Agni Paritchai: DMDK Vijayakanth says, Rajinikanth பயந்தவர் | Interview | 2/9/17
Vložit
- čas přidán 1. 09. 2017
- Agni Paritchai: Exclusive Interview With DMDK Chief Vijayakanth | ரஜினிகாந்த் பயந்தவர் | 02/09/2017 | Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.
மக்களாகிய நாம் இவருக்கு பெரிய துரோகம் செய்து விட்டோம்😢😢😢😢😢 ரொம்ப வேதனை இவரின் இழப்பு😢😢😢😢
குரலில் தான் தெளிவில்லை.
பதில் அனைத்தும் மிக தெளிவானது.
உண்மை அருமையான தெளிவான பதில்கள்
perfect unmai thozha
@@researchcentre5993 1
Unmai 👌👌👌
ஒவ்வொரு கேள்விக்கும் பேசமுடியாத நிலையிலும் சம்மட்டி அடி பதில்கள்....❤❤❤
உண்மை அண்ணா
என்னால் பார்க்க முடியவில்லை, சிங்கம் போல் சட்ட மன்றத்தில் பேசியவர் கேப்டன், ஆனால் இந்த குரலை கேட்டு கண்ணீர் தான் வருகிறது
Ennakum 😢
Edho panitanunga indha manusana
😫😫😫😫😫😫😫😫. Seivinai Or slow poison something happen
For me also 😢😢
நான் விஜயகாந்த் ரசிகர் இல்லை ஆனால் நல்ல மனசு அவருக்கு
For me also coming tears 😥😥😥
உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையிலும் அவரது பேச்சு சிறந்த கருத்துள்ள பேச்சு
மனதில் உள்ள உண்மையைச் சொன்ன ஒரு அருமையான அரசியல்வாதியை நல்ல மனிதரை இழந்துவிட்டது தமிழ் நாடு 😢 எந்தப் பாசாங்கும் பொய்யும் தெரியாத ஒரு நல்ல மனித நேயம் மிக்க மனிதர் கேப்டன்
கேள்வி கேட்பவரை குடிகாரன் என்று சொன்ன போதே ஜனநாயகம் செத்து விட்டது
MUGUNTHA KUMAR.உண்மை தோழா.
MUGUNTHA KUMAR உன்மைகள்
True
@@karthick.mkarthick.m9518 d
True
நல்ல மனிதர் கேப்டன்..... எப்பவும் சினிமாவில் சரி அரசியலிலும் சரி மாஸ் ஹீரோ........கேப்டன்
கேப்டன் உடல் நலம் சரியாக இருந்தால் அசைக்க முடியாத சக்தி
True
avar mathri evanum long dialogues pesinadhu illa stunts seidhadhu illa bro..pazhaya padi andha pechaatral mattum irundhirundhaal...inraikku tamizhga thalaiezhuthe vera mathri irundhirkum...hero va zero va dummy aakki vittadhu indha media.....
D.SUBRA MANI correct I think it
கேப்டனுக்கு வாழ்க இனி கூட்டனி தேவையில்லை தனித்தே நில் வெற்றிபெறுவாய் கேப்டனே
Rajes Kumar kadantha kaalathula karunathiyum nalla pesunaan athukaaha avan senja oolala marakka mudiyuma? Tamilian should rule the Tamil Nadu
தமிழகத்தில் லஞ்சம் ஊழல் இல்லாத கறை படியாத உன்னதமான ஒரு தலைவர்
யோவ் நாயுடு
இதை எழுதிட்டு
நீ சிரிச்ச் தானே❓
உண்மையை சொல்லு🤣
Loosu punda soothu
ஓபிஎஸ் இபிஸ் முதலமைச்சர் இருக்கும் போது இவர் முதலமைச்சர் ஆக முடியலைன்னு நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது
Yes
நான் சாகும் வரை ரஜினி ரசிகன்.... அதேபோல் என் இறுதி மூச்சு உள்ளவரை என் ஒட்டு சொக்கத்தங்கம் மறைந்த எம் கேப்டன் க்கு தான் ❤
உண்மையான வெள்ளை உள்ளம் கொண்டவர் விஜயகாந்த்
சட்டமன்றத்தில் நீர் கொடுத்த குரல், இது வரை யாரும் கொடுக்கவில்லை
உண்மை
@@srinathvesrinathve1401 . . ,,..,. .,..
