இன்ஜினியரிங் முடித்து கோழி வளர்ப்பில் அசத்தி வரும் திரு.சுகுமார்

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2020
  • திரு சுகுமார் அவர்கள்
    இவர் ஒரு இன்ஜினியரிங் முடித்த மாணவர்
    படிப்பை முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார் வருமானம் குறைவாக இருந்ததால்
    சொந்தமாக கறிக்கோழி பண்ணை போட்டு அதில் லாபம் எடுத்து வருகிறார் சுகுமார் அவர்கள்
    சுகுமார் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்
    broiler poultry farm- profits-1,40,00
    thirumathi.Selvi • 15ஆணடுகள் கோழி வளர்ப்ப...
    கோழி பண்ணை அமைக்க ஆகும் செலவு
    • குறைந்த செலவில் கோழிப்...
    ஒரு லட்சத்து 40 ஆயிரம் லாபம் எடுத்த கோழிப்பண்ணை • Chicken form poultry f...
    broiler form success thirumathi-kalyani
    • poultry farm
    கோழி பண்...
    nattu koli pannai profit loss
    • poultry keeping nattu ...
    broiler form profit PDF
    • poultry keeping nattu ...
    kozhi pannai details in tamil
    kozhi pannai loan details in tamil
    broiler chicken farming tamil
    broiler chicken farming tamil nadu
    கறி கோழி வளர்ப்பது எப்படி
    கோழி பண்ணை அமைப்பது எப்படி
    சுகுணா கோழி பண்ணை அமைப்பது எப்படி
    சுகுணா சிக்கன்
    poultry farming
    poultry farming in india
    poultry farming in india in tamil
    layer poultry farming in india tamil
    success story of layer poultry farmer
    success story of businessman tamil
  • Věda a technologie

Komentáře • 292

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo Před 3 lety +10

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிறந்த முறையில் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @anjusiva7298
    @anjusiva7298 Před 4 lety +57

    தயவு செய்து இது போல பண்ணை அரபிக்க உள்ள நண்பர்கள்.. ஒரு பண்ணையில் உள்ள வேலைகள் மற்றும் செலவுகள் வருமானம் ஒரு பேச் அல்லது இரண்டு பேச் அனுபகம் பெற்று ஆரபிக்கவும்.

    • @mohamedmohideenansari2945
      @mohamedmohideenansari2945 Před 3 lety +7

      உங்களுக்கு இதை பற்றி எதும் அனுபவம் இருக்கா நான் இதை ஆரம்பிக்க விரும்புகிறேன் சகோ

    • @anjusiva7298
      @anjusiva7298 Před 3 lety +1

      @@mohamedmohideenansari2945 ஆம் இருக்கு பிரதர்.

    • @infazmahir7061
      @infazmahir7061 Před 3 lety

      @@mohamedmohideenansari2945 udhavi thewapatta mail panuga saho. Enaku oralavu anubhavam irukku. Infazmahir2010@gmail.com . Mail paniha mobile number tharen

    • @DhineshKumar-cw8jv
      @DhineshKumar-cw8jv Před 3 lety

      @RANGISH VLOG'S hi sir

    • @jackiechan2568
      @jackiechan2568 Před 2 lety

      Unga number

  • @moosamoosa2434
    @moosamoosa2434 Před 3 lety +2

    Thank You For This Video Bro

  • @raviraj-en3mr
    @raviraj-en3mr Před 3 lety +8

    Super bro you explained perfectly,all my doubts cleared.

  • @djshilypradeep43
    @djshilypradeep43 Před 3 lety +2

    Thank you anna ...

  • @manivasagamrajalingam1868
    @manivasagamrajalingam1868 Před 16 hodinami

    பத்தாம் வகுப்பு முடித்ததுமே இந்த வேலையை செய்திருக்கலாமே.

  • @baskarp9952
    @baskarp9952 Před 3 lety +1

    Idea kuduthathuku nandri bro

  • @arsnathan31
    @arsnathan31 Před 2 lety +1

    அருமையான விளக்கம்

  • @anthonyprem0741
    @anthonyprem0741 Před 3 lety +2

    Anna super Anna😍...

