

    SALUTE CAPTAIN VIJAY KANTH, BLACK DIAMOND 🎉🎉🎉🎉🎉

  • @pauljayakumar8391
    @pauljayakumar8391 Před 6 měsíci +5

    புரட்சி தலைவர் எம்ஜிஆரின்
    நூறாவது திரைப்படமான
    "ஒளிவிளக்கு" ஒரு மகத்தான
    சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர் திரைப்படம்...

    • @jeysrivinayaka9526
      @jeysrivinayaka9526 Před 6 měsíci

      Puratchi thaalaivar 's 100th film "Oli vilakku" is soooper dooper hit movie

  • @armstrongnapoleon5119
    @armstrongnapoleon5119 Před 6 měsíci +23

    பிரேமலதா ராவத்தோரட சண்டை போட்டதாலே இப்ராகிம் பிரேமலதாவிடம் கொடுத்தார்.வில்லி பிரேமலதா.

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 Před 6 měsíci

      கேப்டன்திருமணமும்அழைகடல்.எனதிரண்டுவந்தமக்கள்அவர்.இறுதி.ஊர்வலத்திலும்மழைவெல்லம்திரண்டுவந்தமக்கள்நல்லமனிதருக்கு.எல்லாமேநல்லபடியாகநடந்தது

  • @GANESHSUBRAMANIAN-qi8wq
    @GANESHSUBRAMANIAN-qi8wq Před 6 měsíci +4

    Dear Mr. Rajendran
    Really you are looking like a great rank Police Officer. But your modulation of voice is very nice. God bless all. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @bsrbabaji786
    @bsrbabaji786 Před 6 měsíci +10

    Mr.Meesai Rajendren anna....i like you.. bold nd u said 100% உண்மை... அவருடன் அவரின் அன்புகுறியவர்கள் இருந்திருந்தால் அவரே நம்மில் ஒருவர்,நமக்கான தமிழகத்தின் நிரந்தர முதல்வர்,,,விஜயகாந்த் ஐயாவை தவரவிட்டோம் மக்களே..........கடவுள் நம்மை தவிக்கவிடுவான்,,,,😢😅

  • @ragragul6102
    @ragragul6102 Před 7 měsíci +75

    விட்டுட்டு போன MLA க்கள சொல்லி பிரயோஜனம் இல்லை. ஏனென்றால் உள்ளே உறவினர்களின் ஆக்டிங் என்னவாக இருக்கும் என்று நமக்கு தெரியாது

  • @siddheshgk4597
    @siddheshgk4597 Před 7 měsíci +51

    If Ravuthar Sir Is Alive Then Vijaykanth Sir Is The Conform CM

  • @manimegalaim6515
    @manimegalaim6515 Před 6 měsíci +74

    உண்மையில் திரு ராஜேந்திரன் அவர்களால் அண்ணனைப்பற்றி தெரிந்து கொண்டமைக்கு நன்றி.

  • @AshrafAli-jq6mw
    @AshrafAli-jq6mw Před 7 měsíci +48

    Rawthar is a good man.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Před 7 měsíci +56