*@deepak arjun doss*
*குரல்* அல்ல
*கத்தல்*
போலி தமிழ் தேசியம் பேசும்
ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் போல...
*கத்தல்*
@@chandruk5032 டேய் திராவிட அல்லக்கை, போய் கூப்புல உக்காரு
@@Antii_Fascist
டேய் விஜயகாந்த் கூட்டணிக்கு அலைஞ்சது ஏங்கியது ADMK கட்சி கூட
இப்ப கூட்டணி வச்சுகிட்டது தினகரன் திராவிட கட்சி கூட🤣
அதே போல :
- ஆமைக்கறி சைமன் சேட்டன் அதிமுக *B* டீம்
- வீரதமிழ்ச்சி மன்னார்குடி மாபியா கும்பல் தலைவி சசிகலா ஆயாவின் அல்லக்கை சைமன் சேட்டன்🤣
- ஆரம்பத்திலே கருணாநிதி சீடன் சைமன் சேட்டன்
- பிறகு பெரியார் திடலில் வயிறு வளர்த்தவன் இதே சைமன் சேட்டன்
- எங்கள் தேசிய தலைவர் பிரபாகரனிடம் அடி உதை குத்து வாங்கி கும்முகும்முன்னு குமுறி எடுத்து பின் அறிவு தெளிவு பெற்று...
வெட்கி கூனி குறுகி அசிங்கப்பட்டு அவமானப்பட்டு புரட்சித்தலைவர் எம்ஜியாரிடம் மக்கள் முன்பு மன்னிப்பு கேட்டவனும் இதே சைமன் சேட்டன் தான்🤣
இப்படி காலம் முழுவதும் திராவிடம் இனத்திடம் காலை கழுவி மூத்திரம் குடித்து மலம் சாப்பிட்டு வளர்ந்தவன் தான் சைமன் சேட்டன்🤣
திராவிடர்கள் மலத்தை சாப்பிட்ட சைமன் சேட்டன் மலம் கழிந்து அந்த மலத்தை சாப்பிட்டு கொண்டு உயிர் வாழும்....
- நீயும்
- உன்னை போன்ற அல்லக்கைகளும்
தினசரி உழைத்து ருசியான அறுசுவை உணவை ரசித்து சாப்பிடும் எங்களை பார்த்து பேசற....
செம காமெடி🤣
யோவ் அவரை கஷ்ட படுத்தாதீங்கப்பா. பார்க்க முடியல அழுக வருது. மிகவும் நல்ல மனிதர். இறைவா கூடிய விரைவில் இவரது உடல் நலம் பெற வேண்டுகிறேன்😭😭😭
😭😭😭😭
குரல்தான் தெளிவுஇல்லை
பதில் மிகத்தெளிவு...
ஆண்டவனருளால் அதுவும் சரியாகும்.கலங்கமில்லாத மனிதன்...
You made it sir. No vote but live in our hearts
விஜயகாந்த் அண்ணன் தனித்து நின்று இருந்தால் 🔥🔥🔥 கண்டிப்பாக முதல்வராக வந்திருப்பார் 🇹🇩🇹🇩🇹🇩🇹🇩 வன்னியர் சமுதாயத்தின் சார்பாக நான் வாக்களித்து இருப்பேன் 🇹🇩🇹🇩🇹🇩🔥🔥
Bro thappa nenakadhinga idhu romania kodi madhri iruku.
கேப்டன் உடைய இன்றைய புகைப்படத்தை பார்த்து மிகவும் வருத்தப் படுகிறேன் 💔 உண்மையில் நல்ல மனிதன்
பழய கேப்டனா இறுந்தால் இன்றய அரசியல் களம் நிச்சயம் களைகட்டும்
அருள் செல்வன் sariya sonninga👍👍👏👏👏
இறந்தவரை பற்றி பேச வேண்டாம். . தலைவா!!# நீங்க தான் உண்மையான தலைவர்! !!! I am very proud of you Captain !!!
MARIYAANANTH S நல்ல தலைவனுக்கு இது ஒரு அடையாளம்
My sweet
Hero
Q😔😌
நல்ல மனிதர்.
நான் வேறு கட்சியை சேர்ந்தவன் ... விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்...
அருமையான யதார்த்தமான பேச்சு.
Great human being....god will give great health..:::
அவருடைய பேய்ச்சு திறமை நன்றக அமைந்தும் பேய்சமுடியவில்லை என்றுதான் வருத்தமளிக்கிறது நல்ல தலைவர் விஜயகாந்த் ...