  • @Missioniastnpsc
    @Missioniastnpsc Před 4 lety +17

    என் இனமடா நீ 💛

    • @user-hz4qr1hp3z
      @user-hz4qr1hp3z Před 4 lety

      @RANGISH VLOG'S கோழி வளர்ப்பில் நம்பிக்கையாக இறங்கலாமா

    • @FaizalKhan-td7bg
      @FaizalKhan-td7bg Před 3 lety

      @RANGISH VLOG'S siruvidai koli 3 months evaloo varum bro please reply

  • @sajivinivinosaji1419
    @sajivinivinosaji1419 Před 2 lety +1

    Romba nanri anna

  • @kishorekohli3856
    @kishorekohli3856 Před 3 lety +5

    Broo vera level 😉nanum start panalanu irrukan

    • @Aqgromalin
      @Aqgromalin Před 2 lety

      We appreciate your interest. Please install our AQAI App for more Information.

  • @akmvnattukolipannaia381
    @akmvnattukolipannaia381 Před 2 lety +2

    சூப்பர் அண்ணா

  • @Auto4XplorTN
    @Auto4XplorTN Před 3 lety +1

    Super brother

  • @kkravichandran289
    @kkravichandran289 Před 3 lety +10

    தயவுசெய்து யாரும் இந்த மாதிரி கோழிப்பண்ணை படிச்சவங்க போடாதீங்க. இது கம்பெனிக்காரன் மட்டும்தான் லாபம். இது கம்பெனி விளம்பரம் இதை யாரும் நம்பி ஏமாறாதே

  • @philipms0777
    @philipms0777 Před 2 lety +4

    ஐயா நான் புதியதாக கோழி பண்ணை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கேன்.....ஐடியா எதாச்சும் கொடுங்க இதில் லாபம் கிடைக்குமா

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 Před 4 lety +7

    Hardworking person. Arumai

    • @sermasugumar5837
      @sermasugumar5837 Před 4 lety

      நன்றி நன்றி நன்றி நன்றி....🥰🥰

    • @sermasugumar5837
      @sermasugumar5837 Před 3 lety

      நன்றி நன்றி நன்றி

  • @RubanAmalraj
    @RubanAmalraj Před 4 lety +11

    எங்க ஊரு...சூப்பர் அண்ணா...
    மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...👌👌

  • @ibbuibbup9595
    @ibbuibbup9595 Před 3 lety +2

    Good speech brother

  • @moosamoosa2434
    @moosamoosa2434 Před 3 lety +2

    I Love This Video Bro

  • @manikandanb4726
    @manikandanb4726 Před 3 lety +1

    Super

  • @risingstar1037
    @risingstar1037 Před 4 lety +24

    He is not engineering student.. he is a engineer(Graduate)

    • @sermasugumar5837
      @sermasugumar5837 Před 2 lety

      நான் கூட பயந்துவிட்டேன் ..😁😁

  • @sethuraman2850
    @sethuraman2850 Před rokem +1

    வாழ்த்துகள்

  • @jeyamahesjeyamahes6359
    @jeyamahesjeyamahes6359 Před 3 lety +1

    super unmai

  • @donbharani4126
    @donbharani4126 Před 2 lety +1

    I am Vaccinetor tha bro ...super bro👍

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Před 2 lety

    Super bro

  • @prkarthickmee7617
    @prkarthickmee7617 Před 4 lety +47

    கோழி பன்னைல கம்பெனி க்குதா லாபம்.வளக்குரவ வேலை பார்த்தே செத்துருவான்.இதுல உழைப்பு அதிகம்.

  • @nagasamy1990
    @nagasamy1990 Před 4 lety +1

    Good

  • @rajeshnavamani2296
    @rajeshnavamani2296 Před 4 lety +7

    நல்ல தகவல்

  • @prabakarprabakar6705
    @prabakarprabakar6705 Před 3 lety +6

    Hi bro
    To construct boiler farm
    What is the distance should be maintained from boiler farm to re residential area...

    • @sarumathi3387
      @sarumathi3387 Před 3 lety +1

      Vinayak channel
      Broiler farming business profit or loss
      czcams.com/video/FYlpbHhXRZM/video.html

    • @nirubanchakravarthi1286
      @nirubanchakravarthi1286 Před 8 měsíci

      minimum 500 meter from residential plot

  • @manojkumar-uj8fu
    @manojkumar-uj8fu Před 3 lety +1

    Daily Vencobb chicks rate daily epadi pakanum sir ???