    கேப்டனை குட்டிச்சுவர் ஆக்கிய குடும்பத்தினர் 😤

  • @tonybosco1888
    @tonybosco1888 Před 6 měsíci +15

    Really appreciate because sir stood till end of the funeral

  • @pugalraj3185
    @pugalraj3185 Před 6 měsíci +7

    நல்ல கருத்துள்ள உரையாடல் நண்பரே

  • @kanthaiyarajan5224
    @kanthaiyarajan5224 Před 6 měsíci +1

    Meesai Rajanran ANNANUKKU Mika Nanry ANNAN VIJAYAKANTH 💐💐💐💐💐💐💐💓🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭 Avakalaipatry Thimayaka Pesiyamaiku Meendum Nanry. Annaip Poruththavarai AN ANNAN VIJAYAKANTH 💐💐💐💐💐💐💐💓🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭 Erakkavilai Allorin Manathil Kudikondavar AN ANNAN VIJAYAKANTH 💐💐💐💐💐💐💐💓🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭 Avarukkaaka Pesiyamaiku Meendum Nanry. Naan Australiavil Erukkinran India Vanthavudan Anathu MUTHAL Velai AN ANNAN VIJAYAKANTH 💐💐💐💐💐💐💐💓🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭 Avarkalin Photosaiyavathu Kattipidiththu Alavendum . So Thank You Brother Rajanran You're Speech Very Very Great 👍👍👍 and Thank You So Much 🙏💐💓 I'm a RAJAN From Jaffna and Now Living in the Australia So Very Quickly I Will Meet You Thank You For RAJAN Good Luck 🤞💓💐💪 and Congratulations You're Speech 💐 Thank You.

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Před 5 měsíci +1

    I pray god...that i need a true friendship like vk and rawuthar...❤

  • @venkateswari82
    @venkateswari82 Před 6 měsíci +1

    Screen la vijayakanth sir ah paaththaa pothum naanga padam paakka poiduvom.

  • @sendmaildinesh
    @sendmaildinesh Před 7 měsíci +8

    He his good person ❤ I love Vijaya kanth

  • @deenadayalan8568
    @deenadayalan8568 Před 6 měsíci +6

    ஒளி விளக்கு hit இல்லையா? சூப்பர் டூப்பர் hit

  • @aamywinwin3439
    @aamywinwin3439 Před 2 měsíci

    Unmai ya urakka soneerga ayaa.Ravuthar n Vijaykanth combo no one can replace😢😢😢😢

  • @satishkumar-no2xg
    @satishkumar-no2xg Před 6 měsíci +12

    Real hero and great soul captain ❤🎉

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 Před 6 měsíci +5

    தமிழக அரசியலின் உச்சத்தில்மின்னவேண்டிய வயிரத்தை மன்னோடுமன்னாக்கிவிட்டார்கள்

  • @abuthahirmohamed631
    @abuthahirmohamed631 Před 6 měsíci +5

    அருமையான பேட்டி
    🎉

  • @govindrajan248
    @govindrajan248 Před 7 měsíci +19

    யோவ் ராஜேந்திரன் MGR 100வது படம் ஒளிவிளக்கு எப்படி போனது தெரியுமா.MGR யுடன் யாரையுமே எதிலும ஒப்பிட முடியாது.எனது சகோதரர் கேப்டன் பூரன நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @jaiamjath
    @jaiamjath Před 6 měsíci +5

    MGR avargalin Oli vilakku super hit for ur informations ,every one have different personality different fame

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 Před 6 měsíci +4

    மதுரை வீரன்

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 Před 6 měsíci +1

    அண்ணியார் அவர்கள் தே. மு. தி. க வை இனி வரும் காலங்களில் எழுச்சியுடன் கொண்டுசெல்வா ர். கேப்டனின் ஆட்சி தமிழகத்தில் மலரும்.

  • @Suganyadevika-qi4yj
    @Suganyadevika-qi4yj Před 12 dny

    Captananum Rawtherum marupiraviyil onedraga piraka vendum.❤❤❤❤❤❤❤❤

  • @deedaya800
    @deedaya800 Před 7 měsíci +8

    My favourite hero captain 🎉🎉🎉🎉

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Před 6 měsíci +1

    Superb speeches and presentation.