கேப்டன்விஜயகாந்த் அவர்களே .நீங்கள் முதல்வர் ஆகும் நாள் வரும். I LOVE கேப்டன்
.
Thanks
Vaippu illai Ivan kadai mudindu
Vittadu
Adiga mundam podaaaaaa loosuuu 👿 @@mareeshwaran300
பொலப்பற்றவன்தான் விமர்சிப்பான். புரிந்தவன் இவரையே சுவாசிப்பான். 👍💪VIJAYKANTH
அருமையான வார்த்தைகள்
தீய சக்திகளின் மத்தியில் ஒரு நல்ல சக்திதான் இந்த அன்பு விஜய்காந்த்...
Ama bro
JAY JAYANTH yes
good frd
viravil VA thalaivan unakkaga intha boomi waiting cm chair
pods kirukka
இந்த நிகழ்ச்சி யில் கேக்கும் கேள்வி க்கு அருமையான பதில் இவர் மீண்டு வர வேண்டும் உண்மை யான பேச்சு நாகரிகமா இருக்கு இவர் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 👍
உங்கள் உடலை நன்கு சரியாக கவனிக்க வேண்டும் தலைவரே
மக்கள் ஒரு நாள் உங்கள் நல்ல உள்ளத்தை புரிந்துகொள்வார்கள்
Ippo purindhukonam.anal avar ilai
I am rajini supporter. But I like vijayakanth boldness
nandri thalaiva
நல்ல மனிதன்
ஒரு குழந்தையை போல் மனம்..
தூய்மையான உள்ளம் 🙏🏻🙏🏻🙏🏻
குரல் வளம் குன்றிய நிலையிலும், தன் என்னம், தெளிவான பாதை மாறாத தலைவர்.
Correct sir
Correct sir
சிங்கத்திற்கு வயதானலும் அதன் சீற்றம் குறையாது! கேப்டன் சிங்கம் நன்றாக இருப்பார்
Captain voice tone than maari iruku..Bur avaroda answers are neat and clean. Epic answers by captain..
1. comparison of kitchen cabinet with his wife's participation in politics.
2.srilankan tamil's issue--inga ullavan amaithiya iruntha anga ulla srilankan tamil people nimmathiya irupanga.
3. on meme's creation using his name and pic-->valthuna inikuthulla..athe maari kasapayum ethukanum..
4. about his anger on media personnel--Kobam vantha katta than mudiyum..eeee nu sirika mudiyathu.
Nice interview ! Good job by karthikeyan
தமிழ் நாட்டில் நல்லது நடக்க வேண்டுமானால் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்...
மிக, மிக வருத்தமாக இருக்கிறது.அவர் அரசியல்ல ஈடுபடாமல் இருந்திருந்தால் இன்னும் உயிரோடு இருந்திருப்பார்.இந்த நல்ல மனிதரை,குடும்பத்தினர் உட்பட ,அரசியல்வாதிகள் எல்லாம் சேர்ந்து வாழ வைத்துவிட்டார்கள்.
*அந்த வணக்கம் சொல்லுற அழகே அழகு தான்.. தலைவா மீண்டு வா உனக்காக.. தமிழகம் கார்த்து கொண்டு இருக்கிறது..... இந்த தமிழகம் உணகானது*
கண்கள் கலங்குகின்றன...😥😰
விஜயகாந்த் தைபார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது இவர் மீண்டு வர வேண்டும் உண்மை யான மனிதர் நல்ல அரசியல்வாதி அவர் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 👍
கம்பீரமான தலைவர் 🔥🔥🔥🔥 ஆனால் இந்த ஊடகம் அவரை கேவலப்படுத்தி விட்டது
உண்மை தான்
நல்ல நடிப்பு நல்ல மனிதர் நல்ல நடிகர் சங்க தலைவர் நல்ல பண்பாளர் நல்ல நடிகர் நல்ல அரசியல் தலைவர் நல்ல இளைகிய மணம் படைத்த வள்ளல் குணம் கொண்ட விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த் விஜய்காந்த்
திருமிகு விஜயகாந்த் அவரகள்
நன்றாக பேசிகொண்டிருந்த திரு விஜயகாந்த் அவர்களின் பேச்சு ஏன் இப்படி ஆனது அவரின் உடம்பிற்க்கு என்ன ஆனது , கொள்ளை ரீதியாகா நான் எதிர்த்தாலும் அவர் நல்ல மனிதர் என்று நினைக்கிறேன்
Vijay Kumar what s so wrong with his health? His voice and face looks very odd.