  • @sakthixerox8666
    @sakthixerox8666 Před 4 lety +3

    Wish you all the best sir

  • @GM-yy1el
    @GM-yy1el Před 3 lety +2

    Romba nandri anna. Arumaia badhil soneenga

  • @yuvansuryam2402
    @yuvansuryam2402 Před 3 lety +1

    Nice interview

  • @thirumalai901
    @thirumalai901 Před 3 lety +1

    👍👍👍

  • @vimalkumar-wy7nh
    @vimalkumar-wy7nh Před rokem +5

    15 laks potta 35k kadaikarathu very low profit

  • @raj_thenipandi2148
    @raj_thenipandi2148 Před 3 lety +4

    thanks team,
    Please advise on below,
    Poultry farm ground floor & 1st floor rendulaum pannalama???
    Illa ground floor'la mattum dhan pannanuma???
    2nd floor la panna koodadhuna adhukkana reason yennanu sollunga pls Team & all farmers.
    Thanks for your support.

  • @kspvivasayee6728
    @kspvivasayee6728 Před 3 lety +2

    Hi sir... Koliku water illathapothu kasu koduthu thanni vangi koli ku kodutha katumpadi akuma.. Atha parthi solu ga frds

    • @sermasugumar5837
      @sermasugumar5837 Před 3 lety

      ஆகும்..அதிகமான இருப்பு உள்ள tank பயன்படுத்துங்க..மொத்தமாக நீர் வாங்கும்போது விலை குறைவாக இருக்கும்...

  • @MohanRaj-rs1fz
    @MohanRaj-rs1fz Před 3 lety

    Nice

  • @balasai1472
    @balasai1472 Před 4 lety +2

    #கோழிப்பண்ணை [பிராய்லர்] வாடகைக்கு
    இருத்தல் தகவல் கொடுங்கள்..

  • @naveenns133
    @naveenns133 Před 2 lety

    💥❣️

  • @vivekvivek-sc9xq
    @vivekvivek-sc9xq Před 3 lety +6

    இப்போ நடகரா போராட பதிவையும் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்
    பண்ணை வைத்திருக்கும் பணைகர்களின் நிலமை அனைவரும் கொண்டு செருகள்..... நன்றி

  • @MohanRaj-rs1fz
    @MohanRaj-rs1fz Před 3 lety

    👌👌👌👌👌

  • @ivaraj5846
    @ivaraj5846 Před 4 lety +2

    Hi.. Bro.keela foolr la, Avunga kadalai tholi ya potrukkanga?

    • @sermasugumar5837
      @sermasugumar5837 Před 3 lety

      கொரானா காலம்.. தோங்காய் தும்பு கிடைக்கல...தோங்காய் தும்பு... first class

  • @PremKumar-hk9sp
    @PremKumar-hk9sp Před 2 lety +1

    Feeder,drinker ,white cup la enga kedsikjm

  • @thilakraajlithishka6952

    Anna age 10 checks kuruku kuruku nikuthuna yenna pannanu sollugnka anna

  • @suresh6696
    @suresh6696 Před 3 lety

    I am also

  • @balasai1472
    @balasai1472 Před 4 lety +4

    வணக்கம் கோழி [பிராய்லர்] பண்ணை குத்தகைக்கு ஏதேனும்
    திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி
    போன்ற மாவட்டதில் கிடைக்குமா??

    • @pmarriappan2246
      @pmarriappan2246 Před 4 lety

      பவ 380 முட்டைகள் அதாவது பண்ணை கோழி முட்டைகள் தேவை என்றால் அழைக்கவும் 9150962497

    • @RamKumar-up6yv
      @RamKumar-up6yv Před 8 měsíci

      கிடைக்கும் வேனுமா

  • @sellambalamganesansellamba8666

    super brother

  • @pravinmelvi
    @pravinmelvi Před 4 lety +2

    அருமை

  • @mahindrav6027
    @mahindrav6027 Před 2 lety

    Sir nan start pananu sir

  • @tamilravinath5199
    @tamilravinath5199 Před 3 lety +1

    New chick farm start pana idea soluga boss

  • @IssacIssac-fo8fs
    @IssacIssac-fo8fs Před měsícem

    நான் ஒரு 15 லட்ச ரூபாய் தாரேன் எனக்கு 10,000 ஸ்கொயர் பீட்ல எனக்கு ஒரு பண்ண ஆரம்பிச்சிதாங்க ப்ரோ