  • @kannannagaraj6027
    @kannannagaraj6027 Před 6 měsíci +2

    அண்ணா.சூப்பர் ❤❤❤

  • @josephdevanand9092
    @josephdevanand9092 Před 6 měsíci +9

    மீடியாக்கள் அவருக்கு செய்த துரோகம் எத்தனை எத்தனை

  • @kalimuthukalimuthu7303
    @kalimuthukalimuthu7303 Před 7 měsíci +33

    ரஜினி வீட்டுக்கு ஏன் ரைடு இதுவரை வரவில்லை

    • @KalyaMoorthi
      @KalyaMoorthi Před 7 měsíci +7

      ஊம்பி பிழைப்பவன்

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 Před 6 měsíci +1

      What is your problem and intha kevalamana derogatory remarks should be condemned

    • @manimuthu950
      @manimuthu950 Před 5 měsíci

      Rajini eppothume Central gov support than athanal it raid varathu

  • @asmsankar5047
    @asmsankar5047 Před 6 měsíci +21

    புரட்சித்தலைவர்எம்ஜிஆர் அவர்களின் 100- வது படம் ஒளிவிளக்கு சூப்பர் டூப்பர் ஹிட்! வாயில் வந்ததை உளராதேடா!

  • @menagamenaga3022
    @menagamenaga3022 Před 7 měsíci +15

    Ennoda 6 vayasularundhu captan mattundhan enakku samy🙏🙏🙏💚💚💚

  • @jayachakravarthy8626
    @jayachakravarthy8626 Před 6 měsíci +1

    ஏன் இந்த உண்மையை இத்தனை வருடங்கள் மறச்சிட்டீங்க பத்திரிகை பண்ண பாவம்

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g Před 7 měsíci +2

    Very nice man vijayakanth

  • @bkit5
    @bkit5 Před 6 měsíci +8

    He was hero in real life! What bravery! Tamil Nadu should made him CM, idiots missed a true hero.

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 Před 7 měsíci +2

    Yes sir you’re right . good Man k V sir

  • @sairams1957
    @sairams1957 Před 7 měsíci +4

    What a man Vijay kanth sir

  • @sairams1957
    @sairams1957 Před 7 měsíci +28

    Vijaykanth sir undisputed king of Tamil cinema

  • @thasneembegum3641
    @thasneembegum3641 Před 6 měsíci +1

    Wonderful interview

  • @kovilmaniyosai4791
    @kovilmaniyosai4791 Před 6 měsíci +2

    அருமையான பேட்டி....

  • @sakthivel9273
    @sakthivel9273 Před 6 měsíci +1

    Yes super...உண்மை

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g Před 7 měsíci +1

    Very good speaking 👍 miisai rajendiran

  • @AffectionateFullMoon-hu5uv
    @AffectionateFullMoon-hu5uv Před 6 měsíci +3

    வாழ்க தலைவர் வாழ்க தலைவர்

  • @selvakrishnan8453
    @selvakrishnan8453 Před 7 měsíci +11

    Tamil Nadu miss panna nalla Cinima & Political leader. Health problem. 😊

  • @malathiravichandran1523
    @malathiravichandran1523 Před 6 měsíci +218

    சசிகலா விற்கும் பிரேமலதாவுக்கும் நிறைய வேறுபாடு இல்லை, ஜெயாவின் வீழ்ச்சி சசி, விஜய்காந்தின் வீழ்ச்சி பிரேமலதா 😢

    • @manimozhimanimozhi8038
      @manimozhimanimozhi8038 Před 6 měsíci +9

      No😡😡😡😡😡🤬🤬👠👠👠👠👠👠👠👠👠👠👠

    • @jeysrivinayaka9526
      @jeysrivinayaka9526 Před 6 měsíci +4

      True

    • @prabhusanthanam9808
      @prabhusanthanam9808 Před 6 měsíci +1

      Perfect

    • @panchuj.7293
      @panchuj.7293 Před 6 měsíci +2

      ❤அவர் வார்த்தையிலே யே சொன்னால் "எல்லாம் தலையில் எழுதப்பட்டது "...No comments on others....

    • @Fairose671
      @Fairose671 Před 6 měsíci +1

      Irandum thavarana karuthu

  • @thayaparanchelliah7886
    @thayaparanchelliah7886 Před 7 měsíci +3

    The voice of captain is Rajendran