They say he has thyroid issues. I do not know
Vijay Kumar his wife ruined him for politics. He should retire and take care of his health
Vijay Kumar நல்ல மணம் கொண்ட உங்களுக்கு என் மணமார்த்த நன்றி
ஒரே ஒரு நல்ல மனிதர் தமிழ்நாட்டில்
எனக்கு பிடித்த தலைவர்களில் இவரும் ஒருவர் 🔥🔥🔥🔥🔥🔥
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வி விட்டது......
நிகழ் கால கர்ணன் எங்கள் கேப்டன்.... வஞ்சத்தில் வீழ்ந்தார்
வஞ்சகர்கள் நாம் தான்.....
அருமையான வார்த்தைகள்
உண்மையாகவே கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இலங்கை பிரச்சனையில் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள்.
தலைவா சீக்கிரம்
வா
எம் ஜி ஆருக்கு பின்னால்
மக்கள் மனதில் இடம்
பிடித்த ஒரே தலைவர்
கண்களில் ரத்தம் வடிகிறது
தலைவா நீங்க இருந்தாலே
போதும் தலைவா
இந்த ஆள் டம்மி
❤️❤️❤️❤️
Loose puny
@@chandruk5032poda suni
இந்திய அரசியல் சிறந்த தலைவர் என்றுமே கேப்டனுக்கு வரலாறு உண்டு
வாழ்த்து சொல்லும் போது இனிக்குது இல்ல. அதுபோல தாழ்த்தி சொல்லும்போது கசக தான் செய்யும் ❤❤🎉🎉🎉😢😢😢miss you sir 💔
இப்படி ஒரு தலைவனை இந்த ஜென்மத்தில் பார்க முடியாது.கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய கேப்டனையே வேண்டுகிறேன் என் உயிர் உள்ளவரை கேப்டன் தான் என் முதல் கடவுள்..... உங்களை பிரிந்து வாடும் மக்களில் ஒருவன்
என் தலைவர் கேப்டன் தெளிவான பதில். எப்போதும் தவறு செய்த மனிதர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தே.மு.தி.க. நிலை
super sir
உண்மையான தலைவன் please take care of your health sir....
Dasaratharaman j
Tl
Play this video in 1.25x speed.. to hear captain speech actual its in good clarity!
தலைவா
உண்மை ஒரு நாள் வெல்லும்
இந்த உலகம் உன் பெயர் சொல்லும்.
உன்னதமான தலைவன் நீங்கள் ஒருவரே......
,
தலைவா சீக்கிரம் மா வா 😍😍😍😍😍😍😍😍
Nest C M naimma Capitan than bro
Watching in 2021, and still remembering his golden period of punch lines....
superb தலைவா 😀🖒
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை குணம் ... ,,.......
நல்ல மனம் உள்ள மனிதன்.
Every youngsters believe captain. Please come back to form
42:25 வீழ்ந்தாலும் சிங்கம் சிங்கம் தான் டா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அம்மா இல்லை ஆகவே இப்ப வெண்டாம் ... என்ன ஒரு மரியாதை
super thaliva
இதுதான் நாகரிகம்
..
honest icon
the rial hero captain
இந்த ஆள் தங்கம்யா
Captain sir very nice adutha c,m
Gold ga
உண்மை மனிதர் விஜயகாந்த். தமிழக அரசியல்வாதிகளில் கர்மவீரர் காமராஜருக்கு அடுத்து ஒரு நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த்.
காமராசரே ஒரு கப்சா
காணாமல் போனவர்
செல்லா காசு
தோல்வியின் அடையாளம்
மக்களால் முற்றிலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட
அரசியல்வாதி காமராசர்
இந்த கோமாளி நாயுடு
- காமராசர்
- சைமன் சேட்டன்
இரண்டும் கலந்த கலவை✔️
கேப்டண் மட்டுமே சிறந்த முதல்வர் சீக்கிரம் வாங்க தலைவா
The voice maybe not clear . But the words are genuine and 100% clear
Woow first vida ungal kural clear ah eruku sir ..