  • @lawrencejoseph5671
    @lawrencejoseph5671 Před 3 lety

    Venpandari valapu murai oru vedio pannuga

  • @rithanyamaheswari5561
    @rithanyamaheswari5561 Před rokem +1

    Clearly explained excellent bro

  • @lkperumal6365
    @lkperumal6365 Před 2 lety +1

    சுகுமார் அண்ணா பேச முடியுமா

  • @murugeshkani5542
    @murugeshkani5542 Před 4 lety +2

    Bro naan

  • @lakshmananluckylakhman1166

    Hii anna I'm lakshmanan

  • @gunaguna5698
    @gunaguna5698 Před 2 lety

    Hii bro loan kedikuma bro help mee

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e Před 4 lety +3

    அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SakthiVel-cx5yl
    @SakthiVel-cx5yl Před 3 lety +6

    அண்ணா உங்கள் போன் நம்பர் கிடைக்குமா

  • @Dinesh_r99
    @Dinesh_r99 Před 4 lety +2

    Comment ku reply pannunga like pannadhenga...

  • @sivaparvathiarikatla1132
    @sivaparvathiarikatla1132 Před 4 lety +1

    Ez

  • @sprbrogodblessuachu3709
    @sprbrogodblessuachu3709 Před 4 lety +3

    Kozhi pannai set panna evlo selavu agum labour ethana peru vennum superiser num ungaluku therinja sollunga bro

    • @veerajeeva585
      @veerajeeva585 Před 4 lety +5

      Hi brothree types ahh farm build pannalam 1. Steel Roof sheets 2. Cement sheet 3. Tanga olai minimum 10K birds valatha dhaan gain bcz company la oru kg ku 4-8rs tharuvnga so calculate 10k birds ×average weight 2.2kg per bird = 22k kilo varum so 22,000* 5(5rs per kg na) = 1,10,000 varum Labour per koli 2rs tharanum so 20k poidum next EB 6k so average ahh 60k-70k varum for 2month

    • @sermasugumar5837
      @sermasugumar5837 Před 4 lety

      9080434186

    • @sprbrogodblessuachu3709
      @sprbrogodblessuachu3709 Před 4 lety +1

      Thank u bro

    • @dineshkumar-zk4pn
      @dineshkumar-zk4pn Před 4 lety

      Eantha ooru ninka sankarankovil branch supervisor num venuma

    • @selvakumar6875
      @selvakumar6875 Před 4 lety +1

      Oru squarfit cost 170 ruppes

  • @thenextvideo9666
    @thenextvideo9666 Před 3 lety +9

    Ena question ketalum ans solrathu reason bcoz of eng ...
    Thala eng padichale gethu than

  • @earunkumar95
    @earunkumar95 Před 4 lety +2

    பண்ணை அமைக்கும் பக்கம் வீடு இருந்தால் பண்ணை அமைக்கலாமா?????

    • @infazmahir7061
      @infazmahir7061 Před 3 lety

      தாராளமான இடம் இருந்தால் அமைக்கலாம். ஆனால் அடிக்கடி சுத்தம் செய்தால். நாற்றம் வராமல் தடுக்க முடியும்

  • @thedailybeat529
    @thedailybeat529 Před 3 lety +1

    Egg hen detail

  • @sivaraj4606
    @sivaraj4606 Před 4 lety +2

    Pls Anna

  • @Dheeran_Mani
    @Dheeran_Mani Před 3 lety +2

    Bro...Nanum ithan start panna poren..enakum Thoothukudi than.. knjm details venum.. contact number kedaikumaa bro