Vijayakanth 2.0
Im waiting
நல்ல. தொடக்கம் நேர்காணல்
அருமையாக பேசும் கேப்டன் ,நல்ல மனிதர்
உண்மையில் சிறப்பாக எங்கள் கேப்டன் பேட்டியை இப்போது தான் பார்க்கிறேன் என்ன ஒன்று தலைவரின் கம்பீரமான குரல் வந்து விட்டால் அது வேற லெவல் தலைவர் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன் கேப்டனின் தலைமையில் நல்லாட்சி மலர வேண்டும் மக்கள் முதலில் சிந்தித்து செயல்பட வேண்டும்
வீழ்வது நாம்மாயின் வாழ்வது தமிழாக இருக்கட்டும் வாழ்க கேப்டன் விஜயகாந்த் வழர்க அவரது புகழ்
a.barakath ali ayyanarmari1@gmail.com
H
a.barakath ali .சூப்பர்
a.barakath ali 👍👍👍👍👍👍👌👌👌👌
😢😢 Miss you captain 😢😢
Sad to See Captain Like this ! Such a Kind hearted human being ! I Think He should take care of his health more than anything else.
super speech vijaykanth sir .na ungaloda fan sir ungaluku chance kidailanu sir . please vote for him
கேப்டனுக்கு உடல் நிலை நல்ல ஆகணும் என்று கடவுளை வேண்டுகிறேன்
உங்கள் உடல் நிலை நன்கு கவனித்து வாருங்கள் கண்டிப்பாக நீங்கள் முதல்வர் ஆகும் நாள் வரும்
Ravuthar Kalathur எப்படிடா சிரிப்பு வராம இப்படி எல்லாம் பேசறீங்க?
siripuku yenna pro iruku ithula
siripuku yenna pro iruku ithula
Super Captain
+S Kumar yes boss. Ivar nalla manidhar. vidhi. throat infection a kudichittu pesararnu solradhu ayokkiyathanam
Reallyyyyy miss u Captain 😢😢😢😢😢😢😢😢😢
நல்ல மனிதர்
நல்ல மனிதர் எங்கள் கேப்டன் 🇧🇪 🇧🇪🇧🇪
True speech true thalaivan sir udampa nalla pathukonga sir ungalukku u voice thA sir speacial great true only one thalaivan..
நல்ல மனிதர் கேப்டன்
கேப்டன் சார் உங்கள் பேட்டி அருமை உங்கள் உடல் நிலையை கவனித்து மீன்டும் வாருங்கள்
He is very Good honest and example for politician nowadays
ஒரே வரியில் தன்னல மற்ற தலைவர்
ஜயா நீங்கள் அந்த கம்பீர குரலுடன் திரும்பி வர வேண்டும்.. இறைவனை பிரார்த்திக்கிறேன்...
வெள்ளஉள்ளம் கொண்ட மனிதநேய மாண்பாளர் மாமனிதர் ஐயா கேப்டன் அவர்கள்🙏🙄🔥💔🖤🙏🙏
நல்ல மனுஷன் இவர் மட்டும் இன்னைக்கு உடல் நலத்துடன் இருந்திருந்தால் தமிழ்நாட்டோட நிலமையே மாறியிருக்கும்
சீக்கிரம் உங்கள் சத்தம் சரி ஆகிவிடும் கேப்டன்...... நீங்கள் தான் தமிழ் நாட்டை ஆள சரியான தலைவர்...
காசுக்கு கூவும் கபோதி
super captain
Watched after 5 years @ 29-03-2023 Always Captain Mass and Kethu "Singam Da"
நல்லவங்களோ கெட்டவங்களோ... உயிரோட இல்லாதவங்க பத்தி பேசவேணான்னு சொல்லுற மனசு... இவருக்கு எல்லாம் கோவில் கட்டணும் டா...
Super
அன்பு பாசம் மரியாதை நிறைந்த மனிதர் கேப்டன் விஜய்காந்த்
Captain health better than last year,real politician speech to captain vijayaganth
Good spech
விஜயகாந்த் பேட்டி ௭ன்றதும் ஆவலாக பார்க்க ஆரம்பித்தேன் ஆனால் ௮வா் பேசும் விதமும் ௮வா் குரலும் ௮வரைப் பார்க்கும் போதே மிகவும் கஷ்டமாக இ௫க்கு விஜயகாந்த் ஆத்மா சாந்தி ௮டைய வேண்டும் இறைவா