  • @tharmarajthangaa2919
    @tharmarajthangaa2919 Před 3 lety +1

    Sir kolipannai aramekka yavalavu amount agum

  • @jesuraj6261
    @jesuraj6261 Před 6 měsíci +1

    நஷ்டமோநஷ்டம்

  • @thanimai-malar
    @thanimai-malar Před 2 lety +1

    Sir nanum entha tholi pannalanum irukka. Konjam help pannuga please

  • @KARTHICK-qp5tv
    @KARTHICK-qp5tv Před 2 lety +2

    விவசாய கிணற்று தண்ணீர் பயன்படுத்தி கொள்ளலாமா

  • @PremKumar-hk9sp
    @PremKumar-hk9sp Před 2 lety

    Kedaikum

  • @mahisinekan2957
    @mahisinekan2957 Před 4 lety +2

    10000 kozhi valagka nilam ethanai aadi thevai padum akalam eulau thevai padum amount eulau aakum sollungka bro pls na ippa kozhi pannai podalamnu irugkan

  • @vichuvicky2326
    @vichuvicky2326 Před 4 lety +17

    15lakhs ela yeadhuku.....Nalla moraiya 7 or 8 lakhs la kuda 10000 koli ku farm potralamea... ....Single peraon kuda wrk pana mudiyum..

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 Před 6 měsíci +1

    Why did you do B.E?

  • @guru7329
    @guru7329 Před 3 lety

    help me bro konchm details venum bro please

  • @mohanapriya4017
    @mohanapriya4017 Před 3 lety +1

    Farm veika edam irukku yarachukum rent ku vennuna solluga broo and sis

  • @mahindrav6027
    @mahindrav6027 Před 2 lety

    Sir yank evaga number venum

  • @thenatureprojects944
    @thenatureprojects944 Před 4 lety +11

    Lol, Inga 4000 kozhi valathu 70000 rupess profit varuthu... Yoo admin Ji olungana video podu

    • @rajkumars9344
      @rajkumars9344 Před 4 lety

      Neengala bro valakuringa

    • @mahisinekan2957
      @mahisinekan2957 Před 4 lety

      Bro ningka kozhi pannai vachi irugkingkala sollungka anagku ippo ungka help theva nanum podalamnu irugkan atha pathi therinjigalama pls ungka phone number thangka

    • @user-kz8wf4ut2k
      @user-kz8wf4ut2k Před 3 lety

      The natural project meet your num

    • @user-kz8wf4ut2k
      @user-kz8wf4ut2k Před 3 lety

      Need your num

    • @sermasugumar5837
      @sermasugumar5837 Před 3 lety

      அன்னா அதிலும் அதிகமாக வரும்..நான் கூறியது இதைவிட குறைவாக இருக்காது..என்றுதான்

  • @mybaby5754
    @mybaby5754 Před 4 lety +2

    இந்த கோழி வளர்ப்பில் இலையாண்களும். துர்நாற்றமும் வராமல் இருக்க என்ன செய்யணும். நிலத்திற்க்கு என்ன போடணும் .உமியா. மரத்தூசா

    • @selvakumar6875
      @selvakumar6875 Před 4 lety

      Athu pottalum varum

    • @periyanayagiraj3989
      @periyanayagiraj3989 Před 3 lety

      Indha pannai pods evvalavu selavagumnu sollittu lapam evvalvunnu oppuram sonna use irukkum

    • @infazmahir7061
      @infazmahir7061 Před 3 lety

      கோழி வளர்ப்பில் இலையான் வராமல் தடுக்க முடியாத ஒன்று. உமி போடுவது சிறந்தது. உமியை அடிக்கடி கிளறி விட வேண்டும்.

    • @msstargopi
      @msstargopi Před 2 lety +1

      @@infazmahir7061 ilayan na enna

    • @infazmahir7061
      @infazmahir7061 Před 2 lety

      @@msstargopi ஈ

  • @krishikaadhiv
    @krishikaadhiv Před 3 lety +1

    Weightment supervisor aa line supervisor aaa bro

  • @kurinjiselvam4784
    @kurinjiselvam4784 Před 3 lety +2

    One kg how much

  • @rajeshk8426
    @rajeshk8426 Před 3 lety

    Kari banane ka tarika

  • @aathiaathi5231
    @aathiaathi5231 Před 3 lety +1

    Bro nangalum ithe mari oru pannai vaikanum unga pannnai pakalama

  • @Embroideryandaariwork
    @Embroideryandaariwork Před 8 měsíci

    உங்கள் ஃபோன் நம்பர்

  • @mamamachapangali1526
    @mamamachapangali1526 Před 3 lety

    Bro 1000 Koli valakanumuna set eathana aadiku podanum....

  • @manikandan-mo1js
    @manikandan-mo1js Před 4 lety +2

    First pannai aarampikkathukku yavulo amount aahum bro

    • @naveenavivasayam9558
      @naveenavivasayam9558  Před 4 lety +3

      1000 kozhikku 50000/1,25,000 vara selavu aakum

    • @rammoorthi6326
      @rammoorthi6326 Před 4 lety

      @@naveenavivasayam9558 sir உங்க நம்பர் கிடைக்குமா

  • @harshasaikaji6922
    @harshasaikaji6922 Před rokem +1

    Pro evarota namper ketaikkum ma

  • @rameshsuresh3466
    @rameshsuresh3466 Před 4 lety +1

    அண்ணாகோழிப்பண்ணைக்கு மக்காச்சோளம் தேவையான

    • @rameshsuresh3466
      @rameshsuresh3466 Před 4 lety

      அண்ணா என்கிட்ட மக்காச்சோளம் இருக்கு கிலோ 17 தர

    • @rajkumarmmg5194
      @rajkumarmmg5194 Před 4 lety

      9751841735

    • @dhanadhanajayan3669
      @dhanadhanajayan3669 Před 4 lety

      Namskaram

    • @msstargopi
      @msstargopi Před 2 lety

      @@rameshsuresh3466 kudkkaradu persuila contact number m kudkkanum

  • @SIVA-dh3sd
    @SIVA-dh3sd Před 3 lety +1

    புதிய பண்ணை அமைக்க என்ன செய்ய வேண்டும்.

  • @user-qo3bf1ke2x
    @user-qo3bf1ke2x Před 4 lety +4

    படித்தவர்கள் இந்த வேலைக்கு வந்த படிக்காதவர்கள் எங்க

  • @allinall-srvlogs5888
    @allinall-srvlogs5888 Před 4 lety +2

    Ung number solunga bro konjam pesanum

  • @rajapriyan7103
    @rajapriyan7103 Před 3 lety +1

    Kg yevlo

    • @sarumathi3387
      @sarumathi3387 Před 3 lety

      Vinayak channel
      Broiler farming business profit or loss
      czcams.com/video/FYlpbHhXRZM/video.html

    • @sermasugumar5837
      @sermasugumar5837 Před 3 lety

      Minimum 6.5 to 12.50

  • @andrewsheltonbabu4894
    @andrewsheltonbabu4894 Před 2 lety

    நண்பா.... திரு சுகுமார் contact number and correct address kedaikuma..

  • @yuvakumar3434
    @yuvakumar3434 Před 4 lety +2

    Yow... Compiny... Illa ya... Company ya...

  • @palanveljayabal7848
    @palanveljayabal7848 Před 3 lety +2

    கறிகடயைில் பிராயலர் koli முட்டை இடுமா

    • @sermasugumar5837
      @sermasugumar5837 Před 3 lety +2

      No chance.. impossible ...(கறி கோழி)
      இதில் முட்டை விடும் கோழி தனியாக உள்ளது..அது விட வாய்ப்பு உள்ளது..

    • @jaibeemdasank6657
      @jaibeemdasank6657 Před rokem

      Unka paatti soothula varum mutta🤣

  • @DINESHKUMAR-hv2nv
    @DINESHKUMAR-hv2nv Před 2 lety

    Bro thumbu na Enna bro

  • @meenanandhakumar7522
    @meenanandhakumar7522 Před 3 lety

    Narth South pannai amaikalama bro

    • @sermasugumar5837
      @sermasugumar5837 Před 3 lety +1

      அந்த திசையில் அமைப்பதுதான் மிக சரி... ஊங்கள் ஊர்

    • @meenanandhakumar7522
      @meenanandhakumar7522 Před 3 lety

      @@sermasugumar5837 Erode District sathiyamangalam near sir

    • @ranjithkumar-ze5kb
      @ranjithkumar-ze5kb Před 2 lety

      @@meenanandhakumar7522 hiii